வியக்கவைக்கும் அண்ணாவின் வரலாறு மற்றும் மேடை பேச்சு | Annadurai History in Tamil | Annadurai Speech

  Рет қаралды 157,369

Deep Talks Tamil

Deep Talks Tamil

Күн бұрын

தமிழ்நாட்டை இன்றும் ஆளும் அண்ணாவின் வரலாறு மற்றும் மேடை பேச்சு!
இப்படிக்கு ஒரு இந்தியன் முழுக்கதை : • இப்படிக்கு ஒரு இந்தியன...
👇👇New Audiobook Channel Link. Subscribe for more interesting FREE Tamil Audiobooks 👇👇
/ @deeptalkstamilaudiobooks
#Anna #Annadurai #cnannadurai #TamilNadu
-------------------------------------------------------------------------------
Join this channel to get access to the perks:
/ @deeptalkstamil
------------------------------------------------------------------------------
Follow me on Insta: / deeptalkstamil
-------------------------------------------------------------------------------
Please Subscribe to our NEW CHANNELS
Shorts Channel: / @deeptalksshorts
5 Facts: / @fivefactstamil
********************
மேலும் பல செய்திகள் தெரிந்துகொள்ள www.deeptalks.... பாருங்கள்!
********************
For Business Enquiry Contact: Contact@deeptalks.in
********************
Follow Me On:
Facebook New Page: / deeptalksdeepan
Facebook: bit.ly/DeepTalk...
Instagram: bit.ly/DeepTalk...
Twitter: bit.ly/DeepTalk...
Pinterest: / deeptalkstamil
ShareChat: bit.ly/DeepTalk...
Telegram: t.me/DeepTalks...
********************
My Podcasts:
Spotify: bit.ly/SpotifyDTT
Apple Podcast: bit.ly/AppleDTT
Google Podcast: bit.ly/GoogleP...
Anchor FM: bit.ly/AnchorDTT
Gaana Podcast : bit.ly/GaanaDTT
Amazon Music Podcast: bit.ly/AmazonM...
JioSaavn : bit.ly/JioSaav...
********************
#DeepTalksTamil
இந்த வீடியோவிற்கு நீங்கள் தரும் ஆதரவால், என்னால் மேலும் மேலும் பல நல்ல வீடியோக்களை கண்டிப்பா தரமுடியும்.
எனவே Subscribe செய்யுங்கள்: bit.ly/Subscrib...
********************
DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities, all contents provided by This Channel.
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational, or personal use tips the balance in favor of fair use.

Пікірлер: 160
@kasinathathurai9015
@kasinathathurai9015 10 ай бұрын
அண்ணாவின் உழைப்பையும் அறிவையும் ஆற்றலையும் மதித்தே ஆக வேண்டும்,,
@sugumaran6078
@sugumaran6078 13 күн бұрын
அண்ணா போன்ற தலைவர் இல்லை என்றால் நம் போன்ற தமிழ் கள் இல்லை ❤
@arulgopal4451
@arulgopal4451 11 ай бұрын
அறிஞர் அண்ணாவைப் பற்றி அருமையாக எடுத்து சொன்னீர்கள் வாழ்த்துக்கள்
@r.valarmathiraman9558
@r.valarmathiraman9558 Жыл бұрын
மிக அழுத்தமான குரலில் தெளிவான நடையில் வீரமான நடையில் எல்லோரும் புரியும்படி சொன்ன தீபன் அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி சார்.
@balamurgan4196
@balamurgan4196 Жыл бұрын
ஓம் குரு வாழ்க! பிறமண்ணினரின் முகத்திரையைக் கிழித்தெறிந்து தமிழையும் தமிழரையும் உயர்த்திய பேரறிஞர் அண்ணா அவர்நிகர்த்த தலைவர்கள் இன்று வரையில் இல்லை. அண்ணாவின் புகழ் வாழ்க! அண்ணா வாழ்க! ஓம் ஓம் ஓம் ஓம் திருச்சிற்றம்பலம் ஓம்!
