கனடாவிற்கு நடந்தே போலாம் வாங்க | USA to Canada Border crossing by Drive & Walk | Episode 2

  Рет қаралды 148,263

Way2go தமிழ்

Way2go தமிழ்

Ай бұрын

Chronicles of Canada | Episode 2
Exciting journey across the border from Niagara Falls, USA, to Canada! Watch as I drive alongside the majestic Niagara River, cross the iconic Rainbow Bridge on foot, and share insights into the border crossing process. Experience the thrill of checking into a hotel with stunning views of Niagara Falls from the Canadian side, making this a travel vlog you won't want to miss!
************************************************************
Contact GT holidays if you are looking for Domestic & International Packages
For more details : www.gtholidays.in/
Call : 9940882200
************************************************************
The cost of the room at the Hilton Fallsview hotel where I stayed ranges from USD 200 to USD 300 per night, depending on the season and demand. Click here for details about the hotel where we stayed - www.hilton.com/en/hotels/xlvn...
Follow me on instagram @ / way2gotamil
Follow me on facebook @ / realway2go
Watch this video on TV with 4k 60 FP or 1080 60 FPS resolution. Mobile users switch the video resolution to 4k 60 FPS or 1080 60 FPS and use headphones for better experience.

Пікірлер: 415
@Karthick1088
@Karthick1088 Ай бұрын
Bro, ஒரு 3 மாசம் முன்னாடி தான் நம்ம channel subscribe பண்ணேன்....after watching Swiss series..... நீங்க video போடுறதுக்கு எடுத்துக்கிட்ட gap la உங்க எல்லா videos ' um பாத்தாச்சு..... எல்லாம் சலிப்பு தட்டாத content..... Now my 8yo daughter & 4yo Son becomes your fan....they are literally calling you "Madhavan Mama"....you are most loved by Kids.... Also, My parents subscribed to your channel after watching your Shiradi & Tirupathi trip.... So on the whole, you are our favourite travel vlogger, irrespective of the age group.... My sincere prayers for your health and Wealth for you and your family.... Hi fi with love from Madurai....😊😊😊😊 #Way2Go
@Way2gotamil
@Way2gotamil Ай бұрын
Glad to hear brother ❤️ Thank you so much 🙏🏻
@sundaransundaran1699
@sundaransundaran1699 Ай бұрын
Excellent
@sornamgomathinayagam5234
@sornamgomathinayagam5234 Ай бұрын
தம்பி தங்களின் காணொளி அனைத்தும் அருமை எந்த செலவும் செய்யாமல் உலகம் முழுவதும் உங்களுடன் நாங்களும் சுற்றி வருகின்றோம்
@kannammalsundararajan7279
@kannammalsundararajan7279 Ай бұрын
தம்பி இங்கிட்டும் அங்கிட்டும் நடந்து கனடாவில் சுற்றி காண்பித்த து நன்றாக இருந்தது .எல்லா காட்சிகளுமே பார்க்க சூப்பராக இருந்தது. ஓட்டலுமே சூப்பர். நயகரா நீர்வீழ்ச்சி கண்ணுக்குள்ளே இருக்கிறது. நல்ல ரசனை யோடு அழகாக சுற்றி காண்பித்த.தம்பிக்கு நன்றி நன்றி. வாழ்க வளமுடன்.
@johnsundar1591
@johnsundar1591 Ай бұрын
இங்கிட்டும் அங்கிட்டும் நம்ப ஊர் ஸ்லேங்😊❤
@Way2gotamil
@Way2gotamil Ай бұрын
😊🙏🏻
@dhandapanidhandapani7249
@dhandapanidhandapani7249 Ай бұрын
கொஞ்சம் நேரம் மணிரத்னம் மா மாறின மாதவனை பார்க்க முடிந்தது. வாழ்த்துக்கள். வளர்க நலமுடன்.
