Yesappa Ummai Thedi Vandhenae | Messia Songs | Full Song Lyric Video | Tamil Christian Song

  Рет қаралды 149,886

Faithful Love of Jesus

Faithful Love of Jesus

Күн бұрын

💥Song By: SJC. Selvakumar
💥Edit: Peter
Our All Videos You can Easily Download
here👇
⚡ Our INSTAGRAM ID:
/ faithful_love_of_jesus
⚡Please Follow Our FACEBOOK PAGE:
/ faithful.jesus.754
.
இயேசப்பா உம்மை தேடி வந்தேன்
எல்லாமே விட்டு விட்டு வந்தேன்
எனக்கெல்லாமே நீர் தானே
என் வாழ்வெல்லாம் நீர் தானே
என் சொந்தம் பந்தம் யாவும் நீர் தானே
1. சொந்தம் என்று சொன்ன உடனே
உம்மை தானே நினைக்கின்றேன்
உம்மை அறிந்த நாளில் இருந்து
உம்மையே அண்டி கிடக்கின்றேன்
அன்பு என்றாலே உமதன்பு ஒன்று தானே
என்றும் மாறாத அன்பு ஐயா உயிரே உயிரே
இன்று நீர் இன்றி நான் இல்லையே
உம்மை அன்றி யாரை நம்பி நானும் தேடி போவேன்
2. என் மனதின் வேதனை எல்லாம்
புரிந்து கொள்வார் யாரும் இல்லை
இதயம் நொருங்கி கலங்கும் நேரம்
அன்பு காட்டவும் யாரும் இல்லை
அன்பே நீர் மட்டும் என் வாழ்வில் இல்லை என்றால்
என்றோ மண்ணாகி போயிருப்பேன்
இயேசுவே இயேசுவே என் மேல் கரிசனை உள்ளவரே
என்னை அறிந்து என் மனம் புரிந்த
ஒரு ஜீவன் நீரே ஐயா
.
yaesappaa ummaith thaeti vanthaenae
ingu ellamae vittu vittu vanthaenae
enakkellaamae neer thaanae
en vaalvellaam neer thaanae
en sontham pantham yaavum neerae
1.sontham entu sonnavudanae
ummaith thaanae ninaikkinten
ummai arintha naalilirunthu
ummaiyae annti kidakkinten
anpu entalae umathanpu ontuthaanae
entu maaraa anpu aiyaa
uyirae uyirae ingu
neerinti naanillaiyae
ummaiyanti yaarai nampi
naanum thaeti povathu
2.en manathin vaethanaiyellaam
purinthu kolvaar yaarumillai
ithayam norungi kalangum naeram
anpu kaattavum yaarumillai
anpae neer mattum en
vaalvil illaiyental
ento mannnnaakip poyiruppaen
Yesuvae Yesuvae enmael
karisanai ullavarae
ennai arintha en manam purintha
oru jeevan neerae aiyaa
#faithful_love_of_jesus #bibleverse #biblestories
#faithfullove #faithfulloveofjesus
#lovechristian #christianlovewhatsappstatus
#jesushealwhatsappstatus #lovestatus #jesuslovesyou #godstatus #godslovewhatsappstatus #jesuschristwhatsappstatus #healwhatsappstatus #whatsappstatus #tamilwhatsappstatus #englishwhatsappstatus
#englishstatus #statusjesus #jesuschristlovestatus #johnjebaraj #jebarajsongs #jesuslovesyou #tamilchristiansongswhatsappstatus
#jesuslovesongs #jesuschristiansongs #famouschristiansongs #messia_songs #Tamilchristiansong #Tamilchristianwhatsappstatussong #whatsappstatusvideo #messia_pastor_songs #latestwhatsappstatusvideos #christiansongs #pastorselvakumarsongs #idhayameneepaadu #messiasongs #faithfulloveofjesus #faithful_love_songs #tamilwhatsappstatus #christian_love #jesuswhatsappstatus #tamillyricwhatsappstatus #tamilchristianlyricsvideo #messiaallsongs
.