@pattukottaiarumugam744
@pattukottaiarumugam744 11 ай бұрын
இதுதான் அண்ணா. என்னைப் போன்று ஆன்மீகத்தில் இருக்கும் உங்களையும் போன்ற நபர்கள் அனைவரையும் தயவுசெய்து அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்று நான் வேண்டுகோள் வைக்கிறேன்
@aridhanush6297
@aridhanush6297 Жыл бұрын
என்றும் அண்ணா வழியில்❤❤❤
@bossagency1922
@bossagency1922 11 ай бұрын
🎉🎉🎉 good🎉🎉🎉
@aridhanush6297
@aridhanush6297 11 ай бұрын
Thank you bro
@rakkanthattuvenkat7761
@rakkanthattuvenkat7761 10 ай бұрын
அருமையான தெளிவான பேச்சு ஐயா
@rakkanthattuvenkat7761
@rakkanthattuvenkat7761 10 ай бұрын
அட்டகாசமான பதிவு ஐயா
@ramalingamk-f2u
@ramalingamk-f2u Жыл бұрын
உங்கள் குரலுக்கு நான் அடிமை அதில் ஒரு வசீகரம் இருக்கறது
@pugalenthi0077
@pugalenthi0077 10 ай бұрын
அற்புதமான பதிவு வாழ்த்துகள்
@pugalenthi0077
@pugalenthi0077 10 ай бұрын
தென்னாட்டு காந்தி எங்கள் அண்ணா
@giyaton4513
@giyaton4513 Жыл бұрын
Since 1969 - Anna is a brand no once can beat his ideology till now
@RavikumarT.G
@RavikumarT.G 11 ай бұрын
கடமை கண்ணியம் கட்டுப்பாடு அண்ணாவின் பொன் மொழிகள்.🙏🙏🙏
@divyangaravichandar
@divyangaravichandar 11 ай бұрын
பெரியார் மற்றும் அம்பேத்கர் அவர்களை பற்றிய காணொளி பதிவிடுங்கள்.🙏🏼
@Heuuwjqkqk
@Heuuwjqkqk 7 ай бұрын
Avanga fraud
@samrajamani936
@samrajamani936 6 ай бұрын
​@@Heuuwjqkqk🤦‍♂️
@vanjinathan.b5482
@vanjinathan.b5482 4 ай бұрын
Unna vida va ​@@Heuuwjqkqk
@Heuuwjqkqk
@Heuuwjqkqk 4 ай бұрын
@@vanjinathan.b5482 அண்ணாதுரை🔰 செங்குந்த முதலியார் வம்சம் டா🗡⚔️😈
@vanjinathan.b5482
@vanjinathan.b5482 2 ай бұрын
@@Heuuwjqkqk பிரதர் என்கிட்ட உன் ஜாதி எல்லாம் பேசாத 😂😂
@JaffarJaffar-vo6pc
@JaffarJaffar-vo6pc 11 ай бұрын
2:53 அறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள் அவர்களுடைய பேச்சும் அறிவும் ஆற்றலும் திறமையும் ஆங்கிலத்தில் புலமை பெற்ற அண்ணா அவர்களின் பேச்சைக் கேட்டு அயர்ந்து போனார் முன்னாள் பாரத பிரதமர் நேருஜி அவர்கள் அண்ணா ஒருநாள் பார்லிமென்ட் பேசிக் கொண்டிருக்கின்றார் காரசாரமாக பேசிக் கொண்டிருக்கின்றார் சரவணன் அவர்கள் போதும் பேசினது நிறுத்துங்கள் என்று சொன்னவன் நான் அவர் நன்றாக பேசட்டும் என்று உத்தரவு கொடுத்தார
@PriyaPandiyan-ck8ee
@PriyaPandiyan-ck8ee Жыл бұрын
Migavum nandri Pera ringer annadurai history super bro ❤👍👌👌❤
@shoba09
@shoba09 Жыл бұрын
மெய் சிலிர்த்து போனது. நன்றி
@nagarathinams6888
@nagarathinams6888 11 ай бұрын
சிறப்பான பதிவு. அருமை. அருமை.
