ஜோதிடத்தை அனைவரும் புரிந்து கொள்ளும்படி தைரியமாக தெளிவாக விளக்குவதே குருஜியின் தனித்தன்மை. என் குருவே சரணம் சரணம்.குருவே வணக்கம்.
@jayamaruthi27564 жыл бұрын
Is still open
@rcchandranrc86604 жыл бұрын
அருமையான விலக்கம்!
@karpagasundarimurugan2842 жыл бұрын
0000u so ic
@karpagasundarimurugan2842 жыл бұрын
0000u so ic
@btcmaduraidivision60462 жыл бұрын
@@jayamaruthi2756 ji
@meenusunder30184 жыл бұрын
வணக்கம் குருஜி !! இந்த வீடியோவை பலமுறை பார்த்து உள்ளேன், எனக்கு கமெண்ட் போட தெரியாமல் இருந்தேன், சூப்பர் குருஜி, என்னை ஜோதிடம் கற்க தூண்டிய பதிவு ஆகும், அருமை !! அருமை !! நன்றி குருஜி !!!👌👏👍🙏♥🌹
@gunasekarana.m.76897 жыл бұрын
மிக சிறந்த பதிவு குருஜி... அற்புதம்
@AAYILYAMASTROWORLD7 жыл бұрын
நன்றி குருஜீ உங்கள் பதில் 120 மாா்க் அருமையான ஆராய்ச்சி. ...பாரத பிரதமா் மோடிக்கு தற்போது நீச பங்க ராஜயோகம் பெற்ற சந்திரதசையில் தற்போது. பிரதமா் பதவி கிடைத்துள்ளது .
@SanthoshSanthosh-mm8fk6 жыл бұрын
Amavasai pirantha Palan
@SanthoshSanthosh-mm8fk6 жыл бұрын
Viruchigam Rasi viruchigam lagnam
@vimalraj505 жыл бұрын
s.esakky Muthu kodikarana irrupikga
@selvamkv67495 жыл бұрын
yn
@senthamizhanseemanpolitics707 жыл бұрын
Thanks 🙏 sir very great 👍 nice informative video about neecha bhanga raja yogam. Myself having bhudan and sukran conjunction in the meena rashi in the 7th house 🏡 and the bhudan mahadasa Starts from 2024.
@krishnanvenkatraman14136 жыл бұрын
Can u clarify iru thara yoga. Who all will have the iruthara yogam. How to see in a horoscope?
@selvaraj-fl2lx6 жыл бұрын
super ..guruje....very great...nice. informative. videos ......our a nature GURUPAMMA.....VALGAVALLAMUDAN.... THANKS. SIR....
@samundeeswarielango3416 Жыл бұрын
Wow Excellent GURUJI
@v.easwaranvasavan44414 жыл бұрын
Repeatedly seen. Beautifully enlightened.
@nandakumarrajamanickam7812 Жыл бұрын
மிக்க நன்றி அண்ணா🙏🙏🙏🙏
@ramakrishnan41825 жыл бұрын
நீசமடைந்த கிரகம் வக்ரம் ஆனாலும், நீசமடைந்த கிரக ராசிநாதன் லக்னத்துக்கு கேந்திரத்தில் இருந்தாலும் நீசபங்கமாகும் என்று நினைக்கிறேன். குருஜி அவர்கள் தெளிவுபடுத்தவும்.
@SelviRajendran-c6q5 ай бұрын
மிக்க நன்றி அய்யா 🙏.
@navakalakulanthaivel6 жыл бұрын
அருமையான விளக்கம் நன்றி ஐயா
@மணி-மந்திர-ஔஷதம்28 күн бұрын
வணக்கம் குருஜி
@murugappansiva5619 ай бұрын
One who has science knowledge ,he can only be a good jhodhidar guruji has a lot of sciences knowledge
@rajagopalan.k91797 жыл бұрын
அருமையான பதிவு, குருஜி.
@patchapulla43085 жыл бұрын
ஐயா தங்களின் மேலான சேவைக்கு எங்கள் நெஞ்சார்ந்த பாராட்டுகள் நன்றிகள் ஐயா.
