பாராட்ட வார்த்தை கிடையாது..... குழந்தைகளுக்கா எவ்வளவு முயற்சி......வாழ்த்துக்கள்.... வாழ்க வளமுடன் கண்ணா.....
@suriyakalabaskar27923 ай бұрын
Super papa your dress both of u .
@thangeswarieaswari74443 ай бұрын
அழகான பிள்ளையார் சொல்ல வார்த்தையே இல்லை 👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼
@appukkalanaicut68293 ай бұрын
😃
@baheerathinidhi3 ай бұрын
இந்த மகிழ்ச்சி சந்தோஷம் ஆனந்தம் உலகத்திலேயே எங்கும் கிடைக்காது விநாயகரின் பூரண அருள் உங்களுக்கு கிடைத்துள்ளது சொந்தமாகசிலைசெய்து தங்கள் தோட்டத்தில்பறித்தமலர்கள் கனிகள் சொர்க்கம் இதுதான் இதுவேதான் எனக்கு ஆனந்தக்கண்ணீர் வருகிறது நமக்கும் இதுபோன்ற பாக்யம் கிடைக்குமா என்ற ஏக்கம் மிக அருமை மிக அருமை 🎉🎉🎉🎉
@revathymeenakshisundaram10883 ай бұрын
உண்மை திருஷ்டி சுற்றி போடவேண்டும்.
@usharanir85843 ай бұрын
Leaf theurpei poduga
@ajmalkhan-jj1gk2 ай бұрын
அருமை ஒரு கைதேர்ந்த சிற்பியின் கலைநயமான படைப்பை போல் இருக்கின்றார்.விநாயகர்
@revathymeenakshisundaram10883 ай бұрын
குழந்தை மிக அழகாக பிள்ளையார் செய்து இருக்கிறாள். மனம் கனிந்த வாழ்துக்கள். நீங்கள் ஊக்குவிப்பது அதைவிட சிறப்பு. பிள்ளையாரின் அருள் உங்கள் குடும்பத்திற்கு நிறைய கிடைக்கும்.
@girijamuthukrishnan52323 ай бұрын
அருமையான வீட்டில் செய்த பிள்ளையார். வீட்டு தோட்டத்தில் விளைந்த பழம் வெற்றிலை பூக்கள் வாழைப்பழம் வாழை இலை தேங்காய் இளநீர் இதை விட சந்தோஷம் வேறு எதிலும் இல்லை.அருமையான. நீர் அருவி போல இருக்கு.அருமையான ஊர்.அழகான பிள்ளையார்.அருமை.நான் மிகவும் ரசித்து ப் பார்த்தேன்.மிக்க மகிழ்ச்சி.புடவை உங்களுக்கு அழகாக இருக்கிறது . உங்கள் ஊர் உங்கள் வீடு எல்லாம் அருமை
@Mariammal-d4x3 ай бұрын
தம்பி பரவாயில்ல பிள்ளைகளுக்காக அருமையாக உழைப்பு ❤❤❤❤❤
@anamikat59353 ай бұрын
உங்களுடைய வீட்டில் நீங்கள் கொண்டாடிய விநாயகர் சதுர்த்தி மிகவும் அருமையாக இருந்தது உங்களுடைய விநாயகர் மிகவும் அழகாக இருந்தார் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் சகோதரர் என் சகோதரி...... நான் உங்களுடைய அனைத்து பதிவுகளையும் விடாமல் பார்த்து விடுவேன் உங்களுடைய அனைத்து வீடியோக்களும் மிகவும் அருமையாக இருக்கும் ..... உங்களுடைய அன்னையர் மற்றும் குழந்தைகளுக்கு என்னுடைய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்.....🎉😊 இன்று போல் என்றும் உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி பொங்கட்டும்
@umag63373 ай бұрын
அருமையான பிள்ளையார் செய்திருக்கிறீர்கள்.🎉🎉🎉
@radhakrishnakumar33993 ай бұрын
Karthi there is no words to appreciate ur talents.Because of ur daughter’s request u have done a wonderful job .Lord Ganeshas blessings will be there for ur family
@vairavaeswari52073 ай бұрын
இரண்டு தங்கமான பிள்ளைகள் பிள்ளையார் பார்க்க சூப்பரா இருந்தாரு ஹேப்பி ஃபேமிலி தண்ணில கரைச்ச இடம் சூப்பரா இருந்துச்சு வாழ்த்துக்கள் சகோதரா ஐஸ் சூப்பர் ஜானகியம்மா பிள்ளைகள் வாழ்க வளமுடன்
@gunacollecionsnambiyur12783 ай бұрын
இயற்கை பிள்ளையார் இயல்பான நிலையில் அருமை
@selvirajasekar5173 ай бұрын
❤❤🎉🎉🎉
@Mahalakshmi-i2z3 ай бұрын
பிள்ளையார் அருமை! இந்த இயற்கையோடு வாழ பிள்ளையார் உங்களுக்கு அருளட்டும். வாழ்த்துக்கள்! பாப்பாவின் உடை அருமை!
