தேடிய தருணங்கள் எல்லாம் தேடியே வருகிறதே.. தேகத்தின் சுருக்கங்கள் எல்லாம் சிரிக்கின்றதே.. வந்ததும் வாழ்ந்ததும் கண்முன்னே தெரிகின்றதே.. Deep and Beautiful
@DB-tl3uk Жыл бұрын
Yes, over the years we will grow older but, love always deepens and it may last over next birth also. V have proofs for that
@asiyasadhika Жыл бұрын
4 l
@AkshayaManimaran-u5w6 ай бұрын
😢❤
@nilave21820 күн бұрын
Something special this lyrics... ✨❤️🌙
@ayyanark26125 жыл бұрын
காதலில் தோல்வி அடைந்து இன்றும் மனதில் வைத்து ஏங்கும் காதலர்களுக்கு சமர்ப்பணம்
@simbhusd98313 жыл бұрын
Super words bro👌👌👌👌👌👌👌👌👌👌 true
@amalanjacob10473 жыл бұрын
💐💐
@premasathish98463 жыл бұрын
Ss anna
@sivakumarkumar55593 жыл бұрын
🤧.ஆண்கள் மட்டும் ஏங்குவாங்க.பெண்கள் 5 கல்யாணம் பன்னாலும் நினைக்க மாட்டங்க🤭
@kumbudrensaami29123 жыл бұрын
@@sivakumarkumar5559 haha super bro
@AbrahamDenSingh5 жыл бұрын
*உண்மையான காதல் எத்தனை ஆண்டுகள் கடத்தாலும் மறக்கபடுவதில்லை* 💕
@abdulasif49275 жыл бұрын
💯
@abdulasif49275 жыл бұрын
🥺
@pavithramaruthamuthu61754 жыл бұрын
Correct.... i am not forgot my love
@justice23944 жыл бұрын
😊
@shivanigopalan43814 жыл бұрын
Aanala maraika padukirathu
@ramalakshmi73129 ай бұрын
காலம் கடந்தாலும் வருடம் மாறினாலும் இசையை விட்டும் சரி இப்படாலை விட்டும் சரி என்றும் பிரியமாட்டேன் அதுல வந்ததும் அந்த lysrics இஸ் amazing❤❤
@donttrytoknowme.....310410 ай бұрын
காலங்கள் ஓய்ந்த பின்னும் காதல் என்ன❤ .....வாலிபம் தேய்ந்த பின்னும் கூச்சம் தான் என்ன......❤
@durairajaa19093 жыл бұрын
வெண்பனி மலரே உன் வாசம் உயிரில் புது சுவாசம் தருதே உன் இருவிழியால் என் ஆயுள் ரேகை புது வாழ்வு பெறுதே காலங்கள் ஓய்ந்த பின்னும் காதல் என்ன வாலிபம் தேய்ந்தப்பின்னும் கூச்சம் தான் என்ன காற்றில் பறக்கும் காத்தாடி நானே எட்டு வயதாய் கூத்தாடினேனே காய்ந்த இலை நான் பச்சையானேன் பாலைவனம் நான் நீர் வீழ்ச்சியானேன் காற்றில் பறக்கும் காத்தாடி நானே எட்டு வயதாய் கூத்தாடினேனே காய்ந்த இலை நான் பச்சையானேன் பாலைவனம் நான் நீர் வீழ்ச்சியானேன் வெண்பனி மலரே உன் இருவிழியால் தேடிய தருணங்கள் எல்லாம் தேடியே வருகிறதே தேகத்தின் சுருக்கங்கள் எல்லாம் சிரிக்கின்றதே வந்ததும் வாழ்ந்ததும் கண்முன்னே தெரிகிறதே அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே பூக்கிறதே பாரம் பாய்ந்த நெஞ்சிக்குள்ளே ஈரம் பாயுதே நரைகளும் மறைந்திடவே வெண்பனி மலரே உன் இருவிழியால் வெண்பனி மலரே உன் வாசம் உயிரில் புது சுவாசம் தருதே உன் இருவிழியால் என் ஆயுள் ரேகை புது வாழ்வு பெறுதே காலங்கள் ஓய்ந்த பின்னும் காதல் என்ன வாலிபம் தேய்ந்தப்பின்னும் கூச்சம் தான் என்ன காற்றில் பறக்கும் காத்தாடி நானே எட்டு வயதாய் கூத்தாடினேனே காய்ந்த இலை நான் பச்சையானேன் பாலைவனம் நான் நீர் வீழ்ச்சியானேன் காற்றில் பறக்கும் காத்தாடி நானே எட்டு வயதாய் கூத்தாடினேனே காய்ந்த இலை நான் பச்சையானேன் பாலைவனம் நான் நீர் வீழ்ச்சியானேன்
