which current politician has the guts of Captain Vijayakanth? Instagram : instagram.com/madangowri/ Twitter : twitter.com/madan3 Facebook : facebook.com/madangowriofficial LinkedIn : www.linkedin.com/in/madangowri/
@yugachandranmurugesan7721 Жыл бұрын
2nd like
@harirocky2387 Жыл бұрын
404 error not found....will not find forever
@srj0007 Жыл бұрын
No one
@sooryaahm.s3357 Жыл бұрын
No one can replace him MG NA❤️
@DailyEntertainment0-l6k Жыл бұрын
No one
@Urrsuthuvom Жыл бұрын
பத்திரிக்கையாளர்களை பயப்படாமல் தெறிக்க விட்ட ஒரே தலைவர்....
@PandiyanPandiyan-ci7qb Жыл бұрын
நல்ல மனிதர் என்ற வார்த்தை தவிர வேறு எதுவும் பேச முடியவில்லை. யாருக்கும் நான் அழுததில்லை சொந்த ஊரில் கூட சொந்தகாரனுக்கு. ஆனால் இவர் எப்படி கம்பீரமாக இருந்தவர் நல்ல மனிதர் 😢😢😢😢😢
@yethishkumar17 Жыл бұрын
I’m 2006 pass out from Vijayakanth college. For just 7000 rupees YEARLY ( not monthly), we had breakfast, tea, coffee in the morning, proper full meals in the afternoon ( not just variety rice, weekly thrice non veg), evening again tea coffee and snacks.
@sangeethan9986 Жыл бұрын
Which college
@Sivakkumar1 Жыл бұрын
Shri Andal Alagar college of Engineering. Mamandur, Chengalpattu
@vinothchandiran3821 Жыл бұрын
காமராஜர் அப்புறம் இரண்டாவதாக ஒரு நல்ல தலைவனை வீழ்த்திய படித்த மேதாவிகள் நம் தமிழ் மக்கள்
@Sanjay-mr7lq Жыл бұрын
J
@hello6990 Жыл бұрын
What are doing now?
@MS.PSYCHO. Жыл бұрын
We missed true karnan 😢 RIP CAPTAIN SIR 🧑✈️ 😭😭
@trendingreelsforyou9489 Жыл бұрын
😢❤ama MS. PSYCHO , avaru oru vati CM aki Nama makal pathu irukalam kadaisi vara vote ku kasu kodukala ...atha koduka matan makkal namburenu peti kodutharu ... Avaru sontha govt eduthu demolish Pananga ega pata kastam koduthum last la avaru meme page lam tha mass korachu vijaykanth oda real kambiratha comedy mari mathi ...suthama vote varama saritanga 😢 romba varuthama iruku apdi comedy meme pathi ketapa koda siricha parvala enala naalu peru nala siricha koda Santhosham tha enaku kavala ilai nu sona manusan intha media and troll memers than elathukum Karanam -_- ivange nalave iruka matanga ipa vanthu captain ku next vantha nala irukum nu solitu iruntha nga elam recent ah but 2026 election pakurathu kula namala vitu marachu poitaru oru sila masam Achu avaru CM vanthu enala paniruparu. ..atha koduthu vaikala Nama paka 😔🤞
@varunyt6034 Жыл бұрын
Ama
@MS.PSYCHO. Жыл бұрын
@@trendingreelsforyou9489 correct ah sonninga 💯maravendiyathu politicians illa namaAdha 🔥🤌🏻
@vasuanjali812 Жыл бұрын
Perfect title for him
@trendingreelsforyou9489 Жыл бұрын
@@vasuanjali812 ama anjali
@nahgaming69 Жыл бұрын
He studied in our school in his childhood at Madurai and came to our home. Such a humble person and very loving nature. He respects all his old teacher and taken pics with them. Very respectable person
@ManojKumar-dp3eb Жыл бұрын
Rajini, Kamal are good actors..... Vijayakanth is a great human....
@statusmaster4073 Жыл бұрын
Before death.. Talking about his mistakes.. After death talking about his good activity.. Even MADAN GOWRI also.. What a world..
