Why do we gain weight in winter? What is the secret of the month of Margazhi

  Рет қаралды 73,207

Deep Talks Tamil

Deep Talks Tamil

2 жыл бұрын

Why do we gain weight in winter? What is the relationship between this and the month of Margazhi? Do you know what was the secret made by our forefathers?

Пікірлер: 102
@areshdme1118
@areshdme1118 2 жыл бұрын
அண்ணா ரொம்ப அழகா சொன்னார் முன்னோர்கள் இப்படி தான் 100 ஆண்டு காலம் இன்பமாக வாழ்ந்துருப்பார்கள்🔥❤️👍
@umaramesh4391
@umaramesh4391 2 жыл бұрын
232223333333333333333333333333333333333333333333w3333333333333333333333333333333333333333333333w3333wewwwwwe
@JeevaJeeva-vm1sk
@JeevaJeeva-vm1sk 2 жыл бұрын
அண்ணா உங்களுடைய வீடியோ எல்லாமே உயர்ந்தவைதான்
@kavip450
@kavip450 2 жыл бұрын
🥰😘இது போன்ற நம் முன்னோர்களின் கருத்தை அறியாத, தெரியாத,நமது தமிழர்களுக்கு தெரிவித்த ௨௩்களுக்கு மிகவும் நன்றி சகோ🙏🙏🙏🙏
@SaiKumar-wd4hj
@SaiKumar-wd4hj 2 жыл бұрын
நம் முன்னோர்கள் தான் நாம் வணங்கும் தெய்வங்கல்
@kathir9939
@kathir9939 2 жыл бұрын
நான் உங்கள் குரலுக்கு அடிமை அண்ணா 🔥🔥🔥🔥🔥
@tamilanhistory_tamil
@tamilanhistory_tamil 2 жыл бұрын
அருமையான பதிவிற்கு மிக்க நன்றி 🙏🏾🙏🏾
@subashprabhu7386
@subashprabhu7386 2 жыл бұрын
அருமையாக உள்ளது உங்களுடைய படைப்பு நண்பா ஆன்மிகம் ஆறிவியல் சொல்லிவிட்டீர்கள் நன்றிகள் நண்பரே வாழ்க வளமுடன் வாழ்க தமிழ் வளர்க உங்கள் தமிழ் தொண்டு
@abarnap9804
@abarnap9804 2 жыл бұрын
அருமையான பதிவு நன்றி அண்ணா👌👌👌🔥🔥🙏🙏🙏
@kavip450
@kavip450 2 жыл бұрын
மிகவும் முக்கியமான விஷயம். என்னவென்றால் இந்த நிலையில் இருக்கும் போது நாம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமான ஒன்றாகும்.. இக்கருத்து. நன்றி சகோ 🙏🙏🙏🙏
@user-jz5qn2ix1g
@user-jz5qn2ix1g 2 жыл бұрын
அற்புதம் 👍சிறப்பான விளக்கம்
@attagasam3908
@attagasam3908 2 жыл бұрын
செம்ம நண்பா Semma namba Good news நல்ல தகவல்
@pushparaj7388
@pushparaj7388 2 жыл бұрын
super anna அருமையான பதிவு
@TamilSelvan-of1kp
@TamilSelvan-of1kp 2 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு அண்ணா தொடர்ந்து பதிவிடுங்கள் வாழ்க தமிழ்
@kvijayakumar6433
@kvijayakumar6433 2 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு மேன்மேலும் வளர நல்வாழ்த்துக்கள்
@satyaprabha6154
@satyaprabha6154 2 жыл бұрын
Arumaiyana padhivu
@eswaranmunees921
@eswaranmunees921 2 жыл бұрын
நல்ல தகவல் தொகுக்கப்பட்டுள்ளது அன்னா நன்றி சகோ🚩
@selvamrethinam7684
@selvamrethinam7684 2 жыл бұрын
அற்புதம் ஐயா 😘😎🔥❤️🤗
@chicradhakrishna4423
@chicradhakrishna4423 2 жыл бұрын
Very very good information and deep down advise for young and seniors to brush up hidden ariviyal Thanks thanks u r gerat
@ifor_ind
@ifor_ind 2 жыл бұрын
நம் முன்னோர்கள் அறிவில் சிறந்தவர்கள்... தமிழனாக பிறந்ததற்கு பெருமை கொள்கிறேன்...
@deepikag3176
@deepikag3176 Жыл бұрын
👌👌👌👌👌👌👌👌👌
@sankardks8518
@sankardks8518 2 жыл бұрын
மிக அருமை சகோதரரே...
