யார் இந்த Judicial கிருஷ்ணமூர்த்தி..? எப்படி புரோக்கராக மாறினார்..? - Savukku Shankar Interview

  Рет қаралды 264,661

IBC Tamil

IBC Tamil

Күн бұрын

யார் இந்த Judicial கிருஷ்ணமூர்த்தி..? எப்படி புரோக்கராக மாறினார்..? - Savukku Shankar Interview
#Savukkushankar #ibctamil #Judicial #Krishnamoorthi #bjp #admk #tamilnadu #modi #mkstalin #ops #eps
Periyar Maniammai College
For more details click - pmu.edu/
IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
Join our official Telegram Channel: t.me/ibctamil
---------------------------
Website: www.ibctamil.com/
Subscribe: goo.gl/Tr986z
Facebook: / ibctamilmedia
Twitter: / ibctamilmedia
Instagram: / ibctamil

Пікірлер: 644
@ramachadran8116
@ramachadran8116 2 жыл бұрын
EPS 🌱🌱🌱👍👍💯💯
@anpumurugan3595
@anpumurugan3595 2 жыл бұрын
எவன் சேர்ந்தாலும் அஇஅதிமுக'வை அழிக்க முடியாது.
@krishnamurthy1536
@krishnamurthy1536 2 жыл бұрын
சங்கர் அண்ணா, தங்களின் பேட்டி எந்த சேனல்களில் வந்தாலும் பெரும்பாலான, இன்னும் சொல்லப்போனால் அனைத்து பதிவுகளையும் கேட்கிறேன் ..... ஒருவரை விடாமல், யார் சார்பிலும் இல்லாமல் அனைவரின் தவறுகளையும் வெளிச்சம் போட்டு காட்டுகிறீர்கள், உங்கள் சேவை முக்கியமாக நீங்கள் மிக மிக தேவை ....
@ravirv3572
@ravirv3572 2 жыл бұрын
Ivan kasu vankitu pesuvan. Neenga kasu kiduthalum unkalapathi oru nalla muluvathum pesuvan. Avanukku thevai kasuthan. PanAm porukeee avan
@rajavardhini7211
@rajavardhini7211 2 жыл бұрын
சங்கர் சார்,,,, எப்படி சார்! உங்களது நினைவாற்றல், துணிச்சல், பேச்சாற்றல்..இவைகளை கண்டு வியக்கின்றேன்.... திரு. எடப்பாடி அவர்கள் தலைமையில் அதிமுக வலுவாக இருக்க வேண்டும் என்ற உங்கள் கருத்தில் நானும் உடன்படுகின்றேன்.. உங்களுக்கு எனது பாராட்டுக்கள்....
@ajmalkhan4392
@ajmalkhan4392 2 жыл бұрын
Yes but not slave to bjp
@kaviprakash9489
@kaviprakash9489 2 жыл бұрын
P
@kaviprakash9489
@kaviprakash9489 2 жыл бұрын
0
@kaviprakash9489
@kaviprakash9489 2 жыл бұрын
00000
@kaviprakash9489
@kaviprakash9489 2 жыл бұрын
000
@kanagarajpalanisamy8128
@kanagarajpalanisamy8128 2 жыл бұрын
சங்கர் அவர்களே உங்கள் வளர்ச்சி இங்கு நிறையபேர் வயிற்றெரிச்சல்
@ananthparams5321
@ananthparams5321 2 жыл бұрын
சவுக்கு அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் மூலிகை பெட்ரோல் ராமர் பற்றிய தற்போதைய நிலை குறித்து விரிவான உண்மை தகவல்களை வீடியோவாக பதிவிடவும்...நன்றி
@srinivasank9298
@srinivasank9298 2 жыл бұрын
God save Shankar.
@BalaMurugan-un2yk
@BalaMurugan-un2yk 2 жыл бұрын
Very bold man.He has guts even to criticize judges.I appreciate ur Courage sir
@9894618060
@9894618060 2 жыл бұрын
பணக்காரனுக்கு வருமான வரி சோதனை. ஆனால் ஏழைக்கோ வருமானமே சோதனை !
