Many Thanks for your inspirations Sir Educating world to remove caste racism to develop their countries to remove poverty to educate children with God Blessings
@vijayakumarvenugopal168 Жыл бұрын
Vanakam sir ungal spech excellent and verry clear meaning true life peoples follow and instructions to our family verry use thanks sir god bless you
@subramsubramaniam13272 жыл бұрын
THANKS SIR FOR YOUR INSPIRATIONS
@nesagnanam1107 Жыл бұрын
நன்மையே
@krishnamoorthyrajamanickam77502 жыл бұрын
இந்த தகவல்கள் அனைத்தும் நம் வாழ்வில் நடைமுறை செய்ய முற்பட்டால் நம் வாழ்க்கை மிகவும் சிறப்பாக அமையும்.
@kamalpriyam2 жыл бұрын
Nice
@kamalpriyam2 жыл бұрын
Q
@anandhanbk36612 жыл бұрын
ஊதும் சங்கை ஊதுங்கய்யா எங்கோ பெய்த மழை யாருக்காவது பயன் படும்
@thangarajuramasamy50802 жыл бұрын
சிறந்த சொற்பொழிவு நன்றி ஐயா.
@albinedger4982 жыл бұрын
Ayya.vazhga.💛 masss speech thalaivar.💜
@krishnannarasimhan72393 ай бұрын
நான் என் நண்பன் ஒருவனை அவன் ஜாதி பெயரை சொல்லி மட்டமாகி பேசியதால் நான் யாரை பார்க்கும் போது அதுவே திரும்ப திரும்ப என் மூளையில் வந்து என்னை துன்புறுத்துகிறது.இதிலிருந்து மீறுவது எப்படி? தாங்கள் எனக்கு அறிவுரை கூறவும்.
@MuthuKmrАй бұрын
Go ask sorry whole heartedly. If u can do it in same place or same situation r before same people, it will be great
@seethabalagopal89782 жыл бұрын
Iyya I pray God to bless 🙌 you with healthy nlong life!
@khadiseenusrinivasanrajago7262 жыл бұрын
அருமை ஐயா
@sivakalapaminivaratharajah13872 жыл бұрын
மிக அருமை ஐயா... 💯💯💯💯💯💯🙏🙏🙏🙏🙏🙏
@jayalakshmiganesan66492 жыл бұрын
சில அம்மா அப்பா கெட்ட வார்த்தை சபிக்கும் வார்த்தை பேசுறாங்க ●○●○○ அதற்க்கு என்ன காரணம் திருப்பதி மலமேல 25 கரண்ட் இல்லனா என்ன ஆகும்
@vvijayanand52272 ай бұрын
பயன்படுத்துவது பொருத்து பயனளிக்கும்
@learnhindi567 ай бұрын
Excellent
@sarojat65392 жыл бұрын
மிக நல்ல சொற்பொழிவு நன்றி
@madavisaji13382 жыл бұрын
We too find very good value and use in every talk of yours... Great..
@GuruPalani-g5x Жыл бұрын
❤❤❤ super super
@sivasanthoshsiva33542 жыл бұрын
அருமை
@doraidorairajah94102 жыл бұрын
அருமையான விளக்கம்
@rameshm4252 жыл бұрын
நல்ல தகவல் அய்யா. நன்றி.
@viddeosurfer2 жыл бұрын
Excellent superbbbbbb.... make shorts
@janakiiyengar99322 жыл бұрын
100% உண்மையே
@sulurarumugamvennila3008 Жыл бұрын
Nice speech
@sasikumars40182 жыл бұрын
மிகச்சிறந்த கருத்து. சிறப்பு
@ravikumarkravikumar44332 жыл бұрын
I am your very big fan sir from erode 💖💝🌷
@renugaparvathi28202 жыл бұрын
கரெக்ட் கரெக்ட் correct
@kulandaisamy6724 Жыл бұрын
😁😁😁 - 17:56 THERE ARE MANY ( IN AUSTRALIA ) EARNING BIG MONEY , STEALTHILY COPYING OTHERS AND SELL THEM , TO MOVIE MAKERS WORLD WIDE - INCLUDING RAJINIKANTH -😁😁😁... Thank you all.
