Vikravandi By Election 2024 | யார் இந்த அபிநயா பொன்னிவளவன்? | NTK Candidate Abinaya | Oneindia

  Рет қаралды 85,619

Oneindia Arasiyal

Oneindia Arasiyal

13 күн бұрын

#Election2024 #VikravandiByElection #Vikravandi #AbinayaPonnivalavan #NTK #DMKAlliance #ADMK #PMKvsNTK #PMK #ADMKNeglectElection #OneindiaArasiyal #Oneindiapolitics #Oneindia
~PR.46~ED.65~CA.77~HT.302~##~
For more Oneindia Arasiyal videos: / @oneindiaarasiyal
அரசியல் உலகின் அன்றாட நிகழ்வுகள், சுளீர் கேள்விகளுடன் எமது தொகுப்பாளர்கள் அரசியல் தலைவர்களை துளைத்தெடுக்கும் பிரத்யேக நேர்காணல்கள் மற்றும் காரசார விவாதங்களை ஒன்இந்தியா அரசியல் சேனல் புதிய பரிமாணத்தில் பார்வையாளர்களுக்கு வழங்குகிறது. தமிழக, தேசிய மற்றும் உலக அரசியல் செய்திகளை ஒரே இடத்தில் உடனுக்குடன் பெறுவதற்கு ஒன் இந்தியா அரசியல் சேனலுடன் இணைந்திருங்கள்
Join Telegram: t.me/oneindia_tamil
To Subscribe Oneindia Tamil - / @oneindiatamil
To Subscribe Oneindia Howzzat - / @oneindiahowzat
To Subscribe Filmibeat Tamil - / @filmibeattamil
To Subscribe Oneindia Infinity - / @oneindiainfinity
To Watch All 'அரசியல் களம்' Videos • அரசியல் களம்
To Watch All Cinema Interivews Videos • FilmiInterviews
Like and Follow us on:
Facebook : / oneindiatamilvideos
Twitter : / thatstamil
Instagram: / oneindiatamilofficial

Пікірлер: 260
@vijith5621
@vijith5621 10 күн бұрын
நாகபட்டினம் பொது தொகுதியில் அக்கா கார்த்திகா நிறுத்தப்பட்டார்... அவர் தேவேந்திர குல வேளாளர் சமூகம்..... 🙏
@DskumarKumar-to7pn
@DskumarKumar-to7pn 6 күн бұрын
தோல்வி அடையும் தொகுதியில் யாரை நிறுத்தினால் என்ன கூட்டணி வைத்து கிடைக்கும் சில தொகுதிகளில் சீமான் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்களை நிறுத்தட்டும் அப்போது சீமான் சாதி பார்க்காத யோக்கியன் என்று ஒத்துக்கொள்கிறேன்
@arulalex6603
@arulalex6603 5 күн бұрын
நாகப்பட்டினம் தனி தொகுதி
@riyaarth01
@riyaarth01 11 күн бұрын
நாம் தமிழர் சாதி எனும் சாக்கடையில் இருக்காது..40 தொகுதியில் 2 இடம் பொது தொகுதி கொடுத்து உள்ளது நாம் தமிழர்..உங்கள் கருத்து தவறு..
@evanooruvan5379
@evanooruvan5379 11 күн бұрын
Naam naadar katchiaa
@ananthkrishna4633
@ananthkrishna4633 11 күн бұрын
நான் வண்ணியர் எனது வாக்கு தேமுதிக விற்கு இன்று விக்கிரவாண்டி பாமக வெல்ல வேண்டும்
@murugank1025
@murugank1025 11 күн бұрын
@@ananthkrishna4633 திமுக வென்றால் நீ காலத்திற்க்கும் கொத்தடிமை தான்.நீ மட்டும் இல்லை உன் தலைமுறையும் கூலிகளாகவும் கொத்தடிமையாகவும் வாழ்ந்து தான் ஆகவேண்டும்.இது வரை திமுக வன்னியர் எம்எல்வோ எம்பியோ அதிமுக எம்எல்ஏ எம்பியோ வன்னியர் இட ஒதுக்கீடு பற்றி பேசியதும் இல்லை குரல் கொடுத்தும் இல்லை.