@kavimukilan583
@kavimukilan583 2 жыл бұрын
தெரியாத ஒன்ரு அல்ல பல நன்மைகளை தெரித்து கொண்டேன்
@user-mr8pc6gb6l
@user-mr8pc6gb6l 2 жыл бұрын
நன்றி ஐயா வாழ்க தமிழ்
@JeevaJeeva-vm1sk
@JeevaJeeva-vm1sk 2 жыл бұрын
நன்றி அண்ணா
@ramachandrarew3943
@ramachandrarew3943 2 жыл бұрын
அருமை
@sekarshanthi5711
@sekarshanthi5711 2 жыл бұрын
நம் மூதாதையர்கள் ஞானம், அறிவு, அனுபவங்களைக் கொண்டு மக்களின் நல்வாழ்வுக்காக மட்டுமே அனைத்து சடங்கு, சம்பிரதாயங்களையும் ஏற்படுத்தி, செயல்படுத்தி வந்தனர். அவர்கள் மனித(ம்)-த்தை மட்டும் வளர்த்து வந்துள்ளனர்; மதங்களை அல்ல. பின்னாட்களில் ஆன்மீகம் இணைந்து கொண்டுள்ளது. இதனைத்தொடர்ந்து பகுத்தறிவு (ஈசல் புற்றுக்குள் பாம்பு போல) புகுந்து கொண்டு, மனித அறிவை மழுங்கச் செய்துவிட்டது. பிறகு என்னென்னவோ நடந்து கொண்டு வருகிறது. நன்றி நண்பரே. 🙏
@sivagamisekar1889
@sivagamisekar1889 2 жыл бұрын
ஆழகாகச் சொன்னீர் இந்து மதமும் ஆன்மீகமும் அறிவியலும் இணைந்த வாழ்வியல் முறை புற்றுக்குள் புகுந்த பாம்பை தூக்கி வந்த இடத்திற்க்கே வீசி அடிப்பது நம் ஒவ்வொருவரின் தலையாயக் கடமை ஆகின்றது இப்போது
@aean934
@aean934 2 жыл бұрын
அருமை நண்பா
@mrbokegaming2360
@mrbokegaming2360 2 жыл бұрын
Suppar
@manikantan9655
@manikantan9655 2 жыл бұрын
நானும் மாழை போட்டு இருக்கிறேன் ‌அருமையான பதிவு
@principalsvr8534
@principalsvr8534 2 жыл бұрын
Wow... Great.
@anjugamanjugam1927
@anjugamanjugam1927 2 жыл бұрын
Semma anna...
@vijayaraghavan9400
@vijayaraghavan9400 2 жыл бұрын
Semma Bro
@sirangeevi7152
@sirangeevi7152 2 жыл бұрын
Super anna
@veerarkmoorthy7831
@veerarkmoorthy7831 2 жыл бұрын
Bro Maruthu Pandiyer History podunga pils bro
@aagudha
@aagudha 2 жыл бұрын
Bro your Predicting everyone,s daily life 😎
@kavithat7846
@kavithat7846 2 жыл бұрын
Thank u Anna
@rajeshraj6611
@rajeshraj6611 Жыл бұрын
Super
@ranjithak2463
@ranjithak2463 2 жыл бұрын
Anna super anna 👏👏👏
@sinoubritthy1780
@sinoubritthy1780 2 жыл бұрын
Super 👍
@madhanc5407
@madhanc5407 2 жыл бұрын
Super video bro
@logeshwaranlogeshwaran6937
@logeshwaranlogeshwaran6937 2 жыл бұрын
சகோதரா வணக்கம் எனக்கு சிலப்பதிக்கரம் பற்றி தகவல் வேண்டும் தயவு செய்து 🙏
@harimammu8496
@harimammu8496 2 жыл бұрын
Vanakkam anna I m ooty nalla pathuve anna
@mathialagan243
@mathialagan243 2 жыл бұрын
anna karthigai mathathai patri ethavuthu??