@parvathipalani7523 ай бұрын
குட்டிமா இரண்டு பேர் ஆடைகளும் அருமையாக இருக்குது டா.....
@manokutty39343 ай бұрын
பிள்ளையார் மிகவும் அருமையாக இருக்கிறது.டேலண்ட்நிரைய இருக்கிறது.வாழ்த்துக்கள்.உங்களுக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்.❤🎉
@ChandruDevi-yv5vn3 ай бұрын
ரொம்ப அழகான பிள்ளையார் சொல்ல வார்த்தை இல்லை சூப்பர் கார்த்திக் அண்ணா விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்😊❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@easybotanyvideos72053 ай бұрын
இரு பிள்ளையாரும் வெகு அழகு! வாழ்த்துக்கள் 🎉
@punithavallikumaran14753 ай бұрын
மிக மிக அழகான சிலை.கைவண்ணம் அருமை.சிலை கரைத்த இடமும் மிக அருமை. வாழ்த்துகள்.இயற்கையோடு இணைந்த வாழ்க்கை.
@GomathiSgood3 ай бұрын
உங்கள் வாழ்க்கை அருமை ,குழந்தைகள் டிரஸ்,பிள்ளையார் நன்று
@vijayalakshmibalki96433 ай бұрын
பிள்ளையார் சூப்பரா இருக்கார் 👌👌👌 மீதி மண் அகல்விளக்கு அடுப்பு செய்யலாம். விளக்கு தீபத்திற்கு உதவும்..
@ShanthiM-t1i3 ай бұрын
Mr Karthik it's very wonderful man it is great that the way of making Ganesha really you are great I am one of your fan and I love your family especially Aishwarya and God bless you all
@jeyalakshmiv93993 ай бұрын
ரொம்ப நிறைவா செஞ்சிருக்கீங்க. பிள்ளையார் ரொம்ப ஆனந்தமாய் இருப்பார். இனி இலை நுனி சாமிக்கு இடது பக்கம் வர மாதிரி போடுங்க. Be happy ❤
@anandarathi14113 ай бұрын
பிள்ளையார் அருமை அருமை அருமை அழகோ அழகு உண்மையாகவே நம்ப முடியவில்லை❤❤❤❤🎉🎉🎉🎉
@jayanthisrinivasan34993 ай бұрын
Ungaloda Vinayak Pooja very natural . Ellam veetula edutha samaan vechu panradhu romba visesham and perumaya iruuku.
@K.K.jothi.38313 ай бұрын
ஆஹா ஆஹா அருமை
@parthipank66673 ай бұрын
Wow, indha maari life and family yaarukku aamayum…. Neenga ellaarum idhe maari healthy ah happy ah irukkanum eppavum… happy vinayagar chathurthi.
Surroundings very super and beautiful place. enjoyed very much.
