What is Black Fungus? | Mucormycosis Explained in Tamil

  Рет қаралды 146,420

Science Insights

Science Insights

Күн бұрын

Mucormycosis: Causes, Symptoms, and Treatment | Black Fungus
The black and White fungus infection
#ScienceInsights #BlackFungus #Mucormycosis #BlackFungusInTamil #WhatIsBlackFungus #BlackFungusCovid #BlackFungusIndia #Covid19 #blackfungus #symptoms #BlackFungusDisease #WhiteFungus #MucormycosisCauses #MucormycosisSymptoms #WhiteFungusInTamil
Join as Member in Science Insights Family to support us:
/ @scienceinsights
Mucormycosis (zygomycosis) is a serious but rare fungal infection caused by a group of molds called mucormycetes. These molds live throughout the environment. These fungi aren’t harmful to most people. However, for people who have weakened immune systems, breathing in mucormycete spores can cause an infection in the lungs or sinuses which can spread to other parts of the body. mucormycosis can be classified as rhinocerebral, pulmonary, cutaneous, gastrointestinal and disseminated types
The disease is being detected as hiking among patients who are recovering or have recovered from COVID-19 due to low immunity
Disclaimer: All the information mentioned in this video is only for educational purposes and to create basic awareness of common people on health and doesn't advocate any other consult or opinion. So consult your doctor for any procedures and clear knowledge.
Source Credits -
creativecommon....
பயனுள்ள மருத்துவ மற்றும் அறிவியல் விஞ்ஞானத்தை எளிய தமிழில் மக்களுக்கு சேர்ப்பது எங்களின் நோக்கம். இந்த வீடியோவை உங்கள் நண்பர்களுடன் பகிரவும். MEDICAL SCIENCE VIDEOS - தமிழில் by Science Insights

Пікірлер: 333
@kannanm6233
@kannanm6233 3 жыл бұрын
அப்படியே வெள்ளைப் பூஞ்சையைப் பற்றியும் விளக்கிடுங்க மேடம்.
@mathavkrishna1174
@mathavkrishna1174 3 жыл бұрын
I also
@scienceinsights
@scienceinsights 3 жыл бұрын
White fungus also belongs to Mucormycetes group of fungi same as black fungus.
@balau4561
@balau4561 3 жыл бұрын
Thanks mam
@inimelthanyosikanum2237
@inimelthanyosikanum2237 3 жыл бұрын
Tq mam
@faizal3884
@faizal3884 3 жыл бұрын
Tq mam😊
@sunderanton2906
@sunderanton2906 3 жыл бұрын
உங்கள் அழகான தமிழுக்கும், மருத்துவ விளக்கத்திற்கும் மிக்க நன்றி.
@sjjoshva9291
@sjjoshva9291 3 жыл бұрын
உண்மையாகவே உங்களுடைய பதிவுகள் அணைத்தும் பயனுள்ளவையே. இப்படிப்பட்ட அறிய தகவுகள் எங்களுக்கு எவ்வளவு எளிதாக கிடைக்கிறது பாருங்கள். டாக்டர் அவர்களுக்கு நன்றி !வணக்கம்!வாழ்த்துக்கள்!
@periasamyp6083
@periasamyp6083 3 жыл бұрын
மிக இனிமையான தமிழில் அற்புதமான விளக்கம். "நீங்க செந்தமிழ் செல்வி" வாழ்க!!! ..வளர்க!!!
@Ravikumar-lc9iv
@Ravikumar-lc9iv 3 жыл бұрын
மாத்திரை, ஊசி, ஆயின்ட்மென்ட், சிரப் போன்ற மருந்துக்களை நமது உடல் எப்படி உல்வாங்கிகொள்கிறது அவைகள் நமது நோய்களை எப்படி சரிசெய்கிறது என்கிற வீடியோ போட்டால் நன்றாக இருக்கும் சகோதரி.
