0848 - RAHU AND MARS COMBINATIONS - செவ்வாய் ராகு தொடர்பு என்ன பலன் தரும்?

  Рет қаралды 142,675

GURUJI TV

GURUJI TV

Күн бұрын

ஒரு ஜாதகத்தில் செவ்வாய் ராகு தொடர்பு என்ன பலன் தரும்? செவ்வாயும் ராகுவும் 12 ராசிகளில் இணைவதன் பலன் என்ன? ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜியின் யூடியூப் வீடியோ
#jothidam
#jothidamtamil
#jothidaradityaguriji
#Astrologeradityaguruji
#tamilastrology
#tamiljothidaradityaguruji
#vedicastrologyintamil
#famousastrologer
#bestastrologer
#tamilastrology
#bestonlineastrologer
**********************************
CONTACT US ➤
📱PHONE NO ➤ +91 8286998888 ,+91 8681998888 ,+91 8870998888, +91 9768998888
🟢WHAT'S APP ➤+91 8428 99 8888
☎️LAND LINE ➤ 044 -24358888, 044 -48678888
📧E-MAIL ID : adhithyaguruji@gmail.com
**********************************
ADITYA GURUJI APP ➤
I PHONE LINK ➤ adityagurujiapp...
ANDROID PHONE LINK ➤ play.google.co...
*********************************
SUBSCRIBE to 🟥GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
🟥COMMUNITY ➤ / adityagurujiastrologer...
POPULAR PLAYLIST IN THIS CHENNAL➤
🟥GURUJI TV VIDEOS ➤ • GURUJI TV VIDEOS - குர...
🟥PREMIUM FULL VIDEO➤ • PREMIUM FULL VIDEO- ப்...
🟥RAHU ➤ • 25- RAHU - ராகு
*********************************
ALSO, LIKE AND FOLLOW US ON:
BLOGGER ➤ adhithyaguruji...
WEBSITE ➤ www.adityaguru...
TELEGRAM ➤ t.me/+xzgN5uLW...
INSTAGRAM ➤ / aditya_guruji
TWITTER ➤ / adhithyaguruji
SHARE CHAT ➤ sharechat.com/...
***********************************
FACEBOOK ➤
🟦TIMELINE ➤ / adhithya.guruji.7
🟦PAGE ➤ / adityaguruji.in
/ astroadityaguruji.in
🟦GROUP ➤ / 128110680608891
/ www.adityaguruji.in

Пікірлер: 302
@ramesh1383
@ramesh1383 3 жыл бұрын
8:56 start - dont waste time
@sabarisabari4183
@sabarisabari4183 Жыл бұрын
Thanks
@divyashree70125
@divyashree70125 Жыл бұрын
Thank you
@nivedajackson
@nivedajackson Жыл бұрын
Thank u
@cosmicwitch720
@cosmicwitch720 4 ай бұрын
Thanks
@nithiyayogamithran2401
@nithiyayogamithran2401 3 ай бұрын
Thanks boss
@RR-yx1xs
@RR-yx1xs 4 жыл бұрын
ஆதித்ய குருஜி ஐயா அவர்கள் வணக்கம்.நான் இரண்டு வருட காலமாக தங்களது website & KZbin & wintv யின் வாயிலாக ஜோதிடம் பயின்று வருகிறேன்.தங்களை போன்று எந்த ஜோதிடரும் வெளிப்படையாக ஜோதிட நுணுக்கங்களை பயிற்றுவித்தது இல்லை.மேலும் இது போன்ற விதியினை பயில அனைத்து மாணவர்களும் ஆவலுடன் உள்ளோம்.நன்றி குருஜி.
@rajeswarichandran2328
@rajeswarichandran2328 4 жыл бұрын
வணக்கம் குருஜி செவ்வாய்+ராகு இணைவு மற்றும் பரிவர்த்தனை பற்றிய தங்கள் விளக்கம் புரியும் படி இருந்தது நன்றி குருஜி
@thiyagarajanswaminathan5677
@thiyagarajanswaminathan5677 4 жыл бұрын
The tone in which you explain the combinations of the planets is the outcome of your inner drive to learn the subject
@srinivasansrinivasan2847
@srinivasansrinivasan2847 3 жыл бұрын
@Emmitt Ridgeoooo
@sannan8525
@sannan8525 4 жыл бұрын
இதேபோல் அனைத்து பாவகத்திற்கும் சனி செவ்வாய் சேர்க்கை விளக்குங்கள்.. குருஜி 🙏
@umasaravanan3843
@umasaravanan3843 4 жыл бұрын
👍😊👌Thank you Guruji.நல்ல அருமையான விளக்கம் sir. சனி ராகு சேர்க்கை video-- வுக்காக எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்.
@kumarsankarra3372
@kumarsankarra3372 2 жыл бұрын
பரிதி ஆசான் சோதிட வல்லுனருக்கு வணக்கம். அருமையான சோதிட தகவல்களை எளிய முறையில் நன்னோக்குடன் தருகின்ற தன்மைக்கு எனது நன்றிகள் உரித்தாகுக. என் பிறப்பு ஜாதகம் ராகு செவ்வாய் சேர்க்கையுடன் உள்ளது. பல விதமான அசாதாரணமான நிகழ்வுகள் (திருமணம், ஆன்மீக விழிப்பு, சொந்தத் தொழில், பிறர் கீழ் வேலை, குடும்பத்தாருடன் உறவு, பிறருடன் உறவு என்று) ஒவ்வொன்றும் வேறு வேறாக இது காறும் என் 59-ம் வயது வரை நிகழ்ந்துள்ளன. பல வித சங்கடங்கள் நிகழ்ந்திருந்தாலும், நிகழ்ந்து கொண்டிருந்தாலும், ராகு செவ்வாய் இணைவு இனம் புரியாத திருப்தியையும் (இத்திருப்தி என் மனப் பிராந்தியோ என்னவோ) நல்கியிருக்கின்றது. பிறப்பு விவரம் - 31-Mar-1963, Jamshedpur, 11:42 a.m. நல்ல உதாரணமாகக் கருதினால், சோதிடம் கற்பிக்க பயன்படுத்திக் கொள்ள உதவும் என நம்புகிறேன்....