@krishnaniyer6942 Жыл бұрын
மிக அருமையான விளக்கம். நீச்ச பங்கத்தின் பலம் அதன் தசையில் மற்றும் கிடைக்குமானால் நீச்ச பங்க சூரிய்யன் அதன் தசையில் மற்றும் தன்னம்பிக்கையடனும் அதகாரப்பதவி பெறும் வாய்ப்பை குடுப்பாரா?
@meenusunder30184 жыл бұрын
இந்த ஒரு பதிவு குருஜி தி great என்று உலகிற்கு பறை சாட்டும் excellent !!!
@Vishnu_349345 жыл бұрын
நீசபங்கம் பற்றிய விளக்கம் சிறப்பு குருஜி... நன்றி...🙏🙏🙏
@pcgopi4 жыл бұрын
மிகவும் சிறந்த பதிவு குருஜி
@boopathigeetha40072 жыл бұрын
குருஜி வணக்கம்! பேட் கம்மின்ஸ் ஜாதகத்தில் கேதுவின் நீச்சபங்க ராஜ யோகத்தை சற்று விளக்குங்கள் ஐயா நன்றி ஐயா
@sathyamoorthy5536 Жыл бұрын
Gurugee U live 100 years
@DMKgspectrumFraudnoElectricity3 жыл бұрын
Thanks 🙏🙏🙏 Guruji for all your useful astrology videos
@gnanasundarimahesh14723 ай бұрын
ஐயா வாழ்க்கையில் உங்களை ஒரு முறையாவது சந்திக்க வேண்டும் ஐயா இதுவே இதுவே எங்களின் பாக்கியம்
@athivarahamoorthi9112Ай бұрын
குருஜீ வணக்கம் பெயர்:ஆதிவராகமூர்த்தி பிறப்பு:26/4/1969 நேரம்:4 30pm கடலூர் ராகு திசையில் வீடு கட்டலாமா?!
No words Guruji... Vera level explanation.... Solla varthai illai vanagukiren... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@subhadrasrinivasan7138 Жыл бұрын
நன்றி
@yuvanesh27616 жыл бұрын
sir for me suriyan neesam at thulam but it is with the conjunction with Venus which is moola trikona for venus is it is neesabangarajayoga
@jeevaerode32686 жыл бұрын
மிக மிக சரியான கருத்து 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🙏
@tamilflick8177 жыл бұрын
pls tell about veparitha rajayogam...veparitha rajayogam enpathu veparitha avayogam than seivar endru silar soluranga Unmaiya??
@Vinith.badboy3 жыл бұрын
Scorpio Ascendet : In my 6 th house mesha rasi ( suriyan +sevvai + sani ) naan eppudi palan edukkannum ( sani vargithamam ) In 7 house chandran( vargothmam)
@maheshera4 жыл бұрын
அறுக்காமல் நேரடியாக விசயத்துக்கு வருவது நலம்.
@RameshKumar-zb6bl4 жыл бұрын
Convey to public in clear manner
@musicthehind20232 жыл бұрын
Moola noon per enna guru ji ??? Plz
@kumarselva95807 жыл бұрын
மிக சிறந்த பதிவு அற்புதம். my son born on full moon day (seventh house from Sun) but Moon is in the viruchiham. Please explain this.
@jeyasuriyak414217 күн бұрын
Moonis full power
@annanthr2604 Жыл бұрын
Sir that girl what asking question for you ?? Niccha puthan, same place having sukuran, uccham & lakna kentharam its neccha panga raja yogam or not??? But you didn't tell answer that question??? I request you its neecha pangam raja yogam or not
@singaravelum57656 жыл бұрын
சூப்பர் பதிவு ஐயா.
