ஏழைகளுக்கு மட்டும் ஏன் இந்த நிலமை 🥺| மனதை கல்லாக்கி உதவியை ஆரம்பித்தேன் 🥺

  Рет қаралды 68,095

Voice of Anushan

Voice of Anushan

Күн бұрын

Пікірлер
@thileepanthilep
@thileepanthilep Жыл бұрын
அனுசன் கடவுள் எப்போதும் கூட இருப்பார்
@tl5194
@tl5194 Жыл бұрын
மகனே அனுஷான் 🙏 மிக ஏழ்மையில் வாடுபவர்களை அடையாளம் கண்டு நீங்கள் செய்யும் பண உதவியை விட உங்க இரக்கம் குணம் கருணை காருண்யம் முகத்திலுள்ள குழந்தை தனமான புன்னகை என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது மகனே 🙏 பசியில் வாடும் குழந்தை முதல் முதியோர் வரை உன் புன்னகையே அவர்களுக்கு முதல் உதவி. நீ ஒரு இறைவனின் குழந்தை. நீ எல்லா வளமும் பெற்று நீடுழி வாழ்வாய் ஐயனே 🙏
@jenajenit95
@jenajenit95 Жыл бұрын
அனுஷனுக்கும் நன்றி, உதவிக்கு பணம் அனுப்பிய நல் உள்ளம் படைத்த அந்த உறவுகளும் நன்றி. இறைவா! இந்த குடும்ப தலைவனை நலமாக்கி அந்த தங்கைக்கும் பிள்ளைகளும் சந்தோஷத்தை கொடும் 🙏
@alot2lovenature_Mrs_ShantiRaju
@alot2lovenature_Mrs_ShantiRaju Жыл бұрын
கடவுளுக்கு கோடி நன்றிகள் மீண்டும் சரியான நேரத்தில அனுஷனை அனுப்பியதற்கு....!!!🌺🙏🌺 அனுஷன் உங்க அனுபவமிக்க பேச்சு....... அபாரம்!! ஆறுதல் அளிக்கிறது... சேவைகள் தாெடர வாழ்த்துக்கள்!!!💯🙏💯 சகோதரியின் கணவர் விரைவில் குணமடைய கடவுளை வேண்டுகிறோம்....!!💐🙏💐 உதவிய உறவுகளுக்கும் அனுஷனுக்கும் கோடி நன்றிகள்!! வாழ்க வளமுடன்....!!🙏💐🙏
@sakilandilu971
@sakilandilu971 Жыл бұрын
இந்த சகோதருக்கு உதவி செய்த குடும்பத்திற்கு கடவுளின் ஆசீர்வாதம் கிடைக்கும் வாழ்க வளமுடன் அனுசனை நம்பினோர் கைவிடபடார் ❤❤❤❤❤❤
@SanthuSanthu-zv8re
@SanthuSanthu-zv8re Жыл бұрын
😂d3tiy😊
@ednarajani4052
@ednarajani4052 Жыл бұрын
கடவுளே இந்த குடும்பத்தலைவன் கூடியவிரைவில் சுகம்பெற்று மனைவி பிள்ளைகளுடன் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப இறைவனை வேண்டுகின்றேன் ❤
@debasarud4758
@debasarud4758 Жыл бұрын
🤲🌼😭🙏
@j-flori4663
@j-flori4663 Жыл бұрын
இந்த உதவியை ச்செய்த உறவுக்கு நன்றி
@om8387
@om8387 Жыл бұрын
ஓலைக் குடிசையில் மழைதான் ஒழுகும் ஆனால் இந்த ஏழைப்பெண்ணின் கண்களில் கண்ணீர் மழை பொழிகிறதே இறைவா அந்தப் பெண்ணின் கணவர் சீக்கிரம் சுகம்பெற்றெழ இறைவா நீதான் அருள்வாய் அனுசன் உங்களின் நல்லமனதிற்கு வாழ்த்துக்கள்
@hygftgggyuu6549
@hygftgggyuu6549 Жыл бұрын
உதவிசெய்ய உறவுக்கும் அனுஷான்னுக்கும் வாழ்த்துக்கள்❤
@rajasinghamvamathevan2934
@rajasinghamvamathevan2934 Жыл бұрын
கடவுள் உங்களை நிறைவாக ஆசீர்வதிப்பாராக.. அனுசன் உங்களுக்கு நன்றி
@j-flori4663
@j-flori4663 Жыл бұрын
தம்பி அனுசன் நீங்கள் ஒரு கடவுள் தான் வாழ்த்துக்கள்
@nilameganathan8014
@nilameganathan8014 Жыл бұрын
கடின வேலைகள் நிமித்தம் உடம்பைக் கவனிக்காது விட வேண்டாம். அடிக்கடி கண்ணாடி பார்த்து தாடி (சேவ்) பண்ணி கொள்ளுங்கள் தம்பி.