@அன்பரசி-ப1ர5 ай бұрын
Big big business
@bhmeha2 жыл бұрын
Mr.Sukhi Sivam falls on this category only. He visited Pune few years back. Very few people were around after his speech. We wanted to have a snap and approached him. he was very much unwelcoming the act and not having the courtesy to turn his face also. he talks all good things but doesn't follow hospitality or friendliness . This caption is apt for him. Very much egoistic person.
@sukisivam55222 жыл бұрын
அவசரமாக urine போக முடியாதபடி வழி மறிப்பு செய்தாலும் சிரித்து க் கொண்டு போஸ் கொடுக்க முடியுமா என்ன?
@சந்தியா-வ6ல Жыл бұрын
@@sukisivam5522அவரின் ஆங்கில கருத்துக்கு. அய்யா தமிழில் பதில்👌👍💐🙏
இரண்டு இரண்டாகவிடை கேட்டு காளிதாஸ் ஞானத்திற்கு சவுக்கு அடி நாம் எ மாத்திரம் நன்றி கள்
@rajagopalramasamy49092 жыл бұрын
QqqqQ
@nilankani2 жыл бұрын
Aww
@santhysathiyaseelan29249 ай бұрын
🙏🙏🙏
@thamaraichelvan1343 Жыл бұрын
Wife பற்றி மோகனசுந்தரம் sir மாதிரி பேச முடியாது sir 😂
@deepabaskar74198 ай бұрын
❤
@mhmhafeem9277 Жыл бұрын
وفوق كل ذى علم عليم (அல்குர்ஆன் )
@suvithababy43522 жыл бұрын
🙏👌
@valarmathirubanaathan3096 Жыл бұрын
இன்றும் ஏமாறுகிறோம் சிலரிடம்
@dhinesh2075 ай бұрын
Suki sivam speaking about himself 😂😂😂
@videovasan22862 жыл бұрын
ஆமாசார் கொள்ளபயலுங்க இந்த மாதிரி தான் இருக்காய்ங்க
@ganeshankrishnamurthy6317 Жыл бұрын
Sugina sivam
@mohamedharees7222 жыл бұрын
❤ 🇱🇰
@vivekasenthilkumar06052 жыл бұрын
உங்கள் அகங்காரம் உச்சியில் உள்ளது.
@sukisivam55222 жыл бұрын
அதனால் உங்களுக்கு என்ன நஷ்டம். உங்கள் தாழ்வு மனப்பான்மை கூட அப்படி ஒரு எண்ணம் உண்டாக்கும் சாமி..
@sukisivam55222 жыл бұрын
@@vivekasenthilkumar0605 முருகன் சுப்பிரமணியன் இணைப்பு நான் கண்டுபிடித்த விஷயம் என்று பேசவில்லை. மிக மிக பழமையான கருத்து அது என்று தான் சொல்கிறேன். ஒரு குறு நரி கூட்டம் திட்டம் இட்டு என்னை இழிவு படுத்த முயற்சி செய்து வருகிறது. அதை சிலர் நம்புகிறார்கள். சமயம் வழி பயணம் செய்து சமயம் கடந்த ஆன்மிக வாழ்வில் நுழைகிற வாய்ப்பு எனக்கு இறை அருள் தந்துள்ளது. ஜாதி வெறி, பதவி வெறி பிடித்த கூட்டம் உண்மை த் தேடல் காரணம் ஆக தத்துவம் பேசி வருகிற என்னை வீழ்த்த விழைகிறது.. இது புரியாமல் நீங்கள் பேசுகிறீர்கள்.