மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் சூப்பர் பாடல்.இயேசப்பா பென்ஸ் பாஸ்டர் ஊழியத்தை ஆசீர்வதிங்கப்பா.ஆமேன்
@celineswaminathan69762 жыл бұрын
Jesus please 🙏 give me anointing through Benz Paster and fully shower 🚿🚿 His everlasting blessings on thambi 🌹 Benz⭐💯🚂🚂🚂🚂🚂🚂🚂🚂🚂🚂🚂🚂🚂🚂🚂🚂🚂🚂🚂🇮🇳🇮🇳🇮🇳
@Jegatheesh-vh8nt9 ай бұрын
Good morning qaster
@mercyk5730 Жыл бұрын
உம்மையே நம்புகிறேன் இயேசு அப்பா.நன்றி இயேசு அப்பா.
@bishopcaldwellcollegesocio7254 жыл бұрын
வனாந்திர யாத்திரையில் களைத்து நான் சோர்ந்து போகும் நேரங்களில் நேசரின் சத்தம் என்னில் கேட்டிடும் என் வாழ்வு செழித்திடுமே 1. செங்கடல் எதிர்த்து வந்தும் பங்கம் வந்திடாமல் அங்கு பாதை ஒன்று கண்ணில் தெரியுமே விடுவிப்பார் ஆண்டவர் நல்குவார் புதுபெலன் தடுத்திடும் சத்ருக்கள் அழிந்து மாளுவார் - வனாந்திர 2. தேவனை மறக்கச் செய்யும் வேதனை நிறைந்த வாழ்வை சத்துரு விதைத்திடும் போது மாராவின் கசந்த நீர் மதுரமாக மாறிடும் காரிருள் நீங்கிட வெளிச்சம் தோன்றுமே - வனாந்திர 3. இனிமையற்ற வாழ்வில் நான் தனிமை என்று எண்ணும் போது மகிமை தேவன் தாங்கிடுவாரே இனிமையாய் மன்னாவை வருஷிக்கப் பண்ணுவார் இனி எனக்கென்றுமே தாழ்வு இல்லையே - வனாந்திர
@bishopcaldwellcollegesocio7254 жыл бұрын
AMEN
@ryankutty28144 жыл бұрын
Amen
@janetfernando13513 жыл бұрын
Amen 🙏
@victormariapragasam97932 жыл бұрын
Thank you Jesus
@ManoPratheesh3 ай бұрын
Amen ❤❤❤❤
@prakasashakila42483 жыл бұрын
உன்னோடே போராடினவர்களை நீ தேடியும் காணாதிருப்பாய்;உன் மேல் தவறில்லாத போதும்,உன்னைக் குற்றப்படுத்தினவர்களை,நீ இனிவரும் காலங்களில் குற்றப்படுத்துவாய் என்று வாக்கு கொடுத்த கர்த்தருக்கு ஸ்தோத்திரம் நன்றி இயேசப்பா
@antonymaxwell4589 ай бұрын
AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN
@A.Samraj5 жыл бұрын
பழைய மறக்க முடியாத மனதை தொட்ட பாடல்.. கேட்கும் போதே கண்ணில் நீர்.. மனதில் ஓர்அமைதி தேவ சமூகத்தில் நின்று ஆராதிக்கும் மகிழ்ச்சி 😇☺😌😌
@mathandavid79375 жыл бұрын
Amen
@rebekkas7218 Жыл бұрын
AMEN PRAISE THE LORD GOD BLESS YOU ALL I LOVE YOU YESAPPA 🙏❤️😊🙏
@VIMALAVINNARASI-xe8cp5 ай бұрын
Super song yesappa Amen ❤🙏🙏🙏
@Palammal.d2 ай бұрын
ஆமென் அல்லேலூயா
@oreb-mountainofgod6673 жыл бұрын
இது ஆவியானவரின் சத்தம் உங்களோடு இணைகிறோம் கர்த்தரோடு இணைய
கர்த்தர் உம்மை ஆசீர்வதிப்பாராக... இந்த நெருக்கமான வேளையில் தேற்றும் கர்த்தரின் வார்த்தைகள்...
@priskillalperiasamy67122 жыл бұрын
Priskilla periasamy ammen 🙏🖐️🙏
@smithkenith1074 жыл бұрын
Nesarin satham ennai thejidum amen
@santhusantu7129Ай бұрын
AMEEN❤️ PRAISE THE LORD 🙏
@thevasarmalanaganathy21015 жыл бұрын
உள்ளத்தில் மிகுந்த ஆறுதல்.