@shanthigrace40403 жыл бұрын
Beautifully interwoven word's
@devyi46423 жыл бұрын
super
@sivaprasad93713 жыл бұрын
Tq bro I LL Lear from here
@ranjithraja.85683 жыл бұрын
♥️❤♥️♥️❤
@panimalarvadivel67882 жыл бұрын
Ennoda name panimalar athanala enaku intha song pudikum
@sugumar28915 жыл бұрын
முதல் காதல் 😏😏 வெற்றி பெறாதவர்ளளுக்கு இந்த பாடலின் அருமை தெரியும் 🖐
@vasanthraj26685 жыл бұрын
🙌
@sugumar28915 жыл бұрын
@@naveens117 yah
@naveens1175 жыл бұрын
@whö ï don't worry sister 😔
@GURUGURU-se3oj5 жыл бұрын
😢😢😢love is very powerful,,
@anandrajvincent46055 жыл бұрын
Correct
@mayooranmahi36462 жыл бұрын
13 வருடங்கள் கழித்து என் உயிர் காதலியின் தொடர்பு கிடைத்தது அவளுடன் முதல் தடவையாக பேசும் பொழுது என் காதுகளில் ஒலித்த பாடல் இந்த பாடல் அப்படியே எனக்காக எழுதியது போல் இருந்தது ஒவ்வொரு வரிகளும் காலங்கள் கடந்தாலும் அவள் மேல் கொண்ட என் காதல் என்று பசுமையாகவே இருக்கும்
@Abi-sb4cq2 жыл бұрын
Wow beautiful
@mayooranmahi36462 жыл бұрын
@@Abi-sb4cq thank you
@Su.SUGUMAR.10292 жыл бұрын
😍
@ammannsongs2 жыл бұрын
❤️
@hearthacker95172 жыл бұрын
Neenga luckey paa 🥳 but na 😒10 years 😔innum pakkala
@syedhisyedhi94944 жыл бұрын
ரேவதி மிகச்சிறந்த நடிகை, அன்றும்,இன்னும்.. ராஜ்கிரண் அருமை சார்..
@saatchisaatchi82713 жыл бұрын
Danush wrote the lyrics for this song?......wow! He has shown a maturity far beyond his age in portraying 'elderly love'.
@vijayalakshmic5453 Жыл бұрын
😢
@Softpatterns12 күн бұрын
Yes
@manavkrishna71467 жыл бұрын
Revathi has aged gracefully. Nothing plastic about her, unlike her peers. Very natural acting. :)
@amruthabhaskar63527 жыл бұрын
Manav Krishna yeah.. she was always a class apart
@mersamin7 жыл бұрын
Revathy as usual best performance.....awesome song...Revathy is Kamal + Savitri together...Missing her in tamil films in heavy roles due to her age...
@dirtybear77254 жыл бұрын
Fine wine
@nachannachle27063 жыл бұрын
Jayaprada is also lit!
@vijiselvam163 жыл бұрын
Malarum nineaivu gel
@UIT-SVEERASEKAR2 жыл бұрын
காலங்கள் எத்தனை கடந்தாலும் நினைவுகள் மட்டும் நீங்குவதில்லை....🙌🖤
@SakthiVel-yp9qm Жыл бұрын
Love as no expery date
@radhaharish-fd6uk Жыл бұрын
Super bro
@samsan54535 ай бұрын
💞super
@நம்மதொழில்2 жыл бұрын
அவளுடன் சேர்ந்து இருந்தால். இந்த பாடல் இவ்வளவு இனிமையாக இருக்குமா என்று தெரியவில்லை..
