6 அடியில் 9 ஆண்டுகள் தங்கியிருந்த வள்ளலார் vallalar | sivaguru | tamil | tamilspeech | tamilnadu

  Рет қаралды 35,229

Sathiyadeepam tv I வள்ளலார் உபதேசங்கள்

Sathiyadeepam tv I வள்ளலார் உபதேசங்கள்

Күн бұрын

பலரும் சில நாட்களாக வள்ளற்பெருமான் வாழ்ந்த, அருளிய நிலையங்கள் பற்றி கேட்டுக்கொண்டிருக்கிறார்கள் அவர்களுக்காக இந்தப் பதிவு.
இந்த பதிவில் வள்ளலார் வாழ்ந்த இல்லங்கள் பற்றிப் பார்க்கப்போகின்றோம். ஆறரை அடியில் 9 ஆண்டுகள் வள்ளலார் தங்கியிருந்த அறைப்பற்றி பார்க்கப்போகின்றோம். இந்தப் பதிவினை முழுமையாகப் பார்த்தால் ஆன்மிக வாழ்வில் நல்ல மாற்றத்தையும் புரிதலையும் உண்டாக்கும். இந்த ஒரு பதிவு போதும் வள்ளலார் சொன்ன சன்மார்க்கம் என்றால் என்ன என்று புரிந்து விடும்.
வள்ளலாரின் வரலாற்றோடு தொடர்புடைய சன்மார்க்க நிலையங்கள் • வள்ளலாரின் வரலாற்றோடு ...
சன்மார்க்கத் தெளிவு • சன்மார்க்கத் தெளிவு
About Us: This Channel by the Team of Sanmarkkam in Vadalur Stands testimony to the Divinity of the preaching of Vallalar (a)Ramalinga Adigalar. Sanmarkkam the divine spiritual path is not an easy path set out into. Vallalar made it Simple and palatable. Thiru Arutprakasa Vallalar out of his extreme compassion towards all livings has imparted the supreme path of attaining the grace of God. now, it is for human beings to follow the right path of practicing compassion to all living beings without any distinction and get redeemed from all their sufferings and agonies. We the team of sanmarkkam are too happy to welcome the viewers to acquire the knowledge of deathless life and eternal bliss as preached by invisible saint Vallalar.
This Channel is dedicated to the lotus feet of vallalar who has been our source, inspiration, and guidance in knowing his preachings. We creating a video of Vallalar, Tamil, Vallalar Speech, Vallalar songs, vallalar speech in tamil, vallalar songs in tamil, tamil speech, thiruvarutpa, Jeevakarunyam, Vadalur, Vallalar temple, Arutperumjothi, vallalar vaithiyam, vallalar maruthuvam, Sathiyadeepam Sivaguru, sivaguru, siddhar vaithiyam, Spiritual videos, meditation, yogam, yogi, vasi yogam, sanmargam speech, Vallalar padalgal, sanmarga sorpozhivu, vallalar sorpozhivu, thiruarutpa, arutpa, thiruvarutpa songs, thiruarutpa padalgal, sanmarkka padalgal, sanmarkka devotional songs, sanmarkka speech in tamil, Vallalar Videos, ramalinga adigal, thiruvarutprakasa vallalar, Arutperumjothi, gnanasabai, Jeevakarunya Ozhukkam, Sathiya dharmasalai, Sathiyagnana sabai, Vallalar History, Vallalar Movie, Herbals, Vallalar Herbals, sutha sanmargam, samarasa suddha sanmarga sangam, thiruvarutpa vilakkam, Maruthuvam, vallalar books, vallalar images, sathiyadeepam, vallalar Movie, thaipoosam, thaipusam, indian spiritual, aanmeegam, vallalar history in tamil, kollaamai, mantra, manthiram, maha manthiram, indian spiritual, tamil devotional, devotional songs, tamil devotional songs, devotional songs tamil, spiritual songs, spiritual songs in tamil, spiritual videos, devotional videos, tamil songs, tamil padalgal, aanmeega padalgal, anmeega thagaval, aanmeega sinthanai, spiritual speech in tamil, devotional speech in tamil, thiruarutpa vilakkam, spiritual books, devotional books, anmeega books, devotional images, devotional background, spiritual, spiritual images, spiritual background, anmeega images, siddhar songs in tamil, siddhar padalgal,siddhar speech in tamil, tamil siddhargal, spiritual power, power of vallalar, power of compassion. Thaipusam, motivational speech, speech, parts of speech, motivational speech in tamil, motivational speech tamil, tamil motivational speech, tamil speech motivation, speech tamil, speech in tamil, Sathiyadeepam Sivaguru, Sathiyadeepam sivaguru speech, Sathiyadeepam sivaguru latest speech, sivaguru speech, sivaguru latest speech, tamil vilakkam, tamil quotes, motivational quotes in tamil, spiritual speech in tamil, devotional, youtube, youtube video, video, youtube tamil, motivational video, spirituality, motivational speech tamil, Vadalur, compassion, vegetarian, deathless life, jothidharisanam, thaipoosam, anmeegam,
Thanks to youtube to give this opportunity
Sathiyadeepam TV
Sathiyadeepam sivaguru,
South India, Tamilnadu Vadalur