@prabu5914 Жыл бұрын
This world is not enough
@Nivijasmine Жыл бұрын
முன்பு நாம் செய்த தவறு "கல்வி கண் திறந்த காமராஜர் "ஐயா வை இளந்து விட்டோம் இன்றும் இதே தவறு செய்து விட்டோம் நம் மக்களின் நல்ல தலைவனை தவர விட்டு விட்டோம்.... Miss you captain
@streetknight007 Жыл бұрын
Madan, Vijayakanth was a huge star in mid 1980s itself. His 100th movie Captain Prabhakaran was released on April 1991. Also 2 directors helped Vijayakanth a lot in his career. SA Chandrasekhar and R Sundararajan. Vijayakanth felt so hugely indebted to SAC that during his peak he agreed to play a supporting role in a SAC's film called Senthoorapandi in 1993. This movie was taken to promote the son of SAC, who went by the name of Vijay. This was Vijay's second film after Naalaya Theerpu. This was the first hit for Vijay in his career., though Vijayakanth got more name in the movie. RIP Captain, there will never be another gem like you
@tamizhColumbus13 Жыл бұрын
Rip Sir....💔💔💔🥹🥹🥹 I am From🇱🇰 என்போன்று பல மக்கள் இலங்கையில் இன்றும் வருந்துகின்றார்கள்💔 ஒரு தலைவனின் இழப்பை நினைத்து🥹🥹. மிக சிறந்த மனிதர்...மனசு உடைந்து போட்டுது😢😢😢
@AbuTalks-NAS Жыл бұрын
*"Dead people receive more flowers than the living ones because regret is stronger than gratitude"* - United Kingdom 2022
@bharathshiva7895 Жыл бұрын
கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மரணம் சற்றும் எதிர்பாராதது ஒன்று 😢😢!!! காலையில் தொலைக்காட்சியை on செய்ததும் இவரின் மரணம் குறித்து செய்தி வந்ததும் கலங்கி விட்டேன் 😭😭😭!!! அன்னாரின் ஆத்மா சாந்தி அடையட்டும் 🙏🏼🙏🏼🙏🏼. R.I.P Vijayakanth sir 💐💐🙏🏼🙏🏼.
@kayaldoctor3469 Жыл бұрын
At my 18 years - I did my first vote to him in 2006. அரசியல் சாக்கடை- அதை சுத்தம் செய்து- மக்களுக்கு நன்மை செய்ய நினைத்த நல்லவர்.. அவர் மனம் எவ்வளவு வருத்தம் கொண்டிருக்கும்.. அவரிடம் சொல்ல வேண்டும். அய்யா- நீங்கள் முதல்வர் ஆக அனைத்து தகுதியும் கொண்டவர்.. உங்களை நாங்கள் கொண்டாட தவறிvittom..
Myself too...na one time tha vote potta adhuvum vijayakanth sir ku
@devivijayabalan7459 Жыл бұрын
Yes😢😢😢
@ranitha1569 Жыл бұрын
நான் என் first vote விஜயகாந்த் sir ku போட்டேன் on 2006, நேத்து அந்த நியாபகம் தான் வந்தது
@jeganvsh6653 Жыл бұрын
கேப்டன் நம் உள்ளத்தில் இடம் பிடித்தவர் இப்போது நம்மிடம் இல்லை....R.I.P...vijayakanth sir😢
@praveentonystark Жыл бұрын
தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த கருப்பு HERO🖤 Rest In Peace Dear Captain 💔💐
@ganeshandinesh6984 Жыл бұрын
இலங்கை மக்கள் சார்பாக ஆழ்ந்த அனுதாபங்கள்... 🥹🥹🥹
@near602 Жыл бұрын
❤ We respect vijayakanth ayya for his love for Thalaivar prabhakaran ✨🔥💯
@csg7536 Жыл бұрын
He is not only a film personality and a politician.. I knew him personally he is a best human being I ever met in my life
@kavin1703 Жыл бұрын
இறந்த பின் இதயம் தொட வைத்த கதைகள் ஏராளம்... இவர் வாழும் போதே வந்துரைத்த புகழ் தாராளம்... Rest in peace 😢
@maadhavkumar828 Жыл бұрын
❤
@rohith_45 Жыл бұрын
😢❤
@rajan2305 Жыл бұрын
❤
@histrytouch5910 Жыл бұрын
நன்றி மதன்.. என்னோட குடும்பத்தில் இருப்பவர்களுக்கும் இந்த வீடியோவை சேர் பண்றேன்.. என் கேப்டனுக்கு எனது ஆல்ந்தல் இரங்கலையும் நமது செனல் வழியாக தெரிவிக்கின்றேன். கேப்டன் விஜயகாந்த் அவர்கள் நடித்த அத்தனை படங்களிலும் நம் தமிழர்களின் அடையாளமான மீசையை எடுத்து ஒரு படம் கூட நடித்ததே இல்லை. எங்கள் வீரம் வேளஞ்ச மண்ணின் வீரம் இன்று சாயிந்தது..
