11 ஆம் இடமும் பணம் சம்பாதிக்கும் திறனும்

  Рет қаралды 29,800

astro chinnaraj

astro chinnaraj

Күн бұрын

Пікірлер: 155
@rameshvenkatasubramanian2653
@rameshvenkatasubramanian2653 21 сағат бұрын
நான் கேட்காமல் எனக்கு பதில் கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி 🙏
@JAMMY_08
@JAMMY_08 21 сағат бұрын
ஐயா, 11க்கு அதிபதி 12 இல் பலன் 💯 கரெக்ட் ஐயா! I experienced it❤
@mahabharatha
@mahabharatha 9 сағат бұрын
ஐயா! மிக அருமை ! ஆம்! 11-ம் வீட்டு அதிபதி 12 -ல் ஒரு முக்கியமான செய்தியை வள்ளுவர் குறளுடன் கூறியது என் மனதில் மிக ஆழமாக பதிவு ஆகி விட்டது.🎉
@vadivel.mvadivel.m
@vadivel.mvadivel.m 21 сағат бұрын
வணக்கம் ஐயா தங்களுடைய இன்றைய நேரலை அருமை ஜோதிடர்களுக்கும் ஜோதிடம் பயில்பவர்களுக்கும் நல்ல மேம்படுத்தும் உற்சாகமான ஊக்கத்தை நிச்சயமாக தரும் நன்றிகள் பல...
@v4ualwaystamil536
@v4ualwaystamil536 11 сағат бұрын
Ur sense of humour is good
@s.manojkumar579
@s.manojkumar579 22 сағат бұрын
வணக்கம் ஐயா அருமையான தலைப்பு கிரகம் ஆட்சி, உச்சம், வக்ரம் மட்டும் இல்லாமல்,கிரகம் வாங்கிய சாரம், பார்க்கும் கிரகங்கள் மற்றும் 11-ம் அதிபதி உள்ள இடம் சேர்க்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் இப்படி புதுக்கோட்டை -யில் இருந்து ச.மனேஜ்குமார்
@shashirekha1207
@shashirekha1207 9 сағат бұрын
Sir beautiful experience explanation 😊hats off to you 🙏🏼
@rameshvenkatasubramanian2653
@rameshvenkatasubramanian2653 21 сағат бұрын
அருமை மிக்க நன்றி ஐயா வணக்கம். ❤
@kanimozhi113
@kanimozhi113 5 сағат бұрын
வணக்கம் அண்ணா. Excellent speech. But I have a doubt. For thulam laganam Sun+Budhan+Kethu at the 11th house. So what is the status of Budhan? Is it spoiled?
@Venugopal-tk7hb
@Venugopal-tk7hb 2 сағат бұрын
இன்னும் கொஞ்சம் எதிர்பார்த்தேன். 22/7/'68 - 11:23 am.
@ManiKandan-pu3bd
@ManiKandan-pu3bd 20 сағат бұрын
Sir what about kumba lagnam . 11 th 2 nd and guru all are same. What to do
@HariMaha-bm4yt
@HariMaha-bm4yt 9 сағат бұрын
Super very good iam happy
@srivaaricreations6607
@srivaaricreations6607 5 сағат бұрын
Sir, Thula Lagnam, 11th house I have 6 planets - suryan, budhan, guru, sukran, rahu, saturn. Mars in 9th house and ketu plus moon in 5th place. Expenses and Debt always higher than income for last 20 yrs. Eppo vidivu kaalam pirakum
@dhiyan573
@dhiyan573 6 сағат бұрын
ஐயா வணக்கம்... பஞ்சமும் இல்லை ஆடம்பரமும் இல்லை. இறைவனைத் தவிர வேறு யாரிடமும் தானம் பெற்றதும் இல்லை பெரிய அளவில் செய்ததும் இல்லை. மகிழ்ச்சியான வாழ்க்கையாக இருக்கிறது. திருமணத்திற்கு பிறகும் இது போல் சந்தோஷமான வாழ்க்கை அமையுமா ஐயா... பெயர் திவ்யன் 22/12/1997 @ 12:55 pm சிவகாசி
@sudhakar846
@sudhakar846 4 сағат бұрын
Thanks!
@user-alpha-360
@user-alpha-360 3 сағат бұрын
Hello sir... I'm dhanush lagnam 5th house sani+ sukkiran sevvai parivarthana in 6th house enna panaln solluvinga 2 planet in Ketu star
@ballimallu
@ballimallu 18 сағат бұрын
Viruchiga lagnam, puthan in thulam and guru in kanni along with auriyan and sani
@raman.n.g.8651
@raman.n.g.8651 5 сағат бұрын
வணக்கம் அண்ணன். கடகம் லக்கனம் 4ம் & 11ம் அதிபதி சுக்கிரன். 12ல் சுக்கிரன் திசையும் சுக்கிரன் (அவர் கால கொடுத்து நட்சத்திரம் மிருச்சிகம்). 2ல் வக்கிர சனி, குரு, ராகு &செவ்வாய்). நடப்பு புத்தி வக்கிர சனி புத்தி எப்படி இருக்கும். (வக்கிர சனி கால கொடுத்து சூரியன் நட்சத்திரம்). 10ல் சூரியன் (பரணி நட்சத்திரம்) புதன் (கேது நட்சத்திரம்). செவ்வாய்யும் சூரியன் பரிவர்த்தனை . செவ்வாய்யும் கேதுவும் சார பரிவர்த்தனை. 8ல் கேது (செவ்வாய் நட்சத்திரம் (கும்பம் வீடு நன்றி🙏💕 அண்ணா. 🙏💕.