@radhaharish-fd6uk Жыл бұрын
Ama
@MansoorMohroof5 ай бұрын
😊
@sabarianandhan17243 жыл бұрын
ஒரு மனிதனின் வாழ்க்கையில் ஏற்பட்ட முதல் காதலை நினைக்காத தருணங்களே😘 இருக்காது
@bhuvanan97193 жыл бұрын
Sema song pa.vanthadhum vaalnthadhum kan munne therigiradhe.😍😍
@md.suhail8181 Жыл бұрын
Most of the indians dont know first love....
@sithifathima7151 Жыл бұрын
😭😭😭😭
@sangeethasangeetha6350 Жыл бұрын
😢😢😢😢😢
@MRSADHIROFFICIAL Жыл бұрын
Unmaiyana varigal bro🥰
@ragavspritz26254 жыл бұрын
இது கற்பனையே என்றாலும் மனதிற்குள்ளே இனம்புரியாத மகிழ்ச்சி# இப்படிக்கு பா. பாண்டி
@radhaharish-fd6uk Жыл бұрын
It's true 😊etho oru happiness irukku 🎧 inam puriyatha oru fell is song
@shemeersuneer2 жыл бұрын
Age is just a number.. Love has no age and limit ❤
@HariHaran-bp9ni16 күн бұрын
Any one in 2025🙋♂️
@mohamedyounus61616 жыл бұрын
2.00 to 2.10 இந்த நிமிடங்களை பார்க்கும்பொழுது எல்லோருக்கும் கடைசி நாட்களில் நடக்கப்போவதை காண்பித்தது இதயம் ஒரு விதமா வலிக்கிறது, இது காதலில் தோல்வி அடைந்தவர் மட்டும் காணும் சுகம் அல்ல. தேடிய தருணங்கள் எல்லாம் தேடியே வருகிறதே, தேகத்தின் சுருக்கங்கள் எல்லாம் சிரிக்கின்றதே, வந்ததும் வாழ்ந்ததும் கண் முன்னே தெரிகிறதே, அந்த நாள் நியாபகம் நெஞ்சிலே பூக்கிறதே -- அருமையான வரிகள்
@@kandhasamyp7565 No sir... Sean Roldan is the singer...
@v.mokanmokan62449 ай бұрын
எத்தனை வயது ஆனாலும் முதல் காதல் மண்ணில் மறையும் வரை நம் மனதை விட்டு மறையாத பொக்கிஷம் காதல்
@nachannachle27063 жыл бұрын
Before "96", there was "Power Paandi". Mature romance is the sweetest. Thanks Dhanush anna, Sean Roldan and Team for this cinematic masterpiece.
@balajisrinivasan49156 жыл бұрын
ஒரு ஆண் ,தான் சிறுவயதில் காதல் ,முதல் காதல் ,காதலி ,முதல் பார்வையிலேயே இன்னும் பலஆண்டுகள் ஆனாலும் மறக்காமல் இருக்க முடியாது
@lakshmipriya36856 жыл бұрын
Super melody song
@joyjustin69505 жыл бұрын
💖💖
@rishistory5 жыл бұрын
true
@appuappu74085 жыл бұрын
Ama nanum feel panran
@muthurajmayathevar88975 жыл бұрын
அந்த நிகழ்வை சாகும் வரை மறக்க முடியாது..
@balamurgan38077 жыл бұрын
வந்ததும் வாழ்ததும் கண் முன்னே தெரிகிறதே😭
@pauljessipauljessi92546 жыл бұрын
Bala Murgan 👍
@shajumi5 жыл бұрын
@Nisha Behgam me too 😭
@ganeshmeenakshisundaram36835 жыл бұрын
2019 April 25
@1111jero5 жыл бұрын
Me too
@m.s17245 жыл бұрын
😭😭 mee too
@lktzu28214 жыл бұрын
Dhanush's lyrics are so beautifully written. Everything is beautiful. Dhanush's direction and lyrics, Sean's music and voice and not forgetting the beautiful chemistry between Raj Kiran and Revathy. ❤️
@riyakaushal71584 жыл бұрын
kzbin.info/www/bejne/ip-uZWevf7ODZrc
@dhanushmano52743 жыл бұрын
வரிகள் எழுதுவதில் முதிர்ச்சி பெற்ற தனுஷ் 😍
@apratheep9140 Жыл бұрын
Correct 💯💯💯
@asrinivasan91332 жыл бұрын
காதல் தோல்வி என்பது இல்லை. காதலிப்பதே வெற்றிதான்.
