விதியை மதியால் வெல்ல முடியுமா? Can fate be defeated by knowledge? Vidhiyai Mathiyal Vella Mudiyuma?

  Рет қаралды 157,410

Athma Gnana Maiyam

Athma Gnana Maiyam

Күн бұрын

விதியை மதியால் வெல்ல முடியுமா? என்ற கேள்வி பல காலமாகக் கேட்கப்பட்டு வருகிறது. ‘விதிப்படிதான் வாழ்க்கை’ என்று ஒரு சாராரும், ‘மதிப்படிதான் வாழ்க்கை; விதியும் கிடையாது, ஒரு மண்ணும் கிடையாது என்று ஒருசாராரும் சொல்கிறார்கள்.
இன்னும் சிலர், ‘முயற்சியும் இருக்கணும்; அது பலனளிக்க நல்ல விதியும் இருக்கணும் என்று சொல்வாங்க.
இப்படி விதியை மதியால் வெல்லுவதைப் பற்றி பல கருத்துக்கள் நிலவிக்கொண்டிருக்கின்றது. இதற்கு வாரியார் கூறியதாக திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் விளக்கம் அளிக்கிறார்.
ஆத்ம ஞான மையம்

Пікірлер: 419
@smartmr.thirumalaidineshku2672
@smartmr.thirumalaidineshku2672 4 жыл бұрын
அம்மா உங்களை நேரில் சந்திக்க வேண்டும் என்று ஆசையாக உள்ளது🙏
@05-ajithkumars3
@05-ajithkumars3 3 жыл бұрын
நீங்க சொன்னீங்களே விதியை மதியன்னால் (சிவனால்) வெல்ல முடியும் வெற லெவல் அம்மா 😎 நன்றி🙏🙏
@kumaravelkuppusamy9200
@kumaravelkuppusamy9200 4 жыл бұрын
அம்மாவின் தகவல் மிக மிக சிறந்த முறையில் விளக்கம் கேட்டு மகிழ்ச்சி அடைகிறேன். நன்றி தெரிவித்து கொள்கிறேன்
@SakthiVel-tp8hk
@SakthiVel-tp8hk 4 жыл бұрын
குருநாதர் அவர்களுக்கு கோடி நமஸ்காரங்கள், நன்றிகள்.🙏🙏
@kaviyaravichandran8166
@kaviyaravichandran8166 4 жыл бұрын
அம்மா... தங்கள் பதிவுகளை நான் கடந்த ஒரு சில மாதங்களாக கேட்டு வருகிறேன்.. நன்றி..தங்களை போன்றவர்களால் தான் பக்தியோடு தமிழ் உயிர்கொண்டு உள்ளது. தங்கள் பதிவுகளில் பல என் மனதை உருக்கியது நாயன்மார்கள் வரலாறு கேட்டபோதெல்லாம் இருதயம் உருகிற்று❤... தங்கள் பதிவுகளை காணக் கிடைத்தது பெரும் பாக்கியம் அம்மா. ❤ திருஉத்திரகோசமங்கை தலம் பற்றி என்றேனும் ஓர் சிறு பதிவு கொடுங்கள் அம்மா 🙏🙏🙏
@lavanyasona699
@lavanyasona699 4 жыл бұрын
இனிய காலை வணக்கம் கிருபானந்த வாரியார் சுவாமிகள் பேச்சும் குரலும் என்ன ஒரு தெய்வீக அழகு 🙏🙏🙏
@babuchandrakumarc1386
@babuchandrakumarc1386 4 жыл бұрын
அக்கா எங்களுக்கும் மிக்க மகிழ்ச்சி... உங்களின் மூலமாக சத்குரு அவர்களின் அவதார தினத்தை தெரிந்துகொண்டோம்.உங்களின் மூலமாக அவர்களுடைய ஆசி எங்கள் அனைவருக்கும் கிடைக்கும் என நம்புகின்றோம்.நன்றி....
