சந்தேகம் சந்தேகம்.... திருமணம் தாமதம் ஆனாலும் நல்ல திருமண வாழ்க்கை யாருக்கு???? மனைவி வந்த பின்னர் யோகம் யாருக்கு???
@gurumoorthy151 Жыл бұрын
🙏மானுட பிறப்பின் இரண்டுமற்ற பால் விளக்கம்👍 !அரிய அறிய வேண்டிய கிரக ஆய்வு தெய்வீக சிறப்பு ! நன்றி குருஜி🙏!
@raadhakrishnanl870 Жыл бұрын
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽 உயர்திரு எங்கள் மகா குருஜி ஐயா அவர்களது திருபொற்பாதங்களுக்கு எண்ணற்ற,எண்ணற்ற 'வணக்கங்களும்',, "நன்றிகளும்". 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@gr.narmathangr.narmathan3794 Жыл бұрын
ஏதோ பொருந்தாமல் பிசிரடிக்கிறதே. திருநங்கைகள் ஜாதக அமைப்புக்கு இன்னும் தெளிவான ஆணித்தனமான விதிகள் வேண்டும். இந்த ஒரு ஜாதகம் பரிசோதனை முயற்சியாக இருக்கலாம். வேறு ஏதோ விஷயம் இருக்கிறது. வழக்கம்போல் 100 பேரின் ஜாதகங்களை ஒப்பிட்டால் தான் கண்டுபிடிக்க முடியுமென நினைக்கிறேன் ஐயா. (மனதில் பட்டதை சொல்லிவிட்டேன், பொறுத்தருள்க.)
@swaminathan981 Жыл бұрын
ஐயா வணக்கம் நான் CA FINAL படித்து கொண்டு இருக்கிறேன் ஆடிட்டர் ஆவேனா 11/04/1999, 08:33am Chennai எதிர்காலத்தை நினைத்து மிகவும் குழப்பத்தில் உள்ளேன் பயமாக உள்ளது பதில் தாருங்கள் ஐயா🙏
How astro chart of psychologically affected person will be? for example an RPF personnel shot few persons recently in a running train while on duty. Like wise we see many such incidents in western countries also. So how to predict these type of character
@viswanathansugunan9046 Жыл бұрын
வணக்கம் குருஜி
@eswaramoorthi1472 Жыл бұрын
Vanakkam guru ji Erode eswar
@RaniRani-rw7dv Жыл бұрын
Vanakkam guruji
@sathiyanarayanadasarathan4964 Жыл бұрын
ஐயா , பவ்ர்ணமி யோகம் அலி யோகம் இவ்விரண்டிற்கும் உள்ள தொடர்பை விளக்குங்கள்! .
@jamruthbegam6716 Жыл бұрын
நடிகை ரேவதி கணவனை பிரிந்து தனது 55 வது வயதில் குழந்தை பெற்று கொண்டார் இதை எப்படி கணிப்பது குருஜி....
@Boganavan Жыл бұрын
Nalla kelvi
@sashikumar5402 Жыл бұрын
ஐயா இங்கே சுக்கிரன் கேதுவுடன் சேர்ந்து பாப்பத்துவம் குறைவு.சுக்கிரன் ராகுவுடன் சேரும்போது அதிக பாப்பத்துவம் என்று கூறினேர்க்கள்.கேதுவுடன் சேரும் கிரகம் கரகத்வதை வளர்க்கும் என்றேர்க்கள்.
@gajab2087 Жыл бұрын
வணக்கம் குருஜி என் மகன் பிறந்த தேதி 10.2014...9.40pm.பாண்டிச்சேரி.என் மகன் எதிர் காலம் எப்படி இருக்கும்.அவன் தந்தை ஆயுள் எப்படி இருக்கும்.pplease reply me 😢.
@ravichandranchandrakesavan3311 Жыл бұрын
🙏
@travelevaitheyam6320 Жыл бұрын
Sir, வள்ளலார் ஜாதகம் விளக்கவும்
@balamurugan-sg8dd Жыл бұрын
Guruji why some comments are deleted is it regularly done
@sharmilat8115 Жыл бұрын
Wat comment Sir
@balamurugan-sg8dd Жыл бұрын
Someone enquired about fees with excitement
@shobars2463 Жыл бұрын
If parents having trouble in putra dosham horoscope. Astrologer will find this problem able to stop this marriage.
@mahalakshmi-vb8il Жыл бұрын
வணக்கம் குருஜி.என் மகன் நரசிம்மன். 26.12.2016. அதிகாலை 3.48 பொன்னேரி திருவள்ளூர் மாவட்டம்..இவன் வாழ்க்கை எப்படி இருக்கும்..விளக்குங்கள் ஐயா..
@gajab2087 Жыл бұрын
வணக்கம் குருஜி என் மகன் பிறந்த தேதி 10.2014...9.40. pm.பாண்டிச்சேரி. என் மகன் எதிர் காலம் எப்படி இருக்கும்.அவன் தந்தை ஆயுள் எப்படி இருக்கும்.please reply me 😢.