@geetharamesh86833 ай бұрын
உங்கள் முயற்சி அருமை..பிள்ளையார் பார்க்க கண் கோடி வேண்டும்.. Pappa dress arumai
@anandarathi14113 ай бұрын
இந்தியா குட்டி செய்த பிள்ளையாரும் அருமை அழகுடா செல்லம் வாழ்த்துக்கள்🎉🎉🎉
@loganayagi79293 ай бұрын
உங்கள் கைவண்ணத்தில் வினாயகர் மிகவும் அழகாக உள்ளது பாராட்டுக்கள் வாழ்க வளமுடன்
@sarojinimayilswamy50313 ай бұрын
Alagu No words to express valthukal Valgavalamudan 🎉🎉🎉❤❤❤
@sakunthalabalu74462 ай бұрын
இருவரின் பேச்சும் அன்யோன்யமாக நன்றாக இருக்கிறது
@hemalakshmi1643 ай бұрын
பிள்ளையார் ரொம்ப ரொம்ப அருமை தம்பி பிள்ளையார் அருள் உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கட்டும் இந்தியா தங்கம்....❤❤❤
@SrilaxmiSakthidasan3 ай бұрын
மிகவும் அழகான பிள்ளையார் .
@gandhimathi92223 ай бұрын
இந்த சின்ன குட்டி அக்கா இல்லாதப்போ அக்கா அடிச்சுட்டா அக்கா அடிச்சுட்டா ங்க வேண்டியது.அக்கா இருந்தா அக்கா பி ன்னாடியே சுத்த வேண்டியது😂😂😂😂😂😂😂😂😂❤❤❤❤❤
@gracya.m42573 ай бұрын
௨ங்களுடைய அறிவும் திறமையும் சுறுசுறுப்பு ம் மிகவும் பாராட்ட தக்கது.குழந்தை களுடைய டிரக்ஷ் அருமை.
@DevakiM-on6km3 ай бұрын
சூப்பர் சூப்பர் குட்டி பொண்ணு பூ பறிக்கும் போது பொறாமையா இருந்துச்சு இன்னும் நந்தியாவட்டை அரளி கூட வைக்கலாம் ஐஸ்வர்யா கார்த்தி சுத்தமான தோட்டம் அழகிய சதுர்த்தி விழா சூப்பர் திருஷ்டி சுத்தி போடுங்க 🎉🎉🎉🎉🎉
@malligasakrapani51353 ай бұрын
Super ❤🎉🎉🎉🎉🎉
@devikasubramanian34243 ай бұрын
வினாயகர்கர் சிலை சூப்பர் பாப்பா டர்ஸ் சூப்பர் வினாயகர் அருள் எல்லோருக்கும் கிடைக்கவேண்டும் வாழ்க வளமுடன்
@gvidhya32473 ай бұрын
பாப்பா மற்றும் தாங்கள் செய்த விநாயகர் சூப்பர்.பாப்பாவின் dress வும் சூப்பர்.கிராமத்து வாழ்க்கை அருமை.வாழ்க வளமுடன்.
@velmurugant.e93103 ай бұрын
மிகவும் அருமை பாராட்டுகள் மேலும் வளர வாழ்த்துகள் ,விதைகள் வைத்தது மிகவும் பயனுள்ள செயல்
@kalaranirammohan14803 ай бұрын
அருமை.பாராட்ட வார்த்தைகளே இல்லை.வாழ்க வளமுடன்.
@sudham24963 ай бұрын
பிள்ளையார் மிக மிக அருமை சூப்பர்
@geethamk2412 ай бұрын
கார்த்தி பிள்ளையார் சூப்பர். Multi talented person you are.
@Ravi-uc6wh3 ай бұрын
சூப்பர் ரொம்ப அழக இருக்குது ங்க🎉
@s.malarkodi13913 ай бұрын
அழகு செல்லங்களா டிரஸ் சூப்பர். விநாயகர் நல்லா செஞ்சிருக்கீங்க. எங்க ஊர்ல மூன்று நாள் விநாயகர் வைத்து வழிபாடுவோம். அதன் பின் ஆற்றில் கொண்டு கரைப்போம்
@Ponmathi-w2s3 ай бұрын
பிள்ளையார் அருமையாக இருந்தது.உங்கள் குடும்பம் ரொம்ப பிடிக்கும்.