@varunkarthick.a4392 Жыл бұрын
We lost a biggest gem in tamil nadu,even though he cannot walk or speak he tried his best towards tamil people.people think vadivel as very good person but I don't appose that point but people don't know what he told about vijaykanth!! RIP VIJAYAKANTH! A very good human being!Good inspiration❤
@harish_1128_ Жыл бұрын
The man with 0 haters ❤️ rip captain 💔 rip king 👑
@RathiscookingFrIndianmom Жыл бұрын
Captain was killed by Media and reporters .. media portrayed him as comedian after he entered politics.. who r all accepting this.. RIP captain 😢
@mountainfallswater4703 Жыл бұрын
100 % correct
@Ajith_kumar111 Жыл бұрын
Family also
@Ahamed8275 Жыл бұрын
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும் 😢😢😢 இந்த பாடல் வரிகள்தான் நியாபகம் வருது💔💔💔
@ShaliniPrabaharan-ni9of Жыл бұрын
He came to my uncle's party in Toronto. He came to open Aiyngaran store. All he talked about with me and my sisters was how women should go to gym etc. Very handsome in person than the movies. He came with his family. Wife is so nice too. May God rest his soul in heaven. We love you and miss you sir.🙏
@withfahimkhanofficial Жыл бұрын
Naanum anga irunthaen….
@ShaliniPrabaharan-ni9of Жыл бұрын
it was at Claireport Place banquet hall.
@haarishahamad1422 Жыл бұрын
when?
@ShaliniPrabaharan-ni9of Жыл бұрын
@@haarishahamad1422 around 20 years ago
@RedRose-sy4tv Жыл бұрын
I agree Vijayakanth Ayya very handsome in person + agathin azhagu mugathil teriyum ❤ Missed u Captain😢😢😢
@kavithasivakumar6901 Жыл бұрын
Karnataka lost the gem puneeth sir .Tamilnadu lost the gem vijayakanth sir. Salute captain. Both will be remembered forever
@lakshmichennai9697 Жыл бұрын
Dont compare captain with anyone else...
@Sathishkumar-on3hz Жыл бұрын
Man to be remembered forever😢.. Once a people's captain always a people's captain... Irreplaceable. Captain vijayakanth sir.. real legend in kollywood industry and in politics... Ur place Will be irreplaceable sir....❤🥺🥺
@farhanahashim5084 Жыл бұрын
RIP Mr Viyayakanth !! And Madan ...that was fantastic ...Your facts about Mr Viyayakanth...And the last bit...was absolutely valuable ...Yes ...this is very frightening..Yes ...it's happening all over again ...Numbers are increasing...Yes please take care !! Don't take it lightly...wear your mask .. avoid large gatherings..protect yourself.. practice good hygiene ...And if sick..stay away...isolate ...don't infect others ... Please 🙏...We maybe strong and get out of it ..others won't !! And the bit about old people...Yes ..pls do take care of your old family members !! I have my mum who suffered a stroke during COVID ...I have not let down my guard...Still being very very careful !!! SO let's all take care ...And be safe !! God bless !!!!
