நீங்கள் இந்த டயட் பற்றி பேட்டி எடுங்க விஷயம் தெரிந்து பேசும் போது மக்களை சென்றடையும் நன்றி.🙏
@kanakeswariv6489 сағат бұрын
Parampriya kootu adarkoodavai vadagm saiyum murai theriyavaitha mam and chef Deena avargalukku nanndri.
@gomsram60263 ай бұрын
எங்க பாட்டி சொன்னதுக்கு அப்புறம் இந்த Madam தான் சொன்னாங்க ...சிறுதானியம் mix பண்ண கூடாது ...அருமை
@sengut20069 ай бұрын
Indra Ji, அட்டகாசமான இந்த செய்முறையை நிச்சயம் செய்து பார்ப்பேன். அருமையான வித்தியாசமான ரெசிப்பி (from Millet Queen) சிறுதானிய ராணியிடமிருந்து.
@vijayad50159 ай бұрын
❤❤❤❤❤❤🌹🌹🌹❤ தின உங்க மரியாதை ரொம்ப எனக்கு புடிச்சிருக்கு நாளைக்கு காய் இருக்குப்பா நாளைக்கு மறுநாள் கண்டிப்பா செய்து பார்க்கிறேன்ப்பா
@saridha.139 ай бұрын
பணிவு திறமை பொருமை தன்னடக்கம் இவை அனைத்தும் தீனா சாரின் சிறப்பம்சமாக உள்ளது😊புளிப்பு கூட்டு ரொம்ப வேலை வைக்கும் போல 😂இந்த ரெசிபி இதுவரை கேள்விப்படாத ஒரு கூட்டு அருமை Mrs. Indra Narayan மேடம் உங்க திறமைக்கு பாராட்டுக்கள் 🎉அருமையான பதிவு 😊
@lakshmidevi1699 ай бұрын
தம்பி உங்க சிரிப்பே சமைக்கிற வர்களை ஊக்கப்படுத்தும் God bless you thambi indira sister
Dheena chef.. ஒன்னுமே தெரியாத மாதிரி வடகம் வறுக்கும் முறை கேட்பதும், பொறுமையாக அவர் திரும்ப திரும்ப பேசுவதை கவனிப்பதில் உங்கள் தன்மையும் பண்பும் பளிச்சிட்டுது
@suganyasekar12499 ай бұрын
வணக்கம் சார் அருமையான தகவல் நன்றி நன்றி 🙏🙏🙏🙏
@vidhya95799 ай бұрын
This is nothing but arachu vita poricha kuzambu,but knowing more chef Dona is giving more importance for this simple recepies
@gomsram60263 ай бұрын
அரைத்து விட்டு பொரிச்ச கூட்டு 1. புளி போட்டு 2. புளி போடாமல் 3. மற்ற சாமான் வறுக்கும் போது தேங்காய் வறுத்து 4. மற்ற சாமான் வறுக்கும் போது தேங்காய் வறுக்காமல் 3 ,4 இத்துடன் புளி விட்டு புளி விடாமல் இது மாதிரி variations நம்ம இஷ்டம் ... No specific rules
@nagarajdn73859 ай бұрын
Sir, madam was showing the preparation as well as joking, the high light was smiling in cooking.🎉❤
@sophiyaperumal61559 ай бұрын
Hello chef!! indeed a wonderful video today I was so impressed by the way aunty shared so many things she's a fighter not all will share so many things..... Waiting for more such wonderful videos from her all the best for your channel as well 💐💐👍🏻👍🏻🙏🏻🙏🏻
@indumathynarayanan27599 ай бұрын
Cheers for showing the Puli vitta kootu...reminds me ..of my childhood days ..n Amma n paatis ...kaimanam 🙏 refreshes in memory. Thank you
@-SudhaR-9 ай бұрын
Today I made pullippu koottu with white pumpkin.I added boiled mixed sprouts.
@vaishnavisatheesh9119 ай бұрын
Ma’am, a big fan of you! Have been following you for a very longtime. Nice to see you with my favourite chef Dheena Sir. Dheena Sir, so happy that you’ve met with Indra ma’am. Please keep doing such videos and meet with versatile people in the culinary world. Love from Bangalore
@pravidhpravidh54869 ай бұрын
பாரம்பரிய உணவு ரெசிபி நிறைய போடுங்கள் சார்
@nivethanivetha1939 ай бұрын
Milet recepi podunga chef pls pls
@sudhamukundan71629 ай бұрын
We used to do this receipe once in a week..I learnt this from my grandmother..its so yummy
@narayananps7749 ай бұрын
Anyone who knows Sanskrit and can understand Bhagavad Gita can get rid of the sorrow of death .
@divyachandrasekaran12689 ай бұрын
This is what we call it as Pitlai... We make it with brinjal, channa or with bitter guard...
@balan88886 ай бұрын
Very good initiative and useful information. Thank you so much Madam 🙏🙏
@jemmimastephen56319 ай бұрын
Madam you said about the vadagam that is pumpkin peel n the soft portion --- is it the yellow or white pumpkin and the soft portion you mean the flesh with seeds??
@kathijapeer95269 ай бұрын
Hi chef Deena sir..... Neenga sappittu parkkumbodey andasuvaiel nanum samaikkavendum endru ninaikiren.anda vadagam mattum eppadi seivaduendru alavugalodu sonnal payanulladaga irukkum sir.pls reply me sir
@sathyaganesan94569 ай бұрын
Sir, we also do this Vadagam in our home, this month we will do, we put, Morkulambu Brinjal coconut kulambu And also kootu
@meenatheerthagiri68169 ай бұрын
Can pls tell me this vadagam recipie
@spicesbylakshmirajnikanth57089 ай бұрын
Loved to see my favorite chef with talented indra mam will definitely try the recipe.
@ravichandrannatesan78919 ай бұрын
I think this madam is a millets queen, her books with me ..
@d.pdaamini55359 ай бұрын
Hi sir.. can I do this recipe with kodum puli?
@sarojavishwanathan39449 ай бұрын
The masala is like sambar masala only, i have never made this type of kuttu, but after watching your recipe i will try,
@RukhaiyaKhanam-h5d9 ай бұрын
Hi chef vaalha vaalha thankyou dheena
@remyaayush82339 ай бұрын
Super words and super recipe..I'm not a tamilian...big fan of this channel sir
@chefdeenaskitchen9 ай бұрын
thank you 🙏🏻
@jayashriradhakrishnan92079 ай бұрын
அடக்கம் என்பதை உங்களை பார்த்துதான் கற்று கொள்ள வேண்டும் தீனா சார்.
@UmaGurumoorthy-lr1pv6 ай бұрын
அக்கா புள்ளியில் காய் வேகுமா
@sumithraprakash94269 ай бұрын
Wonderful preparation. .
@shanthiskitchenshanthirama32479 ай бұрын
Loved to see my favourite chef along with my dear friend...enjoyed thoroughly,hats off to both of you for the lively conversation and my special appreciation to the chef who was supporting like a innocent student,two simple and humble persons in a traditional recipe video was amazing 💐💐