@Kathirvelanperiyasamy
@Kathirvelanperiyasamy 21 сағат бұрын
ஐய்யா நீங்கள் இப்படி சொல்லுறீங்க கண்டிப்பா சூப்பர்.🎉🎉🎉🎉 யாருக்கு எப்படி sollanumo அப்படி சொல்லுறீங்க
@kamalidurairaj8253
@kamalidurairaj8253 10 сағат бұрын
I am Dhanusu lagnam sun, moon, bhudan & Rahu in 11th house.. But Sukran is neecham & gets Guru's sama sapthama paarvai... Sir, Is this good or bad...??
@jagadeesandamodharan6611
@jagadeesandamodharan6611 22 сағат бұрын
ஐயா வணக்கம் சிம்ம லக்னம் 11ல் புதன் (புனர்பூசம்)சுக்ரன்+ சூரியன் (மிருகசீரிஷம்) கேது(திருவாதிரை யோகி புள்ளி...தற்போது ராகு தசை. ... எப்படி இருக்கும் வரும் குரு தசை பூரம்1ல் குரு லக்னத்தில்
@Ek-Nithi
@Ek-Nithi 11 сағат бұрын
வணக்கம் அய்யா, திருக்குறள் விளக்க உரை தனியாக வீடியோ போடுங்கள்
@ramchandran9105
@ramchandran9105 4 сағат бұрын
கும்பத்தில் லக்கனம் 1ம் இடத்தில் சனி வக்ரம் (ராகு சாரம்) ,5ம் இடத்தில் மிதுனம் சந்திரன் (ராகு சாரம்), 9ம் இடத்தில் துலாம் ராகு(குரு சாரம்) + குரு(ராகு சாரம்) எனக்கு சனி திசை நடக்கிறது எப்படி இருக்கும் சொல்லுங்க ஐயா
@sureshkannan7072
@sureshkannan7072 Сағат бұрын
ஐயா வணக்கம் எனது கவலை போகுங்கள் என் மகன் ஜாதகத்தில் ஐந்து கிரகங்கள் ராகு,கேது சாரத்தில் இருக்கிறது நடப்பு திசை, அடுத்து வரும் திசை அனைத்தும் ராகு,கேது சாரத்தில் உள்ள கிரகங்கள் திசையாகவே உள்ளது. எப்படிபட்ட படிப்பு & வாழ்கை அமையும்.. இரண்டு கிரகங்கள் நீசம், பிறந்த தேதி 05.11.2013 பிறந்த நேரம் மதியம் 2.58 பிறந்த இடம்: சேலம் ( லக்ன சந்தியாக வேறு உள்ளது மதியம் 2.58 கும்ப லக்கினம் / மதியம் 3.00 மீனலக்கினம் ) எந்த லக்கினம்சரியானது?
@kalyanaramann4021
@kalyanaramann4021 9 сағат бұрын
Thanur lagnam, 11th place thulam moon and sun combination. Guru R in meenam. How to make palan . Please explain sir.
