World record in Manipur: தலைகீழாக மாற்றப்போகும் திட்டம்

  Рет қаралды 56,579

Aayudham Seivom

Aayudham Seivom

Күн бұрын

Пікірлер: 117
@jayakumarloganathan3750
@jayakumarloganathan3750 9 ай бұрын
நான் திரிபுராவில் உள்ளேன் .. உங்களின் பல பதிவுகளை கண்டேன் (underwater, etc). மிகச்சிறப்பாக உள்ளது.
@AayudhamSeivom
@AayudhamSeivom 9 ай бұрын
You can type a new message and tell how truthful our video is, I will pin it as first comment coz you are very near that place
@jayakumarloganathan3750
@jayakumarloganathan3750 9 ай бұрын
My colleague and friend also from manipur ..whatever u said in this video 100% true. Other than air travel it is difficult to reach manipur, mizoram, nagaland. This type of railway project will create remarkable change in North East regions. Particularly in manipur. Till khonsang which is 95km from imphal, we can go by train,still construction is in progress.
@kumaranguru5931
@kumaranguru5931 6 ай бұрын
​@@jayakumarloganathan3750news and media channel won't highlight, ask Manipureans to post on social media if they are grateful
@sathiyarasu
@sathiyarasu 9 ай бұрын
மிக அருமையான வீடியோ, மக்கள் பிரச்சினை மோடி அரசு உள்கட்டமைப்பு மூலம் தீர்வு காண்கிறது எங்கள் வரிப்பணம் ஏதாவது ஒரு பழங்குடி மக்கள் மேம்பாட்டுக்கு உதவுவதில் பெருமை கொள்கிறேன்
@Kattumaram339
@Kattumaram339 8 ай бұрын
உண்மை❤
@elangovang4281
@elangovang4281 8 ай бұрын
மிகவும் அருமையான பதிவு. இந்த விடயங்கள் அனைத்தையும் அறிந்தும் இங்குள்ள திராவிட இயக்கங்கள் அரசியல் லாபத்துக்காக மக்களிடையே நேர்மறைவான எண்ணங்களை பரப்பி தரம் தாழ்ந்த அரசியல் செய்வது வேதனை அளிக்கிறது
@raguvrs
@raguvrs 8 ай бұрын
❤❤❤மிக்க நன்றிகள் பல, இதே போல் காஸ்மீரில் நடக்கும் ரயில்வே திட்டங்களையும் பதிவிடவும்..
@MrLOCAL-ff7zh
@MrLOCAL-ff7zh 9 ай бұрын
அருமையான பதிவு.... அங்குள்ளவர்களும் நமது சகோதர, சகோதாிகள் தான்.... முதலில் இந்தியன்... பிறகுதான் தமிழன்... ஜெய் ஹிந்த்...
@mani.k8656
@mani.k8656 8 ай бұрын
Entha draveda veriyangaluku Purinthal sari
@firefly5547
@firefly5547 9 ай бұрын
அருமையான பதிவு. You are truly a Nationalist. 👍👍❤❤
@sankaraki
@sankaraki 9 ай бұрын
சிறப்பான பதிவு
@A.S.Kumarasuwami
@A.S.Kumarasuwami 8 ай бұрын
அருமை. அருமை மிக தெளிவாகவும் துல்லியமாகவும் காணொளி வழங்கினீர்கள். நன்றி. தங்கள் பணி தொடரட்டும். வாழ்த்துக்கள்.
@vigneshkumar2553
@vigneshkumar2553 8 ай бұрын
அருமையான பதிவு
@L.P.KottaichamyLPK
@L.P.KottaichamyLPK 8 ай бұрын
ஐயா உங்கள் சமூக பணி சமூக உணர்வு மிக மிக அருமை மீடியா க்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்ள கிரேன் வாழ்க நமது பாரத பிரதமர் மோடிஜீ வாழ்க நமது பாரத தேசத்தின் மக்கள் உங்கள் விளக்கம் மிக மிக அருமை जय भारत जय श्री राम जय हनुमान जय सीतादेवी
@spdlingam
@spdlingam 7 ай бұрын
ஜெய் பாரத் ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஹனுமான் ஜெய் சீதாதேவி
@arjuns6419
@arjuns6419 8 ай бұрын
அற்புதம் சார்
@moorthynallagoundar2611
@moorthynallagoundar2611 9 ай бұрын
நல்ல பதிவு❤
@boopathyboobalakrishnan8036
@boopathyboobalakrishnan8036 8 ай бұрын
Very very useful video. Most of the people don't know the real problem of Manipurand blame Modi' s government. You done a good job .thanks. Boopathy.