@geethas9325
@geethas9325 4 жыл бұрын
நீங்கள் கூறியது 100% correct ரிஷப லக்னம் கன்னியில் செவ்வாய்+ ராகு எனக்கு 3 தாய் மாமா இருந்து அவர்களுடன் இதுவரை எந்த சமந்தமும் இல்லை
@brindhac93
@brindhac93 2 жыл бұрын
Sir your a gem. Your knowledge is mind blowing. My mithuna rahu and retrograde Mars in Kanni 10th aspect caused issues with my beloved and respected maternal uncle.
@Bala15760
@Bala15760 Жыл бұрын
அய்யா செவ்வாயை குரு பார்த்து சுபத்துவம் சுக்ரன் பார்த்து சுபத்துவம் வித்தியாசம் என்ன அய்யா
@srigurumedicalsravi2461
@srigurumedicalsravi2461 4 жыл бұрын
மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய குருஜி அவர்களுக்கு நன்றி
@neelimadevi7023
@neelimadevi7023 4 жыл бұрын
அமெரிக்க அதிபர் டிரம்ப் அவர்களின் ஜாதகம். பிறந்த தேதி. ஜூன் 14 1946 10:54 AM NY . சிம்ம லக்கினம் விருச்சிக ராசி. 10இல் லக்கினாதிபதி சூரியன். லக்கினத்தில் ஒன்பதாம் அதிபதி செவ்வாய். 12இல் சனி மற்றும் சுக்கிரன் இணைவு. 11இல் புதன்(own house). பௌர்ணமி மற்றும் சந்திர கிரஹணத்தில் பிறந்த இவருக்கு லக்கினத்திற்கு பத்தில் லக்கினாதிபதி சூரியன் சந்திரன் மற்றும் குருவின் பார்வையில் இருப்பதால். சூரியன் சுபத்துவம் பெற்று திக்பலத்துடன் உள்ளதாலும் , ராசிக்கு பத்தில் செவ்வாய் சுபத்துவமாக இருப்பதாலும் அதிபர் ஆனார். 12இல் (பதினோராம் பாவத்தில்) சனி சுக்கிர இணைவால் பெண்கள் சம்பந்த பட்ட சில விஷயங்கள் இவருக்கு பெரும் சவாலாக இருந்தது. இவருக்கு 3 மனைவி மற்றும் 5 குழந்தைகள். 2, 11 ஆம் அதிபதி புதன் ஆட்சியாகி இரண்டாம் வீட்டில் தன காரகர் குரு இருக்க ஒன்பதாம் அதிபதி செவ்வாய் லக்கினத்தில் அமர்ந்து சுபத்துவமாக இருப்பதால் மகா தன யோகம் சிறப்பாக வேலை செய்தது. செல்வந்தர் குடும்பத்தில் பிறந்து தந்தையின் ரியல் எஸ்டேட் business இவருக்கு பெரும் அளவில் பெயர் புகழ் சம்பாதித்து தந்தது. ஐந்தாம் வீடு அதிபதி குருவின் தசை குரு புக்தியில் இவர் 45 ஆவது அதிபர் ஆனார். சிம்மாதிபதி ராகுவின் இணைவில் உள்ளதால் பல நெருக்கடிக்கு ஆளாகி இருக்கிறார். குரு தசை சனி புக்தி nov 24 வரை சற்று கடுமையான நிலைமையில் கொரோனா உயிரிழப்புகள் தலைக்கு மேல் தொங்கும் கத்தி யாக உள்ளது. அதிபர் தேர்தல் ஒத்தி வைப்பு நேர்ந்தால் இவர் மீண்டும் வெற்றி பெறுவார் என்று தோன்றுகிறது. அவரை எதிர்த்து போட்டியிட போகும் நபர் வலிமையான நபராக இருப்பின் இந்நிலை மாறலாம். இவரது லக்கினமும் இந்து லக்கினமும் சிம்மமாக இருந்து அதில் உள்ள செவ்வாய் சுபத்துவமாக உள்ளார். குரு வாங்கி இருக்கும் சாரம் செவ்வாயின் சாரம். இவர் அதிபர் தேர்தலில் வெற்றி அடைந்த பொது கோச்சார குரு கன்னியில் ராசிக்கு 11இல் இருந்தார். ஜென்ம சனி நடந்த போதும் சனியும் செவ்வாயும் பரிவர்த்தனை பெற்று இருந்தார்கள். குருஜி தயவு செய்து american birth data vai குறைவாக மதிப்பிட வேண்டாம். வேண்டுமானால் பில் கிளின்டன் ஜாதகத்தையும் அலசி தங்கள் பார்வைக்கு பதிவிடுகிறேன். நன்றி.
