யாக்கோபென்னும் சிறு பூச்சியே யாக்கோபென்னும் சிறு பூச்சியே நீ ஒன்றுக்கும் கலங்கி விடாதே இஸ்ரவேலின் சிறு கூட்டமே நீ எதற்கும் பயந்துவிடாதே உன்னை உண்டாக்கினவர் உன்னை சிருஷ்டித்தவர் உன் முன்னே நடந்து செல்கிறார் தீங்கு உன்னை ஒன்றும் செய்யாதே அழைத்தவர் கைவிடுவாரோ - இல்லை தெரிந்தவர் விட்டிடுவாரோ - இல்லை பேர் சொல்லி அழைத்த தேவன் உன்னை மகிமைப்படுத்திடுவார் பெலவீனன் ஆவதில்லை - இல்லை சுகவீனம் தொடர்வதில்லை - இல்லை சாத்தான் உன்னை ஜெயிப்பதில்லை சாபம் உன்னை அணுகுவதில்லை வியாதிகள் வருவதில்லை - இல்லை வாதைகள் தொடர்வதில்லை - இல்லை ஆண்டுகள் முடிவதில்லை அவர் கிருபையோ விலகுவதில்லை
@samuelsam6716 ай бұрын
இந்த பாடலை தொடர்ச்சியாக கேளுங்கள் எல்லா கடன் பிரச்சனைகள் மாறிவிடும்
@samthanujan43479 ай бұрын
வாழ்க்கையில் அடுத்த கட்டம் என்ன செய்வது என்று தெரியாமல் திகைக்கும் போது மனதுக்கு ஆறுதல் அளிக்கும் பாடல் ✨🙌🙇✝️
@KavithaKk-g8i3 ай бұрын
😊
@TAMIZHAN143144 жыл бұрын
பயம் வரும் போது இந்த பாடலை கேட்ட பிறகு இப்போ வாங்கடா பார்ப்போம் அப்படினு எதிர்த்து நிக்கிற ஒரு புது பெலன், தைரியம் கிடைக்கிறது .
@prabhaboobalan16543 жыл бұрын
Super vijayan brother...
@Tamil_selvi3 жыл бұрын
After my every prayer I feel the same...
@logeshwaran59633 жыл бұрын
பயம் வரும்போதெல்லாம் நான் பாடும் விசுவாச அறிக்கை பாடல் இது.
@benjaminbenj56142 жыл бұрын
Yes amen alelluya.glory Jesus.faithfully lord
@ebi21212 жыл бұрын
Faith confession. This song makes us renew faith. நம்பிக்கை ஒப்புதல் வாக்குமூலம்.
@samuelsam67111 ай бұрын
இந்த பாடலை என் கடன் என்னை சாகடிக்க நினைத்த நேரத்தில் கேட்டேன் இன்று என்னுடைய எல்லா கடன்கள் நீங்கி வாழ வழி செய்த யேகோவாயீரே உமக்கு ஸ்தோத்திரம்
@KarpagamS-o2t3 ай бұрын
Kadan praasanai விடுதலை thangaa yesuappa please amen அல்லேலூயா நன்றி அப்பா நன்றி அப்பா அல்லேலூயா
@mallikaksh605910 ай бұрын
My favourite song pastor
@shalini366 Жыл бұрын
Amen amen... almighty God...thank you Jesus
@samson29073 жыл бұрын
இயேசப்பா பிள்ளைகளுக்கு தாழ்மை மிக மிக முக்கியமானது, ஆனால் தாழ்வுமனப்பான்மை தேவையில்லை... 😊😊😊
@rosalindsekar56452 жыл бұрын
என்னை பலப்படுத்தி தேற்றிய பாடலுக்காக தேவனை துதிக்கிறேன்
@alexanderrodrigues7262 ай бұрын
Glory to Jesus..Very powerful. .... Anointed words and singer Brother. I am blessed
@KalisterMenon3 ай бұрын
Humble man in god
@ffnobe97562 ай бұрын
This is very best song😊
@jenishas79525 ай бұрын
My life is zero now but I still believe my yessappa with do big things in my life
@arunmozhi8553 жыл бұрын
இப்பொழுது இருக்கும் சூழ்நிலையில் எனை பெயர் சொல்லி அழைத்த தேவன் கைவிடமாட்டார் என விசுவாசிக்கிறேன் ஜீவனுள்ள பிதாவே ஆமென் ஆமென் அல்லேலூயா...🙏🙏🙏
@Simiyonjtsa4 жыл бұрын
amen im srilanka tamilelam i like Joy Christians all God messages
@jenifferv9866 Жыл бұрын
உங்கள் பாடல் எங்களை தேற்றுகிறது brother
@sandhyasai30106 ай бұрын
