ⓅⒶⓇⓉ(5) How God Deal with Israel Today? | இஸ்ரேலை தேவன் இப்போது எப்படி நடத்துகிறார்?

  Рет қаралды 52,084

Theos Gospel Hall

Theos Gospel Hall

Күн бұрын

#சாலமன்திருப்பூர் #TheosGospelHall #IsraelPalastine
தொடர்புக்கு:
சகோ. சாலமன் (தியோஸ் காஸ்பல் ஹால் ஸ்தாபகர் மற்றும் போதகர்)
WhatsApp :9363207478 (Call us Monday to Friday 11 am to 1 pm)
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
Our address in Coimatore (எங்கள் கோவை முகவரி)
Theos Gospel Hall
Horizon Complex, Opp. CTC Depot
Near Sebastian Church , Ukkadam, Coimbatore, 641001
Worship time Sunday 10:15 to 12:30
Bible Study | Wed , 6:45 pm to 8:00 pm
our address in Tirupur (எங்கள் திருப்பூர் முகவரி)
Theos Gospel Hall
No 172, 4th Street,
Periyar Colony,
Tirupur - 641652
Worship Time Sunday 7:20 am to 9:30 am
-------------------------------------------------------------------------------------------------------------------
#israelhistoryintamil #israelandpalestine #biblewisdomtamil #israelvspalestine #biblestoryintamil #historyofisrael #israelnewstamil #israelpalestineconflict #biblestories #biblewisdomtamilstory #biblewisdomtamilkelvineram #biblestudyintamil #tamilchristianmessages #இஸ்ரேல்பாலஸ்தீனம் #இஸ்ரேல்வரலாறு
Theos Gospel Hall Ministry
TO WATCH MORE MESSAGES AND DAILY UPDATES, PLEASE SUBSCRIBE OUR CHANNEL -
/ theosgospelhall
பல்வேறு தலைப்புகளில் கொடுக்கப்பட்ட தேவசெய்தியின் லிங்க்
/ theosgospelhall
**********************************************************************************************
Theos Gospel Hall Ministry
#solomontirupur #TheosGospelHall #tamilchristianmessage
தொடர்புக்கு:
சகோ. சாலமன் (தியோஸ் காஸ்பல் ஹால் ஸ்தாபகர் மற்றும் போதகர்)
WhatsApp :9363207478 (Call us Monday to Friday 11 am to 1 pm)
Email : theosgospelhall@gmail.com
Facebook : theosgospelhall. tirupur
----------------------------------------------------------------------------------------------------------------
ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள்
ஞாயிறு செய்தி நேரலை 7 Am
வெள்ளி வேத ஆராய்ச்சி நேரலை 8:30 Pm
கேள்விகளும் உண்மைகளும் நேரலை ஞாயிறு 7:Pm
Our Live Programs
Sunday sermon 7 Am
BiblebStudy wed, Friday 8:30 Pm
Questions & Truths Sunday 7 Pm
இத்தளத்தில் வெளியிடப்டும் செய்திகளின் நோக்கம்
1] முழுமையான பக்திவிருத்திக்காக
2] கிறிஸ்தவம் எதை போதிக்கிறது என்பதை விளக்க
3] வேதம் தேவனுடைய வார்த்தை என்பதை நிரூபிக்க
4] தேவனுடைய வார்த்தையை பேசுகிறவர்கள் எல்லோரும் சரியானவர்கள் என சொல்லிவிடமுடியாது, ஆகவே எல்லாவற்றையும் சோதித்து நலமானதை பிடித்துக்கொள்ளுங்கள் என எச்சரிக்க
5] எவ்வளவு பெரிய பிரசங்கியாக இருந்தாலும் தவறாக பிரசங்கிக்க வாய்ப்புண்டு, அப்படி தவறாக பிரசங்கிக்கப்பட்ட செய்தியால், மற்ற மார்க்க, மதம் சார்ந்த மக்கள் கிறிஸ்தவத்தையும், வேதாகமத்தையும் தவறாக எண்ணிவிடக்கூடாது என்பதற்காக சிலருடைய தவறான போதனைகளும் இதில் சில நேரங்களில் எடுத்துக்காண்பிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் பிரசங்கியாரை குற்றப்படுத்துவது அல்ல பிரசங்கிக்கப்பட்ட வார்த்தையையே!