@kapilanuchiha1155
@kapilanuchiha1155 Жыл бұрын
தம்பி நலம் பெற இறைவனை வேண்டுகிறேன் anushan 🙏🙏🙏🙏🙏
@kalasellathurai5760
@kalasellathurai5760 Жыл бұрын
சகோதரி உங்களுக்கா ஜெபிக்கிறோம் கணவனு க்கு சுகம் கிடைக்கும் அனுஷன் வாழ்த்துக்கள்
@shansri8520
@shansri8520 Жыл бұрын
உதவி செய்தவர்களுக்கு நன்றி👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻 காயம் பட்ட அவருக்கு மீண்டும் நலம் பெற வேண்டும்,
@jeyanthi2408
@jeyanthi2408 Жыл бұрын
கடவுள் தான் அனுசான் உங்களை அனுப்பி வைத்தார்
@fateemakhan5831
@fateemakhan5831 Жыл бұрын
Anushan என் செல்ல மகனே நீங்க அந்த தங்கைக்கு ஆறுதல் சொல்லும் விதம் றொம்ப அழகு☺️☺️☺️
@om8387
@om8387 Жыл бұрын
ஏழைகள் தலைவன் அனுசன் உங்கள் சொல்லும் செயலும் ஒன்றாகவே இருக்கிறது இதைப் பார்க்கையில் உண்மையில் போற்றிட வார்த்தையே இல்லையய்யா வாழ்க சேவை தொடர்க தொண்டு என வாழ்த்துகிறோம்
@muvivave1317
@muvivave1317 Жыл бұрын
உண்மையிலே அனுசன் தம்பி கடவுள்தான் .கஷ்ரப்படுகின்றவர்களுக்குத்தான் கஷ்ரம் வந்து கொண்டை இருக்கும். பாவம் இந்த குடும்மபத்துக்கு உதவி செய்ய வேண்டும்.உதவி செய்த உறவுகளுக்கு நன்றி.
@shanonshanon612
@shanonshanon612 Жыл бұрын
இயேசப்பா ஏன் இந்த கொடுமை
@thayalinisivakanan1741
@thayalinisivakanan1741 Жыл бұрын
தம்பி இறைவன் எப்போதும் உங்களை ஆசிர்வதிப்பார்🙏🙏🙏உங்கள் உதவும் கரங்கள் எப்போதும் தொடர்ந்து செல்ல எமது நல்லாசிகள்!❤❤❤🙏🙏🙏
@Punniyamoorthy-v8z
@Punniyamoorthy-v8z Жыл бұрын
அனுசான் கஸ்ரப்பட்ட மக்களுக்கு கைகொடுக்க இறைவனால் அனுப்பப்பட்டவர் தன்னலமற்ற சேவைக்கு வாழ்த்துக்கள்
@saaa953
@saaa953 Жыл бұрын
கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்.😭😭😭😭😭😭💔💔💔💔💔💔💔🙏🙏🙏🙏 miss you தம்பி திருக்குட்டி R i P.கடவுள் ஏழைகளை தண்டிப்பான். ஆனால் கைவிட மாட்டார்.