@aravinths3604
@aravinths3604 Жыл бұрын
Hi
@sathiyamurthi5807
@sathiyamurthi5807 4 жыл бұрын
சத்தியமூர்த்தி காஞ்சிபுரம் குருவே சரணம் செவ்வாய் ராகு இணைவு பற்றி அற்புதமாக கூறீனீர்கள் ஒவ்வொரு பாவத்திலும் ராசியிலும் அமர்ந்தால் என்ன பலன் என்று கூறீனீர்கள் இதே போல் விளக்கம் நன்றாக இருக்கிறது குருஐி நான் 1978 ல் பிறந்தவன் சனி ராகு இணைவு சிம்மத்தில் மகர லக்னம் கும்பராசி சனி தசை 19 வருடம் எந்த பலனை கொடுக்கவில்லை நடுத்தெருவில் நிற்க வைத்தது குருஐி தந்தையிடமும் ஒன்றும் இல்லை நீங்கள் கூறுவது 100 சதவீதம் உண்மை ஐி♥♥♥
@rajarajanrrm5358
@rajarajanrrm5358 4 жыл бұрын
ஐயா ராகு மிகப்பெரியப் புதிர் அவரை உங்களைப் போல் விளக்கியவர்கள் இல்லை 👍🏻 தெய்வப் பிறவி ஐயா நீங்கள் 🙌
@rangasamymurugesan1956
@rangasamymurugesan1956 4 жыл бұрын
அய்யா வணக்கம். நீங்கள் சொல்வதைப்போல் 6. ம் இட செவ்வாய் ராகு கடனை குறைக்காது.கடனை வளர்பார் இரத்தம் சம்மந்தபட்ட நோய் இருக்கும்.ராகு தான் இருக்கும் வீட்டை வளர்த்து பெரிதுபடுத்துவார்.அந்த வகையில் 6,ம் இட செவ்வாய் ராகு நோயையும் கடனையும் நிச்சயமாக கொடுப்பார்கள்.நான் ஜோதிடன் அல்ல. ஆர்வலர். உங்களை குருவாக ஏற்றுக்கொண்ட மாணவன்.எனது கருத்தை பரிசீலனை செய்து பார்க்க வேண்டுகிறேன்.இதற்க்கு பதில் தருவீர்கள் என நம்புகிறேன். நான் முருகேசன் நாமக்கல்.
@sudalaimanirajm76
@sudalaimanirajm76 4 жыл бұрын
@@rangasamymurugesan1956 அங்கு சுமார் தொடர்பு இருக்கும்
@rangasamymurugesan1956
@rangasamymurugesan1956 4 жыл бұрын
@@sudalaimanirajm76 6ம் இடத்தில் செவ்வாய் ராகு இருந்தால் கடனே இருக்காது என்று குருஜி இந்த வீடியோவில் கூறியுள்ளார் என்னை பொறுத்தவரை அது தவறு. நெற்றிக்கண்னை திறப்பினும் குற்றம் குற்றமே ஏற்றுக்கொண்டாலும் சரி ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் சரி.எனது மனதுக்கு சரி என்று தோன்றினால் சொல்வது எனது வழக்கம்.கண்மூடித்தனமாக நான் எதையும் ஏற்றுக்கொள்ளமாட்டேன்.
@rangasamymurugesan1956
@rangasamymurugesan1956 4 жыл бұрын
@@mayadeviv975 முன்பு ஒரு வீடியோவில் குருஜி அவர்கள் 6ம் இடத்தில் பாவகிரகங்கள் லுபெற்றிருந்தால் கடன் நோய் எதிரி இருக்கமாட்டார்கள் என்று மூல நூலில் சொல்லப்பட்டுள்ளது தவறு என்கிறார் இந்த வீடியோவில் 6ம் இட செவ்வாய் ராகு வால் கடன் நோய் எதிரி இல்லை என்கிறார்.முறன்பாடாகவுள்ளது.இன்னும் விளக்கம் தேவை.இந்த செவ்வாய் ராகுவை வளர்பிறை சந்திரனோ குருவோ சுக்கிரனோ தனித்தபுனோ பார்வை செய்தால் கடன் நோய் இருக்குமா?சற்று விளக்கம் தேவை.செவ்வாய் லக்கன சுபராக இருந்து ராகுவோடு சேர்ந்தால் என்ன பலன்.மீட்டும் ஒரு வீடியோவில் விரிவாக விளக்குவீர்கள் என எதிர்பார்க்கிறேன்.
@rajmani5552
@rajmani5552 4 жыл бұрын
@@rangasamymurugesan1956 ககககககிஇகககககிககிகககககிகிககிககககககககககிககிககிகககககககககிகககககககககககககககககககககககககககககககககககககககககககககககககககககககககககககககககககககககககககககககககககககககககககககககககககககககககககககககககககககககககககககககககககககககககககககககககககககககககககககககககககககககககககககககககககககககககககககககககககககககககககககககககககககககககககககககககககககககககககக
@jsaravanavignesh8976
@jsaravanavignesh8976 4 жыл бұрын
மிகவும் அருமையான அற்புதமான விளக்கங்கள் குருஜி
@rameshl1452
@rameshl1452 4 жыл бұрын
உதாரன ஜாதங்களோடு விளக்கினால் என்னை போன்ற எளிய நபர்களுக்கு நன்றாக புரியும் நன்றி ஐயா
@sukumar770
@sukumar770 3 жыл бұрын
🙏
@Padmavenu
@Padmavenu 4 жыл бұрын
Guruji What could one say but simply marvel at your prowess. You are a pure delight to astrology enthusiast. There are many videos in English on Vedic astrology at academic and research quality but in Tamil very few and it’s been very gratifying that recently it’s enriched by People like you. More than your knowledge I am spell bound the way you simplify even a very complex topic ! Between, Saturn, Rahu, Mars combination occurred March1968 . In case anyone interested for research purpose.
@ramasamyp4158
@ramasamyp4158 2 жыл бұрын
3r3¾
@akilaganapathyraman4718
@akilaganapathyraman4718 4 жыл бұрын
குருவே, ஜோதிடம் தான் உங்கள் சுவாசமா!