@sadiq-jt6ej
@sadiq-jt6ej 3 жыл бұрын
அருமையான விளக்கம் சரியான நேரத்தில் பதிவு செய்து இருக்கின்றிர்கள் பயனுள்ள தகவல் மக்களுக்கு பயம் தெளியும்
@gayugayathri2410
@gayugayathri2410 3 жыл бұрын
Hi mam...Am msc microbiology student...all videos useful and very clearly....😇❣
@Priya-qu7vr
@Priya-qu7vr 3 жыл бұрын
Am Bsc 😇
@miltonjohn9731
@miltonjohn9731 3 жыл бұрын
We are new educational channel in town, the l i s m s [remove space in between letters] do check it out and if you like our videos,, support us!! 🙂
@sikasstories
@sikasstories 3 жыл бұрын
தெளிவான விளக்கம்.. அருமை மேடம்..
@JOE-vw8li
@JOE-vw8li 3 жыл бұрын
நன்றி சகோதரி... நல்ல விளக்கம் தந்தீர்கள் உங்கள் மாதிரி மருத்துவர்கள் எல்லாம் இப்படி வீடியோக்கள் மூலம் பேசுவதால் மக்களிடம் ஓரளவு விழிப்புணர்வு வந்து பயம் தெளிந்திருக்கிறது... நன்றி.
@sampathkumar8085
@sampathkumar8085 3 жыл бұрын
அருமையான விளக்கம்....எந்தெந்த மருந்துகளை எடுக்க கூடாது....மருந்துகளை பற்றி விளக்கினால் பயனடைவோம் நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் அருட்பேராற்றல் கருனையால் உடல்நலம்,நீளாயுள், நிறைசெல்வம், உயர்புகழ்,மெய்ஞானம் ஓங்கி வாழ்க வளமுடன் 🙏🙏
@gowrivelu6682
@gowrivelu6682 3 жыл бұрын
உண்மையாக இந்த காணொளியை பார்க்கும் வரை Black Fungus ம் கொரோனா போல புதிய upgraded கிருமி என்று நினைத்தேன்... நன்றி மேடம்... உங்களை எல்லாம் ஏன் டிவியில் காட்டுவதில்லை ... ?
@gowrivelu6682
@gowrivelu6682 3 жыл бұрын
@Shiva Shangari ஆமாம் ... நல்ல அருமையான யோசனை ...
@anandkanaga4378
@anandkanaga4378 3 жыл бұрын
வணக்கம்!நோயும்,வரும் வழியும்,அதை தவிர்க்கும் வழியும்,மருந்தும் என தெளிவுற கனீர் குரலில் விளக்கமாக தெளிவுறுத்தினீர்கள்! வாழ்க வழமுடன்! கடவுள் கருணை!!!
@lathalatha2197
@lathalatha2197 3 жыл бұрын
Mam PCOD & PCOS pathi video podunga neraya ladies face pandra oru Periya prachana ithuthan please 🙏
@nandhinipartheebannp2526
@nandhinipartheebannp2526 3 жыл бұрын
தெளிவு,. மிகத் தெளிவான பதிவு சிஸ் . அருமையான தகவல்கள் 👍👏👏👏👏🙏🙏🙏🙏
@RameshRamesh-mf9mh
@RameshRamesh-mf9mh 3 жыл бұрын
மிக அருமையான விளக்கம் நன்றி மேடம் உங்கள் தமிழ் உச்சரிப்பு அருமை🙏🙏🙏
@scienceinsights
@scienceinsights 3 жыл бұрын
நன்றி
@babsankaran1
@babsankaran1 3 жыл бұрын
Info நல்லா இருக்கு ஷேர் பண்ணலாம்னு பாத்தா கடைசில கண்டிப்பா தடுப்பூசி போட்டுக்கனும்ன்னு சொல்லிவிட்டீர்கள், அதனால share பன்னல.. சாரி sister..
@scienceinsights
@scienceinsights 3 жыл бұрын
நன்றி
@pcsathiyaseelan3353
@pcsathiyaseelan3353 3 жыл бұрын
Neenga sonna vishayam...yellarukkum romba paathugaappaanathu ...romba nantri sister
@kannanm6233
@kannanm6233 3 жыл бұрын
அப்படியே வெள்ளைப் பூஞ்சையைப் பற்றியும் விளக்கிடுங்க மேடம்.