@Samuel-xx1rz2 жыл бұрын
Pastor along with that sister voice also super .god bless
@debojoys6635 жыл бұрын
Thanimaiyai ellarum kuttra paduthum soolnilai yil eruntha pothu unga voice matum than jesus na eruken eruken nu ena nadathinathu
@princyedil38553 ай бұрын
Amen Hallelujah 🙏🙏
@user-te2ct1zx9n2 жыл бұрын
Amen. Thank you Jesus
@revathianbu3204 жыл бұрын
Amen amen super super......
@priscillajebajothi23875 жыл бұрын
Very touching song Please upload முழங்கால்யுத்தம் prayer message also
@jinisweetly174 жыл бұрын
Amen yesappa. Aama yesappa. Ithu unmai than. Nan uarukire. i love my jesus. Nan thirumba enna koduka mudiyum. So this song realy 😭😭😭 kanneer sintha vaikirathu kartharin anbail athikamakuthu. Thank you jesus. Thank you Paster .
@user-te2ct1zx9n2 жыл бұрын
Every day I am listening this song and it's my real situation. I've 2 children they blamed me and left alone. Every time it's like a new song when I listen my tears are rolling on my cheeks. It's not because I stay alone but in this life God's grace is great for me.
@stellajoshua88722 жыл бұрын
May the lord of peace fill your heart and your children will come back to you in the name of Jesus.I lift you up in my prayer.
@daniesipad2 ай бұрын
May God unite you sister Forgive and be in the presence
@ipcel-shaddaichurch5 жыл бұрын
Thanks anna for this old and hopeful lyrics, we r so blessed by this worship. Journey of desert is not a matter to real spiritual humans.
@sarojinidevisarojinidevi45282 жыл бұрын
அருமையான.பாடல்.பாஸ்டர்
@marktitus70132 жыл бұрын
Amen Amen Praise the lord 🙏🙏
@ecconamalashika.a85114 жыл бұрын
Thank you paster
@johnknox-bethesdaministrie70645 жыл бұрын
God will lead me what ever situation In my life.......
@josegriffins5165 жыл бұрын
Neasarin saththam ennai theatridum
@murugananthamc36404 жыл бұрын
Praise the lord, good job 👏👏👏👏👏🙋♂️🙋♂️🙋♂️ super song.
@broabishake53035 жыл бұрын
Amen Jca ministries
@rebeccac445 жыл бұрын
I am so blessed to hear this song so thank jesus
@m.devakanimanidhasdevakani60444 жыл бұрын
Amen super song pastor
@nandhinisisteryourtestmony57403 жыл бұрын
Nice song I am comfortable this song
@darlingjesintha93485 жыл бұрын
Praise the Lord paster God bless u. Song is touching the heart.
@antonymaxwell4583 жыл бұрын
AMEN
@rekharajagopalan80875 жыл бұрын
Thank you daddy
@honestpaul1945 жыл бұрын
Nice song pas I like this song and background voice is amazing
@maklinmary53435 жыл бұрын
Amazing song
@gomathiedward62945 жыл бұрын
Àmen. Supper
@danishrajkumar98595 жыл бұрын
Amazing song. ...God is with us.
@gracegracejenifer2944 жыл бұрын
Glory to God super song May God bless u pastor
@zionrevivalchurch58365 жыл бұрын
Arumai
@sakthiveldavid51424 жыл бұрын
Poster Praise tha lord 🙏
@pavithrajoseph35863 жыл бұрын
Thank u for your love on me lord
@emiebi74465 жыл бұрын
Thank you jesus
@k.tharsik.karuna70005 жыл бұрын
Aamen..
@gokulhanon7645 жыл бұрын
Amen Amen Amen
@salramyasalramya55925 жыл бұрын
Amen
@lillygeorge57964 жыл бұрын
Super song pastor.
@vijiikaruppasamy38245 жыл бұрын
Praise the Lord
@hebzimalliga12032 жыл бұрын
Super bro
@kalyanianushyadravidamani41344 жыл бұрын
Wow pastor very well keep going god is with you 🙏🏻🙏🏻
@blessyblessy86355 жыл бұрын
Amen...
@shyn891004 жыл бұрын
Praise the lord paster.....
