யார் இந்த ஏதோமியர்? EP 2 | Who were the Edomites | வேதாகம ஜாதிகள்

  Рет қаралды 37,229

Bible Wisdom Tamil

Bible Wisdom Tamil

Күн бұрын

வேதாகம கால எதிரிகள் - வேத ஆராய்ச்சி - The enemies of israel - Who are Edomites
ஏசாவின் மனைவிகள் 👉🏻 • ஏசாவின் மனைவிகள் | EP ...
தொலைந்து போன இஸ்ரவேல் கோத்திரங்கள் | The Lost Tribes of Israel: 👉🏻 • இஸ்ரவேலின் 12 கோத்திரங...
__________________________________________________
Support BIBLE WISDOM TAMIL Ministry
Bank Name: Karur Vysya Bank
A/c Name: JENNITH JUDAH J
A/c no: 1804155000046362
IFSC Code: KVBL0001804
Branch Name: Srivilliputhur
Swift Code: KVBLINBBIND
Gpay / Phonepe 👉🏻 6385502895
UPI ID - jennithjudah@axl
____________________________________________________
Subscribe to our channel for more videos.
Content and Narrator: Jennith Judah
Also watch these videos 👇🏻👇🏻👇🏻
புதிய ஏற்பாடு இரத்த சாட்சிகள் 👇🏻
• புதிய ஏற்பாட்டு இரத்தச...
இயேசுவின் சீடர்கள் வரலாறு | 12 Disciples of Jesus: 👉🏻 • இயேசுவின் சீடர்கள் வரல...
வேதாகம மர்மங்கள் | Unanswered Bible Questions | Bible Mysteries:
• வேதாகம மர்மங்கள் | Una...
வேதாகமத்தில் விலங்குகள் - பறவைகள் | Animals & Birds in the Bible: • வேதாகமத்தில் விலங்குகள...
Short Documentaries (ஆவணப்படங்கள்): • Short Documentaries (ஆ...
விசுவாச அறிக்கை (Christian Affirmations): • விசுவாச அறிக்கை (Chris...
ஸ்வாரஸ்யமான தகவல்கள் (Interesting facts)
• ஸ்வாரஸ்யமான தகவல்கள் |...
1 நிமிட வீடியோ (1 Minute Videos)
• 1 minute Videos ( 1 நி...
வேதாகம புத்தகங்கள் (Bible Books Overview)
• வேதாகம புத்தகங்கள் - ஒ...
#whowereedomites #biblestoryintamil #biblewisdomtamil #biblefactsintamil #tamilbiblefacts #tamilbibleschool #enemiesofisrael #biblestories #amalekiteshistory #biblewisdomtamilhistory #bibleresearchintamil #ஏதோமியர்கள்யார் #biblestories #vedaaaraichi #வேதாகமஜாதிகள்
Bible wisdom tamil / bible wisdom tamil story / bible story in tamil / tamil bible stories / The lost tribes of israel / tamil bible study / tamil christian message / வேத ஆராய்ச்சி / இஸ்ரவேலின் 12 கோத்திரங்கள் / The lost tribes of Israel documentary / 10 lost tribes of israel today / 12 tribes of israel / 12 tribes of israel explained / 12 tribes of israel tamil / 12 இஸ்ரவேல் கோத்திரம் / Lost 12 tribes in tamil / Tamil bible school / Bible research in tamil / 12 tribes now / 10 lost tribes in tamil / 10 lost tribes of Israel / 12 israel tribes / 12 tribes of israel bible story / 12 tribes bible wisdom tamil / Where are the 10 lost tribes of israel now / 12 jacob sons / 12 tribes of jacob in the bible / Bible wisdom tamil 12 tribes / Bible stories in tamiil / Bible stories in tamil / Bible animated stories in tamil / Lost tribes of israel /Where are the lost tribes of israel / Jacob 12 tribes of israel / bible wisdom tamil 12 tribes / the 12 tribes of israel / Bible wisdom tamil episode 1 / அமலேக்கியர் யார் / Amalekites history / Amalek in bible / Bible facts in tamil / tamil bible facts / bible stories in tamil / வேதாகம ஜாதிகள் / Veda aaraichi / வேதாகம இனங்கள் / வேதாகம எதிரிகள் / Bible wisdom tamil episode 2 / Edom bible / Edomites in the bible / Esau bible story / Esau descendants bible / Who were the Edomites / esau and jacob / why did god destroy the edomites / ஏசா / ஏசா பைபிள் / ஏதோமியர் யார் / ஏதோம் என்பது யார் / ஒபதியா விளக்கம் / யார் இந்த ஏதோமியர் / Bible wisdom tamil stories

Пікірлер: 136
@vimala1247
@vimala1247 Жыл бұрын
வேதாகம ஆதாரங்களுடன் வரலாற்று பதிவு சிறப்பாக உள்ளது.