@murugank1025
@murugank1025 10 күн бұрын
சரி சைமன் அதாவுது சீமான் தான் ஒரு தேவர் சமுகம் என்று சொல்லி தான் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக சேர்ந்தான்.பா.சிவந்தி ஆதித்தனார் இடம் தான் ஒரு நாடார் என்று சொல்லி தான்.நாம் தமிழ் கட்சியை வாங்கி வந்தான்.நாம் தமிழர் கட்சியின் முக்கியமான பதவிகளை நாடாருக்க்கு கொடுத்து உள்ளான்.ஊரை ஏமாற்ற மொழி என்ற ஒரு நிலைப்பாட்டை எடுத்துக்கொண்டு கதை சொல்லி சொல்லி ஏமாற்றி கொண்டு உள்ளான்.
@murugank1025
@murugank1025 10 күн бұрын
சைமன் அதாவுது சீமான் நான் ஒரு கள்ளர் என்று சொல்லி பாராதிராஜாவிடம் உதவியாளராக சேர்ந்தான்.சிவந்தி ஆதித்னாரிடம் நான் ஒரு நாடார் என்று கூறி நாம் தமிழர் கட்சியை வாங்கி வந்தான் .கதை சொல்லி கதை சொல்லியே மக்களை ஏமாற்றி கொண்டு உள்ளான்.அதை நம்பி அவனிடம் ஏமாந்து கொண்டு உள்ளீர்கள்.
@motchakkancharles5014
@motchakkancharles5014 11 күн бұрын
நெல்லை மற்றும் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதிகள் நாடார் இன மக்கள் அதிகமாக உள்ள தொகுதிகள் இந்த இரண்டு தொகுதியிலும் பிற இனத்தவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
@krishnanganeshamoorthy3431
@krishnanganeshamoorthy3431 9 күн бұрын
நெறியாளர் ஒரு தற்குறி
@malathycholan6080
@malathycholan6080 11 күн бұрын
சீமான் தமிழருக்காக அரசியல் செய்கிறார் நாம் என்ன செய்கிறோம் என்பது அவருக்கு தெரியும். திமுக பணம் பற்றி நீங்கள் பேச வேண்டும்
@user-fc6kn4vp3k
@user-fc6kn4vp3k 9 күн бұрын
சீமான் தமிழருக்காக அரசியல் செய்யவில்லை.தனக்காக அரசியல் செய்கிறார்.
@muniyandik2459
@muniyandik2459 11 күн бұрын
அம்மா தாயே பதிவு போட தலைப்பு கிடைக்கவில்லை என்றால் இழுத்து சாத்திட்டு போகலாம் சீமானுக்கு தெரியும்
@sampathgopal6802
@sampathgopal6802 9 күн бұрын
பரவாயில்லை விடுங்க உண்மையை யார் சொன்னால் என்ன சகோதரியைபொறுத்தவரை அனைத்து அம்சங்களையும் தெளிவாகவும் அற்புதமாகவும் எடுத்துரைக்கின்றார் மக்கள் முடிவு செய்யட்டும்
@AsifaNayeem
@AsifaNayeem 11 күн бұрын
ஆரணி திண்டுக்கல் தொகுதிகளில் இப்போதும் நாதக பட்டியல் சமூகத்திற்கு தான் வாய்ப்பு வழங்கியது.
