குருவே தங்களுக்கு நிகர் தாங்கள் தான். நீங்கள் எங்களுக்கு கிடைத்த மிக பெரிய உன்னதமான பொக்கிஷம். நாங்கள் என்ன தவம் செய்தோமோ நீங்கள் கிடைப்பதற்கு. சிரம் தாழ்ந்து பணிகிறேன் குருஜி💐💐💐
@arunaruntex.s23454 жыл бұрын
பிறர் மனம் நோகாவண்னம் பதில் சொல்லும் நீங்கள் நல்ல குணம் படைந்தவர் வாழ்த்துக்கள்
@ushamnair65834 жыл бұрын
Exactly. I am moolam star woman. At the time of janma sani I got facial skin allergy problems and I lost my beauty. Now I am doing well. As I know astrology, I was confident that I will be OK after that crucial time. Really you are great.
@kopparajav39833 ай бұрын
குருஜி இன்று 27.10.24 நாண் கும்ப ராசி பூரட்டாதி...ஜென்ம சனி நடைபெறுவதால்...முகம் அழர்ஜி ஆகி முகம் தடிப்பானது....அருமை குருவே
@sathiyamurthi58074 жыл бұрын
சத்தியமூர்த்தி காஞ்சிபுரம் குருவே சரணம் அருமையான பாலியல் தொழில் விளக்கம் இதுவும் உங்களுடைய சுபத்துவ பாபத்துவ சூட்சும விதிக்கு உட்பட்டுதான் வருகிறது என்பது மிகவும் மகிழ்ச்சயானது குருஐியின் சுபத்துவ சூட்சும தியரி சோதிடத்தையும் சோதிட விதிகளையும் புரிந்து கொள்ள எளிதாக உள்ளதில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது குருவே
@pattabiraman543 жыл бұрын
மிகவும் நளினமான நாகரீகமான கம்பிமேல் நடப்பது போன்ற கவனமான விளக்கம் அருமை
@raadhakrishnanl870 Жыл бұрын
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽 உயர்திரு எங்கள் மகா குருஜி ஐயா அவர்களது திருபொற்பாதங்களுக்கு எண்ணற்ற,எண்ணற்ற 'வணக்கங்களும்',, "நன்றிகளும்". 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@rameshl14524 жыл бұрын
எங்கள் பிறவி பயனால் வந்து அமைந்த ஜொதிடர் நீங்கள் குருஜி
@thangamouly24634 жыл бұрын
" அருமை" என்ற சொல்லுக்கு அர்த்தம் தங்களால் ஒட்டுமொத்தமாக வழங்கப்பட்டுள்ளது. மிகத்துல்லிமான கணிப்பினை வழங்க வேறு யாரும் இல்லை எனலாம். பாராட்டுக்கள்.
@manjumadhu10734 жыл бұрын
வணக்கம் குருஜு. சொல்ல தயங்கும் தலைப்பு. பாலியல் தொழில் செய்வோரும் விதியின் பயனால் செய்கின்றனர்.இதில் ஜாதகியை குறை சொல்லி பயன் இல்லை. ஜாதகிக்கும்,ஜாதகத்தில் தொழிலுக்கும் உள்ள சம்பந்தம், பிறர் மனம் நோகாமல் தாங்கள் விளக்கிய விதம் அருமை.
@rajkumars1433 жыл бұрын
உண்மையை விளக்கிய உத்தமர் நீங்கள் நன்றி ஐயா வாழ்க வளமுடன்
@muthukumaran77774 ай бұрын
குருஜி, நீங்கள் இந்த மாதிரியான விஷயங்களை புறக்கணிக்க வேண்டும் என்பது எங்களுடைய ஆசை. இம்மாதிரி விஷயங்களை பேசுவதற்கு என்றே KZbin Channel வைத்துக் கொண்டு நிறையபேர் இருக்கிறார்கள். உங்களை பின்தொடரும் என்னைப் போன்ற கண்ணியமானவர்கள் இதனை ரசிக்க மாட்டார்கள். இவ்விஷயங்களை விவாதிக்காமல் கடந்து செல்வோம். நன்றி.