@om8387
@om8387 Жыл бұрын
கலங்காதே சகோதரி கடவுள் ரூபத்தில் உதவிடத்தான் அனுசன் வந்துள்ளார் அவர் நல்ல பிள்ளை அவரை நம்புங்கள் இப்படியான மனிதர்களை காண்பதே அரிது தெய்வமே நேரில் வந்ததுபோல் வந்து உதவி புரிகிறார் கலங்காதே சகோதரி
@kajankajan8464
@kajankajan8464 Жыл бұрын
கடவுள் துணைருப்பன் தம்பி அனுசான்
@suthesuthe6400
@suthesuthe6400 Жыл бұрын
😭😭😭நான் அழுதுட்டன் 😭😭😭😭😭😭😭😭😭😭ஏழைகளுக்கா இந்த நிலைமை இந்த சகோதரன் சீக்கிரம் சுகம் பெற்ரு மனைவி பிள்ளைக ளோடு சந்தோசமாக வாழ நான் இறைவனை மன்றாடுகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@shanthim5993
@shanthim5993 Жыл бұрын
நன்றி அனுசன் உங்களுக்கு கடவுள் ஆசிர்வதிப்பார் 🙏🙏🙏🙏
@thiviyakanagasundaram1061
@thiviyakanagasundaram1061 Жыл бұрын
அனுசன் தம்பி உங்களை ஆண்டவன் ஆசீர்வதிப்பார்
@shahanackies9985
@shahanackies9985 Жыл бұрын
தங்கமான மனது ❤
@KARSHAN-nh1zq
@KARSHAN-nh1zq 5 ай бұрын
அனுசன் நீங்க தெய்வமா இல்ல மனிதனா இதை சொல்வதும் ஒரு தாய்தான்
@YoganathanKetheeswararas-qg2tc
@YoganathanKetheeswararas-qg2tc Жыл бұрын
வணக்கம் அணுசன் இர‌ண்டாவது நாளாகவும் முதல் கொமன்டிக்கிறன் உங்கள் சேவை தொடரட்டும் வாழ்த்துக்கள் ❤
@rameskannarameskanna1894
@rameskannarameskanna1894 Жыл бұрын
வாழ்த்துகள் அனுஷன் தம்பி எப்போதும் ஆண்டவர் ஆசீர்வாதம் ஏழைகளுக்கு இரக்கம் காட்டுரது இறைவன் என்பார்கள் இப்போதக்கு அந்த குடும்பத்துக்கு நீங்கள் தான் கடவுள் உங்களை என்றை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து துனையாக இருப்பார்
@NathanDarshi
@NathanDarshi 2 ай бұрын
நாங்கள் ஜெபிக்கிறோம் அனுஷன் கர்த்தர் அற்புதம் செய்வார் ❤️
@manoranjinithambiayah51
@manoranjinithambiayah51 Жыл бұрын
நன்றிகள் அனுஷன் ❤ வாழ்த்துக்கள் 👌 உன்னதமான உதவி ❤ கடவுள் துணை புரிவார்.👍👌
@RoobavathimuthuraviP-yy6tc
@RoobavathimuthuraviP-yy6tc Жыл бұрын
இயேசுவே வழி சத்தியம் ஜீவன்_தேவனே கஷ்டப்படுகிறவர்களையும் அவர்களுக்கு உதவிசெய்கிறவர்களையும் இரட்சியும் ஆண்டவரே ஆமேன்
@puvaneswaran9650
@puvaneswaran9650 Жыл бұрын
அனுஷான் வணக்கம் என்னை இப்படி ஒரு சோதனையா அந்த குடும்பத்திற்கு கண்டிப்பா விரைவில் அந்த அண்ணன் குணமடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம் நன்றி வாழ்த்துக்கள்
@nirmalaumaventhan2810
@nirmalaumaventhan2810 Жыл бұрын
கடவுள் ஏன் ஏளைகளை இப்படி சோதிக்கிறான். கடவுளே போதும் சோதனை அவங்களை வாழ விடு 🙏🏽. அக்கா கவலைப்படாதேங்கோ உங்கள் கணவர் நல்ல குணமடைய ஆண்டவன் 🙏🏽. அனுஷன் நீங்கள் போகும் இடம் எல்லாம் ஏன் இப்படி ஒரு சோதனை நீகள் உங்களை தைரியமாக்கிகொள்ளுங்கள். உங்கள் வாழ்கை சிறப்பாக அமைய கடவுளை வேண்டுறன்.🙏🏽.