@murugank1025
@murugank1025 10 күн бұрын
சரி அப்புறம் எதுக்கு நான் கள்ளர் என்று சொல்லி பாராதிராஜாவிடம் உதவியாளராக சேர்ந்தான்.சிவந்தி ஆதித்தனார் இடம் தான் ஒரு நாடார் என்று சொல்லி நாம் தமிழர் கட்சியை வாங்கி வந்தான்.நல்லா கதை சொல்லி ஊரை ஏமாற்றி கொண்டு இருக்கிறான்.எல்லா முட்டாள்களும் அதை நம்பி கொண்டு உள்ளீர்கள்.
@Rajaage
@Rajaage 11 күн бұрын
நெறியாளர் புள்ளி விவரங்களை தெரிந்து கொண்டு பேச வேண்டும் வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று பேசக்கூடாது.... ஆரணி மற்றும் திண்டுக்கல் இரண்டும் பொதுத் தொகுதிகள்.... அங்கே நிறுத்திய வேட்பாளர் பட்டியல் பிரிவை சேர்ந்தவர்கள்.....
@jeyarajahvictor3868
@jeyarajahvictor3868 11 күн бұрын
NTK NTK ❤❤NTK NTK ❤❤NTK NTK ❤❤NTK NTK ❤❤
@sivavelayutham7278
@sivavelayutham7278 9 күн бұрын
Dog dog dog dog dog dog!
@sivavelayutham7278
@sivavelayutham7278 9 күн бұрын
Kudigaran kudigaran kudigaran Simen
@sivavelayutham7278
@sivavelayutham7278 9 күн бұрын
Vollan VOLLAN VOLLAN VOLLAN SIMEN
@sivavelayutham7278
@sivavelayutham7278 9 күн бұрын
Puzhugan puzhugan Puzhugan!
@Malaysia_Tamizhan
@Malaysia_Tamizhan 5 күн бұрын
​@@sivavelayutham7278annamalai perumai ah???
@floridale
@floridale 11 күн бұрын
In Tanjore the majority are Mukulathors but NTK fielded Humayun so I strongly disagree with you on NTK fielding candidates based on caste.
@k.gautham246
@k.gautham246 11 күн бұрын
சாதி பார்த்து நீங்க போடும், ஓட்டு எனக்கு தீட்டு. - அண்ணன் சீமான்❤
@gpmuthuarmy1733
@gpmuthuarmy1733 11 күн бұрын
Mayurula thittu....enda un nonna vanniyar caste nippattura vera caste illa ya
@murugank1025
@murugank1025 11 күн бұрын
என்ன மயிருக்கு வன்னிய வேட்பாளரை நிறுத்தி உள்ளான்.
@gpmuthuarmy1733
@gpmuthuarmy1733 11 күн бұрын
@@murugank1025 umpurathukku......Nadar🤡
@HarishIndia123
@HarishIndia123 10 күн бұрын
@@murugank1025so Vaniyar should not be given any opportunity? Qualification is education and nativity not caste.
@JohnsonA-no5gs
@JohnsonA-no5gs 9 күн бұрын
❤❤❤❤❤👍👍👍💪💪💪💪🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️
@krishnanganeshamoorthy3431
@krishnanganeshamoorthy3431 9 күн бұрын
இப்போதும் பட்டியல்சமுகத்தை போட்டுத்தான் வருகின்றனர் இடைத்தேர்தலில் தேர்தல் வியூகம் மாறுபட்டது என்பதை அறியாத அறிவிலியாக நீங்கள் இருப்பது தெரிகின்றது உங்கள் கருத்துக்கள்
@subbiahjeevan368
@subbiahjeevan368 10 күн бұрын
மாமனார் மருமகளுக்காக விட்டு கொடுப்பார் வெற்றி நமதே
@Karthick-bq3xb
@Karthick-bq3xb 11 күн бұрын
அண்ணண் ஜாதீ அரசியலுக்கு போய் இருக்ககூடாது
@raji3660