@krislal9878
@krislal9878 2 жыл бұрын
Shankar கருத்துகனள அதிமுக விஷயத்தில் ஒத்துக் கொண்டுதான் ஆக வேண்டும்..E P S தனலவர் ஆவது அதிமுக நல்லது.
@user-lq2ss3tr7o
@user-lq2ss3tr7o 2 жыл бұрын
தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையம் மற்றும் நீதிமன்றங்களில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய பி ஆர் அம்பேத்கார் அவர்களின் உருவப்படம் வைக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார் வழக்கு வெற்றி பெற சமூக வலைத்தளங்களில் பரப்புவோம்
@suryaece227
@suryaece227 2 жыл бұрын
Yarda antha ayya first ela govt hospital condom vaikanumnu case poda solu
@jayavadivel
@jayavadivel 2 жыл бұрын
Savukku Sankar sir.. you are great 👍
@samuvel2364
@samuvel2364 2 жыл бұрын
சங்கர் சார் வணக்கம் நீங்க ரொம்ப நாள் இருக்கணும் உடல் நலத்தை பாத்துக்கங்க
@MrBaluspic
@MrBaluspic 2 жыл бұрын
சங்கர் உங்கள் முகவெட்டு சினிமாவுக்கு ஏற்றமுகம் அதனால் முயற்சிகவும்.இது என் விருப்பம் 😊
@lathakarmegam8826
@lathakarmegam8826 2 жыл бұрын
தம்பி உங்கள் பேச்சில் எந்த மாற்றமும் இல்லை ஆனால் முகத்தில் தெளிவு இல்லை உங்களுக்கு ஒரு குறையும் வராது என்றும் பிரார்த்தனை செய்கிறேன்
@ganeshmoorthi3682
@ganeshmoorthi3682 2 жыл бұрын
சுடலை தான் தமிழனே இல்லையே அப்புறம் எப்படி அவனுக தமிழர்களுக்கு சாதகமாக இருப்பானுக
@chandrasekaran1854
@chandrasekaran1854 2 жыл бұрын
Super super savukuSankar. You Rocked.. The real investigation journalist.
@strajanarendra9260
@strajanarendra9260 2 жыл бұрын
# we support savukku
@dineshpandian6813
@dineshpandian6813 2 жыл бұрын
நீதி துறையில் ஊழல் நடக்கும் என்பது எல்லாருக்கும் தெரியும். ஆனால் எந்த வழியில் என்று தெளிவாக சொன்னீர்கள் அண்ணா❤❤❤❤❤❤
@r.rajamohan6544
@r.rajamohan6544 2 жыл бұрын
சங்கர் அவர்களுக்கு நடுநிலை தவறாத உங்கள் வார்த்தைக்கு வார்த்தை தடுமாற்றம் தெரிகிறது
@santhoshp2803
@santhoshp2803 2 жыл бұрын
சங்கர் அண்ணா மாஸ்
@kumarian4243
@kumarian4243 2 жыл бұрын
விவோ மொபைல் போன் நிறுவனம் 63000 கோடி ரூபாயை அரசுக்கு வரி கட்டாமல் சட்ட விரோதமாக சீனாவுக்கு கடத்தியுள்ளது .இவ்வளவு பெரிய தொகை சீனாவுக்கு செல்லும்போது மத்திய அரசுக்கு தெரியாமலா நடந்திருக்கும் .இந்த ஊழல் பற்றி விரிவாக ஆராய்ந்து விவாதிக்கவும்
@gnanakumartheerthamalai8755
@gnanakumartheerthamalai8755 2 жыл бұрын
சவுக்கு சங்கர் அண்ண வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு என வாழ்த்துகிறோம் ஐயா .......💐🌹💐
@Pearls0505
@Pearls0505 2 жыл бұрын
பாதுகாக்க வேண்டிய நபர்
@iyyappanv2250
@iyyappanv2250 2 жыл бұрын
Savuku sir give a brief thought of C Ve Shanmugam
@srinivasansrinivasan4346
@srinivasansrinivasan4346 2 жыл бұрын
விசாரணை செய்ய வேண்டும் சவுக்கு சங்கரை மோடிஜி அவர்கள்
@santhoshp2803
@santhoshp2803 2 жыл бұрын
பூலூ
@nagoredeen
@nagoredeen 2 жыл бұрын
அருமையான நேர்காணல்
@jayaseelansrinivasan4089
@jayaseelansrinivasan4089 2 жыл бұрын
Savukku Sir is rocking .