@sreekanthazhakathu Жыл бұрын
RIP CAPTAIN 🙏🏼✨ YOU WILL LIVE IN MILLON HEART
@KandirajaVellingiri Жыл бұрын
No one can replace vikayakanth as a politician as well as an actor.
@Paviiii-kf7lg Жыл бұрын
And also an good human ❤️
@MATHANKUMARB Жыл бұрын
The legacy of a legend, Even though superstar and ulaganayagan rule in cine industry, kalaignar and Amma battling in politics, A legend was there and he did the best things on those fields that only he can do it in this world. RIP Captain.
@kandasamygajenthiran8188 Жыл бұрын
இலங்கை தமிழ் மக்களின் மனதில் இடம் பிடித்த ஒரு நல்ல மனிதன் !
@Tamilintenmusic2513 Жыл бұрын
ஒருத்தருக்கு உணவளிப்பவர்கள் என்றால். இரத்த சொந்தமாகத் தான் இருப்பார். இரத்த சொந்தமே இல்லாமல் அனைவருக்கும் உணவளித்த கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கள்😭
@prabathavasi784 Жыл бұрын
எங்கள் குடும்பமே விஜயகாந்த் குடும்பம் என்று சொல்லும் அளவிற்கு எங்கள் அப்பா எங்களுக்கு பெயர் வைத்துள்ளார். அண்ணன் பெயர் : பரதன் என் பெயர் : பிரபாகரன் முதல் தம்பி பெயர் : அலெக்ஸாண்டர் இரண்டாவது தம்பி பெயர்: வல்லரசு கடைசியாக தங்கை பெயர் : தவசி விஜயகாந்த் என்றால் அவ்ளோ பிடிக்கும். சிறிய வயதில் இருந்தே எங்கள் அப்பா அவர் எங்கள் குடும்பத்தில் ஒருவராக இருந்தார் என அடிக்கடி சொல்வார். அவர் இறந்த செய்தி கேட்டதில் இருந்து மனம் நொறுங்கி அழுது கொண்டுள்ளோம். 😢😢
@srj0007 Жыл бұрын
Rip vijayakaanth sir !!! captain no one replace his legacy 😢pure soul ❤❤❤ I can't still believe this is true may be he is fine in heaven
@vedasridhar1379 Жыл бұрын
மதன் மாஸ்க் போடறத பற்றி இதுவரை இவ்வளவு அழகா விஜயகாந்த் இறந்ததன் மூலம் அழகா கூறினிர்கள்.
@Gan123ify Жыл бұрын
Correction Madan, Vijayakanth was already one of the top heroes from the mid 80s and not from the 90s like you said. Captain Vijayakanth not only a great actor but also a wonderful, kind and one of the most pure hearted human being ever. That's why his demise feels like a personal loss to many. His legacy and kindness will live forever in our hearts. போய் வாருங்கள் கேப்டன் 🙏🙏🙏🙏🙏🙏
@vijayaprabu6669 Жыл бұрын
80s la he was not main hero ...
@Gan123ify Жыл бұрын
@@vijayaprabu6669 He was. If you have no idea, go and search it out. Don't talk as if you know everything. He already had many blockbusters in the 80s before stepping into the 90s. In the 90s, he started to emerge as a commercial mass hero. I'm a 90s kid who grew up watching both his 80s and 90s movies
@sharmilerahim7594 Жыл бұрын
He started doing lead roles in early 80s itself.Sattam oru iruttarai was the first block buster for him released in 1981.Later ,remade in 4 other languages including Hindi.Amman koyil kizhakalae,Pulan visaranai are to name few
@SivakumarSivakumar-e2r10 ай бұрын
❤great vijayakanth gold thangamanasu captan Vijayakanth lovely great ❤❤❤
@priyankac6800 Жыл бұрын
Rip Captain😢😢
@Moo_maker75 Жыл бұрын
Irukkappa avara miss pannitu ippo feel pandrom
@raviprasad3694 Жыл бұрын
I from Malaysia really my broken.i can't accept captain Vijayakanth Rest in peace.i always fan sir Vijayakanth. love you sir
@chandranmahesh2211 Жыл бұрын
வடிவேலு எனும் மாண்பில்லா பிறவியாலும், அறமில்லா ஊடக வியலாளர்களாலும் வீழ்த்தப்பட்ட மானமிகு மனிதன்...எங்கள் கேப்டன் :(
@kishorecheran7603 Жыл бұрын
Rest In Peace Respected sir i don't know why good people had sad ending. You are such an inspiration for everybody. You feed everyone which is really really amazing.