@SharanPrints
@SharanPrints 4 жыл бұрын
குருஜி வணக்கம் அருமையான விளக்கம் குருஜி. அசந்துவிட்டேன் உங்கள் கணிப்பை பார்த்து. நீங்கள் சொல்வது 1000 % உண்மை. எங்கள் குடும்பத்தில் 3 பேருக்கு செவ்வாய் ராகு சேர்க்கை உள்ளது. எனக்கு மகரத்தில் செவ்வாய் உச்சம் + வக்கிரம் + ராகு உள்ளது. தற்போது 2011 முதல் ராகு தசை. நான் கடை வைத்துள்ளேன். கடந்த 22 வருடங்களா நல்ல வேலைக்காரனை தேடிக்கொண்டு இருக்கிறேன் யாரும் அமையவில்லை. எந்த வேலை ஆள் வைத்தாலும் அவர் 20% தான் வேலை செய்வர். நான் தான் 80% வேலை செய்வேன். அவர் 11.00 மணிக்கு தான் வேலைக்கு வருவார். நான் காலை 7 மணிக்கே கடையை திறந்து சுத்தம் செய்து வைப்பேன் அவர் வந்து mobile பார்த்து கொண்டே வேலை பார்ப்பார். நாம் ஏதாவது சொன்னால் வேலையை விட்டு நின்று விடுவார் என்று நான் எதுவும் சொல்வதில். ஏன் நமக்கு மட்டும் எப்படி என்று பல முறை மனசு சிரமப்பட்டது உண்டு, இன்று நீங்கள் விளக்குநீர்கள். நன்றி. ஒரு சந்தேகம் இந்த அமைப்பு மாறாதா வரும் குரு தசையில் மாறுமா. விரைவில் உங்கள் நேரில் சந்திக்க வாய்ப்பை எதிர்பார்த்து கொண்டு இருக்கிறேன் குருஜி நன்றி வணக்கம்.
@subramani2977
@subramani2977 4 жыл бұрын
குருவே வணக்கம். 100% உண்மை நீங்கள் சொன்னது போல் என்னுடைய நண்பர் ஜாதகத்தில் மேஷத்தில் செவ்வாய் ராகு இணைவு அண்ணனால் குடும்பத்திற்கு அவமானம் அண்ணன் தம்பி உறவு நன்றாக இல்லை
@balajisingapore2701
@balajisingapore2701 4 жыл бұрын
Great analysis, you are gods gifted astrologer. Awesome knowledge sharing Guruji Ayya. Please continue your good service 🙏🙏🙏🙏👏👏👏
@raadhakrishnanl870
@raadhakrishnanl870 10 ай бұрын
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽 உயர்திரு எங்கள் மகா குருஜி ஐயா அவர்களது திருபொற்பாதங்களுக்கு எண்ணற்ற,எண்ணற்ற 'வணக்கங்களும்',, "நன்றிகளும்". தங்கள் கடைநிலை மாணவன். இராதாகிருஷ்ணன்.லோ கோபிச்செட்டிபாளையம். 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@OneMinuteAutoInfo
@OneMinuteAutoInfo 4 жыл бұрын
Summa vaaiku vandha maari laam pesa kodathu ji Raahu+mars combination ultimate star ajith life
@astromuthukumaraswamyg8072
@astromuthukumaraswamyg8072 4 жыл бұрын
ஐயா வணக்கம் மிகவும் சிறப்பான விளக்கம் செவ்வாய் ராகுவை பற்றி நன்றி நன்றி வணக்கம் ஐயா என்னுடைய ஒரு கேள்வி இதற்கு நீங்கள் நல்ல ப பதில் தருவீர்கள் என்று எதிர்ப்பார்க்கிறேன் இதற்கு முன் நிறைய கேள்விகள் கேட்டேன் ஒன்றும் பதில் ஏதும் வரவில்லை இருந்தாலும் நம்பிக்கையுடன் இப்பொழுது கேட்கின்றேன் செவ்வாய் 45 நாள்களுக்கு ஒரு ராசியைக் கடக்கும் ஆனால் இந்த வருடம் சார்வரி தமிழ் ஆண்டி 4 ராசி மட்டுமே கிடைக்கிறது மகரம் கும்பம் மீனம் மேஷம் ராசிகளில் மட்டுமே பெயர்ச்சி ஆகிறது இதற்கு கோச்சார ரீதியாக விளக்கம் தாருங்கள் ஐயா ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் நான் கடந்த இரண்டு வருடங்களாக ஜோதிடம் பயின்று வருகிறேன் இதற்கான விளக்கம் சரியாக யாரும் கூறவில்லை ஆகையால் உங்களிடம் கேட்கிறேன்
@geethajanarthanam1578
@geethajanarthanam1578 4 жыл бұрын
Iகுருஜி.குற்றால அருவி இல்லை நயாகரா மாதிரி அருவியாக கொட்டற வார்த்தைகள் அருமை.என்னைப் போன்ற மக்குகள் follow செய்ய முடியல.என்ற தவறுதான். 28.5.1956 4.53am. சிதம்பரம்.மிகவம் பாவப்பட்ட என்ஜாதகம்ஆராய்வதற்காக எடுத்துக் கொள்ளுங்கள்ஜி. பல்லாண்டு வாழ்க.
@rameshl1452
@rameshl1452 4 жыл бұрын
உங்கள் வீடியோ இரண்டு மூன்று முறை கேட்கும் போது இன்னும் நன்றாக புரிகிறது
@jayalachmithanjan8495
@jayalachmithanjan8495 4 жыл бұрын
ராகு செவ்வாய் சேர்க்கை பற்றிய நெடுநாள் தேடலுக்கு சாலச்சிறந்த தெளிவு கிடைத்தது காரணம் என் ஜாதகத்தில் கடகத்தில் இந்த இணைவு உள்ளது.கோடி நன்றிகள் 🙏🙏🙏
@mathunirush242
@mathunirush242 3 жыл бұрын
நல்லாக இருக்கிறீர்களா?ராகு செவ்வாய் புதன் லக்கினத்தில் மிதுனத்தில்
@Jeyakanthan78
@Jeyakanthan78 10 ай бұрын
பாவாக சுபத்துவம் / பாவத்துவம் பற்றி அருமையான காணொளி 🙏
@UMAMAHESWARI-zb6wl
@UMAMAHESWARI-zb6wl 4 жыл бұрын
மகரம் மீனம் குரு சனி பரிவர்த்தனை மேஷம் மிதுனம் கன்னி விருச்சிகம் புதன் செவ்வாய் பரிவர்த்தனை அதிகம் என தாங்கள் கூறியது முற்றிலும் உண்மை குருஜி
@aruneesh4542
@aruneesh4542 3 жыл бұрын
அருமையான விளக்கங்கள் சார்❤️❤️❤️ நன்றி❤️❤️❤️🙏🙏🙏செவ்வாய் ராகு நட்சத்திரத்தில் (பெண் ஜாதகத்தில்) சுக்கிரன் ராகு நட்சத்திரத்தில் (ஆண் ஜாதகத்தில்) பலன்கள் எப்படி தெரிந்து கொள்வது சார்?