@user-lz3vb4he2n
@user-lz3vb4he2n 2 жыл бұрын
மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் மது புகை தவறான சினிமா ஆன்லைன் விளையாட்டு இல்லாத நிலையில் தமிழ்நாடு இந்தியா வேண்டும் என்றும்... மக்கள் தலைவன் மாருதி செந்தில்
@saissk4327
@saissk4327 2 жыл бұрын
சவுக்கு சங்கர் அவருக்கு நான் ரசிகன்
@rithieshdharun7780
@rithieshdharun7780 2 жыл бұрын
ஈபிஸ் பொதுச்செயலாளர் ஆவது உறுதி... ஈபிஸ்(not OPS) ஆதர்வர்கள் பிஜேபி க்கு செல்வது உறுதி....
@santhoshp2803
@santhoshp2803 2 жыл бұрын
கிறுக்குப் கூதி இபிஎஸ் கிங் டா
@sathishtbm9111
@sathishtbm9111 2 жыл бұрын
Savukku 🔥🔥🔥
@palaniammalsubbarayan4210
@palaniammalsubbarayan4210 2 жыл бұрын
Brother Shankar your information about eps is great support we welcome you
@user-jf8iu6do7q
@user-jf8iu6do7q 2 жыл бұрын
சவுக்கு கொடுக்கிற பில்டப்புகளைப் பார்த்தால் ஏதோ திகில் படம் பார்ப்பது போல் உள்ளது.எத்தனை சதவீதம் உண்மை, பொய் என்று தெரியாவிட்டாலும் நன்றாக பொழுது போகிறது.
@AnandRaj-ho8nn
@AnandRaj-ho8nn 2 жыл бұрын
On July 11th AIADMK party event, I am requesting mr Felix and mr shankar please do live telecast so we can watch has a common audience with your discussion
@nkl-no2dl
@nkl-no2dl 2 жыл бұрын
Eps mass
@tamilalagarp7171
@tamilalagarp7171 2 жыл бұрын
Really super sir 💥
@vasanthijmr2300
@vasanthijmr2300 2 жыл бұрын
Super I always admire your speech god bless you
@sundaram2621
@sundaram2621 2 жыл бұрын
அதிமுகவில் உள்ள ஒருசில நல்லவர்களின் வாக்குகள் திமுக பக்கம் திரும்விடாமல் இருக்க பிஜேபி கொடுத்த அசைன்மெண்ட்தானே இது.
@pspp592
@pspp592 2 жыл бұрын
Annan savukku sangar Neenga solvathu sathyama unki anna valgavalamudan pallandugal 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vetrivel5282
@vetrivel5282 2 жыл бұрын
Great excellent matters .
@vetripandian5424
@vetripandian5424 2 жыл бұрын
கேக்குற வன் கேனயன் இருந்தா நீ என்ன வேணும் நாளும் சொல்லுவே... Ops ❤
@AnthonySanthoshKumar
@AnthonySanthoshKumar 2 жыл бұрын
atha savvukku sonna maathiriyae adichi pathitagalaa🤣
@dhanarajn8868
@dhanarajn8868 2 жыл бұрын
Super sir. You and your speech
@lsrgovindaraju9531
@lsrgovindaraju9531 2 жыл бұрын
Savukku shankar super👍👍👍👍
@vox-populi-vox-dei-
@vox-populi-vox-dei- 2 жыл бұрын
Dear Shankar, Limit your intake of tobacco and alcohol that will impact your judgement. But do not stop smoking and drinking that's a good outlet for a murattu single like you.