@mithunchandarv Жыл бұрын
As you said, back then, being a 90s kid I knew him mostly through memes only. But some years back I saw a random interview where a support artist praised him like anything. Then I was so curious and then I started to see a lot about what as he done. My god!! this man’s story and praises by others literally gave me goosebumps and tears at the same time. I really felt bad and guilty like how did we even troll him and made him a meme material 😢. From that moment I started to see him as a real life hero. He came to serve his own people, but it was too late for the society to understand his value. If I will be able to do 0.1% of what he did to the needy people, my life will be complete ❤ Miss you Sir 😢.
@mototamilgarage Жыл бұрын
Well said bro 🙏
@kamalas2842 Жыл бұрын
Beautifully Said❤😊 Same here
@AGB4U Жыл бұрын
He is a gem. Unlike other actors who entered the field, he emerged as a notable figure, proving himself not just as an actor but also as a significant presence in the political stage when ever voice needed for Tamils. Phenomenon black Diamond ❤
@jeeaspirantofficial Жыл бұрын
black?
@PriyaSelvam-qu8sp Жыл бұрын
சட்டமன்றம் ஒரு காலத்தில் ஒரு ஆண்மகனை கண்டு பெருமை கொண்டது ❤ இனி அப்படி ஒரு ஆண்மகனை காணாது..😢😢😢😢😢 😢😢😢😢😢😢😢😢😢
@jaisreeb3810 Жыл бұрын
வாழ்வில் நடிக்கத் தெரியாத ஒரு நல்ல மனிதன்
@visnuskl Жыл бұрын
தமிழ்நாடு வெள்ளை மனம் கொண்ட கருப்பு மனிதனை இழந்து விட்டது. ஐயா நீங்கள் தமிழ்நாட்டை இழக்கவில்லை தமிழ்நாடும் தமிழ்நாட்டு மக்களும் நல்ல தலைவனை இழந்து விட்டார்கள். மண்ணுலகில் நீங்கள் பட்ட கஷ்டம் போதும் இனியாவது விண்ணுலகில் அமைதியாக இருங்கள்🙏
@60N-f3e Жыл бұрын
We miss you Captain💔😢🇱🇰 ஈழத்தழிழர்களுக்காக குரல் கொடுத்த வீரதமிழன்.இறுதி வணக்கம்🙏🙏
@gokulkrish14 Жыл бұрын
*Vijayakanth Yenga Ooru Ku Vantharu 2008 la Vanthu Oru 4 Chinna Pasangaluku Dress Vangi & Saapadum Vangi Anboda Kudutharu.!!* 🙇♂️❤ The Way He Treated The People We Really Missing You Captain 💎
@viewsofsankar7397 Жыл бұрын
we miss real mamanan😢
@SivakumarSivakumar-e2r10 ай бұрын
Thanks bro❤captain great Vijayakanth gold thangamanasu great captan ❤❤❤❤
@BKDDS60 Жыл бұрын
கண்ணாடி பேழையில் தூங்கும் ஒரு அழகிய கருப்பு நிலா 😭🙏🏻🌸💮🏵️🕊️ REST IN PEACE 🕊️
@MadanKumar-so2pw Жыл бұрын
அண்ணா நீங்க சொல்றீங்கன்னு இதெல்லாம் வந்து வீட்ல சொன்னா அது தான் இருக்கிறதை விட பெரிய பிரச்சனையா மாறுது இருந்தாலும் பெரிய பிரச்சனையான பரவால்ல நான் இதை திரும்பத் திரும்ப சொல்ல தான் போறேன் 😂😂❤❤❤❤❤❤❤❤❤❤🖖🏻🖖🏻🖖🏻🖖🏻🖖🏻🖖🏻🖖🏻🖖🏻🖖🏻🖖🏻🖖🏻🖖🏻 love you MG squad cheers
@oliviamotivation Жыл бұрын
After my grandpa's died, I cried for him😭. I really miss you so much captain uncle 😢💔
@TheGLACStudio Жыл бұрын
Thanks for a highly responsible message, Madan. Well-worded!!! My appa used to tell me that he had met Vijayakanth sir, during his struggle period in the Tamil Cinema industry. Vijayakanth sir had worked with Geetha Cafe, serving tables. This is really a rags-to-riches story. As a child, I used to be thrilled to watch his movie not because what he did on screen, but because of his humble beginnings. I am not sure, if anyone has recorded all these elements of his life as yet. This legend's story deserves to be documented into either a book or a bio-pic for the younger generations to learn from.
