அருட்பெருஞ்ஜோதி 🔥 அருட்பெருஞ்ஜோதி 🔥 தனிப்பெருங்கருணை 🌏 அருட்பெருஞ்ஜோதி 🔥 ஓம் சக்தி ஓம் சிவாய நம ஓம் முருகா நன்றி அம்மா அப்பாவிற்கு நன்றி உலகை உணர தாய் நாடு உன்னுள் இருக்கும் சிவத்தை உணரத்தான் தாய் தமிழ் நாடு உயிர் தொழில் விவசாயம் அது நம் நாடு தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு நன்றி அண்ணா நன்றி நன்றி நன்றி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க 💐💐💐
@venmathiraj94752 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி நாமம் வாழ்க ! எல்லாம் வள்ள இறைவன் , உருவாய் , அருவாய் இறைவன் தத்துவம் நிலையில் காணப்படுகிறார் . எ . கா . இனிப்பு மிகவும் அருமை . இறைவன் என்பவர் அனைத்து இடங்களிலும் அனுக்களாக நிறைந்திருக்கிறார். என்னுடைய எ .கா . .ஒரு எறும்பு மனிதனை பற்றி அறிய இயலாது . அதுபோலவே இறைவனை பற்றி முழுமையாக அறிய இயலாது , நம்பிக்கை ஒன்றே உன்னதமானது . சிவம் பற்றிய விளக்கம் , மிகவும் அருமை . ஓம் நமசிவாய சிவ சிவ 🙏🙏🙏
அருட்பெருஞ்ஜோதி நாமம் வாழ்க ! சிவகுரு அவர்களே வணக்கம் , ஜீவகாருண்யா உயிரினங்களை ஆடு ஒன்று கொல்வதை பற்றிய பதிவு மிகவும் அருமை ,ஆனால் அவற்றில் comment செய்ய கூடிய வசதி இல்லை . ஆடு , கோழி , தலையில் தண்ணீர் தெளித்தால் வரம் கொடுத்தது என்பது அருமை விளக்கம் . என் எ: கா : மனிதன் தலையிலும் நீரை ஊற்றினால் மனிதனும் தலை யை ஆட்டுவான் இறைவன் வரம் கொடுத்தாரா ??? உயிரினங்கள் மீது மனிதன் கருணை நோக்கி பயனிக்க வேண்டும் . ஓம் நமசிவாய சிவ சிவ .🙏🙏🙏
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லாம் செயல் கூடும் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
@thangaval.athangaval.a42132 жыл бұрын
சிவ சிவ திருசிற்றம்பழம் வாழ்க அருட்பொருஞ்சோதி. அருட்பொருஞ்சோதி தனி பெருங்கருனை.அருட்பொருஞ்சோதி.
@ArulEaswaran2 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிரும் இன்புற்று வாழ்க
@omnamashivaya83002 жыл бұрын
நன்றி அய்யா, வளர்க உங்கள் தொண்டு 🙏🙏🙏
@meenadevi19022 жыл бұрын
தங்களின் அடுத்த பதிவிற்காக விளக்கத்திற்காக காத்திருக்கின்றோம் ஐயா மிகவும் நன்றி ஐயா
@yoga94552 жыл бұрын
உங்கள் விளக்கம் மெய்சிலிர்க்க வைக்கிறது..வாழ்க...வாழ்க
@santhamanimanthirappan91592 жыл бұрын
சிவாயநம அய்யா🙏🙏🙏🙏🙏 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப் பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏🙏🙏🙏🙏
@yoga94552 жыл бұрын
சரி ஐயா...வள்ளல் பெருமானாருக்கு காட்சி தந்த முருகக் கடவுள் யார்?வடிவுடையம்மை தாய் தான் சக்தி யா?சிதம்பர நடராஜ கடவுள் தான் சிவமா?தயவு செய்து எங்களின் கேள்விகளுக்கு பதில் தர ஒரு பதிவு போடுங்கள் நன்றி...
ஓம் நமசிவாய ராமலிங்கம் வள்ளலார் போற்றி போற்றி அந்த பரம்பொருள் யார் என்று நன்கு தெரியும் இறைவன் மீது எல்லையற்ற பக்தியும் அன்பும் கொண்டாள் அவரைப் பற்றிய ரகசிய தினம் தெளிவாக தெரிந்து கொள்ளலாம் அதுவும் நமது மனசாட்சியின் வழியாக மட்டும் தான் தெரிந்து கொள்ளலாம்
நெற்றியில் திருநீறு இட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும்
@selvapandi19112 жыл бұрын
தனிப்பெரும்கருணை
@muthuvasagar88762 жыл бұрын
Respected sir Thanking you. My Guru is arutphirakasa vallar swami. I want to know siva lingam philosophy. You are believe able person. Could you explain about siva lingam?
@rameshselvi33122 жыл бұрын
Ramesh g
@akilandeswarisaminathan62532 жыл бұрын
ஐயா வணக்கம் தாங்கள் ஒவ்வொரு வீடியோவிலும் தாங்கள் பேசத் தொடங்கும் முன் "என்னுடை வஞ்சக இயற்கையாவையும் எனத்தொடங்கும் பாடலை description இல் type செய்து அனுப்புங்கள் ஐயா...அடியேன் சிறு விண்ணப்பம்..
