புலிகளின் சிறையில் 5 இராணுவத்தினர் கைதிகளாக இருக்கும்போது சமாதான காலத்தில் அவர்களின் உறவினர்கள் தென் இலங்கையில் இருந்து கைதிகளை பார்க்க வருவார்கள் அப்போது ஒரு இராணுவ கைதியின் மனைவி தான் தன்னுடைய கணவனுடன் ஒரு இரவு தங்குவதற்கு அனுமதி கேடடார் புலிகள் அனுமதி வழங்கினார்கள் சந்திப்பு முடிந்து மனைவியும் தனது ஊருக்கு போய்விட்டார் ஆனால் பெண் கற்பமாகிவிடார் அவரின் ஊர்மக்கள் பெண்ணை தவறாக பாக்கத்தொடங்கிவிடார்கள் மனைவி புலிகளின் தலைவருக்கு கடிதம் எழுதி தனது கணவரைவிடுதலை செய்யும்படி கேட்டுக்கொண்டதுக்கு இணங்க உடனடியாக அவரை பிரபாகரன் விடுதலை செய்தார் .
Muslims in this country will not allow it. They will attack Tamils and blame it on Sinhalese, and attack Sinhalese and blame it on Tamils, just like in Bollywood movies. From 1990-2009, attacks along the Tamil-Sinhala-bordered village were conducted mostly by Muslims because they could speak Sinhala and Tamil (not Jaffna Tamil) and get a way.
இதில் இருந்து உங்களுக்கு புரியவேண்டும் தமிழ் மக்களுக்கும் மனிதாபிமானம் உண்டு என்பதை.... இவ்வளவு பிரச்சனைக்கும் காரணம் முன்னால் அரசாங்கங்களே தவிர நமது நண்பர்களாகிய சிங்கள மக்கள் கிடையாது.... இனிமேல் நாங்கள் ஒற்றுமையாக வழ கடவுளிடம் மன்றாடுகின்றேன்.... 😢😢😢😢