@pcgopi4 жыл бұрын
வணக்கம் குருஜி .தாங்களின் ஜோதிட பதிவுகளை பார்த்த பிறகு வேறு எந்த ஜோதிட முறையயும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை..கொஞ்சம் வர்க்க சக்கிரம் அறிய வேறு ஓருவரின் பதிவுகளை பார்த்தேன் .முற்றிலும் மூடப்பழக்கமாகவே தொன்றுகிறது. தாங்கள் அறிவு பூர்வமாக ஜோதிடத்தை உரைத்தால் தான் இந்த விளைவு. வர்க சக்கிரம் தேவையல்ல என்றாலும் கற்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. தாங்கள் பராசர ஹோறை உரை எழதுங்கள் குருஜி. வாழ்த்துக்கள் குருஜி.
@kaleeswarijothidam49514 жыл бұрын
வணக்கம் குருஜி,தங்களை நான் ஈரோடு மாநாட்டில் பார்த்தபோது தங்கள் முகம் கருத்திருந்ததை பார்த்து அதிர்ந்து போனேன்.ஏனெனில் அதற்கு முன்பு நடந்த பெருந்துறை மாநாட்டில் அழகாக இருந்தீர்கள் ஐயா!🙇🙇
@RameshKumar-tx9tt4 жыл бұрын
1)ஜென்ம சனியின் தாக்கத்தையும் விரியத்தையும் சற்று குறைக்க முடியுமா? 2)முக்கியமான சில விஷயங்களை தவிர்க்க வேண்டியவை என்னென்ன? 3)என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்?ஒரு வீடியோ அனைவருக்கும் பயன்படும் வகையில் போடுங்கள் குருஜி கோடி கணக்கான நன்றிகள் ஐயா இன்றய கால வேத ஜோதிடதின் தந்தையாக நீங்கள் சொல்வது நிச்சயமாக 100% பொருந்தி போகிறது உங்களை குருவாக ஏற்றுக்கொண்டு பின்பற்றி வருகின்றேன் வாழ்க ஜோதிடம் வளர்க உங்கள் நற்பணி சேவை மனப்பான்மை .........................சுபம்...............................
@ashanagaraj834 жыл бұрын
🙏. First spoken is a bit sensitive issue, but finely tuned. 👌. Second one is a cracking question. "Experience cannot be explained, it has to be experienced" 🙂.... No one is ruled out by KARMA... Just witness and participate ... My mother underwent the same allergy problems with skin darkening during her janma shani. Vishaka, vrishchikam. Also throughout shani dasha 😔. Gradually she is coming back 🙂 An eye-catching video. NEAT !!!!! Thank You 😊 My Best Wishes 👍
@kaniraja83217 күн бұрын
உடல் உழைப்பு என்பது கட்டிடத் தொழில் செய்பவர்கள் எப்படி இருக்கும்.
@kreb60834 жыл бұрын
Dear sir....I like your frankness and honesty sir...moola nakshtra are highly mystic folks...grear yogis are found in this star
dear sir considering the data you have given it is IMPOSSIBLE TO HAVE kadaka lagna and moon and saturn together in uthradam, can you check your data ? Since if it is kadaga lagnam and venus is exalted then the only possible time is 10:30 AM to say 11:30 but by then moon goes into sravana nakshataram from utrtradam on May 16 1990, but if you consider it as april 18 1990 venus cannot get exalted. somthing wrong with your data or memory
@ssuganthi253713 күн бұрын
வணக்கம் குருஜி 🙏
@samykannansamykannan95744 жыл бұрын
ஆதித்ய குருஜி வணக்கம் உங்களின் பதிவு அனைத்தும் பிரமாதம் அதிலும் சிறப்பு தான் ஜாதகத்தை விளக்கிச் சொன்னது எவரும் சொல்லாதது திருச்சி மணப்பாறை பி சாமிக்கண்ணு
@panneerselvam7180 Жыл бұрын
ஐயா வணக்கம் ரொம்ப அருமை நன்றி
@pothigaijothidam--astrolog86044 жыл бұрын
வீடியோ நச் சூப்பர் . ஜோதிடம் பிரம்மிக்க வைக்கும் ஒன்று
@devaraj75954 жыл бұрын
தெளிவான விளக்கம் நன்றி குருவே 🙏🙏🙏
@ragulraje717 күн бұрын
குருஜி அதிகமான நடிகைகள் எப்போது கட்டி ஒருதனுடன் வாழ்கிறார்கள்.இப்போதும் அப்படிதான் என்று வந்து சொல்கிறார்கள்.😅
@Priya-ou6bn4 жыл бұрын
உண்மை குரு ஜீ.....விருச்சிகம் ராசி...முகத்தில் எரிந்த விளக்கு அனைந்து கருப்படித்தது.... 7 1/2
@sprabhakaran92897 ай бұрын
இப்போவும் பெரும்பாலும் அப்படித்தான் குருஜி
@ashwinthestylishking81664 жыл бұрын
Guruji dance la periya aala varathuku Ena aamaipu , mithuna laknam mesharasi Ashwini 4 patham, 6/8/1996 morning 3:01:51am sec
@mahatisvkc84724 жыл бұрын
பல பெண்களுடன் உறவு வைத்துக் கொள்ளும் ஆண்கள் ஜாதகக் குறிப்புகளையும் சொல்லுங்கள். கற்பு என்றால் அதை ஆணுக்கும் பெண்ணுக்கும் சமமாக வைப்போம் என்று பாரதி சொன்னது போல்.
