Vishnu Sahasranamam with Tamil Lyrics for learning - ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம் தமிழ் வரிகளில்

  Рет қаралды 2,245,580

sunsoft30

sunsoft30

9 жыл бұрын

I created this video with slowed and pitch adjusted audio to follow the Sanskrit words in Tamil to recite Vishnu Sahasranamam in my prayer. I am sharing this video hoping this could help anyone who is looking for such video with tamil lyrics - ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம் தமிழ் வரிகளில். The pdf version is available in drive.google.com/file/d/12UT_...
drive.google.com/file/d/12UT_...
Only Parayanam portion is available here (without Bhishma and Uthisthrira uvaca) drive.google.com/file/d/0B5eL...

Пікірлер: 398
@rineshaarya8863
@rineshaarya8863 4 жыл бұрын
தங்களது தயவால் தினமும் விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் செய்ய கற்றுக் கொண்டேன். அந்த புண்ணியம் உங்களையே சேரும். நன்றிகள் பல.
@prammanayagam.s9869
@prammanayagam.s9869 3 жыл бұрын
True 🙏🙏🙏
@kumarrs1708
@kumarrs1708 2 жыл бұрын
True sir
@rohinirajagopal5611
@rohinirajagopal5611 2 жыл бұрын
Qqqqqqqqqqqqqqqqqqq
@anushamika8496
@anushamika8496 Жыл бұрын
Yes
@cpsivaramakrishnan1830
@cpsivaramakrishnan1830 2 жыл бұрын
🙏 மிகவும் சிறப்பான முறையில் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ளது. 🙏 Thanks 👍
@neelapattabiraman7365
@neelapattabiraman7365 4 жыл бұрын
என்னை போன்றவர்கள் கற்றுக்கொள்ள அருமையாக இருக்கிறது வாழ்க வளமுடன் சாயிராம்
@kanthimathyponniah1746
@kanthimathyponniah1746 Жыл бұрын
நிறுத்தி நிதானமாக தெளிவான உச்சரிப்புடன் படிப்பதால் நானும் கூட வே சேர்ந்து வரிகளை பார்த்துக்கொண்டே படிப்பதற்கு நன்றாக இருக்கிறது. என்னாலே எல்லாம் இப்படி படிக்க முடியுமா? என்று நினைத்ததற்கு ஒருவரப்பிரசாதமாக இந்த பதிவு கிடைத்திருக்கிறது. நன்றி. நன்றி. நன்றி
@annapoorani6827
@annapoorani6827 4 жыл бұрын
அருமையான பதிவு படிப்பதற்கு அற்புதமா இருக்கிறது குரல் உச்சரிப்பு அருமையாக உள்ளது உங்கள் சேவை மேலும் வளர வேங்க டவனை வேண்டி கொள்கிறேன்
@sallavenkateswaralu8950
@sallavenkateswaralu8950 2 жыл бұрын
Very nice
@sujithmaran4998
@sujithmaran4998 2 жыл бұрын
Pola
@ananthi1447
@ananthi1447 Жыл бұрын
Jaisriram🙏🙏🙏🙏🙏🙏🙏
@dhanasekarp4343
@dhanasekarp4343 4 жыл бұрын
நன்றி ஐயா. இதே போல் நான்கு வேதங்களையும் பதிவுடுமாறு வேண்டுகிறேன் ஐயா.