@bharathip32942 жыл бұрын
Initial stage
@berlinking9730 Жыл бұрын
appo eppadi da break up la azugurenka ???
@ragulragul6145 Жыл бұрын
வலி அது vera Department
@rohithlb4971 Жыл бұрын
👌
@Lav-lx8xi5 ай бұрын
Yen love panni break up panitu....kalyaanam pannittu kadasi varaikkum love pannalaamae....thala vithi break up avlo sulabamaa panna mudiyaathe😂
@Ciranrockzzz7 жыл бұрын
Thums up if you listen this song and melts your heart for some reason from the past!!!!
@darkkillergaming91374 жыл бұрын
👍👍👍
@jayalekshmi17908 ай бұрын
👍👍👍
@drithi1237 жыл бұрын
There is something about Revathi and Rain starting Mouna raagam to Power pandi! 😍
@sta70825 жыл бұрын
👍
@riyakaushal71584 жыл бұрын
kzbin.info/www/bejne/ip-uZWevf7ODZrc
@ASam-hk2jc4 ай бұрын
Yes
@vickylightspeed27504 жыл бұрын
this song gives illayaraja sir feel
@manikkapodysinthujan87904 жыл бұрын
Yeah.. Bro..
@suriyah8944 жыл бұрын
😘😘😘😘
@ananthmdu20174 жыл бұрын
This song music done by Sean Roldan.
@MukeshOfl4 жыл бұрын
❤️🙌
@parthibanarivalagan31194 жыл бұрын
Sean ❤️🔥☺️
@MuruganMurugan-cf5mi3 жыл бұрын
முதல் காதலில் தோல்வியுற்றவர்கலுக்கு இந்த பாடலின் அர்த்தம் புரியும்.அவர்கலுக்கு இந்த பாடல் சமர்ப்பணம்.vera leval song .semma feel.
@SUDHAN__745 ай бұрын
Yes😊
@AjayPb-k1iАй бұрын
Yes bro
@saranyaramakrishnan4938Ай бұрын
Yes me tooooo
@nishalini12747 жыл бұрын
omg why is he so charming. his acting is marvelous, it seems like he is really in love
@clintonp53957 жыл бұрын
Nisha Lini Absolutely, I felt the same thing..He really earned my respect as an actor.. His performance was so impact-ful as if he was waiting for a role like that for years..
@nishalini12747 жыл бұрын
Clinton P yes yes absolutely 💓. coudn't agree more
@renoldwayne18007 жыл бұрын
Nis Find
@antonyraj38646 жыл бұрын
Summary para really is feel the song
@AnuAnu-cu1cu6 жыл бұрын
Anu Raj.......wow semaaa DD my love my harat very nice this song........
@mrthushanth89367 жыл бұрын
Melting the soul with voice and lyric காற்றில் பறக்கும் காற்றாடி நானே எட்டு வயதாய் கூத்தாடினேனே காய்ந்த இலை நான் பச்சை ஆனேன் பாலைவனம் நான் நீர் வீழ்ச்சி ஆனேன்😊👌🏻
@velangannivelanagannisiva23087 жыл бұрын
Mr Thushanth
@ishwariya95297 жыл бұрын
semma lyrics ,I like it
@daisya55557 жыл бұрын
semma super
@daisya55557 жыл бұрын
semma
@subasuba67617 жыл бұрын
👍
@bahadoorbabu9375 жыл бұрын
வெண்பனி மலரே..உன் வாசம் உயிரில் புது சுவாசம் தருதே😍😍😍 உன்னிரு விழியால் என் ஆயுள் ரேகை புது வாழ்வு பெறுதே❤️❤️❤️❤️❤️
@umasankar47443 жыл бұрын
முதல் காதலை என்றுமே மறக்க முடியாது. என்று இந்த பாடல் உணர்த்துகிறது.