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
நன்றி
@ramanilakshmi6627
@ramanilakshmi6627 Жыл бұрын
சகோதரா நீங்கள் வேத விளக்கத்தை கொடுக்கும் பொழுது நான் கற்றுக் கொள்ள வேண்டியது ் இன்னும் நிறைய இருக்கிறது என்று புரிகிறது வேத வார்த்தைகள் விவரிக்க முடியாதவை இன்னும் அறிந்து கொள்ள ஆசைப்படுகிறேன் நன்றி பிரதர்
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@vimala1247
@vimala1247 Жыл бұрын
யோபு இசக்காரின் கோத்திரம் என இன்று கற்றுக் கொண்டேன். நன்றி
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@shanthiaruldas5029
@shanthiaruldas5029 Жыл бұрын
ஏதோமியர்கள் பற்றிய செய்திகள் மிகவும் பயனுள்ளதாக இருந்தது பிரதர் ஆமென் 🙏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@223344437
@223344437 Жыл бұрын
வேதத்தில் உள்ள காரியங்களை அருமையாக விளக்குகின்றன நீங்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்!
@godislove1911
@godislove1911 Жыл бұрын
Wow! Very interesting 💫
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@sivarajr2110
@sivarajr2110 Жыл бұрын
சகோதரே நீங்கள். போடும அனைத்து தகவல் அருமை. தேவன் உங்களை ஆசிவதிர்பார். ம. கலைபானு
@pricilladaclin1944
@pricilladaclin1944 Жыл бұрын
L'😊
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@varathanvelu9524
@varathanvelu9524 Жыл бұрын
கர்த்தர் நல்லவர் கர்த்தருடைய மகிமை அனைவர்மேலும் வெளிப்படுவதாக
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
ஆமென். நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@ssntiantoni4346
@ssntiantoni4346 Жыл бұрын
​@@BibleWisdomTamil ❤❤
@amary356
@amary356 Жыл бұрын
EN UYIRTHTHEVAN YESAPPAAVITKU NANRI AMEN. I LOVE MY GOD JESUS AMEN.
@suriasuriasuriasuria803
@suriasuriasuriasuria803 Жыл бұрын
நீங்கள் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் ஆமேன்...
@rebekahjohnson116
@rebekahjohnson116 Жыл бұрын
Very Useful Message Thankyou so much
@remancyvisu3548
@remancyvisu3548 Жыл бұрын
மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது...தேவனுக்கு மகிமை உண்டாவதாக
@roobala1920
@roobala1920 Жыл бұрын
Amen 🙏 praise the Lord jesus amen 🙏
@angelinpooja4162
@angelinpooja4162 Жыл бұрын
PRAISE THE LORD 🙏
@UshaRani-co2mu
@UshaRani-co2mu Жыл бұрын
கர்த்தருக்கு மகிமை உண்டாகட்டும்
@jacqulin7157
@jacqulin7157 Жыл бұрын
Amen... Useful history.... Thank u for ur information.... 👍
@rajarichard
@rajarichard Жыл бұрын
சபேயர் பற்றி கூறவும். “"சபேயர் அவைகள்மேல் விழுந்து, அவைகளைச் சாய்த்துக்கொண்டுபோனார்கள்; வேலையாட்களையும் பட்டயக்கருக்கினால் வெட்டிப்போட்டார்கள்; நான் ஒருவன் மாத்திரம் தப்பி, அதை உமக்கு அறிவிக்கும்படி வந்தேன் என்றான்."” - Job 1:15
@adrinejohanna8006
@adrinejohanna8006 Жыл бұрын
Praise the lord
@abilashabilash5811
@abilashabilash5811 9 ай бұрын
ஆமென் இயேசுவே...🤍
@charlesrajan2138
@charlesrajan2138 Жыл бұрын
Amen praise God 🙏👍
@user-to8kw3xp6i
@user-to8kw3xp6i Жыл бұрын
மிகவும் அருமையான விளக்கம் தந்தீர் சகோதரா ஆபிரகாம் ஈசாக்கு இஸ்ராயேல் கடவுளாகிய இயேசுவுக்கே மகிமை உண்டாவதாக ஆமென் அல்லேலூயா
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@dr.kramasamy9242
@dr.kramasamy9242 Жыл бұрын
GLORY TO LORD JESUS CHRIST THANK YOU BROTHER
@victorylife25
@victorylife25 Жыл бұрын
Very surprised secret from Bible i like Tamil Bible wisdom great job
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
Glory to Jesus. You're blessed
@bobbybobby3792
@bobbybobby3792 Жыл бұрын
AMEN Thank you so much brother May God Bless You 🙏🙏🙏
@maridaasmariya2405
@maridaasmariya2405 Жыл бұрын
Amen appa nanri. brother God bless you 💪 👏 👏 👏
@aaronjosh99
@aaronjosh99 Жыл бұрын
It's so interesting to know the Bible facts through your videos. Thanks for sharing with lot of effort. God bless you brother. Will you start about talking kings as a series?
