யாழில் Shritharan தலைமையில் வேட்பு மனுக்களை கையளித்த தமிழரசு கட்சி!

  Рет қаралды 2,657

Lankasri News

Lankasri News

Күн бұрын

#shritharan #lankasrinews #lankasri #srilankanewstamil #srilankannews #srilankatamilnews #srilankanews #srilankalatestnews #srilankanewstoday #news #LankasriNewsSriLanka​ ​​ #srilankanewstoday #breakingnewssrilanka #srilankanews #srilankanewslive #srilankalatestnews #srilankanewstamil #srilankatamilnewstoday
-------------------------------------------------------------------------------------------------------------------
யாழ். மாவட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தலைமையில் இலங்கைத் தமிழரசுக் கட்சி, வேட்பு மனுக்களை கையளித்துள்ளது.
யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்றையதினம் (10.10.2024) இந்த வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணத் தேர்தல் தொகுதியில் தமிழரசுக் கட்சி சார்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறீதரன் மற்றும் சுமந்திரன் ஆகியோர் போட்டியிடவுள்ளனர்.
-------------------------------------------------------------------------------------------------------------------
Visit for more news: www.lankasri.com/
Subscribe to us: www.youtube.co...
Facebook: / tamilwinnews
Website: lankasri.com/
Find more Tamil Sri lanka latest news online.