@santhikamaraj4243
@santhikamaraj4243 2 жыл бұрын
your voice super next your message arumai
@prakashsivakumar9957
@prakashsivakumar9957 2 жыл бұрын
18 padi karuppusamy history pannuga bro
@akarunkumar9600
@akarunkumar9600 2 жыл бұрын
அண்ணா தீ மிதி திருவிழா பற்றி‌‌ செல்லுங்க அண்ணா
@baskardhipanesh29
@baskardhipanesh29 2 жыл бұрын
Bro your voice super
@aksabi4617
@aksabi4617 Жыл бұрын
Kailash malai updated podunga bro 🙄🙄
@senthilkumar1161
@senthilkumar1161 2 жыл бұрын
Very super i will support your channal iam chidambaram
@DeepTalksTamil
@DeepTalksTamil 2 жыл бұрын
Thank you so much 🙂
@srinivasan7248
@srinivasan7248 2 жыл бұрын
👍 nice
@DeepTalksTamil
@DeepTalksTamil 2 жыл бұрын
Thanks
@danceintamil1792
@danceintamil1792 2 жыл бұрын
👏👏
@jayamdevi4272
@jayamdevi4272 2 жыл бұрын
நம் முன்னோர்கள் விஞ்ஞானிகளே... 🙏🙏🙏🙏
@tnpsckalvikudilcompetitive8822
@tnpsckalvikudilcompetitive8822 2 жыл бұрын
Watch TNPSC kalvi kudil competitive class
@kirubadevi1662
@kirubadevi1662 2 жыл бұрын
Your intro is very nice anna
@DeepTalksTamil
@DeepTalksTamil 2 жыл бұрын
Thank you so much 🙂
@gmeena8896
@gmeena8896 2 жыл бұрын
ஆன்மீகத்தின் அழகான தகவல் அண்ணா நீங்க வேற லெவல் அண்ணா ❤️❤️❤️🙏🥰
@lavanya_official__
@lavanya_official__ 2 жыл бұрын
Soon 1Million reach aaga vazhthukkal❤️❤️❤️
@sureshs7704
@sureshs7704 2 жыл бұрын
உண்மை உண்மை
@123brogaming7
@123brogaming7 2 жыл бұрын
Bro Tamil perumaigal patri podunga
@logeshlogu5174
@logeshlogu5174 2 жыл бұрын
❤️
@thamizharakazhi6600
@thamizharakazhi6600 2 жыл бұрын
தமிழரின் சித்திரயில் நாட்காட்டியின் படி மார்கழி மாதம் முடியும் தருவாயில் உள்ளது டிசம்பர் 22 தை முதல் நாள்,
@kishorekumarkg8182
@kishorekumarkg8182 2 жыл бұрын
ஆன்மிக அறிவியலில் காய் தெர்ந்தவர்கள் நம் முன்னோர்கள்❤️🥰🙏
@suriyaprakash2801
@suriyaprakash2801 2 жыл бұрын
உங்கள் கானெளிக்கு நான் அடிமை அண்ணா
@vijayjaishankar8914
@vijayjaishankar8914 2 жыл бұрын
Our ancestors ❤❤️❤
@tpjcb
@tpjcb 2 жыл бұрын
👏👏👏👏👌👌👌👍👍👍💐💐💐
@mady2-2
@mady2-2 2 жыл бұрын
அண்ணா தமிழ் எழுத்துக்களின் வரலாறு கொஞ்சம் சொல்லுங்க
@mkcreation8749
@mkcreation8749 2 жыл бұрын
Hinanpa
@abarnap9804
@abarnap9804 2 жыл бұрын
I am first comment first like
@DeepTalksTamil
@DeepTalksTamil 2 жыл бұрын
🎉
@abarnap9804
@abarnap9804 2 жыл бұрын
@@DeepTalksTamil 😍😍
@bala3697
@bala3697 2 жыл бұрын
Intro mathunga thambi😁😁👍👍
@planete9698
@planete9698 2 жыл бұрын
Yes these fellows where the malai n go to sabarimalai disturb the wildlife and destroy the forest and come back as if they've done a big achievement ...
@sowmiya5504
@sowmiya5504 2 жыл бұрын
I am first comment 😁
@DeepTalksTamil
@DeepTalksTamil 2 жыл бұрын
Yes you are!
@sowmiya5504
@sowmiya5504 2 жыл бұрын
Bro......naan unga subscribers la oruvar and deep talks tamil la podura Ella videos romba usefully ahh irruku......keep it up bro.....all the best
@mariselvammariselvam7510
@mariselvammariselvam7510 2 жыл бұрын
அண்ணா வீரபாண்டி கட்ட. பெம்மன் பற்றி கூறுங்கள்
@ifor_ind
@ifor_ind 2 жыл бұрын
அவனைப்பற்றி பேசுவதற்கு பெரிதாக ஒன்றும் இல்லை... ஏனெனில் கெட்டிபொம்முலு ஒரு கொள்ளைக்காரன்...
@babusivan9044
@babusivan9044 2 жыл бұрын
தேவாரம் திருவாசகம் திருமுறை திருவிசைப்பா திருப்பல்லாண்டு திருமுறை எதுகும் உனக்கு தெரியுமா
@JeevaJeeva-vm1sk
@JeevaJeeva-vm1sk 2 жыл бұрын
நம்முடைய தமிழுக்கு நான் தலை வாங்குகிறேன்
@karurvenusprnk2172
@karurvenusprnk2172 2 жыл бұрын
இதில் சபரி மலை தவறு தமிழர் முருகன் கோயிவில் பழனி பாதயத்திரை செல்லும் பழக்கம் உண்டு
@nagarajangurusamynagarajan4391
@nagarajangurusamynagarajan4391 2 жыл бұрын
மார்கழி மாதத்தில் புதிய வாகனம் வாங்கலாம?