@raji3660 10 күн бұрын
NTK❤❤❤❤
@krishnasamyv5343
@krishnasamyv5343 9 күн бұрын
அபிநயாவின் தோல்விக்கு வாழ்த்துக்கள்
@nishiraina2327
@nishiraina2327 9 күн бұрын
Naanga petti vangala 😂😂
@marimuthu-gf2pz
@marimuthu-gf2pz 11 күн бұрын
அப்போ கட்சி மாறும் ஓடுகாலிகள் என்று சொல்லுங்கள்
@raghu8059
@raghu8059 11 күн бұрын
இல்லைனா பிரதிநிதித்துவம் கொடுக்கலைனா கதறுவீங்க
@arorajeev9867
@arorajeev9867 9 күн бұрын
Ntk💪
@karun5733
@karun5733 5 күн бұрын
நியூஸ் வரணும்னு தான் நிக்கிறாங்க
@sivakumar-fo7cf
@sivakumar-fo7cf 3 күн бұрын
பிரிவினை பாவம்; அதிலும் ஒருதலை ராகம்!.😊😅😮
@ThiruvengadapathyS
@ThiruvengadapathyS 8 күн бұрын
இதுல இருந்து ஒன்னு தெளிவா புரியுது...பல கட்ச்சி வேட்பாளர் VPM PMK 🎉🎉🎉🎉🎉🎉
@akrajarunachalam2878
@akrajarunachalam2878 10 күн бұрын
நடைபெறுவது இடைதேர்தல் பொது தேர்தலில் ஆதிதமிழ்குடிகளுக்கு பொது தொகுதியில் வாய்ப்பு வழங்கியுள்ளார்.
@italiandiary
@italiandiary 6 күн бұрын
நாம் தமிழர் வன்னியர் நான் நாம் தமிழர் வளரும்!
@ponnusamypalaniappan5479
@ponnusamypalaniappan5479 9 күн бұрын
Why ask Seeman only, ask big parties about caste calculations.
@mahalakshmimm9997
@mahalakshmimm9997 9 күн бұрын
Ntk win🎉🎉🎉
@thambigada
@thambigada 9 күн бұрын
Ntk
@im1480
@im1480 9 күн бұрын
If NTK given seat for other community in this by election, other parties will spread NTK as Anti vanniyar‼️ NTK has to avoid these problems. So NTK will give chance for all small communities in 2026 like how NTK gave 2 extra seat for thaltha patta community in 2 general seat💯✨
@haribabu-ey8bx
@haribabu-ey8bx 9 күн бұрын
பாமக சாதி கட்சி என்று இது போன்ற ஒரு சில அரை குறை சொல்வது தான்.உண்மையான சிந்தனை கொண்ட யாரும் இப்படி மாறி மாறி பேச மாட்டார்கள்
@prasathprasath899
@prasathprasath899 7 күн бұрын
Nam Tamilar seeman anna ❤❤❤🎉🎉🎉
@mugeshanandan1281
@mugeshanandan1281 8 күн бұрын
அடியே பாப்பா சீமானே பாமாக தான்
@mervinarul2711
@mervinarul2711 6 күн бұрын
ஆரணி மட்டுமின்றி திண்டுக்கல் தொகுதியிலும் நாம் தமிழர் கட்சி பொது தொகுதியில் ஆதி தமிழர்கழழளை நிறுத்தி உள்ளது
@saranvlogs98
@saranvlogs98 10 күн бұрын
வீரப்பன் மகளை நிறுத்தி கூட ஒரு லட்சத்து வாக்குக்கு மேல வாங்க முடியவில்லை
@gthiru7255
@gthiru7255 Күн бұрын
எங்கள் ஓட்டு பாமக எப்போதும்
@baskaranbas7930
@baskaranbas7930 7 күн бұрын
🙏🤝🤝🤝🤝 நன்றி 💐💐💐
@marisamy2277
@marisamy2277 9 күн бұрын
நாம் தமிழர் கட்சி 🔥🔥🔥
@patulu1906
@patulu1906 9 күн бұрын
VCK caders should support NTK
@fridaysforfutureworld1700
@fridaysforfutureworld1700 5 күн бұрын
பெண்கள் வேட்பாளர்கள் பற்றி பேச வேண்டும்.
