Vinaii Theerkum Thirupathigangal | Lord Siva | Divine Songs | Dharmapuram P.Swaminathan

  Рет қаралды 52,492

INRECO's OM - Tamil Bakthi Padalgal - Devotional

INRECO's OM - Tamil Bakthi Padalgal - Devotional

Күн бұрын

Пікірлер: 40
@rajkumarsr4267
@rajkumarsr4267 Ай бұрын
சுவாமிந்தன் ஐயா வை அனுப்பி நம்மை வினை தீர்க்க வைத்தது சிவமே. இந்த மாதிரி பாட உணர்வால் எட்டிட யாரால் இயலும். நன்றி ஐயா. வாழ்க வளமுடன் வாழ்க வையகம் வாழ்க பாரதம் வாழ்க தமிழ்த் திருநாடு. சிவ. ராஜ்குமார், மாஅம்பலம், தருமமிகு சென்னை
@rajkumarsr4267
@rajkumarsr4267 Ай бұрын
Thanks Inreco. Excellent work. Sivam ungalai vszhthum. Nalla irupeenga enrum. Vazhga valamudan. வாழ்க வளமுடன் வாழ்க வையகம் வாழ்க பாரதம் வாழ்க தமிழ்த் திருநாடு. சிவ. ராஜ்குமார், மாஅம்பலம், தருமமிகு சென்னை
@rmurugesan9001
@rmurugesan9001 Жыл бұрын
சிவானந்தம் 🌷🌹💐🙏🙏 சிவாய நம 🙏🌷🌷🌷🙏
@rathinasabapathivt6590
@rathinasabapathivt6590 2 жыл бұрын
அருமை அருமை நல்ல பதிவு சிவாய நம
@neelamoodley764
@neelamoodley764 Жыл бұрын
Potri Om Namasivaya 🙏♥️💐🙏🌼🙏🙏🙏🌹
@kanchanamalanavaneetham4217
@kanchanamalanavaneetham4217 2 жыл бұрын
ஓம் நமசிவாய. திருநீலகண்டம்.ஓம் சிவாய நம
@srini3838
@srini3838 11 ай бұрын
நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க சிவாய நமஹ சிந்தி திருப்பூருக்கு ஒருநாளும் அபாயம் இல்லாமல் துன்பம் இல்லாமல் துயரம் இல்லாமல் வேதனை இல்லாமல் இறைவா எம்பெருமானே நமச்சிவாய நமச்சிவாய
@MrArunkumar183
@MrArunkumar183 3 жыл бұрын
சிவ சிவ
@kesavana4419
@kesavana4419 Жыл бұрын
சிவாயமே நின் கருணையை என்னென்று சொல்வேன். சிவாய நம
@saraswathi-5172
@saraswathi-5172 2 жыл бұрын
எம்பெருமான்
@bcbalu8132
@bcbalu8132 4 жыл бұрын
Very good Thirupathekem
@INRECOTamilDevotional
@INRECOTamilDevotional 4 жыл бұрын
Thank you.Kindly subscribe to all our channels for more videos
@balasubramaniampanchadsara6342
@balasubramaniampanchadsara6342 3 жыл бұрын
@@INRECOTamilDevotional a cqwccqc
@shobaashoba8052
@shobaashoba8052 10 ай бұрын
Om namah shivay 🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌼🌼🌼🌺🌺🌺🌸🌸🌸
@ggajendran6975
@ggajendran6975 3 жыл бұрын
Gifted voice. Long live. Sivaya namaha....
@nirmalanandamastro5560
@nirmalanandamastro5560 3 жыл бұрын
Supersongsupersinger
@palanisamy5715
@palanisamy5715 2 жыл бұрын
ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம்
@DevotionalPP
@DevotionalPP 2 жыл бұрын
🙏🙏 Namaskarangals. Absolute Arumay and Devine from start to finish. Narrunayavadhu Namasivayavae Sivayanama Thiruchirrambalam 🙏🙏
@SaiKumar-wd4hj
@SaiKumar-wd4hj 3 жыл бұрын
ஓம் நமச்சிவாய 🙏🙏🙏🙏🙏
@ktvenkatesh1787
@ktvenkatesh1787 4 жыл бұрын
அருமையான குரல் வளம்.