@sivagamisekar1889
@sivagamisekar1889 2 жыл бұрын
மாதங்களில் நான் மார்கழி என் கின்றான் க்கீதையிலேக் கண்ணன் மார்கழியை நாம் பீடை மாதம் எங்கின்றோம் அது மிகத் தவறு பீடு என்று சொல்ல வேண்டும் பீடு என்றால் ஏற்றம் மிகு மாதம் என்றுப் பொருள் அப்பேர்ப் பட்ட மாதம் அனைத்து நல்லக் காரியங்களையும் செய்யலாம் இந்த மாதம் இறை வழிபாட்டிற்க்கு மிகவும் உகந்த மாதம் என்பதால் வீட்டு விழாக்களில் கவனம் செலுத்தினால் இதில் ஒழுங்காக கவனம் இருக்காது என்பதற்க்காக எதுவும் செய்ய வேண்டாம் என்றார்கள்
@sivagamisekar1889
@sivagamisekar1889 2 жыл бұрын
மேலும் நாங்கள் மார்கழியில் வீதி பஜனைக்கு போவோம் அந்த விடி யர் காலையில் அந்தப் பனியில் கோயிலுக்கு சென்று வரும் ஆனந்தமேத் தனிதான் அன்று முழுவதும் புத்துணர்ச்சி யுடன் இருப்போம்
@nethajirajini7507
@nethajirajini7507 2 жыл бұрын
மார்கழி மாதத்தில் ஏன் கோவில்களில், மாலை நேரத்தில் கதவுகள் சீக்கிரம் மூடப்படுகின்றன.....🕉️🕉️🕉️❗❓⁉️
@alfredjoseph1246
@alfredjoseph1246 2 жыл бұрын
Om five tamil shanham and ntk win people's
@principalsvr8534
@principalsvr8534 2 жыл бұрын
அது எல்லாம் சரி. பிராமணர்கள் ஏன் மார்கழியில் திருமணம் செய்கிறார்கள், Bro?
@sivagamisekar1889
@sivagamisekar1889 2 жыл бұрын
அது அவர்களுக்கு அருமையான மாதம் என்று நன்குத் தெரியும் எல்லா மாதங்களிலும் பூஜை புனஷ்காரம் என்று ஒய்வில்லாமல் இருக்கும் அவர்களுக்கு இந்த மாதம் அவர்களுக்கு அவர்கள் வீட்டின் விழாக்களுக்கு நிறைய்ய நேரம் கிடைப்பதால் திருமணம் நடத்துகின்றார்கள்
@saransa8674
@saransa8674 2 жыл бұрын
தமிழ்டா
@ramanaragu1824
@ramanaragu1824 2 жыл бұрын
Aadi parukku Tamil padikaiya videos
@user-or5bw8zf4l
@user-or5bw8zf4l 2 жыл бұрын
உன் வீடியோவை பார்த்தால் இந்து விரோத தன்மையை நீ வளர்க்கிறாய் என்று நன்றாக தெரிகிறது ...... டேய் இந்த அறிவு எல்லாம் சிவனை வணங்கிய சித்தர்கள் கண்டறிந்தவை தான் அதனால் தான் நவபாசாண சிலைகளாக கோவிலில் வைத்து வழிபடுகிறோம்
@aswinkr7462
@aswinkr7462 Жыл бұрын
🤝💚💮🍀🦋🌻🌀🌬️🌊🌱🌿🍃☘️🍀🌾🍁🍂🌼🌸🌺🌳🌲🌴🌵💮🌹💐🌈🌎🌏🌍🦚🐣🐔🐓🐦🦜🦨🐒🐠🐟🐾🦋🐛🐞🌟💫🌠🌴🌱💮🌿☘️🍃🍀🌾🍁🍂🧍🏋️⛹️🤾👨‍🦯🧘👨‍🦼🧎🚴👨‍🦽🤼🧗🚵🤹🏌️🏇🤺⛷️🤾⛹️🏋️✍️🤳🤘🤝💚
@tdivakardivan6933
@tdivakardivan6933 2 жыл бұрын
நன்றி அண்ணா
@ranjithkalaivani1346
@ranjithkalaivani1346 2 жыл бұрын
அருமை
@sandhiya22
@sandhiya22 2 жыл бұрын
Super
@manikandanmadhuvappan8166
@manikandanmadhuvappan8166 2 жыл бұрын
Super
A teacher captured the cutest moment at the nursery #shorts
00:33
Fabiosa Stories
Рет қаралды 7 МЛН
路飞被小孩吓到了#海贼王#路飞
00:41
路飞与唐舞桐
Рет қаралды 81 МЛН
A teacher captured the cutest moment at the nursery #shorts
00:33
Fabiosa Stories
Рет қаралды 7 МЛН