@thangamani799 ай бұрын
குருவடி சரணம் ! வணக்கம் குருவே ! உங்களின் மாணவன் நான். மிதுன இலக்னம் இலக்னத்தில் சனி 4இல் சுக்ரன் செவ்வாய் இணைவு 5இல் சூரியன் சந்திரன் புதன் இணைவு 6இல் இராகு 9இல் குரு 12 இல் கேது. சுக்ரன் சூரியன் நீசம் புதன் குரு வக்ரம் சுக்ரன் செவ்வாய் அஸ்தங்கம். 28 ஆண்டுகளாக விற்பனை பிரதிநிதி ,மேலாளர் என பணியாற்றிவிட்டேன்.வாழ்க்கையில் பொருளாதார ரீதியாக ஒரே நிலையில் இருக்கிறேன்.மாதம் 30 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்க முடியவில்லை. வேலை தொழில் சரியாக அமையாமல் சிரமப்படுகிறேன்.எங்கு சென்றாலும் என்னுடைய நேர்மையை சமரசம் செய்து கொள்வதில்லை. குரு வக்ரம் அடைந்தால் தொழில் சரியாக அமையாதா ?என்னுடைய ஜாதகத்தில் நீசபங்க ராஜ யோக அமைப்பு உள்ளதா ?இந்த நிலை எப்பொழுது மாறும் ?இராசி இலக்னத்திற்க்கு குரு பார்வை உள்ளது. பதில் தாருங்கள் குருவே.உங்களால் சரியான விளக்கம் தர முடியும் என நம்புகிறேன். நன்றி குருவே. 17/10/1974 இரவு 10.50 திண்டிவனம்.
வணக்கம் குருஜி. கடக லக்கினம், சந்திரன் 5 வது வீட்டில் ( viruchigam) இருக்கிறார். ஆக சந்திரன் தன்னுடைய 1 ஆம் வீட்டில் இருக்கிறார். இது நீச்ச பங்கம் ஆகுமா? வேறு எந்த நீச்ச பங்க விதியும் அமையவில்லை.
@koneswarychandrakumar63565 жыл бұрын
🙏 guruji very great example my name koneswary sar I like to now about my self I borne 06/09/1968 time 12:02 am I have questions about if I have necha bannka raja yokam please answer question thank you sar 💐💐
@senthilsenthil14875 жыл бұрын
Nowadays marriage delay main reasons for parents and astrologer make main trouble are u agree sir
@marijothiprakash Жыл бұрын
வணக்கம் குரு ஜி. எனது கடக லக்னம், கடகத்தில் குரு உச்சம், புதன் மீனத்தில் நீசம். வீடு குடுத்த குரு உச்சமாக தனது ஒன்பதவது பார்வையாக நிச்ச புதனை பார்க்கிறது. இது நீச்ச பங்கமா ? அல்லது நீச்ச பங்க ராஜ யோகமா ?
@radhaeswar7766 жыл бұрын
Super explanation.excellent!!
@jayalakshmiastrologer46187 жыл бұрын
very nice video
@sakthysakthy73485 жыл бұрын
Well info sir..superb
@sivaprakash20062 жыл бұрын
Very nice sir
@perumalm18732 ай бұрын
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ஜாதகம் வைத்திருக்கிறாரா
@gnanasundarimahesh14723 ай бұрын
ஐயா ஐயா வணக்கம்
@ramaiahrajendran36267 жыл бұрын
Thank you for the explanation ...Guruji
@apparraosunkara11086 жыл бұрын
Guru ji Meena lagnam Sukran , Rahu , in lagnam Its in know Nichabangam Raja yogam Know rahu dasa - Rahu budhi 30.09.2018 ending Know Guru Budhi when good time will start D.O.B:17.04.1969 T.O.B. : 5.30AM P.O.B. : Tadeapalligudeam Your Answer Guruji Thnq
@tamilnadu93186 жыл бұрын
உண்மை. நல்ல தகவல்.👍💐 நீச பங்கம் உண்டு என்றால்., இதே போல.., மறைவு பங்கம் இருக்கும் தானே. 6,8 ,12, ல் ஒரு கிரகம் மறையும் இடத்திலே., ஆட்சி & உச்ச கிரம் ஒன்று இருந்தால் 'மறைவு பங்கம்' ஏற்பட்டு நன்மை பின்னர் ஏற்படுமா???
@astrov.k.neethiv.karunanit89175 жыл бұрын
baskar mettur ஏற்படும் 6 8 12ஆம்வீடான அதிபதிகள் தங்களுக்குள் பரிவர்த்தனை செய்து கொண்டால் **மறைவு பங்கம் ஏற்பட்டு நல்ல பலன்களை தரும் **வாழ்கவளமுடன் ***
@saranyaraja31694 жыл бұрын
Super Guruji. Arumaiyana vilakam. Niraya purinthu kondaen. Mikka Nandri. Guruji.