@senguttuvanad6138
@senguttuvanad6138 2 күн бұрын
Ok Any how try to win
@settusettu5648
@settusettu5648 10 күн бұрын
நாம் தமிழர் 🔥🔥🔥🔥 வெற்றி
@muralipalani1299
@muralipalani1299 8 күн бұрын
மொத்தத்தில் அபிநயா எல்லா கட்சிக்கும் போயிட்டு வந்துட்டாங்களா
@Kumaran847
@Kumaran847 6 күн бұрын
S kadasiya ntk vanthurukanga❤ , Inga irrunthu DMK illa bjp ku pona tha thappu
@raji3660
@raji3660 10 күн бұрын
NYK❤❤
@rajendransellathurai4206
@rajendransellathurai4206 4 күн бұрын
❤❤❤❤❤
@user-ul6wm5qz1n
@user-ul6wm5qz1n 5 күн бұрын
நாம் தமிழர்
@Vasanth2703
@Vasanth2703 6 күн бұрын
@perumalmadurai9548
@perumalmadurai9548 9 күн бұрын
மற்றதெல்லாம் கட்சிகள் நாங்க என்ன சும்மாவா ? உனக்கு எங்கமா வலிக்குது ஆட்சி மாற்றம் தமிழ்நாடு முன்னேற்றம் அடைய வேண்டும்
@narasimhanla1474
@narasimhanla1474 6 күн бұрын
Might be ntk candidate work underground to ensure pmk win.
@isravelyesudian5002
@isravelyesudian5002 9 күн бұрын
No party can function without communal support. All parties give importance to majority community. NTK is not an exception.
@thagaioli6708
@thagaioli6708 9 күн бұрын
👍👍👍👍
@PremKumar-xy4gs
@PremKumar-xy4gs 5 күн бұрын
This is tactics in politics U should learn
@thangaraj7409
@thangaraj7409 8 күн бұрын
டெபாசிட் எப்போதுமே கிடைக்காது
@HarishIndia123
@HarishIndia123 10 күн бұрын
Change the title
@Muruga_vel
@Muruga_vel 9 күн бұрын
இடைத்தேர்தல் ஆட்சி கட்சிக்கு மட்டும் சொந்தமா? இப்படி ஒரு தலைப்பை உங்களால் ஒரு காணொளி க்கு தர முடியுமா?
@jeyarajahvictor3868
@jeyarajahvictor3868 11 күн бұрын
Raavanaa யூடிப் சனலுக்கு16/6/2024ல் பேட்டி கொடுத்ததை அப்படியே சொல்லுறிங்க
@user-gw7cl1dq1l
@user-gw7cl1dq1l 9 күн бұрын
Wanakam,,,,,, thekiriyamana tanggaici abinaya perartipom namtamil namtamil namtamil wailga wetri Tamil walga (Malaysia namtamil niinda ayul warai wailga Tamil vetri,,,,,guru Siman wailga
@AnnaDurai-xb8gf
@AnnaDurai-xb8gf 12 сағат бұрын
என்ன.உனதுபேச்சகேட்கவா.எழுத்தபடிக்கவா😊😊😊😊போதும்
@sekar550
@sekar550 9 күн бұрын
நீங்க பேசுவது மிகவும் தவறான விஷயம்
@rajeshwarimohan1256
@rajeshwarimohan1256 3 күн бұрын
அரக்கோணம் தொகுதியில் அப்படித்தான்
@rajkumarRajkumaran-zh8qd
@rajkumarRajkumaran-zh8qd 8 күн бұрын
நாம் தமிழர் கட்சி தனது வெற்றி கணக்கை தொடங்குவார்களா
@kkmmurugesan6997
@kkmmurugesan6997 10 күн бұрын
PMK mass
@anbunadar7133
@anbunadar7133 9 күн бұрын
என் வன்னியர் நண்பர் பலர் இப்போ நாம் தமிழர் கட்சியில்
@dharmarajp7207
@dharmarajp7207 9 күн бұрын
உங்கள் சந்தேகம் எனும் கூற்றில் உண்மை இல்லை கலங்கம் கற்பிக்கிறீர்கள்! பொதுத் தொகுதியில் பொது வேட்பாளர் நிறுத்துவது குற்றமா? நாம் தமிழர் கட்சி வெற்றி தமிழ்நாடு வாழ் மக்களின் வெற்றி! தங்கை அபிநயா வெற்றி பெற தமிழர்கள் நாம் ஒலிவாங்கி (மைக்) சின்னத்திற்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்வோம்!