@balasubramaniyambala7329
@balasubramaniyambala7329 3 жыл бұрын
🕉 Om Namo Narianaia Namaka 🕉️ Om Laxme Amman Namo Namaka 🕉️ Om Vakadasvaraia Namo Namaka 🕉️ Om Visnua Narianaia Vakadasvaraia Bairavar Namo Namaka 🕉️ 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌺🌺🌺🌺🌺🌻🌻🌻🌻🌻🌸🌸🌸🌸
@varadarajantmc9304
@varadarajantmc9304 4 жыл бұрын
நல்ல பதிவு ஓம் அச்சுதாய நம: ஓம் நமோ நாராயணாய நம: ஓம் அனந்தாய நம: ஓம் கேசவாயா நம: ஓம் கோவிந்தாய நம: ஓம் பத்மநாபாய நம: ஓம் நமசிவாய நம: ஓம் சாயி கிருஷ்ணா ஓம் சாயி ராம்
@subalakshmirajaraman6484
@subalakshmirajaraman6484 4 жыл бұрын
ஓம் நமோ நாராயணாய அருமை
@rajalakshmi3507
@rajalakshmi3507 2 жыл бұрын
விஷ்ணு சஹஸ்ரநாமம் மிகவும் தெளிவாகவும் நிதானமாகவும் ,ஒவ்வொரு பக்கம் முடிக்கும்போது அடுத்த பகுதி சரியான நேரத்திலும் வருவதால் படிக்க மிக மிக எளிதாக உள்ளது. நன்றிகள் பல. இத்தனை நாள் தங்களது சேனல் பார்க்காமல் விட்டு விட்டேன்
@rohinirajagopal5611
@rohinirajagopal5611 2 жыл бұрын
With Baba’s blessings completed reading
@rohinirajagopal5611
@rohinirajagopal5611 2 жыл бұрын
With
@rohinirajagopal5611
@rohinirajagopal5611 2 жыл бұрын
With Baba’s
@rohinirajagopal5611
@rohinirajagopal5611 2 жыл бұрын
Q
@rohinirajagopal5611
@rohinirajagopal5611 2 жыл бұрын
Good With and I 1
@ushabalu2838
@ushabalu2838 Жыл бұрын
விஷ்ணு உங்களுக்கு நீண்ட ஆயுளை தந்து மேலும் பல ஸ்லோகங்களை உங்கள் மூலம் நாங்கள் கற்றுக் கொள்ள அருளட்டும்
@naadodinaadodi4305
@naadodinaadodi4305 3 жыл бұрын
I'm 70. In my past speed life, I can't even read this. But now I'm free, I'm follow this youtube & read daily. This is the correct & comfortable speed to read. Lyrics are very visible & spa- cies. I thanks a lot to you.
@chitra4088
@chitra4088 4 жыл бұрын
பெருமாளே உடல் ஆரோக்கியமும் உனைமரவா மனமும் என்பிள்ளைகளுக்கும் எனக்கும் என்கனவருக்கும் என் குடும்பத்தை சார்ந்தவர்களுக்கும் அருள்வாயாக எங்களுக்கு அழகான வீடும் வேண்டும் அங்குநீங்களும் தேவாதி தேவர்களும் வசிக்க வேண்டும் தினம்தினம் உங்களை நமஸ்கரிக்க வேண்டும் பெருமாளே
@karthikanks8101
@karthikanks8101 Жыл бұрын
ஓம் நமோ நாராயணாய 🙏
@r.priyadharshini6365
@r.priyadharshini6365 4 жыл бұрын
Vishnu sahasranama is super
@sambamoorthyy2051
@sambamoorthyy2051 9 ай бұрын
நமஸ்காரம்👃👃👃
@nishad3599
@nishad3599 4 жыл бұрын
Om namo narayana
@SriRam-hi6zb
@SriRam-hi6zb 4 жыл бұрын
To:.sun soft 30 Thanks a lot for slow and clear chanting with Tamil lyrics. So helpful. Geetha,tvm.
@balusamyvadivel891
@balusamyvadivel891 5 жыл бұрын
Mikka nandri.indruthaan muzhumaiyaga vishnu sahasranamam katia mudinthathu. Om vishnuve saranam.