@karthicksekar8846
@karthicksekar8846 2 ай бұрын
உங்கள் குரல் மற்றும் உச்சரிப்பு இன்னும் தமிழ் மேல் பற்று உருவாக்குகிறது
@mvasantha3312
@mvasantha3312 9 ай бұрын
உங்களுடைய தமிழ் ‌உச்சரிப்பும் அழகு
@bossagency1922
@bossagency1922 11 ай бұрын
God of tamilnadu🎉
@rajankanth
@rajankanth 8 ай бұрын
Excellent explanation and experience and expression showed what he had did the people of Tamil Nadu and Tamil language haii Anna
@arivalagang.m3441
@arivalagang.m3441 Жыл бұрын
Thank you so much brother 🤝👏👏👏👍💐🙏
@mooventhanm4520
@mooventhanm4520 5 күн бұрын
The Don (நிகறில்லா தலைவன்) 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@rlove6013
@rlove6013 Ай бұрын
MOST INTELLIGENT PERSON ❤
@gunasekaran8656
@gunasekaran8656 10 ай бұрын
விழலுக்கு இறைத்த நீராகி போன அண்ணா அவர்களின் பேச்சுகள்... யாரை எந்த அரசியல் இயக்கத்தை எதிர்த்து களமாடி வென்றாரோ.. அந்த அரசியல் இயக்கத்துக்கு உற்ற துணையாக அண்ணாவின் இயக்கம்... காலத்தின் கோலம்
@sahulhameed4051
@sahulhameed4051 2 сағат бұрын
1967ல் இராஜகோபாலாச்சாரி திமுக வுடன் இணைந்து செயல்பட்டார் 1971ல்அதே இராஜகோபாலாச்சாரி திமுக விற்கு எதிராக செயல்பட்டார் இதுதான் அரசியல்.
@MugeshParimanam
@MugeshParimanam 7 күн бұрын
Annavai patri pathivitatharku ungaluku nanri❤
@PavithraPavithra-vc7vk
@PavithraPavithra-vc7vk 8 күн бұрын
அருமைங்க சிறப்பு வைரமுத்துவின் தமிழாற்றுபடையின் content தொடக்கம் சிறப்பு தமிழனுக்கும் தமிழுக்கும் வணக்கம் ன்னு சொல்லும் போது புல்லரிக்குது காந்த குரல் எனக்கும் இந்த சேனலுக்கு voice கொடுக்க ஆசையா இருக்குங்க வாய்ப்பிருந்தால் தாங்க
@murugesank.a5850
@murugesank.a5850 11 ай бұрын
Very great person.
@sangeethakannan7579
@sangeethakannan7579 7 ай бұрын
மணப்பெண்ணைப் போல் நாணி நின்றேன் என்றார் தந்தை பெரியார் அவர்கள்.
@tamiltsairam2191
@tamiltsairam2191 Жыл бұрын
🏴❤🏴❤🏴❤
@jeyabalkumarkumar1457
@jeyabalkumarkumar1457 10 ай бұрын
வாழ்க எம்மான் அண்ணா....
@Balachandran.V-r2x
@Balachandran.V-r2x 15 күн бұрын
ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்கிறேன் என்று சொன்னார் அண்ணா.என் சிறு வயதில் இருந்து நெஞ்சில் பதிந்த சொல். வாழ்க அண்ணா.
@ElaR-ot4tu
@ElaR-ot4tu 3 күн бұрын
Supperb.
@ktmboys1319
@ktmboys1319 6 минут бұрын
Super ❤❤❤❤❤
@MugeshKani-k6t
@MugeshKani-k6t Ай бұрын
Ithu pola school students and tnpsc aspirants ku useful video neraya podunga anna topic vice 😍😍 unga story telling veralevel💞😍
@KannanKannan-yt9el
@KannanKannan-yt9el 10 ай бұрын
திராவிட கட்சிகள் கூட்டணி யால் ஜெயித்ததால் தான் ஆட்சியை பிடித்தது ஆட்சி இருந்ததால் அரசு செலவில் இங்கே எல்லாமே அண்ணா பேருந்து நிலையம் ஆனது அண்ணா நகர் ஆனது அண்ணா யூனிவர்சிட்டி ஆனது மற்றபடி இங்கே மாபெரும் பேரறிஞர்கள் திருவிக வ உசி இராமலிங்க பிள்ளை மறைமலைஅடிகள் மாபொசி உரை சாமிநாத ஐயர் ஒப்பற்ற உயர்ந்த தலைவர் தேவர் என பல தமிழர்கள் உள்ளனர் தமிழகத்தை தமிழனே ஆளனும்
@k.r.nagarajanranganathan2427
@k.r.nagarajanranganathan2427 9 күн бұрын
Excellent speech and explanation about arigar Anna
@vj_gokul_offical5016
@vj_gokul_offical5016 Жыл бұрын
Anna thalaivar prabhakaran ❤ 🔥 vedio poduga.. anna pls...
