யாழில் உருவான திரைப்படம் | மக்களின் கொண்டாட்டம் | My First Movie | OTP Movie | Sri Lanka

  Рет қаралды 20,017

Ks Shankar

Ks Shankar

Күн бұрын

#jaffna_vlog #ks_shankar #jaffna #jaffna_movie
OTP
For Tickets - 074 039 8928
Saturday & Sunday - 4.30 PM and 7.00PM @raja cinema jaffna
இந்த காணொளியை முழுமையாக பார்த்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்.உங்களுக்கு ஏதும் சந்தேகங்கள்/ குறைகள்/ நிறைகள் இருந்தாலும் கமெண்ட் பண்ணுங்கள்.
மேலும் யாழ்ப்பாணத்தில் நீங்கள் பார்க்க ஆசைப்படும் இடங்களையும் கமெண்ட் பண்ணுங்கள்.
இந்த வீடியோ பிடித்து இருந்தால் Like & Share பண்ணுங்கள்.இதே போல மேலும் வீடியோக்களை பார்வையிட எங்கள் KS SHANKAR KZbin Channel ஐ Subscribe பண்ணுங்கள் நன்றி.
தனிப்பட்ட ரீதியாக தொடர்பு கொள்ள இவற்றில் ஏதாவது ஒன்றில் தொடர்பு கொள்ளுங்கள் -
Mobile : +9476 6620 527
Ks shankar Facebook - / ksshankar15
Ks shankar Facebook Page - www.facebook.c...
Ks shankar Instagram - / ks_shankar15
Ks shankar Tiktok - vm.tiktok.com/...