@MANIMANI-nc8kn4 жыл бұрын
ஒரு கிரகம் நீசம் ஆன அதன் வலிமை இழக்கும் னு சொன்னிர்கள் அப்போ அதே போல் ஒவ்வொரு கிரகமும் அஸ்தங்கம் அடைந்தல் ஏற்படும் பலன் வீடியோவக போட முடியுமா குருவே உபயோகமாக இருக்கும்
@ChandraSekar-ow5tc4 ай бұрын
Chandran neecham endral ena seivadhu
@rakshithsanju2524 жыл бұрын
Sir 🙏🙏🙏 na mithuna rasi, ponar poosam nat, kani lagnam, lagnathil surion, buthan, sukran, erukanga sukran neechama sir magrathil raghu erukaru
@DMKgspectrumFraudnoElectricity3 жыл бұрын
நீதி தாமதம் என்பது அநீதி நீதி தாமதம் என்பது அநீதி நீதி தாமதம் என்பது அநீதி நீதி தாமதம் என்பது அநீதி நீதி தாமதம் என்பது அநீதி நீதி தாமதம் என்பது அநீதி நீதி தாமதம் என்பது அநீதி, நீதி தாமதம் என்பது அநீதி, நீதி தாமதம் என்பது அநீதிநீதி தாமதம் என்பது அநீதி நீதி தாமதம் என்பது அநீதி நீதி தாமதம் என்பது அநீதி நீதி தாமதம் என்பது அநீதி நீதி தாமதம் என்பது அநீதி நீதி தாமதம் என்பது அநீதி நீதி தாமதம் என்பது அநீதி, நீதி தாமதம் என்பது அநீதி, நீதி தாமதம் என்பது அநீதிஅம்மா உன்னவாகம் மிக மோசமான சுகாதாரமற்ற 🤮 உணவு, அரை சமைத்த இட்லி, சாம்பார் சுவையற்ற மஞ்சள் சாம்பார் மற்றும் ஊழியர்கள் தினமும் உணவு பொருட்களை கொள்ளையடித்து அருகில் விற்பனை செய்கின்றனர்.Thiruttu munnetra kalagham DMK 420 oliga 👎👎👎
சார் வணக்கம் ஜோதிடம் அனுபவ முறையில் பயின்றேன் ஜோதிடத்தில் பரிகாரங்கள் எதுவும் சொல்வதில்லை களத்திர தோஷம் புத்திர தோஷம் பூர்வீக தோஷம் பிதுர் தோஷம் காலசர்ப்ப தோஷம் ஜாதகத்தில் எந்த தோஷமாக இருந்தாலும் சரி அதற்கு உண்டான கிரகங்கள் மற்றும் கடவுளை வணங்கி வர சொல்கிறேன் இது சரிதானா சொல்லுங்கள் குருஜி நன்றி ஸ்ரீ அம்பாள் ஜோதிடம்
@jayalalithabalasubramani-jr5qy8 күн бұрын
ஐயா.நீசமடைந்த கிரகம் வக்ரம் ஆனால் நீசபங்க ராஜயோகமா???
Dhanasu laknam , midhuna raasi , budhan dhanasu lakanthukku phaava graham sir. 4 il budhan neesam petru ( Sukarn ,suriyan,kedhu serkai 4il meena raasi il bhudhaodu serkai ) guru midhnathil Shevaai + chandran serkai) Budhan neesam bangam petru ulladhu... bhudhan dhasa yogam irukuma, illaiya sir. Elsa Bhangra yogam velar seiyumanga sir
@ravisankarnivasine89122 ай бұрын
🎉🎉🎉
@karthicsalem72015 жыл бұрын
Super kuruji..