@NimmyShankar-fz4wo
@NimmyShankar-fz4wo Ай бұрын
மாதவன்புரோ நயாகரா என்றாலே ரொம்ப பிடிக்கும் அதுவும் உங்கள் வீடியோவில் வருதுன்னா பிடிக்காமல் இருக்கும் ஆனாலும் குசும்பு புரோ உங்களுக்கு அமெரிக்கால போறேன் கனடால போறேன்னு ஒரு பிரிட்ஜை மட்டும் வச்சிகிட்டு எங்களை வெறுப்பேத்திட்டு இருந்திங்க ஆனாலும் பார்க்க சூப்பரா இருந்தது ஒட்டல் வீயூ சூப்பர் விளக்கு வெளிச்சத்தில் நயாகரா கொஞசமா தெரிந்தாலும் நன்றாக இருந்தது அடுத்த எபிசோடு இசை மழையில் நனைய தயாரா என்பது மாதிரி நயாகராவில் நனைய தயாரா என்ற வீடியோ பார்க்க ஆவலாய் காத்திருக்கிறேன் மாதவன் புரோ
@Way2gotamil
@Way2gotamil Ай бұрын
Thank you 😊
@rajsolark7198
@rajsolark7198 Ай бұрын
Old video parunga nayakara falls super ra irukum
@kaleeswari5121
@kaleeswari5121 5 күн бұрын
தம்பி என் தம்பி இப்போ தான் கனடா போயிருக்கான் என் கனடா எப்படி இருக்கும் என்று பெற்றோருக்கு நீங்க போட்ட வீடியோல தான் காண்பித்தேன் நன்றி
@Ruban258
@Ruban258 2 күн бұрын
ப்ரோ நான் உங்கள் ரசிகன் .நான் பிரான்சில் வசிக்கின்றேன் 24 july நான் எனது குடும்பத்துடன் நாயகராவை பார்த்து ரசித்தோம் ஆனாலும் உங்கள் காணொளி மூலமாக பார்க்கும் போது மேலும் சிறப்பாக இருக்கிறது நயாகரா!!நன்றிகள் கோடி !!
@johnsundar1591
@johnsundar1591 Ай бұрын
தினமும் உங்கள் வீடியோக்களை பார்க்க ஆவலாக காத்திருப்பேன். அருமையான வீடியோ காட்சிகள் தம்பி.எட்டாத இடத்தில் நீங்கள் இருக்கீங்க.இறைவன் உங்களை ஆசீர்வதித்து காப்பார் ❤❤❤❤❤❤❤❤❤
@thilagamramachandran7702
@thilagamramachandran7702 Ай бұрын
பிரமாதம் .படு சூப்பர். உங்களை விட நாங்கள்தான் கொடுத்து வைத்தவர்கள். ஃப்ரீ டிரிப் to கனடா. இலவசமாக கண்ணுக்கும் மனதிற்கும் விருந்தளிக்கும் உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.🎉🎉🎉🎉❤❤💐💐💐🔥🔥👏👏
@Way2gotamil
@Way2gotamil Ай бұрын
Thank you🙏🏻
@saraswathiramakrishnan142
@saraswathiramakrishnan142 Ай бұрын
மாதவன் தம்பி வீடியோ சூப்பர் வியூ பார்க்க அவ்வளவு அழகு. நீங்கள் கனடா அமெரிக்கா என்று போய் வந்தது அருமை❤
@jayashreeprabhu9251
@jayashreeprabhu9251 Ай бұрын
I was in Canada last year 2023 to stay with my son.. Niagara is beautiful in Canadian side🎉
@PREMKUMAR-zn4qg
@PREMKUMAR-zn4qg Ай бұрын
ஏற்கனவே நீங்கள் போட்ட பதிவு தான் நயாகரா ஆனால் இதுவும் புதிய தகவல்களுடன் சூப்பராக உள்ளதே தூள் தூள்ங்க..பிரேமநாதன் கோயமுத்தூர் கனடா நயாகராவும்அருமைங்க. .மாதவன் ❤❤..பையன் எப்படி இருக்கார்? ?❤❤
@sivakumarr2593
@sivakumarr2593 Ай бұрын
கண்ணுக்கு விருந்தளித்த மாதவனுக்கு மிக்க நன்றி.வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு புகழுடன் மகிழ்வாக. மதுரையில் இருந்து சிவா.