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
Thank you dear brother. I'll try to do after finishing this series for sure 😊
@SRILANK500
@SRILANK500 Жыл бұрын
Super bro love you✝️✝️✝️✝️
@gracious9775
@gracious9775 Жыл бұрын
Ubagamam 2:4 padichitu irundha apde Inga vandachu. All glory to the lord.
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
Romba sandhosham
@sharanyachandran6227
@sharanyachandran6227 Жыл бұрын
Amen
@sheelashanthakumari5202
@sheelashanthakumari5202 Жыл бұрын
Praise the Lord brother 🙏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
Praise the Lord
@carolineselvi5603
@carolineselvi5603 8 ай бұрын
Thank you🙏 God bless you✨
@mohanpaul6232
@mohanpaul6232 Жыл бұрын
God bless you 🙏🙏🙏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
Amen
@melbastalin
@melbastalin Жыл бұрын
Thank you brother@
@cljcapostolicchurch2085
@cljcapostolicchurch2085 11 ай бұрын
Super Super my dear brother
@ravimamatha5197
@ravimamatha5197 Жыл бұрын
Praise the Lord amen Tq brother 🙏👍❤
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
Praise the Lord
@sheebasantha5264
@sheebasantha5264 9 ай бұрын
Amen .Thanks God
@prabakaranhenry1560
@prabakaranhenry1560 6 ай бұрын
Very good
@chellakannu1798
@chellakannu1798 11 ай бұрын
Thank you Brother
@tomdmel8904
@tomdmel8904 3 ай бұрын
Nice explanation bro
@ashkeebinezha61
@ashkeebinezha61 Жыл бұрын
God bless you brother prise the lord 👏👏
@santhosameri3288
@santhosameri3288 Жыл бұрын
👌...👍...🙏 God bless you 🙏 Thank you JESUS 🙏
@francinelizabeth8991
@francinelizabeth8991 Жыл бұрын
i love jesus amen❤✝️❤️
@XmenLogan-lt9ue
@XmenLogan-lt9ue Жыл бұрын
🙏🏻Bro, May God bless you and your family abundantly, Amen 🙏🏻
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
Amen 🙏 Thank u so much. You're blessed
@gramathupaiyanofficial5757
@gramathupaiyanofficial5757 Жыл бұрын
praise the lord
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
Praise the Lord
@premjenni6118
@premjenni6118 11 ай бұрын
Super bro
@panneerselvamselvam8048
@panneerselvamselvam8048 10 ай бұрын
இது ஆண்டவர் அருளிய உண்மை இதை யாரும் வெல்ல முடியாது
@Lakshmi-xv2dv
@Lakshmi-xv2dv Жыл бұрын
Thank you lord 🙏🏻 God bless you 🙏🏻
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
Amen
@selvarani01
@selvarani01 Жыл бұрын
Very very super
@estherissacdaniel7024
@estherissacdaniel7024 Жыл бұрын
Very interesting information brother...
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@jansik3175
@jansik3175 Жыл бұрын
Interesting..Thank you.
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@ajithajith6105
@ajithajith6105 Жыл бұрын
amen god bless you pr 1 question erothu raja indha vamsathil vanthavar engirargale pls explaine pr ithu unmaia
@nithyaabraham203
@nithyaabraham203 Жыл бұрын
Thank you for new information regarding job.. So, job was not with his brothers during the time of slaves in Egypt?
