wonderful sir! there are somany famlies where the situation is like this case. if a families are holding very small land , the problem is so high. in allmost number of famlies the son is taking care of the father and mother and the obligations of the family. where as when the property issues come according to the 2005 act all the son and daughter are the legal heir. the responsibility taken by the son for the family is completed neglected by law. when we know some judgement are completely against the 2005 act ,it is clear that our lawyers are the real protector of the natural justice. i highly respect the protector of our writs.
@thillainatarajans5662 жыл бұрын
மிக மிக தெளிவாக கூறுகிறார் நன்கு புரிகிறது உயர்நீதிமன்ற தீர்ப்பு இந்து வாரிசு உரிமைசட்டம் என்பது எந்த சூழ்நிலையிலும் மாறாது என்பதைதான் அடிப்படையாக கொண்டிருக்களேண்டும் இச்சட்டத்தில் சம்பந்தமில்லாதவர்களனால் சொத்து அனுபவ காலத்தைகொண்டே (13 ஆண்டுகளுக்கு மேல்) தீர்பாகியிருக்கலாம் நன்றி அய்யா வணக்கம்
@குமரன்-ய4த Жыл бұрын
ஆனால் கடன் இருந்தாலோ, அப்பன் அம்மா,அப்பாவின் அப்பா, அம்மாவுக்கு உடம்பு சரியில்லாம இருந்தா திரும்பிகூட பார்க்க மாட்டாங்க, அதுக்கும் ஏதாவது தீர்ப்பு கொடுங்க கொஞ்சம் புண்ணியமாக போகும்
@Murugasamy-nt7tu Жыл бұрын
Correct my❤ friend
@vivekvivekn82297 ай бұрын
Unmai 💯
@mohanamtc76942 жыл бұрын
Well said explanations. T.C.MOHANAM ADVOCATE
@chinnarajachinnaraja5181 Жыл бұрын
👌 அருமை
@UngalVoice2 жыл бұрын
Your vedio very use full. Thanks. Family woman gets more gold money in marriage time.then why expected properties in his father's family. It is not good.
@kvmurugan9472 Жыл бұрын
பிறப்பால் சொத்து பாக உரிமை உண்டு 'என்கிற தீர்ப்பு வரிகளை, கவனிக்கவில்லை, கால வரையறை, கூட்டு அனுபவம், என்பதை ஏற்றால், பிறப்புரிமை சட்டம் நீர்த்து போகும்,,,,
@AkAk-bw8ie11 ай бұрын
ஐயா, என் தாத்தா பாட்டி இறந்துவிட்டார்கள். அவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளனர். 2 மகன்கள் மற்றும் 2 மகள்கள். பட்டா என் தாத்தா பெயரில் உள்ளது. இப்போது 2 மகன்களுக்கு சொத்தைப் பிரித்து மாற்றவும், மகள்களுக்கு இழப்பீடு வழங்கவும் விரும்புகிறோம். நாம் முதலில் கூட்டு பட்டாவிற்கு விண்ணப்பிக்க வேண்டுமா அல்லது பதிவை தொடரலாமா?