@muralipalani1299
@muralipalani1299 8 күн бұрын
இவங்க ஜெயிச்சாங்க திட்டத்துல இவங்க மட்டும் நிறைவேற்ற விடுவாங்களா
@kperipandian
@kperipandian 10 күн бұрын
பாட்டாளிமக்கள் கட்சி வேட்பாளரை வன்னியர் என்ற காரணத்திற்காக வன்னியர்கள் பலர் ஆதரித்தாலும், நாம் தமிழர் கட்சி வேட்பாளரான அபிநயாவிற்கு வன்னியர் என்ற அடிப்படையில் இல்லாமல் தமிழர் என்ற அடிப்படையில் வன்னியர்கள் வாக்குச் செலுத்தியதே சாதியத்திற்கு எதிரான வெற்றிதான் என்ற நாம் தமிழர் கட்சியின் வாதம் ஏற்புடையதாகத் தானே இருக்கிறது.
@Adhavan-ni7fw
@Adhavan-ni7fw 9 күн бұрын
எப்படி ? வன்னியரல்லாதவர்கள் அபிநயாவிற்கு ஓட்டு போட மாட்டார்களா ? இல்லையா ?
@VillathiVillan-br5fe
@VillathiVillan-br5fe 9 күн бұрын
நாங்கள் வன்னியர் ஆனாலும் நாம் தமிழர் கட்சிக்கு தான் 💝 எங்கள் குடும்ப வாக்கு என்றும் 💝💪
@senthila3742
@senthila3742 7 күн бұрын
எனக்கு ஒரு சந்தேகம்? ஒரு கட்சி நடத்த பணம் தேவை ஆனால் அண்ணன் சீமான் அவர்களுக்கு பணம் எங்கிருந்து வருகிறது????? இவர் ஒரு பேச்சாளர் மட்டுமே 👍அவர் கட்சி இத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டது அவருடைய செயல்பாடு??????
@selvavishnu4741
@selvavishnu4741 11 күн бұрын
Seeman சாயம் வெளுத்து விட்டது
@karthik_askas9930
@karthik_askas9930 10 күн бұрын
Appo 40 la pala edathula maathi than nippatunaru athu ungaluku theriyatha.
@udhayasankarr1433
@udhayasankarr1433 11 күн бұрын
Exactly true.... seeman real face will fade soon
@karthik_askas9930
@karthik_askas9930 10 күн бұрын
This shows your face
@periyasamys8975
@periyasamys8975 5 күн бұрын
நாம் தமிழர் கட்சியை பற்றி வஞ்ச புகழ்ச்சி செய்யும் ஒன் இந்தியா சேனல்.,
@user-sy4wo8nn4m
@user-sy4wo8nn4m 9 күн бұрын
Nalla pesura thayee..