@rajkhumar001
@rajkhumar001 9 ай бұрын
Vera level🎉🎉sir. Intha mathiri sambavam lam nadakuthu kekkave kastama iruku. So sad😢 but irctc and bjp vera level ❤
@tamilseithithuligall3942
@tamilseithithuligall3942 9 ай бұрын
வாழ்த்துக்கள் ஜெய் ஹிந்த்
@Dineshkumar-wx2ml
@Dineshkumar-wx2ml 9 ай бұрын
Super msg bro
@srinivasanmss9584
@srinivasanmss9584 8 ай бұрын
அருமையான உபயோகமானதாக இருக்கும் பதிவு. நன்றி
@sajeeshmohanan2013
@sajeeshmohanan2013 9 ай бұрын
your channel have lot of information
@balasubramani1670
@balasubramani1670 8 ай бұрын
Very good jaihind
@kmk2047
@kmk2047 8 ай бұрын
வாழ்த்துக்கள் மோடிஜி கவர்மெண்ட் பாரத நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் இதுபோல சேலைகள் தொடர வேண்டும் பாரத் மாதா கி ஜே
@angamuthus4237
@angamuthus4237 8 ай бұрын
அருமையான திட்டங்கள்"
@k.r.murugesanramasamy6615
@k.r.murugesanramasamy6615 9 ай бұрын
Super information
@sivaravisivaravi
@sivaravisivaravi 8 ай бұрын
சிறப்பு Bharat Matha ki ஜெ
@opsbalajin
@opsbalajin 8 ай бұрын
Your tamil pronunciation is good and forming sentance is crispy and precious; Great time to watch your video Sir
@AayudhamSeivom
@AayudhamSeivom 8 ай бұрын
Thank you very much
@Ranimarimuthu66
@Ranimarimuthu66 8 ай бұрын
Our great nation and leader Modiji government 👌👌👌👌👌👌👌 namba Tami nattu la Manipur kovuvanga 😊
@shivakumarap4325
@shivakumarap4325 8 ай бұрын
Super Projects Sir. Hip Hip Hurry. 👏🏻👏🏻👏🏻
@christenglishpractice6262
@christenglishpractice6262 8 ай бұрын
Excellent, cool description. Thanks
@bhagavandossk7221
@bhagavandossk7221 8 ай бұрын
Every Indian should live unitedly to make our country economically strong. JAI HIND
@ganesananantharaman8131
@ganesananantharaman8131 8 ай бұрын
Great! It's a must.
@NavaratamRatnajothi
@NavaratamRatnajothi 8 ай бұрын
TKNR. FROM SRI LANKA. WISH ALL THE DEVELOPMENT GOOD SUXES FOR THE COMMUNITIES. 😅
@kumark5901
@kumark5901 8 ай бұрын
இதே மாதிரி வாரிசு அரசியல்,ஊழல் இதை இரண்டையும் தலைப்பாக கொண்டு பதிவுகள் வர வேண்டும்! மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் இந்த தலைப்புக்கள்!
@arunrajar4021
@arunrajar4021 9 ай бұрын
More informative video ❤
@kalpathyrama
@kalpathyrama 8 ай бұрын
#VeryWellExplained
@kawashinisindiya7244
@kawashinisindiya7244 9 ай бұрын
Now only knowing these things
@Guru0103
@Guru0103 8 ай бұрын
thank you sir🎉
@p.m.rangarajan1055
@p.m.rangarajan1055 8 ай бұрын
Very informative video. Thank you,sir
@sivakumaranns
@sivakumaranns 8 ай бұрын
We want like this video s for our prosperity
@sureshp5417
@sureshp5417 8 ай бұрын
super
@gkicha007
@gkicha007 6 ай бұрын
இரண்டு விஷயங்கள் குறித்து ஒரு பதிவு வெளியிட வேண்டும் 1. கோவை மாவட்டத்தில் இருந்து பாலக்காடு செல்லும் மாநில நெடுஞ்சாலையில் மரப்பாலம் என்று ஒரு ரெயில்வே under bridge 11 அடி அகலம் மற்றும் உயரம் மட்டுமே உள்ளது. கேரள மாநிலத்தை கோவை மாவட்டத்தை இணைக்கும் முக்கியமான சாலை இது முன்னர் nH47. 2. தங்க நாற்கர சாலை திட்டத்தில் 4500 Km தூரம் உள்ள தேசிய நெடு்சாலைகளில் கோவை மாவட்டத்தில் நீலம்பூர் முதல் மதுக்கரை வரை L&T என்ற தனியார் வசம் 35 km சாலை 30 ஆண்டுகளாக அகலப்படுத்த படாமல் உள்ளது. மிக அதிகமான போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலயகவும் தினம் தினம் உயிரிழப்பு நடக்கும் சாலாயகவும் தொடர்கிறது இவை இரண்டும் கோவை மாவட்டத்தின் வளர்ச்சிக்கு பெரிய பின்னடைவாக உள்ளன. இதுகுறித்து தாங்கள் ஒரு காணொளி வெளியிட வேண்டும் நன்றி
@AayudhamSeivom
@AayudhamSeivom 6 ай бұрын
Point #2 is simple, if expansion has to be before contract period end, l&t might ask for compensation or priority in subsequent contract. So there is a delay.