@shankarseditz....6060
@shankarseditz....6060 Жыл бұрын
பெரியார் பற்றி பதிவிடுங்கள்...
@arunnavi9426
@arunnavi9426 Жыл бұрын
வளர்த்த மகளை கட்டிலுக்கு அழைத்தவன்...தமிழை காட்டுமிராண்டி மொழி என்ற நாதாறி....
@JaffarJaffar-vo6pc
@JaffarJaffar-vo6pc 11 ай бұрын
பெரியார் அவர்கள் மூடநம்பிக்கையில் மூழ்கி இருந்த தமிழர் மக்களை நாம் அனைவரும் சமமே எல்லோரும் ஒன்றுதான் ஒரு தாய் பிள்ளைகள் தான் என்று கூறி கீழ் ஜாதி மேல் ஜாதி என்று ஒதுக்கி வைத்திருந்த மக்களை எல்லாம் சாங் ஒன்று கூடி தலை நிமிர வைத்திருக்கின்றார் பெரியார் ஒரு மாதிரி ஒரு பெரியார் மாதிரி ஒரு தலை சிறந்த அறிஞர்களுக்கு டாக்டர் பட்டம் கொடுக்க வேண்டும் அவசியம்
@venk606
@venk606 10 ай бұрын
,தண்ணி குட்டி மூக்கு பொடி வெரும் தகரடப்பஆ பெரியாரின் குணங்களுடன் உண்மைசீடர்
@saravananviswanthan564
@saravananviswanthan564 13 күн бұрын
மிகவும் எளிமையான தலைவர்
@user-dq5qx5qq6b
@user-dq5qx5qq6b 10 ай бұрын
காஞ்சிபுரத்தில் பிறந்த அண்ணா அவர்கள் அவர்களுக்கும் மாற்றான் தோட்டத்திற்கும் மல்லிகை மனம் உண்டு சொன்னவர்கள் இன்றும் இன்றளவும் அவருக்குப் பிறந்த சில உறவுகள் காஞ்சிபுரத்தில் நுங்கம்பாக்கத்திலும் இருக்கிறார்கள்
@rajeshraj6611
@rajeshraj6611 11 ай бұрын
Super very good👍🎉
@kanagaraj6240
@kanagaraj6240 10 ай бұрын
அருமையான பதிவு தீபன்
@dineshrajnagarajan419
@dineshrajnagarajan419 9 ай бұрын
Great job...
@proudastamilanasweindian
@proudastamilanasweindian Жыл бұрын
😍😍😍😍
@jebarajmuthiah6051
@jebarajmuthiah6051 10 ай бұрын
நன்றி தமிழ் வணக்கம்
@vinothkumarilovejesus9774
@vinothkumarilovejesus9774 10 ай бұрын
Excellent👏👏👏👏
@saravananviswanthan564
@saravananviswanthan564 13 күн бұрын
Real scholar Pearignar Anna Great
@manoharanideal6130
@manoharanideal6130 11 ай бұрын
Excellent ❤❤❤❤🎉🎉🎉🎉
@mr.venkatesh9057
@mr.venkatesh9057 11 ай бұрын
நன்றி
@balanithibalanithi5541
@balanithibalanithi5541 Жыл бұрын
Kannadhasan in vanavasam pathi konjam oru vedio podunga bro....😅
@srivenkateswaraenterprises7119
@srivenkateswaraenterprises7119 22 күн бұрын
பெருமை கொள்வோம்
@SundarRaj-ql2tx
@SundarRaj-ql2tx 11 күн бұрын
Anna🙏👍mgr💐🙏👍
@has4896
@has4896 8 ай бұрын
SALUTE YOUR HARD WORK SIR TAMILLAAA 🎉🎉🎉🎉🎉
@geetha7916
@geetha7916 11 ай бұрын
சகோதரா இந்த காணொளியில் அண்ணா மறைந்ததற்கு பிறகு கடைசியாக ஒரு குரல் ஒலிக்கிறதே அது யாருடைய குரல் அண்ணாவின் குரலா
@rasarasansundaresan1635
@rasarasansundaresan1635 3 ай бұрын
அண்ணா அண்ணா அண்ணா
@shibu.sshibu.s3040
@shibu.sshibu.s3040 Жыл бұрын
Velpari story upload pannuga nanba plz❤❤
@user-ny3xn9ec9r
@user-ny3xn9ec9r Жыл бұрын
நன்பா 7 பார்ட் ஏற்கனவே இருக்கு பாருங்க
@shoba09
@shoba09 Жыл бұрын
Playlist la check panunga. Yepavo potachu
@shibu.sshibu.s3040
@shibu.sshibu.s3040 Жыл бұрын
@@user-ny3xn9ec9r ella namba pathen
@trending3402
@trending3402 Жыл бұрын
​@@shoba09illq bro chek pannitten😢
@thirumathip4409
@thirumathip4409 11 ай бұрын
இல்ல bro....nanum check pannen..remove பண்ணிட்டாங்க
@dhanapal1673
@dhanapal1673 11 ай бұрын
Real I am very happy now.