@lakshmiprabasrinivasan1775
@lakshmiprabasrinivasan1775 4 жыл бұрын
என் போன்ற ஆரம்பங்களுக்கு இது வரப்பிரசாதம்🙏
@nachatraakshara1180
@nachatraakshara1180 7 ай бұрын
😂😂😂
@jasjayanthi678
@jasjayanthi678 6 ай бұрын
namaskaram, today fully lisen this vishnu sahasrananam programme.thanks to sankara tv,very nice, om namo narayana
@yeskay9685
@yeskay9685 4 жыл бұрын
MILLIONS OF THANKS - CHARANSPARSH AND VANDANAM -
@thirupathyselvi520
@thirupathyselvi520 4 жыл бұрын
🙏 வணக்கம் நான் திருப்பதி அருமையான பதிவு வாழ்த்துக்கள். உச்சரிப்பு மற்றும் மெதுவாகவும் புரியும்படி உள்ளது.நான் தினமும் காலை நேரத்தில் கேட்கின்றேன். நன்றி வணக்கம்
@sivasubramanianmunuswamych3367
@sivasubramanianmunuswamych3367 3 жыл бұрын
Correct speed and audible, helps to slowly listen and memorize, Thanks
@amuthaamutha1560
@amuthaamutha1560 5 жыл бұрын
Om sri visnuve namaha
@subbuk8249
@subbuk8249 2 жыл бұрын
ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே மகிழ்ச்சி அடைவீர் ஸ்ரீராத கிருஷ்ணா சமர்ப்பணம்
@prammanayagam.s9869
@prammanayagam.s9869 4 жыл бұрын
Thank u amma....
@jayalakshmibalasubramanian2794
@jayalakshmibalasubramanian2794 4 жыл бұрын
Thank u for the most helpful lyrics in tamil VS thank you thank u🙏🙏
@janaviprasad1467
@janaviprasad1467 3 жыл бұрын
🙏🙏🙏🌹🌺 nice
@balasubramaniyambala7329
@balasubramaniyambala7329 3 жыл бұрын
🕉 Om Namo Narianaia Vakadasvaraia Namo Namaka 🕉️ Om Namo Vasudavaia Namo Namaka 🕉️ 🙏 🙏 🙏 🙏 🙏 🌹🌹🌹🌹🌹🌺🌺🌺🌺🌺🌸🌸🌸🌸🌸🌻🌻🌻🌻🌻
@shilushilu4603
@shilushilu4603 2 жыл бұрын
Om namo narayana🙏🙏🙏🙏🙏🙏🙅‍♀️🙅‍♀️🙅‍♀️🙅‍♀️
@paalmuru9598
@paalmuru9598 2 жыл бұрын
🌍🌏🌎🌐🙏💯 Lakh crore Trillion of 🙏🙏 Vanakkam 🙏🙏 Vanakkam by Paalmuruganantham 🌎 world
@esvforyou4795
@esvforyou4795 4 жыл бұрын
Thank you sir
@malavigneshwaran4898
@malavigneshwaran4898 3 жыл бұрын
Thank you so much for this translation
@sancrystal3127
@sancrystal3127 4 жыл бұрын
Wonderful.. thanks for uploading this
@sarojarajaram6364
@sarojarajaram6364 2 жыл бұрын
Thank you so much. Saròja Ràjaram 🙏🙏
@shanthar2372
@shanthar2372 2 жыл бұрын
வயதான காலத்தில் இப்படி ஒரு புண்ணியம் செய்தமைக்கு மிக்க நன்றி
@srinivasraj433
@srinivasraj433 3 жыл бұрын
நன்றிக்கு மேல் வார்த்தை தெரியவில்லை. கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏
@manjulavasudevan3950
@manjulavasudevan3950 7 жыл бұрын
lam really relax full vishnu sahasranamam
@ramamoorthym4992
@ramamoorthym4992 4 жыл бұрын
நன்றி, வணக்கம்.