@anniechristina4591
@anniechristina4591 11 ай бұрын
Amen amen amen ❤
@sunitadurai2104
@sunitadurai2104 Жыл бұрын
சகோதரா.நிம் ரோத்.குறித்து.போடுங்க.
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
👍🏻
@bindushetty3123
@bindushetty3123 Жыл бұрын
Praise the Lord Brother.. Thank you so much for your informational messages.. Please Bible la sollapadura timing patthi sollunga brother.. Please..
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
Thank you. Okay kandipa 👍🏻
@bindushetty3123
@bindushetty3123 Жыл бұрын
Thank you brother for your reply..
@charlescharles5268
@charlescharles5268 Жыл бұрын
Thanks
@parimalasamuel5945
@parimalasamuel5945 Жыл бұрын
Job is the son of Issachar, Ref: Dake's Reference& Annotation Bible!
@ashlinsal9520
@ashlinsal9520 Жыл бұрын
excellent
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
Thank you
@fatimapaul5498
@fatimapaul5498 Жыл бұрын
Amen🙏
@susanrajagopal9470
@susanrajagopal9470 Жыл бұрын
GBU
@ashkeebinezha61
@ashkeebinezha61 Жыл бұрын
Amen brother 👌👌👌👌
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
You're blessed
@parimalasamuel5945
@parimalasamuel5945 Жыл бұрын
During the tribulation, Israelites will take refuge in Petra to escape Anti christ!Petra is still there!
@selvan1433
@selvan1433 Жыл бұрын
iranthavargal engu povargal please repley
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
Kartharukkul marithaaal paradheesil ilaipaaruvaargal. Kartharukkul marikavillai endraaal paadhalathil vedhanai aana idathil irupaargal.
@ammuammu7472
@ammuammu7472 Жыл бұрын
😮
@KalaHen-oz6cv
@KalaHen-oz6cv 3 ай бұрын
😮😮😮😊😊😊
@satseven1008
@satseven1008 Жыл бұрын
*Job is Edomite* King Herod is a Edomite, and nowdays Edomites are merged and mingled with Israelites and living together.
@Ggtg34
@Ggtg34 Жыл бұрын
Bro samson pathi podunga
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
இதோ 👉🏻 kzbin.info/www/bejne/bJucg3aJeqqsobc
@Ggtg34
@Ggtg34 Жыл бұрын
@@BibleWisdomTamil நன்றி ❤️
@davidhooper2653
@davidhooper2653 Жыл бұрын
இனிகாலம் செல்லாதுன்னு மட்டும் சொல்லாத காலம் சென்றுகிட்டுதான இருக்கு
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
கடவுளுக்கு 1 நாள் 1000 வருடம் போல ன்னு உனக்கு தெரியாதா? தெரியலேனா தெரஞ்சுக்கோ.
@ajchris9122
@ajchris9122 Жыл бұрын
இஸ்மவேலர் என்பது அரேபியரா முகமதியரா இல்ல இரண்டும் ஒன்றா
@allblack2019
@allblack2019 2 ай бұрын
Job lived before abraham job is not a Hebrews he is a arbian
@sobian2209
@sobian2209 Жыл бұрын
Anna en god Israel peoples mattum choose pannaru? Ella manushangalium avaru thana padacharu aprem en oru regionku mattum godnu announce pannaru ?