@divyakarthik58254 жыл бұрын
கடக லக்கனம் லக்கனத்தில் கேது ஏழில் சனி ராகு sathran .9 செவ்வாய் 12ல் குரு பதினொன்றில் சூரியன் புதன்.10ல் சுக்கிரன்.12.6.1990 time 10.00 am
@babutvbabu89424 жыл бұрын
Guru ji..enudaya zaadagathil..thula lakinathil raagu..5il chandran..7il sukkiran guru kethu...8ilbuthan soiriyan 10il sani sevvai..Balangal sollunga ayya..🙏
@Saraswathiputra4 жыл бұрын
Here everybody discussing only those prospects of planetary position. Most never care about karmic prospects and it effects on future generations. The purpose of giving Vedic astrology by sages is to correct the course of action by seeing the present prospects from the particular horoscope and redeem those things in future generation by suggesting suitable measures. As per Vedic astrology those things which yet to happen in future can be altered considerably by proper way of life!! Here, one point which everybody forget to note is that . as per the horoscope discussed here, the evil nature of the mother of the Jathagi is quite visible. Nobility or Evil karma of parents do create a good or evil life to their children accordingly!! The correction and improvement should be made in the would be future parents in their thought and action by getting proper suggestion from early stages of life!! That is the sole aim of of Vedic astrology and sole purpose behind writing jathaga immediately after birth!!
@vallirathinam96864 жыл бұрын
ஜென்ம சனி அஷ்டம சனி கொடுமையான நேரம் அனுபவத்தில் இருந்து தெரிந்து கொண்டேன்
@vijayips16273 жыл бұрын
அருமை குருஜி அவர்களே...💐💐🙏
@manoharmano2202 Жыл бұрын
அருமை ஜி
@snarendran4990 Жыл бұрын
Sir naan meesham lagnam 5th sukran ( guru parvai). Ragu desai sukraen puthi kamma ennamgal aalavu ku adigama irukku . Edhae pathi konjam sollunga. Sani and kethu 12th house la combined ah irukku
@AshokkumarM-n7d5 ай бұрын
Guruji goot
@sukanyaasaitambi16084 жыл бұрын
ஆம் ஐயா..ஈரோடு மாநாட்டில் தங்கள் முகம் அநியாயத்துக்கு இருண்டு தான் இருந்தது.
@rameshl14524 жыл бұрын
ஆச்சரியம் எதார்த்தம் கலந்த கலவை நீங்கள்
@selvarajraj11114 жыл бұрын
குருஜி கலப்பு திருமணம் அமைப்புகள் பற்றி விளக்குங்கள், வேறு மதம், மொழி துணை அமைப்புகள் பற்றி விளக்குங்கள் ஐயா
@ruthsam96254 жыл бұрын
19-12-1990,9:20PM is the birth time of this video
@pradeeprajendran6384 жыл бұрын
Correct sir!! I'm also moolam 4 th padam!!! I got dark circles around my eyes during 2017 period!!
@InsolOfficially2 ай бұрын
Aan paliyal thozhilalar amaippu evvaru irukkum
@tharrshineahalya1329 Жыл бұрын
Aiya 3am idam 12am idam sani patri sollungal nandri.
