மதிற்பிற்குரிய மேடம், பத்தாம் இடத்தில் குரு இருந்தால் வேலை சம்மந்தமான தொந்தரவு வருமா. பத்தாம் வீடான மகரத்தில் குரு நீச்சம் அடைகிறாரே. சுப பலனை தருவாரா மேடம்
@Astrokeerthi5024 ай бұрын
Hi sir, இங்கு நிசம் என்பது தனது தகுதிக்கு குறைவான வேலையை தருமே தவிர வேலை தராமல் போகாது.
@manigandankrishnamoorthy11334 ай бұрын
@@Astrokeerthi502 Thank you Madam for your valuable reply.