என்னை சிருஷ்டித்தவர் என் முன்னே செல்லுகிறார்
@allenjoshuam63563 жыл бұрын
எத்தனையோ சோதனை வரும் போதெல்லாம் யாகோபென்னும் சிறு பூச்சியேனு ஸ்டார்ட் ஆகுற எல்லா பாடல்களும் நம்மை தேற்றுகிறது. அப்பொழுது வருகிற தைரியம் அவியானவரே நம்மகூட இருந்து நடத்துவது போல இருக்கும்... thank you holy sprit
@roslinecaleb5517 Жыл бұрын
ஆமென் அல்லேலூயா
@kopibenielkopibeniel75322 жыл бұрын
உங்கள் பாடல்கள் அனைத்தும் அபிசேகம் நிறைந்தபாராட்டுகள் அண்ணா
@jenishas79525 ай бұрын
Till now I didn't get any happiness in my life What r the steps I take in my life nothing gives success But i still believe my yesappa he will do for me
@sugunagracec69992 жыл бұрын
Yes Yes Yes Praise the lord Vedavamadar anney Undakenavar serrsteitavar song ukaha Thanks paster
@mdevaraj28103 ай бұрын
Amen 🙏 hallelujah 🙏
@jenittajustin4646 Жыл бұрын
100 time katutan pastor
@2kideas2395 ай бұрын
Intha song enna ella vitha pirachanailiruthum viduvithathu Thank you Jesus
@samrajasekar72413 жыл бұрын
My favourite singer pastor Moses rajasekar
@sugunagracec69992 жыл бұрын
Thank you YESU RAJA
@chennaiexpress20125 ай бұрын
Vvvvvvvgood super👍👍👍🙏🙏🙏🙏🙏
@he-man26324 жыл бұрын
Amen Hallelujah Amen.
@vijayd84507 ай бұрын
Amen Glory to God
@samyraj41584 жыл бұрын
Lord who created us is always in front of us, who can stand against us. Do not fear, God of Jacob is with us. Amen
@rohinipavi845011 ай бұрын
Glory to Jesus Amen
@marthak77032 жыл бұрын
Amen Amen hallelujah hallelujah hallelujah
@valarmathy1013 Жыл бұрын
I love you Appa
@sundarnadar411 Жыл бұрын
Amen yesappa
@johnchristal29103 жыл бұрын
Praise be to god pastor You are gift from god
@samuelsam6712 жыл бұрын
God is Good
@divyahelan8304 жыл бұрын
I love you JESUS appa
@limoantony27464 жыл бұрын
Praise the lord..................................Amen.........................................
Amen hallelujah praise the lord jesus glory to god thank you jesus hallelujah daddy
@goldacharles87132 жыл бұрын
Praise the Lord 🙏🙏🙏
@sindhurathimathivaanan77983 жыл бұрын
Aesappa amen Aesappa sostharam Aesappa
@Roshanking362 жыл бұрын
My favourite song pastor amem God bless you pastor 🙏 you
@guruisaac8828 Жыл бұрын
His❤ single word from heaven is enough.😊
@sugunagracec69992 жыл бұрын
Amen Thank you Jesus &Thanks pastor
@sachins13962 жыл бұрын
Praise the lord amen
@rinasane96934 жыл бұрын
Praise the Lord... Happy Sunday everyone..
@moses.pmunusami69762 жыл бұрын
Bro i wesh and like the song this month onward God bless bless you praise the Lord thank you❤🙏🌹
@janetfernando13514 жыл бұрын
Amen🙏 praise the Lord brother. You're in my prayer brother
@riniroshan70954 жыл бұрын
Heart touching song😭😭😭...