#MESSIA_SONGS #TAMIL_CHRISTIAN_SONG #LYRIC_VIDEO

Пікірлер: 144
@FaithfulloveOfJesus
@FaithfulloveOfJesus 4 жыл бұрын
Please keep support my channel & Share with your friends
@newlifelivingwordchurch3261
@newlifelivingwordchurch3261 4 жыл бұрын
Super bro..I want your ph number
@jemi4677
@jemi4677 4 жыл бұрын
Yes sure bro....
@saranyamelbin8461
@saranyamelbin8461 7 ай бұрын
Super Anna
@TamilChristianKeyboardClasses
@TamilChristianKeyboardClasses 3 жыл бұрын
அன்பே நீர்மட்டும் என் வாழ்வில் இல்லையென்றால்,என்றோ மண்ணாகிபோயிருப்பேன்❤❤😢
@mythilivijayan9557
@mythilivijayan9557 3 жыл бұрын
Yes true.
@devadoss3409
@devadoss3409 2 жыл бұрын
This is Correct 😁
@alfahealthcarecentre7187
@alfahealthcarecentre7187 Жыл бұрын
Amen
@murugeswarir7051
@murugeswarir7051 Жыл бұрын
ஏசப்பா உம்மை தேடி வந்தேனே இங்கு எல்லாமே விட்டு விட்டு வந்தேனே எனக்கு எல்லாமே நீங்க தாங்க அப்பா ஆமேன் அல்லேலுயா ஏசப்பா ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன்
@ChristyDon.
@ChristyDon. Жыл бұрын
இயேசப்பா உம்மைத் தேடி வந்தேனே இங்கு எல்லமே விட்டு விட்டு வந்தேனே எனக்கெல்லாமே நீர் தானே என் வாழ்வெல்லாம் நீர் தானே என் சொந்தம் பந்தம் யாவும் நீரே சொந்தம் என்று சொன்னவுடனே உம்மைத் தானே நினைக்கின்றேன் உம்மை அறிந்த நாளிலிருந்து உம்மையே அண்டி கிடக்கின்றேன் அன்பு என்றாலே உமதன்பு ஒன்றுதானே என்று மாறா அன்பு ஐயா உயிரே உயிரே இங்கு நீரின்றி நானில்லையே உம்மையன்றி யாரை நம்பி நானும் தேடி போவது என் மனதின் வேதனையெல்லாம் புரிந்து கொள்வார் யாருமில்லை இதயம் நொறுங்கி கலங்கும் நேரம் அன்பு காட்டவும் யாருமில்லை அன்பே நீர் மட்டும் என் வாழ்வில் இல்லையென்றால் என்றோ மண்ணாகிப் போயிருப்பேன் இயேசுவே இயேசுவே என்மேல் கரிசனை உள்ளவரே என்னை அறிந்த என் மனம் புரிந்த ஒரு ஜீவன் நீரே ஐயா
@HemaLatha-re6wk
@HemaLatha-re6wk 8 ай бұрын
Unmaiyagave enaku ellame yesappadan vera yarume enaku illai
@eshanths9
@eshanths9 Жыл бұрын
அன்பே நீர் மட்டும் என் வாழ்வில் இல்லை என்றால் என்றோ மன்னாகி போய் இருப்பேன்... 🙏🙏🙏🙏
@ShanSpotTamil
@ShanSpotTamil 5 ай бұрын
மேசியா பாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும், திருமணமாகி ஐந்து வருடத்திற்கு பின்பு முதன்முறையாக நான் வெளிநாடு சென்றிருந்தேன் வேலைக்காக காரணமே இல்லாமல் என் மனைவி இன்னொருவரிடம் தொடர்பு ஏற்படுத்தி என்னை விட்டு பிரிந்து சென்று விட்டாள் நல்லவேளை எங்களுக்கு குழந்தைகள் இருக்கவில்லை அவள் விட்டுப் போன துக்கத்தை மறக்க கர்த்தர் எனக்கு பெரிதும் உதவி செய்தார் அதிலிருந்து மீண்டு வர எனக்கு கிருபை செய்தார், இந்தப் பாடலை ஒவ்வொரு முறையும் கேட்கும் பொழுதும் எனக்கு அந்த நாட்கள் ஞாபகம் வருகிறது, கர்த்தர் என்னை எவ்வளவாக நேசித்து என் மேல் அன்பு கூர்ந்து என்னை அந்த வேதனையில் இருந்தும் வலியில் இருந்தும் தூக்கி எடுத்தார், அவள் என்னை விட்டுச் சென்று ஒன்பது வருடங்கள் ஆகிவிட்டது தற்பொழுது எனக்கு மீண்டும் திருமணமாகி அன்பான மனைவி அழகான குழந்தை என்று சந்தோசமாக வாழ்கிறேன் இந்த வாழ்க்கை கர்த்தர் எனக்கு கொடுத்த பிச்சை (கிருபை) அன்பே நீர் மட்டும் என் வாழ்வில் இல்லை என்றால் என்றோ மண்ணாகி போய் இருப்பேன்.