@razikharis4617
@razikharis4617 Жыл бұрын
சூப்பர் அனுஷன் ப்ரோ, மன்னாரில் புது டக்டெர் ரைவர் சூப்பர் ❤❤❤, ரதி அம்மாவை கேட்டதாக சொல்லுங்கள் ப்ரோ
@sairavi33
@sairavi33 Жыл бұрын
வாழ்த்துக்கள் அனுசன் , தங்களது சேவை இறை சேவை.புலம் பெயர் உறவுகளே முடிந்தளவு உதவி செய்யுங்கள்.
@kamaleshkamal9158
@kamaleshkamal9158 Жыл бұрын
ரொம்ப நன்றி தம்பி அணுசன்
@thangankishor9434
@thangankishor9434 Жыл бұрын
அன்பு தம்பி நீங்கள் இழகிய மனசு.இவர்கள் உங்களைஎமோசன் ஆக்குவார்கள்.உங்கள் தர்சனையில். நான் கொஞ்சம் அவதானம்.உங்கள் எதிர்காலத்துக்கு
@shanonshanon612
@shanonshanon612 Жыл бұрын
அனுஷா நீங்க நல்லா இருக்கனும்
@KandasamyKiritharakuhan-rx4dw
@KandasamyKiritharakuhan-rx4dw Жыл бұрын
கஸ்ரப்பட்டவர்களுக்கே மீண்டும் மீண்டும் கஸ்ரம். சரியான தேர்வுகள் அனுசன்.வாழ்த்துக்கள்.
@ThanushiyaThanu-ql4bg
@ThanushiyaThanu-ql4bg Жыл бұрын
Intha kudumpaththukku uthavija uravukalukkum anushan annavukkum eanathu nanrikal anna God bless you anna
@dravineydraviney
@dravineydraviney Жыл бұрын
மன்னார் மாவட்டத்தில் உள்ள மக்கள் மரங்கள் வைத்தால் ஊர் நன்றாக இருக்கும் மரங்கள் குறைவாக உள்ளது மரம் இருந்தால் குளிர்மையாக இருக்கும்
@rasamalareaswaralingam4242
@rasamalareaswaralingam4242 Жыл бұрын
தம்பி அனுசன் வாழ்த்துக்கள் உங்கள் சேவை நாட்டுக்கு தேவை 😊😊❤
@karanparam
@karanparam Жыл бұрын
முதல்ல வீடு மோசமான நிலைமை இருக்கு வீட்டைத் திருத்திக் கொடுங்கள் 🙏
@RubyRajendran-hv7fy
@RubyRajendran-hv7fy Жыл бұрын
😭😭😭 பதிவுக்கு நன்றி தம்பியா❤
@chitrapuvan5379
@chitrapuvan5379 Жыл бұрын
You're so so great. God bless you and family
@thalayasingamsellathurai-oh2kk
@thalayasingamsellathurai-oh2kk Жыл бұрын
அனுஷன் வாழ்த்துக்கள் தம்பி நல்ல நலமாக இருப்பார் கடவுளை பிராத்திக்கிறோம்
@vjrupan7722
@vjrupan7722 Жыл бұрын
God bless you " அண்ணா❤
@sundaramsundaram3840
@sundaramsundaram3840 Жыл бұрын
அனுசன் தம்பி இந்த சகோதரியின் நிலமை யாருக்கும் வரகூடாது இந்த குரும்பத்திற்கு உதவிய எமது புலம்பெயர் உறவுகளுக்கு நன்றி கடவுள் உங்கள் குடும்பங்களை காப்பாற்ற எனது மனதார கடவுள வேண்டுகின்றேன் நன்றி
@ThaneeshUthayakumar
@ThaneeshUthayakumar Жыл бұрын
God bless you all ❤❤❤❤
@kausalaanandarajah8634
@kausalaanandarajah8634 Жыл бұрын
பட்ட காலில் படும் கல். கடவுளை வேண்டுவோமாக.