@moonprince90284 жыл бұрын
தேடிய தருணங்கள் எல்லாம் தேடியே வருகிறதே தேகத்தின் சுருக்கங்கள் எல்லாம் சிரிக்கின்றதே... வந்ததும், வாழ்ந்ததும் கண்முன்னே தெரிகிறதே அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே பூக்கிறதே பாரம் பாய்ந்த நெஞ்சுக்குள்ளே ஈரம் பாய்ந்ததே நரைகளும் மறைந்திடவே...
@Bgmi_videos013 жыл бұрын
✨❤
@hameedhularshadh82887 жыл бұрын
Sean roldan u beauty... Ilaiya raja era ku pona feeling kanla kaattittayyaa.... 😍😘😇❤❤
@monishamonisha22424 жыл бұрын
Sral
@mersamin7 жыл бұрын
Revathy as usual best performance.....awesome song...Revathy is Kamal + Savitri together...Missing her in tamil films in heavy roles due to her age...
@riyakaushal71584 жыл бұрын
kzbin.info/www/bejne/ip-uZWevf7ODZrc
@likith44093 жыл бұрын
But revathi mam's age never mattered She is the same promising and deserved actress Learn to accept the life as it is :)
@sureshsuri58687 жыл бұрын
Eppadi vande bike la nee car la. Appo nan fallow pannatuma yen bikele pollame....rajkiran sir bike le poolame.... sema...cute
@mersamin5 жыл бұрын
Revathy also says cutely and also she is like young girl romance when she was sitting in back side of bike
@sta70825 жыл бұрын
👍
@renjinijoseph43094 жыл бұрын
👍👍
@ஐவனூரான்4 жыл бұрын
கார்ர யார் எடுத்துட்டு வருவாங்க.😌
@ananthisankar69244 жыл бұрын
Nice line
@kalaiselvamd31582 жыл бұрын
இசையால் மட்டும் மனதை அசைத்து ஆழத்தில் புதைத்த நினைவுகளை மேலே வர வைக்க முடியும்.... Sean roldan magical voice ..... காதலியை பிரிந்தாலும் காதலை பிரியாதவர்களுக்கு வரிகளின் அர்த்தம் மயில்தோகையால் மனதை வருடுகிறது
@electrology4 жыл бұрын
Dhanush wrote the screenplay and directed this movie. He wrote this lyrics too. What a talent
@tharasaro2763 жыл бұрын
02:00 to 02:10 Thosee Memories...❤ Antha naatkal apdee kan munnadii vanthuu pogum...❤😭
@Lav-lx8xi5 ай бұрын
Janma banthamm....oru unmaiyaana kaadhal...
@viji61315 жыл бұрын
வந்ததும் வாழ்ந்ததும் கண்முன்னே தெரிகிறதே அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே பூக்கிறதே பாரம் பாய்ந்த நெஞ்சிக்குள்ளே ஈரம் பாயுதே Wow... What a lines dhanush... Hats off am just 25 but still I could feel these lines.
@gracymadhav14622 жыл бұрын
வந்ததும் வாழ்ந்ததும் கண் முன்னே தெரிகிறதே this line & tune I love it...💞💞💞
@aarupadaiyappan84273 жыл бұрын
ஏன் மழைல நிக்குற கொடைக்கு உள்ள வா....! நீ ஏன் கொடைக்கு உள்ள நிக்குற வெளில வா...! மழை ல நனையாத வாழ்க்க என்ன வாழ்க்க.. 🥰
@antonyjayaraj953 жыл бұрын
உண்மை தான்
@ananthmeyyappan50533 жыл бұрын
Appurama kaichal vandha Mazhai la nanaiyadha valka enna valka nu theriyum😄😄
@ramkumarr1725 Жыл бұрын
1:30 she puts a hand on her love. ❤🎉
7 жыл бұрын
Rajkiran sir and revathi mam, Cute and fantastic romantic expression from minute 2:00 to 2.30
@dhanushcrazy48834 жыл бұрын
காதலுக்கு வயசு இல்ல இந்த படம் பாத்தா தெரியும் ♥️🙈🤗
@emamnajeem64034 жыл бұрын
Super
@ananthikamaraj55703 жыл бұрын
👌👌👌👍
@hariharanp8913 жыл бұрын
Yes correct bro 👍
@rrchannel7432 жыл бұрын
உண்மையான வார்த்தைகள் நண்பரே👌
@Itz_Yaazhan2 жыл бұрын
இளமையில் மறுக்கப்பட்டு முதுமையில் ஏற்றுக் கொண்டு வாழ்வதும் ஒருவிதமான காதல் தான். காத்திருப்பதும் காக்க வைப்பதும் ஒரு விதமான காதல் தான். 15,684 days to go.
