No video

ஓய்வூதியர்களின் கடமை | பேரா. அ. கருணானந்தன் | Prof A. Karunanandan

  Рет қаралды 2,453

KULUKKAI

KULUKKAI

Күн бұрын

ஓய்வூதியர் நாள் விழா
தமிழ்நாடு ஓய்வு பெற்ற அனைத்து அரசு ஊழியர்‌ ஆசிரியர்‌ சங்கம்‌
23.12.2023
௭. ஜே. எஸ்‌. நிதி மேல்நிலைப்‌ பள்ளி அரங்கம்‌, ஆலந்தூர்‌.
சிறப்புரை: பேரா. அ. கருணானந்தன்‌, வரலாற்று ஆய்வாளர்‌
#karunanandan #PensionersDay #TNRGETA #ஓய்வூதியர்தினம்

Пікірлер: 6
@karunaicheliyan697
@karunaicheliyan697 7 ай бұрын
ஐயா வணக்கம் ஓய்வூதியர்களின் எதிர்கால சமூக பணியினை சிறப்பாக விளக்கியமைக்கு நன்றி அனைத்து ஓய்வு பெற்ற நண்பர்கள் ஒருங்கிணைந்து சமூக பணியாற்ற இணைந்திடுவோம் அனைத்து இந்திய (தனியார் மற்றும் அரசு) ஓய்வு பெற்றோர் நல கூட்டமைப்பு திருச்சி தமிழ்நாடு
@subashchandrabose7250
@subashchandrabose7250 7 ай бұрын
ஓய்வூதிம் என்றால் என்ன என்பதற்கு சிறப்பான விளக்கம்.அருமையான பேருரை.தங்களுரையை யுடியூப் வாயிலாகக் கேட்பதில் பெருமை அடைகிறேன் _பா.சுபாஷ் சந்திர போஸ், மாவட்டத் தலைவர் தமிழ்நாடு ஓய்வுபெற்ற அனைத்து அரசு ஊழியர் ஆசிரியர் சங்கம், சென்னை (தெற்கு)மாவட்டம்.
@chenkumark4862
@chenkumark4862 7 ай бұрын
பேராசிரியர்.கருணாநந்தம் அவர்களுக்கு முதலில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் சிறப்பான பதிவுகளை பதிவு செய்கிறிர்கள் நன்றி உங்களை போன்ற நல்சான்றோர்கள் இருக்கும் சம காலத்தில் ஓய்வு ஊதியம் பெறும் ஊழியர்கள் பொது மக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து சாதியினர் அர்ச்சகர் என்பதைநிலைநாடாட பாடுபட்டு பொது மக்களிடம் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தி மக்களை திரட்டி தேர்வு கண்டால் தான் ஓய்வு ஊதியம் பெறும் பயனை அடைவார்கள் ஏனெனில் பொது மக்களின் வரியும் உங்கள் ஊதியத்தில் உள்ளது என்பதை மறக்க கூடாது அருமையான கருத்துக்கள் பதிவு செய்கிறீர்கள் நன்றி
@sundaramt2099
@sundaramt2099 7 ай бұрын
நம்ம வீட்டு கதவைதான் நாம் மூடமுடியும் அடுத்தவர் வீட்டு கதவை எப்படி மூடமுடியும்
@venkataramananp3915
@venkataramananp3915 7 ай бұрын
ஐயா, ஓய்வு பெற்ற அனைத்து அரசு ஊழியர் என்கிற மொத்த அமைப்பில் ஆசிரியர்கள் அமைப்பு வராதா? ஏன் பிரிக்கப்படுகிறது?
@murugankamalan9025
@murugankamalan9025 7 ай бұрын
உதாரணத்திற்கு இந்து சாஸ்திரம் மட்டும் தான் பயன்படுத்துவீர்களா வேறு மதங்கள் கொள்ளை அடிக்கவில்லையா
If Barbie came to life! 💝
00:37
Meow-some! Reacts
Рет қаралды 76 МЛН
123 GO! Houseによる偽の舌ドッキリ 😂👅
00:20
123 GO! HOUSE Japanese
Рет қаралды 6 МЛН
а ты любишь париться?
00:41
KATYA KLON LIFE
Рет қаралды 3,5 МЛН
The Giant sleep in the town 👹🛏️🏡
00:24
Construction Site
Рет қаралды 20 МЛН
Vedic Denial Of The Buddha | Prof. A. Karunanandan
18:01
KULUKKAI
Рет қаралды 55 М.
If Barbie came to life! 💝
00:37
Meow-some! Reacts
Рет қаралды 76 МЛН