@positivevibes14482 жыл бұрын
🔥என்னுடை வஞ்சக இயற்க்கை யாவையும் பொன்னுடை விடையினோய் பொறுத்துக்கொண்டு நின் தன்னுடைய அன்பர்தம் சங்கம் சார்ந்து நான் நின்னுடைப் புகழ்தனை நிகழ்த்தச்செய்கவே அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க கொல்லா விரதம் குவலயம் எல்லாம் ஓங்குக நல்லோர் நினைத்த நலம் பெறுக நன்று நினைத்து எல்லோரும் வாழ்க இசைந்து 🔥
@k.jayaraman73622 жыл бұрын
ஐயா மனிதன் என்பவன் யார். இந்த படைப்பின் நோக்கம் என்ன கடவுள் ஒருவர் தான் என்றால் அவர் பல ஆலயங்களிலும் வாழ்வது எப்படி?விளக்குங்கள் ஐயா வாழ்த்துக்கள்.
@ettuadikkumuthalali..47352 жыл бұрын
மனிதன் என்பவன் அனைத்தையும் அனுபவித்து உணரும் 6ஆம் அறிவு என்னும் ஆற்றல் படைத்த ஒரு உயிர் இனம். இந்த உலகை அனுபவித்து அதன் உண்மை நிலை உணர்வது உன் உள் இருக்கும் இறைவனை உணர செய்யவே ஆலயங்கள்..
@Sathiyadeepam2 жыл бұрын
kzbin.info/aero/PLpwWrvmejDZbrlRT7gM7j7zGd-bAK7NaF உங்களுக்கான விளக்கம் இதில் உள்ளது.
@omnamasivaya28882 жыл бұрын
நீர் குனம்னாஎன்ன ஐயா சோல்ங்க. மன்னிக்கவும்...
@manikandan_369 Жыл бұрын
அய்யா எனக்கு நெடு நாட்களாக இந்த கேள்வி மனதில் விடை கிடைக்காமல் தவிதுக்கொண்டிருகிரென் நான் ஓட்ட பந்தய வீரன் நெடு தூரம் ஓடினாலும் குறுகிய தூரத்தில் அதி விரைவாக ஓடினாலும் பெரிதாக இலைக்கது ஆனால் மனதை புருவ மத்தியில் வைத்து மூச்சை கவனிக்கும் பயிற்சி செய்து வருகிறேன் உடலில் நுரை ஈரலில் ஆக்சிசன் ஒரு மூச்சுக்கு 5 நொடிகள் ஆகின்றது, மேலும் ஒடும் பொழுது அதிகமாக இலைகிறது நான் ஓட்ட பயிற்சியை தொடரலாமா
இதற்கான பதில் உங்கள் வயது நீங்கள் உறங்கும் இடம் மற்றும் சூழல் இதனை பொறுத்து மாறுபடும்..
@SivaSiva-cb9jh2 жыл бұрын
அண்ணா நம்பர், நான் சக்தி
@hemagp60692 жыл бұрын
Arulperumjothi arulperumjothi
@Sathiyadeepam2 жыл бұрын
எல்லாம் வல்ல கடவுள் யார்? kzbin.info/aero/PLpwWrvmejDZbNrUyJF4u3cfkAhsLZfUn0 நம் பிறப்பின் இரகசியம்: kzbin.info/aero/PLpwWrvmejDZbrlRT7gM7j7zGd-bAK7NaF சாகாக்கல்வி Deathless Life kzbin.info/aero/PLpwWrvmejDZZ6tDzg4orAoQv3eW8qVXqb
@kalidasskali3612 жыл бұрын
ஆறாம் திருமுறையில் எங்கு உள்ளது.ஆறாம் திருமுறை அப்பர் பாடிய தேவாரப் பாடல்கள் தானே.
@ganesansivaprakasam41172 жыл бұрын
இராமலிங்க அடிகளார் எழுதியுள்ளார் திருவருட்பா எனும் நூல் ஆறு திருமுறைகள் அடங்கியது .மற்றும் அவர் தன்கைப்பட ஒரே இரவில் எழுதிய அருட்பெருஞ்ஜோதி அகவல். நம் பிறவி பற்றிய நாண்கு விண்ணப்பங்கள் கடிதங்கள் உரைநடையில் பல பல அறிவுரைகள் என்பதாகும் மற்றும் மரனமிலாப் பெருவாழ்வு தான் அடைந்தது இல்லாமல் நம்மையும் இரக்கத்தோடு அழைக்கின்றார் இராமலிங்க அடிகளார் எனும் வள்ளலார்
@msvaithiyalingam89762 жыл бұрын
இங்கு இவர் கூறும் ஆறாம் திருமுறை வள்ளலார் எழுதியது. மேலும் விளக்கங்களுக்கு வள்ளலார் புத்தகங்களை வடலூர் வந்து வாங்கி படியுங்கள்
@amvel2012 жыл бұрын
Can you please speak a little quick
@ttfshorts11402 жыл бұрын
ஐயா எதற்கு பரமாத்மா விடம் இருந்து பிரிந்து ஜீவ ஆத்மாவாக. அலைகின்றும். இந்த விளையாட்டை துடக்கியது யார்? பரமாத்மா விடம் இருந்து ஜீவ ஆத்மா எதற்கு பிரிந்தது.எதற்கு பாவ புண்ணிய தில் விழுந்தது. இதற்கு பதில் சொல்லுக ஐயா.
@Sathiyadeepam2 жыл бұрын
நம் பிறப்பின் இரகசியம் kzbin.info/aero/PLpwWrvmejDZbrlRT7gM7j7zGd-bAK7NaF