@vijidoss9937
@vijidoss9937 Жыл бұрын
சகோதரனே இப்போதும் நாங்கள் ஒவ்வொரு நாளும் சொல்வது என்னவென்றால் நீ கடவுளின் பிள்ளை கடவுளுடைய பிள்ளைகள் எங்கெங்க கஷ்ட நிலைகள் இருக்கிறார்களோ அங்கெல்லாம் உன்னை கண்டிப்பாக கர்த்தர் அனுப்பிவிடுவார் இனியும் உன் பணி தொடர நாங்கள் உம்மை வாழ்த்துகிறோம் உமக்காக ஜெபிக்கிறோம் அந்த சகோதரிக்கும் அவருடைய கணவனுக்காக ஜெபிக்கிறோம் அவர்களுக்கு நன்மை நடக்கும் என்று நாங்கள் நம்புகிறோம் ஏனென்றால் அனுஷ்கண்ணில் அவர்களை கர்த்தர்காட்டிவிட்டார் அதனால் கண்டிப்பாக நன்மைகள் நடக்கும் நாங்களும் வாழ்த்துகிறோம் சகோதரனே
@rameshkumarchandrasekaram995
@rameshkumarchandrasekaram995 Жыл бұрын
வாழ்க வழமுடன்.
@sivakumarsiva4495
@sivakumarsiva4495 Жыл бұрын
வாழ்த்துகள் அனுசான்
@santhalingamsuseela7596
@santhalingamsuseela7596 Жыл бұрын
Hi brother good job God bless your condue helping videos thanks ❤🎉😢😮😂.
@PriyaPriya-ic1yx
@PriyaPriya-ic1yx Жыл бұрын
God bless you 🙏 🙏🙏🙏
@uthayakaranmarkandu6186
@uthayakaranmarkandu6186 Жыл бұрын
Super ❤❤❤
@kannansrilanka9085
@kannansrilanka9085 Жыл бұрын
Super Anusan ungaluku enta apathum varamal kadavul thunai thank-you
@mariyamhakeena6140
@mariyamhakeena6140 Жыл бұрын
நல்லம் தம்பி 🎉🎉🎉🎉
@ramalingambalasuntharam7795
@ramalingambalasuntharam7795 Жыл бұрын
Good job🙏👍❤
@parimalasivanesan1586
@parimalasivanesan1586 Жыл бұрын
Uthavikku nanrigall
@thavarajahthavarajah5500
@thavarajahthavarajah5500 3 ай бұрын
Every time I watch your channel crying myself😂😂😂😂😂
@Thaya.U
@Thaya.U Жыл бұрын
Anushan may god blessed you & your family ❤🙏🙏🙏👍❤️❤️❤️ you are really amazing person ❤ thank you 🙏
@Kscreative9
@Kscreative9 Жыл бұрын
Brother get well soon. Money helped relatives thank you so much 🙏 god bless all of you ❤
@amwajiha
@amwajiha Жыл бұрын
Great job anushan 👌👌 God bless you 🤲
@marimathasrathanam9338
@marimathasrathanam9338 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ThanushiyaThanu-ql4bg
@ThanushiyaThanu-ql4bg Жыл бұрын
Ugkal pani thodara ean valththukkal anna
@ranganmalathy6208
@ranganmalathy6208 Жыл бұрын
God ist always mit you 🙏🙏🙏
@SangeethaKailan-jo6ik
@SangeethaKailan-jo6ik Жыл бұрын
Eankal anusaan matavarkalin thunpathai thanathu thunpam eanru ninaikum manasu kondavar.thampi anusanin manasu kadavuluku saman ❤❤❤❤uthavi seitha ulankaluku nanrikal ❤❤❤❤❤❤
@thaveswarykulaseelan1738
@thaveswarykulaseelan1738 Жыл бұрын
வாழ்த்துக்கள் ❤
@PelisithasJeyarasa
@PelisithasJeyarasa Жыл бұрын
Valtukal 🎉🎉🎉🎉
@UthayaKumar-sb3yh
@UthayaKumar-sb3yh Жыл бұрын
Good 👍 🙏🙏🙏