@miltonjohn9731
@miltonjohn9731 3 жыл бұрын
We are new educational channel in town, the l i s m s [remove space in between letters] do check it out and if you like our videos,, support us!! 🙂
@gaming.pro.1208
@gaming.pro.1208 3 жыл бұрын
Mam please upload how water works in our body and how it digest... Plz mam
@gaming.pro.1208
@gaming.pro.1208 3 жыл бұрын
Please reply me mam.
@scienceinsights
@scienceinsights 3 жыл бұрын
Sure Soon
@gaming.pro.1208
@gaming.pro.1208 3 жыл бұрын
Thank you so much mam ..
@miltonjohn9731
@miltonjohn9731 3 жыл бұрын
We are new educational channel in town, the l i s m s [remove space in between letters] do check it out and if you like our videos,, support us!! 🙂
@bala6149
@bala6149 3 жыл бұрын
எளிய அறிவியல் விளக்கம். நன்றி தோழர்.
@scienceinsights
@scienceinsights 3 жыл бұрын
நன்றி
@moorthyg2032
@moorthyg2032 3 жыл бұрын
Give the details explanation of Diabetes patient diet chart( type -1 & type-2).
@tamizhkalamarivom8333
@tamizhkalamarivom8333 3 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல் சகோதரி. மிக்க நன்றி
@harinikrishnan4945
@harinikrishnan4945 3 жыл бұрын
பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க..
@ravikumar-gy7io
@ravikumar-gy7io 3 жыл бұрын
👍Super Dr. மிகவும் அருமையான பதிவு அவசியமான பதிவும் கூட உங்களுடை இந்த பதிவு தெளிவையும் தைரியத்தையும் கொடுக்கிறது நன்றி
@jpjai4977
@jpjai4977 3 жыл бұрын
1.Covishield 2.Covaxin 3.Sputnik v Which one is better and how vaccines are produced all over the world, idha pathi pesunga neraya per vaccine potupanga and engalukum nambika varum.
@vishnumaya4169
@vishnumaya4169 3 жыл бұрын
Sputnik
@melvinraj9143
@melvinraj9143 3 жыл бұрын
Thank you mam explained very well mam am 12th student very helpful my higher studies mam once again thank you mam 👏👏👏
@psgdearnagu9991
@psgdearnagu9991 3 жыл бұрын
Thank you so much mam. Be safe please.. God bless you always 💐🙏
@scienceinsights
@scienceinsights 3 жыл бұрын
Thank you. Stay safe you too
@psgdearnagu9991
@psgdearnagu9991 3 жыл бұрын
@@scienceinsights 💐🙏👍
@puliarasan.pperumal5857
@puliarasan.pperumal5857 3 жыл бұрын
நல்ல தகவல்களைப் பகிர்ந்தமைக்கு நன்றி
@lakshmig9682
@lakshmig9682 3 жыл бұрын
Romba clear ah understand achi very use full information tq.....,......
@cbhuvanesware
@cbhuvanesware 3 жыл бұрын
More clear informative. Thank you it helps many of us 😊
@Ravikumar-lc9iv
@Ravikumar-lc9iv 3 жыл бұрын
கொரானா தடுப்பு பாதிப்படைந்தவர் என்ன செய்யவேன்டும். புதிய அறிகுறிகள் என்ன, எப்படி முன்னரே மாத்திரைகள் எடுப்பது போன்று தயவு செய்து வீடியோக்கள் போடவும். நன்றி
@daamodharjn2836
@daamodharjn2836 3 жыл бұрын
Very informative speech I thank Science insights tv for uploading this speech in KZbin
@vigneshganesh4719
@vigneshganesh4719 3 жыл бұрын
Vaccine pathi oru video podunka
@ramamoorthyjayakumar277
@ramamoorthyjayakumar277 3 жыл бұрын
Super super. Well explained to laymen about black fungus doctor Thank you. God bless you All your videos postings are treasures of informations
@Niflan001
@Niflan001 3 жыл бұрын
Thanks Madam. Clear explanation. Love from Sri Lanka.