@hritickarunachalam6823 Жыл бұрын
1:25 she : bike laye polame he : polamae OMG this moment was just 😍 I don't know how many of you noticed this moment, But the presentation, dialogue delivery everything was just osm.
@nagarajk25702 жыл бұрын
முதல் காதலை மறைந்தவர் கள எத்தனை போர் இருந்தாலும் சரி மறந்தவர்கள் ஒருவர் கூட இருக்கமுடியாது இப்பாடல் வரிகள் கோட்டபிறகு
Sean Rolden, CS Sam are the most underrated music directors. Wish they become mainstream guys.
@pradeepradee2062 жыл бұрын
வந்ததும் வாழ்ததும் கண் முன்னே தெரிக்கிறதே....💯❣️
@KgfveriyanАй бұрын
Vj siddhu vlogs pathutu intha song yar yar pakareenga❤
@unnimayabiju9303 жыл бұрын
Even though I am from kerala , I am really in love with Tamil songs. And this song is having a clear magic of love ❤️
@baala97 жыл бұрын
Revati and Rain ... truly iconic.
@thirumalappunu78014 жыл бұрын
Nice song
@sanjup.gamage27305 жыл бұрын
Sweet graceful beautiful Revathi ma'am...wish thr were more screen time fr their love story..it was sooo beautiful
@KarThik-rz9ko7 жыл бұрын
Brilliant picturization at 2.00 ❤❤
@ayishaparveen60127 жыл бұрын
yeah...it's wonderful
@ajcrishporoy44757 жыл бұрын
find more
@vigeshkutty85142 жыл бұрын
என் மூன்று வருட காதலுக்கான ஒரு அடையாளம் இந்த பாடல் 😘 வந்ததும் வாழ்ந்ததும் கண்முன்னே தெரிகிறது love you gowri 😘🥰😘🥰
@BigBrainBigbrain Жыл бұрын
2024 yarachcu erukkangala
@That_girl_281210 ай бұрын
Meee
@Maplavlogs9 ай бұрын
Yes bro 🎉
@Shanjevkumar-k2t9 ай бұрын
Naanu bro
@viswarajr24859 ай бұрын
Unga tholla vera thanga mudila..
@venkatraj8059 ай бұрын
❤
@leenaloshini22936 жыл бұрын
please don't let anyone choose our life partner.. it's a decision we must make.. our parents will check on jathagam... influence... high potential... money... family background.. of course (CAST WHICH MUST BE BANISHED) ... BUT WE R GONNA LIVE WITH HIM/HER... WAKE UP EVERYDAY WITH HIM/HER EAT ...SLEEP... TALK... SHARE EVERY SECOND... I AM NOT SAYING PROPOSALS ARE TOTAL FAILURE JUST MOST OF THEM DON'T WORK OUT MARRY THE ONE U LOVE... AND PLEASE CONFESS BEFORE IT'S TOO LATE...
@RanjithR-dn2kq5 жыл бұрын
Am in same situation ☺️ confused state
@lamiyajunaid55355 жыл бұрын
Yes u r right, life will never be back, no one realize this, painful
@HARISANKAR-fp9mp5 жыл бұрын
yaa brooo
@rainbowcolours51335 жыл бұрын
Man proposes,God disposes. Not everyone has the good fortune of getting the person they love and not everyone can experience a happy married life even if they end up with the one they love.
@rainbowcolours51334 жыл бұрын
@techiesree Sree What I meant was, we cannot predict how life is going to be after marriage. People's behaviour can change after a few years. Everybody is sweet in the beginning.