@InthuMathy-ei7ti
@InthuMathy-ei7ti Жыл бұрын
Hi Anusan thampi valthukkal 👌👌👌❤
@jenajeya5253
@jenajeya5253 Жыл бұрын
Anusan valthukal
@pavisanpavi2434
@pavisanpavi2434 Жыл бұрын
அனுசன் இன்பத்திலும் துன்பம் இருக்கும்
@eshvasanth5990
@eshvasanth5990 Жыл бұрын
Arumai tampy. Todaraddum unkal payanammmm
@sivakavitha8071
@sivakavitha8071 Жыл бұрын
Valthukal Anusan
@MohamedNasar-dg1gn
@MohamedNasar-dg1gn Жыл бұрын
KavalayaVidammaNallavangalaEraiwanSothippanParkkaKavalaithan
@rbala5033
@rbala5033 Жыл бұрын
அனுஷன் தம்பி உங்கள் சேவைக்கு நிகர் நீங்களே தான். அதாவது தமிழ் சொந்தங்களுக்காக நீங்கள் செய்யும் சேவையை சொல்ல வார்த்தையில்லை. வாழ்க! வளமுடன்!🙏
@SubyPiremy
@SubyPiremy Жыл бұрын
Hi anna unga video eallam parpen eallam super. Sila video parkkum pothu alugaum vanthu vidum .
@thirumaranvinushan
@thirumaranvinushan Жыл бұрын
நல்ல முடிவு, நீங்களே பொருட்கள் கொள்வனவு செய்தது
@gnanamragu5963
@gnanamragu5963 Жыл бұрын
🕉🙏🙏🙏❤❤❤
@paultharma7833
@paultharma7833 Жыл бұрын
❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏
@Kumar-mahe
@Kumar-mahe Жыл бұрын
Valthukkal anushan
@KavilMla
@KavilMla Жыл бұрын
Well you should ❤🎉
@FAWMIYA
@FAWMIYA Жыл бұрын
Super Thambi ❤
@Regunukanthan
@Regunukanthan Жыл бұрын
To the relatives who helped from abroad and to Anusun Anna, may God help you all Amen.. ❤️❤️❤️🙏🙏🙏🙏My name is regunu
@santhimayilvahanam6173
@santhimayilvahanam6173 Жыл бұрын
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@selvarasasurendran7817
@selvarasasurendran7817 Жыл бұрын
❤❤❤❤❤
@RahuRahu-c2g
@RahuRahu-c2g Жыл бұрын
👌👌👌👌👌👌🙏🙏
@puvipuvi-qx7nw
@puvipuvi-qx7nw Жыл бұрын
🙏🙏🙏
@sripoopalasingam3077
@sripoopalasingam3077 Жыл бұрын
🙏🙏🙏👍👌❤
@SabeskaranKamaliny
@SabeskaranKamaliny Жыл бұрын
Valththukkal anushan
@NiskanAkmal-z4i
@NiskanAkmal-z4i Жыл бұрын
❤❤❤
@sujikalanalliah7402
@sujikalanalliah7402 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@meerag3982
@meerag3982 Жыл бұрын
Manidhan deiva roopamaha varuvar enbadhu unmai...ungalai parpadhil deivathai parkiren
@sinniahthiruvarutchelvan4971
@sinniahthiruvarutchelvan4971 Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@sinthusinthu3793
@sinthusinthu3793 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️
@sggowthami5777
@sggowthami5777 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
Каха и дочка
00:28
К-Media
Рет қаралды 3,4 МЛН
Мен атып көрмегенмін ! | Qalam | 5 серия
25:41
小丑女COCO的审判。#天使 #小丑 #超人不会飞
00:53
超人不会飞
Рет қаралды 16 МЛН