@Magi-ou3qx
@Magi-ou3qx 2 жыл бұрын
Great 👍
@kumarian4243
@kumarian4243 2 жыл бұрын
விவோ மொபைல் போன் நிறுவனம் 63000 கோடி ரூபாயை அரசுக்கு வரி கட்டாமல் சட்ட விரோதமாக சீனாவுக்கு கடத்தியுள்ளது . இவ்வளவு பெரிய தொகை சீனாவுக்கு செல்லும்போது மத்திய அரசுக்கு தெரியாமலா நடந்திருக்கும் . இந்த ஊழல் பற்றி விரிவாக ஆராய்ந்து விவாதிக்கவும்
@RajeshKumar-sn8dt
@RajeshKumar-sn8dt 2 жыл бұрын
சங்கர் அண்ணா உடல்நிலை சரியில்லையா குறள் கம்பிரம் இல்லை அண்ணா
@aompt
@aompt 2 жыл бұрын
TN Omicron 🔥
@rx100z
@rx100z 2 жыл бұрын
சந்தியா மேடத்தின் infection
@ganeshmoorthi3682
@ganeshmoorthi3682 2 жыл бұрын
ஒரு மனுசனுக்கு எவ்ளோ அழுத்தம் கொடுக்கக் கூடாதோ அவ்வளவையும் ஆட்சியாளர்கள் கொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள்
@gopal7675
@gopal7675 2 жыл бұрын
அது குரல் ங்க
@loganaick386
@loganaick386 2 жыл бұрын
Face dollars erku
@seenivasans6789
@seenivasans6789 2 жыл бұрын
அருமை அண்ணா
@richierichie168
@richierichie168 2 жыл бұрын
சவுக்கு army❤
@venkatganesh2198
@venkatganesh2198 2 жыл бұрын
Savukku shankar sir ….hats off
@Licpsk
@Licpsk 2 жыл бұрын
Savukku 🔥 🔥 🔥
@dsangeethamca
@dsangeethamca 2 жыл бұрын
He want both ADMK and DMK to be strong to avoid BJP.
@dhandapanisingaravelu9609
@dhandapanisingaravelu9609 2 жыл бұрын
அருமை ....
@balajims5004
@balajims5004 2 жыл бұрын
Sankar sir take care your health first
@mjmahabs8304
@mjmahabs8304 2 жыл бұрын
Amazing👍 shankar sir
@karthikselvakumar7661
@karthikselvakumar7661 2 жыл бұрын
அண்ணா எல்லாமே சரி ஆனா தமிழ்நாடு அமைதியா இருக்குன்னு சொல்லாத அண்ணா அப்படி சொல்லனும்னா கொங்கு பகுதி சொல்லலாம் அமைதியாக நல்ல மனிதர்கள்
@dhanadhana9869
@dhanadhana9869 2 жыл бұрын
Sankar anna stand in one stand , one time EPS ku support nd another time OPS support nu DMK va sollreenga
@editorsivakumar3367
@editorsivakumar3367 2 жыл бұрын
அண்ணன் சவுக்கு சங்கர் அவர்களுக்கு..... உண்மையை உரக்கச் சொல்லும் தாங்களுக்கு வாழ்த்துக்கள்.....
@ramvels183
@ramvels183 2 жыл бұрын
இவனா உண்மை சொல்றான் காசுக்கு மாரடிகிரன்
@LingeshwaranTamil
@LingeshwaranTamil 2 жыл бұрын
savuku the great
@rajeswarirajeswari1713
@rajeswarirajeswari1713 2 жыл бұрын
சாட்டை சுழலட்டும் வாழ்த்துக்கள்
@vinodhini1976
@vinodhini1976 2 жыл бұрын
Brilliant
@amthuavanap942
@amthuavanap942 2 жыл бұрын
Saukku 🔥🔥🔥
@MrNandy-king
@MrNandy-king 2 жыл бұрын
love ❤ from savukku shankar 💜🅐🅡🅜🅨⁷⟬⟭💜
@sridarbala8475
@sridarbala8475 2 жыл бұрын
நீதிபதிகள் நீதியை நிலை நாட்ட வேண்டும் .
