Sir sikrama death aaguravanga china age la iranthu poravanga, 25 30 age la irupavanga 5 vayasu 10 vayasu nu iranthu porangale sir eathanalanu solringla, enna karanam maru piravi avangaluku iruka ila avlothana athanalathan death aagurangalanu solunga sir, ean ivangaloda death ivlo sikram, vithi eathanala apdi
@SundramN-th4us4 ай бұрын
செவ்வாய் ராகு இணைவு நல்லதொரு விளக்கம் கொடுத்தீர்கள்.நன்றி.
@karthikyoki3 жыл бұрын
நன்றி ஐயா சிறந்த ஞானத்தை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி 🙏🏻
@govindraj-wu4ts3 жыл бұрын
சனி யின் வர்கோத்தமம் நன்மைகள். தீமைகள். பனிரெண்டு வீட்டிற்கு ஒரு விளக்கம் அளிக்க வேண்டும். குருவே🌹🌹 சரணம்💥
@SundramN-th4us4 ай бұрын
செவ்வாய் ராகு இனைவு நல்ல விளக்கம்.அளித்துள்ளீர்கள்.நன்றி.
@shridharshridhar56612 жыл бұрын
What a excellent prediction sir you are very great sir, thanks.
@malarvizhyjagadeesan38546 ай бұрын
Correct. Rowdy gunam,aathiram
@Rajasekar745-Ind13 жыл бұрын
While you huge information give to subscriber sir and I welcome for you future sir....
@nagarajanerode3 жыл бұрын
தெளிவான விளக்கம் அய்யா
@SAngel-dh5ut4 күн бұрын
Viruchiga lagnam 5th house (guru) la sevvai+raagu combination + guru 7th parvai Good ah sir
@Nandhakrishnan10025 күн бұрын
Sir please video about sevai rahu + mercury conjunction
@prabhagoodganesh13503 жыл бұрын
U r the best in selfless service .thank u so much sir .
@BalaMurugan-ul8yt3 жыл бұрын
ஐயா சந்திரன் ராகு சேர்ந்தால் எப்படி இருக்கும்
@coimbatorean267111 ай бұрын
நன்றி ஸார், கும்ப லக்னம் , தனுசு ராசி ஏழாம் வீட்டில் குரு+ ராகு + செவ்வாய் இணைவு நல்லது நடக்க வாய்ப்பிருக்கிறதா ஸார்...
@sothilinkamarambusothilink20383 жыл бұрын
அருமை ஐயா
@DhanaLakshmi-nm4rh Жыл бұрын
Migaarumaiyana, vilakkamthankyou sir 🙏🙏✨✨
@DhanaLakshmi-nm4rh Жыл бұрын
✨✨
@senthilvadivuvadivu82983 жыл бұрын
Arumayana vilakkam Guruji.....🙏🙏🙏
@DharshiniK-yd2ib5 ай бұрын
Magaralagnam kadagarasi 3rd sevai rahu sir ......kanni il guru kethjethu 😢😢😢..pls sir reply
@vasanthinatarajan23793 жыл бұрын
Superb chevvai,kethu enaivu podunga
@meenakumar53733 жыл бұрын
Simmam rasi .. Sevvai ragu enaipu eppadi ullathu
@6969kaiser3 жыл бұрын
புதன் ராகு இணைவு விளக்கம் அளிக்க வேண்டும் ஐயா!!
@pavisugan877322 күн бұрын
என் மகன் தனுசு லக்னம்,10 இல் செவ்வாய்,ராகு 7 டிகிரி வித்யாசம், விருச்சிகத்தில் புதன்,பரிவர்த்தனை,இதை நான் எப்படி எடுத்துக்கொள்வது குரு ஜி
@pavisugan877322 күн бұрын
7 degree ku mel thalli irunthal ithu velai seiyatha guru ji
@sriandalsri1290 Жыл бұрын
6ill sevvai .kocharathil Raghu vanthal Enna nadakum sir
@gopinaathg.d84493 жыл бұрын
Super. Good Predictions.
@kishur64233 жыл бұрын
Sir I'm kumbha langnam 4th budhan +sukran+sani+sevvai+rahu
விருச்சிகம் லக்னம் லக்னத்தில் சனி-கேட்னட சுக்ரன்-அனுசம் சேர்க்கை 4ல் குரு-பூரட்டாதி 5ல் செவ்வாய்-உத்திரட்டாதி ராகு-ரேவதி நல்ல இருக்குமா please reply sir
@sk-dr8zu2 жыл бұрын
லக்கினத்தில் சனி பெரும் பாவம், சுக்கிரனுடன் இணைவது சுக்கிரனின் சுபதுவத்தை கெடுக்கும்.
@krishraj72004 ай бұрын
வணக்கம் திரு ராம் அவர்களே வக்ர செவ்வாய் ராகு இனைவு எப்படி இருக்கும்..?
@ganeshjayram14273 жыл бұрын
Please put for sevvai kedhu combination
@Amiyog72 жыл бұрын
Mithuna lagnam Sevvai + rahu in kumbam house , sir Sani now coming to kumbam now so safe ah irukanuma , Sani in 7th house
@vinodhini19622 жыл бұрын
Good morning gurujii..For makara lagnam in dhanushu veedu chevvai and ragu serkai iruku sir along with with budhan..guru is aspecting from simmam..is this not good guruji.. kindly clarify me..