#solomontirupur #tirupursolomon #John #theosgospelhall # howtoescapefromsuicide #tamilchristianmessage #christianmessages #christianvideos #biblesermonstamil #dailydevotional #tamilsermons #shortsermons #warningmessage #falseworship #Childpastors #ChildPreachers #falsepreacher# #tamilchristianmessage #jesuscoming #repent #2021messages #கடைசிகாலஎ‌ச்ச‌ரி‌க்கை #signofsecondcomingofjesus #misunderstoodverse
Bible mystery in tamil / Bible questions and answers in tamil / Bible questions in tamil / Bible research in tamil / Bible stories / Bible wisdom tamil episode 1 / Unanswered biblical questions / Vedha araichi / bible story in tamil / bible study in tamil / bible wisdom tamil / tamil bible stories / tamil christian messages / tamil christian sermon / tamil christian sermons / கிறிஸ்தவ கேள்வி பதில்கள் / கேள்விக்கு என்ன பதில் / Bible wisdom tamil episode / Christian apologetics / Tamil christian apologetics / tamil christian apologetics network / Bible wisdom tamil channel / Bible study tamil / Bible wisdom tamil kelvigal / Bible wisdom tamil question answer / Bible wisdom tamil questions / Kelvikku enna bathil bible study / bible wisdom tamil story / tamil bible study / Bible wisdom tamil kelvi neram / Unsolved mystery in bible in tamil / Bible wisdom tamil kelvikkenna bathil / tamil bible school / bible stories in tamil / Unanswered questions in the bible / Vedha padam tamil / Bible study in tamil / Bible mystery in tamil / Bible facts in tamil / ஏன் யூதர்கள் இயேசுவை ஏற்றுக்கொள்ளவில்லை? / யூதர்கள் கடவுள் யார் / மேசியா இயேசு / Jesus the messiah / what is messiah / Jesus and jews / who is messiah / jewish / இயேசு மேசியாவா? / messianic judaism / Is jesus messiah / Messiah or jesus / jews for jesus / Jews vs christian / jewish messiah / Why jews didn't believe in jesus / Why jews don't believe in jesus / History of israel palestine conflict / History of israel in tamil / இஸ்ரேல் பாலஸ்தீனம் போர் / இஸ்ரேல் வரலாறு / இஸ்ரேல் யாருடைய தேசம்? / இஸ்ரவேல் யார் / இஸ்ரேல் யாருக்கு சொந்தம்? / middle east / israel news / News about israel in tamil / News about israel and palestine / palestine and israel / israel vs palestine / israel gaza

Пікірлер: 114
@faizalahamad
@faizalahamad Жыл бұрын
This video exposed some truth about the people of Israel, brother As a Muslim I appreciate it..
@ranichandru111
@ranichandru111 Жыл бұрын
மிகச்சரியான பதிவு சகோதரரே.இஸ்ரேலியரின் நம்பிக்கை வேறு.கிறிஸ்தவ நம்பிக்கை வேறு என்பதை நாம் உணரவேண்டும்.
@darwinkumaar
@darwinkumaar Жыл бұрын
அன்பிற்கினிய என் சகோதரா. தெளிந்த நீரூற்று வெள்ளம் போல உங்களது விளக்கமும் தெளிவுரை நேரடியாகவும் உண்மையாகவும் இருப்பது மனதிற்கு நிஜமாகவே ஆறுதல் அளிக்கிறது.