@paramasivamuma7220
@paramasivamuma7220 Ай бұрын
My dear son iam your biggest fan iam very like ur speech and approach God bless you my son😊😊😊
@rameshw8060
@rameshw8060 Ай бұрын
மீண்டும் ஒருமுறை வாழ்த்துக்கள் பாதுகாப்பாக இருக்கவும் உங்கள் ஒவ்வொரு விடியோவும் ரொம்ப அழகாக இருக்கு அந்த இடத்தை பற்றி நிறைய தகவல்களை சொல்றங்க ரொம்ப நன்றி அதுவும் ரொம்ப infermativa intrrestinga இருக்கு நன்றி வாழ்த்துக்கள்
@selvameditforever8635
@selvameditforever8635 Ай бұрын
my most favourite KZbin channel #way2gotamil
@mercyabi
@mercyabi Ай бұрын
சகோ நானே சுற்றிப் பார்த்த மாதிரி இருந்தது ரொம்ப அழகான நாடு சூப்பர் 👌👌👌😍🥰🥰🥰
@trthangapandian
@trthangapandian 28 күн бұрын
Son madavan very nice for nayagara waterfalls super keep it up
@vijiahletchmi3779
@vijiahletchmi3779 Ай бұрын
தம்பி உங்களுடன் நிரைய நாடுகள் இடங்கள், நானே அங்கெல்லாம் சென்று சுற்றி வந்தது போல் ஓர் உணர்வு எனக்குள் நன்றி. கனடாவிற்க்கு 4 முரை சென்றுள்ளேன், என் மகள்அங்கு தான் இருக்கிறாள். வயதாகிவிட்டது தற்சமயம் எங்கும் செல்வதில்லை . மலேசியாவில் இருந்து….. Take care of yourself ❤
@Way2gotamil
@Way2gotamil Ай бұрын
Thank you
@Crazytime84
@Crazytime84 Ай бұрын
Nallu Ponnusamy, Professor of Statistics (Retired),Tiruchirappalli, Dear Mr. Madavan, Congratulations. I am well user of all the program. Thanks.
@Way2gotamil
@Way2gotamil Ай бұрын
Thank you sir
@vishwaathsubaskaran
@vishwaathsubaskaran Ай бұрын
Bro your biggest fan from Sri Lanka ❤😭🫂
@Way2gotamil
@Way2gotamil Ай бұрын
❤️
@rebeccaganesh75
@rebeccaganesh75 Ай бұрын
Niagara Falls with moon in the backdrop👌🏻👌🏻👌🏻
@elangovanbalakrishnan9464
@elangovanbalakrishnan9464 Ай бұрын
மிகவும் ஓர் அழகான காட்சி. முக்கியமாக எல்லைக்கோடு கடக்கும் தருணம். மிகவும் ரசித்துப் பார்த்தேன் நண்பரே. இப்பொழுது தெளிவாக தெரிகிறது நயாகரா நீர் வீழ்ச்சியின் வரலாறு. அடுத்தப் பதிவுக்காக காத்திருக்கிறோம்.❤
@vetris6340
@vetris6340 Ай бұрын
மிக அருமை. தொடருங்கள். வாழ்த்துகள்.