@gkicha007
@gkicha007 6 ай бұрын
If L&T asks compensation means let them go to the court and settle the matter. Takeover the government acquired land and do expansion of the roads is the solution. It is happening in every development project if I am a landowner the government need the land fora project means they do it this procedure. The L&T mostly depends government projects so government can easily convince the company. Also along the road side they acquired acres of lands at a cheapest rate because they're the project executes at that time. II think it is illegal action of a construction company.
@hackerbecool4198
@hackerbecool4198 9 ай бұрын
Good
@karthiksm1760
@karthiksm1760 8 ай бұрын
Well compiled and hosted!
@panduehs9100
@panduehs9100 3 ай бұрын
First day seen your videos. details are amazing.keep up doing bro
@gopalanv7788
@gopalanv7788 8 ай бұрын
Very Good it is not easy to lesrm anout things going on Manipur like places thank u for this give us more like this rare developments gping on across the country
@rathanapparathanappa5077
@rathanapparathanappa5077 8 ай бұрын
The MANIPUR issue to be sorted out at the earliest. The union government should co-ordinate with the state government. In sorting out the problems amicably. Irrespective of the caste, creed, colour, language & religion.
@vamsivikasbuddha123
@vamsivikasbuddha123 8 ай бұрын
ITS PROBLEM IS BORDER COUNTRY,CHRISTIAN MISSIONARIES AND POP CULTIVATION
@sivakumaranns
@sivakumaranns 8 ай бұрын
Nice information given
@DrJanaa
@DrJanaa 9 ай бұрын
👍
@ayyanars3823
@ayyanars3823 8 ай бұрын
Congratulations sir
@SelvamKalai-di5vm
@SelvamKalai-di5vm 8 ай бұрын
Tank you sir
@vijaysharma-ke4ud
@vijaysharma-ke4ud 8 ай бұрын
வளர்ச்சிக்கும் இட‌ஒதுகீடுக்கும் என்ன சம்பந்தம் ( இங்கு ஒதுக்கீடுகள் மூலமாகத்தான் பிரச்சினை " )இது ஒரு மழுங்க செயல் .. திறமை பெருக்க பயிற்சியும் ஊக்கமும் மட்டுமே சிறந்த முறை. மாறாக ஒதுக்கீடுகள் மனிதர்களை வேற்றுமை படுத்துகின்றன " அனைவரும் சமம் என்ற பட்சத்தில் அனைவரும் சமம்மாக நடத்துவது அவசியம்., எந்த ஒரு நிலையிலும் ஆயுத புரட்சி ஏற்புடையதாக இல்லை " அறிவு புரட்சியே சிறப்பு" அனைவருக்கும் சமமான கல்வி கல்விகேற்த்த வேளை என்பதே சரி இதில் ஒதுக்கீடுகள் ஒரு ஒவ்வாமை என்பது என் கருத்து.
@vijaysharma-ke4ud
@vijaysharma-ke4ud 8 ай бұрын
சிறப்பு
@VenkateswaranR-x1f
@VenkateswaranR-x1f 8 ай бұрын
We'll done speaking sir very very happy to me 👃
@gmyuvaraj
@gmyuvaraj 4 ай бұрын
Your video's are always superb
@plt92523
@plt92523 2 ай бұрын
Good information
@veerakalai130
@veerakalai130 8 ай бұрын
Jay Hind
@velavanv9837
@velavanv9837 9 ай бұрын
Super👌👌👌👌
@rajeshnathanm977
@rajeshnathanm977 6 ай бұрын
Super Anna 🎉
@rishivarathan6796
@rishivarathan6796 4 ай бұрын
Super bro 🎉
@sivanaresh8625
@sivanaresh8625 6 ай бұрын
usefull
@munieswaranmunieswaran3076
@munieswaranmunieswaran3076 8 ай бұрын
Super news
@rameshsuresh3322
@rameshsuresh3322 6 ай бұрын
தித்திக்கும் தகவல்கள்
@vmohanraj2759
@vmohanraj2759 9 ай бұрын
❤msgas
@InfiniIndians2015
@InfiniIndians2015 5 ай бұрын
பதிவிட்ட கருத்துகளில் பல உடன்பாடுகள் உள்ளன. ஆனால் மிக முக்கியமானது அந்த பூர்வ குடி மக்களின் வளங்கள் பெரு முதலாளிகளின் லாப நோக்கத்திற்காக முழுமையாக சுரண்டப்படுவதற்கான சாத்திய கூறுகள் மிக மிக அதிகம் இருக்கிறது என்பதை நீங்கள் உணர்கிறீர்களா? அப்படி உணர்ந்தால் அதை ஏன் வெகு மக்களுக்கு சொல்ல தயங்குகிறார்கள்?