@stalinbetsy1313
@stalinbetsy1313 7 ай бұрын
Amen ✝️
@balamaniveerakumar1116
@balamaniveerakumar1116 3 жыл бұрын
அன்பே நீர் மட்டும் என் வாழ்வில் இல்லை என்றால் என்றோ மண்ணாகி போயிருப்பேன் இயேசுவே இயேசுவே என் மேல் கரிசனை உள்ளவரே
@mercya3557
@mercya3557 2 жыл бұрын
என் மேல் கரிசனை உள்ளவரே 🙏my favourite song anna 🙏🙏🙏🙏
@devadoss3409
@devadoss3409 2 жыл бұрын
அன்பு என்றாலே உமதன்பு ஒன்று தானே ... என்றும் மாராத அன்பு தானே Vara Leval Saranam Manasu ஒடையப் பன்னும் Saranam👏👏🏻👏🏿👍
@jersyboutique22
@jersyboutique22 Ай бұрын
Udanja manasa otta vaikum line bro
@k.imman.5110
@k.imman.5110 2 жыл бұрын
எதுக்கும் ஆகாதவன் நான் இந்த உலகதில் 750கோடி ஜனங்கள் இருக்கிறார் கள் உங்க அன்பு..,... I love you அப்பா.....
@kannankannan9016
@kannankannan9016 2 жыл бұрын
என் மனதின் பாரங்கள் நீக்கும் ஓர் உன்னத பாடல் கர்த்தர் இந்த சகோதரரை ஆசீர்வதிப்பாரக ஆமேன்
@gotmsanjay8171
@gotmsanjay8171 2 жыл бұрын
யேசப்பா உங்க அன்பு மட்டும் தான் உண்மையானது உணர்தேன் ஐயா நன்றி.
@Vibin_7x
@Vibin_7x 5 күн бұрын
Super songs 🛐
@reeganchiyan5762
@reeganchiyan5762 Жыл бұрын
Nice songs amen 🙏 amen 👏🙏 amen 🙏
@daisyVasantha
@daisyVasantha 9 ай бұрын
என் மனதில் வேதனை எல்லாம் புரிந்து கொள்வர்
@swethaa7406
@swethaa7406 3 күн бұрын
Amen!!!!!!!