@subhashree9896
@subhashree9896 2 жыл бұрын
IBC ok. Good coordination
@mareeswarisaravanan3920
@mareeswarisaravanan3920 2 жыл бұрын
Sankar sir 👍🔥
@umaelamathi8771
@umaelamathi8771 2 жыл бұрын
Shankar sir 🙏👍👍
@d.janarthanan1798
@d.janarthanan1798 2 жыл бұрын
👏👏👏
@nithyananthamkannabiran7694
@nithyananthamkannabiran7694 2 жыл бұрын
Super King man
@maheswaranmaheswaran9318
@maheswaranmaheswaran9318 2 жыл бұрын
எல்லாவற்றையும் கடவுள் (இயற்கை) பார்த்து வருகிறார்
@pmuniappan8670
@pmuniappan8670 2 жыл бұрын
Sir superb 👍
@t.m.v.5489
@t.m.v.5489 2 жыл бұрын
Ops oru selfish
@UFCfighter007
@UFCfighter007 2 жыл бұрын
Gold fish also
@navaneenavanee5138
@navaneenavanee5138 2 жыл бұрын
37.00 திரு லியோ அவர்களே திரு சவுக்கு சங்கர் அவர்களிடம் இந்த கருத்து தெரிவிக்கவும். பிஜேபி வடநாட்டில் எப்படியோ ஏதுவோ தமிழ்நாட்டில் மத கலவத்தை உருவாக்க கூடாது என்றால் இங்கிருக்கும் தமிழ் மக்களிடம் ஒற்றுமையை பற்றியும் சமூக நலனை பற்றியும் பத்தி பேசி புரிய வைக்க வேண்டுமே தவிர பிஜேபி உள்ள வந்துரும். பிஜேபி உள்ள வந்துரும் பூச்சாண்டி காட்டுறதுனால ஒன்னும் பிரயோஜனம் இல்ல இங்கே இருக்கிற சராசரியான இந்து மக்கள் கிட்டையோ இல்ல பிற மதத்து சம்பந்தப்பட்ட எந்த மக்களா இருந்தாலும் மக்களோட ஒற்றுமையை பேணுவதற்கு என்ன வழியோ அதைத்தான் ஒரு சமூக சிந்தனையாளர் செய்யணும் அத விட்டுட்டு பிஜேபி உள்ள வந்துரும் பிஜேபி இந்துத்துவா கட்சியின் அவர்களை காரணம் காட்டி நம்மளை பயமுறுத்துறது சரியான ஒரு வழிகாட்டல் கிடையாது இதனால் இந்த பிஜேபி உள்ள வந்துரு என்கிற ஒரு பயமுறுத்தினால பல நேரடியாக திமுக குடும்பம் மட்டும் தான் பலன் அடையுது
@alagappansockalingam8699
@alagappansockalingam8699 2 жыл бұрын
ஏற்கனவே ஜெயா ஜானகி விவகாரத்தில் இரட்டை இலை சின்னம் முடக்கப் பட்ட தை நினைவு கூற வேண்டும். Ops அதையே ஆதாரமாக கொண்டு சின்னத்தை முடக்கலாம். கட்சி விதிகளில் தெளிவு இல்லையோ'.? அவர்கள் ஆட்சியில இல்லை. அரசு நிர்வாகம் பாதிக்க பட போவது இல்லை. இதை நீதிமன்றம் கருத்தில் கொள்ளலாம்.
@amaladossjesudoss2086
@amaladossjesudoss2086 2 жыл бұрын
Ur speach is one side
@nirmalpavan4511
@nirmalpavan4511 2 жыл бұрын
savukku army ❤
@samuvel2364
@samuvel2364 2 жыл бұрын
அருமை அடுத்த நேர்காணல் எப்போ சங்கர் சார் வணக்கம்
@realhero592
@realhero592 2 жыл бұрын
Sir Good
@maharaniseeds3719
@maharaniseeds3719 2 жыл бұрын
Daring guts ..
@muthukkaruppumuthukkaruppu2350
@muthukkaruppumuthukkaruppu2350 2 жыл бұрын
நீ இப்போது எடப்நாடிக்கு காசு வாங்கி ஜால்ரா போடுவது நன்றாக தெரிகிறது.
@gp7982
@gp7982 2 жыл бұрын
Mister Shankar நீங்க சுனில் கூட சேர்ந்து play பன்றதில்லையா ?!