@padminip16
@padminip16 2 жыл бұрын
Thank you so much for sharing. It has made learning easy. 🙏🙏
@sangeethavijayaraghavan7846
@sangeethavijayaraghavan7846 7 жыл бұрын
worlds powerful and head of sloka is vishnu sahasranamam
@krishnakumarisubramani7667
@krishnakumarisubramani7667 Жыл бұрын
Very nice to read and hear, thank you. Omnamo narayana
@paalmuru9598
@paalmuru9598 2 жыл бұрын
🙏🌎🌟💐🎉🎉💐🌟🌎🙏 Vanakkam by Paalmuruganantham
@vasanthivenkatesh4972
@vasanthivenkatesh4972 2 жыл бұрын
மிக்க நன்றி. மிக அருமையான பதிவு
@bavanikumaraswaami8741
@bavanikumaraswaami8741 4 жыл бұрын
manamithiyana kural Nandri oom narayana harioomnamonarayana
@MariMuthu-lr3zl
@MariMuthu-lr3zl 3 жыл бұрын
🌞ஸ்ரீராமஜெயம்🌷🌺🌹காலை வணக்கம் மிக்க நன்றி🌞
@indirak2132
@indirak2132 3 күн бұрын
Super chanting.
@paalmuru9598
@paalmuru9598 11 ай бұрын
Vanakkam 🙏🙏 Vanakkam by the by Paal Muruganantham palakkad Kerala India world bhakthi 1️⃣💯 lakh crore Trillion Vanakkam 🙏🙏
@usham7834
@usham7834 4 жыл бұрын
நன்றி
@alagarraja4476
@alagarraja4476 4 ай бұрын
எனக்கும் மிக நாட்களாக விஷ்ணு சகஸ்ரம் நாமம் கற்பதற்கு ஆசை உங்களுடைய தெளிவான உச்சரிப்புகளும் எனக்கு மிகவும் உதவியாக இருந்தது
@paalmuru9598
@paalmuru9598 2 жыл бұрын
🙏🌎🌟💐💐🌟🌎🙏 Vanakkam by Paalmuruganantham India 🙏🌎 world
@vimalraj4394
@vimalraj4394 Жыл бұрын
Thank you Thank you Thank you Thank you Thank you Thank you Thank you Thank you Thank you Thank you Thank you Thank you sir sir sir sir sir
@paalmuru9598
@paalmuru9598 2 жыл бұрын
🙏🌎🌟💐💐🌟🌎🙏 Vanakkam by Paalmuruganantham India 🌎 world
@KRISHNAKUMAR-lk9ir
@KRISHNAKUMAR-lk9ir 8 жыл бұрын
hari om narayanaya
@hariprasad-jf4bv
@hariprasad-jf4bv 3 жыл бұрын
Om Namo Narayana 🙏
@vijayakumar1955-i4g
@vijayakumar1955-i4g Жыл бұрын
Thanks a lot for your contribution
@trrkumar5358
@trrkumar5358 4 жыл бұрын
Thank you so much for this information which is very valuable to everyone like me
@samyupondy
@samyupondy 4 жыл бұрын
Thank you for this upload. it is very nice.
@klalitha4545
@klalitha4545 4 жыл бұрын
Your Vishnu sahasanama song can easy to sing everybody.thankyou very much sasikala.🙏🙏🙏
@abispassion2643
@abispassion2643 2 жыл бұрын
அருமை. தெளிவாக உச்சரித்து சொல்ல முடிகிறது நன்றி🙏
@paalmuru9598
@paalmuru9598 2 жыл бұрын
🙏🌎🌟💐🙏 Vanakkam by Paalmuruganantham India 🌎
@neelapattabiraman7365
@neelapattabiraman7365 4 жыл бұрын
ரொம்ப ரொம்ப நன்றி👌👌👌👌👏👏👏
@777gopinath1
@777gopinath1 4 жыл бұрын
Good chanting with slowly understanding clearly
@abinayaabinaya3039
@abinayaabinaya3039 2 жыл бұрын
Thank you so much 🙏🙏🙏🙏🙏
@balasubramaniyambala7329
@balasubramaniyambala7329 3 жыл бұрын
7.4.2021.A.Vradm Om Namo Narianaia Namaka 🕉️ Om Laxme Amman Namo Namaka 🕉️ Om Andall Ammana Namo Namaka 🕉️ Om Padmavrry Ammana Namo Namaka 🕉️ Alaa Makalum Noi Node's Elamal KATERALUM Appa Bakavana 🙏 🙏 🙏 🌹🌹🌹🌺🌺🌺🌸🌸🌸
@janakipitchai7984
@janakipitchai7984 3 жыл бұрын
நன்றி ஐயா பதிவிற்கு பயன்யுள்ளதாக இருக்கிறது 🙏🙏🙏👍👍
@savithriramanarayanan8325
@savithriramanarayanan8325 6 жыл бұрын
Thank you very much. I was looking for the Tamil lyrics of Vishnu Sahasranamam.