@Nandhu-y5n
@Nandhu-y5n 21 сағат бұрын
மாரிச்சாமி தனுஷ் லக்கனம் 5ல் குரு கேது 7ல் சூரியன் புதன் சுக்கிரன் 8ல் சனி 9ல் சந்திரன் செவ்வாய் 11ல் ராகு மாறாகதிபதி வீட்டில் இருந்து ராகு திசை நடத்துகிறார் எப்படி இருக்கும் ராகுவுக்கு குரு பார்வை இருக்கிறது லாக் டவுன்ல டிராவல்ஸ் தொழிலில் பெரிய பாதிப்பு இன்று வரை தொடர்கிறது மீதி நாட்களாவது எப்படி இருக்கும் அடுத்து குரு திசையாவது நல்லா இருக்குமா தயவு செய்துபதில் கூறுங்கள் ஐயா (DOB-2-7-1976-PM-6:15) மதுரை
@yakneshsambath9918
@yakneshsambath9918 Сағат бұрын
Sir, Kindly answer this question. What if 11th and 2nd lord in 9th house with 5th lord for Meena lagnam. With 6 & 7 lord in 11th house.. please tell this answer... Would be helpful
@moovendransanguchellam6863
@moovendransanguchellam6863 21 сағат бұрын
ஐயா வணக்கம் சிம்ம இலக்கினம் 2 மற்றும் 11 க்குரிய புதன் 11ல்ஆட்சி கூடவே இலக்கினாதிபதி சூரியன் குரு கும்பத்தில் வக்கிரம் பெற்று 5 ம் பார்வையில் பார்க்க புதன் திசை ஜாதகரின் 67 வயதில் நடந்தால் தன லாபாதிப திசை எப்படி இருக்கும் ஐயா நன்றி வணக்கம் 🙏🏻
@kingmaker3790
@kingmaker3790 17 сағат бұрын
Thalaivare 67 vayasu Mana nimmadi kandipa irukum
@Annadurai-j9r
@Annadurai-j9r 8 сағат бұрын
வணக்கம் சார் வாழ்க வளமுடன் 1 குரு 2 செவ்வாய் 3 ராகு 4 சுக்கிரன் 5 சூரியன் சந்திரன் புதன் 6 சானிஸ்ரன் 9 கேது குரு திக்பலம் சுக்கிரன் திக்பலம் கிரக மாலிகா தர்ம கருமாதி இத்தனை இருந்தும் நான் சாதாரண வாழ்க்கை 34 வயதில் திருமணம் செய்து படிப்பு 5 வந்து 1997 இருந்து இன்று வரை தொடர்ந்து திருப்பூர்ல் வேலை செய்யாது வருகிறேன் நான் டெய்லர் 26.3.1971 இரவு 10.30. பிறந்த ஊர் விழுப்புரம் கனிந்து முன்னைற்ம் உள்ளாத சார் வாழ்க வளமுடன் ❤
@SURESHv-s6f
@SURESHv-s6f 9 сағат бұрын
Sir vannkam 🙏🙏🙏🙏 nan menna lagnam .mesha rasi ..11am 12am athipathi sanni 10il irrukurar . Lagnathil pathi guru Lagnathil atchi .epati irrukum sir.
@manjulaselvan445
@manjulaselvan445 19 сағат бұрын
11 am athypathy and 12 am athypathy parivarthanai How it will be Guru and Sevai
@rajanganesan4523
@rajanganesan4523 19 сағат бұрын
வணக்கம் சார் ,சார் மீன லக் 42:10 னம் , லக்னதில் சனி வக்ரம் ,குரு சிம்மத்தில் ,செவ்வாய் தனுசில் ,துலாம் ராசி சித்திரை நட்சத்திரம் ,குரு திசை முடிந்தது , சனி திசை முடிந்தது , வருமான இல்லை. குடும்பத்தில் மரியாதை இல்லை,.01.11.1967 ,04.30 pm chennai ,எப்போது கடன் அடைக்க மூடியம் ,சார் பதில் கிடைக்குமா ?
@t.s.muthukrishnan8470
@t.s.muthukrishnan8470 21 сағат бұрын
Very nice
@GOKULKUMAR01
@GOKULKUMAR01 22 сағат бұрын
வணக்கம் சார் மேஷ லக்னம் 2இல் சனி குரு சேர்க்கை 12இல் சுக்ரன் வக்ரம் எப்படிபட்ட மனைவி அமைவார் sir திருமண வாழ்க்கையில் பெர்சனை வருமா சார் குழப்பமாக உள்ளது சார் 19/04/2001 6:45AM VELLORE நன்றி சார்
@nmr0926
@nmr0926 6 сағат бұрын
Ayya, enakku 8m adhipathiyum (sukran varkorthamam) 11 m adhipathiyum (valarbirai chandran) parivarthanai. 2 m adhipathi sontha veetil aatchi. DoB:09/07/1992, 5:37 pm, Dharapuram. Thanusu laknam, thulam rasi. Naan PhD varai padithullen, innum velai kidaikka villai. Enakku vidivu kalam eppothu? 2m adhiapathi aatchiya irunthu enna use??
@aegansridhar
@aegansridhar 7 сағат бұрын
Good afternoon sir I have one doubt for example 11 th house lord as Saturn and 9th house lord as sevvai. Both planets connected in 9th house with Guru parvai and sevvai is atchi then the dasa of 11th or 9th comes means then the result will be positive or negative sir if you free means explain sir Thankyou
@jayasri6815
@jayasri6815 21 сағат бұрын
அய்யா வணக்கம்
@vengatesanr4839
@vengatesanr4839 7 сағат бұрын
ஐயா நான் கும்ப லக்னம் அஸ்வினி 4 பாதம் ரிஷபத்தில் சூரியன் புதன் சுக்கிரன் சனி மகரத்தில் குரு நிச வக்ரம் தனுசில் ராகு தசை சனி புத்தி பத்து லட்சம் கடன் 😂😂😂
@shanthilaxmi3935
@shanthilaxmi3935 6 сағат бұрын
Kumba lagnum, guru in 11th place, moon in second house, please tell me ,how it works?