@devadeva5355
@devadeva5355 Жыл бұрын
எனது தப்பை உணர்ந்தேன் இயேசப்பா என்னை மன்னியுங்கள் ஆமென்
@drgnanaguruprofessor543
@drgnanaguruprofessor543 Жыл бұрын
எல்லாவற்றையும் மிகச் சரியான புரிதலுக்கு ஆற்றுப்படுத்துகிர தங்களின் கருத்தோட்டம் பாராட்டிற்குரியது. குருட்டுத்தனமாக எதனையும் ஏற்றுக்கொள்வதன் பின்னிருக்கிர பிரச்சனையின் தன்மையினை சரியாக வெளிப்படுத்தியது இப்பதிவு.
@MohamedJawfar-hi6jr
@MohamedJawfar-hi6jr Жыл бұрын
இறுதி வேற்றி பாலஸ்தீனுக்கே.சொல்பன் இறைவன் அறிவிப்பது அல் குர்ஆன்.மாற்றுக் கருத்திற்கு இடமில்லை.
@thehistorypayanam1930
@thehistorypayanam1930 Жыл бұрын
அற்புதமாக சொன்னீர்கள் சகோதரர் வாழ்த்துக்கள் 💐
@Ps.ChandraKumar-ul6oq
@Ps.ChandraKumar-ul6oq Жыл бұрын
பாஸ்டர் நீங்கள் எவ்வளவு தான் சொன்னாலும் இங்கே உள்ள கிறிஸ்தவர்கள் மனம் திருந்திய கிறிஸ்தவர்கள் என்ற பெயரில் வாழும் மனம் திருந்தாத கிறிஸ்தவர்கள் வாழ்த்துக்கள் உங்கள் கருத்துக்களுக்கு நன்றி
@vasanthraj2417
@vasanthraj2417 Жыл бұрын
உண்மையை உணர்ந்து கொண்ட மிகத் தெளிவான விளக்கம் மிக்க நன்றி பாஸ்டர்
@ShahulHameed-nn1on
@ShahulHameed-nn1on 11 ай бұрын
நன்றி சார் மனசுக்கு ரொம்ப ஆறுதலா இருந்தது
@aashikameen9280
@aashikameen9280 Жыл бұрын
There are so many common point between Muslims, Christians and Jews people but the way we understood the God is different. As a Muslim our duty in this life not only converting people into Islam also meet them in common point as well. So as a people of Adam and Abraham (Peace be upon them) let's wish for Peace and expect the coming Jesus (Peace be upon him) - Aamin
@John467ghjh
@John467ghjh Ай бұрын
Very clear bro. It’s very useful to me.
@mohamedthajudeen6639
@mohamedthajudeen6639 11 ай бұрын
Thank you for your humanitarian..
@AbdulJabbar-vk5sb
@AbdulJabbar-vk5sb Жыл бұрын
இயேசு கிறிஸ்தவர்களை பாவி என்று கூறுகிறார் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படிசெய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை. அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள். அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை; அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.மத்தேயு 7 21
@VanPura-vf5yf
@VanPura-vf5yf Жыл бұрын
👏👏👏👏👏👏👏👏 🙏 👌 " தாங்கள் கூறியது 100./. சதவீதம் உண்மை 👍👍👍🙏
@santhoshjayakaran
@santhoshjayakaran Жыл бұрын
good too see someone in the christian circuit talking sense about this issue. Thanks for having a perspective that's driven by honesty in thought and spirit. More power to you!
@Mohamed-r8y3z
@Mohamed-r8y3z 11 ай бұрын
100% உண்மை அய்யா, உங்கள் வாக்கு மூலம் உண்மை.
@padmanabanshanmugam6815
@padmanabanshanmugam6815 Жыл бұрын
சரியா சொன்னீங்க பாஸ்டர் நன்றி உங்கள் ஊழியம் வளரட்டும் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
@kaniappansrly9744
@kaniappansrly9744 Жыл бұрын
சரியான நேராத்தில் சரியான பிரசங்கம்
@ASWINLAZARUS
@ASWINLAZARUS 10 ай бұрын
Praise the lord 🙏
@babut5050
@babut5050 11 ай бұрын
Nice explanation.