@Sharmila19684 жыл бұрын
மிகவும் அருமை ஐயா நன்றி 🙏
@Sutha5924 жыл бұрын
குருஜி சனி சந்திரன் செவ்வாய் மூன்றும்ராசி அல்லது லக்கினம் 3 அல்லது 7 ல் தொடர்பு பட்டால் ஓரின சேர்க்கையாளராக இருப்பார்கள் என்று எங்கயோ படித்த. ஞாபகம்
@Sutha5924 жыл бұрын
@@VijayanJayson சரியாக தெரியாது.விளக்க நூல் தான்.நான் இரண்டு நபர்கள் ஜாதகத்தில் பார்த்திருக்கன் ,அவர்கள் ஜாதகத்தில் அப்படி இருந்தது.அவர்கள் இருவரும் அப்படி இருந்தனர்.
@sudalaimanirajm764 жыл бұрын
நண்பா மாறுபட்ட ஈர்ப்பு என்றால் 3 7 12 இடம் பாதிக்கப்பட்ட நிலையில் தசாபுத்தியை வைத்து கணிக்கலாம் முக்கிய மாக7 ம்இடம் மற்றும் ராசி பாதிக்கப்பட்ட நிலையில் இருக்கும்
@sudalaimanirajm764 жыл бұрын
@@VijayanJayson thanks for accepting
@prakashshivam72524 жыл бұрын
🌷🌷குருஜி அவர்களுக்கு இந்த சிறுவனின் பணிவான வணக்கம் 🌹🌹🌷🌷பாலியல் தொழில் பற்றி நீங்கள் சொன்னது.கால புருஷன் கணிப்புப்படி. பணிரெண்டாம் இடம் போகஸ் தானத்தில் காமத்திற்கு காரகன் சுக்கிரன் உச்சம். பத்தாமிடமிடத்தில் தொழில் காரகன் சனி ஆட்சி மனோகாரகன் சந்திரன். ராகுவின் இனைவனால்.இவரை ராகு தசையில் இந்த தொழில் ஈடு படவைத்திருகிறது.மனம் கெட்டதால். இங்கே குரு பார்வை இருந்திருந்தால் இது நடந்திருக்காது. சரியா என்று நீங்கள் தான் சொல்ல வேண்டும் நன்றி குருஜி அவர்களுக்கு 🌺🌺 எனக்கு ஜோதிடம் வரும் என்றால் நீங்கள் எனக்கு வாய்ப்பு அளியுங்கள் உங்களிடம் கற்றுகொள்ள.
@kavithashanmugam94934 жыл бұрын
வணக்கம் குருஜி... ஜோதிடத்தை பற்றி.. தெரிந்து கொல்வதைவிட.. உங்கள் பேச்ச கேக்க... உங்கள் வீடியோ பார்க்க ஆர்வம்...
@unblushedqueen48004 жыл бұрын
Sir , I have venus rahu conjunction in 12th house, I'm vigro ascendant I'm girl I was born on 25/09/1998 7.16 am Coimbatore . I had three love relationships which ended in pain. I was humiliated and I was treated worse in relationships. Please analyse my chart , please sir I beg you😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪
@Elaiyarasan_Murugaraj2 жыл бұрын
ஐயா அவர்கள் கூறும் குரு சுக்கிரன் தொடர்பு இந்த ஜாதக அமைப்பில் தெளிவாக உள்ளது...👍
@anandhkumar25744 ай бұрын
you have wonderful life after 2027 only ur merriage life is always not as you expected
@priyadarshinimahendiran30994 жыл бұрын
வணக்கம் குருஜி, கடக லக்கினத்துக்கு ராகு ஆறில் இருந்து, குரு எட்டாம் இடத்தில் சூரியனிடம் அஸ்தங்கம் +வர்கோத்தமம்(2 degree) அடைந்து ( புதன் சுக்கிரன் சேர்க்கை இருக்கிறது அதே இடத்தில்).சந்திரன் அதி யோகமும் இருக்கிறது, சந்திரன் பௌர்ணமிக்கு அருகில்.ராகு தசை எப்படி இருக்கும்
@ragulraje717 күн бұрын
செவ்வாய் ராகு மிதுனத்தில் இருந்து சனி கேது தனுசில் இருந்தால். பொருந்துமா
குருஜி ஒரு ஜாதகத்தில் அதிக சுபத்துவம் பெற்ற 10ஆம் இடத்தோடு சம்பந்தப்பட்ட கிரகத்தின் காரகம் தான் தொழிலாக அமையும் என்று கூறுகிறிர்கள் ஆனால் இங்கு பாபத்துவம் பெற்ற சனியின் காரக தொழில் செய்கிறார் என்று கூறுகிறிர்கள் சற்று விளக்கவும் ஐயா... மன்னிக்கவும் நன்றி...