@vampirevoice27105 жыл бұрын
one doubt oru neecha gragam another neecha madintha oru athipathi veetil irunthal neecham bangamaguma
@velsv63755 жыл бұрын
sir super.pl explain sara lagnathirku 11th place lapasthanam or padagasthanam how it affects
@umasarvesh29284 жыл бұрын
Chandira n virushigam neesam kannil budan uajam edu neesabanga rajayogam aguma
@jayaramanpackrisamy48492 жыл бұрын
அய்யா வணக்கம் கன்னியில் சுக்கிரன் துலாத்தில் புதன் பரிவர்த்தனை இது நீச்ச பங்கமா அல்லது நீச்ச பங்க் ராஜயோகமா இது மிதுனம் லக்கனம் கும்ப ராசி
@adhishwaran17363 жыл бұрын
குருஜிக்கு பணிவான வணக்கம் 🙏, நீச்சபங்க ராஜயோகம் பெற்ற ஒரு கிராகத்தின் வீட்டில் அமர்ந்துந்த ராகு அல்லது கேதுவின் தசை எப்படி இருக்கும்
@boopathigeetha40072 жыл бұрын
குருஜி வணக்கம். உலகின் தலைசிறந்த பெளளர் பேட் கம்மின்ஸ் ஜாதகத்தில் கேதுவின் நீச்சபங்கம், செவ்வாய் சந்திரன் நீச்ச பரிவர்த்தனை. மே 8 - 1993 மீனலக்னம் விருச்சிக ராசி நடப்பு திசை உச்ச சுக்ரன் திசை என்ன செய்யும்? கேது 3 ல் ரிஷபத்தில் நீச்சம் சற்று கேதுவின் நீச்ச பங்க ராஜ யோகத்தை விளக்குங்கள். நன்றி ஐயா
@boopathigeetha40072 жыл бұрын
குருவே! சுக்ரன் 3,8 ம் அதிபதி கேதுவிடம் சரணமடைந்து விட்டதா? 3 இட ஆதிபத்தியத்தை கேது செய்ததால் ? இந்த சுக்ரன் 8 ஆதிபத்தியத்தை செய்வாரா? இதனாலேயா கேது தரவரிசையில் நம்பர் 1 பட்டம் பெற்றதா ஐயா. எனக்கு கேதுவின் சுபத்துவத்தை விளக்கி அருள்புரியுங்கள். நன்றி குருவே!
@boopathigeetha40072 жыл бұрын
குருஜி வணக்கம்! சூரியன் உச்சத்தாலே ஆஸ்திரேலியா கேப்டன் ஆனாரா? நன்றி ஐயா!
@ravinadiu47325 жыл бұрын
குருஜி வணக்கம். மிதுனம் லக்ணம் பாதகாதிபதி நீசம் அடைந்து பரிவர்த்தனை பெற்று இருந்தால் பலன் எப்படி இருக்கும் அய்யா
@kamesh91624 жыл бұрын
ஐயா, மகரத்தில் சனியுடன் குரு இணைவு. சனிக்கு ஒளி இல்லைதானே. குரு எப்படி நீசபங்கம் அடையமுடியும்?
@jsaravanavignesh89767 жыл бұрын
Super guruji.
@raghu80594 жыл бұрын
ஒரு சந்தேகம் ஐயா. ஜோதிடம் ஒளி சம்பந்தமானது என்று சொல்கிறீர்கள் சூரியன் அருகே நீச கிரகம் இருந்தால் நீச பங்க ராஜயோகமா??????? சூரியன் மீனத்தில் புதனுடன்
@manjulachakravarthi71293 жыл бұрын
👌👌👌👌👌
@suganyas31663 жыл бұрын
Nenga entha app use panringa sir herosehope paka.
@saagerbabung56525 жыл бұрын
Some are telling Moon sign (raasi) and some are telling it's moon Which is true??