Пікірлер: 70
@Sathiyadeepam
@Sathiyadeepam Жыл бұрын
வள்ளலாரின் வரலாற்றோடு தொடர்புடைய சன்மார்க்க நிலையங்கள் kzbin.info/aero/PLpwWrvmejDZZxtB1sHj51Zd7ZIP1icOXI சன்மார்க்கத் தெளிவு kzbin.info/aero/PLpwWrvmejDZa-JaEwxsbpeUKgvTKgaMBy
@VathiKala-qu5ti
@VathiKala-qu5ti Жыл бұрын
ஓம்சிவாயநம குருவேசரணம் திருச்சிற்றம்பலம் அருமை அருமை அருமை 👌🙏 சிவசிவகலாஅம்மா தேனிமாவட்டம் பெரியகுளம்
@vasanthyparuwathy7059
@vasanthyparuwathy7059 Жыл бұрын
குருவே சரணம்🙏 மிக்க நன்றி ஐயா🙏💕
@moonalbum519
@moonalbum519 Жыл бұрын
சிவாயநம அன்பே சிவமயம் 🙏
@notprovocation
@notprovocation Жыл бұрын
அற்புதம் ஆனந்தம் பேரானந்தம் பெரும் ஜோதி அருட்பெருஞ்ஜோதி
@subashprabhu7386
@subashprabhu7386 Жыл бұрын
அருள் பெரும் ஜோதி அருள் பெரும் ஜோதி தனி பெரும் கருணை ஜோதி நன்றிகள் ஐயா அருமை அருமை உங்களது படைப்பு ஐயா எனக்கு காமம் சீதனை கோவம் வந்து பட்டுபடுதிகிறது ஐயா ஒரு நல்லா வழி சொல்லுக ஐயா
@மூர்த்திதட்சணா
@மூர்த்திதட்சணா 15 күн бұрын
அ🔥 அ🔥 த🌏ணை அ🔥
@gdhanaps
@gdhanaps 8 ай бұрын
Thanks
@Nithiyananadam-zj2xf
@Nithiyananadam-zj2xf 10 күн бұрын
👌♥️🙏
@gidoraa1880
@gidoraa1880 Жыл бұрын
வணக்கம் ஐயா....நான் ஒரு சந்தேகத்தை தெளிவித்துக்கொள்ள விரும்புகிரேன்😊மனிதர்கள் தனக்கு கொடுக்கப்பட்ட அறிவு சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தி அசைவ உணவிற்கு பழகினார்களெனின் இறைவனால் தண்டிக்கப் படும் நிமித்தம் பிறப்பெடுத்த ஏனைய ஜீவராசிகள் எப்படி அசைவ உணவு பழக்கத்திற்கு மாறின...🤔🤔??
@Sathiyadeepam
@Sathiyadeepam Жыл бұрын
உங்களுக்கான பதில் இந்தப் பதிவில் உள்ளது kzbin.info/www/bejne/rKe0i4Cjf5h0htE
@giri1358
@giri1358 Жыл бұрын
🌻அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிபெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி🙏
@Karthikeyankninfo
@Karthikeyankninfo Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி
@kaliyamoorthy.r5911
@kaliyamoorthy.r5911 Жыл бұрын
First view first 🥇 Like 😁
@venmathiraj9475
@venmathiraj9475 Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி நாமம் வாழ்க!!! சிவகுரு அவர்களுக்கு ‌💐💐💐💐💐💐💐💐💐💐 வள்ளல் திருபுகழை !!! விளக்கம் , கூறும் வான் சிறப்பு ...... சிவகுரு வே !!! வாழ்க !!! அறியாமையை இருளை அகற்றிய அற்புத ஒளி சுடர் ஏற்றும் ..... உமது கருணை அறிவே !!! வாழ்க !! வள்ளல் கடைக்கண் பார்வை , உமை நோக்க !!! வடலூரில் .... தஞ்சம் புகுந்த தூய தமிழ்மொழி !!! சொற்பொழிவே வாழ்க !!! பசும் பாலில் தயிர் உரை போல , விழுந்தது போல உமது உயர் ... விளக்கம் உபதேசம் பசுமையாய் , தழைக்கவேண்டும் !!! உமது உடலும் , உள்ளமும் , தங்கள் இல்லத்தில் உள்ளவர்களும் வாழ்வாங்கு வாழவேண்டும் !!! 🙌🙌🙌 வெண்மதி. தாங்கள் எழுதிய புனித பூமியில் மனித ஜோதி வள்ளல் வரலாறு படித்து என் கண்களில் கண்ணீர் பெருகியது .நன்றி 🙏🙏🙏
@sangeethasangeetha5952
@sangeethasangeetha5952 Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி நன்றி ஓம் சக்தி ஓம் நமச்சிவாய ஓம் சிவாயநம நன்றி அம்மா அப்பா விற்கு நன்றி உலகை உணர தாய் நாடு உன்னுள் இருக்கும் சிவத்தை உணர தாய் தமிழ் நாடு உயிர் தொழில் விவசாயம் அது நம் நாடு தமிழ்நாடு தமிழ்நாடு நன்றி அண்ணா நன்றி ஓம் சக்தி ஓம் நமச்சிவாய வாழ்க வளமுடன் நன்றி நன்றி நன்றி அஓம் ஃ தமிழ் தமிழ் தமிழ் நாடு உயிர் ஓம் சக்தி