@user-wj4wf6ew1j
@user-wj4wf6ew1j 9 ай бұрын
Anna oru velambaravathi sanathabathai erppivettvar.
@prabu3012
@prabu3012 Жыл бұрын
I am WAITING bro..❤❤❤
@prabhakarantsn4506
@prabhakarantsn4506 18 сағат бұрын
Is it Anna's speech.
@akashpeak
@akashpeak 11 ай бұрын
😢nice
@babuthangaraj7145
@babuthangaraj7145 5 ай бұрын
அண்ணா இந்த பெயரை கேட்டாலே பயம் இருக்கணும். இப்போ இல்லை எப்பவுமே.
@sivaprasanthsivaprasanth6535
@sivaprasanthsivaprasanth6535 Жыл бұрын
👍👍👍👍👍
@ரங்கசாமிவரதன்
@ரங்கசாமிவரதன் 10 ай бұрын
இந்த வீடியோ வை அஇஅதிமுக தலைவர் எடப்பாடிக்கு அனுப்பி வைக்கவும்
@EEzham86
@EEzham86 11 ай бұрын
ஓஓஓஓ எங்களுக்கு நன்றாக புரிந்து விட்டது. நீர் யாரென்று 😂😂
@ramachandranr7833
@ramachandranr7833 10 ай бұрын
Superannaspesh
@nageswaranm8274
@nageswaranm8274 37 минут бұрын
Lotofthanksbrother
@kvenkatmsc
@kvenkatmsc 10 ай бұрын
❤️❤️🙏🏻🙏🏻
@bharathibabu8301
@bharathibabu8301 8 күн бұрын
Thambi,un pathivughal anaithum sirappagha irukkiradhu,but meadaiyil peasuvadhu pol illamal iyalbhagha peasavum (translate to thamizh)
@ஜெயம்-ய9ண
@ஜெயம்-ய9ண 11 ай бұрын
அண்ணா வேள்பாரி நாவல்
@NICENICE-oe1ct
@NICENICE-oe1ct 9 ай бұрын
அண்ணா அது பெயர் அல்ல தமிழ் நாட்டின் வரலாறு
@muthukumara1925
@muthukumara1925 Күн бұрын
அண்ணா ஒரு சில நல்ல கருத்துக்கள் சொல்ல இருந்தாலும். திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி காலகட்டத்தில் தமிழ் நாட்டில் மக்களுக்கு தேவையற்ற திட்டங்கள் கொண்டு வரப்பட்டன.இன்று வரை திமுக அதிமுக கட்சி தமிழ் நாட்டில் மக்கள் நன்மை இல்லை தீமைகள் அதிகமா உள்ளன
@saravanannanjappan6659
@saravanannanjappan6659 11 ай бұрын
அன்றிலிருந்து இன்றுவரை சுயபுராணம்.... பொய் பேச்சு இதுதான் இவர்களின் ஆயுதம்.....சங்கிக வந்தாச்சு இதுவெல்லாம் மாறப்போகுது......
@tamilselvi7658
@tamilselvi7658 Жыл бұрын
Vel paari marubadium upload pannunga brother
@vijayramalingam7482
@vijayramalingam7482 10 ай бұрын
இவர் நல்லவரோ, கெட்டவறோ, ஆனால் இவர் வருகைக்கு பிறகுதான் .. நம் தமிழ்நாட்டில் ஊழல் உருவானது...