@rameshprabhu8605
@rameshprabhu8605 11 ай бұрын
U r absolutely right bro kadavul namaku parisaga koduthadhu anbu pasam karunai ivai moondrum irukam idathil samathanam pirakum
@ASWINLAZARUS
@ASWINLAZARUS 10 ай бұрын
உண்மை brother 🙏
@shekarrajafire
@shekarrajafire Жыл бұрын
இயேசு உங்களை நேசிக்கிறார்; புறஜாதியாரின் இரட்சிப்பு பூரணமாகும் வரை, அதாவது நமது இரட்சிப்பு முழுமையடையும் வரை அவர்கள் கடினப்பட்டு இருப்பார்கள்
@ChristA.christrajkumar
@ChristA.christrajkumar Ай бұрын
சகோ ,நீங்கள் சொல்லுவதற்க்கு மு‌ன்பாகவே பரிசுத்த வேதாகமத்திலும் இருக்கிறது
@shahidabegum7518
@shahidabegum7518 Жыл бұрын
வாழ்த்துக்கள் சகோ பலசாலி வெற்றிபெறுவார்கள்
@ahamedfahim5765
@ahamedfahim5765 11 ай бұрын
Adhu ungal aasay. Aanaal Allaah vin thittam weru. Islam Will win inshaa Allaah this is our time❤❤❤❤❤ palastin
@BalaMurugan-db2nx
@BalaMurugan-db2nx 11 ай бұрын
பாஸ்டர் உங்களுக்கு வாழ்த்துக்கள்
@jeradinmichael5382
@jeradinmichael5382 Жыл бұрын
Praise The Lord Jesus Christ. Amen.
@stelladevaraj2705
@stelladevaraj2705 11 ай бұрын
Basic ah na oru Christian brother but I support and pray for Palestine children
@jaganshriradha2767
@jaganshriradha2767 11 ай бұрын
பாலஸ்தீனம் உதயமாகிறது
@user-shaziaiqra
@user-shaziaiqra 11 ай бұрын
May Lord peace be upon all of us lead right path ameen
@something4075
@something4075 Жыл бұрын
Jesus will come soon....
@fshs1949
@fshs1949 Жыл бұрын
God bless you Pastor.
@Amee399
@Amee399 Жыл бұрын
This is the right attitude towards Israel..
@ebenezerjebaraj
@ebenezerjebaraj Жыл бұрын
Very true Brother. We cannot support violence from whoever they may be. I believe that this message would be an eye opener to many believers who support one country blindly.
@halaldeensm1166
@halaldeensm1166 11 ай бұрын
God.bless.
@ganeshpeter8287
@ganeshpeter8287 Жыл бұрын
அருமை
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை Жыл бұрын
இயேசு கிறிஸ்துவின் உபதேசம் எல்லாவற்றையும் நேசிக்க வேண்டும் அன்பு செலுத்த வேண்டும் என்றே சொல்லுகிறது யார் தவறு செய்தாலும் தவறு தவறுதான் தன்னுடைய பிள்ளைகளாய் இருந்தாலும் சரி தவறு தவறுதான் பழிவாங்குவதும் சங்கரிப்பதும் கிறிஸ்துவின் உபதேசமா யோசியுங்கள் ஆனால் அவர்களுக்காக எல்லாருக்காகவும் ஜெபம் பண்ணலாம் மத்தேயு 5:44 ஆராய்ந்து பாருங்கள் எப்படிப்பட்டவர்களை நேசிக்க வேண்டும் அன்பு செலுத்த யாருக்காக ஜெபம் பண்ண வேண்டும் என்று மிக தெளிவாக இருக்கிறது
@LambStand
@LambStand Жыл бұрын
நல்லது அவ் விசுவாசத்தினாலே அவைகள் முறித்து போடப்பட்டன நீ விசுவாசத்தினாலே நிற்கிறாய்...... ரோமர் 11: 20
@rajaqa8482
@rajaqa8482 Жыл бұрын
சகோதரரே ரோமர் 11: 25-27 வசனங்களை விளக்கி கூருங்கள்
@mmaide9214
@mmaide9214 16 күн бұрын
Entha mutalkalku urakka solugal🙏
@patrickyanyedyer8394
@patrickyanyedyer8394 Жыл бұрын
Praise The Lord Jesus Amen
@muhaideenshahulfareed2220
@muhaideenshahulfareed2220 Жыл бұрын
Thanks for your information. My doubt is clear
@joshuajoshua9627
@joshuajoshua9627 11 ай бұрын
Thank you 🙏 ❤
@Popeye904
@Popeye904 Жыл бұрын
இஸ்ரேலுக்காக ஜெபம் பண்ணுங்கன்னு சொல்றது வேற யாரும் இல்ல.. பால் தினகரன் என்கிற தற்குறி தான் 😂😂
@us00099
@us00099 Жыл бұрын
god bless you
@ranijoseph1911
@ranijoseph1911 Жыл бұрын
மிகவும் அருமையான விளக்கம் நன்றி
@swathistanlee5600
@swathistanlee5600 Жыл бұрын
Thanks for voicing out
@johnk8502
@johnk8502 Жыл бұрын
Well said brother, 100%.correct. We will pray for peace and Israel for lead life as God's word. But terrorism should not continue.