@thangams3935
@thangams3935 3 жыл бұрын
Medical instruments pathi vedio poduga mam
@anandt6499
@anandt6499 3 жыл бұрын
Mam, Very well explained. Thanks for serving to our society
@SathishKumar-hw5cj
@SathishKumar-hw5cj 3 жыл бұрын
Useful explanation Mam 👍
@venkataramantv4115
@venkataramantv4115 3 жыл бұрын
Doctor I am really grateful to you for your teaching
@SBArun-pv7li
@SBArun-pv7li 3 жыл бұрын
I am expecting... For last two days 👍🙏 ... you have done.... That's you .. Thank you so much Ma'am
@arumugamshanmugam8171
@arumugamshanmugam8171 3 жыл бұрын
Very good explanation.
@Blueberry-nq3nn
@Blueberry-nq3nn 3 жыл бұрын
Very informative and well explained. 10 ku 10.
@ranjithak2244
@ranjithak2244 3 жыл бұрын
Super explanation mam keep rocking 👍👍do more videos..
@revasgs6038
@revasgs6038 3 жыл бұрын
Thank you mam. Very detailed useful information for everyone. You speak beautiful Tamil.
@suganthisathyaprakash4600
@suganthisathyaprakash4600 3 жыл бұрын
Very excellent explanation ur dress looks like cells in the human body Thank u sister
@gunaguna4970
@gunaguna4970 3 жыл бұрын
Use full topic but before mensuration breast pain pathi sollunga mam
@abdulnawfer5237
@abdulnawfer5237 3 жыл бұрын
Very informative and beneficial! Can you please upload a video on how to Strengthen our immune system please?
@gnanasundarivelu2726
@gnanasundarivelu2726 3 жыл бұрын
Hai , mam . My ambition is also going to be doctor👨‍⚕ . Your classes are very helpful for me. Also explains about white and yellow fungus . Please mam. Thank you🙏
@moorthyg2032
@moorthyg2032 3 жыл бұрын
Excellent explanation madam.
@renukadevi4336
@renukadevi4336 3 жыл бұрын
Nice explanation mam😘👍👍
@coverdesk3610
@coverdesk3610 3 жыл бұрын
Hi Mam how are you.. Hope all are fine at home.. thanks for the information..
@ganeshkannabiran5479
@ganeshkannabiran5479 3 жыл бұрын
Black fungus : what a clear indepth understandable explanations. I have learnt a lot. Good Wishes to Science Insight !!🌹👍
@scienceinsights
@scienceinsights 3 жыл бұрын
Many Thanks
@Dream_Vicky17
@Dream_Vicky17 3 жыл бұрын
Nice to information mem. Because very useful to the channel. 👍👏
@soundaryashanmugam3177
@soundaryashanmugam3177 3 жыл бұрын
Mam put video for remaining biology chapter ur teaching level is good mam plss upload during corona time we can study by ur video
@kavinkumarkavinkumar5804
@kavinkumarkavinkumar5804 3 жыл бұрын
Very useful information.many many thanks.