@mangaivenkata7608 Жыл бұрын
RIP to a thoughtful soul! Thank you for everything Captain Vijayakanth Sir! You'll be always remembered & will live in the hearts of Tamilnadu's people! Great video has been wrapped Madhan!
Captain Vijayakanth Sir 😢 Sokaga thangam ❤ Rest in peace sir 😥♥️
@angayarkanni167 Жыл бұрын
இருக்கும் போது அவர எல்லாரும் கண்டுக்காம இப்போ பேசி என்ன பயன்... நல்ல மனிதர் அவர முதல் அமைச்சர் ஆகி இருந்தா ரொம்ப நல்லது பண்ணி இருப்பார்... மிக பெரிய இழப்பு ❤
@anuvitha6792 Жыл бұрын
I know him very well personally when I was a very small girl. I used to go everyday to his house and play in his house. However once he got married, I never played in his house with him. His wife not only seperated Rawvuthar uncle from him even Viji Naina from me [yes i used to call him as Viji Naina]. I love him a lot. I miss him a lot. Once I was at his opposite house's a small girl he used to call me as chinna ponnu.
@kavipriya29 Жыл бұрын
U lucky girl💔
@premmavathyrengan3346 Жыл бұрын
😮
@jenifferm.756 Жыл бұрын
I voted him.... Unmayana thalaivara irukumpothu yaarukum Purivathillai. But today nallavar nallavar endrum mattum solroam....makkalai nambi irunthar but politics la makkal avara cheat panitanga. May be politics la avaruku makkal full support paniruntha avaruku oru mana aaruthal ah irunthirukkum. Irukumpothu oruvarudaiya arumai purivathillai. Illaathapoathu pulamburom...Avaru ivlo naal udal nilai sari illatha pothu evlo peru nerla poi paathu aaruthal sonnanga....uyiroada irukumpothu paakalam ippo ....this is reality
@suel34 Жыл бұрын
Thank you Madan for giving the much needed reminder to your listeners. Pls evryone take care of your health by protecting yourself from covid. Wear mask, sanitize n stay away from crowded areas. Love yourself n your loved ones 🙏
@charuvi123 Жыл бұрын
Bro nenga ellam nalla tha pannuringa But mathavangalukku help panna matringa. Paavam oru payan ulla pollamnu nenachanga but ulla vidula Ungala madhiri allunga ulla kupttu ponale oru mana thirupthi Chennai puyal kuda nenga yarrukkum help pannala I heart u bro Ur the top 1 youtube ?
@jayakkumar1869 Жыл бұрын
Real tamilan Real hero Real men ❤
@vinayagk7anujan Жыл бұрын
Anna இது உங்கள் வார்த்தைகள் இல்லை வளர்ச்சி அடையும் தமிழ் வருங்கால தலைமுறை இளைஞர்களின் பிரதிபலிப்பு தான் இந்த வார்த்தைகள் ❤ Awesome speech 👏👏👏👏 Anna
@TKDHARVINGURU Жыл бұрын
Rest in peace vijayakanth sir 😢💐..... We really miss you😭💔
@chandrasekar5368 Жыл бұрын
தலைவர் விஜயகாந்த் ah எல்லாருக்கும் புடிக்கும்..