@emmanueljerome3416
@emmanueljerome3416 Жыл бұрын
மிகவும் அருமையானது ஒரு கண்ணோட்டம் நன்றி பாஸ்டர்
@subbutamil402
@subbutamil402 11 ай бұрын
நடுநிலையான பதிவு.
@ponrajmaruthu6164
@ponrajmaruthu6164 Жыл бұрын
ஐயா ஸ்தோத்திரம் சரியான ஒரு புரிதலை கொடுத்தீர்கள் நன்றி வணக்கம்
@JesuDass-n5f
@JesuDass-n5f Жыл бұрын
Thankyou brother
@ritaalexander3960
@ritaalexander3960 Жыл бұрын
Well said brother Very true
@travelwithjosh3548
@travelwithjosh3548 Жыл бұрын
Thank you pastor for exact 💯 truth teaching 🙏
@SolomonSolomon-o4u
@SolomonSolomon-o4u Ай бұрын
இஸ்ரேல்கடவுலுகுபிரியமாணவர்கல்அவர்கலாபேர்ர்றுகுபேரணாங்காலாஹமாஸ்தாணேவம்புகுயிலுது
@travelwithjosh3548
@travelwithjosh3548 Жыл бұрын
What is will of God?? Everyone should receive salvation , and come into knowledge of truth 🙌 1 timothy 2:4 )...this is the will of God
@Sujianush
@Sujianush Жыл бұрын
Ungala mathri yarumey clear explanation kudukla brother.. enakum Jewish people Kaga epdi prayer pandrathunu theriyama confusion la irundhen.. enaku 4 years munnadi god dream la israel mela Kovama irukenu sonnar.. yen avar apdi sonnar nu oru understanding Illamaiye israel ah kapathunga kapathunga nu pray pannitu irunden. Ipo neenga avangalukaga epdi pray pannanum nu sollum pothu avangala kurithu oru Soul baaram varuthu.. kannu kalanguthu brother.. pura jaathi namakku god mela irukka trust kuda avangaluku illaye.. 😢😢
@LuxuryIQ
@LuxuryIQ Жыл бұрын
Good
@paulchandran4385
@paulchandran4385 Жыл бұрын
Thank you brother 🙏
@maryjosephinejosephine6457
@maryjosephinejosephine6457 Жыл бұрын
Thank you brother
@travelwithjosh3548
@travelwithjosh3548 Жыл бұрын
Pastor please tell is correct .we should stand with Israel or Palestine 🇵🇸
@ProFart.Ayesha_Be_Upon_Him.
@ProFart.Ayesha_Be_Upon_Him. Жыл бұрын
With Christ ✝ Matthew 10:32-33 “Stand up for me against world opinion and I'll stand up for you before my Father in heaven. If you turn tail and run, do you think I'll cover for you?