@AayudhamSeivom
@AayudhamSeivom 5 ай бұрын
Manipur does not have any significant unique minaral wealth... Moreover, land acquisition is next to impossible in North East.
@InfiniIndians2015
@InfiniIndians2015 5 ай бұрын
The Adani Group's Mahan Energen Limited was awarded the Mara II Mahan coal block in Manipur on March 12, 2024, which contains 995 million tonnes of coal. The company's bid of 6% revenue share was the lowest among the latest round of auctions.
@AayudhamSeivom
@AayudhamSeivom 5 ай бұрын
That coal block is not in Manipur.. it is in madya pradesh singraul district
@Davidratnam2011
@Davidratnam2011 8 ай бұрын
Be peace Jesus yesu bless all
@jawaharbalakrishnan2453
@jawaharbalakrishnan2453 9 ай бұрын
SATHIYA RASU GOOD COMMENT MUST BECAUSE SECURITY PERPUSE BE INDIAN BUY INDIAN
@renugopal9028
@renugopal9028 8 ай бұрын
Modiji govt super improve in india iam like my country jai Hind 🙏 all religion one roof dhat is india 🇮🇳
@karthiksm1760
@karthiksm1760 8 ай бұрын
Once Manipur, Mizoram and all NE states turns Nationalistic loyalty towards India, all problems from Myanmar and China can get reduced so easily. Further, Tourism to NE will improve a lot , bringing lot of people from India and abroad visiting this beautiful NE states! Projects at NE is of very importance
@pandeeswaranrasudevar1841
@pandeeswaranrasudevar1841 8 ай бұрын
That's Modi ji
@uzhavarasan4505
@uzhavarasan4505 9 ай бұрын
If government build road and infrastructure on remote place, then it had only one intention.That is development . But now government gives this job to private (aadhani) and private have only one intention ,that is to robb your land. So aadhani going to take all your wealth and resources
@vishnakiruthika5d351
@vishnakiruthika5d351 5 ай бұрын
Modi❤❤❤
@chelladurair3287
@chelladurair3287 8 ай бұрын
இந்த ரயில் பாதைக்கு கலைஞர் கடனா நிதி பெயர்வைக்கலாமா?
@PrabinRSPrabinRs-cz6gj
@PrabinRSPrabinRs-cz6gj 9 ай бұрын
Manipur la nadantha kodumiya makkkal marakanum nu manipur la new bridge ahh
@AayudhamSeivom
@AayudhamSeivom 9 ай бұрын
No one is asking you to forgive or forget. This video is about solution to problem.
@sriharakothandaraman
@sriharakothandaraman 8 ай бұрын
dei loosu bridge 5 yr ah veelai nadakuthu da
@PrabinRSPrabinRs-cz6gj
@PrabinRSPrabinRs-cz6gj 8 ай бұрын
@@sriharakothandaraman po da sangi
@GVVALoading
@GVVALoading 8 ай бұрын
​@@PrabinRSPrabinRs-cz6gjdai this project started 20 years before, for solution to manipur people by vajpayee
@thathayue.salphonse6775
@thathayue.salphonse6775 8 ай бұрын
இலை நிறைய சோறு போட்டு கூடவே கொஞ்சம் அசிங்கத்தையும் வைத்த மணிப்பூர் மாநிலத்தை மறக்க முடியாது
@nijamudeenabdulsalam9032
@nijamudeenabdulsalam9032 8 ай бұрын
😂😂😂😂😂😂😂😂😂
@BalajiDevibala-t4k
@BalajiDevibala-t4k 8 ай бұрын
Yo kinnas sadhanai solla vanthu jathi pathi pesatha ungalaiyellam enna solluvthu enru puriyala
@AayudhamSeivom
@AayudhamSeivom 8 ай бұрын
15 நிமிட வீடியோவில் 20 வினாடிகள் ஜாதியைப் பற்றி பேசினோம், இது பிரச்சினையைப் பற்றி மக்கள் புரிந்துகொள்ள உதவும் ஒரு ஒப்பீடு. . தமிழ்நாட்டு மக்கள் நல்லிணக்கத்துடன் வாழ்ந்ததற்காக நாமும் பாராட்டினோம் அல்லவா!!!