@taleoflifestyle2757 Жыл бұрын
He was a voice and hope for Indian Tamilar, Srilankan Tamilar and all the people, who needed him the most. I truly mourn about this loss. Who will be as honest and kind like you, Captain Sir ? I can´t think of one name. Thank you for being here and showing us how to live honestly and pure. 💕❤👮♂
@SURESHKUMAR-lv3fi Жыл бұрын
Na unga subscriber but 1 st time unga video like panren bro Na general aah yaarukum like kudukka maaten kuduthu irukena avlo nalla manithar vijayakanth
@mu.saravanavelu Жыл бұрын
கேப்டன் விஜயகாந்த் அவர்களின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@karthikavininiyaillam3786 Жыл бұрын
இதை அவர் உயிரோட இருக்கும் போது பேசியிருந்தால் அவர் அருமை நிறைய பேர் உணர்ந்திருப்பார்கள்.
@Bharadvajan Жыл бұрын
We miss you Captain 😭💔
@chandramathi7227 Жыл бұрын
Mathan always special of making vijaykanth sir memories..no one in youtube didnt say about this
@brundha0002 Жыл бұрын
I'm 2k kid bro so I could discover his glories only at his death. Really I felt a lot for his demise and paid enough tributes to him by my social media posts bro. We can't find a leader like him even if we search all over India bro😓
@Tamilgod_sportsz Жыл бұрын
ஒருத்தன் இறந்த பிறகு மனைவி அழுதா நல்ல கணவன் குழந்தைகள் அழுதா நல்ல தகப்பன் ஊரே அழுதா நல்ல தலைவன் உனக்காக நாடே அழுவுதுய்யா கறுப்பு சிங்கம் கேப்டனின் ஆத்மசாந்தி அடைய பிராதிப்போம்❤❤❤
@tamilkurumpadal Жыл бұрын
Rip Captain Vijayakanth, Great Soul and a Good Human being 😢
@Jasmine2022 Жыл бұрын
A person may die but how he lived speaks volumes. We know our actions speaks better than words.
@joshuarichardjude Жыл бұрын
My family said once they had met Vijaykanth and he was a very humble,person.
@MrYtkrishna Жыл бұрын
இன்றைக்கும் என்றைக்கும் நீ எங்கள் நெஞ்சத்தில்.. அன்புக்கும் பண்புக்கும் நீ அந்த சொர்க்கத்தில்.. மன்னவன் காவிய நாயகனே.. என்னுயிர் தேசத்து காவலனே.. வாடிய பூமியில் கார்முகிலாய் மழை தூவிடும் உன் புகழ் வாழியவே.. ❤️❤️
@amodernpoet Жыл бұрын
everyone has only good things to say about him amazing person and legacy r.i.p. captain vijaykanth 🙏🏼
@manjudurai3196 Жыл бұрын
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யார் என்று ஓர் சொல்ல வேண்டும் 🙏🏻 இந்த பாடல் வரிகள் கேப்டன் அவர்களுக்கு நன்றாக பொருந்தும் 🙏🏻
@shaajz Жыл бұрын
Thanks Madan , you brought in a very good enlightened information about Captain Sir’s achievement and brought in another important info - Covid is back , public has to take precaution , life is so important . Covid is not only increasing in India but in USA too … we went to Christmas vacation to USA , my wife is covid positive , so guys who ever is reading this .. please start to wear masks and especially if elderly / senior people are socializing / getting into crowd - it is better to wear masks and take precautionary measures. Thanks
@Crazyrps1 Жыл бұрын
இன்றைக்கும் என்றைக்கு நீ எங்கள் நெஞ்சத்தில்! அன்புக்கும் பண்புக்கும் நீ அந்த சொர்கத்தில்! மன்னவன் காவிய நாயகனே! என்னுயிர் தேசத்து காவலனே! வாடிய பூமியில் கார்முகிலாய் மழை தூவிடும்! உன் புகழ் வாழ்கவே 🙏
@JayachitraPinky33 Жыл бұрын