@prasannakrishnakumar14777 жыл бұрын
When I hear this song .. I cried Don't wanna get old :( .. i have a crush on someone.. the person also on me .. but we can't be together Cause between us are almost 8000 miles Afraid of not becoming happy :( And that I missed my life wth him :/ when we should meet in elder ages Vaanthathum vaazhthathum kaan munna therikirathe :(
@anukshaariaratnam7537 жыл бұрын
Prasanna Sivayoganathan Your not the only one!!! I'm hear too..
@krishnanvirdhagiri96467 жыл бұрын
I share the same feelings
@brindapillei7 жыл бұрын
You dont worry! When God is here, anything is possible!!!
@gowsalyanandhini97196 жыл бұрын
Everyone had story lik ds....but it will bcm memories till our last breath ....
@samzieganlydia25526 жыл бұрын
Same feel, no words to express ,simply smiling
@manimmmanimm32411 күн бұрын
2025 anyone🎉❤
@AzhaguMuthukumaranS3 жыл бұрын
நினைவுகளின் இனிமையை விட பிரிவின் வலிகளே அதிகம் 😓
@justinkarthik88902 жыл бұрын
🥺🥺🥺😭
@SakthiVel-yp9qm Жыл бұрын
😢
@ajilahamed Жыл бұрын
Well said bro❤
@Vicky-tb9su2 жыл бұрын
அர்த்தங்கள் ஆயிரம் சொல்லிவிடலாம் இந்தப்பாடலின் ஒவ்வொரு வரிகளிலும்
@marispalanivel48887 жыл бұрын
I am Background Junior artist for this song..1st time thalaivar dhanusha paatha naal..feb17th......
@harjok80687 жыл бұрын
Maris Palani photo eduthiya bro
@ajayashok18137 жыл бұрын
Maris Palani please tell the duration when u came
@marispalanivel48887 жыл бұрын
+AJAY ASHOK 17Sec..white and rose shirt
@dineshkumarnalini47807 жыл бұрын
one day u will be dance master bro all the best bro
@pandoraworld2817 жыл бұрын
all d best fr ur successful path....
@BC9997 жыл бұрын
Revathi performed brilliantly even though she appeared only at 3/4th of the way in the movie!! WOW! MISSING such a great actress and all her powerful roles and NO_NONSENSE attitude and talks!
@sanjeevsanjeev21344 жыл бұрын
I like it
@sircvramesh7 жыл бұрын
Sean Roldan Awesome Compositions. Melted many peoples heart. Thanks for this Good Music..You vocal is +++++++
@sabarimani2370Ай бұрын
Vj sidhu annaaa❤❤❤
@Gvagan2 жыл бұрын
2022 இல் இந்த பாடலை யார் யார் தேடுகின்றனர்❤️❤️
@Entertainment24_72 жыл бұрын
Im
@Thalapathytamilnadu890 Жыл бұрын
I'm
@prathepkumar25687 жыл бұрын
venpani malare...super melody song...i loved it
@sasikalabalasubramanian1487 жыл бұрын
Yy
@prathepkumar25687 жыл бұрын
sasikala Balasubramanian my favorite song...can't describe it by words
@pavithralokesh13713 жыл бұрын
காலங்கள் ஓய்ந்த பின்னும் காதல் என்ன...... வாலிபம் தேய்ந்த பின்னும் கூச்சம் தான் என்ன...
@uma47594 жыл бұрын
Dhanush lyrics.... Wow
@abishek773827 күн бұрын
1:30- this interlude hits high 🫰🏻reminds ' raja ' era
@vijayalakshmirangasamy352411 ай бұрын
Anybody in 2024
@That_girl_281210 ай бұрын
Hi
@R.DEDITZ7779 ай бұрын
Hi
@sa77699 ай бұрын
❤
@Archana-zk5zb8 ай бұрын
യെസ്
@Archana-zk5zb8 ай бұрын
Anand Ani
@ganygany80646 жыл бұрын
Vanthathum Vaaznthathum Kan munney theriyathey, Antha naal nyabagam nenjiley pookirathey !!!.... Every person has a past in his/her life who cannot be replaced
_வெண்பனி மலரே_ _உன் வாசம்_ _உயிரில் புது சுவாசம் தருதே_ ...
