Рет қаралды 50,476
#India #Reformation #Liberalization
முப்பது ஆண்டுகளுக்கு முன்பு இந்தியப் பொருளாதாரத்தில் ஒரு நிகழ்வு தொடங்கியது. அது இந்தியாவின் விதியையே நிரந்தரமாக மாற்றியமைத்தது.
தாராளமயவாத காலகட்டத்துக்கு முன்பு , இந்தியாவின பொருளாதாரம் மூடப்பட்டிருந்தது - அதாவது இந்திய அரசுதான் எல்லா விஷயங்களிலும் முடிவெடுக்கும்.
Subscribe our channel - bbc.in/2OjLZeY
Visit our site - www.bbc.com/tamil
Facebook - bbc.in/2PteS8I
Twitter - / bbctamil