We miss you captain Vijaykanth sir 💔💔 today my dad death day I can't bear this pain hat's off to u sir may God rest his soul ✝️
@Ajithkumar-iy2vg Жыл бұрын
வாரி வழங்கும் கர்ணன் மகாபாரத கதைகளில் தான் படித்திருப்போம் சமகாலத்தில் வாழும் உண்மையான கர்ணன் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் மட்டும்தான்❤ அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்🙏🕊️😔
@PrasannaParthiban Жыл бұрын
We really miss you captain sir💔😭😔💔💔
@gokulkrish14 Жыл бұрын
*எத்தனையோ முறை கேப்டன் விஜயகாந்த் அவரை தவறாக வடிவேலு பேசிருந்தாலும் அவரை பற்றி ஒரு முறை கூட தவறாகவும் தரம் குறைவாகவும் பேசியது இல்லை கேப்டன் விஜயகாந்த் 👑❤🙏*
@vishnupriya6685 Жыл бұрын
Vadivelu oru vithyasamana piravi
@oliviamotivation Жыл бұрын
Good Soul RIP 😢😭 we miss you ~Vijayakanth (mine captain) 💔
@kokhilas4703 Жыл бұрын
Anna vijayakanth sir kum Thalapathy Vijay sir kum eruka relationship pathi oru video podunga Anna plsssss😢😢😢😢
@Lokis_2111 Жыл бұрын
No one can replace our Captain vijayakanth sir.. 😢
@singlemomofthree Жыл бұрын
என்னோட முதல் ஓட்டு விஜயகாந்Sir க்கு தான்😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@sandhiya_fav Жыл бұрын
💔He is great man and Great soul...we can't see him but he will alive everyone's heart who they are all loving him....miss you vijaykanth ayyaa😰😓
@vigneshlakshmanan6999 Жыл бұрын
One of the best videos by MG bro
@saravanankangatharan2568 Жыл бұрын
Rest In Peace Captain Vijayakanth 😢😢💔💔.
@manjurani935 Жыл бұрын
Vijayakanth sir avagala kali panathu media mathum than avagala trol pani avru character spoil panathu avru tired la avarala pesamudiyama irutha apo stages drink pani pesurarunu soilli trol pani oru nailla manithana Elathuthom ethuku apram yaru avaru mari orutharu vara mudiyathu (media plz niga Orutharoda character comedya senji avaga life spoil panatiga 100℅ vijayakanth sir epdi anathuku niga mathum than reason 😭😭😭😭😭😭😭 niga evara trol panama iruthu irutha avru oru nailla CM namaku kidachi irupaga) 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 oru naillavara miss panithom
@sruthisasia4160 Жыл бұрын
Pure soul 😢 Understanding others pain itself a great leader 🙏
@kayalvizhi6538 Жыл бұрын
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும், இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்.RIP🙏🥺
@oliviamotivation Жыл бұрын
I thought I was the only the fan of him and others don't like him. 😢 Today, I came to know that how much fans he has.😮 It makes me feel possessive.❤ We have failed to make you as a CM, I'm really sorry in behalf of all. 😭 My wish to see captain in real but, it didn't happened in my life.💔 May your soul rest in peace. Live in heaven captain vijayakanth sir.💐
@withfahimkhanofficial Жыл бұрын
Naanum fan thaan
@Aravinthan-g1m Жыл бұрын
நல்ல மனிதர்கள் பூமியில் நீண்ட கால வாழ மாட்டார்கள்😢 நிறைய பேருக்கு சோறு போட்ட கை இன்று நின்றது ஐயா விஜயகாந்த் அவர்கள் இறந்த செய்தி கேட்டதும் அழுகை வந்துவிட்டது💔😭 நோய் தொற்றில் இருந்து பாதுகாப்பு இருங்க மக்களே மதன் இவரை மாதிரி இன்னொருவர் வர முடியாது அரசியலிலும் சரி சினிமா துறையிலும் சரி சோறு போடுவதில் சரி .....