@kannansubramanian8047
@kannansubramanian8047 4 жыл бұрын
Very happy 60' s youth. Mars mercury parivarthana in vrichikam and mithunam. 8.12.1960 -10.06pm@ chennai.
@raviyinkurunagai252
@raviyinkurunagai252 4 жыл бұрын
வணக்கம் குருஜி திருப்பூரில் இருந்து ரவிக்குமார் உங்கள் உச்சரிப்பு மிகா அருமை தயவுசெய்து அந்தரம் சூட்சமம் சித்திரம் பிரணான் பற்றி எப்படி பிரித்து அறிவது என்று கூறுங்கள் pel pel pel
@mohanapradeep9483
@mohanapradeep9483 4 жыл бұрын
ஜோதிடத்தில் அதிக அளவில் இளைஞர் ஈர்த்தவரே வணக்கம்....ராகு சுக்கிரன் சேர்க்கை பற்றி சொல்லுங்கள் பதிவு செய்யுங்கள்
@logeshap2694
@logeshap2694 4 жыл бұрын
Sluga
@bharath2046
@bharath2046 4 жыл бұрын
Kadal Manan
@vasuarumaigurujivazthukkal3739
@vasuarumaigurujivazthukkal3739 4 жыл бұрын
மிக தெளிவாக எளிமையாக புரிந்து கொள்ள கூடிய அளவிற்கு சூக்கூமங்களை எடுத.துரைத்த அய்யா அவர்களுக்கு என்பனிவான வனக்கங்கல் வாழ்த்துகள் வாழ்க பல்லான்டு.
@cheranbalu
@cheranbalu 3 жыл бұрын
ஜயா 100% உன்மை..
@umasundar7168
@umasundar7168 4 жыл бұрын
Excellent explanation. Understood very well. Thanks a lot
@kanderiprasath7367
@kanderiprasath7367 4 жыл бұрын
Sir. U r to very strong in technical aspects of astrology ... U r real hero in 12rasi x 12Asc x 27Nak x 4x12pade = 360° degree Superior Sir. I have I question for you ... 22.07.81 6.45am puttur AP. I need to know about venue dase effect... Cancer Ascended Sir... Because venue dasa is not good for cancer. You said many time... But I need explanations Sir please solve the issue ...
@kanderiprasath7367
@kanderiprasath7367 4 жыл бұрын
@@balu64785 Thanks for your response Sir.... In my chart I have Venus in 2nd house( Leo)Nak - kethu . please can you predict for me. My upcoming dase is Venus. From my birth all dase. Are good for me ... Till now I didn't face any trouble in life. Iam luck in all the aspects... I'm little worry about my upcoming Venus dasa .. So please guide me in right path Sir. Thank you very much sir. I hope u will answer my chart ,thank you sir
@kanderiprasath7367
@kanderiprasath7367 4 жыл бұрын
@@balu64785 I will aggre with u. Ragu and sun in Asc .2 Leo - Venus. 3 jup sat . 7 kethu. 9- moon 12 - mercury and Mass. My father is died in my small age itself (16age)... Now u can predictions for me sir Venus dase . my DOB 22.06.81. 6.45 near Madras. Its just for knowledge only... I known that I can handle any trouble in front of me...
@user-hs2cz5wx4w
@user-hs2cz5wx4w 4 жыл бұрын
வணக்கம் ஐயா, 10ல் குரு பதவியை பறிப்பார் இதன் சூட்சுமம் தான் என்ன? எந்த லக்னத்தாரின் பதவியை குரு பறிப்பார்? 10ல் பாவியாவது இருக்க வேண்டும் என்னும் போது ஏன் குரு இருக்க கூடாதா?
@manivannan5404
@manivannan5404 4 жыл бұрын
Guruji, please explain combination of Mars and Venus like as. Thanks guruji
@hashiniganna1930
@hashiniganna1930 23 күн бұрын
செவ்வாய் ராகு துலாம் ராசியில் சார பரிவர்த்தனையில் சிம்ம லக்கினம் லக்கினத்தில் சூரியன் சுக்கிரன் 7ல் சந்திரன் சனி 4ல்குரு சனி சார பரிவர்த்தனை 2ல் புதன் இவர் மிக சிறந்த இருதய அறுவை சிகிச்சை மருத்துவர்
@nashrinfathima7798
@nashrinfathima7798 4 жыл бұрын
Mars and Mercury parivarthana in Virchakam and Mithunam has happened in this date 24.11.1975, time 8.20 pm at trichy
@nashrinfathima7798
@nashrinfathima7798 4 жыл бұрын
Yes
@ManoMano-hn4oe
@ManoMano-hn4oe 3 жыл бұрын
Iyya neenga nalla sollithantheenga.ana palanai thulliyamaga parthu edukureengalla..athu kadavul ungalukku kudutha varam...
