இன்னும் எத்தனை ஜென்மங்கள் வந்தாலும் நாங்கள் உங்களோடும் நீங்கள் எங்களோடும் வாழ்ந்த ஜென்மம்தான் எங்களுக்கு கொடுத்துவைத்த ஜென்மம்.
@mallikaparasuraman953511 ай бұрын
இருவரின் நடிப்பும் ஆடலும் சூப்பர் கொடுத்து சிவந்த கரங்கள் எம்ஜிஆரின் கரைங்கள்
@mallikaparasuraman953511 ай бұрын
சூப்பர் சூப்பர் ஆக்டிங் இருவரது நடிப்பு அருமை அருமை அருமையான பாடல் வரிகள் வாழ்த்துக்கள் நல்வாழ்த்துக்கள்
@BakiyaLakshmiK-hu7re Жыл бұрын
எம் ஜி ஆர் பாடல் அருமை இந்த பாடல் எக்காலத்திலும் பொறுத்தும் இனி எவனாலும் எழுத முடியாது பாடவும் முடியாது சாகவரம் பெற்ற பாடல்
@sunda30922 жыл бұрын
அருமையாண பழைய பாடல் பாடல் கேட்க அளித்தமைக்கு ரொம்ப நன்றியும் வாழ்த்தும்
@mohamedmaideen3102 Жыл бұрын
என்ன பாடல் கடைசியான அந்த வரிகள் .இதுோன்ற பாடல் யார் எழுத முடியும் உழவன் நிலத்தை அபகரிக்க கூடாது கடமை தவறகூடாது காலத்துக்கும் ஏற்ற பாடல் வாழ்த்துகள்
@mohananrajaram63292 жыл бұрын
தலைவர் டான்ஸ் அருமை.make up super.அவருக்கு எந்த வேடமும் அருமையாக இருக்கும்.அவருக்கு மட்டுமே அது பொருந்தும்.வாழும் மனிதர்.
@arjunanv41182 жыл бұрын
மக்கள் திலகம் அவரின் சுறுப்புசுறுப்பு அவரின் சிறந்த பன்பு அன்பு எப்பொழும் நினைவுவருகிறது.அவரின் பாடல்களில் கருத்து இவரைப் போன்றோர் மறுபடியும் பிறத்தல் அரிது.வாழ்க தமிழ் தலைமகன் புகழ்.
@posadikemani94423 жыл бұрын
எம்ஜிஆர் மாதிரி ஒரு சகாப்தம் மாதிரி வரவே வராது எம்ஜிஆர் ஒரு சிறந்த நடிகர் மட்டுமல்ல சிறந்த நடன ஆசான்
@peteramutha89213 жыл бұрын
தலைவர் மறைந்து ஆண்டுகள் பல கடந்தாலும் மக்கள் இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் பொன்மனச்செம்மல். 🙏
@abdulsalama92433 жыл бұрын
Ll
@phiruthivirajans44232 жыл бұрын
Concerned because
@mathanagopalanbalasubraman37984 жыл бұрын
. எம்ஜிஆர், பத்மினி இருவரின் நடனமும் பாடலும் மிக மிக அருமையாக இருக்கிறது .இது போன்ற கருத்துள்ள பாடல்களுடன் கூடிய அருமையான நடனங்கள் இனி பார்பது அரிதே!
@ravichandranpichiaimani22433 жыл бұрын
Lll)
@vallikkannusadasivam93032 жыл бұрын
supperosupper
@palanivelum6889 ай бұрын
பத்மினி MGR super
@muralidharanj89896 ай бұрын
தலைவர் பாடல் கேட்டாலே புத்துணர்ச்சி பிறக்கும்.
@vaseer4535 жыл бұрын
கர்நாடக சங்கீதத்தில் ஃபோக் இசையை க்கலந்து அருமையாக இசையமைத்திருக்கிறார் ஜி.ராமநாதன் அவர்கள். அருமை!
காலமே, ஒரே ஒரு கருணை, ஒரு மனத நேயர் .ஒரு ஏழைகளின் தோழர் ,அள்ளி கொடுத்த வள்ளல், என்றும் எங்க உள்ளத்தில். நன்றி.வாழ்க வளர்க வளமுடன். ✌✌✌
@mohankalavathi5532 жыл бұрын
தானை தலைவர் தான் ஏற்றுக்கொன்டு நடித்த கதாபாத்திரங்கள் எதிலேயும் குரைஏதும் இல்லாமல் மக்கள் மனதில் நிலையாய் நின்று மரைந்தவர் தலைவர் தலைவரதான் தலைவரின் வழியில் நடக்கும் தொன்டர் கோடான கோடி பேர் எப்பொழுதும் இருந்துகொன்டுதான் உள்ளார்கள் வாழ்க தலைவர்
எந்தவொரு பாடலாக இருந்தாலும் தலைவரின் பாடலில் கருத்துகளுக்கு பஞ்சமில்லை. தலைவா உனக்கு நிகர் ஒருவரும் இல்லை
@jagadheesanps64032 жыл бұрын
எம் ஜி ஆர் என்ற மாபெரும் சக்தி தான் அண்ணாதுரை ஈ வே ரா கருணாநிதி கூட்டத்திற்கு வாழ்வை கொடுத்தது ஆனால் இன்று இந்த கும்பல் மற்றும் அதன் அடிவருடிகள் பணத்தால் கொழுத்து கும்மாளமிட்டுக் கொண்டிருக்கின்றனர்
@kooththadidhanasekar52576 ай бұрын
மிகச்சிறந்த கருத்துகளுக்கும் எளிய நடன அமைப்பு! இருவரின் performance super!