@kavithashanmugam56444 жыл бұрын
Arumaiyaana vizhakkam sir
@sennapparajan.p4 жыл бұрын
Guru ji... nadigaiku entha mathiriyana amaipu irukumnu tha ketrukkar...
@geethaasanjeevi4 жыл бұрын
Sema kalakkal guruji💐💐💐
@midhunramachandran51312 жыл бұрын
Guruji...lagnathil kethu,midhunathil guru irunthal konjam bhaktiya nalla vellai seyyara ponna irukkum entru ninachen... I was wrong😊😊 Oru doubt sani ange aatchi vakram aanalum antha ponnu ithe thozhil than seyyuma....
@balakumar6989 Жыл бұрын
Bakkiya Sthanam Guru maraivu. Pathaga adhipathi utcham&Kethuvai Ragu vodu serntha saniyin parvai laknathai irul adaiya seithu vittathu. Oru velai kadagathil guru irundhirunthal guru kettu sani chandhiran ragu" vai subathuvam agirukalam.
@shreenivasansprobe25284 жыл бұрын
குருஜி, இன்று எனக்கு எழுந்த ஒரு பெருத்த பெருத்த சந்தேகத்தை தீர்க்க வேண்டுகிறேன். கன்னி ராசியில் 3* 18' ளில் இருக்கும் செவ்வாய் (பால அவஸ்தை) துலாம் ராசியில் இருப்பதாக கருதுவதா, இல்லை சிம்மத்தில் இருப்பதாக கருதுவதா? இல்லையேல், கன்னியிலேயே இருப்பதாக கருதுவதா? அவஸ்தை கணக்கிடுவது போல பெண் ராசியில் டிகிரி பின்னோக்கி செல்வதாயின், அந்த ராசியில் உலவும் கிரகமும், பின்ணோக்கி செல்வது போல் நினைக்கும் போது, இந்த கருத்து சற்றே முரண்பாடாக தெரிகிறது. இதன் சூட்சுமத்தைச் சற்று விளக்கமாக தெளிவிக்கவும், குருஜி. நன்றி.
@chandrasekharneelakandan3904 ай бұрын
15.05.90 , 10.30am to 12.30pm
@ஆன்மீகஜோதிடசங்கமம்4 жыл бұрын
Both questions good explanation .
@srinithi47394 жыл бұрын
சூப்பர் குருஜி
@msselvakumaar79744 жыл бұрын
ஐயா .. உங்கள் சுபத்துவ சூட்சும கோட்பாட்டின்படி அதிக சுபத்துவமுள்ள கிரகத்தின் தொழில்தான் அமையும்..ஆனால் நீங்கள் சொன்ன உதாரண ஜாதகத்தில் அதிக பாபவத்துள்ள சனி என்று சொல்கிறீர்கள்.. இந்த விதிவிலக்கை எப்படி கையாள்வது???
@manikandanp26784 жыл бұрын
Brother.......Dasa is important forஅதிக சுபத்துவமுள்ள கிரகத்தின் தொழில்தான் அமையும்...here ragu dasa is running which is பாபவத்துள்ள ragu.....From Guru dasa, she will change...
மிதுனத்தில் திக்பலத்தில் இருக்கும் சனி மற்றும் கன்னியில் திக்பலத்தில் இருக்கும் செவ்வாய் இருவருமே எந்த சுபத்துவம் அடையாத நிலையில் யாருடைய காரகத்துவம் சம்பந்தப்பட்ட படிப்பு தொழில் அமையும் . லக்னாதிபதி குரு உச்சம்.. சிம்ம ராசி....மருத்துவம் மற்றும் மருத்துவ சம்பந்தப்பட்ட படிப்பு படிக்கலாமா
@rajendran18324 жыл бұрын
சனி சுக்கிரனை தொடர்பு கொள்கிறார்
@jegadeeshvasuvel76664 жыл бұрын
Your the genius guruji
@aravindh8504 жыл бұрын
Guruji எனக்கு சனி தசை நடக்கிறது நான் bathing soap company வைத்து உள்ளேன் 25 வயது நடக்கிறது. நான் ஏன் என் தொழிலை சொல்ல கூச்சப்படவில்லை .மிதுன லக்கினம் ஆகி உங்களைப் போலவே சனி செவ்வாய் உல்லது ஏன் என் வாழ்கை நான்றாக உல்லது என்று புரியவில்லை 9ஆம் அதிபதி தசை எனபது கானமாக இருக்குமோ?.5/1/1996.coimbatote.6.15 pm
@kannadhasanmariappan27114 жыл бұрын
Sir , say about Sani Dada Mars bhukti for simma lagan, makara rasi.