@kpalanisamy7957 Жыл бұрын
சார் 1963ல்பாகப்பிரிவினைபத்திரம் உள்ளது எனது தாத்தாவின் பெயரில் உள்ளது இப்பொழுது தாத்தாவின் அத்தை இல்லை அவரது மகன்கள் வழக்கு போட முடியுமா
@Deebdremers Жыл бұрын
Hello sir உங்களுடைய வீடியோ பார்த்தேன் சார் என்னுடைய பிரச்சினை கொஞ்சம் பதில் சொல்லுங்க. நான் மட்டுமே இறந்த எனது மனைவிக்கு வாரிசு.குழந்தைகள் கிடயாது ஆனால் அவர் பெயரில் சொத்துக்கள் ஒன்றும் இல்லை அவரின் தந்தையின் பெயரில் தான் சொத்துஉள்ளது.அவரும் இறந்துவிட்டார் இறந்த மனைவிக்கு அவரின் கணவனை வாரிசாக சட்டம் கருதாதா? இறந்த எனது மாமனாரின் சொத்தில் பங்கு கோர முடியுமா? மாமியாரும் வேறு ஒரு மகளும் , பேரனும் இருக்கிறார்கள். கொஞ்சம் தயவு செய்து சொல்லவும். நன்றி சிலர் பங்கு கிடயாது என்று சொல்கிறார்கள் ஆனால் எனது மாமியார் என்னிடம் Releeas deed கேட்கிறார் .ஏன்
@EmanathanHemanathan5 ай бұрын
ஐயா வணக்கம் என் தந்தை 21/02/2000 ம் ஆண்டு இறக்கிறார் என் தந்தைக்கு நாங்கள் நான்கு குழந்தைகள் 3 பெண் 1 ஆண் என் தந்தை இறந்த பிறகு ஐந்து மாதங்கள் கழித்து 27/07/2000 ம் நாளில் எங்கள் தாயாரை வைத்து என் அப்பாவின் சித்தப்பா மற்றும் மற்றுமொரு சித்தப்பா மகன் ஆகியோர் வாரிசுகளான என் சகோதரிகளை மறைத்து என்னை மைனாரக காண்பித்து படிப்பறிவில்லாத என் தாயாரிடம் கைநாட்டு பெற்று வெளி ஆட்களான மேற்படி நபர்கள் எங்கள் சொத்தை பாகப்பிரிவினை செய்துள்ளனர் 23 ஆண்டுகள் கழித்து இப்போது வழக்கு தொடர முடியுமா
@raghavanvijay-sq8xy2 жыл бұрын
ஐயா வணக்கம் எனது அப்பா சுயமாக சம்பாதித்த சொத்து எனக்கு இரண்டு மனைவி எனது அப்பாவின் சொத்தை இரண்டாவது மனைவிக்கு தானா செட்டில்மெண்ட் பதிவு செய்து உள்ளேன் அது சட்டப்படி செல்லுபடி ஆகுமா முதல் மனைவி இறப்புக்குப் பின் பதிவு செய்துள்ளேன்
@kavithdevirathinavelu10182 жыл бұрын
My mom.. grand father got ancestor property nd registered in 1930. He expired during 1940 to 1945 exactly not known. Further his two sons made partion between two brothers in the year 1960. Among them one is my moms father. He made settlement to his son during 1978 and uyil to his grand son during 1991. He didn't gave any property to his 3 daughters. Now daughters filed partition suit in lower court . Please explain chance is there to win the suit.
@sujikumard6312 Жыл бұрын
ஐயா, உங்க தொலைபேசி எண் தருவிங்களா...
@ஆறாம்அறிவுராஜராஜன்2 жыл бұрын
நாங்கள் மொத்தம் 28 வாரிசுகள், எழுதாத சொத்து, தற்பொழுது ஒருவரிடம் ஒரிஜினல் டாகுமெண்ட் உள்ளது, சொத்துக்களை விற்க அந்த டாகுமெண்ட் தர மாட்டோம் என்று கூறி வருகிறார், எப்படி டாகுமெண்ட் வாங்குவது இதற்கான எப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்
@shanmugarajd9321 Жыл бұрын
தந்தை இறந்து விட்டார் தந்தை உயிருடன் இருக்கும் போது தாய் விவகாரத்து பெற்று வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டார் இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது அந்த குழந்தைக்கு தற்போது 12 வயது தற்போது அந்த சிறுவன் தாய் வழி பாட்டியிடம் வளர்கிறான் அந்த குழந்தையின் தந்தை இறப்பதற்கு மூன்று மாதத்திற்கு முன் இரண்டாவதாக வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டார் தற்போது மகள் வழி பேரனை வளர்க்கும் பாட்டி gwop மனு நீதிமன்றமத்தில் தாக்கல் செய்ய முடியுமா? விளக்கம் தரவும் ஏதாவது முன் தீர்ப்புகள் இருந்தால் பதிவு செய்யவும்
@marimthu73922 жыл бұрын
Annokodi case no. Tobe exbited sir. And explain sir.
@vijayachandrakumar4482 жыл бұрын
Sir my husband expired I'm 2004. I have a daughter. Till date I have not received any property share fr9m my in laws. Am I or my daughter eligible for any property from them. Can 8 take u0 this 8ssue in court. pl reply.
@elonmusk13832 жыл бұрын
Thanks
@saravanakumarr.o2277 Жыл бұрын
உயில் எழுதிய பாக பிரிவினை சொத்து என்றால் எப்படி மகள் பெண் பிள்ளைக்கு சொத்து கிடைக்குமா ...?!
