நல்ல ரசனை! சினிமா இவ்வளவு விஷயங்களை உள்ளடக்கி இருந்தால்தான் அந்தப் படம் தாக்குப் பிடிக்கும். மேலும் தொடருங்கள்! வாழ்த்து க்கள்!!
@vkr26vrk2 жыл бұрын
வெள்ளைச்சாமி நீங்கள் மனதை வெள்ளையாக வைத்துக் கொண்டு செம்மையாக விமர்சிக்கும் விதம் அற்புதம். நீங்கள் சிறந்த இசை ரசிகர் மட்டுமல்ல இனிமையான கன்னித்தன்மையுடைய கிராமச்சூழல்களில் வளர்ந்தவராக பார்க்கின்றேன். கிராமச்சூழலை வைத்து சினிமாவை வெற்றிகரமாக இயக்க முடியுமா என்றால் இசைஞானி இளையராஜா பாரதிராஜா கண்ணதாசன் ஜானகி மலேஷியா வாசு எஸ்பிபி இந்த காம்பினேஷன் தந்த திரைப்படங்களுக்கு பின் யாரும் ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்கவில்லை.
@sankarasubramanianjanakira74932 жыл бұрын
ஆம். கிராமத்து இயல்பை மிக அழகாக காட்சிப்படுத்திய பாடல். இசை மகான் K V மகாதேவன் அவர்கள் மிகப் புத்துணர்ச்சி தருகின்ற பாடல் என்று குறிப்பிட்டார்.
@mgrthegreat3 жыл бұрын
இந்த பாட்டு SPBபாஞ வேண்டியது மலேசியா வாசுதேவன் பூஜைக்கு வந்தவர் SPB முதல்நாள் சற்று விசேஷமாக இருந்ததால் தொண்டை கெட்டுபோனது பூஜை யில் பாடல் பதிவு செய்ய பாடகர் கிடைக்காதால் வழிபோக்கன் போல வந்த வாசுவை பாடவைத்தார் இளையராஜா வந்த வாய்ப்பை மிகசரியாக பயன்படுத்தி முன்னேறினார் வாசு
@வாடாமல்லிகவிதைகள்3 жыл бұрын
அருமை..! அருமை..! குயில் பாட்டு போவ் இனிமை கலந்த பாடல்..! நன்றாக விளக்கி சொன்னீர்கள்..! நன்றி..!
@johnbrittop69903 жыл бұрын
அய்யா வணங்குகிறேன் இசை கடவுள் இசை. அமைத்தபாடல் தொகுப்பு அதை மெனக்கிடுவதில் ஆ வெள்ளைச்சாமி மிகவும் திறமைசாலி வர்ணனை வள்ளல் வாழ்க
@sivakumarvadivelpillai1085 Жыл бұрын
Aa
@sivakumarvadivelpillai1085 Жыл бұрын
A
@johnfrancis92803 жыл бұрын
Kannadasan iyya an evergreen legend in lyrics
@harshiniomprakash96973 жыл бұрын
Extraordinary works sir . Super thank u.. Vani Omprakash
@anantharamann26463 жыл бұрын
அடேங்கப்பா... இத்தனை விசயங்களா?🎉🎉🎉🎉
@omprakashar9038 Жыл бұрын
Nandrikal.sir ,👍
@savariagastin72653 жыл бұрын
இசையின் பிரம்மன் இசைஞானி இளையராஜா.
@thug77653 жыл бұрын
Ilayaraja + barathiraja = out of the world
@mr.p.murugan39093 жыл бұрын
அருமையான வர்ணனை சூப்பர்
@venkatraghavan90113 жыл бұрын
Song selection super sir
@kodhaivaradarajan2154 Жыл бұрын
It’s the best song in that movie. Of course aattukutti muttaiyittu had glorious lyrics! And Cholam vedhaikaiyile is a classic.
@balamariappan5793 Жыл бұрын
ஆலங்குடி ஐயா...உங்களை போற்றுகிறேன்
@PradeepUmapathyy3 жыл бұрын
Genius composition and this is my fav song in the entire album
@pasupathiarumugam92123 жыл бұрын
Very fluent admirable review 🌹🌹🌹🌹🌹
@MichelE-vk3su3 жыл бұрын
Super. Hits. Raja. Sir.🎹🥁🎵🎸🎼🎺🎻👍. 30.6.2021
@sasidaransekaran81193 жыл бұрын
Legend o my god 🙌🙏 16 wayadu ,I drum ninappu enakku 👌🫀💯
@sambasivamsivamsundar38313 жыл бұрын
அருமை சிறந்த விவரிப்பு
@beinghuman52853 жыл бұрын
Both your narration and voice are good
@MANIKANDAN-dz7mq2 жыл бұрын
Excellent.
@mrsThangamaniRajendran8392 жыл бұрын
நன்றி தம்பி!
@anbusaravanansaravanan21503 жыл бұрын
இதயம் படத்தில் வரும் பாடல்கள் உருவான விதத்தைப் பற்றி கூறவும்
@channelofthirumayam3 жыл бұрын
சூப்பர் ஐயா வாழ்க வளமுடன்
@venkatraghavan90113 жыл бұрын
Super sir
@palanivelukrishnasamy48233 жыл бұрын
Please attach the song at the end of each description.