@glorytomyshepherd28753 жыл бұрын
Love you Jesus , Amen
@chottuanthony39204 жыл бұрын
Amen. Praise the Lord.
@immanswt81863 жыл бұрын
Ennai undakinavar...ennai nadathuvar ... superb Anna God bless you and your ministries throughout the year
@ambassadorofheaven48992 жыл бұрын
Yes Amen Amen
@jesupathamrajakani8877 Жыл бұрын
Praise God bless your family
@karunanidipss27004 жыл бұрын
KARUNANIDI Karunya Amen erakkam ulla Devan yes
@shobhasja7564 жыл бұрын
Amen! ! ! Thank you Jesus! ! !
@dulcydarcus72223 жыл бұрын
Thankyou Lord for your love....
@bhuvanaraji26294 жыл бұрын
Praise the Lord
@beemablossom43263 жыл бұрын
Amen amen. Please prayer for me brother. Got abortion on January last due to severe hyperemesis. Coma stage for two months. Recovered from April month. Now I'm pregnant. Nearing three months. Please prayer for my safe pregnancy and safe delivery. Thank you Jesus. Thank you brother.
@dannydondd623 жыл бұрын
In jesus mighty name u will safe birth sis... U will see that miracle
@beemablossom43263 жыл бұрын
Got two abortions due to severe hyperemesis and hormonal imbalance. Please prayer for getting babies soon without any complications. Please prayer for me. Thank you.
@dannydondd623 жыл бұрын
Sure
@santhisanthi11432 жыл бұрын
What a nice voice you have.god bless you dear brother.
@beenajibu8867 Жыл бұрын
See the wounded body of our Lord Jesus Christ daily dear sister. His body was broken for your healing and health. Meditate on the suffering of our Lord Jesus which was for your deliverance and in doing so partake of the Holy Communion. The blood of Jesus constantly speaks a good Word for you. May you have a safe full term pregnancy and safe delivery in Jesus name I bless you. Shalom!
@glorytomyshepherd28753 жыл бұрын
Yes yes yes ,Amen Amen
@mariakarthikeyan4 жыл бұрын
Yes lord..thank u jesus..my jesus my dad..he is for me always..theenku enai ondrum seyyadhu..amen
@pstephenpstephen56224 жыл бұрын
Thank you Jesus Amen
@jayanthisurren73043 жыл бұрын
Haleluya... Amen.... Praise the Lord jesus.... Thank you heavenly father jesus...
@dulcydarcus72223 жыл бұрын
Amen...Amen...
@ThilaRajini4 жыл бұрын
Amen... Amen... Hallelujah... Thank you daddy
@merlinegnanabai6256 Жыл бұрын
Yes daddy....
@pravinrajababu45184 жыл бұрын
ஆமென்
@Seshan30613 жыл бұрын
Supper song
@krishhhv74023 жыл бұрын
Amen Praise the lord 🔥🔥🙏 amen 🙏
@mvinomail2 жыл бұрын
Praise the lord Inthapalai mp3 vadivilum kodunga Arumaiyana varikal... Ethu pola neraiya padalai yesappa ungalai kondu kodukattum.
@ebi21212 жыл бұрын
Faith Confession. This Song renews our faith in Christ Jesus.
@maduraiuma82353 жыл бұрын
Song touch my heart 🙏🙏🙏 thank you Jesus
@Saviourjesuschristmission3 жыл бұрын
Keep singing my brother
@hentrydhass90134 жыл бұрын
PRAISE BE TO LORD, ஆமென்
@sridevi35724 жыл бұрын
Amen yesapa
@angelmerciline4114 жыл бұрын
Thank you Jesus
@jeevanjoy37984 жыл бұрын
🙏ஆமென்
@davidtamil44534 жыл бұрын
Super
@sharmilajeyaraja34643 жыл бұрын
Excellent singing by God's grace brother 👏👏
@raameshkrishnan36344 жыл бұрын
Amen I love Jesus myfamiy sister's family good health my son saipraveeen job pramotion manager koduthu irukergal successfula irukanum pls pray brother please amen appa heart touching song