@jeeva02122 жыл бұрын
2004 ku munadi ...poorvige sothai....uyil eluthe patirunthal....pengal paga pirivinai kore mudiuma....
@premlatha70542 жыл бұрын
I think No.
@vishaltry2 жыл бұрын
முதல் மனைவி இறந்த பின் மறுமணம் செய்த பின்னும் கணவனுக்கு முதல் மனைவியின் அம்மா பெயரில் உள்ள சொத்தில் பங்கு உண்டா ஐயா?
@premlatha70542 жыл бұрын
சார் என் அம்மா மனநிலை பாதிக்கப்பட்டவர்.. என் தாய் மாமா என் தாத்தாவின் எல்லா சொத்துக்கள், நகைகள் 1 பைசா கூட குடுக்கவில்லை. கேஸ் போட்டுருக்கிறேன்... நோட்டீஸ் அனுப்பியதற்கு பதில் நோட்டீஸ் லேயே என் மாமன் 2 லட்சம் தருகிறேன் என்று சொல்லியும் வாங்கிக்கொள்ள வில்லை என்று எங்களை குறிப்பிட்டுருக்கிறார்... நீங்கள் சொன்னது போல அவரே எங்களுக்கு பங்கு இருக்கிறது என்பதை சொல்லிருக்கிறார் என்று தானே அர்த்தம்?
@prabupalanisamy38252 жыл бұрын
Sir case summary please
@gokulkavi70262 жыл бұрын
Most of children's not come forward to do some minimum service to his/her parents, but they require aseet of parents , what a rubbish things in world.
@tamilsongs4932 жыл бұрын
Sir My father married 1st wife then her dead after my father married my mother. 1st wife has 1son 1 daughter 2nd wife has 2son 4daughter she is with us Now how to share my father land please advice us.
@veerappansivakumar28612 жыл бұрын
Hi sir Good job
@bharathiraja91802 жыл бұрын
Sir please cite the case law in comment box
@paramasivankannan48502 жыл бұрын
சார் வணக்கம் என் பெயர் பரமசிவன் தென்காசி மாவட்டம் எங்களுடைய தாத்தா 1999 இல் ஒரு உயில் எழுதி வைத்தார் இந்த.உயில்10 சர்வே நம்பர் கொண்டது அடக்கம் பின்பு இதில் பூர்வி சொத்தும்.அடங்கும்... 2001 இல் ஒரு உயில் எழுதி வைத்தார் முந்தைய உயிலில் உள்ள ஒரு சர்வே நம்பரை எடுத்து இரண்டாவது உயில் ஒரு எழுதினார் இது இரண்டும் ரெஜிஸ்டர் உயில் எதுவும் ரத்து செய்யப்படவில்லை எந்த உயில் செல்லும்
@kumarkesavan8700 Жыл бұрын
Vaimozhikku atharam
@noobplay8922 Жыл бұрын
Hello sir I am from Chennai my name is Reena
@sivasankaridev4126 Жыл бұрын
முரண்பாடாக தான் உள்ளது பின் எதற்கு சமமாஉரிமை
@kannanv3406 Жыл бұрын
Vi
@govindhasamy7087 Жыл бұрын
ஐயா.வழக்றீ
@yoga94552 жыл бұрын
சார் சாமி இடம் கொடுத்தாலும் பூசாரி இடங்கொடுக்கலைங்கற மாதிரி இருக்கு சார் தீர்ப்பு..... வாதிக்கு ஒரு வேளை வழக்கு தொடுப்பது பற்றிய விசயம் தெரியாமல் இருந்திருக்கலாம்...so உச்ச நீதி மன்ற தீர்ப்பே சரி...பெண்களுக்கு சொத்துரிமையை மறுப்பது சரியல்ல...மேல்முறையிடே சரி...
@dgprpr54852 жыл бұрын
sir what about the jewels given and loan purchased by the men. if this was allowed womens will get 2 benefits
@007m32 жыл бұрын
@@dgprpr5485 If u have no property, how many people's giving jewels . Even girls hv rights to live in their father's home, how many of them allowing them to stay there. Only gents (including me) getting rights to live in father's house.