@udayavenkat8088
@udayavenkat8088 3 ай бұрын
Praise the lord
@JeniferRamesh-xf4zn
@JeniferRamesh-xf4zn 2 ай бұрын
Nice song...❤❤🎉🎉🎉❤❤
@reeganchiyan5762
@reeganchiyan5762 Жыл бұрын
Very nice songs jesus
@kency3013
@kency3013 5 ай бұрын
Intha paadu enaku romba pidichiruku I Love you Tesus❤❤
@jessicaevangeline435
@jessicaevangeline435 6 ай бұрын
I love you so much lord
@jemi4677
@jemi4677 4 жыл бұрын
My favorite song Anna...... Verry nice lyrics and editing 👏👏👏
@reeganchiyan5762
@reeganchiyan5762 11 ай бұрын
I love you Jesus bless you
@yesudhasrajadurai9237
@yesudhasrajadurai9237 Жыл бұрын
Yepodhume indha padal yennai unarvadaiyye saikiradhu yesappa anbu illana mannage poyirupe amen Jesus ✝️🛐😭😭🙏🏻🙏🏻😇yellathe vide rombhave podiche yennodiye fevret song one
@maruthmaruth8340
@maruthmaruth8340 3 жыл бұрын
அன்பே நீர் மட்டும் என் வாழ்வில் இல்லை என்றால் என்றோ மண்ணாகிப்போயிருப்பேன்
@CharelsCharels-dl3pc
@CharelsCharels-dl3pc 5 ай бұрын
Amen❤
@reeganchiyan5762
@reeganchiyan5762 Жыл бұрын
Amen 🙏 amen 🙏 amen
@sapilsapilsapilsapil9488
@sapilsapilsapilsapil9488 3 ай бұрын
My.fev.song❤❤❤
@reeganchiyan5762
@reeganchiyan5762 11 ай бұрын
Amen 🙏🙌
@lionrithish
@lionrithish Ай бұрын
I like song
@reeganchiyan5762
@reeganchiyan5762 Жыл бұрын
I love you jesus
@ariyanachik5152
@ariyanachik5152 2 жыл бұрын
Enaku neenga mattum than arputham seyveengappa 🙏
@karpagamk1818
@karpagamk1818 2 ай бұрын
Amen
@baskarjayakumar7171
@baskarjayakumar7171 4 ай бұрын
My heart Jesus
@malathimaran613
@malathimaran613 4 жыл бұрын
My fav song nice lyrics
@irenishawaraya312
@irenishawaraya312 Жыл бұрын
❤❤❤❤❤❤❤
@georgechrisveen8576
@georgechrisveen8576 11 ай бұрын
@leenaijjub5652
@leenaijjub5652 4 жыл бұрын
சூப்பர் bro Mice editing
@JayastinJebastin
@JayastinJebastin Жыл бұрын
Wonderful heart touching song
@josephsantoshkumar9427
@josephsantoshkumar9427 2 жыл бұрын
Respected sir very hearts taching holy song God blessed you amen.
@josephsantoshkumar9427
@josephsantoshkumar9427 2 жыл бұрын
Thank you respected sir Jesus Christ very much ALLEMETHY God I am all problems dairect say to Jesus Christ my Jesus all problem solved emmeghtaly. In the name of Jesus Christ amen🙏.
@rrsmartchannel8550
@rrsmartchannel8550 3 жыл бұрын
நான் தினமும் காலை கேட்க கூடிய பாடல்
@multitipstamil2619
@multitipstamil2619 15 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@reeganchiyan5762
@reeganchiyan5762 Жыл бұрын
Amen 🙏 amen 🙏🙏 amen 🙌 amen 🙏 amen
@stanleyshiva1982
@stanleyshiva1982 Жыл бұрын
Very very beautiful song touching my heart ❤️ this song thank God, God Bless You brother...
@danieldaniel6142
@danieldaniel6142 3 жыл бұрын
Very very very nice song
@psnatures
@psnatures 4 жыл бұрын
I like very much this song
@thiyamybabygirl2144
@thiyamybabygirl2144 3 жыл бұрын
My favorite song from year 2000. En manadhin vedhanai purindhu kolabavar en yeasu mattum dhaan.