@sivaprakasamgajendran50
@sivaprakasamgajendran50 4 жыл бұрын
His role in constructing temple for Sekkizhar author of periyapuranam is significant at Kundrathur near Chennai.. Sekkizhar is also known as Arun mozhi Thevar.
@007kesa
@007kesa 3 жыл бұрын
பட்டி ஏறுகந் தேறிப் பலஇலம் இட்ட மாக இரந்துண் டுழிதரும் அட்ட மூர்த்திஅண் ணாமலை கைதொழக் கெட்டுப் போம்வினை கேடில்லை காண்மினே. 1 பெற்ற மேறுவர் பெய்பலிக் கென்றவர் சுற்ற மாமிகு தொல்புக ழாளொடும் அற்றந் தீர்க்கும்அண் ணாமலை கைதொழ நற்ற வத்தொடு ஞானத் திருப்பரே. 2 பல்லி லோடுகை யேந்திப் பலஇலம் ஒல்லை சென்றுணங் கல்கவர் வாரவர் அல்லல் தீர்க்கும்அண் ணாமலை கைதொழ நல்ல வாயின நம்மை அடையுமே. 3 பாடிச் சென்று பலிக்கென்று நின்றவர் ஓடிப் போயினர் செய்வதொன் றென்கொலோ ஆடிப் பாடிஅண் ணாமலை கைதொழ ஓடிப் போகும்நம் மேலை வினைகளே. 4 தேடிச் சென்று திருந்தடி யேத்துமின் நாடி வந்தவர் நம்மையும் ஆட்கொள்வர் ஆடிப் பாடிஅண் ணாமலை கைதொழ ஓடிப் போம்நம துள்ள வினைகளே. 5 கட்டி யொக்குங் கரும்பி னிடைத்துணி வெட்டி வீணைகள் பாடும் விகிர்தனார் அட்ட மூர்த்திஅண் ணாமலை மேவிய நட்ட மாடியை நண்ணநன் காகுமே. 6 கோணிக் கொண்டையர் வேடமுன் கொண்டவர் பாணி நட்டங்க ளாடும் பரமனார் ஆணிப் பொன்னினண் ணாமலை கைதொழப் பேணி நின்ற பெருவினை போகுமே. 7 கண்டந் தான்கறுத் தான்காலன் ஆருயிர் பண்டு கால்கொடு பாய்ந்த பரமனார் அண்டத் தோங்கும்அண் ணாமலை கைதொழ விண்டு போகுநம் மேலை வினைகளே. 8 முந்திச் சென்றுமுப் போதும் வணங்குமின் அந்தி வாயொளி யான்றன்அண் ணாமலை சிந்தி யாஎழு வார்வினை தீர்த்திடுங் கந்த மாமலர் சூடுங் கருத்தனே. 9 மறையி னானொடு மாலவன் காண்கிலா நிறையும் நீர்மையுள் நின்றருள் செய்தவன் உறையும் மாண்பின்அண் ணாமலை கைதொழப் பறையும் நாஞ்செய்த பாவங்க ளானவே. சுவாமி : அண்ணாமலை நாதர்; அம்பாள் உண்ணாமுலையம்மை Copied from Shaivam.org
@vadivelusuperm6500
@vadivelusuperm6500 3 жыл бұрын
வாழ்த்துக்கள்
@pelumalai.p4327
@pelumalai.p4327 4 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏ஓம்நமசிவாய
@vigneshd6039
@vigneshd6039 2 жыл бұрын
ஈசனின் பெரும் கருனை
@murugesan.pmurugesanp2790
@murugesan.pmurugesanp2790 2 жыл бұрын
🇵🇾🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🇵🇾 ஓம் நமசிவாய வாழ்க 🌷🌲💐
@prabuprabu7407
@prabuprabu7407 3 жыл бұрын
சிவசிவ
@rajeshraj-cp2hk
@rajeshraj-cp2hk 3 жыл бұрын
Om sivaya nama
@komukomthagam7229
@komukomthagam7229 3 жыл бұрын