@jpjai4977
@jpjai4977 3 жыл бұрын
Mam vaccine elarum potukalama yarulam poda kudadhu yen bayapadranga adha pathi oru video podunga
@deepagandhi8314
@deepagandhi8314 3 жыл бұрын
Hii.. Mam i had finished my DMLT course.. But class la therinjikittatha Veda unga kitta learn pannathu tha adhigam.. Thank you❤ so much mam
@bhalasundharamk8771
@bhalasundharamk8771 3 жыл бұрын
Superb madam. Congrats
@s.lavanyas.lavanya1695
@s.lavanyas.lavanya1695 3 жыл бұрын
Mam immunity increase pana weight gain aga tips video podunga plss mam
@s.lavanyas.lavanya1695
@s.lavanyas.lavanya1695 3 жыл бұрын
Mam enaku reply panga pls
@anandkirthikakirthika1308
@anandkirthikakirthika1308 3 жыл бұрын
Arumaiyana padhivu keep it up
@user-sb9nv3fz3w
@user-sb9nv3fz3w 3 жыл бұрын
நன்றி பயனுள்ள பதிவுகள்
@rebeccasalomiarockiaraj3529
@rebeccasalomiarockiaraj3529 3 жыл бұрын
Thank u mam for the clear explanation..Black fungus kurichathana thevaiyatra bayam makaluku eni erukathu
@devimathesh255
@devimathesh255 3 жыл бұрын
Madem please folitrax 10mg pathi konjam solunga pls athu atikati etuthukalama pls sollunga madem 🙏🙏🙏
@anandhibio0635
@anandhibio0635 3 жыл бұрын
Hello mam I'm m sc biochemistry student..your videos r really useful..pls do video about medical transcription ..thank you mam
@user-ec2tt7zu2f
@user-ec2tt7zu2f 3 жыл бұрын
Pls tell our people how to improve strong immunity system and diet
@SaravananS-gc4kt
@SaravananS-gc4kt 3 жыл бұрын
Thank you mam neraya visiyatha therinjikkitten
@dassabraham7177
@dassabraham7177 3 жыл бұрын
Doctor please post video about sinus allergy and it's simple treatment to arrest running nose and continues sneezing.. please doctor...your video will give more useful information
@CIVILARCHITECTURE9629
@CIVILARCHITECTURE9629 3 жыл бұрын
👍👍👍💖💖 very well mam
@ramachandranr7439
@ramachandranr7439 3 жыл бұрын
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உணவு முறைகள் என்னென்ன மேடம்.
@user-gh6ki6zn8k
@user-gh6ki6zn8k 3 жыл бұрын
நோய் எதிர்ப்பு திறனை அதிகப்படுத்த சிறப்பு உணவு எல்லாம் ஒன்றுமில்லை. சாதாரணமா என்ன சாப்புடறமோ அது போதும். மீன், பீப், COD liver oil நிறைய சாப்புடுங்கோ.உடம்பு வலுவிழந்திருக்கும்போது இந்த உணவு ரொம்ப உதவும். சித்தா சொன்னா ஆயுர்வேதா சொன்னான் என எதையும் உண்டு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகாது.
@chandrus1173
@chandrus1173 3 жыл бұрын
First time ever I have done the first comment
@muthsam2k
@muthsam2k 3 жыл бұрын
Thank you
@saverijuliet9059
@saverijuliet9059 3 жыл бұрын
Very good and detailed explanation. How to overcome poor blood circulation. Having numbness in fingers. Is it due to inflammation. Explain madam
@vivasayamathisayam
@vivasayamathisayam 3 жыл бұрын
எனக்கு கொரோனா தொற்று வந்து இப்பொழுதுதான் சரியானது நான் எடுத்துகொண்ட மருந்துகள் இதுதான் Moxikind CV 1-0-1 Dolo 650 1-1-1 Pantop (40) 1-0-1 Tab.predmet 8mg1-0-1,tab.Doxolline 400mg1/2-0-1/2,tab. mondicope10mg 0-0-1 இதில் steroid மருந்துகள் உள்ளதா என்று சொல்லுங்கள் please
@scienceinsights
@scienceinsights 3 жыл бұрын
Predmet
@vivasayamathisayam
@vivasayamathisayam 3 жыл бұрын
@@scienceinsights thank you so much sister
@user-sb9nv3fz3w
@user-sb9nv3fz3w 3 жыл бұрын
நன்றி பயனுள்ள பதிவு
@vimal5663
@vimal5663 3 жыл бұрын
Ur explanation is well said. We want more videos from u akka. Keep going 🌟
@allu-ev2cd
@allu-ev2cd 3 жыл бұрын
Really useful channel.
@megarbanubegum6949
@megarbanubegum6949 3 жыл бұрын
Types of Virus Video Video Upload Pannuga Mam
@subhasundar9881
@subhasundar9881 3 жыл бұрын
Thank you Mam for the clear explanation.
@rangaswamyk9305
@rangaswamyk9305 3 жыл бұрын
You are doing Service, by providing knowledge. Thanks.