@Rasikan_lover
@Rasikan_lover Ай бұрын
Super view. Usa to Canada, Canada to usa வந்துதான் போங்க
@daisyrani9965
@daisyrani9965 Ай бұрын
Super super ThankGod God bless you and all your family ThankGod
@Documentryofcivilian
@Documentryofcivilian Ай бұрын
Va thalaivaaaa ❤🎉. Weekend mode ahhhh🎉
@shyamalanambiar2637
@shyamalanambiar2637 Ай бұрын
இடத்தை காட்டி நீங்கள் சொல்லும் தமிழ் மிக அழகு தம்பி உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்
@nijamk287
@nijamk287 Ай бұрын
Fantastic last time niagra video my all-time favourite one ❤❤❤ this is 💥💥👊😊
@kannamaitha9042
@kannamaitha9042 Ай бұрын
Excellent 👌 ❤Brather Canada one of my favourite countries enjoy it 🎉
@augustina912
@augustina912 Ай бұрын
Nerla kutitu pona kuda yarum ivlo porumaiya Theliva niruthi nidhanama sola matanga bro. You are really great 🎉💖💖💖😍🔥✌
@gopalakrishnanj3716
@gopalakrishnanj3716 Ай бұрын
Amazing video super scenery excellent coverage.high class presentation 🎉🎉🎉
@nationalelectronicssrilanka
@nationalelectronicssrilanka Ай бұрын
தம்பி வணக்கம். நான் சினிமா, சீரியல், பார்ப்பதில்லை. கதை புத்தகம் எதுவும் வாசிப்பதில்லை. திடீரென்று KZbin ல் உங்கள் வெளி நாட்டு பயண வீடியோ பார்த்தேன். ரொம்ப ரொம்ப பிடித்து விட்டது. சின்னச் சின்ன விஷயங்களைக் கூட மிகத் தெளிவாக சரியாக சொல்றீங்க. நான் தினம்தோறும் உங்க வீடியோ பார்ப்பேன். அது தான் என்னோட பொழுதுபோக்கு. இப்போ நாங்க குடும்பமாக பார்க்கிறோம். உங்க புண்ணியத்தில் உலகத்தில் நிறைய நாடுகளை பார்த்துவிட்டோம். இமுதலில் வாழ்த்துக்கள் மாதவன் புரோ சொன்ன மாதிரியே கனடா சீரிஸ் தந்தமைக்கு விமானத்தில் வரும்போது நீங்கள் காண்பித்த நயகரா காட்சி பேக்வேர்ட் போய் போய் பார்த்துட்டே இருந்தேன் சொர்க்கம் மதுவிலே என்று தவறாக கவிஞன் எழுதி விட்டான் சொர்க்கம் நயகராவில் இருக்கிறது என்று கவிஞனுக்கு தெரியாமல் போய் இருக்கும் அம்மாடி என்ன ஒரு அழகு நீங்கள் கண்களில் பார்த்த அதே அழகு எங்களுக்கும் கிடைத்தது என்பதற்காகவே உங்கள் கேமராவிற்க்கு நன்றி சொல்கிறேன் ஆரம்பமே இந்தளவுக்கு அழகு என்றால் அடுத்தடுத்த எபிசோடை எப்படி தருவிர்கள் என்று ஆர்வம் மிகுதியாக ஏற்படுகிறது நயகராவை நீங்கள் காணபித்த அழகு பிரம்மாண்டம் எனக்கு கண்ணுக்குள்ளேயே அந்த அழகு இன்னும் இருக்கிறது சீக்கிரம் அடுத்த எபிசோடு போடுங்கள் மாதவன் புரோ உங்கள் வீடியோ அனைத்துமே ஒரு தகவல் களஞ்சியம் எப்போது வேண்டும் என்றாலும் தகவல்களை பெறலாம் வாழ்த்துக்கள் மாதவன் புரோ உங்களை எனது நாடு என்று சொல்லிக்கொள்வதில் எனக்கு பெருமை மாதவன் புரோப்போதும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ரொம்ப நன்றி. God bless you.