Пікірлер: 46
@sugaaa969
@sugaaa969 6 ай бұрын
OTT இல் வரட்டும் பார்த்திட்டு பெரிய விமர்சனம் எழுதுவாேம் 😊
@rubannadanasigamany3315
@rubannadanasigamany3315 6 ай бұрын
❤❤❤ சிறப்பு வாழ்த்துக்கள் 🎈 மகிழ்ச்சி அனைத்து கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள்.❤❤🔥🔥💯👍
@vasanthakumarybalasunthara5999
@vasanthakumarybalasunthara5999 6 ай бұрын
Congratulation
@PremaIthayakumar
@PremaIthayakumar 6 ай бұрын
ஈழத்து கலைஞர்களுக்கு வாழ்த்துக்கள்
@Thevarani833
@Thevarani833 6 ай бұрын
அனைத்து கலைஞர்களுக்கும் படக்குழுவினர்களுக்கும் வாழ்த்துக்கள்.உங்களது படைப்புக்கள் மென்மெலும் வளர வாழ்த்துகிறேன்.
@Jeganeethanthiyagarajah
@Jeganeethanthiyagarajah 6 ай бұрын
நம்பிக்கை மூலதனம் வெற்றி நிச்சயம் கல்லா கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள நம்புங்கள் நலள நமதே
@parameswarankrishnapillai471
@parameswarankrishnapillai471 6 ай бұрын
Congratulations, all the best.i hope success, they are clever actors.
@prabalinisriharan3379
@prabalinisriharan3379 6 ай бұрын
Film 📽️ make , video 📷📸 very nice from France kannan.
@bastiananthony3392
@bastiananthony3392 6 ай бұрын
ஈழத்து படைப்புக்கும் கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள். நன்றி.
@arulwithanu464
@arulwithanu464 6 ай бұрын
இந்த திரைப்படத்தில் நடித்த அனைத்துக் கலைஞர்களுக்கும் எனது வாழ்த்துக்கள். வாய்ப்புக் கிடைத்தால் நான் இந்தப் படத்தைப் பார்ப்பேன். சங்கரின் போன பிறந்தநாளன்று எனது மனதில் பட்ட கருத்தொன்றைச் சொல்லி வாழ்த்தியிருந்தேன். இப்பவும் அதேமதுடன் எனது வாழ்த்துக்கள் சங்கர் ❤❤
@sathasabesan9970
@sathasabesan9970 6 ай бұрын
வாழ்த்துக்கள் சங்கர் & OTP படக்குழுவிநருக்கும் 🙏💐👌🎉
@RjPiriya07
@RjPiriya07 6 ай бұрын
எங்களுடைய ஈழத்து கலைஞர்களுக்கும் ஸ்பெஷல தம்பி சங்கருக்கும் alakstten bro க்கும் வாழ்த்துக்கள் ❤❤❤❤❤
@LONDON_MATHEESAN
@LONDON_MATHEESAN 6 ай бұрын
Nice 👍
@warank9522
@warank9522 6 ай бұрын
❤நமது செல்வங்களின் படைப்பு வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤ ஒத்துழைப்பு தந்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றியும் வாழ்த்துக்கள்களும்
@alexstander950
@alexstander950 6 ай бұрын
Adutha Super Star KS Shankar vaazhga 🎉🥳
@rajkumarponnuthurai9696
@rajkumarponnuthurai9696 6 ай бұрын
Sirappu ❤❤❤❤❤🎉🎉🎉🎉 Mealum muyetchegal valara manamaarda vaalthukkal... Eapodu kolumbil thereai yeduveergal? 😊
@yarav6798
@yarav6798 6 ай бұрын
தம்பியவை படம் இன்னும் பார்க்கவில்லை காத்திருக்கிறோம் .உங்கள் எல்லோரையும் (utubers ) பார்க்கும்போது மிக மிக சந்தோசம் .ஏனெனில் இவ்வளவு ஆதரவு கொடுக்கிறீர்கள் .ஒருத்தருக்கு ஒருவர் ஆதரவு கொடுப்பது மிக சிறப்ப…எல்லோரும் வந்ததிற்கு மிக சந்தோசம் .ஒற்றுமையாக செயல் படுதற்கு பாராட்டுக்கள் .பிச்சுமணி,அக்குட்டி கண்டு சிரிப்பித்தான் வந்தத…மற்ற தம்பிமாரும் சிறப்பு .மற்றவர் வளர்ச்சியில் அக்கறை கொள்ளும் உங்களுக்கு பாராட்டு .…உஷாந்தன் காணவில்லை .காணொளியில் இல்லையோ தெரியாது .பவானீசன் கருத்து சிறப்பு .மகன் அப்பாவை பெருமை படுத்துவது அழகாக இருந்தது . பாடல் சிறப்பு தவகரன் காணவில்லை நன்றி காணொளிக்கு
@PuleynThas
@PuleynThas 6 ай бұрын
தொடர்ச்சியாக படைப்புகள் தேவை.
@gnanamragu5963
@gnanamragu5963 6 ай бұрын
♥♥♥👍👍👋👋 Valthukkal thambi.s
@selviumakanthan3402
@selviumakanthan3402 6 ай бұрын
வாழ்த்துக்கள் சங்கர்
@KumarKumar-md5sr
@KumarKumar-md5sr 6 ай бұрын
🎉வாழ்த்துக்கள்
@cdnnmonaakitchen8504
@cdnnmonaakitchen8504 6 ай бұрын
வாழ்த்துக்கள் SHANKAR.FROM CDN MONAA COOK/தமிழ் சமையல்
@Rajeswarysebastian
@Rajeswarysebastian 6 ай бұрын
வாழ்த்துகள் சங்கர்
@SubramaniamSivatharan
@SubramaniamSivatharan 6 ай бұрын
Congratulations ❤️ 🎊 👏 💐 vere level 💯 👏 👌 🙌 💪 ❤️
@balasubramaniamthangarajah1135
@balasubramaniamthangarajah1135 6 ай бұрын
Congratulation🎉🎉🎉🎉
@pakavathkumarpakavathsingh1913
@pakavathkumarpakavathsingh1913 6 ай бұрын
I love sankar and pavanesan mising one intagiant ❤❤❤❤❤❤❤❤❤❤❤
@tguna3355
@tguna3355 6 ай бұрын
வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉❤ நன்றி
@kanagaesther
@kanagaesther 6 ай бұрын
Thanks for your news 👍
@nishashaira926
@nishashaira926 6 ай бұрын
வாழ்த்துக்கள் 👏
@shafrajaleel9691
@shafrajaleel9691 6 ай бұрын
Congratulations team 🎉🎉🎉❤❤❤
@PrasannaPriyatharshan
@PrasannaPriyatharshan 6 ай бұрын
Thanks nanpan ❤️🙏
@sudannavaratnam5392
@sudannavaratnam5392 6 ай бұрын
Congratulation 👏👏👏
@anandili8292
@anandili8292 6 ай бұрын
You guys are awesome❤
@RajambikaiNagulaeswaran-rj3lf
@RajambikaiNagulaeswaran-rj3lf 6 ай бұрын
Congratulations 😊😊
@silojanamanokaran4702
@silojanamanokaran4702 6 ай бұрын
jaffna thalapathi🎉🎉😊
@azanth
@azanth 6 ай бұрын
💯💯👏👏👏👌👍😍😍😍
@pakavathkumarpakavathsingh1913
@pakavathkumarpakavathsingh1913 6 ай бұрын
Padikathavan nice move
@thaya867
@thaya867 6 ай бұрын
நாங்களும் பாக்கோணும் OTP பிரான்ஸ்
@rasanvarthatharasa7139
@rasanvarthatharasa7139 6 ай бұрын
😇🥰
@varatharajahkumarasamy9834
@varatharajahkumarasamy9834 6 ай бұрын
🫡🫡👌🏽💕
@pakavathkumarpakavathsingh1913
@pakavathkumarpakavathsingh1913 6 ай бұрын
❤❤❤❤❤❤😂😂❤❤❤❤❤❤❤❤❤❤
@youtamiltv9009
@youtamiltv9009 6 ай бұрын
ஈழத்து படைப்புக்கும் கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள். நன்றி.
@Ajeevan_vlog_jaffna
@Ajeevan_vlog_jaffna 6 ай бұрын
Congratulations team🎉❤❤
@killykrishna6855
@killykrishna6855 6 ай бұрын
Congratulations 🎉🎉❤❤❤
@aninthinesivanathan5520
@aninthinesivanathan5520 6 ай бұрын
😍😍👋🤍
@anushanothanarajah2736
@anushanothanarajah2736 6 ай бұрын
Congratulations 🎉🎉❤❤
Ouch.. 🤕⚽️
00:25
Celine Dept
Рет қаралды 18 МЛН
Flipping Robot vs Heavier And Heavier Objects
00:34
Mark Rober
Рет қаралды 59 МЛН
DID A VAMPIRE BECOME A DOG FOR A HUMAN? 😳😳😳
00:56
Kluster Duo #настольныеигры #boardgames #игры #games #настолки #настольные_игры
00:47
Ouch.. 🤕⚽️
00:25
Celine Dept
Рет қаралды 18 МЛН