@kalaichelviranganathan3258
@kalaichelviranganathan3258 4 жыл бұрын
Madam சத்தியமான உண்மை ஏனென்றால் நான் தற்போது கர்மவினை தான் அனுபவித்து கொண்டு இருக்கின்றேன் அம்மா எங்கம்மா இவ்வளவு எளிதாக புரியும்படி சொல்ல கற்றுக் கொண்டீர்கள் கடவுள் பிள்ளை நீங்கள் நன்றி அம்மா வாழ்க வளமுடன்
@vijayalakshmilakshmi2618
@vijayalakshmilakshmi2618 4 жыл бұрын
நன்றி அம்மா நெடுநாள்களாக இருந்த ஐயம் நீங்கியது. உங்களது மொழி ஆளுமையின் ரசிகை நான்.
@barathmani91
@barathmani91 4 жыл бұрын
இந்த பிறவியின் விதி போன பிறவியின் கர்ம பலன் என்றால்... முதன் முதலில் எடுக்கும் பிறவியின் விதி??
@nithyam5015
@nithyam5015 4 жыл бұрын
Mikka Nanri Amma. Variyar Swamigal Valzgha. Ungal Sevai vazgha🙏🙏🙏
@kalaiselvi-ho7hk
@kalaiselvi-ho7hk 4 жыл бұрын
நன்றி அம்மா ❤️ விதியைப் பற்றிய தெளிவான விளக்கம், வள்ளல் வாரியார் சுவாமிகளின் அவதார திருநாளன்று இதை தெறிந்தது கொண்டது மிக்க மகிழ்ச்சி அம்மா ❤️
@backiyalakshmi3436
@backiyalakshmi3436 4 жыл бұрын
வாரியார் அருள் பெற்ற நீங்கள் வாழ்க வளமுடன்.... அனைவருக்கும் அவரருள் கிடைக்கட்டும்....
@durgavijay7785
@durgavijay7785 4 жыл бұрын
அம்மா சூப்பர் அம்மா சின்ன வேண்டுகொள் உங்களை நேரில் சந்திக்க வேண்டும்
@pradeepkumarjayapani1893
@pradeepkumarjayapani1893 4 жыл бұрын
கிருபானந்த வாரியார் சுவாமிகளரை வணங்குகிறேன் அம்மா
@sumathisarangapani6128
@sumathisarangapani6128 4 жыл бұрын
Am blessed to hear a few words about kripananda variyar through u, very inspiring explanation about all topics u choose, hats off excellent madam, am ur fan since many years, when I see u in sun tv in aalaya darishanam ,good job good going mam, we are blessed to hear u speech.
@prabhapadmavati8829
@prabhapadmavati8829 4 жыл бұрын
Amma today I did the second day Lakshmi pooja.thank u so much for giving such a good speech,and that will give a good uplift in our life.🙏
@anantharajana2796
@anantharajana2796 4 жыл бұрын
வாரியர் சுவாமி பிறந்த நாள் வாழ்த்துக்கள்...🎂🎂🎂🍰🎂🎂🎂🍦🍦🍦🍨🍧🍧🍦🍦🍦🍰
@priyatharshinirajagopal9976
@priyatharshinirajagopal9976 4 жыл бұрын
குருநாதர் பிறந்த தினமான இன்று உங்களிடம் ஒன்று கூற விரும்புகிறேன். சில நாட்களுக்கு முன்பு நம்முடைய குருநாதர் எனக்கு திருநீறு பூசி விடுவது போல் கனவு வந்தது. நான் முருக பக்தை எனக்கு வாரியார் சுவாமிகள் கனவில் வந்தது முருகன் அருள் எனக்கு கிடைத்து விட்டது என்று நம்பிக்கை உருவாகியது. இதை உங்களிடம் குருநாதர் பிறந்த நாளில் பகிர்ந்து கொள்வதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். ❤❤
@kalathampattumelmalaiyanur9806
@kalathampattumelmalaiyanur9806 4 жыл бұрын
அருமையான பதிவு நீண்ட காலம் இருந்த கேள்வி நல்ல விளக்கம் மிக்க நன்றி
@kousalyadharmaraj4824
@kousalyadharmaraj4824 4 жыл бұрын
தகவலுக்கு மிக்க நன்றி
@ushavengat9364
@ushavengat9364 4 жыл бұрын
அம்மா தீபாவளிக்கு எப்படி காரடையான் விரதம் கடைப்பிடித்து நிறைவு செய்வது இந்த கொரொனா காலத்தில் கோவில்கள் இல்லாமல் எப்படி விரதமிருந்து இறைவனை வணங்குவது தயவுசெய்து கூறுங்கள் அம்மா..🙏
@kubendrandevaraj4307
@kubendrandevaraj4307 4 жыл бұрын
அருமையான பதிவு அம்மா மிக்க நன்றி
@rajasekark8531
@rajasekark8531 4 жыл бұрын
அக்கா உங்க பதிவுகள் அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது
@srimathi1989
@srimathi1989 4 жыл бұрын
Amma ungalai parthale pothum. Yenudaiya manasu elaki vidukirathu...athuvum nengal murugarai patri sollum pothu yenai ariyamal kankali thannirai varum nan seitha punniyam nengal solluvathai ketu anantham padukiren...