@rameshnarayan7809
@rameshnarayan7809 Ай бұрын
Well taken video, mesmerizing and memorable. Even places you cover significantly looks new though seen by some of us already. Many times, I wondered how did I miss them ! Probably you are there to cover everything. 🎉
@mycallstrading5675
@mycallstrading5675 Ай бұрын
Hi brother 🎉🎉 On time., Thanks a lot for the video brother ❤
@jayaramansrikanth7289
@jayaramansrikanth7289 Ай бұрын
Amazing coverage ❤Go ahead sir ❤keep it up your journey ❤🎉
@ramtimepass3938
@ramtimepass3938 Ай бұрын
❤❤❤ மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது இதைப்போல் இடங்களை நான் பார்ப்பேன் என்று தான் எனக்கு தெரியவில்லை உங்கள் மூலமாக நான் பார்க்கிறேன் ரொம்ப நன்றி திருநெல்வேலி
@SUTHAN06ஈழமகன்
@SUTHAN06ஈழமகன் Ай бұрын
வாவ் மிக அருமை சகோ❤
@samundeeswari5887
@samundeeswari5887 Ай бұрын
Mathavan naan ippothan unga videos parkiren nandraga ullathu naan tamilnadu vellore 👌👌👍👍😍😍💐💐💚💚
@r.p.karmegan6379
@r.p.karmegan6379 Ай бұрын
மிக்க நன்றிகள்.... அரி ஓம் சங்கரம்.... ❤
@narayanannarayanan6487
@narayanannarayanan6487 Ай бұрын
வீடியோ பதிவு அருமை மாதவன் வாழ்த்துக்கள்❤❤❤
@palakrishnankrishnan4521
@palakrishnankrishnan4521 Ай бұрын
Excellent video, I'm in Vancouver, I have been in Toronto. And visited this falls, very beautiful. U r b ideo bring me the flashback. U explained the border crossing informations very clearly. Excellent video. Thanks
@mohankumardheepja2906
@mohankumardheepja2906 28 күн бұрын
Thanks for your information Madhavan Sir. & Good luck
@Gpk_1962Kumar
@Gpk_1962Kumar Ай бұрын
Comfortably sitting in my house and enjoying the beauty of world. Thanks a lot bro.
@priyankasaravanakumar7194
@priyankasaravanakumar7194 Ай бұрын
Thanks for another memorable video❤
@user-jq9fv1sl1p
@user-jq9fv1sl1p Ай бұрын
Very talented 🎉🎉🎉 sir madavan 🎉🎉🎉🎉❤❤❤
@naveedullahnaveedullah19
@naveedullahnaveedullah19 Ай бұрын
Hi bro Madhavan the views from the US to Canada very very beautiful thankyou
@Natural249
@Natural249 Ай бұрын
உங்கள் வீடியோ பதிவு பார்க்கும்போது அவ்வளவு ஒரு மன அமைதி எனக்கு ❤❤❤
@tomandjerryvideos97
@tomandjerryvideos97 Ай бұрын
Real ah Canada ku pona experience what a visuals bro❤❤❤amazed by your content thanks Madhavan bro
@subbiahss5692
@subbiahss5692 Ай бұрын
Hi na...i am a great fan for ur channel... chance ye illa...no words to appreciate ur works... we see the world thru ur eyes... fantastically shown.. and indha video la.. funny part ye.. "free ya irukku nu thaavi kudhichuradeenga nu soneengala...andha border wall paathu hahaha " namma mind voice ah apdi sonna madiri irundhuchu.. we always prefer shortcuts 😅 superbbb eagerly waiting for more videos..
@Way2gotamil
@Way2gotamil Ай бұрын
Thank you 😀🙌🏻
@user-fw4ws6lx8z
@user-fw4ws6lx8z Ай бұрын
Today's U S A To Canada Border Crossing 🚸 Video Views & Niagara Falls With Moon In The Back Drop Fire Crackers Views Amazing & Beautiful Information 👌🏻 Videography Excellent 💪🏻👍🏻💪🏻👍🏻
@Way2gotamil
@Way2gotamil Ай бұрын
Thank you 🙌🏻
@gourishankarsubramanian9677
@gourishankarsubramanian9677 Ай бұрын
Nice video. Waiting to see your Toronto trip where i roamed most of the places, to bring back beautiful memories.