@sujithmaran4998
@sujithmaran4998 2 жыл бұрын
It is man
@venranga279
@venranga279 4 жыл бұрын
Very nice to read, hear. Worth listening and thank you very much.
@sethuraman4945
@sethuraman4945 3 жыл бұрын
this slogam use full children and easy learning
@Lallissamayalarai
@Lallissamayalarai 2 жыл бұрын
Pramadham!Serndu solvatharku miga arumaiyaga ulladu.Nandri 🙏
@devibala6762
@devibala6762 4 жыл бұрын
Super shlokas
@ranibaaskaran6045
@ranibaaskaran6045 2 жыл бұрын
அருமையான அற்புதமான பாடல்.குரல் மிகவும் அருமையான பதிவு நன்றி.நான்‌இதன் மூலம்தான் கற்றுக் கொண்டேன் ‌என்பதை‌பெருமையாக‌கூறுகிறேன்🙏🌼🙏🌹🌹🙌🙌👍
@balasubramanianvenkatadri466
@balasubramanianvenkatadri466 3 жыл бұрын
It is a wonderful rendition to do the sloka parayanam . It gives me immense satisfaction .
@padmanabanmajestic4444
@padmanabanmajestic4444 8 ай бұрын
thanks for your support learned parayanam. Namesthe gee...
@svlalith
@svlalith 3 ай бұрын
ரொம்ப அருமை 🙏🏼🙏🏼
@ammaappa9723
@ammaappa9723 2 жыл бұрын
விஷ்ணு சஹஸ்ரநாமம் மிகவும் தெளிவாக நிதானமாக சொன்னது மிகவும் அருமை அநேக கோடி நன்றிகள் வாழ்க வளமுடன் பல்லாண்டு
@vimalasivagnanam9134
@vimalasivagnanam9134 8 жыл бұрын
Thank you very much. God bless you.
@SUDHA.4764
@SUDHA.4764 Жыл бұрын
அருமையணபதிவு. குழந்தைகள் புரியும்படிஇருக்கிறது. நன்றி பல
@saibala2561
@saibala2561 2 жыл бұрын
Super ,after long time searching I got it . Thankyou 🙏🙏
@adityavj2119
@adityavj2119 5 жыл бұрын
Wonderful to hear I like it very much
@777gopinath1
@777gopinath1 4 жыл бұрын
Thks and lot in tamil and voice is good
@priyabhavan2196
@priyabhavan2196 4 жыл бұрын
மிகவும் நன்றி 👏
@jayanthil.n4162
@jayanthil.n4162 4 жыл бұрын
Very useful for us to memorise. Thanks for your efforts
@oni2325
@oni2325 3 жыл бұрын
In bhi
@kalasrikumar8331
@kalasrikumar8331 3 жыл бұрын
You are telling slowly to learn easily........it's helping us to learn easily....Thank you.👍❤️🙏
@poornimathirumoorthy6074
@poornimathirumoorthy6074 3 жыл бұрын
Thank you very much for uploading with easy lyrics. 🙏🙏🙏🙏
@prakashbalakrishnan2587
@prakashbalakrishnan2587 7 жыл бұрын
Very useful for learners. God Bless your
@aravamuthanvaradharajulu5592
@aravamuthanvaradharajulu5592 4 жыл бұрын
Thanksfor uploadi this
@RamaDevi-vk3hw
@RamaDevi-vk3hw 6 жыл бұрын
Good nd clear pronounsation. Patiently The SHASRANAMAH was delivered. God bless 🙏 🙏 - SREE RAMA, WRITER
@chitras7287
@chitras7287 3 жыл бұрын
Pronounsation very clear and very easy reading
@raghavanrangarajan6699
@raghavanrangarajan6699 4 жыл бұрын
Thanks for the slow rendering of the sahasranamam, it helps people to follow and learn.