@karuppasamykaruppasamy1936
@karuppasamykaruppasamy1936 4 жыл бұрын
Ennakkum experience irukku amma sivan thal paninthu ethu kettalum kidaikkum nambikkaiyodu om nama shivaya 🙏🙏🙏
@ramkishorek.b
@ramkishorek.b 4 жыл бұрын
ஐயா கிருபானந்த வாரியார் வணங்கி மகிழ்கிறேன்,நன்றி அக்கா ஓம் முருகா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@boomiscreations8360
@boomiscreations8360 4 жыл бұрын
Amma unga videos ellame papen rmba nalaruku positive thoughts niraya sollringa rmba thank u Amma nan ungalidam onru keka vendum Amma Arul solluvadhu Sami varuvadhu idhellam unmaiyil sathiyama vilakam tharungal Amma Thank you Amma.
@sriniammu9884
@sriniammu9884 4 жыл бұрын
மிக்க நன்றி கலந்த வணக்கம் சகோதரி அவர்களே, உங்களின் ஒவ்வொரு நாளும் கொடுக்கும் தகவல் மிக்க பயன் தரும் வகையில் இருக்கு இறைவனை வேண்டுகிறேன், ஓம் சிவாய சங்கரா போற்றி போற்றி போற்றி வணங்குகிறேன்...
@jeyachitra3669
@jeyachitra3669 4 жыл бұрын
மிக்க நன்றி அம்மா 🙇🙇🙇 வாரியார் சுவாமிகளின் திருவடிகளே சரணம் 🙇🙇🙇💐🎂
@sriguru9394
@sriguru9394 4 жыл бұрын
தெய்வீக குரல் கேட்டாலே சிவ பெருமான் தான் நினைவுக்கு வருகிறார் நன்றிகள் பல
@veeraragavanmohan6270
@veeraragavanmohan6270 4 жыл бұрын
Wish everyone get a blessing from variyar Swamigal 🙏
@dhushyanth.s1464
@dhushyanth.s1464 4 жыл бұрын
நன்றி சகோதரி. அருமையான விளக்கம். Laxmi Srinivasan.