@karthikeyankeyan4202
@karthikeyankeyan4202 Ай бұрын
16:58 border crossing awesome🎉❤
@karnastalin
@karnastalin Ай бұрын
Bro unga video pakkumpothu masasukku rompa santhosama irukku bro...❤
@thenmozhisampath6978
@thenmozhisampath6978 Ай бұрын
Your way of explain is good👍 keep rock
@lakshmisubramanian6689
@lakshmisubramanian6689 Ай бұрын
Wn u crossedCanada to US(Kept legs on the both the sides of border line)found Kid s Madhavan.Enjoyed tt😂👍
@user-vw6lu9qw7u
@user-vw6lu9qw7u Ай бұрын
Neenga border crosspandratha parthu sathama siruchiten...I mean loudly Loughing... Thank you ❤😊🎉
@johnmathew4913
@johnmathew4913 Ай бұрын
Awesome bro.. Eagerly waiting for next video bro..🥳
@Way2gotamil
@Way2gotamil Ай бұрын
🙏🏻
@selvam1795
@selvam1795 Ай бұрын
மாதவன் கன்னடா பகுதியில் இருந்து நயாகரா நீர்வீழ்ச்சியை பார்ப்பது மிக அழகு பாலத்தின் மேல் நின்று அந்தப் பகுதி கன்னடா இந்தப் பகுதி அமெரிக்கா அருமை ஹோட்டல் ரூம் அதைவிட அருமை மாடியிலிருந்து நயகரா பகுதி நன்றாக தெரிந்தது இந்த வீடியோ பதிவு மிக அற்புதமாக அழகாக இருக்கிறது நன்றி வாழ்த்துக்கள்
@shalom_to6to
@shalom_to6to Ай бұрын
You gave us a real experience bro 😍 Lots of love ❤
@lalithapratap
@lalithapratap Ай бұрын
Beautiful Rainbow bridge🙌👍
@Hwp6133
@Hwp6133 Ай бұрын
Great video bro , ❤❤❤ your channel is very very underrated.
@sathiyavasagamm8205
@sathiyavasagamm8205 Ай бұрын
செலவில்லாமல் அலைச்சல் இல்லாமல் Passport இல்லாமல் எவ்வித சிரமமும் இன்றி நேரில் பார்த்த அனுபவம் பெற்றோம். நன்றி. தமிழ் நாடு வரும் போது குற்றால அருவியில் ஒரு குளியல் போடுங்கள். வெளிநாட்டு மோகம் குறையும். வாழ்க வளமுடன்.
@shivalingamkala1916
@shivalingamkala1916 Ай бұрын
Hello Madhavan, Greetings. நேற்று இந்த வீடியோவை கனடாவிலிருந்துதான் பார்த்தேன். Very nice as usual. எனது நட்பு வட்டத்திற்கு WhatsApp மூலம் அனுப்பியதில் பலரும் அதனை விரும்பியது புரிந்தது. 2 வருடங்கள் முன்னர் இங்கு வந்தபோது நாங்கள் சொல்லியபின்னர்தான் எனது மகனுக்கே தங்கள் வீடியோ பற்றி தெரிய ஆரம்பித்து இப்போது ரெகலராக பார்க்க ஆரம்பித்து விட்டனர் . இன்று பின்னர்தான் தங்களுடைய Hoover Dam வீடியோ பார்க்க நேர்ந்தது.(நடுநடுவே ஏனோ miss ஆகிவிடுகிறது.) Very informative and very well narrated. சில வருடங்களுக்கு முன் Lasvegas சென்றிருந்தபோது அங்கிருந்து Grand Canyon சென்றபோது Dam அருகே சென்று பார்க்க நேரமில்லாமல் (By bus) திரும்பிவிட்டோம். தங்கள் வீடியோ பார்த்தபின்தான் எப்படி இதை தவறவிட்டோம் என தோன்றியது. இன்னொரு வாய்ப்பு வந்தால் நிச்சயம் செல்லவேண்டும் என்ற ஆர்வம் மேலிடுகிறது. ஜூலையில் மீண்டும் இங்கிருந்து US செல்கிறோம்.(Sanramon near SFO) அக்டோபர் வரை அங்கு இருப்போம். அந்த சமயம் அந்த பக்கம் தாங்கள் வந்தால் நேரில் சந்திப்போம். Welcome to our daughter’s house there. தங்கள் பணி சாதனையுடன் தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள். அன்புடன் Shivalingam (+919843782407) Coimbatore .