@ebiarulraj55413 жыл бұрын
I like all songs
@anbarasik91472 жыл бұрын
Praise the lord Anna
@janetfernando13513 жыл бұрын
Amen🙏 praise the Lord brother🙏
@ganasekaranjsg2 жыл бұрын
Amen hallelujah Appa 🙏⛪❤️💞
@bamaljeni68783 жыл бұрын
Glory to God
@anithapray10133 жыл бұрын
I heard this song when I was a kid. Again I just hear it now... Srpb song❤ ✝️ Praise God☺
@peterlakshmana55133 жыл бұрын
I fav song.
@hannahjoshuva31855 жыл бұрын
Amen🙏🙏🙏
@ammunagomi70734 жыл бұрын
Yes lord I am very tired in this desert journey
@AbithaR-ty6rb8 ай бұрын
Happy Easter Anna
@davit-bm4xb3 жыл бұрын
Super
@Jegatheesh-vh8nt7 ай бұрын
Pasternelma
@maruthidharmarajan48445 жыл бұрын
Amen hallelujah
@reeganpaul91415 жыл бұрын
any person song writeing plz....send to coment box
@nsolomon72173 жыл бұрын
Amen
@bethastharevivelministrych46035 жыл бұрын
Amen tq Jesus
@Jegatheesh-vh8nt7 ай бұрын
Jegatheesh
@deborahsusaiyappan34004 жыл бұрын
Your church background is subscribe pastor.
@Jegatheesh-vh8nt10 ай бұрын
Sqtdaklea
@rubanimmanuvel31363 жыл бұрын
வனாந்திர யாத்திரையில் களைத்து நான் சோர்ந்து போகும் நேரங்களில் நேசரின் சத்தம் என்னில் கேட்டிடும் என் வாழ்வு செழித்திடுமே 1. செங்கடல் எதிர்த்து வந்தும் பங்கம் வந்திடாமல் அங்கு பாதை ஒன்று கண்ணில் தெரியுமே விடுவிப்பார் ஆண்டவர் நல்குவார் புதுபெலன் தடுத்திடும் சத்ருக்கள் அழிந்து மாளுவார் - வனாந்திர 2. தேவனை மறக்கச் செய்யும் வேதனை நிறைந்த வாழ்வை சத்துரு விதைத்திடும் போது மாராவின் கசந்த நீர் மதுரமாக மாறிடும் காரிருள் நீங்கிட வெளிச்சம் தோன்றுமே - வனாந்திர 3. இனிமையற்ற வாழ்வில் நான் தனிமை என்று எண்ணும் போது மகிமை தேவன் தாங்கிடுவாரே இனிமையாய் மன்னாவை வருஷிக்கப் பண்ணுவார் இனி எனக்கென்றுமே தாழ்வு இல்லையே - வனாந்திர
@princyedil38552 жыл бұрын
Amen Hallelujah
@spurgn5 жыл бұрын
Praise the Lord
@almighty60915 жыл бұрын
Amen
@marsdenvedam1714 жыл бұрын
Amazing song
@richardm64743 жыл бұрын
Amen 🙏
@edalangel14282 жыл бұрын
வனாந்திர யாத்திரையில் களைத்து நான் சோர்ந்து போகும் நேரங்களில் நேசரின் சத்தம் என்னில் தேற்றிடும் என் வாழ்வு செழித்திடுமே 1. செங்கடல் எதிர்த்து வந்தும் பங்கம் வந்திடாமல் அங்கு பாதை ஒன்று கண்ணில் தெரியுதே விடுவிப்பார் ஆண்டவர் நல்குவார் புதுபெலன் தடுத்திடும் சத்ருக்கள் அழிந்து மாளுவார் - வனாந்திர 2. தேவனை மறக்கச் செய்யும் வேதனை நிறைந்த வாழ்வை சத்துரு விதைத்திடும் போது மாராவின் கசந்த நீர் மதுரமாக மாறிடும் காரிருள் நீங்கிட வெளிச்சம் தோன்றுமே - வனாந்திர 3. இனிமையற்ற வாழ்வில் நான் தனிமை என்று எண்ணும் போது மகிமை தேவன் தாங்கிடுவாரே இனிமையாய் மன்னாவை வருஷிக்கப் பண்ணுவார் இனி எனக்கென்றுமே தாழ்வு இல்லையே - வனாந்திர