@rajendran18324 жыл бұрын
ஐயா வணக்கம் சனி ஏழாம் இடத்தில் சந்திரன் ராகுவுடன் இருப்பதால் பாலியல் அமைப்பு சொன்னீர்கள் ஆனால் அதையும் தாண்டி உச்ச சுக்கிரனை சனி தனது மூன்றாம் பார்வையால் பார்ப்பது ஒரு காரணம் தாங்கள் அதை சொல்வீர்கள் என்று நினைத்தேன் சொல்லவில்லை அதனால்தான் தற்போது கூறுகிறேன் தவறு இருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள்
@suryay97094 жыл бұрын
Super guruji.
@manikandanr5644 жыл бұрын
காலை வணக்கம் குருஜி ஐயா.
@sriramsanjaysanthakumar13624 жыл бұрын
Thanks sir
@97913322714 жыл бұрын
Nandri Ayya🙏
@selvaamala39174 жыл бұрын
Nandri guruji AYYA
@murugaperumal46463 жыл бұрын
கும்ப லக்னம் சுபத்துவம் இல்லாத லக்னாதிபதி தொழில் செய்யலாமா அல்லது பத்தாம் அதிபதி தொழில் செய்தால் தான் கண்டிப்பாக லாபம் பெற முடியுமா
@rajdevannamalai78114 жыл бұрын
Dob:14.1.84; Time:1.45.pm., pls reply about my overseas job and future. Annamalai kanchipuram
@teenagevivasayam4 жыл бұрын
வணக்கம் குருஜி
@sathiyaseelanm9054 жыл бұрын
Arumai ayya
@srikrishna43874 жыл бұрын
ஜோதிட பிதாமகரே ஐயா வணக்கம், என்னை பெற்ற தந்தையே எனக்கு முதல் எதிரியாக நிற்கிறார் 29 வயதாகிறது படித்து முடித்து 6 வருடங்கள் ஆகிறது ஐயா, வேலை கிடைக்கவில்லை, அதனால் திருமணம் நடக்கவில்லை, காதல் கூட தற்போது காசு சம்பாரிப்பவனை பார்த்து தான் வருகிறது காமம் இயற்கையான ஒன்று தானே ஐயா அதை அடக்குவதும் கடுமையான மன அழுத்தம் தானே 6 வருடங்களாக பிடித்ததை வாங்க காசு இல்லை, உறவினர்களின் ஏளனமான பேச்சு, காதல் தோல்வி என வாழ்க்கையை வெறுத்து விட்டேன், ஏன் பிறந்தேனோ என எண்ணுகிறேன் அனைவரும் சந்தோசமாக இருக்க வேண்டும் என்று எண்ணுபவன். நான் பேசும் வார்த்தைகள் கூட அடுத்தவரை நோகடிக்க கூடாது என எண்ணுபவன் நான், ஐயா வேலை , திருமணம் எப்போது?? 13/11/1992 இரவு 1.10am காஞ்சிபுரம் ரிஷப ராசி, சிம்ம லக்கினம், மிருகசீரிடம் நட்சத்திரம் 12 இல் உள்ள நீச செவ்வாய் 4 அம் பார்வையாக நீச சூரியனை பார்க்கிறார் சந்திரன் உச்சம் கடகத்தில் உள்ள நீச செவ்வாய் நீச பங்கம், நீச வர்கோத்தமம் ஆகி உள்ளார் , 4இல் புதன் வர்கோத்தமம், 2இல் உள்ள குரு ஸ்தான பலம் பெற்று 6இல் உள்ள சனியை பார்க்கிறார், குரு 9அம் பார்வையாக பௌர்ணமிக்கு அருகில் உள்ள சந்திரனை பார்க்கிறார்
@anandhkumar25744 ай бұрын
உங்களுக்கு லக்னம் நீசம் சூரியன் ஆகி நீசம் பெற்று உள்ளது அதனால் வாழ்கைக்கு தேவையானது கிடைக்கவில்லை பிரதோச விரதம் இருந்து வந்தால் சரியாகும் திருமணம் நடக்கும்
@devashreesridhar12024 жыл бұрын
வணக்கம் குருஜி 🙏
@vijaykarthick86394 жыл бұрын