@Way2gotamil
@Way2gotamil Ай бұрын
Thank you so much sir.
@srividhyasasikumar8972
@srividhyasasikumar8972 Ай бұрын
Arumai arumai very nice beautiful
@naveedullahnaveedullah19
@naveedullahnaveedullah19 Ай бұрын
Thank you Madhavan for the feast for the eyes
@chandranjayakumar6629
@chandranjayakumar6629 Ай бұрын
Both end are super but like Canada view crossing buffalo 👍👍
@radhikakannan2147
@radhikakannan2147 Ай бұрын
❤️❤️👏👌🏻Madhava romba romba Kurumbapalayam jasthiya pochu.🤣😂😍
@myreaction2489
@myreaction2489 Ай бұрын
Sharp 2 clock Maddy bro coming in you tube family tx for video bro 😎😎😎
@prasanthpichaikannu419
@prasanthpichaikannu419 Ай бұрын
அண்ணா உங்கள் பதிவில் அடிமையான நான் ஒரு நாள் ஒரு தடவை ஒரு நிமிடம் உங்களுடன் நான் பிரசாந்த் ❤❤❤விருப்பமுடன் காத்து இருக்கிறேன் உங்கள் குருஞ்செய்தி வரவுக்காக அண்ணா 😊❤
@farahnawfar5270
@farahnawfar5270 Ай бұрын
Ohhh...Madavan No words to express awesome
@anushakrishnarao2213
@anushakrishnarao2213 Ай бұрын
Bro am in Canada l…last week I walked between Canada and USA last week…Walking on the rainbow bridge gave me excitement and happiness🥳🥳🥳😊
@ushakupendrarajah7493
@ushakupendrarajah7493 Ай бұрын
Way2go, தம்பி குழந்தைகள் முதல் கிழவிகள் வரை விரும்பி பார்ப்பது உங்கள் காணொளியைதான் , 👍. உங்களது உரையாடல் சுப்பர் . எல்லோர் மனம் கவர்ந்த Mady நீங்கள் வாழ்க்க நீடூளி. நன்றி 💐🙏🇨🇦😇Usha London
@Way2gotamil
@Way2gotamil Ай бұрын
Thank you sister
@kalpanajeeva2485
@kalpanajeeva2485 Ай бұрын
Superb video Thankyou for shown such beautiful video Almighty always bless you and saves yours family go ahead Omnamasivaya
@Way2gotamil
@Way2gotamil Ай бұрын
Thank you 🙏🏻
@anbarasananbarasan6145
@anbarasananbarasan6145 Ай бұрын
செம்ம செம்ம செம்ம ❤
@subashbose1011
@subashbose1011 Ай бұрын
அட்டகாசம்....... Maddy.... இன்னும் விளையாட்டு 😂..... But nice.... Loved it......
@Way2gotamil
@Way2gotamil Ай бұрын
Thanks bro 😀🙌🏻
@gopalkrishnan6879
@gopalkrishnan6879 Ай бұрын
Very beautiful and your smile while briefing on canada.thank you.
@Way2gotamil
@Way2gotamil Ай бұрын
So nice of you
@shunmugasundaram1963
@shunmugasundaram1963 Ай бұрын
Good evening sir 🙏 I felt as if I was there physically with you. Thanks again, sundaram from Bangalore.