@JEYAKUMAR-crp
@JEYAKUMAR-crp 9 күн бұрын
😂
@vasantha8440
@vasantha8440 9 күн бұрын
வெற்றி நாம் தமிழருக்கே
@JEYAKUMAR-crp
@JEYAKUMAR-crp 9 күн бұрын
ஆவலுடன் •••••
@sathyamoorthykaliyamoorthy8228
@sathyamoorthykaliyamoorthy8228 10 күн бұрын
நம் நாடார் கட்சி 🐢🐢🐢🐢🐢
@Malaysia_Tamizhan
@Malaysia_Tamizhan 5 күн бұрын
Annamalai potte asupitri podaa stalin kotte
@selvanp7668
@selvanp7668 8 күн бұрын
All rounder
@kalisveera8742
@kalisveera8742 10 күн бұрын
அக்ஷயா பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு என்னுடைய வன்மையான கண்டனங்கள் எங்க அண்ணன் எப்பொழுது செய்தாலும் சரியாக தான் செய்வார் நீங்கள் ஏதும் கருத்து சொல்ல விரும்ப வேண்டாம் நாங்கள் கஷ்டப்பட்டு தனித்து நின்று ஒவ்வொரு வாக்காக காசு கொடுக்காமல் வாங்கி வந்து கொண்டுள்ளோம் அந்த வளர்ச்சியை கண்டு பார்த்து நீங்கள் மேலும் எங்களுக்கு வலு சேர்க்க வேண்டும் என்று தவிர நாங்கள் தவறு செய்வது போல மக்களிடம் கருத்துகளை திசை திருப்பிக் கொண்டிருக்கிறீர்கள் நீங்கள் முன்பு டிஎன் 24 காண காணொளியில் விவேக் உடன் பணிபுரிந்து கொண்டிருந்தீர்கள் அப்பொழுது உங்களுடைய பர்சனல் விஷயங்களை பப்ளிக்கில் வெளிப்படுத்தி இருந்தீர்கள் அதை பற்றி எங்களுக்கு தெரியும் அதனால் தவறான கருத்துக்களை மக்களிடம் பரப்ப வேண்டாம் நீங்க இப்பொழுது விடுதலை சிறுத்தைகள் கட்சியை சார்ந்து இருக்கிறீர்கள் என்று அதுவும் தெரிய உங்களுக்கு பெண் என்று நான் மரியாதையோடு பேசுகிறேன்
@gsbstatus150
@gsbstatus150 9 күн бұрын
Pmk🇷🇴
@rajakumardee
@rajakumardee 9 күн бұрын
This akka will not speak when he is putting candidate In general place . She will one come to speak when she want to oppose
@user-yj1eo6mc4t
@user-yj1eo6mc4t 3 күн бұрын
PMK வெல்லும் (திருத்தணி PMK)
@prasanthpandi1527
@prasanthpandi1527 8 күн бұрын
அப்படி பார்த்தாலும் மதுரை தொகுதில யாதவர் சமுகம் அதிகம் அப்படி பார்த்தாலும் கோபாலகிருஷ்ணன் வெற்றி பெற்றார் அதற்க்கு காரணம் யார்
@user-sy4wo8nn4m
@user-sy4wo8nn4m 9 күн бұрын
Kadaisi varai kaththi kathiye saganuma semanin mudivu sariyanathe
@haribabu-ey8bx
@haribabu-ey8bx 9 күн бұрын
சீமான் ஒரு நடிகர் நல்லா நடிப்பார் அவ்வளவுதான்
@arulsiva6863
@arulsiva6863 9 күн бұрын
Seemans policy doesn’t mean only declare paddial candidates only? In local elections normally you field local candidates who are mannin mynthargal only. Another factor is recognized face in the local areas. NTK normally select candidates from people who have no recognition. This time I heard he is even going to field even a clothes washing community. You have already answered your question by naming the problems faced by the assembly people because she’s is from the local area and well known face in the community.
@ganagana1739
@ganagana1739 7 күн бұрын
உங்கள் கருத்து தவறானது சகோதரி.