Om namasivaya
@saraswathi-5172
@saraswathi-5172 2 жыл бұрын
Sivaya nama
@007kesa
@007kesa 3 жыл бұрын
விங்குவிளை கழனிமிகு கடைசியர்கள் பாடல்விளை யாடல்அரவம் மங்குலொடு நீள்கொடிகள் மாடமலி நீடுபொழில் மாகறலுளான் கொங்குவிரி கொன்றையொடு கங்கைவளர் திங்களணி செஞ்சடையினான் செங்கண்விடை யண்ணலடி சேர்பவர்கள் தீவினைகள் தீருமுடனே. 1 கலையினொலி மங்கையர்கள் பாடலொலி யாடல்கவின் எய்தியழகார் மலையின்நிகர் மாடமுயர் நீள்கொடிகள் வீசுமலி மாகறலுளான் இலையின்மலி வேல்நுனைய சூலம்வலன் ஏந்தியெரி புன்சடையினுள் அலைகொள்புன லேந்துபெரு மானடியை யேத்தவினை யகலுமிகவே. 2 காலையொடு துந்துபிகள் சங்குகுழல் யாழ்முழவு காமருவுசீர் மாலைவழி பாடுசெய்து மாதவர்கள் ஏத்திமகிழ் மாகறலுளான் தோலையுடை பேணியதன் மேலொர்சுடர் நாகமசை யாவழகிதாப் பாலையன நீறுபுனை வானடியை யேத்தவினை பறையுமுடனே. 3 இங்குகதிர் முத்தினொடு பொன்மணிகள் உந்தியெழில் மெய்யுளுடனே மங்கையரும் மைந்தர்களும் மன்னுபுன லாடிமகிழ் மாகறலுளான் கொங்குவளர் கொன்றைகுளிர் திங்களணி செஞ்சடையி னானடியையே நுங்கள்வினை தீரமிக ஏத்திவழி பாடுநுக ராவெழுமினே. 4 துஞ்சுநறு நீலமிருள் நீங்கவொளி தோன்றுமது வார்கழனிவாய் மஞ்சுமலி பூம்பொழிலின் மயில்கள்நட மாடல்மலி மாகறலுளான் வஞ்சமத யானையுரி போர்த்துமகிழ் வானொர்மழு வாளன்வளரும் நஞ்சமிருள் கண்டமுடை நாதனடி யாரைநலி யாவினைகளே. 5 மன்னுமறை யோர்களொடு பல்படிம மாதவர்கள் கூடியுடனாய் இன்னவகை யாலினிதி றைஞ்சியிமை யோரிலெழு மாகறலுளான் மின்னைவிரி புன்சடையின் மேன்மலர்கள் கங்கையொடு திங்களெனவே உன்னுமவர் தொல்வினைகள் ஒல்கவுயர் வானுலகம் ஏறலெளிதே. 6 வெய்யவினை நெறிகள்செல வந்தணையும் மேல்வினைகள் வீட்டலுறுவீர் மைகொள்விரி கானல்மது வார்கழனி மாகறலு ளான்எழிலதார் கையகரி கால்வரையின் மேலதுரி தோலுடைய மேனியழகார் ஐயனடி சேர்பவரை அஞ்சியடை யாவினைகள் அகலுமிகவே. 7 தூசுதுகில் நீள்கொடிகள் மேகமொடு தோய்வனபொன் மாடமிசையே மாசுபடு செய்கைமிக மாதவர்கள் ஓதிமலி மாகறலுளான் பாசுபத விச்சைவரி நச்சரவு கச்சையுடை பேணியழகார் பூசுபொடி யீசனென ஏத்தவினை நிற்றலில போகுமுடனே. 8 தூயவிரி தாமரைகள் நெய்தல்கழு நீர்குவளை தோன்றமருவுண் பாயவரி வண்டுபல பண்முரலும் ஓசைபயில் மாகறலுளான் சாயவிர லூன்றியஇ ராவணன தன்மைகெட நின்றபெருமான் ஆயபுக ழேத்தும்அடி யார்கள்வினை யாயினவும் அகல்வதெளிதே. 9 காலின்நல பைங்கழல்கள் நீள்முடியின் மேலுணர்வு காமுறவினார் மாலுமல ரானும்அறி யாமையெரி யாகியுயர் மாகறலுளான் நாலுமெரி தோலுமுரி மாமணிய நாகமொடு கூடியுடனாய் ஆலும்விடை யூர்தியுடை யடிகளடி யாரையடை யாவினைகளே. 10 கடைகொள்நெடு மாடமிக ஓங்குகமழ் வீதிமலி காழியவர்கோன் அடையும்வகை யாற்பரவி யரனையடி கூடுசம் பந்தன்உரையான் மடைகொள்புன லோடுவயல் கூடுபொழில் மாகறலு ளான்அடியையே உடையதமிழ் பத்துமுணர் வாரவர்கள் தொல்வினைகள் ஒல்குமுடனே. Copied from Shaivam.org