@dhanasekaranrangasamy40513 жыл бұрын
வெள்ளைச்சாமி,,,, இசை பிரியர்களின் மனதை கொள்ளை கொண்ட "கொள்ளைச்சாமி"
@kumarababu14503 жыл бұрын
மலேசியா வாசுதேவனின் முதல் பாடல் இதுதான்.
@shankarkeyboard88893 жыл бұрын
தவறு.ஜி.கே வெங்கடேஷ் இசையில் முதல் பாடல்.பத்ரகாளி படத்தில் இளையராஜாவின் இசையில் இரண்டாவது பாடல்.பதினாருவயதினிலே படத்தில் பாடியது மூன்றாவது பாடல்.
@kumarababu14503 жыл бұрын
நீங்கள் சொல்வது சரியான தகவலாக இருந்தால் சரி.
@nathannathan71973 жыл бұрын
Pathrakali isai ilayaraja
@sankarasubramanianjanakira74932 жыл бұрын
Malaysia Vasudevan first song is from Bharatha Vilas - in MSV music suno suno bhai suno suno may Punjab wallah geek suno. - India naadu en veedu song
@kodhaivaradarajan2154 Жыл бұрын
He sang in Bharatha vilas, I think for Punjabi Sundarrajan.
@eyalbajeyapandi37732 жыл бұрын
நீங்கள் விளக்கிய பிறகுதான் அந்தப் பாடல்களை திரும்பத் திரும்ப கேட்க தோன்றுகிறது
@antonyrajarathinam99763 жыл бұрын
Nice video. You have missed Vasu introduction in this movie.
Sir, ஶ்ரீதேவி கண்களைப் கமல் பார்த்துவிட்டு கெண்டை வெளயாடும் என்று பாடுவதை miss பண்ணிவிட்டீர்கள். அதில்தான் இயக்குநர் ஒரு கோபுரகலசம்.
@umamaheswarisenthilkumar69223 жыл бұрын
S bro....naanum a their paatheyin....
@IdamariSureshChat3 жыл бұрын
@@umamaheswarisenthilkumar6922 okay sis
@ravindrannanu40743 жыл бұрын
கவியரசர் வாழ்க
@vsrajasubramaniyan71362 жыл бұрын
Very good explanation
@sssvragam3 жыл бұрын
Congratulations
@prabhakarsri73993 жыл бұрын
👍👍👍👍👍👍👍👍👍👍
@balasubramaneamgk25123 жыл бұрын
சிறப்பாக சொல்லுகிறீா்கள்...ஆனால் அந்த காட்சியை ஓடவிட்டு..நிறுத்தி அதனை வா்ணித்துச்சொன்னால் இன்னும் சிறப்பாக இருக்கும்...!
@umamaheswarisenthilkumar69223 жыл бұрын
S bro a nakum a pateethaan thoonuthu....
@ishwaryaprabhakaran59713 жыл бұрын
கண்டிப்பாக சிறப்பா இருக்கும்
@userkarthik3 жыл бұрын
Copyright problem varum
@tamilselvama98623 жыл бұрын
Vqsçf
@6ammedia2193 жыл бұрын
ஆம். நானும் சொல்ல நினைத்தேன்
@ariyalurcakes81413 жыл бұрын
Ayya this song write kangai amaran sir
@ravikumar-ev9ty3 жыл бұрын
MALAYSIA VASUDEVANS FIRST SONG IN TAMIL FILM.(SEVANTHI POOMUDICHA..............). BHARATHI RAJA FISRT BOOK G.K.VENKATESH FOR MUSIC COMPOSITION FOR THIS FILM. (MAYIL) THEN CHANGES FILM TITLE 16 VAYADINILE. AND ALSO REPLACE GKV TO RAJA SIR FOR MUSIC.
@sarosaravanan83422 жыл бұрын
Thi great vilary
@rameshramaswami13012 жыл бұрын
Aandavarin..Nammavarin super duper natural acting
@naantamilan..40103 жыл бұрын
அண்னே..பாடல் க்ளிப்ங்ஸ கொஞ்சம் சேர்த்துக்குங்க..
@naantamilan..40103 жыл бұрын
@@murugang1275 யாருடா நீ
@naantamilan..40103 жыл бұрын
ஒருமைல பேசுர..
@MuruganMurugan-rj1zu2 жыл бұрын
❤️💚💚💓💓💓💕💓💚💚
@dharmans32593 жыл бұрын
Suparna
@இசைப்பிரியை-ம5த2 жыл бұрын
😊
@kalyanaramanv63523 жыл бұрын
This song has similarity to "Theeru pakka vandirukum Chitra pennae "
@ko69463 жыл бұрын
அட நீங்க வேற..............இதை அந்த பாவலர் சகோதரர்களே சொன்னாலும், ஏற்க மாட்டார்கள்.............தேவன், பிரம்மன் பிள்ளைகள்...........
அருமை சார் ! பேச்சில் பாடல் முழுதும் கேட்டேன் மகிழ்ச்சி இந்த பாடல் பாடியதை பற்றி மலேசியா வாசுதேவன் பேட்டி ரசிகர்களுக்காக kzbin.info/www/bejne/mGHUcoZtpsSfprM
@nbvellore3 жыл бұрын
withot movie songs please tell other things in life fruitfully.