@manoactor6917
@manoactor6917 8 сағат бұрын
ஐயா துலா லக்கனம் ஏழாம் இடத்தில் சந்திரன் சூரியன் ஏழாம் இடத்தில் பத்தாம் அதிபதியும் 11ஆம் அதிபதியும் இரண்டும் ஒன்று சேர்ந்து இருந்தால் என்ன யோகம் ஐயா உண்டு
@harshithaTravells0475
@harshithaTravells0475 21 сағат бұрын
ரிஷப லக்னம் மீன ராசி இரண்டாம் இடம் மிதுனத்தில் புதன் ஆட்சி மற்றும் சூரியன்,செவ்வாய் உள்ளார் 11-ஆம் இடம் மீன ராசியில் சந்திரன் மற்றும் ராகு உள்ளார்
@kalaiyarasica2623
@kalaiyarasica2623 8 сағат бұрын
ஐயா, மீன லக்னம் 12 ல் செவ்வாய் , 11 ல் சனி ஆட்சி செவ்வாய் திசை எப்படி இருக்கும். பூர்வீக இடமாற்றம் இருக்குமா?
@deliamita5788
@deliamita5788 3 сағат бұрын
Simham Lagnam 2nd house and 11 house lord which is Budhan. If Budhan natchithiram leg which is guru is neecham but with sukran and Shani in 10 house how bad would the dasha be? Guru is 8th house lord.
@vetri_artist
@vetri_artist 19 сағат бұрын
கும்பலகினம் 2 & 11 உரியவன் குரு கடகத்தில் உச்சம் இதை எவ்வாறு பலன் எடுப்பது குரு மறைவ
@mavadipahal6473
@mavadipahal6473 9 сағат бұрын
Same, If u get answer pls share with me.
@tanushckaassweetvocals2285
@tanushckaassweetvocals2285 21 сағат бұрын
ஐய்யா, வணக்கம் தனுசு லக்கினம் 11 அம் அதிபதி சுக்ரன் 6 இல் உச்சம், 11 இல் சனி வாக்ரம் kethu. குரு 2 இல் வக்ரம். சனி திசை எப்படி இருக்கும். இப்பொழுது வேலை செய்கிறார். வேலை நிலைக்குமாம? 🙏
@Karthikeyan.m86
@Karthikeyan.m86 14 сағат бұрын
வணக்கம் சார் மீன லக்னம் லக்னாதிபதி 11இல் குரு நீச்சம் பதினொன்றாம் அதிபதி ஒன்பதில் சுயசாரம் இப்பொழுது குரு 5-ஆம் அதிபதியான சந்திரன் சாரத்தில் இருந்து தசை நடத்த உள்ளது சந்திரன் மேஷத்தில் குரு கொடுப்பாரா ? 26-11-1985 2pm திண்டிவனம்
@Mano_Ganesh
@Mano_Ganesh 8 сағат бұрын
Hi sir, ரிஷப லக்னம், வக்ர குரு ராகுவுடன், 11 இல்... குரு , வக்ர புதன் காலில்... புதன் ஆட்சி பெற்ற சுக்கிரன் ஓடு 6 இல் இருக்க.. குரு தாசா எப்படி இருக்கும்...
@sathishkumar-ik5sk
@sathishkumar-ik5sk 21 сағат бұрын
ஐயா கும்ப லக்னத்திற்கு குரு 2 11 குண்டான அதிபதி.. குரு வக்ரமாகி 5தில் இருக்கிறது.. 11 இல் புதன், சுக்கிரன்(வக்ரம்), சனி, செவ்வாய்..புதனும் குருவும் பரிவர்த்தனை..வரவு செலவு எவ்வாறு இருக்கும்
@aadheshindhu
@aadheshindhu 21 сағат бұрын
Aya vanakkam. en lakanathu 11am athipathi suryan simmavitil sukran sarathil + seivai suryan sarathil + kethu magam sarathil but in navasam suryan in 7th house thulam udan sukran+ ragu palan sollungal sir
@sudamanikumar6097
@sudamanikumar6097 7 сағат бұрын
சூரியன் செவ்வாய் இணைவு இதில் செவ்வாய் அஸ்தமனம் இதை எப்படி பலன் எடுத்து கொள்வது ...
@Ganpath5
@Ganpath5 10 сағат бұрын
ஐயா, 04/02/1990 காலை 8.19 am. 11ல் செவ்வாய்,புதன்,சுக்கிரன்,சனி உள்ளது.ஆனால் ராகு திசை வெளுத்து வாங்குகிறது. எனக்கு எப்பொழுது முன்னேற்றம் கிடைக்கும்.
@rajasounder12
@rajasounder12 17 сағат бұрын
மிதுன லக்னம் 12ல் செவ்வாய் வக்ரம். சந்திரன் 6ல் நீசம் . பலன் சொல்லுங்க ஐயா🙏
@emanualseenivasan6309
@emanualseenivasan6309 9 сағат бұрын
சார் வணக்கம் மிதுன லக்கினம் 11 ஆம் அதிபதி 8 இல் உச்சம் உடன் குரு, சுக்ரன் (வாக்ராம் ), 10 இல் சனி குருவுடன் பரிவர்த்தனை 11 இல் 2 ஆம் அதிபதி சனி 8 சுக்ரன் 12 ஆம் ஆதிபதியம் பெறுவதால் பலன் எப்படி இருக்கும் dob:06/01/1998: 6pm, ஸ்ரீபெரும்புதூர்..