@murugesanm4547
@murugesanm4547 2 жыл бұрын
இருதயத்தை தேவனுடைய ஜீவனால் நிரப்பும் பாடல்
@Jjff143
@Jjff143 2 жыл бұрын
Romba varusama unga songs enooda favourite songs bro
@ashiashi1338
@ashiashi1338 2 жыл бұрын
Yenaku romba pudicha my favourite song I like very much this song
@bharathiraja9357
@bharathiraja9357 Жыл бұрын
Amen hallelujah
@ranijancyranijancy7682
@ranijancyranijancy7682 2 жыл бұрын
Love u Jesus
@sangeetha188
@sangeetha188 2 жыл бұрын
Wow super nice 💐💐💐💐💐💐💐💐🌹🌹🌹🌹🌹🌹🌹🌺🌺🌺🌻🌻🌻🌼🌼🌼
@karunakarana2734
@karunakarana2734 Жыл бұрын
🛐🙏🛐
@estherkala2740
@estherkala2740 3 жыл бұрын
Tq Daddy ummaithan Namppi vanthen Tq Daddy tq paster praise the Lord
@prasannaje2736
@prasannaje2736 Жыл бұрын
ஆமென் அல்லேலூயா
@emosess5686
@emosess5686 2 жыл бұрын
Super song
@emosess5686
@emosess5686 2 жыл бұрын
My dad favourite song
@vasanthiimmanuvel8941
@vasanthiimmanuvel8941 2 жыл бұрын
👌👌👌Song
@clasonjehan4672
@clasonjehan4672 5 ай бұрын
😭😭😭😭😭
@saranyamelbin8461
@saranyamelbin8461 7 ай бұрын
My heart Jesus ❤❤❤❤❤❤❤❤
@muthuganesh6390
@muthuganesh6390 4 жыл бұрын
Nice edit & good quality bro
@reginasaro9899
@reginasaro9899 2 жыл бұрын
Ennai manniyum esappa
@chellamusha5268
@chellamusha5268 4 жыл бұрын
My fav song
@gamingwithffdon7054
@gamingwithffdon7054 3 жыл бұрын
bro super bro
@Samraj11
@Samraj11 3 жыл бұрын
Ennaku roomba pudicha song.. No word love you Appa 🙏🏼🙏🏼
@mercygracemanueljessline8992
@mercygracemanueljessline8992 Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@jesussongs3471
@jesussongs3471 Жыл бұрын
@princiyaarokiasamy7691
@princiyaarokiasamy7691 2 жыл бұрын
My favourite song 👌👌👌
@princiyaarokiasamy7691
@princiyaarokiasamy7691 2 жыл бұрын
First line eathu thana full song irutha annupu ga 🙏🙏
@karthigar4474
@karthigar4474 2 жыл бұрын
As soon as I say that I belong to you, I think of myself ............. Dear water, if not in my life, I would have gone to the dust ....., ......
@FaithfulloveOfJesus
@FaithfulloveOfJesus 2 жыл бұрын
Hey..do you know me!
@Jjff143
@Jjff143 2 жыл бұрын
Sondham endru sonnal enakum Jesus tha first ninaivuku varuvaar. True God
@jersyboutique22
@jersyboutique22 Ай бұрын
Enakum than
@josephsantoshkumar9427
@josephsantoshkumar9427 Жыл бұрын
Respected sir mamy more times thanks you thanks thanksgiving but that is not safisant i think I always this in my home with you I am also singing Glory to God. On again thank you so much❤ 🙏amen.
@josephsantoshkumar9427
@josephsantoshkumar9427 Жыл бұрын
Thank you Sir.
@saralasara537
@saralasara537 2 жыл бұрын
God bless you my son😇
@karuppasamypandiyankaruppa8686
@karuppasamypandiyankaruppa8686 3 жыл бұрын
enaku ellamey neenga mattum than pa ..ungal a mattum than pa namburen ..nenga than pa enku nirantharam.....pls safe in my life dadyy...praise the lord .....🙏🙏🙏🙏🙏
@vasanthykumaran4254
@vasanthykumaran4254 Жыл бұрын
Amen 🙏 nice song ❤love it ❤
@FaithfulloveOfJesus
@FaithfulloveOfJesus Жыл бұрын
❤️✨
@alexgj1331
@alexgj1331 4 жыл бұрын
Super editing na
@sarahdivya5201
@sarahdivya5201 4 жыл бұрын
Nice ☺️
@annalakshmi657
@annalakshmi657 3 жыл бұрын
ஆமென் praise god
@appuchellamappuchellam9975
@appuchellamappuchellam9975 4 жыл бұрын
Speechless song brother.really no words to describe,🙏🙏🙏
@revathijr1314
@revathijr1314 3 жыл бұрын
Amen 🙏❤️😭🙏😘
@sweetysugi6719
@sweetysugi6719 3 жыл бұрын
Really touch lines..🙏👍👍 Praise the lord appa
@mythilivijayan9557
@mythilivijayan9557 3 жыл бұрын
Lyrics super brother 🙏Glory to God Jesus. I heard this song many times. Touching song 🙏
@josephsantoshkumar9427
@josephsantoshkumar9427 2 жыл бұрын
Respected sir best holy song given to me God blessed you more and more in the name of Jesus Christ amen🙏.