@Amarnath-qb3bx
@Amarnath-qb3bx 10 ай бұрын
Om sai ram Om Namo Narayana. Very good pronunciation and very pleasant to hear.
@rambalan8263
@rambalan8263 5 жыл бұрын
I was told to listen to Vishni Sahasranamam and just found this video at once thanks
@vigneshkashyap6224
@vigneshkashyap6224 7 жыл бұрын
It is really easy to follow this video and able to pronounce properly
@uniqueone4067
@uniqueone4067 4 жыл бұрын
Thank you so much 🙏🙏🙏
@balasubramaniyambala7329
@balasubramaniyambala7329 3 жыл бұрын
🕉 Om Namo Visnua Narianaia Allah Makelum Noi Node's Elamal KATERALUM March Visnua 🕉️🌹🌹🌹🌺🌺🌺🌸🌸🌸🏵️🏵️🏵️🌼🌼🌼🌻🌻🌻🌷🌷🌷🥀🥀🥀
@VinothKumar-de9fq
@VinothKumar-de9fq Жыл бұрын
இதனை பதிவேற்றியதற்கு மிக்க நன்றி. அனைவருக்கும் பயன்படும்🙏🙏🙏🙏🙏
@vighshanmani6655
@vighshanmani6655 4 жыл бұрын
Thank you so much for delivered
@user-qj4br5br7z
@user-qj4br5br7z 2 жыл бұрын
அற்புதமான புரியும் விதமாக உள்ளது நன்றி
@paalmuru9598
@paalmuru9598 2 жыл бұрын
🙏🌎 world of Vanakkam
@shanmugapriyasubramaniyan100
@shanmugapriyasubramaniyan100 3 жыл бұрын
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@pnrarun
@pnrarun 8 жыл бұрын
மிக்க நன்றி
@seshadrisubramanian1530
@seshadrisubramanian1530 6 жыл бұрын
Arun P good night I am outofstation
@krishnaiyermani7334
@krishnaiyermani7334 2 жыл бұрын
Vishnu Sahasranamam to hear and listen the same is very excellent. Thanks a lot. Thanjavur K. Mani Iyer.
@kalimuthubalraj7651
@kalimuthubalraj7651 Жыл бұрын
Om maha vishnu Nama
லலிதா சஹஸ்ரநாமம் தமிழ்  | Sri Lalitha Sahasranamam With Tamil Lyrics - 124
29:15
TAMIL MUSIC | TAMIL BHAKTHI SONGS | TAMIL DEVOTIONAL
Рет қаралды 11 МЛН
Can You Draw A PERFECTLY Dotted Line?
00:55
Stokes Twins
Рет қаралды 95 МЛН
Children deceived dad #comedy
00:19
yuzvikii_family
Рет қаралды 8 МЛН
NERF WAR HEAVY: Drone Battle!
00:30
MacDannyGun
Рет қаралды 47 МЛН
Sivapuranam (Thiruvasagam) (சிவபுராணம்) with Lyrics in Tamil
28:25
Vishnu Sahasranamam | Vande Guru Paramparaam | Ishaan Pai
30:15
Kuldeep M Pai
Рет қаралды 6 МЛН
Vishnu Sahasranamam Ms. Subbulakshmi
31:27
Cub Vlogs
Рет қаралды 8 МЛН
Can You Draw A PERFECTLY Dotted Line?
00:55
Stokes Twins
Рет қаралды 95 МЛН