@KALAI404
@KALAI404 10 сағат бұрын
ஐயா உங்கள் சேவைக்கு என் வாழ்த்துக்கள். எனக்கு ரிஷப லக்கனம் 11ல் சூரியன், ராகு, புதன்,சனி. 11 குடைய குரு 4ல் பரிவர்த்தனை ஆனால் குரு வாக்ரம். 11 இடத்து பலன் எப்படி இருக்கும்.
@SurprisedAgilityPuppy-ku5qx
@SurprisedAgilityPuppy-ku5qx 9 сағат бұрын
Sir, mahara lagnam 11 la puthan, 10l suriyan, sevvai vargottamam + kethu but 10 aathipathi sukaran 9thil neesam+ guru enavu enna palan ayya
@visun8240
@visun8240 Сағат бұрын
ஐயா மேஷ லக்கினம் 11-ஆம் இடத்து அதிபதி சனி இரண்டாம் இடத்தில் உள்ளது 11-ஆம் இடத்தில் மாந்தி சதயம் நட்சத்திரத்தில் உள்ளது இரண்டாம் இடத்து அதிபதி சுக்கிரன் மூன்றாம் இடத்தில் சந்திரனுடன் சேர்ந்து இருக்கிறது பொருளாதாரத்தில் மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறேன் சனி திசை நடப்பில் உள்ளது இதனுடைய பலன் கொஞ்சம் கூறுங்களேன்
@JAMMY_08
@JAMMY_08 22 сағат бұрын
ஐயா, கன்னி லக்கினம் (sciatia nerve injury ) 3 months in bed return ஐயா, செவ்வாய் திசையில் போட்டு கழட்டு கழட்டுனு கழட்டி விட்டுருச்சு ஐயா! கோடிகள் குடுக்கும்னு நினைச்சேன் ஐயா, நல்லா குனிய வச்சு கொட்டு கொட்டுனு கொட்டிவிட்டுருச்சு ஐயா! 😢 26/5/96, 2.37pm, திண்டுக்கல்.. ராகு திசையாவது நல்லா இருக்குமா ஐயா ❤நன்றி
@Inbanathan1111
@Inbanathan1111 11 сағат бұрын
செவ் திசா இன்னும் முடியல ராசா,அதுக்குள்ளே வா. சேம் பிளட்.28 வயசுதானே ஆகுது. இங்க எல்லாம் 45 வயசு ஆகியும் ஒன்றும் காணோம். பின்னாடி நல்லாயிருப்பயா. கவலைப்படாதே.நானும் சிம்மம்,மகம்,கன்னி லக்னம், நீவீர் பூரம். அட்டம சனி பூரத்திற்கு 27ல் வரும். செதுக்கிய கல் சிற்பமாகும். சிறுவயதில் துன்பம் ஒன்றும் தவறல்ல.
@priyangam4680
@priyangam4680 10 сағат бұрын
Sevvai astamapathi epdi nalla iruka vidum....ragu thisai ragu irukum veedu and natchathirathai poruthu...nalla irupeenga 🎉
@JAMMY_08
@JAMMY_08 5 сағат бұрын
​@@priyangam4680😢ஆமாங்க! சகோ அட்டமதிபதி போட்டு உரிச்சு உப்பு கண்டம் தடவிருச்சு!😒
@raakeshkhann6788
@raakeshkhann6788 9 сағат бұрын
Hii வணக்கம் 30-07-1998 7.36am கரூர் 11 and 2 lond in laknam with ragu.will I be rich,will I get pretty wife
@vijayanandj9989
@vijayanandj9989 20 сағат бұрын
அய்யா 10 11 இல் 2 ஆம் அதிபதி சுக்கிரன் தனித்து இருந்து, 2 ஆம் இட குரு பார்வை எப்படி இருக்கும்?
@a.sengottaiyanthambi1587
@a.sengottaiyanthambi1587 10 сағат бұрын
ஐயா என் மகன் சிம்ம லகுணம் 2ல் மாந்தி 2, 11 ம் அதிபதி புதன் 11ல் சூரியனுடன் இணைந்து உச்சம் பெற்று உள்ளது. பலன் சொல்லுங்கள்
@kalyanaramann4021
@kalyanaramann4021 9 сағат бұрын
Thanur lagnam kethu in lagnam, 2nd place sani in rajaram, guru R in meenam, sun and moon in thulam, 12th place sevai, sukkiran, Puthan. Now kethu dasa guru pukthi. Please explain sir.