தயவுசெய்து திமுக அதிமுக காங்கிரசுக்கு வாக்களிக்க வேண்டாம் இனி ஒரு மாற்றத்திற்கு வாக்களியுங்கள்திருட்டு முன்னேற்றக் கழகம் திமுக 420 ஒலிக 👎👎👎திமுக 420 2 ஜி மோசடி மின்சாரம் இல்லா அரசு 2006-2011
@GAMINGWITHViswa5 жыл бұрын
Good
@gopalanmanickam53743 жыл бұрын
ஐயா புதன் மற்றும் குரு மீனத்தில் நின்று நீசபங்க ராஜயோகம் பெற்று மேசத்தில் சூரியன் உச்சத்தில் நின்றதால் அரசுப் பள்ளியில் கணித ஆசிரியராக உள்ளார் 🙏🏽🙏🏽
@saraswathisubramaniam45202 жыл бұрын
புதன் நின்ற சாராநாதன் நல்ல நிலையில் இருந்தாலும். அம்சத்தில்,புதன் நிலை நன்றாக,இருந்தாலும் .நல்ல,பாா்வை இருந்தாலும் விதிவிலக்கு ஏற்படும்
@saraswathisubramaniam45202 жыл бұрын
குரு புதன்இணைவு புத்தகங்களுடன் இருக்கும் வாய்ப்பு அதிகம்
@subashm60215 жыл бұрын
sir rasi kattathil suriyan budhan mesa rasiyil irukuthu but navamsa katathil suriyan Needham but budhan sukiran kanni rasiyil irukuthu government job kiddaikuma please sir reply
@catman55444 жыл бұрын
Thanks 🙏🙏🙏
@sureshravi25247 жыл бұрын
Super xplanation n like to meet you directly,urs ideas should go thousands of yrs,so u can create many guruji in future to make ur astro science to the entire world,neenga meet unga guru mathri nan meet pannunum,i am from kochi,but my education fully from chennai only
@suriyamoorthisuriyamoorthi42033 ай бұрын
உச்சம் அடைந்து வக்கிரமான சுக்ரன் புதன் நீசம் அடைந்து சேர்ந்துள்ளது கூடவே சூரியன் உள்ளது சூரியன் வர்க்கொத்தமம் அடைந்துள்ளது என்ன பலன்
@barathan43143 жыл бұрын
வணக்கம் குருவே, ஜோதிடத்திற்கு மூல நூல்கள் எவை (அவற்றின் பெயர்கள்)என்று கூறுங்கள் நன்றி
@mmsaravanakumar5 жыл бұрын
neecha veedu for guru is magaram, 10th place guru neecham, also 12th place bhudan in meenam neecham how its calculate guruji kindly explain
@காந்தாரிசாபம்-ன1ல4 жыл бұрын
குருஜி அவர்களுக்கு வணக்கம். உச்சம் பெற்று வக்ரமடைந்த சுக்ரனோடு நீசமான புதன் சேர்க்கையின் பலன் என்னவாகும் இருக்கும் ஐயா? நன்றி.
@suriyamoorthisuriyamoorthi42033 ай бұрын
Same doubt
@dharshana24884 жыл бұрын
ஐயா நீச பங்க ராஜயோகம் நவாம்சத்தில் இருந்தால் பலன்கள் கிடைக்குமா.
Hi sir, Nice explain and i ve doubt - நீசன் நின்ற வீட்டின் அதிபதி , ஆட்சி அல்லது உச்சம் பெற்ற கிரகத்துடன் இனைந்து இருந்தால் , நீச பங்கமா? .. i seen a different other rules from your video. but no comments about this rule. Please reply. Thanks.
@manikandanm61602 жыл бұрын
No. Neesan nindra veetin athipathi atchi / ucham petru irukka vendum.. or neechan nindra veetil neecha graham uchanodu sernthu irukka vendum.
@boopathipalanisamy58444 жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா, எனக்கு ஒரு சந்தேகம் உள்ளது, பிரதிபலிப்பு கருத்து எவ்வாறு ? ஏனென்றால் கணிப்பை மட்டும் கண்டுபிடிப்பதற்கான வசதியான ஜாதக சதுர shape only , வட இந்திய ஜாதகம் வட்ட வடிவத்தில் இருப்பதை ஒப்புக்கொள்கிறீர்கள், பின்னர் நிலவின் ஒளியில் பிரதிபலிப்பு எப்படி ஒவ்வொரு 90 டிகிரி வரும்? தயவுசெய்து விளக்க முடியுமா?
@sathinariyan80644 жыл бұрын
Puthan with sukran in simmam.but puthan ketu saram.