@Indianstories2024
@Indianstories2024 3 жыл бұрын
Super song!
@sinekaammu5745
@sinekaammu5745 3 жыл бұрын
I. Love my fav 😍song💖💖
@chellamusha5268
@chellamusha5268 3 жыл бұрын
Enaku erukura orea option neeinga mattum than plz help me pa I want bby
@gowrigrace1214
@gowrigrace1214 3 жыл бұрын
Superb song love it so much TQ🙏💖
@godgracemusictv246
@godgracemusictv246 2 жыл бұрын
My favorite song good editing work
@jothivasanthjothivasanth2961
@jothivasanthjothivasanth2961 3 жыл бұрын
Heart touching song love you so much ❤ ♥ 💖 💗 💓 💕 ❤
@FaithfulloveOfJesus
@FaithfulloveOfJesus 3 жыл бұрын
Praise God
@roobaparanjothy9519
@roobaparanjothy9519 4 жыл бұрын
Super
@auxilialatha3801
@auxilialatha3801 3 жыл бұрын
Very nice song.touching in my heart.god bless u.
@FaithfulloveOfJesus
@FaithfulloveOfJesus 3 жыл бұрын
Praise God
@dilligank6695
@dilligank6695 2 жыл бұрын
I like this song beula
@ranijancyranijancy7682
@ranijancyranijancy7682 2 жыл бұрын
My favorite song
@vijayakumar-xt1kb
@vijayakumar-xt1kb 3 жыл бұрын
😍😍😍
@dhinakarandhinakaran5294
@dhinakarandhinakaran5294 2 жыл бұрын
Very nice
@rrsmartchannel8550
@rrsmartchannel8550 3 жыл бұрын
I love this song
@PghGkv
@PghGkv 4 күн бұрын
❤❤❤❤💯💯💯💯💯💯🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😇😇😇😇😇😇❤️❤️❤️❤️❤️❤️💐💐💐💐💐
@samuelraja4459
@samuelraja4459 Жыл бұрын
😭
@chinnaraj6914
@chinnaraj6914 2 жыл бұрын
Music💥
@devadoss3409
@devadoss3409 2 жыл бұрын
Enakkellam Ninga than pa
@muthuganesh6390
@muthuganesh6390 4 жыл бұрын
Classic devotional
Yesappa ummai thedi | இயேசப்பா உம்மை தேடி 720p
6:33
Tamil Christian Songs with Lyrics
Рет қаралды 9 М.
Which One Is The Best - From Small To Giant #katebrush #shorts
00:17
Life hack 😂 Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:17
Leisi Crazy
Рет қаралды 79 МЛН
Бенчик, пора купаться! 🛁 #бенчик #арти #симбочка
00:34
Симбочка Пимпочка
Рет қаралды 2,9 МЛН
Зу-зу Күлпаш 2. Интернет мошенник
40:13
ASTANATV Movie
Рет қаралды 582 М.
Unga Kirubai illama - Pastor Lucas Sekar | Tamil Christian Songs
8:48
Pastor Lucas Sekar - Revival Songs (Official Channel)
Рет қаралды 4,9 МЛН
PIDHAVE NANDRI SOLGIROM | SJC SELVAKUMAR | OFFICIAL VIDEO SONG | MESSIA | #TAMILCHRISTIANSONG
7:44
Messia Ministries (SJC. Selvakumar)
Рет қаралды 185 М.
Um patham paninthen
6:07
Prakash S Kumar
Рет қаралды 459 М.
Unnai Athisayam Kanna
6:33
Jesus Love Us
Рет қаралды 321 М.
Yesappa Ummai
6:54
Sjc. Selvakumar - Topic
Рет қаралды 80 М.
En Idhayam yaaruku theriyum #Tamilchristiansong
8:01
Hebron Blessing Productions
Рет қаралды 5 МЛН
United - சிறப்பான ஆராதனை கண்டிப்பாக பார்க்கவும் , Great work by God's Music
18:41
திரளான சாட்சிகள் - Great Cloud of Witness
Рет қаралды 981 М.
Which One Is The Best - From Small To Giant #katebrush #shorts
00:17