@thilibanthiliban1353
@thilibanthiliban1353 19 сағат бұрын
11 th lord in 3 d hourse sir & get 9th lord star So, Its 3d &11th Conection or not. It possible make Millionaire Sir.
@MuraliRadhakrishnan-k6p
@MuraliRadhakrishnan-k6p 9 сағат бұрын
Mithuna laknam 11th God sevai but they in 6th house hide house. And also interchange 6th house and 9th house. What is palan----9th house-sani guru/6th house puthan sani/1o house rahu/
@ManiKandan-qk1su
@ManiKandan-qk1su 22 сағат бұрын
துலாம் லக்னம்.. 11ம் வீட்டதிபதி 8ம் வீட்டில் சுய சாரத்தில் உள்ளது.. சுக்ரன் 6ல் உச்சம்..கும்பத்தில் இருக்கும் செவ்வாய் 4ம் பார்வையாக சூரியனை பார்க்கிறார்..பொருளாதாரம் எப்படி இருக்கும்..
@rajagopalraj1894
@rajagopalraj1894 18 сағат бұрын
திருமணத்திற்கு பிறகு மனைவியின் குடும்பம் பொருளாதார வீழ்ச்சி காணும் தங்களுக்கு சூரிய தசை வரும் காலம்.
@GdhanabalGurudhanabal
@GdhanabalGurudhanabal 12 сағат бұрын
19.6.1983 காலை 5.15 am ஈரோடு கன்னிராசி அஸ்தம் ரிசபலக்னம் தொழிலும் சரியில்லை வாழ்ககையும் சரியில்லை ஐயா பதில்கூறவும்
@Ragavan689
@Ragavan689 22 сағат бұрын
வணக்கம் ஜயா சிம்ம லக்னம் 3ல் சூரியன் செவ்வாய் புதன் 5ல் சுக்கிரன் சனி 6ல் ராகு சந்திரன் 11ல் மாந்தி குரு வக்ரம் ராகு சாரம் இரண்டு மகாதன யோகம் உள்ளது இது வேலை செய்யுமா ஜயா
@joygladies5438
@joygladies5438 19 сағат бұрын
I have Venus in 2nd house in Libra. Im a kanya lagnam. 200rs bank balance 😅
@manikandan-qq7yf
@manikandan-qq7yf 20 сағат бұрын
வணக்கம் அண்ணா 2 மற்றும் 11 ஆம் ஆதிபதிகள் ஒருவராக வந்தால் அதை எப்படி ஆய்வு செய்வது அண்ணா ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை....
@Anbudenn
@Anbudenn 22 сағат бұрын
ஐயா வணக்கம் எனக்கு 11 அதிபதி சூரியன் லக்னத்தில் நீசம் அடைந்து ராகு சாரம் பெற்ற ராகு உடன் வீடு கொடுத்த சுக் 2ல் குரு செவ்வாயுடன் ராகு செவ் சாரம் சனி 5ல் வக்ரம்(2,11 பார்க்கிறது) 10 க்கு உடைய சந்திரன் மகர உத்திராடத்தில் நான் தொழில் செய்யலாமா முதலீடு செய்யலாமா சொந்த ஊரில் இருக்கலாமா? (30/10/1995 7.00 AM)
@visun8240
@visun8240 2 сағат бұрын
மேஷ லக்கினம் 11 ஆம் அதிபதி சனி இரண்டாம் இடம் ரிஷபத்தில் உள்ளது இது எப்படி இருக்கும் தன் திசை நடந்தால்
@gokulkrishnan1088
@gokulkrishnan1088 8 сағат бұрын
அண்ணா வணக்கம் மேஷ லக்கினம். கடக ராசி. 17/5/1994.5.37 am. சேலம். எனக்கு கும்பத்துல சனி. இதனால் என்னவோ இன்னம் தொழில் அமையவில்லை. வேலைக்கு போக முடியல
@shanthakannan1122
@shanthakannan1122 12 сағат бұрын
Ayya 🙏... Sunday live ...i didn't get answer for my super chat question... kindly help
@gvsgaming1632
@gvsgaming1632 18 сағат бұрын
Sir vanakkam 11am athipathi 12 il koodavey guru ucham palan sollunga sir please
@MuthukrishnanSankar
@MuthukrishnanSankar 6 сағат бұрын
Sir 11 th Lord in my horoscope 2 nd place but my business and money gold all lose in sukran dasa. Why sir? 23/9/83 . Time 2.10 am palani. Thanks. Muthu
@RajeswariKarunakaran-i3c
@RajeswariKarunakaran-i3c 20 сағат бұрын
Sir for simma lagnam 2.11 lord buthan present in danush with suriyan which is is seen by mesha guru it will be good sir please share about this 🙏🙏🙏
@M.Kalaiselvi-p8c
@M.Kalaiselvi-p8c 20 сағат бұрын
Magara லக்கணம், kumba rasi, lakkanathil seavvai, kumbathil, santhiran, குரு, measathil ragu, mithunathil, suriyan, buthan, kadagathil sukkiran,thulathilkethu, viruchagathilsani பலன் kurungal ayya, piranthavarudam27_6_1986 ennum thirumanam agavillay niraya parinaam paniagivitathu Thirumanam aguma agatha thayavu seythu sullungal அய்யா
@ThilagaBalu-mf5lu
@ThilagaBalu-mf5lu 20 сағат бұрын
4.4.1999 10.27 am periyakulam theni district marriage eppo nadakkum please sollungal sir
@Myhomegarden-unlimited
@Myhomegarden-unlimited Сағат бұрын
5க்கு அதிபதி 11ல் வக்ரமாக இருந்தால் எப்படி பலன் எடுத்துக்கொள்வது?