@MDD88888
@MDD88888 Жыл бұрын
Guruji ayya, navasamthil meshathil Raghu sevvai ondru serthal epadi palan edupathu ? 13.8.2019 09:47am Salem sevvai Raghu desai epadi irukum Payama ulathu .. Nan valvathey en kulathaikaga than .. en magal jathakam ku vilakam kondugal ayya
@kalpanavaradharajan3288
@kalpanavaradharajan3288 4 жыл бұрын
ofcourse guruji parivarthanai correct viruchigham and kanni 1985 born
@gomathishankar2363
@gomathishankar2363 17 күн бұрын
You are correct. My son's 8th place simmam sani,rahu, sevvai and Guru. Palan please
@thiyagarajanswaminathan5677
@thiyagarajanswaminathan5677 4 жыл бұрын
உங்கள் விளக்கம் அருமை
@shankaralright9345
@shankaralright9345 3 жыл бұрын
Direct to point. Dont drag..
@akhilaniranjan7882
@akhilaniranjan7882 10 ай бұрын
Guru and Sani panivartanai in makaram and Dhanush happened in September 1961
@jeyaprakash9248
@jeyaprakash9248 4 жыл бұрын
Mithuna laknam virutchiga rasi 1 place puthan 2Guru suriyan serkkai 3 sukran 5 place sevvai kethu serkkai same degree Ragu saram 6 place valarpirai chandran 6 parvai asupa adhi yogam 10 place sani 11 place Ragu Kethu saram Ragu thisai palan nalla irukkuma sir please sollunga sir beginersukku nalla lessona irukkum sir
@sundarbala7083
@sundarbala7083 4 жыл бұрын
குருஜி, நீங்கள் சொல்லுவது முழுதும் உண்மை. எனக்கு மேஷம் லக்கினம் 2இல் சுக்கிரன், சந்திரன் 3இல் சூரியன், புதன் 5இல் சிம்மம் செவ்வாய், ராகு, 9இல் சனி 10இல் குரு 11இல் கேது. 10.7.1961 1.09 am தம்பிக்கோட்டை. என் மனைவி சிம்ம லக்கினம் ராகு, சனி 1 இல், 3இல் சுக்கிரன், சந்திரன் 4இல் சூரியன், செவ்வாய், புதன் 7இல் கேது 12இல் குரு 29.11.1978 சென்னை. நீங்கள் சொன்ன அத்துணை யும் என்னை வெச்சி செய்யுது.உண்மை. இறைவன் என்ன என்றும் நின்று காட்சி கொடுத்து காத்து வருகிறான். எல்லா துறை களிலும் திறமை உள்ள என்னால் பணம் மட்டும் பண்ண முடியவில்லை. அப்போ அப்போ வருகின்ற அதிஷ்டம் இறை உதவி என்னை நின்று காக்கிறது. உண்மை. சுந்தர்
@jeganrathakrishnan7535
@jeganrathakrishnan7535 4 жыл бұрын
அருமை ஐயா நன்றி 🙏
@jack-Thegermanshepherd
@jack-Thegermanshepherd 4 жыл бұрын
குருஜி என் மகனுக்கு மிதுனபுதன் விருட்சிக செவ்வாய் பரிவர்த்தனை பெற்றிருக்கிறது 11.12.2007 1.05 am Chennai
@universalmarketing4714
@universalmarketing4714 4 жыл бұрын
Guruji , Thank you so much for a great explanation
@srinandhini553
@srinandhini553 4 жыл бұрын
Next time chevai +kethu pathi vedio podunga kuruji
@roseleinevincent30
@roseleinevincent30 4 жыл бұрын
Sir please talk about Neptune, pluto and Uranus planets how it will work in our jadagam
@Iniyavan_Karthikeyan
@Iniyavan_Karthikeyan 4 жыл бұрын
தனுசு, மற்றும் மீன லக்னத்திற்கு லக்னாதிபதி உச்சம் பெற்று கேளயோக அமைப்பில் கேதுவுடன் இணைந்த குரு பகவான் திசா எப்படி இருக்கும் குருஜி... விளக்கம் தாருங்கள்.. நன்றி...
@jsaravanavignesh8976
@jsaravanavignesh8976 4 жыл бұрын
குருஜி எனக்கு சிம்மத்தில் சனி ராகு. மற்ற நேரத்தில் என்னிடம் அன்பாக இருக்கும் என் தந்தை சனி புத்தி ராகு புத்தி வரும்போது என்னிடம் பேசுவது கிடையாது. எனக்கு ராகு தசா 47 வயதில் வரும்போது என்ன நடக்கும் என்று நினைத்து கொண்டு இருப்பேன். இப்போது நீங்கள் விளக்கி விட்டீர்கள். நன்றி குருஜி
@kalaivanansubramaniyam870
@kalaivanansubramaniyam870 4 жыл бұрын
28.12.1992 8.15 pm புதன் + இராகு (புதன் சாரம்) விருச்சிகத்தில் & செவ்வாய் (வ) (குரு சாரம்) மிதுனத்தில் பரிவர்த்தனையில்... வேதியியல் ஆராய்ச்சியாளர் IIT ல் குரு திசை புதன் புத்தியில்... குரு கன்னியில் வாங்கிய சாரம் லக்னாதிபதி சந்திரன் சாரம்.
@logambalk3191
@logambalk3191 4 жыл бұрын
ஐயா தொடர்ச்சியாக செவ்வாய் கேது சேர்க்கை பற்றி கூறுங்கள்
@solaimalaijagadeeswaran502
@solaimalaijagadeeswaran502 4 жыл бұрын
குருவிற்கு வணக்கம். செவ்வாய் புதன் பரிவர்த்தனை மிதுனம் விருச்சிகத்தில் மிகவும் அரிதான ஒன்றாகும். 17 .12.1960ல் இந்த பரிவர்த்தனை உள்ளது. நான் பார்த்த ஜாதகத்தில்.