@SivaKumar-il7bk
@SivaKumar-il7bk 27 күн бұрын
அண்ணாவின் வரலாற்றை முழுமையாக படித்து விட்டு பேசுங்கள்... அநேகமாக நீங்கள் சீமானின் ஐந்தறிவு தம்பியாக இருக்க கூடும்... இல்லாவிட்டால் மன்னிக்கவும்...2 வருடம் முதல்வராக இருந்து அண்ணா காமராசர் போல கக்கன் ஜுவானந்தம் போல நேர்மையான அரசியல் வாதி... அவர் ஊழல் செய்யாமல் இருந்திருக்கலாம்..ஆனால் அவர் வழித்தோன்றல்கள் ஊழல் செய்தனரே..என்று நீங்கள் கேட்கலாம்... காமராசர் ஊழல் செய்யவில்லை..அவருக்கு பின்பு வந்தவர்கள் ஊழல் செய்தார்கள்...அதற்காக காமராசரை தூற்றுவீர்களா?..
@rookker8254
@rookker8254 26 күн бұрын
Kandipa 5 arivu thambi dha bro nee😂😂😂😂
@wittygonthan7444
@wittygonthan7444 22 күн бұрын
சங்க காலத்தில் கைஊட்டு உண்டு. உலகில் இலஞ்சம் இல்லா நாடு இல்லை.
@Bala-tn61udpmtvk
@Bala-tn61udpmtvk 16 күн бұрын
உங்கள் தமிழ் எனக்கு பிடித்துள்ளது​@@SivaKumar-il7bk
@gnanavadivel2298
@gnanavadivel2298 15 күн бұрын
Ara vekkadu naye. Mulusa edhavadhu therinchutu pesu.illana mooditu iru
@pugalboopathi6918
@pugalboopathi6918 11 күн бұрын
Karmaveera Kamaraj. Varalaru
@pugalboopathi6918
@pugalboopathi6918 11 күн бұрын
Please
@evanooruvan5379
@evanooruvan5379 10 ай бұрын
Mudhaliaar katchi
@azhagukumar7664
@azhagukumar7664 Жыл бұрын
Radha krishna love pathi sollunga bro💖
@sivasub-2018
@sivasub-2018 10 ай бұрын
Product of pachaiyapas
@parthivrt7780
@parthivrt7780 Жыл бұрын
உங்களுக்கு ஏற்றதுபோல் பொருள் மாற்றக்கூடாது பெரியார் அவர்கள் அண்ணாவை ஆங்கிலத்தில் பேச கூடாது என்றார்
@MuthuS-k6t
@MuthuS-k6t 12 күн бұрын
எங்கள் திராவிட ஆலமரம் சாக்ரடீஸ் அரிஸ்டாட்டில் க்கு இணையான அறிஞர்
@user-me3xx9hg8g
@user-me3xx9hg8g 10 ай бұрын
Anna is great ❤🎉😊
@elavazhaganrathinam5650
@elavazhaganrathinam5650 10 ай бұрын
Ivarai sollumpothu Kamaraj ayyava pesunatha sollave ilaye oru nallavarai kevalama pesunatha pesave ilaye oru nallavara thokkadikumpothu kutram ilaya .annaku arasiyal oruvarai yepadi pesanum entru ivaruku therinthu kamaraj avarai thotru adithar
@Nethaji597
@Nethaji597 10 ай бұрын
இது அண்ணாவின் பேச்சு????😅😅😅
@BalaRaj-r7t
@BalaRaj-r7t 11 күн бұрын
Why this resurgence of U -tube contents in the media.Surely ,a DMK attempt to remove from people's mind about songs about Karunanidhi & his misdeeds .DMK are experts in diverting issues ; making a rubble to hide a Himalaya .