Пікірлер: 47
@josephjoachim4134
@josephjoachim4134 3 сағат бұрын
இலங்கை தமிழரசு கட்சியின் அரசியல் சரித்திரம் இந்த தேர்தலோடு முற்றுப்பெறும்.
@rajisandran78
@rajisandran78 3 сағат бұрын
இவரின் நரிக்குணம் சிரிப்பில் தெரிகிறது நீங்கள் எதை சொன்னலும் தமிழ் மக்கள் வாக்கு யாருக்கு என்று முடிவு செய்வார்கள்
@paramanathananandarajah1235
@paramanathananandarajah1235 3 сағат бұрын
8 மாவட்டம் 8லட்சம் வாக்காளர்கள் 80 கட்சிகளும் சுயேட்சை குழுக்கள் தமிழ் வாக்குகளை வீண்ணுக்காது AKD வாக்களித்து புதிய அரசாங்கத்திற்கு இடைத்தரகர்கள் இல்லாமல் சந்தர்பத்தைவழங்குவோம்
@lfcmanwearemighty1495
@lfcmanwearemighty1495 3 сағат бұрын
தமிழிழ மக்களே தமிழரசு கட்சியை கலையுங்கோ!
@AntonFrancis-w2b
@AntonFrancis-w2b 3 сағат бұрын
மக்கள் நிராகிக்க ஏன் முக்குகின்றார் எங்கள் வாக்கு AD K திசைகட்டிக்குத்தான் தேர்தலில் வரவேண்டும் சுகபோக அரசியல்வாதி எல்லோருக்கும் ஆப்பு தான்
@moooooo6505
@moooooo6505 2 сағат бұрын
தந்திரோபாயங்களில் இதுவும் ஒன்று.
@kumarbakiya6333
@kumarbakiya6333 2 сағат бұрын
ஐயா வின் தைரியத்தை பாராட்டி ஆக வேண்டும்.. ..மக்களை ஏமாற்றி இவ்வளவு காலமும் பிழைத்தமே என்று.... கொஞ்சம் கூட ....
@fouzullahmakkeen2581
@fouzullahmakkeen2581 Сағат бұрын
வெற்கம்மில்லாம😅😅
@rkmix9910
@rkmix9910 3 сағат бұрын
2023/06/01 அன்றைய கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் சிறிதரனாள் முன்வைக்கப்பட கோரிக்கைக்கு அமைவாகவே மூன்று மதுபான சாலைகளை இடமாற்றம் செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்று சிறிதரன் ஒரு ஆவணத்தை வழங்கியுள்ளார் ஆனாள் இன்றுவரை இடமாற்றம் செய்ய வில்லை இதுதொடர்பில் இவருக்கு மூன்று தடவைகள் நினைவூட்டியும் அதனைக் கண்டுகொள்ளாதது ஏன்??????? இப்படிப்பட்ட பிராண்டி நிதி எமக்குத்தேவையா இதுதொடர்பான ஆவணங்கள் வெளிவந்துள்ளன இவரின் கீழ் பிரதேச சபைகள் இருக்கும்போதுதான் மேற்படி நிலையங்கள் முளைத்தன
@VaratharajThurairaj
@VaratharajThurairaj Сағат бұрын
சீட்டுக்காக ஒன்றிணைந்திருக்கிறீர்கள் .கிடைக்கப்போவது ஒரு சீட் அது யாருக்கென்று இப்போதே அடிப்படதொடங்குங்கள்
@moooooo6505
@moooooo6505 2 сағат бұрын
Npp❤❤❤❤❤❤
@thanthyansithamparappillai2548
@thanthyansithamparappillai2548 3 сағат бұрын
நீங்கள் தேடியது போன்று பெண் வேட்பாளர்கள் இளமையானவர்களாக தெரியவில்லை. இவர்களும் வயது முதிர்ந்தவர்களே.
@ThamilThamil-gw9bg
@ThamilThamil-gw9bg 3 сағат бұрын
Thollvi uruthi😢
@kumarasamysarmaratnasapapa8540
@kumarasamysarmaratnasapapa8540 Сағат бұрын
தமிழ் அரசுக் கட்சி சேர்ந்து கேட்பது நன்றி 😊😊
@jeyniroz
@jeyniroz 34 минут бұрын
கடைசி தேர்தல் தமிழ் அரசுக் கட்சியின் இது
@successkuddy9732
@successkuddy9732 3 сағат бұрын
நீ போயிருந்தால் மக்கள் சில வேளை ஏற்றுக்கொண்டிருப்பார்கள்
@VaratharajThurairaj
@VaratharajThurairaj Сағат бұрын
சராசரி வயது நாற்பத்தெட்டு கட்சி இளமையானதாம்.இதுவும் புது உருட்டாகத்தான் இருக்குது
@kannanvel9397
@kannanvel9397 2 сағат бұрын
இந்த முறை த.தேசியக் கூட்டமைப்பு ?????????😂
@AmarasingamSivaneasharahah
@AmarasingamSivaneasharahah 2 сағат бұрын
Good team
@SuppaiahSuntharalingan
@SuppaiahSuntharalingan 3 сағат бұрын
Tholvi nichchyam
@JuBrDeny2084
@JuBrDeny2084 3 сағат бұрын
👉🏠in court! Then Tamil people.....
@chsubra5484
@chsubra5484 3 сағат бұрын
21வாழ்க
@rubansaniyo3321
@rubansaniyo3321 2 сағат бұрын
Tamil wild political wolf's stop your dreams all Tamil youngster sopot to AKD
@jaganadhanjaganadan2306
@jaganadhanjaganadan2306 38 минут бұрын
இதுதன்..இருதி
@miwasanim1849
@miwasanim1849 2 сағат бұрын
Kovintha😅😅😅😅😅😅😅😅😅😅
@sudesonsudeson8971
@sudesonsudeson8971 24 минут бұрын
EVANKA ELLAM PACHCHA THUROKIKAL 😂😂😂😂😂😂
@ratnarajahthilina3255
@ratnarajahthilina3255 3 сағат бұрын
என்னத்தை சொல்ல
@nilojan6461
@nilojan6461 3 сағат бұрын
அம்னாட்டி
@ammaappa5573
@ammaappa5573 3 сағат бұрын
Are they still alive. We have trusted u telling all
@manjulaniranjan
@manjulaniranjan 2 сағат бұрын
வெற்றி பெற வாழ்த்துக்கள்
小路飞嫁祸姐姐搞破坏 #路飞#海贼王
00:45
路飞与唐舞桐
Рет қаралды 28 МЛН
Help Me Celebrate! 😍🙏
00:35
Alan Chikin Chow
Рет қаралды 76 МЛН
小路飞嫁祸姐姐搞破坏 #路飞#海贼王
00:45
路飞与唐舞桐
Рет қаралды 28 МЛН