@selviruth4593
@selviruth4593 Жыл бұрын
Amen ys
@lillydean7069
@lillydean7069 Жыл бұрын
Thank you brother 🙏
@Sazohosa
@Sazohosa Жыл бұрын
Jews never accepted Jesus Christ and Christianity they killed/crucified Jesus (As per Christianity beleives) but we Muslims love ❤ Jesus Christ and Mother Mary peace be upon him and on her and anticipating his arrival one day inshallah he will come back to this world and purify the earth at this time Muslims and Christian accept and follow him but Jews will not accept, Jesus himself will do war against jews.
@VanPura-vf5yf
@VanPura-vf5yf Жыл бұрын
👏👏👏 🙏🙏🙏🙏🙏🙏🙏 👍
@selvanselvan9367
@selvanselvan9367 Жыл бұрын
Praise the lord brother You have speak exactly correct.
@SimonRaj-l4l
@SimonRaj-l4l Жыл бұрын
The last end Jesus
@Ameer900
@Ameer900 Жыл бұрын
Aamen
@SolomonSolomon-o4u
@SolomonSolomon-o4u Ай бұрын
அதுயாரால்ஹமாஸ்சால்தாண்
@jodhayal8179
@jodhayal8179 Жыл бұрын
God bless you
@tamilselvitamilselvi184
@tamilselvitamilselvi184 Жыл бұрын
Amen ♥️
@travelwithjosh3548
@travelwithjosh3548 Жыл бұрын
Jesus christ mentioned Israel as the people who accepted Jesus christ and received salvation .not only the country Israel
@JeevaPrasad-f8f
@JeevaPrasad-f8f Жыл бұрын
it's true brother
@dasskutty4604
@dasskutty4604 Жыл бұрын
👌👌👌👌🙏
@JEYAKUMAR-crp
@JEYAKUMAR-crp Жыл бұрын
நீங்கள் , எல்லோருடைய சமாதானத்திற்காகவும் ஜெபியுங்கள். மகிழ்ச்சி ஆனால், *அதனால் எந்தப் பிரயோஜனமும் இல்லை* யேசு கூறுகிறார் *எதுவே நடந்தாலும், நன்றி கூருங்கள்* அவ்வளவுதான்•
@vimalasuganthi1765
@vimalasuganthi1765 Жыл бұрын
Amen 🙏
@mohammedsufiyansalithambi2633
@mohammedsufiyansalithambi2633 Жыл бұрын
அதே போல் நீங்களும் சத்திய ஆவி முஹம்மது நபிய (ஸல் )பின் பற்றுங்கள் இல்ல எனில் ஜீசஸ் இரண்டாம் வருகை உங்களுக்கு தெரியாமல் போய் விடும்
@paulmanase1657
@paulmanase1657 11 ай бұрын
எல்லாம் சரிதான் ஆனால் இயேசு கிறிஸ்துவின் ரகசிய வருகை சபை எடுக்கப்பட்ட பின்னர் நடக்கக்கூடிய காரியங்கள் மன்னிக்கவும் சகோதருக்கு இந்த காரியம் அறிந்ததே அனைவருக்காகவும் ஜெபிப்பது நம்மேல் விழுந்த கடமை
@sekar8077
@sekar8077 Жыл бұрын
லூக்கா,,,,21,,, 24, ,,
@ProFart.Ayesha_Be_Upon_Him.
@ProFart.Ayesha_Be_Upon_Him. Жыл бұрын
Praise the Triune LordGod Almighty Yahweh 🔥✝✝
Flipping Robot vs Heavier And Heavier Objects
00:34
Mark Rober
Рет қаралды 36 МЛН
Smart Sigma Kid #funny #sigma
00:14
CRAZY GREAPA
Рет қаралды 3,6 МЛН
My Daughter's Dumplings Are Filled With Coins #funny #cute #comedy
00:18
Funny daughter's daily life
Рет қаралды 29 МЛН
Every parent is like this ❤️💚💚💜💙
00:10
Like Asiya
Рет қаралды 25 МЛН
Flipping Robot vs Heavier And Heavier Objects
00:34
Mark Rober
Рет қаралды 36 МЛН