@ManiKannaR
@ManiKannaR 2 жыл бұрын
🔥🔥🔥
@s.k9323
@s.k9323 2 жыл бұрын
Savuku eps சொம்பா மாறிட்டான்
@marudhupandiyan3149
@marudhupandiyan3149 2 жыл бұрын
Apadiya
@manikandanjayaraman8182
@manikandanjayaraman8182 2 жыл бұрын
ஐபிசி சேனல் கிருத்துவ இவான்ஜீவலிஸ்ட்
@shivajimuthusamy876
@shivajimuthusamy876 2 жыл бұрын
சவுக்கு சங்கர் ஸார் இந்த சிறுபான்மை கல்லூரியில் சேர்வதென்றால் பெறும் பிரச்சினையாக உள்ளது
@mareeswarisaravanan3920
@mareeswarisaravanan3920 2 жыл бұрын
👍🔥👍🙏
@mytamil264
@mytamil264 2 жыл бұрын
நேத்து வரை eps எதிரா பேசிடு இருந்தான், eps ட இருந்து பைசா வந்தவுடன் ops எதிரா பேசரான்...
@ramakrishnan3527
@ramakrishnan3527 2 жыл бұрын
Aadhan channel a prblm panradhu DMK nu solreenga Indha channel a BJP nu solreenga epd?
@zafarullahmgm8448
@zafarullahmgm8448 2 жыл бұрын
ஒருவேளை இரு தரப்பும் .......... என்ன ....... போகிறார்கள் என்ற எதிர்பார்ப்புக்காகவும் (?) திங்கள் 9.15 வரை காத்திருக்கலாம்.
@sampathbalasubramaniam4207
@sampathbalasubramaniam4207 2 жыл бұрын
பேசுவதெல்லாம் காசுக்கு சவக்கு!
@thaikizhavi8593
@thaikizhavi8593 2 жыл бұрын
இவரை யாரும் புகழ வேண்டாம் இவர் நடுநிலையானவர் அல்ல
@iyarkaiyoduinaiyalam9631
@iyarkaiyoduinaiyalam9631 2 жыл бұрын
சவுக்கு அவிழ்க்கிறார் உண்மைகளை...✍️
@ezhilm6179
@ezhilm6179 2 жыл бұрын
Without bjp knowledge there is no move of admk .Monday common secretary meeting possible means -bip Monday no meeting means - bjp Ops be the leader means -bjp Eps be the leader means - bip Both ops and eps be the admk means - bjp All moves on admk based on bjp minds
@dhamotharandhamotharan9968
@dhamotharandhamotharan9968 2 жыл бұрын
ஆண்மிகம் எவளிபடையாக இருக்க வேண்டும் இது ஒவ்வொரு மதத்தாருக்கும் ஆன்மிகம் தேவை......
@arivetreevazhagan5143
@arivetreevazhagan5143 2 жыл бұрын
Savukku sir nega pesurathu rombha apatham ma ga therikirathu
@sivakumarsubramanian6715
@sivakumarsubramanian6715 2 жыл бұрын
If the ஓபன் statement of Shri.Shankar is True, we assume this will be True about Politicians, போலீஸ் and Judicial person what a kind of Fools are public?
@sanapeena
@sanapeena 2 жыл бұрын
சவுக்கு மீது ஒரு கூட்டம் பதிவு போர் செய்கிறது
@nandhakumar7470
@nandhakumar7470 2 жыл бұрын
Shankar is suffering from lung cancer.... He is a smoker
@masssuresh8070
@masssuresh8070 2 жыл бұрын
கிருஷ்ண மூர்த்தி மாமா வேலை தான் பாக்கரான்
大家都拉出了什么#小丑 #shorts
00:35
好人小丑
Рет қаралды 83 МЛН
Whoa
01:00
Justin Flom
Рет қаралды 57 МЛН
Blue Food VS Red Food Emoji Mukbang
00:33
MOOMOO STUDIO [무무 스튜디오]
Рет қаралды 35 МЛН
大家都拉出了什么#小丑 #shorts
00:35
好人小丑
Рет қаралды 83 МЛН