@Omvaalai
@Omvaalai 9 ай бұрын
வளங்களை சுரண்ட adani வாழ மக்கள் பீச்சைஎடுக்க😂😂😂
@Ranimarimuthu66
@Ranimarimuthu66 8 ай бұрын
Loose 😂😂😂😂
@Manikandan-m4c1b
@Manikandan-m4c1b 8 ай бұрын
Loosu paya
@Soman.m
@Soman.m 8 ай бұрын
பாய்😂😂😂
@MNSNaidu
@MNSNaidu 8 ай бұрын
இது போன்ற அர்பன் நகசலைட்டுகள் தான் யாரையும் வாழ விடாமல் கெடுப்பவர்கள்..
@Devar-3
@Devar-3 8 ай бұрын
வேற்றுமையில் ஒற்றுமை காண்பது என்பது பிஜேபிக்கு முன்பு...இப்ப ஒற்றுமையில் வேற்றுமையாக்குவது பிஜேபியின் கொள்கை...😊
@kumark5901
@kumark5901 8 ай бұрын
இவ்வளவு பிரச்சினைகள் உள்ளது மணிப்பூரில்! ஆனால் இதையெல்லாம் நாம் உணராமல்,மிக்ச்சர் சாப்பிட்டு கொண்டு, டிவியில் காமெடி சானல் பார்த்து கொண்டு, மணிப்பூர் எரிகிறது! எரிகிறது என்று சொல்லி கொண்டு இருக்கிறோம்! என்ன அக்கறை நம் தேசத்தின் மீது!
@vasanthamuthusamy4195
@vasanthamuthusamy4195 8 ай бұрын
எல்லாம் கரெக்ட் சார்.ஆனால் நீங்கள் சொன்ன மற்ற மாநிலங்களின் வரிப்பணத்தில் தான் இந்த வளர்ச்சி பணிகள் அங்கு நடப்பதாக சொன்னீர்கள்.அது உண்மைதான்.ஆனால் இங்கு இருக்கும் அரசியல் முட்டால்கள் இதை வைத்து அரசியல் பன்னுவார்கள்.அதுதான் கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது
@yogathee
@yogathee 8 ай бұрын
அது எப்போது கீழே விழும்
@aakashkumar643
@aakashkumar643 8 ай бұрын
Hello brother i am aakash as i have mentioned you in my video you are good at conveying technology to mass audience keep up the good work do you have any social media that i can follow you on
@AayudhamSeivom
@AayudhamSeivom 8 ай бұрын
Hello Aakash, You are doing great work 👍. Infact your channel helps kindle the curiosity in people. Right now it is just a hobby , as and when we get time. May be in future we will make it full fledged..Mostly youtube and Facebook only for now :)
@aakashkumar643
@aakashkumar643 8 ай бұрын
@@AayudhamSeivom sry I don't make it clear i am asking about your personal social media account like Instagram
@AayudhamSeivom
@AayudhamSeivom 8 ай бұрын
@@aakashkumar643 sure 😊 . as we are doing this in our spare time,we will be anonymous for some more time. We will give full contact once we are full fledged in social media .
@aakashkumar643
@aakashkumar643 8 ай бұрын
@@AayudhamSeivom ok bro sure do mention in your videos when you do that
@kumardinesh1099
@kumardinesh1099 8 ай бұрын
அருமையான பதிவு
@arivazhagank8911
@arivazhagank8911 8 ай бұрын
Super information
@arulmani4977
@arulmani4977 9 ай бұрын
Good
@shathushathu2710
@shathushathu2710 6 ай бұрын
Wow supper
@kandasamynagarajan3824
@kandasamynagarajan3824 9 ай бұрын
Good
Good teacher wows kids with practical examples #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 13 МЛН
Flipping Robot vs Heavier And Heavier Objects
00:34
Mark Rober
Рет қаралды 59 МЛН
How I Turned a Lolipop Into A New One 🤯🍭
00:19
Wian
Рет қаралды 12 МЛН
Who’s the Real Dad Doll Squid? Can You Guess in 60 Seconds? | Roblox 3D
00:34
Good teacher wows kids with practical examples #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 13 МЛН