@sumanthraj3499
@sumanthraj3499 3 жыл бұрын
Very well explained please update about white, yellow fungus
@saranjothi9655
@saranjothi9655 3 жыл бұрын
மிக அருமையான தகவல் மேடம்
@gunapalani4934
@gunapalani4934 3 жыл бұрын
Thanks a lot, madam, and wonderful explanation
@fareedhajabbar7044
@fareedhajabbar7044 3 жыл бұрын
மிக்க நன்றி உங்கள் பதிவு க்கு மிகவும் பிரயோசனம்
@vithya1263
@vithya1263 3 жыл бұрын
Good explanation sis
@suriyav6150
@suriyav6150 3 жыл бұрын
தீ காயம் ஏற்பட்டால் செய்யாகூடதவை, Fire accident in First aid solunga sister
@rakkiagnes3449
@rakkiagnes3449 3 жыл бұрын
Tq mam
@sreenivasan5766
@sreenivasan5766 3 жыл бұрын
உங்கள் அருமையான பதிவுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி 🙏
@murugang5457
@murugang5457 3 жыл бұрын
Mam, நம்ம நோய் எதிப்புதிறனை நம்மால் அதிகரிக்க முடியுமா? & எப்படி?
@aarthimohan5308
@aarthimohan5308 3 жыл бұрын
Fungus effect pana evlo naal la symptoms start agum
@durga1518
@durga1518 3 жыл бұрын
Nice information 😊
@purusothamanr8785
@purusothamanr8785 3 жыл бұрын
Great mam 👍
@davlinelectabobby902
@davlinelectabobby902 3 жыл бұрын
Is there any time limit period till when we need to be safe after recovering from covid?
@VijayVijay-su6uc
@VijayVijay-su6uc 3 жыл бұрын
சீனாவின் சதியில் இதுவும் ஒன்றாக இருக்கலாம் என்று நினைக்கிறேன்
@sarojinidevithambapillai9146
@sarojinidevithambapillai9146 3 жыл бұрын
Dr could u please explain about corvid vaccines. How is ur 🧒 doing ,thanks.
@nithyasami
@nithyasami 3 жыл бұрын
whether wearing face mask will prevent black fungus attack?
@pazhaniyappanpalaniyappan9276
@pazhaniyappanpalaniyappan9276 3 жыл бұрын
Super
@chandrus1173
@chandrus1173 3 жыл бұрын
Well explanation mam
@julfekasherin5253
@julfekasherin5253 3 жыл бұрын
Super madam very good explanation thank you so much mam
@rajeshraji6777
@rajeshraji6777 3 жыл бұрын
Super mam I see all your videos
@mahekm7741
@mahekm7741 3 жыл бұрын
Thank Q madam good information
@mahekm7741
@mahekm7741 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@dharaneeshmanickam6942
@dharaneeshmanickam6942 3 жыл бұрын
A clear explanation madam
@BMMohamedIrfanH
@BMMohamedIrfanH 3 жыл бұрын
post one video about Human digestion process mam...
@karpagammaha5451
@karpagammaha5451 3 жыл бұрын
Mam eyes pathi full detail video onnu pannunga mam🙏🙏🙏
Science behind Fasting- Intermittent Fasting Benefits (Autophagy)
16:40
Science Insights
Рет қаралды 54 М.
Throwing Swords From My Blue Cybertruck
00:32
Mini Katana
Рет қаралды 11 МЛН
He bought this so I can drive too🥹😭 #tiktok #elsarca
00:22
Elsa Arca
Рет қаралды 44 МЛН
How to Boost Immune System Naturally
16:16
Science Insights
Рет қаралды 125 М.
How to control black fungus in corona patients in tamil | Doctor karthikeyan
11:19
What is Chemotherapy?  How does it work ?
19:26
Science Insights
Рет қаралды 528 М.
What is Biological Clock? How it Works?
22:16
Science Insights
Рет қаралды 541 М.
Throwing Swords From My Blue Cybertruck
00:32
Mini Katana
Рет қаралды 11 МЛН