@vadivelusuperm6500
@vadivelusuperm6500 3 жыл бұрын
அருமை
@balasubramaniankrishnaswam1086
@balasubramaniankrishnaswam1086 2 жыл бұрын
Instrumental is higher than singer voice
@surayansubrayan8614
@surayansubrayan8614 3 жыл бұрын
Lerites
@SenthilKumar-vr2nb
@SenthilKumar-vr2nb 8 күн бұрын
😂
@marichamyp5434
@marichamyp5434 2 жыл бұрын
சிவ சிவ
@starkopi543
@starkopi543 Жыл бұрын
Om namachivaya
@karthikeyanisenthil8803
@karthikeyanisenthil8803 2 жыл бұрын
Om Namasivaya
@c.rajendranias3316
@c.rajendranias3316 2 жыл бұрын
ஓம் நமச்சிவாய!
Noi Neekum Thirupathigangal | Lord Siva  | Dharmapuram P.Swaminathan | Divine Songs for Good health
1:10:39
INRECO's OM - Tamil Bakthi Padalgal - Devotional
Рет қаралды 68 М.
Kolaru Thirupathikam | Siva Tamil Devotional Songs | Dharmapuram P.Swaminathan Sivan Bhakti Padagal
58:39
INRECO's OM - Tamil Bakthi Padalgal - Devotional
Рет қаралды 123 М.
Wednesday VS Enid: Who is The Best Mommy? #shorts
0:14
Troom Oki Toki
Рет қаралды 50 МЛН
Air Sigma Girl #sigma
0:32
Jin and Hattie
Рет қаралды 45 МЛН
Vampire SUCKS Human Energy 🧛🏻‍♂️🪫 (ft. @StevenHe )
0:34
Alan Chikin Chow
Рет қаралды 138 МЛН
Thanam Tharum Thrupathigal | DharmapuramP.Swaminathan | Lord Siva | DivineSongs | Thevaram | தேவாரம்
1:15:55
INRECO's OM - Tamil Bakthi Padalgal - Devotional
Рет қаралды 88 М.
திருவாசகம் Thiruvasagam Vol2 in Tamil | Dharmapuram P Swaminathan | Shambho Sankara Devotional Song
53:11
1 Hour Version | Nirvana Shatakam (2023) | Vairagya Reprise | #soundsofisha
1:00:54
அப்பரின் அறவுரைகள் | Apparin Aarauraigal | Pa. Sargurunathan odhuvar-in Thirumurai Isai
1:15:28
திருவாசகம் Thiruvasagam Vol3 in Tamil | Dharmapuram P Swaminathan | Shambho Sankara Devotional Song
1:12:06
Friday Amman Bakthi Padalgal | Powerful Amman Tamil Devotional Songs
41:18
Wednesday VS Enid: Who is The Best Mommy? #shorts
0:14
Troom Oki Toki
Рет қаралды 50 МЛН