@kalisveera8742
@kalisveera8742 10 күн бұрын
அக்ஷயா பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு நானும் திராவிட கட்சியில் தான் இருந்தேன் இப்பொழுது நாம் தமிழர் இருக்கிறேன் காரணம் அவருடைய கொள்கை பிடிக்கவில்லை வாரிசு அரசியல் மற்றும் குடும்ப அரசியல் இதை போல அவருடைய கொள்கையை நிறுத்தி போய்விட்டது அதனால் தமிழ் தமிழர் தமிழ் தேசியம் என்ற அமைப்பில் நான் இறங்கி விட்டேன் ஆனால் நீங்கள் ஒன்றும் அறிவுரை சொல்ல வேண்டாம்
@muralipalani1299
@muralipalani1299 8 күн бұрын
அடுத்த 2026 எலக்சன்ல சீமான் கூட்டணி திராவிட கட்சிகளுடன் சேர்ந்து வருவார்
@jaganshriradha2767
@jaganshriradha2767 9 күн бұрын
இந்த செய்தி
@subidevi6300
@subidevi6300 Күн бұрын
திமுகவின் பி டீம் சீமான்
@ronaldv379
@ronaldv379 9 күн бұрын
Thappu thappa sollatha ma... Last Lok shaba election la paaru NTK positive social justice...
@Baskar-kg7ks
@Baskar-kg7ks 9 күн бұрын
🤐🤐
@sampathgopal6802
@sampathgopal6802 9 күн бұрын
சகோதரி அபிநயா குறித்த உங்களது அறிமுகம் மற்றும் விளக்கங்களை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். அதற்காக நாம் தமிழர் கட்சி ஜாதிய ரீதியாக வேட்பாளர்களை நிறுத்துகின்றது என்பதை அழுத்தி சொல்வதை நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியாது
@mervink7315
@mervink7315 11 күн бұрын
Avaru nipatuna ellarum ootu potu jeika veiparuna avarum podalam nipatunalum potu jeika veika matringa😢. Apram avaru enna than pannuvar.
@gknataraj
@gknataraj 8 күн бұрын
Ellakatchikalum jathivariyaaka than mudivu seykirarkal enbhathu unmai?
@sivashankaraardhyaa9842
@sivashankaraardhyaa9842 11 күн бұрын
தயவு செய்து ரம்மி விளம்பரம் வேண்டாம் தவிருங்கள்
@vijayakumarvijayakumar2096
@vijayakumarvijayakumar2096 9 сағат бұрын
Pmk 🔥🔥🔥🔥🔥🔥
@alagarmalai509
@alagarmalai509 10 күн бұрын
Seeman வெற்றி
@balaji8598
@balaji8598 9 күн бұрын
Pmk
@rokeshc5642
@rokeshc5642 11 күн бұрын
Ithala oru candidate nu ithuku Vera family background 😂 story
@elangovan5761
@elangovan5761 9 күн бұрын
👃👃👃👌👌👌
@akrajarunachalam2878
@akrajarunachalam2878 10 күн бұрын
தங்கை வெற்றி பெற வாழ்த்துக்கள் நாம் தமிழர் கட்சி மஸ்கட்.
@rajendirank-sg5bg
@rajendirank-sg5bg 8 күн бұрын
காறி துப்ப வேண்டும்
@rokeshc5642
@rokeshc5642 11 күн бұрын
Dr. Ayya vangithantha vanniyar reservation la padichi.. Doctor agitu... Pmk ku against ha pesuthu... Ithuku பெயர் than Echaiiiiii... Nandri ketta family & ntk candidate
@karthik_askas9930
@karthik_askas9930 10 күн бұрын
Atha paranthoor Neyveli makkalukaga BJP ethirthu pesitu avugaloda kootani vachathu keduketta etchai velai
@Raju-vg6ih
@Raju-vg6ih 11 күн бұрын
நாம்தமிழர்
Luck Decides My Future Again 🍀🍀🍀 #katebrush #shorts
00:19
Kate Brush
Рет қаралды 8 МЛН
MEGA BOXES ARE BACK!!!
08:53
Brawl Stars
Рет қаралды 34 МЛН