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
தேவன் ஒரே மனிதனை தான் படைத்தார். ஜலபிரளயம் பின்பும் நோவா குடும்பம் மட்டுமே. அவர்கள் மூலம் தான் எல்லா மக்களும் தோன்றியுள்ளனர் அவர்கள் தங்களை படைத்த தேவனை விட்டுவிட்டு அவர்கள் உருவாக்கிய கல்லையும் மண்ணையும் வழிபட ஆரம்பித்தனர். தேவனுக்கு எப்படி இருந்திருக்கும்? ஆகவே ஆபிரகாமை தெரிந்த எடுத்து அவர் சந்ததியை மட்டும் தன் ஜனமாக தெரிந்தெடுத்து இஸ்ரவேலர்களாக தேவனின் சொந்த ஜனங்களாக இருந்தனர். ஆனால் காலப்போக்கில் அவர்களும் தேவனை விட்டு விட்டு கல்லையும் மண்ணையும் வணங்க தொடங்கினர்? தேவனுக்கு எப்படி இருந்திருக்கும்? வார்த்தையாகிய தேவன் மாம்சமாகி இயேசு உலகில் வந்து "அனைத்து மக்களையும்" எப்படி "அனைத்து மக்களையும் தம் மக்களாக்க விரும்பி நமது பாவங்களுக்காக பாவம் அறியாத அவர் மரித்து உயிர்தது தம் அன்பை எல்லா மக்களுக்கும் வெளிப்படுத்தியுள்ளார். இஸ்ரவேல் ஜனங்கள் மட்டும் அல்ல, புற ஜாதிகள் என்றால் இஸ்ரவேல் அல்லாத பிற மக்களாகிய நமக்கும் தான். கலாத்தியர் 3 - 6அப்படியே ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது. 7ஆகையால் விசுவாசமார்க்கத்தார்கள் எவர்களோ அவர்களே ஆபிரகாமின் பிள்ளைகளென்று அறிவீர்களாக. 8மேலும் தேவன் விசுவாசத்தினாலே புறஜாதிகளை நீதிமான்களாக்குகிறாரென்று வேதம் முன்னாகக் கண்டு: உனக்குள் சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும் என்று ஆபிரகாமுக்குச் சுவிசேஷமாய் முன்னறிவித்தது. 9அந்தப்படி விசுவாசமார்க்கத்தார் விசுவாசமுள்ள ஆபிரகாமுடனே ஆசீர்வதிக்கப்படுகிறார்கள்.26நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தினால் தேவனுடைய புத்திரராயிருக்கிறீர்களே. 27ஏனெனில், உங்களில் கிறிஸ்துவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றவர்கள் எத்தனைபேரோ, அத்தனைபேரும் கிறிஸ்துவைத் தரித்துக்கொண்டீர்களே. 28யூதனென்றும் கிரேக்கனென்றுமில்லை, அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை, ஆணென்றும் பெண்ணென்றுமில்லை; நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாயிருக்கிறீர்கள். 29நீங்கள் கிறிஸ்துவினுடையவர்களானால், ஆபிரகாமின் சந்ததியாராயும், வாக்குத்தத்தத்தின்படியே சுதந்தரராயும் இருக்கிறீர்கள். பழைய ஏற்பாட்டில் மோசே தாவீது போன்றவர்கள் தேவ தாசன் என தேவனால் அழைக்கப்பட்டனர். தாசன் என்றால் வேலைக்காரன். புதிய ஏற்பாட்டில் இயேசுவை விசுவாசிக்கும் அனைவரும் தேவனின் பிள்ளைகள் என அழைக்கிறார். அப்போது நாம் எவ்வளவு பாக்கியசாலிகள்! நம் கடவுள் வெள்ளைக்கார கடவுள் அல்ல, நம்மை படைத்தவர். கிறிஸ்தவம் வெள்ளயர் நம் இந்தியாவிற்கு கொண்டுவரல. இயேசுவின் 12 சீடர்களில் ஒருவர் தோமா கிபி 52ல் இந்தியா வந்தார். சென்னையில் மரித்திருக்கிறார். 12 சீஷர்கள் உலகமெங்கும் சென்றதில் ஒருவர் இந்தியா வந்தது நாம் பெருமை படவேண்டும்! இந்த உலகில் தாய் தந்தை நமக்காக உயிரை தர யோசிப்பார்கள். கடைசி சொட்டு இரத்தம் வரை நமக்காக தந்தவரை அவரது அன்பை நினைத்து பார்க்கனும். தேவன் இஸ்ரவேலருக்கு மட்டும் சொந்தம் இல்லை. தம்மை தேடுகிற நம்புகிற , உண்மையாய்த் தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், கர்த்தர் சமீபமாயிருக்கிறார்! இந்து தெய்வங்கள் எதிகளை அழிப்பதற்காக வந்தது என நம்பும் அவர்கள், இயேசு எதிரிகளுக்காக தனது உயிரை கொடுத்தார். அதான் அன்பு உண்மை அன்பு 💙 உண்மை தெய்வம் இயேசுவே! நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@sobian2209
@sobian2209 Жыл бұрын
@@BibleWisdomTamil biggest thankyou for your long rply anna. Never ever believe other godna.en yessappavaye uyir ullavara mulusa purinchika mudiuma trla 😁🥰
@223344437
@223344437 Жыл бұрын
யோபு 1:3 இல் யோபு கிழக்கத்திப் புத்திரரை சேர்ந்தவராக கூறப்பட்டுள்ளது. கிழக்கத்திப் புத்திரரும் ஏதோமியரா?