Please put video for cinema field . Succesfull Hero and heroine please ur not put videos about cinema at all GURUJII please consider
@muruganvinoth1584 жыл бұрын
Ungaluku Tamil therinthathu engal bakiyam tamilnadu makala ungalai pol anaivarum aga asaipatalum ungal jothida gnanam oruvaruku kidaithalum matamatra magizhchiye...nandri guruji 🙏🏼🙏🏼
@kupuraman24414 жыл бұрын
Guruje super
@ramsambandan29754 жыл бұрын
பல நாள் முயற்ச்சிக்கு பின்பு இன்று premium live ல் முதல் பதிலாக எனக்கு கூறினார் ஆனால் டிசம்பர்க்கு பதில் நவம்பர் என்று போட்டுவிட்டார். தயவுகூர்ந்து அவர் கவனத்திற்கு கொண்டுசெல்லவும்.
@ramsambandan29754 жыл бұрын
பல நாள் முயற்ச்சிக்கு பின்பு இன்று premium live ல் முதல் பதிலாக எனக்கு கூறினார் ஆனால் டிசம்பர்க்கு பதில் நவம்பர் என்று போட்டுவிட்டார். தயவுகூர்ந்து அவர் கவனத்திற்கு கொண்டுசெல்லவும். Dec-01-2014 4:59 am kumbakonam
@nareshe81503 жыл бұрын
உத்திராடம் நட்சத்திரம் nah சூரியன் நிலைமையை பார்க்க வேண்டும்
இந்த ஜாதகத்தில் 4ம் இடம் பாவத்துவ சனி பார்வை பெற்று அதன் அதிபதி அதற்கு 6 ல் மறைந்து 6க்கு உடைய பகை பெற்ற குரு பார்த்து நவாம்சத்தில் 4 ம் அதிபதி கெட்டு இருக்கும் எனவே கற்பும் தருகின்றன
@nirmalanila3114 жыл бұрын
Explore example Jathagam plz
@Parasuram15044 жыл бұрын
Good morning Guru ji
@BJ-bw2he4 жыл бұрын
Guru Ji van
@rajdevannamalai78114 жыл бұрын
Good morning sir.
@mohans95434 жыл бұрын
Super Guruji. Taken sensitive topic
@rainydrops5222 жыл бұрын
Yoo nalla sombadikiraa
@veerav.k.gaundar58434 жыл бұрын
🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘
@zaryask4 жыл бұрын
குருஜி அவர்களுக்கு வணக்கம் ஐயா, இது போன்ற கிரக நிலையில் குருவின் பார்வை தொடர்பு இருந்திருந்தால் இவருக்கு இந்த நிலமை வந்திருக்காது அல்லவா?
@chithradevi71254 жыл бұрын
Sani neesamayirunthal enna nadakkum
@davidkumar46034 жыл бұрын
8 and 11 place guru in 5 th place get foreign job guru in moon star
@maragathavallivadivel60684 жыл бұрын
ஐயா இந்த தொழில் செய்யும் நபர்கள் மனதும் புண்படாதபடி- வக்கீல்கள் தோற்கும் படி வாதிட்டு விளக்குகிறீர்கள் குருஜி. இறைவன் இக்கால ஜோதிடம் கற்பவர்களுக்கு கொடுத்த வரம் ஐயா 🙏 வாழ்க வளமுடன் 💐🙏
@iprights25154 жыл бұрын
Admin கவனத்திற்க்கு: இதுவும் குருஜி அவர்களின் சேனல்தானா? இவர் குருஜி அவர்களது விடியோக்களை அப்லோட் செய்து கொண்டிருக்கின்றார். kzbin.info/www/bejne/n6nFY2OkjZZ0fKM