@JakirHussain-kr8rj
@JakirHussain-kr8rj 3 ай бұрын
😅😮😢🎉😂❤
@sridaranm8084
@sridaranm8084 10 ай бұрын
Neeyandapesats
@selvar5432
@selvar5432 Жыл бұрын
Naattil enna nadakkuthu enru theriyaamal ivarai pattri pesa vendaam...... ivar nallavar alla..... unmai therinthu kollungal
@zombiekiller6236
@zombiekiller6236 11 ай бұрын
ங்கொம்மால இத கேட்டா மொத்த மூத்திர குடிக்கி சங்கீ பாப்பார கூட்டத்துக்கும் குண்டி எரியுமே 🙄🧐😂😂🤣🤣😂
@r.k.aravind2806
@r.k.aravind2806 Жыл бұрын
16:55 to 17:24 மாற்றான் வீட்டு மல்லிகையும் மனக்கும் இதற்கு இது விளக்கம் இல்லையே! என்ன bro புதுசு புதுசா கதைவிடுறிங்க😂😂😂
@KaliaMurthy-kp2ol
@KaliaMurthy-kp2ol 10 күн бұрын
நீ இழி பிரிவித
@KaliaMurthy-kp2ol
@KaliaMurthy-kp2ol 10 күн бұрын
அண்னா நீ வாழ்க😂
@prashanthravi3747
@prashanthravi3747 Жыл бұрын
Avaru uruvakana kachi Ipo thirutu kumbalaaga mari irukirathu 🤦
@saikumarkhan
@saikumarkhan Жыл бұрын
இந்த அண்ணா ஒரு விஷ பண்ணை
@RameshA-nr6nf
@RameshA-nr6nf Жыл бұрын
🤗🤗🤗🤗 இந்த நாட்டுக்கு ரொம்ப முக்கியமா 😂😂😂 இந்து மதத்தை அழிக்க வந்த அண்ணா துரை 😀😀😀😀
@boobalanm7097
@boobalanm7097 Жыл бұрын
Tamilar ku mukkiyam... Tamilanukku theriyum ivar Tamil ku senja nallatha... aryanukku ivara patha kovam varathan seiyum... Kamarajar, Anna, MGR, Kalaingar, Amma ivangalam illena north Indians Inga vara mari nambalum velaikaga ellarum ooru oora poirukanum...
@arulmozhivarmans5181
@arulmozhivarmans5181 Жыл бұрын
Actually yes, they only blamed bhramin for all caste issues. That’s not true. All others also followed it. Hindu religion in TN is different from north India, they hired it and started to propaganda it as one for politics. Today bhramin took all temples only because of them. Dravidian parties didn’t talk about Tamil’s value inside temple based on thiruvasagam and thevaram. Ariyam and dravidam both are same, saivam was destroyed and tied up with general Hinduism which had rituals without meaning.
@boobalanm7097
@boobalanm7097 Жыл бұрын
@@arulmozhivarmans5181 yes...
@engineer1075
@engineer1075 Жыл бұрын
tamils are not hindus actually
@martinjothi6274
@martinjothi6274 11 ай бұрын
Read and think... History. Some selfish speaking louder and louder then the lie will be believed by some people.... Think the truth👍
@jayanthiv4043
@jayanthiv4043 Жыл бұрын
BC.n.annadurai? He was a big lier.promised three kilo rice for one rupee,.but failed to fullfill. Pesi pesi makkalai ematriyavar.big bloody rougue.
@raffikronaldo5197
@raffikronaldo5197 Жыл бұрын
Bro neenga shivan videos ku oru background music poduvinga illa anda music name konjam sollunga bro apdiye mudinja konjam link send pannunga bro unga subscriber kaga idhu kooda seiyamatingala 😔
@ShanmugamSakthivel-ng9vl
@ShanmugamSakthivel-ng9vl 2 ай бұрын
தமிழகம் குட்டிச்சுவறாக போனதுக்கு அஸ்திவாரம் போட்டது இவன்
@kaliyanvengadatthan3402
@kaliyanvengadatthan3402 10 күн бұрын
@ShanmugamSakthivel-ng9vl 2 months ago தமிழகம் குட்டிச்சுவறாக போனதுக்கு அஸ்திவாரம் போட்டது இவன் 1 Reply
@nithyanandan3097
@nithyanandan3097 8 күн бұрын
வெங்காயம் கூதி(அண்ணா )துரை
@santhanakrishnansanthanakr7220
@santhanakrishnansanthanakr7220 11 ай бұрын
Annamalai.youseetheannaspech(bjp)
大家都拉出了什么#小丑 #shorts
00:35
好人小丑
Рет қаралды 91 МЛН
Blue Food VS Red Food Emoji Mukbang
00:33
MOOMOO STUDIO [무무 스튜디오]
Рет қаралды 37 МЛН
The FASTEST way to PASS SNACKS! #shorts #mingweirocks
00:36
mingweirocks
Рет қаралды 17 МЛН
大家都拉出了什么#小丑 #shorts
00:35
好人小丑
Рет қаралды 91 МЛН