@d.mohanraj1228
@d.mohanraj1228 21 сағат бұрын
வணக்கம் ஐயா எனக்கு கடகம் லக்னம் சிம்மம் ராசி எனக்கு 11-ஆம் வீட்டில் ( சனி குரு சூரியன் சுக்ரன் ) சேர்க்கை உள்ளது மற்றும் லக்னத்தில் நாகு உள்ளது எனக்கு பொருளாதாரம் எப்படி இருக்கும் ?
@mohanabalajisv9950
@mohanabalajisv9950 20 сағат бұрын
12.09.2004, 8:47 am ஞாயிறு, சென்னை. நான் BE படிக்கிறேன்.எனக்கு அப்பாவின் ஜவுளி தொழில் வருமா அல்லது வேலைக்கு போகலாமா? அடுத்து வரும் திசைகள் எப்படி இருக்கும்? கல்யாண வாழ்க்கை எப்படி இருக்கும் ஐயா? போன வாரம் சூப்பர் chat இல் கேட்டேன் இன்னும் பதில் கூறவில்லை ஐயா.
@endrumanbudan5213
@endrumanbudan5213 9 сағат бұрын
11th lord in 6th house..right 💯
@Amirthavalli234
@Amirthavalli234 22 сағат бұрын
மிதுன லக்னம் 11 ஆம் அதிபதி செவ்வாய் 8ல் சந்திரன் சாரம்,குரு 2ல் சனியின் சாரம்,8-ல் இருப்பதால் வருமான தடை வருமா ஐயா? 11ஆம் பாவத்தில் சூரியன்,புதன்,சுக்கிரன் 6-ல் கேது,லக்னத்தில் சனி.... கன்னி ராசி ஹஸ்தம் நட்சத்திரம். மேலும் 13/05/2003 9:00A.m தஞ்சாவூர்.
@gowthammathis1494
@gowthammathis1494 20 сағат бұрын
வணக்கம் சார் 11 அதிபதி 2இல் 4கிரக சேர்கை பெட்ருல்லர் .2அதிபதி லக்கனத்தில் பலன் எப்படி இருக்கும்
@dineshandroiddd
@dineshandroiddd 19 сағат бұрын
சார் மூன்ரூ ஆருக்கு உடையவன் அதிபதி பதினோரும் வீட்டில் இருந்து , இந்த அதிபதி பனிரெண்டம் நட்சத்திர சாரம் அமைய பெற்று , அந்த பதினாரம் அதிபதி ஏட்டில் மறைந்தால் எப்புடி இருக்கும் சார் ☝️
@MaranMaran-bw9zx
@MaranMaran-bw9zx 13 сағат бұрын
Midhuna lagnam 2nd house 7th house guru chandhra in conect 11 house
@VelmuruganMaxwell-cn6hw
@VelmuruganMaxwell-cn6hw 20 сағат бұрын
ஆடு இறைச்சி கடை தொடங்கி உள்ளோன் ஆடு இறைச்சி ஏற்றுமதி இறக்குமதி எத்தனை கோடி சம்பரிக்கமுடியூம் 4.1.1996 காலை 7.15 இடம் பரமக்குடி🙏🙏🙏
@moooooo6505
@moooooo6505 21 сағат бұрын
வணக்கம் ஐயா. கும்ப லக்கினம் 2 இல் குரு. தனித்த குரு. மகரத்திலுள்ள சனி பார்கின்றார். குருதெசை ஆரம்பிக்க உள்ளது. நன்மை கொடுக்குமா? 09.03.1963. மு.ப. 5.20, பிறந்த இடம் யாழ்ப்பாணம். சொந்தத் தொழில் ஆரம்பிக்க உள்ளேன்.கடந்த வருடம் அரசு வேலையிலிருந்து ஓய்வு பெற்று விட்டேன். அதிகாரம் மிக்க அரசு பதவி இலங்கையில்.
@meenam6869
@meenam6869 21 сағат бұрын
வணக்கம் சார்... என் பெயர் மீனாட்சி... தனுசு லக்னம் மீனம் ராசி... 11 ல் sukran... 9 ல் குரு.... 12 ல் செவ்வாய், புதன், சூரியன்... லக்னத்தில் ராகு... சுக்ரன் நின்ற கால் ஸ்வாதி.... தற்போது கேது திசை.... உடல் நிலை சரியில்லை.... சுக்ர திசை எப்டி இருக்கும்... பயமா இருக்கு....அரசு வேலை கிடைக்குமா.... தயவுசெய்து சொல்லுங்க.... sir....