@nashrinfathima7798
@nashrinfathima7798 4 жыл бұрын
Parivarthanai has happened in this date 24.11.1975
@raghuljeevana8926
@raghuljeevana8926 4 жыл бұрын
Meena lagnam , Mars and Rahu in simmam
@meganathan9592
@meganathan9592 3 жыл бұрын
Sir naan romba bayanthu irrunthen neengal sonnathu konjam aaruthalaga ullathu🙏
@naveenprasath9004
@naveenprasath9004 3 жыл бұрын
11ல் செவ்வாய் சனி ராகு தேய்பிறை சந்திரன் மாந்தி இருக்குமா?? பலன் எவ்வாறு
@sundarrajanr3949
@sundarrajanr3949 4 жыл бұрын
Excellent explanation useful information ayya thanks sundarrajan
@saravanakumarmondaymohanra4186
@saravanakumarmondaymohanra4186 4 жыл бұрын
ஆதித்ய குருஜி அய்யா வணக்கம், செவ்வாய் + ராகு விளக்கம் அருமை, 100% உண்மை, நீங்கள் கூறியது போல் எனக்கு லக்னம் மேஷமாக அமைந்து தனுசுவில் செவ்வாய் + ராகு
@sivak1049
@sivak1049 3 жыл бұрын
Simply Superb !!!
@nagarajanr3038
@nagarajanr3038 4 жыл бұрын
Very fine speech of of Raghu Bahavan.
@thunderstorm864
@thunderstorm864 2 жыл бұрын
அன்புள்ள குருவே, எனது மகன், தனது லக்கணம்,ஆறாம் இடத்தில், சனி ராகு செவ்வாய், சுக்கிரன், கடந்த 2021 January 2பெரிய இழப்பு இப்போது கோடு வழக்கு, ஏன் அய்யா, இதற்கு முடிவு இல்லையா,
@gurudhadhajothidam794
@gurudhadhajothidam794 4 жыл бұрын
செவ்வாய் கேது ஒன்பதாம் பாவத்தில் இனைந்து செவ்வாய் வர்கோத்தமம் கேது திருவோணம் சாரத்தில் செவ்வாய் உத்திரசாரத்திலும் உள்ள நிலை யை பற்றி சொல்லங்கள் அய்யா
@somasundarams8424
@somasundarams8424 4 жыл бұрын
குருஜி 2002.இல் ரிஷபத்தில் செவ்வாய், ராகு, சனி சேர்க்கை.
@anandharajnatarajan7760
@anandharajnatarajan7760 4 жыл бұрын
Guruji 1000% CORRECT
@deepaks6485
@deepaks6485 4 жыл бұрын
உச்ச சனி ராகு சேர்கை சனி சுக்கின் பரிவர்த்தனை .. குருவின் பார்வை(வக்கிர குரு பார்வை) சுக்கிர திசை எப்படி இருக்கும். விளக்கம் தாருங்கள் ஐயா...
@thirumanithuraimuthu3452
@thirumanithuraimuthu3452 4 жыл бұрын
Sir , மேஷ லக்னத்திற்கு 12 ம் பாவம் மீனத்தில் சுக்ரன் உச்சநிலையில் இருக்கும்போது சனி + ராகு சேர்க்கையால் சுக்ரதசையின் பலன் பாதிக்குமா
@vijayasankar4355
@vijayasankar4355 4 жыл бұрын
உண்மை ஐயா
@davidkumar4603
@davidkumar4603 4 жыл бұрын
Super explanations sir.....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@samykannansamykannan9574
@samykannansamykannan9574 4 жыл бұрын
குருஜி ஐயா வணக்கம் உங்கள் நாக்கில் சரஸ்வதி குடியிருக்கிறாள் ஐயா உங்களின் சொல்லுகிறது வெளுக்கிறது ஐயா என்னுடைய ஜாதகத்திலும் நான்காம் இடத்தில் இருக்கிறது ஐயா திருச்சி மணப்பாறை பி சாமிக்கண்ணு
@ashokkumarap419
@ashokkumarap419 4 жыл бұрын
Ayya neenkal sonna vilakkam chevvai Rahu parvaikum othupoguma
@parameswarisatheesh8869
@parameswarisatheesh8869 4 жыл бұрын
Guruji 2002 2003கால கட்டத்தில் சனி றாகு இனைவு ரி சபத்தில் இருந்தது இதில றிஷபம் என்பதால் கெடு பலன் குறையுமா
@mathandiary9136
@mathandiary9136 4 жыл бұрын
வணக்கம் குருவே 26.10.1992 4.00am இடம் நாகர்கோவில் நீங்கள் சொன்ன அந்த செவ்வாய் மிதுனத்திலும் புதன் விருச்சிகத்திலும் பரிவர்த்தனை செவ்வாய் உடன் கேது இணைவு விளக்கவும்
@n.s.anandkumar2945
@n.s.anandkumar2945 4 жыл бұрын
Wowww super guruji sir. Thanq so much.
@travelhimalayas9380
@travelhimalayas9380 3 жыл бұрын
In 1974 - April - 3/11 axis mercury and mars parivartan In 1975 - November - 6/8 axis parivartan
@muthukumarasaamikr1146
@muthukumarasaamikr1146 4 жыл бұрын
ஜி மீனத்தில் செவ்வாய் ராகு இணைப்பு சொல்லவில்லையே....