@SriMahalakshmiJothidam2 жыл бұрын
No problem
@saravanandeepam45277 ай бұрын
உண்மை.ஐயா.நன்றி..
@manikumara20433 жыл бұрын
Kumba laknathil Ragu santhiran iruthal Enna palan soluga sir please
@senthilkumar12183 жыл бұрын
Ayya magarathil suriyan raagu sevvai guru irundhal enna palan mesa rasi dhanusu laknam parani nacchathiram 13 year my female baby
@chitrak9822 жыл бұрын
Sevai vakram with raghu in kanni , nallatha
@வர்மாநுட்பகம்3 жыл бұрын
நன்றி ஐயா
@seenuvasan73973 жыл бұрын
Thala thalapathy super dialogue 😌😌
@k.p.rajeshkannank.p.rajesh68293 жыл бұрын
Thank you guru Ji.
@preethivt56733 жыл бұрын
Sani sevvai Raghu in 10 th house simma lagna apo enna sir palan
@sargunamc5963 жыл бұрын
அய்யா , எனக்கு 12ல் வாக்கு படி ராகு சுக்கிரன் சூரியன் செவ்வாய் புதன் உள்ளது. கணித படி ராகு சுக்கிரன் சூரியன் செவ்வாய் உள்ளது பலன் கூறவும். சற்குணம் செ 02/12/1993 7:37 am usilampatti
@ishwaryarajenderan78723 жыл бұрын
Sir sun Noda sernthu iruntha enna palan sir?
@KunthavaiSankar9 ай бұрын
En maganukku cheevai+ragu but lakanthilirruthu 11m eadam
@senthilkumar12183 жыл бұрын
Sir dhanusu laknam 2 m edathil guru suriyan sevvai ragu enaivu probalama?
@SriMahalakshmiJothidam3 жыл бұрын
Small
@senthilvadivuvadivu82983 жыл бұрын
Semmmma Guruji
@arunchakkaravarthy64062 жыл бұрын
Excellent speed
@abikook275111 ай бұрын
கன்னி லக்கனம் செவ்வாய் ராகு ,5ல் குரு சூரியன் 7ல் சனி கேது நன்மைதான குரு ஜி
@janakiraman78383 жыл бұрын
Sir my daughter Meena lagnam sima rasi magam natchatriam virchigathil sevai raghu iruku any accident problems varuma
@SriMahalakshmiJothidam3 жыл бұрын
Possible
@janakiraman78383 жыл бұрын
Any remedies ji
@mariaselvamnadar77093 жыл бұрын
Karthik19/07/1998 11:24 pm Surandai. What will be profitable according this time Job or Buisness? Raagu dasa running. And what about father's health?
@SriMahalakshmiJothidam3 жыл бұрын
Contact via WhatsApp number
@nandhudhanasekaran6194 Жыл бұрын
Raagu dhasa la romba perusa edhuvum investment pannadhiga
@BalaBala-st9oz3 жыл бұрын
Ayya enaku sevvai ragu serkai 3 idathil uladhu ayya .... Meenam veetil uladhu ... Guru parvai um uladhu ayya
@deepar84972 жыл бұрын
பெண் கன்னி ராசி அஸ்தம் நட்சத்திரம் ரிஷபம் லக்னம் : 4 ல் செவ்வாய் ராகு 10 ல் குரு கேது தோஷமா sir please sollunga 🙏 🙏🙏🙏🙏
@SriMahalakshmiJothidam2 жыл бұрын
Not bad
@deepar84972 жыл бұрын
Tq sir
@LakshmiNarasimma783 жыл бұрын
வணக்கம் குருஜி, கன்னி லக்கினத்தில் 12ல் சனி ராகு சேர்க்கை எவ்வாறு இருக்கும் ஐயா
@rameshhope8865 Жыл бұрын
பெண்கள் விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்🙏
10il ragu 7il sevvai irrunthu nakshathara parivarthanai irrunthal Enna plan sir
@anythingeverythingtamil57943 жыл бұрын
Sevvai +ketu Pathi solluga sir
@surendranj60423 жыл бұрын
தன் வீட்டை தானே பார்க்கும் போது என்ன பலன் கிடைக்கும் அண்ணா
@vigneshm64142 жыл бұрын
ஐயா.சிம்ம லக்கனம் துலாத்தில் செவ்வாய் ராகு இணைவு இவர்களுக்கு பெண்கள் விசயத்தில் எச்சரிக்கையை இருக்க வேண்டுமா அதுவும் எந்த மாதிரியான விசயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்
@SriMahalakshmiJothidam2 жыл бұрын
Friends
@sudhagarb79263 жыл бұрын
Super explain
@ravisankargovindarajan41942 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@mr.tn283 жыл бұрын
Chevai kedhu sani evargal enivu patri padhivu podunga
@ramanramasamy12003 жыл бұрын
Vanakkam Guru
@user-od5vi3rh5d2 жыл бұрын
வணக்கம் அண்ணா.... மகர லக்னம்... 7 ல் செவ்வாய்+ ராகு.. செவ்வாய் நீசம்... கடகத்தில்... தற்போது செவ்வாய் தசை நடந்து வருகிறது... வாழ்க்கை துணையுடன் பிரச்சினை வருமா அண்ணா.... 10 ம் இடத்தில் புதன்+ சுக்கிரன்.. இவர்கள் பார்வை செவ்வாய்க்கு கிடைக்குமா அண்ணா?