@sahanapeer5 жыл бұрын
This Man's voice is purely magical,,, it's like a dope , Taking the heart along with the huskiness of his voice...#seanroldan addictive voice man!!
@kalaiselvamd31582 жыл бұрын
Exactly
@ganushikanayomi69537 ай бұрын
முதல் காதல் தோல்வியில் என் இரண்டாம் காதலை அடந்தேன் ❤ ஆயுள் வரை
@Haskkm965817 күн бұрын
Welcome to Vj Siddhu Vlogs❤️🥹
@veerasanjay11283 ай бұрын
Vj siddhu vlogs pathuttu yaralam irukiga 😂❤
@kamalnotie2 ай бұрын
Ama bha😂
@ammarharoon49712 ай бұрын
Meetoo
@RohithA-b9lАй бұрын
It's me ❤
@KabildevBilludevАй бұрын
Me to
@soundharyak1973Ай бұрын
@@kamalnotie😊
@gajalakshmivenkatachalapat99324 жыл бұрын
முதல் காதல் ♥️💔♥️அருமையான பாடல் வரிகள்.. மறக்க முடியாத பாடல்..என் வாழ் நாளில். . ராஜ்கிரண் அவர்களின் நடிப்பு திறன்👌👌👌🔥🔥🔥🔥 cuteness overloaded ♥️
@பேகம்பாத்திமாபாப்பா Жыл бұрын
என்ன படம்
@basheerali823 жыл бұрын
உயிர் நிறைந்த காதல் உயிர் போகும் வரை நிலைத்திருக்கும்
@mrsdhina72527 жыл бұрын
such beautiful expressions. wonderful song
@HallySuresh6 жыл бұрын
Beautiful performance Rajkiran Sir and Revathi Ma'm..... Amazing voice of dhanush sir..... Excellent music..... Marvellous Cinematography.... Altogether brings out tears of my soul....
@Karthik_Kalimuthu5 жыл бұрын
Sean Roldan is the singer
@Cocomelan5632 жыл бұрын
உன்னை பிரிந்தாலும் நினைக்காத நாள் இல்லை... கொடுமை என்ன தெரியுமா நாம் விருப்பியவர் வேறு ஓவருவரோடு இருப்பதை பார்ப்பது... 😢😢😢
@kowthamkarthick67354 жыл бұрын
வந்ததும் வாழ்த்தும் கண் முன்னே தெரிகிறதே அந்த நா.........❤️❤️❤️❤️❤️❤️ Melted
@lalucky62907 жыл бұрын
fantastic..revathi mam looking very nice...nice screenplay
@ashraj1120046 ай бұрын
Sean Roldan is sooo talented,he has a voice of the boy next door
@aguagustine2477 жыл бұрын
What love feel ? Love doesn't have age
@gracetech42867 жыл бұрын
Agu Agustine very True. I wish.....
@fathimanuwaiza35097 жыл бұрын
Semm bro
@r.rangeeth50857 жыл бұрын
Agu Agustine you has right
@r.rangeeth50857 жыл бұрын
Its true
@naginlakshmi37096 жыл бұрын
Yes
@annaprameelakrishnan49674 жыл бұрын
Nice pair...hats of Rajkiran sir & Revathy ma'am acting
@romanorodney58733 жыл бұрын
மிகவும் அருமையான பாடல் வரிகள் ❤️💗💗
@jananeeravinthara40267 жыл бұрын
Love has no age...my heartbeat was raging everytime they both look at each other ....the melody adds more umph to the wonderful love story
@manikantatr3795 Жыл бұрын
A big big fan of this beautiful song...what a feel it gives 😍😍 can't express in words...
@jaffersyed4087 жыл бұрын
This song has atleast one incident that has happened to any one of us. 1:18 to 1:38 is my favorite❤ That moment + the flute bgm = ❤
@jeyanthyjay88517 жыл бұрын
Syed Jaffer exactly
@jayaseelandurga25102 жыл бұрын
Yo Sean Roldan ellaam padathulayum oru song ah nee Vera leval ah paadirayaa super ya