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
Job was the greatest man among all the people of the East. Edom, canaan, philistine, amalekites, etc etc and even Ancient Israel was located in what scholars refer to as the Ancient Near East, which was an area around what we today call the Middle East.
@223344437
@223344437 Жыл бұрын
@@BibleWisdomTamil Thank you for your explanation.
@arumugamb8072
@arumugamb8072 8 ай бұрын
யேசு வுக்கான... வணக்கம் தொடங்கும் போதே.... . இஸ்லாம் மதம் ... முகமதியர்க்கான.மதம்.. இஸ்லாம்.. .. தொடங்கி விட்டதா... அதை சொல்க. 6:15 ??? ...
@jesusredeem899
@jesusredeem899 Жыл бұрын
இசக்கர் ( யாக்கோப்பின் குமாரன் ) அப்போ யோபு இஸ்ரேல் வம்சமா bro? முதலில் நீங்கள் சொல்லும் போது யாக்கோபின் கால கட்டத்தில் யோபு வாழ்ந்தார் என்று சொன்னீர்கள்!!! So much confusion யோபு வாழ்ந்த காலகட்டம் கிமு 2500 ஆபிரகாம் காலகட்டம் கிமு 2000
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
நீங்கள் சொல்வது போல யோபு வாழ்ந்த காலகட்டம் எங்கு சொல்லப்பட்டுள்ளது?
@jesusredeem899
@jesusredeem899 Жыл бұрын
@@BibleWisdomTamil dr suresh ramachandran channel லில் கூறி இருக்கிறார்
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
யார் வேண்டுமானாலும் இருக்கட்டும். என்ன ஆதாரம்? வேதாகமத்தில் எங்கு உள்ளது?
@user-maniikanda
@user-maniikanda 2 ай бұрын
ப்ரோ யோபு புத்தகம் தான் வேதாகமத்திலேயே முதல் புத்தகம் என கருதப்படுகிறது சில தேவ மனிதர்கள் ஆபிரகாம் காலத்தில் வாழ்ந்தவர் தான் இந்த யோபு என்று சொல்கிறார்கள் அப்படிப் பார்த்தால் இந்த 12 கோத்திரங்கள் வருவதற்கு முன்பாகவே யோபு இருந்ததாக சொல்லப்படுகிற தே
@Dadrate
@Dadrate Жыл бұрын
Yobu abharam munnadi irutha varu
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
Epdi solreenga?
@Dadrate
@Dadrate Жыл бұрын
@@BibleWisdomTamil illa bro.yennakum kelvi ganam than. unga kitta sollu ra kelvi patta thu avvo lo than
@Dadrate
@Dadrate Жыл бұрын
@@BibleWisdomTamil yennakum sure ra theriya la
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
Actually enna na, Job God ku sarvavallavar engira name use pandraaru. This sarvavallavar naamam Abraham - Issac - Jacob period la than adhigamaaga use panna pattadhu. Adhanala than Job Abraham period la vaalndhrukalam nu oru assumption iruku 😊
@singaravelu5289
@singaravelu5289 Жыл бұрын
Praise God amen 🙏🙋‍♂️
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
Praise God
@tamilbibleaudio
@tamilbibleaudio Жыл бұрын
Very nice
@angelinswethai1997
@angelinswethai1997 Жыл бұрын
Praise the lord
@alex-er1gp
@alex-er1gp Жыл бұрын
Amen
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
God bless you and your family
@jayajulia9135
@jayajulia9135 5 ай бұрын
Amen
@gowthamisimi3329
@gowthamisimi3329 6 ай бұрын
Amen
@babinpaul738
@babinpaul738 Жыл бұрын
Amen
@faithlife1260
@faithlife1260 Жыл бұрын
Praise the lord
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
Praise the Lord
@narmadhadevi827
@narmadhadevi827 Жыл бұрын
Thank you brother
@rajathirajathi7780
@rajathirajathi7780 Жыл бұрын
Amen
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@alexanderpande1415
@alexanderpande1415 Жыл бұрын
Amen
Matching Picture Challenge with Alfredo Larin's family! 👍
00:37
BigSchool
Рет қаралды 52 МЛН
Magic or …? 😱 reveal video on profile 🫢
00:14
Andrey Grechka
Рет қаралды 55 МЛН
Matching Picture Challenge with Alfredo Larin's family! 👍
00:37
BigSchool
Рет қаралды 52 МЛН