@m.rameshkannanrk9867
@m.rameshkannanrk9867 4 жыл бұрын
ஓம் நமச்சிவாய ஓம்நமச்சிவாய ஓம் நமச்சிவாய
@priyatharshinirajagopal9976
@priyatharshinirajagopal9976 4 жыл бұрын
மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன் அம்மா 💕
@sriranjini7462
@sriranjini7462 4 жыл бұрын
Nandri amma தொடர்ந்து இது போன்று நல்ல கருத்துக்களை தருவதற்கு தெய்வ வழிபாட்டிற்கு உரிய தாவரங்கள் பற்றி தகவல் பரிமாற்றம் செய்யுங்கள் அம்மா please
@mythilyraja9735
@mythilyraja9735 4 жыл бұрын
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர ஸ்ரீ சந்திரமௌலிஸ்வரர் .சோமநாதர் திருவடிகளே சரணம் அருமை அருமை அம்மா மிகவும் நன்றி🙏🙏🙏
@ratnambalyogaeswaran8502
@ratnambalyogaeswaran8502 4 жыл бұрын
நன்றி அம்மா , அருமையான பதிவு 🙏🙏🙏
@srigowri2041
@srigowri2041 4 жыл бұрын
ஊழ் வினை உருத்து வந்து ஊட்டும் உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர் அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்
@santhis9681
@santhis9681 4 жыл бұрын
Excellent ma. Really true. You are open my mind eyes. Thank you so much ma. 👍👍👍👏👏👏👏💜
@மீனாட்சிஅம்மன்
@மீனாட்சிஅம்மன் 4 жыл бұрын
மிக்க நன்றி அம்மா....🙏🙏🙏 அருமையான பதிவு....👌👌👌
@rathika5363
@rathika5363 4 жыл бұрын
Romba romba nandri amma ❤️
@அன்பும்அருளும்
@அன்பும்அருளும் 4 жыл бұрын
அருமை அருமை
@AARBEE15
@AARBEE15 4 жыл бұрын
Mam. Nan Rajalakshmi. Miga arumai. Ungal padhivu ellam parkiren. En vazkayil iyandra alavirku kadai pidikavum seigiren. Udharanam... netri thilagam, dhinam Suru surupaga irupadhu...etc. mikka magizchi. Vazhga Valamudan. 🙏😊
@suryaritika4452
@suryaritika4452 4 жыл бұрын
I am pregnant 10 days to go bless me amma
@ravikarthikeyan7815
@ravikarthikeyan7815 4 жыл бұрын
Nandri Desa Mangarkarasi Amma !!!
@k.shanthigandhimathi941
@k.shanthigandhimathi941 4 жыл бұрын
hallo mam,neenga pesara azhagukkagave unga pathivu notificationa parthathume ketkanum nu thonuthu.niraya vishayangala thrichikka mudiyuthu.thank u mam
@sairamsathya3563
@sairamsathya3563 4 жыл бұрын
Romba nantri amma nan ipothu than sivaperumalai vananga aarambithullen
@chitraguna7226
@chitraguna7226 4 жыл бұрын
Sai T.V. nigazhchi super.Vayalur kovil ketkkum pothu udal slirthathu.
@muthukumar5512
@muthukumar5512 4 жыл бұрын
அம்மா ஞான பழக்கதையை தெளிவாக அதில் உள்ள உண்மையான தத்துவத்தை விளக்குங்கள் உங்கள் பதிவு நல்லதொரு தெளிவாக இருக்கும்🙏
@sakthivarmanjayapal9936
@sakthivarmanjayapal9936 4 жыл бұрын
Nandri akka... !!! En neenda naal santhegam theernthathu...
@தம்ஊரார்
@தம்ஊரார் 4 жыл бұрын
அம்மா வணக்கம் இன்று நாயன்மார்கள் வரலாறு வரவில்லையே ஏன் பணி காரணமாக தன் இருக்கும் 🙏👍👍
@amuda1013
@amuda1013 4 жыл бұрын
Arumaiyana vilakkam Amma. Om Nama shivaya .Nandri
@periasamypps4728
@periasamypps4728 4 жыл бұрын
சூப்பர் அம்மா நான் செய்வதாரியாமல் இருந்தேன் நல்ல தகவல் சொன்ன உங்கள் 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾பாதம் தொட்டு வணங்குகிரேன்
@msptamil3204
@msptamil3204 4 жыл бұрын
ரொம்ப அருமையான தகவல் நன்றி
@dhandapanim6415
@dhandapanim6415 4 жыл бұрын
ஓம் நமசிவாய வாரியார் சுவாமிகளே போற்றி போற்றி
@kalpanashambu7976
@kalpanashambu7976 4 жыл бұрын
Amma Appar perumanin and Karaikal ammaiyar evarkalin Thirunaal kuravum amma...nanri
@maheswaran2161
@maheswaran2161 4 жыл бұрын
🙏 மேடம், ஏற்கனவே வாரியார் சுவாமிகளைப் பற்றி ஒரு தொகுப்பே கொடுத்திருக்கிறீர்கள். இன்று அவருடைய அவதார தினம் என்பதால் சிறப்பு பதிவாக அவரைப்பற்றி இன்னும் ஏதாவது செய்திகளை பதிவாக தந்திருந்தால் இன்னும் சற்று சிறப்பாக இருந்திருக்கும். 🙏 வழக்கமாக அவருடைய அவதார தினத்தை நீங்கள் எவ்வாறு கொண்டாடுவீர்கள்? 🙏 மார்கண்டேய புராணம் என்று நீங்கள் குறிப்பிட்டவுடன் அதை கேட்கவேண்டும் போல் உள்ளது. அதைப்பற்றி ஒரு பதிவு கொடுங்கள் மேடம்!!