@jayasri6815
@jayasri6815 21 сағат бұрын
அய்யா உங்கள் பதிவை கேட்டு நான்ஆன்மிக பைத்தியம் ஆகிறேன்
@sundarvadivel1833
@sundarvadivel1833 14 сағат бұрын
Dhanusu lagnam, 6 , 11 ku adhipathi 11 la atchi vakram, guru parvai la iruku
@SriVenkateswaraBooksStationery
@SriVenkateswaraBooksStationery 20 сағат бұрын
Dhanush lagnam guru 2 il vagram but Sani kethu in 11th house and sukaran in 8th house
@indiraindira6532
@indiraindira6532 20 сағат бұрын
எனக்கு 11ம் அதிபதி சுக்கிரன் 11இல் ஆட்சி கூடவே சனி கடக லக்கினம் but no money
@melayarajawsu
@melayarajawsu 17 сағат бұрын
11th and 8th lord together - creating difficulty (?)
@kingmaker3790
@kingmaker3790 16 сағат бұрын
Birth day and Birth time
@indiraindira6532
@indiraindira6532 11 сағат бұрын
@@kingmaker3790 25.6.1972 time 8.45 am தூத்துக்குடி
@kingmaker3790
@kingmaker3790 17 сағат бұрын
தலைவரே 1 கிரகம்னா பரவாயில்லை 5 கிரகம் இருந்தா பாதக ஸ்தானம் அட்டாமதிபதி சனி செவ் மற்றும் ராகுவோடு கடக லக்னம் 27/04/2002 12:12 PM Melur TN
@t.s.muthukrishnan8470
@t.s.muthukrishnan8470 21 сағат бұрын
Sir when will 5th lord 2nd part will come.
@GopalaRamasamy
@GopalaRamasamy 21 сағат бұрын
1)அருண் நேரம்(22-10-2010)இரவு 8-47pm இடம் சிவகாசி2)ஆனந்த் நேரம்(22-10-2010)இரவு8-51pm இடம் சிவகாசிவணக்கம் ஐயா இந்த இரண்டு பேரும் இரட்டையர்கள் இவர்களது ஆரோக்யம்,படிப்பு,அரசு உத்தியோகம்?
@dkarthikeyan4984
@dkarthikeyan4984 20 сағат бұрын
What if 2nd lord and 11 lord are same - guru and present in lagnam but retrograde with kethu for kumba lagnam?
@ramyaghhhyyy
@ramyaghhhyyy 4 сағат бұрын
11 அதிபதி 8இல்ஆட்சிபெற்று 2 ஆம் அதிபதியும் பத்தில்நட்பு பெற்று தன்வீட்டைதானேபார்த்து வேறு வேறு இடத்தில்நின்று2,11அதிபதிகள் 2ஆம் இடத்தை பார்த்தால் என்ன பலன் கூறுங்கள்.
@MK_cutz18
@MK_cutz18 7 сағат бұрын
தனுசு லக்னத்திற்கு 2அதிபதி10ல 11ல 9அதிபதி சூரியன் 11ம் அதிபதி 10ம் அதிபதி பரிவர்த்தனை எப்படி இருக்கும்
@TeddySuman
@TeddySuman 11 сағат бұрын
கும்ப லக்னத்திற்கு 2,11 அதிபதி குரு. அதை எப்படி எடுத்துக்கொள்வது?
@karunakaranv4003
@karunakaranv4003 20 сағат бұрын
வணக்கம் நான் ( 21 nov 1993 time 8 .05 am ) தனுசு லக்கினம் 3 இல் சனி +சந்திரன் 6 இல் கேது 11 இல் குரு சுக்ரன் புதன் 12 இல் சூரியன் செவ்வ்வாய் ராகு. தற்போது குரு தசை சந்திர புத்தி நடக்கிறது. எனது ஜாதகத்தில் அணைத்து கிரகமும் ஆட்சி பெற்ற கிரகத்துடன் இருக்கிறது ஆனால் நான் குரு திசையில் பல லட்சம் கடன் வாங்கி கடனாளியாக தான் இருக்கிறேன் எப்போது கடனை கட்டி முடிப்பேன், திருமணம் எப்போது நடக்கும்,
Farmer narrowly escapes tiger attack
00:20
CTV News
Рет қаралды 13 МЛН
А я думаю что за звук такой знакомый? 😂😂😂
00:15
Денис Кукояка
Рет қаралды 6 МЛН
How Much Tape To Stop A Lamborghini?
00:15
MrBeast
Рет қаралды 263 МЛН
2 ஆம் இடமும் குடும்பமும்!
1:00:14
Farmer narrowly escapes tiger attack
00:20
CTV News
Рет қаралды 13 МЛН