ஜெகன் அண்ணா நாண் தொடர்ந்து உங்கள் வீடியோக்கள் பாத்து வருகிறேன் , மக்களின் எளிமையான அன்றாட கிராமத்து உணவு முறை அறுமை. அதிலும் அவர்கள் காட்டில் வேலைப்பார்த்து சாப்பிடுவது இன்னும் அருமை, அண்ணா தொடர்ந்து இதுபோன்ற காணொலி பதிவிட்டு வரும் உங்களுக்கு மிக்க நன்றிகள்
@AnanthapriyaR-jv7or2 күн бұрын
🎉😂good 👍🎉 job 🎉🙏 கிராம மக்கள் ஒரு நல்ல மனம் படைத்த மனிதர்கள் 🎉😂
@subramanians21702 күн бұрын
நான் 20 வயது வரை கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன் கிராமத்தில் இந்த மாதிரி வேலை கள் செய்து இருக்கிறேன்