@sailokesh3747
@sailokesh3747 4 жыл бұрын
நன்றி அம்மா 🙏🙏🙏 மிகவும் அற்புதமான பதிவுகள்.
@rajisuresh2691
@rajisuresh2691 4 жыл бұрын
Nice mam thank you. Purattasi month pooja methods sollunga mam
@ayyanarmaragatham8462
@ayyanarmaragatham8462 4 жыл бұрын
குருவே சரணம் வாரியார் சுவாமிகள் திருவடி பேற்றி
@alagurathinam8889
@alagurathinam8889 4 жыл бұрын
Pudichavagala thirumanam pana ena pananum pls solluga mam
@saranyaprabhu889
@saranyaprabhu889 4 жыл бұрын
Amma. Evolo Pooja panalum veetla nimathi illa ma. Always fight veetla nadanthukiye iruku. Mahalakshmi poojai 1 year ah pantren Amma. Bt kadan prachanai theerave illa. Enna ma pantrathu.
@renuraj8988
@renuraj8988 4 жыл бұрын
செமையான விளக்கம் நன்றி அக்கா
@maheswaran2161
@maheswaran2161 4 жыл бұрын
பெண்கள் மஞ்சள் ‌பூசி குளிப்பதன்‌ தாத்பரியம் பற்றி ஒரு பதிவு கொடுங்கள்
@kidskalatta3616
@kidskalatta3616 4 жыл бұрын
மிக்க நன்றி அம்மா
@thanashrisuppaya5742
@thanashrisuppaya5742 4 жыл бұрын
Loved your explanation as usual! Thank you so much ma🙏🏼🕉
@babaiyermanispiritualandpo2062
@babaiyermanispiritualandpo2062 4 жыл бұрын
Anytime and everytime always respect mother father teacher and guru till death.
@devim3655
@devim3655 4 жыл бұрын
Thank you mam for your information. 100 percent correct explanation given by you mam
@radharaju4021
@radharaju4021 4 жыл бұрын
Super thanks my Hort full thanks . very good student dedicated in world Guru happy birthday
@maharanichocku5872
@maharanichocku5872 4 жыл бұрын
வெற்றிலையை வீட்டில் வளர்கலாமா . பூஜையில் வெற்றிலையை வைக்கும்முறை பற்றி பதிவு போடுங்களேன் அம்மா
@shanbagavalli1581
@shanbagavalli1581 4 жыл бұрын
Dear mam , Madi enru neenaithirundhom adhai madhiyan enra unnmaiai thelivu paduthiyadharku mikka nandri👌🙏🙏🙏
@gobinathan3742
@gobinathan3742 4 жыл бұрын
அருமையான பதிவு....தெளிவாகவும் உள்ளது....அருமை அருமை
@ishuishu8971
@ishuishu8971 4 жыл бұрын
அம்மா கந்த சஷ்டி கவசம் பாடலின் விளக்கம் வேண்டும் தாருங்கள் 🙏🙏🙏🙏
@ranjitharanji5636
@ranjitharanji5636 4 жыл бұрын
Amma na rompa yethir pathukitu Iruka yantha days yanna pathigam padikala ninga podura sonniga daily athu yappa varum pathukite Iruka amma
@artlover7733
@artlover7733 4 жыл бұрын
நல்ல பதிவு அக்கா (மீனாட்சி அம்மன் வரலாறு சொல்லுங்கள்🙏🙏🙏)
@veeralakshmiharikrishnan4603
@veeralakshmiharikrishnan4603 4 жыл бұрын
Arumayana message.