@rajini593 ай бұрын
Eco friendly pilaiyar super may lord ganesha bless you and your family all happiness and riches forever 🎉❤
@sathishkumarsathis54572 ай бұрын
கூடிய வாழ்ந்தால் கோடி நன்மை எளிய வாழ்க்கை ஏற்றம் தரும் எனக்கு பிடித்த வாழ்க்கை இது தான் வாழ்க வளமுடன்.
@jaishusuchi3 ай бұрын
பாப்பாவோட பிள்ளையார் சூப்பர் 👌👌🙏🙏
@chanslife99963 ай бұрын
Great job brother god bless u and ur family vazhga valamudan
சூப்பருங்க. தமிழ் வாழ்வியல் முறையை கடைபிடிக்கும் உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
@rajalakshmivk53533 ай бұрын
வினாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் ஐஷு and family ❤❤ விநாயகர் பார்க்க மிகவும் நன்றாக உள்ளது ❤❤😊😊
@kalpanaavs34583 ай бұрын
Very very super, thanga mailu kuttigala dress super,vinayagar super always superb 🎉🎉🎉❤❤❤
@kavitha9913 ай бұрын
Super di thanga kuttigala and vinayagar சூப்பர்
@ushasenthil36813 ай бұрын
பிள்ளையார் மிகஅழகு.
@RajaLakshmi-ji9ep2 ай бұрын
Sema superb valthuikkal Valka Valamudan
@revathymeenakshisundaram10883 ай бұрын
அருமையானகைதிறன். விநாயகர் அருள் உங்கள் குடும்பத்திற்கு பரிபூர்ணமாக உண்டு.
@flowerqueen42843 ай бұрын
ரொம்ப அழகா இருக்கு. வாழ்த்துக்கள்
@akurinjiashok84713 ай бұрын
இரண்டு விநாயகரும் அருமை இரண்டு பாப்பா உடைய பாவாடை சட்டையும் அழகாக உள்ளது.🥰🥰🥰🥰
@geethamk2412 ай бұрын
குட்டிமா பண்ணின பிள்ளையாரும் சூப்பர்
@PranitaNair-oe1ek2 ай бұрын
I m watching ur video for the first time ,I m from Mumbai and trust me u r the most luckiest people and living the most beautiful life ....I loved it ❤❤
@indiakutty2 ай бұрын
Nalvaravunga 🙏
@viveknila21743 ай бұрын
Wowww amazing nga Anna ❤ india Thangam dress super d Thangam 😍 place super ah irukkuthunga Anni❤❤
@malathiangel50903 ай бұрын
❤❤🎉🎉🎉🎉 மிக மிக அருமை 🥰🥰
@sasikala123473 ай бұрын
🙏பிள்ளையார் செய்தது அழகோ அழகு.தம்பி.❤🎉🎉🎉👍
@poongothaikathirvel-e4t3 ай бұрын
சூப்பர், விநாயகர் சதுர்த்தி பூசை ❤குட்டிகள் டிரஸ் அழகு 🎉நாய் குட்டி ஒண்ணு தருவீர்களா ❤
@selvam10343 ай бұрын
விநாயகர் சிலை மிகவும் அருமை ❤
@meerar91343 ай бұрын
அருமை தத்ரூபமாக இருக்கார் பிள்ளையார்
@parasakthiperumal91923 ай бұрын
ரொம்ப மகிழ்ச்சி அனைவருக்கும் வாழ்த்துக்கள்
@sundarkirush71302 ай бұрын
Arumai arumai super valthukkal❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@suchithrasivalingam3 ай бұрын
Super aa irrukaar Pillayar India kutty and Karthick rombha azhaga Pillayaar panniyirukeenga!
@vyshnaviprabaharan2 ай бұрын
Very talented. So happy to see your lifestyle. This is what every one’s dream life. I wish your family be happy, healthy and grow higher and higher in life.