@suriyanarayanan1606
@suriyanarayanan1606 Ай бұрын
Super Amazing Wonderful
@rajaramanvenkataraman9013
@rajaramanvenkataraman9013 Ай бұрын
Super bro👌👌👌 இந்தபக்கம் ஒரு கால் Canada... அந்தப்பக்கம் ஓரு கால் USA.... Superappu👍👌👌👌 நாங்களே போய்ட்டு வந்த உணர்வு...😇 Thanks da...
@Way2gotamil
@Way2gotamil Ай бұрын
🙏🏻
@venkateshk8916
@venkateshk8916 Ай бұрын
Super bro very good location thanku
@sankarcp9790
@sankarcp9790 Ай бұрын
Madhavan now changed as ACTOR, cameraman, script writer, Director etc, etc. Star attraction developing day by day. Keep it up.
@Way2gotamil
@Way2gotamil Ай бұрын
Thank you sir 😁✌🏻
@peremahnadarajah9890
@peremahnadarajah9890 Ай бұрын
Nice and superb 👍👍👍
@mannpesummahathuvamvpc4249
@mannpesummahathuvamvpc4249 Ай бұрын
Beautiful view and very informative. Excellent Madhavan. Our memories goes to last time video of Niagara Falls. You are sincerely taking all efforts to give the best... Congratulations
@Way2gotamil
@Way2gotamil Ай бұрын
Thank you so much 🙂
@jayaramansrikanth7289
@jayaramansrikanth7289 Ай бұрын
Well explained ❤❤❤
@kannan9760
@kannan9760 Ай бұрын
DearMadhavan Bro I recently visited Canada and enjoyed your video Notalgic
@vinolina-um2uo
@vinolina-um2uo Ай бұрын
Room very verygood🎉🎉🎉🎉👌👌🌹🌹💫Anna
@hishamenlightenedmohamed9696
@hishamenlightenedmohamed9696 Ай бұрын
*"AWWEZZZOMME MR.MADDDYYY"* 💖💖💖💯💯💯🌟🌟🌟👍👍👍
@nallasivamnallasivam730
@nallasivamnallasivam730 Күн бұрын
Excellent madhavan
@mahedrive6880
@mahedrive6880 Ай бұрын
Video nice, less time to watch ⌚ way2go, transit bites ,cherry 🍒,good content always welcome
@N.VigneshRaj
@N.VigneshRaj Ай бұрын
Anna video super. Canada visa process video kandippa venum. Hotel was neat and nice. Views also nice. Waiting for your Niagara Falls Canadian side in morning and Toronto.
@36yovan
@36yovan Ай бұрын
*😎🇮🇳 Hilton hotel room and view are superb Madhavan. 💐👍🙏*
@kalaiselvichandrasekeran9732
@kalaiselvichandrasekeran9732 Ай бұрын
அருமை
@Praskopu
@Praskopu Ай бұрын
Awesome bro ❤
@alfreddamayanthy4126
@alfreddamayanthy4126 Ай бұрын
I live in Montreal Canada 🇨🇦 very nice video
@vijayalakshmiramakrishna3441
@vijayalakshmiramakrishna3441 Ай бұрын
Thanks a lot .Nice.
@srinivasan7909
@srinivasan7909 Ай бұрын
❤Madavan Canada trip very nice Hotel views very nice
@ranjichelvan
@ranjichelvan Ай бұрын
Welcome to canada god bless my child
@rameshkumarsidambaram9061
@rameshkumarsidambaram9061 Ай бұрын
USA series all are good na waiting for more video in USA na please ❤
@jeevaprakash9517
@jeevaprakash9517 Ай бұрын
Waiting for next part❤
@MURUGANANTHAMS-gv8pw
@MURUGANANTHAMS-gv8pw Ай бұрын
Very nice video madhavan thanks
Actor Nepoleon's House Tour in America 🤩 - Irfan's View
22:13
Irfan's view
Рет қаралды 13 МЛН
路飞太过分了,自己游泳。#海贼王#路飞
00:28
路飞与唐舞桐
Рет қаралды 36 МЛН
Пранк пошел не по плану…🥲
00:59
Саша Квашеная
Рет қаралды 6 МЛН