@amalasenthilkumar6070
@amalasenthilkumar6070 4 жыл бұрын
super,super ,super ,Thank you so much for real and awesome explanation.
@rajisspl7487
@rajisspl7487 4 жыл бұрын
உங்கள் பதிவை கேட்டால் மனம் லேசாகிறது
@maheshwariravi9409
@maheshwariravi9409 4 жыл бұрын
குருவே சரணம் குருவின் பாதமே சரணம்🙏🙏🙏🙏🙏
@anantharajana2796
@anantharajana2796 4 жыл бұрын
மிக அருமையாக உள்ளது....
@vimaladevi649
@vimaladevi649 4 жыл бұрын
மகிழ்ச்சி அம்மா👍
@sharmikhasreevelenr.6656
@sharmikhasreevelenr.6656 4 жыл бұрын
அருமையான விளக்கம் அம்மா
@dishitaranidishitarani4376
@dishitaranidishitarani4376 4 жыл бұрын
நன்றி அம்மா😍😍
@manimani2792
@manimani2792 4 жыл бұрын
Romba nandri Amma mikavum arumaiyana thakaval
@saisanthosh6845
@saisanthosh6845 4 жыл бұрын
Amma first view and first comment..... Love u so much Amma..... Pls say Santoshi Mata pooja va solluga ma plssss
@srimathi1989
@srimathi1989 4 жыл бұрын
Entha janmathil murugar manithanaga avatharam yeduthar..athuvum variyar Swami's moolamaga....🙏🙏🙏
@thiyagarajan8441
@thiyagarajan8441 4 жыл бұрын
Excellent information Thanks Amma
@ravipuli5755
@ravipuli5755 4 жыл бұрын
Om namasivaya... Swamyin aasi enakku kidaikkattum thank you amma🌹🌹🌹🌹🌹🌹🌹
@raguarun580
@raguarun580 4 жыл бұрын
Nanri Akka
@rosecreation9200
@rosecreation9200 4 жыл бұрын
Amma tq ,,,,,, Madurai திருவாதவூர் புகழ் பெற்ற திரௌபதி அம்மன் patri soluga amma manikavasagar patri soluga amma pls 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@srisankarapriyavignesh2950
@srisankarapriyavignesh2950 4 жыл бұрын
Amma pls kathyaini virutham pathi soluga 🙏🏻🙏🏻🙏🏻 viraivil thirumanam aaga
@satishkumarm4664
@satishkumarm4664 4 жыл бұрын
நன்றி அம்மா, குருவின் அருள் என்றும் நிலைக்கட்டும்
@jayagowrijayaramulu80
@jayagowrijayaramulu80 3 жыл бұрын
கஷ்டம் நட்டம் அனைத்தும் கடவுள் தான் செய்கிறார்
@vijayavanirajeshwari8744
@vijayavanirajeshwari8744 4 жыл бұрын
Athma thozhi ku kodana kodi nanrigal..romba naal doubt clear achi
@sainathmahadevan4972
@sainathmahadevan4972 4 жыл бұрын
Maam clear direction and information. Much needed. Blessed to hear.
@baskarbabuv8942
@baskarbabuv8942 4 жыл бұрын
Om Shivaya Namah Romba Nandri Aachi
@kuttyammu4534
@kuttyammu4534 4 жыл бұрын
Om nama shivaya 🙏
@ramakrishnan635
@ramakrishnan635 4 жыл бұрын
Unkal Guru Nathar Ayya vallal variyar swanigal mariye Nenkalum Alaka pesurinka...
@suganyasuganss9640
@suganyasuganss9640 4 жыл бұрын
அம்மா இதை கேட்கும்போதே கண்களில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது அம்மா அடக்க முடியவில்லை🙏🙏
Don't look down on anyone#devil  #lilith  #funny  #shorts
00:12
Devil Lilith
Рет қаралды 23 МЛН