@tsamidurai3963 ай бұрын
என்ற புள்ள என்ற புருஷன் & குயில் இசை மிகவும் அருமை 🌹
@anandarathi14113 ай бұрын
முதல் முறையாக ஐஸ் புடவை கட்டி பார்க்கிறோம் அழகு எப்பொழுதும் புடவையை கட்டினால் நன்றாக இருக்கும்❤❤❤❤🎉🎉🎉🎉
நீங்க இயற்கை யோட வாழ்கிறிர் ரொம்ப சூப்பர் ஐஸ் குடும்பம் ❤❤❤
@saravanankannan40563 ай бұрын
Beautiful Ganesha. May God ganesha fulfil all your wishes.Happy family❤
@GokulR-su8un3 ай бұрын
Unga vetu vinayaga chadhurti video dhan ennaku romba romba pudichiruku vera level vinayagar semaya supara erundharu ellame fresha veliyala vangama nama vetule erundhu padachadhu super solla varthai ellai nice family papa rendu perum alagu🤗🤗🤗🤗💋💋💋👌👌👌😘😘😘😍😍😍
@RGYasodhachitra35803 ай бұрын
Super விநாயகர்
@ShanmugamJaya-m8l2 ай бұрын
ஒற்றுமையான குடும்பம். வாழ்க வளமுடன்
@விஷ்வமது3 ай бұрын
அருமை அருமை சூப்பர் 👌👌👌👌👌👌
@jacksparrow75543 ай бұрын
அழகான குடும்பம் .தோட்டம் . சுத்தி போடுங்க மா அருமையான குழந்தை கள்❤🎉❤❤❤❤🎉🎉🎉🎉
@jayamaniram86553 ай бұрын
Vinayagar is very very super vinayagar special is kozukkatai I am from USA
@meenakshivenugopal25553 ай бұрын
வாழ்த்துக்கள் 🎉 வாழ்க வளமுடன் நல்ல குடும்பம் .God bless you all🎉
@ASangeetha-dw8nl3 ай бұрын
அக்கா அண்ணா பாப்பா அம்மா சூப்பர் நாங்களும் இந்த மாதிரி தான் விநாயகர் மண்ணுல செஞ்சோம் என் மகன் செய்தான் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
@malagana25293 ай бұрын
❤❤❤❤❤ really really really happy to see your family, God bless you all of you, love you guys ❤️❤️❤️
@ManiNilaaa3 ай бұрын
Vinayagar romba azhaga irukaru anna... Papa asa patanu udaney senjitinga super anna... Blessed family❤
@PriyaSigam3 ай бұрын
விநாயகர் சூப்பர்👌👌 அண்ணா தொடர் பொடக்குண்ணு பார்க்கிறார்😂😂😂❤❤❤❤😅😅😅
@logeshdance80823 ай бұрын
ரெண்டு பேரோட ட்ரெஸ் சூப்பரா இருக்கு
@saraswathi33513 ай бұрын
அ௫மையான விநாயகர் அ௫மையான வாழ்க்கை அ௫மையான குடும்பம் எங்களுடைய அ௫மையான வாழ்த்துக்கள்❤❤
@arunvijayrajarathinam53763 ай бұрын
அழகான பிள்ளையார் அண்ணா... சூப்பர் ❤️
@RMalai3 ай бұрын
super mapla.. arumaiyaaga panni irukeenga
@baheerathinidhi3 ай бұрын
சூப்பர் பிள்ளையார் அருமை திருஷ்டி பட்டுடும்🎉🎉🎉
@lalithanarayanan64443 ай бұрын
பிள்ளையார் வலது கை பக்கம் தும்பிக்கை வளைவு இருந்தால் சிறப்பு வலம்புரி விநாயகர்...
@sujathabh18603 ай бұрын
காலை வணக்கம் இடம் மிகவும் அழகாக இருக்கு உங்களுடைய வீடியோ ரசித்து பார்ப்பேன் அழகாக குடும்பம்🎉❤
@Mariammal-d4x3 ай бұрын
ஐஸ் சேலையில் அருமை
@vanithasaraswathi34303 ай бұрын
மறக்காமல் பாப்பா வோட பிள்ளையார் நல்லா இருக்குன்னு சொல்லிடுங்க இந்த வயசுக்கு வாழ்த்துக்கள்.