@tamilklmn
@tamilklmn 4 жыл бұрын
4:9;1975 வியாழன் இரவு 7;57 திருச்சி மாவட்டம் அம்சத்தில் 🌺🌺கடகத்தில் சனிராகு 🌺
@alagu.kalagu.k6122
@alagu.kalagu.k6122 4 жыл бұрын
குருஐி ஐயா வனக்கம். சூரியன்+ ராகு இனைவு (20பாகை) வித்தியசம் பலம் எவ்வாறு குருஐி பதில் தறுங்கள் அழகப்பன் சேலம் ஓமலுர்
@s.pthalasenthils.pthalasen7584
@s.pthalasenthils.pthalasen7584 4 жыл бұрын
குருஜி வணக்கம் அருமையான விளக்கம் நன்றி
@user-ct6ko9gj6y
@user-ct6ko9gj6y 3 ай бұрын
மீன செவ்வாய் இராகு...ஜீ
@vigneshr4615
@vigneshr4615 3 жыл бұрын
ஆசான் அவர்களுக்கு நமஸ்காரம்
@VelMurugan-di6dd
@VelMurugan-di6dd 4 жыл бұрын
உண்மை குருஜிசரியாஇருக்கு
@baskaran1203
@baskaran1203 4 жыл бұрын
Excellent guruji thanks guruji
@bondmanibond8502
@bondmanibond8502 4 жыл бұрын
Ayya enakku simmathil raahu, guru,Chevaai, sani. Kanni laknam 1980 aam varudam piranthavarkaluku intha inaivu irukkum idhai patri oru pathividungal pls
@malininagaraj8248
@malininagaraj8248 3 жыл бұрын
Mars aspects Rahu 4 th aspect. ?
@kalaivanithiruppathi2656
@kalaivanithiruppathi2656 4 жыл бұрын
1990 -1991 ஆம் ஆண்டு மகரத்தில் சனி ராகு சேர்க்கை உள்ளது.
@kumarveerabathran8989
@kumarveerabathran8989 2 жыл бұрын
Sevvai. Rahu. Makarathil. 16. 08. 1971. Mithunam. Rasi kanni lagnam
@mathandiary9136
@mathandiary9136 4 жыл бұрын
வணக்கம் குருஜி செவ்வாய் கேது இணைவு பற்றி விளக்கம்
@vanajapalani1760
@vanajapalani1760 4 жыл бұрын
ஐயா ஜோதிட திலகமே. இந்த துறையில் முக்கிய அவதாரம்.இந்த தெளிவான உரைக்கு தாங்கள் எந்தவொரு அளவிற்கு ஆராய்வு செய்திருக்கவேண்டும்.கடினமான உழைப்பு வேண்டியிருக்கும்.you are also a jenious.
@vishwa8525
@vishwa8525 4 жыл бұрын
துல்லியமான கணிப்பு குருஜி அப்படியே உள்ளது ஆனால் ஒரு சந்தேகம் பத்தாம் பாவகத்தில் வளர்பிறை சந்திரன்+செவ்வாய்+ராகு சேர்க்கை பெற்று அதை வக்கிரம் பெற்ற குரு பார்வை பெற்றால் என்ன பலன் குருஜி சற்று விளக்குங்கள் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் நன்றி 🙏🙏🙏🙏
@kannadhasanmariappan2711
@kannadhasanmariappan2711 4 жыл бұрын
You are exactly right sir
@selvi.r1538
@selvi.r1538 4 жыл бұрын
Sir my daughter kumba laknam kumba guru+kethu ,meena sani& kanni sevai,viruchaga suriyan+ puthan,simmam ragu,thulam chandran,thanusu sukiran,guru+sani& sevai+puthan nallatha parivarthanai and marriage life eppadi erukkum now guru thasai+ sani pukthi marriage eppa pannalam
@vetriveljayapalvlogs385
@vetriveljayapalvlogs385 4 жыл бұрын
Arumaiyaga purinthathu ayya
@yoyodeepak2707
@yoyodeepak2707 4 жыл бұрын
Guru sandala yogathai patri oru video podungal aiya guruval Rahu subatvam aadivarah alathu matri nadakuma, ethil guru lagne paavar aaha irunthal ena palan , maraintha guruvaga irunthal ena palan aiya
@vishnuprasad9662
@vishnuprasad9662 3 жыл бұрын
6ம் பாவத்தில் செவ்வாய்,ராகு இணைந்திருந்தால் என்ன பலன்
@manjunathnaidu2330
@manjunathnaidu2330 4 жыл бұрын
Sir, I have four planets in one sign that is Rahul, Saturn, Mars and Jupiter in Leo sign 11th house Libra ascendant, so please let me know what will be the effects, MY DOB is 17/03/1980 8;55 PM Bangalore, I Watch your video regular,
@segarenbaskaran442
@segarenbaskaran442 4 жыл бұрын
Guruji please talk mesha rasi palam . Guruji take your dinner ready. Take care and bye.
@Flipaclipanimator2416
@Flipaclipanimator2416 4 жыл бұрын
ஐயா, 2019 ஜூன் மாதம் ,செவ்வாய் + ராகு + புதன் combinations - மிதுனம் and சனி+கேது வின் பார்வை மிதுனத்தின் சஸ்சடாங்க ,7 ம் பார்வை marandhutheengaleay sir
@mathunirush242
@mathunirush242 3 жыл бұрын
என் மகன் இதே சாதகம்.
@ragulraje7
@ragulraje7 8 ай бұрын
இது எப்படி .என் பொண்ணு ச் ஜாதகம் இப்படித்தான்.செவ்வாய் திசை வரும் .ஒரே கவலை
Magic or …? 😱 reveal video on profile 🫢
00:14
Andrey Grechka
Рет қаралды 61 МЛН
At the end of the video, deadpool did this #harleyquinn #deadpool3 #wolverin #shorts
00:15
Anastasyia Prichinina. Actress. Cosplayer.
Рет қаралды 16 МЛН
Modus males sekolah
00:14
fitrop
Рет қаралды 12 МЛН
Secret of 2nd house!  astro chinnaraj
1:03:15
astro chinnaraj
Рет қаралды 59 М.
0882 - 12 HOUSES GOOD AND BAD#adityaguruji #jothidam
29:42
GURUJI TV
Рет қаралды 171 М.
Magic or …? 😱 reveal video on profile 🫢
00:14
Andrey Grechka
Рет қаралды 61 МЛН