என்ன நண்பா அவர் நாட்டிய பேரொளி இவளொரு நாடுமாரி எத்தனை கை மாறி இப்போ சந்தோஷ் கையில் பத்மினி அவர்கள் வணக்கதிற்குறியவர் இது சொல்லவே வேண்டாம் வான்கோழியை மயிலோடு ஒப்பீடு சேய்யவேண்டாம்
@KrishnaMoorthy-cz7fd2 жыл бұрын
@@kalimuthumathivanan4368 நண்பா நான் பத்மினியைதான சொன்னேன்
@anbuk55874 жыл бұрын
MGR dance super. original super star MGR .
@srikanthasachi35785 жыл бұрын
MGR steps' are superb with all the classy Bharathanatyam dancers - Padmini (this song), Vyjanthimala (Bagdad Thirudan movie), L. Vijayalakshmi (Kudiyiruntha Kovil movie) and E.V.Saroja (Madurai Veeran movie). Matchless act.
@raokk2077 Жыл бұрын
பாடலுக்கு ஏற்றவாறு நடனம் இசை பாடியவர் ஆருமை இவர்கள் காலம்பொற்காலம்
@iqbaldildar162 жыл бұрын
Nobody can hold Padmini's hand in dancing she was a dancing queen of south and North Indian films. I still remember the dance competition of Padmini and Vijayanti Mala in " Vanjikkottai Valiban" they both are super dancers. I have seen that movie on Tamil DD channel in my school days.
@prakashjothi29723 жыл бұрын
நான் மனதில் நினைத்ததை இதோ இந்த 47 அன்பர்கள், தலைவரின் உயிர்கள் பதிவு செய்துள்ளனர். அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.26.1.2021
@palanichamimm95874 жыл бұрын
Mgr, padmini dance movements.,Seerkali dr.govinda rajan song so great
@Narayanasamyk-g2c5 ай бұрын
I am 74 yrs. MGR Songs. 👌👌👌Padmini Dance 👌👌👌
@newface4972 жыл бұрын
My God father,favorite Gurugaru.VanakkamMGR Avarkale.
@ganesanswaminathan46083 жыл бұрын
Balaiah m.g. chakarapaniya sarkaar endru miga mariyadhaiyaga koopiduvadhu super. Sarkar endraal government ena porul.
@venkatramannarayanan91922 жыл бұрын
M.G.R. குருவிக்காரன் வேடமும் நடனமும் அபாரம். நடிப்பு என்பது இப்போதோ போல் அப்போது கிடையாது. ததற்கால நடிகர்களை இதுபோல ஒரு நடனம் ஆடச்சொல்லுங்கள் பார்க்கலாம். இப்போதைய நடனமெல்லாம் டிரில் மாஸ்டர் Excercise தான்.
பத்மினி நட்டம் தெரிந்தவர் அவருக்கு சயமாக புரட்ச்சி தலைவர் ஆடுவது தான் சிறப்பு
@Robinratnadas5 жыл бұрын
Mgr ayya ungalai pole innoruvaru inde bumiyile vara mudiyuma?
@kuppanpunusamy43954 жыл бұрын
Lnk
@suri.superravi77283 жыл бұрын
MGR MGR தான்
@jayamnatarajan3049 Жыл бұрын
@@kuppanpunusamy4395 à
@ganesanswaminathan46083 жыл бұрын
Excellent padmini dance action. Vaathiar hair style also super. Original kuruvikaaran thothaan ponga.
@posadikemani94423 жыл бұрын
எம்ஜிஆர் சிவாஜி பத்மினி இந்த மாதிரி நடிகர்கள் நடிகைகள் ஜென்மத்துக்கும் வரமாட்டார்கள் இது உலகறிந்த உண்மை
@marudhanayagam4930 Жыл бұрын
சீமான்?
@pandiChinna-pv2td Жыл бұрын
ж❤
@Nightcruise-nc5tv6 ай бұрын
நேநு
@DivyaDharani-eb2pcАй бұрын
@@marudhanayagam4930olll❤
@chandrasekaranpalanivel50723 жыл бұрын
Irunthalum marainthalum per solla vendum, Ivarpole yaarendru oor sollavendum.Indha karuthirkku eduthukkatte neerthan ( MGR) Iyya.Ungal ninaivu varumpothellam en kangalirendum vidivilakkaga kattazhagu kulamaagindradhu.
@arajendrakumar7842 жыл бұрын
நாட்டியப்பேரொளியுடன் MGR ன் இயல்பான நடனம்
@krishnamoorthi40023 жыл бұрын
Thalaivar padmini amma dance super
@UdhayaKumar-cs8js2 жыл бұрын
Nalla karuthulla paadalgal ippo varuvathillai very super m g r and Padmini dance
@arumugam8109 Жыл бұрын
அற்புதம்🌹
@ramachandran52984 жыл бұрын
M.G.R M.G.Rதான்
@syedali-ot5ts4 жыл бұрын
Asanthu ponen super
@raokk20772 жыл бұрын
இதுபோல் பாடல் செவிக்கு இன்பம் தரும் வகையில் இருக்கிறது
@GalaxyGalaxy-dv2bd3 жыл бұрын
Bharathanatiyam aaduvathil pengalil best padminiyum aangalil ulaganayagan kamal sir um best salangaioli padaththil kamal pinnipedal eduthiruppaar Evarum nerunga mudiyaatha aattam
@syed_hussain1444 ай бұрын
புரட்சி தலைவரின் நடனம் மிகவும் அருமை
@jayaprakashchittybabu10962 жыл бұрын
தாருமம்வழும் வரை உன் தத்துவ கருத்துக்கள் ஒளித்து கொண்டயிறுக்க்கும் நிதான் எங்கள் தலைவன்