@SuganyaN-nr1xb
@SuganyaN-nr1xb 16 күн бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!!!🙏🙏🙏❤️❤️❤️வள்ளல் மலரடி வாழ்க! வாழ்க!!! வாழ்க!!! திருச்சிற்றம்பலம்!!! அருளம்பலம்!!!
@mahagamecenter2220
@mahagamecenter2220 Жыл бұрын
மஹாமந்திரம் அருட்பெருஞ்ஜோதி …அருட்பெருஞ்ஜோதி …….தனிப்பெருங்கருணை …….அருட்பெருஞ்ஜோதி அற்புதம் அற்புதமே - அருள் அற்புதம் அற்புதமே………. நன்றிகளும் வணக்கங்களும் ஐயா
@pkarthik6434
@pkarthik6434 Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனி பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
@thamizhazhaganputhirkal8956
@thamizhazhaganputhirkal8956 Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🌿🌺🌿💐🌿🌹🌿🌷🌿🙏🪔
@inga_ore_busy1753
@inga_ore_busy1753 Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருனை அருட்பெருஞ்சோதி🥲🙏🥰
@govindangovindan1504
@govindangovindan1504 Жыл бұрын
நன்றிகள் கோடி ஜயா 🙏🙏🙏🫂 அருட்பெருமஞ்ஜோதி ஆண்டவர் திருவடி பாதகல் சரணம் சரணம் சரணம் நன்றிகள் கோடி ஐயா 🙏🙏🙏🫂
@tamilthendral80
@tamilthendral80 Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி 🌹 அருட்பெருஞ்ஜோதி 🌹 தனிப்பெரும் கருணை 🙏 அருட்பெருஞ்ஜோதி 🌹 🙏 திருச்சிற்றம்பலம் 🙏
@saraladarani356
@saraladarani356 Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருனைஅருட்பெருஞ்ஹஜோதி🙏🙏🙏🙏🙏🙏
@karthikeyanjeevan9369
@karthikeyanjeevan9369 Жыл бұрын
ஓம்நமசிவாய அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிபெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
@davidraja1017
@davidraja1017 Жыл бұрын
ஜீவ சமாதியில் தவபயிற்ச்சி செய்யலாமா
@Sathiyadeepam
@Sathiyadeepam Жыл бұрын
செய்யலாம்
@viswanathanp5782
@viswanathanp5782 Жыл бұрын
அருட் பெருஞ் ஜோதி அருட் பெருஞ் ஜோதி தனிப் பெருங் கருணை அருட் பெருஞ் ஜோதி
@truthalwayswinss
@truthalwayswinss Жыл бұрын
Arumayana Pathivu. Arutperunjothi Arutperunjothi Thaniperung karunai Arutperunjothi. 🙏🙏🙏🙏
@ramaiyanmanohar2907
@ramaiyanmanohar2907 Жыл бұрын
ஐயா அவர்களுக்கு வணக்கம் ஏதும் அறிந்திலா இந்த எளியேனுக்கு எல்லாம் தந்தருளும் எம்பெருமானின் திருவாழ்வு பற்றி அறிய தருவதற்கு நன்றிகள் ஐயா. வாழ்க வையகம் வாழ்க வளமுடன் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க கொல்லா விரதம் குவலையமெல்லாம் ஓங்குக வள்ளல் பெருமான் திருவடி மலர்கள் வாழ்க
@vasanthakumar9058
@vasanthakumar9058 Жыл бұрын
Vazhga valarga nandri 👍🙏
@vallalarfamily1355
@vallalarfamily1355 Жыл бұрын
அற்புதம் ஆனந்தம்
@raveendhranathp5758
@raveendhranathp5758 Жыл бұрын
ஒப்பிலா உண்மைகளைப் பலர் அறிய உரைத்தமைக்கு மிக்க நன்றி!
@sarathadevinagarajah2517
@sarathadevinagarajah2517 Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏🙏🙏 அருமை 🙏🙏🙏
@sureshksureshk4921
@sureshksureshk4921 Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிபெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி வாழ்க வளமுடன்
@karaikalnatarajan9111
@karaikalnatarajan9111 Жыл бұрын
🙏🙏🙏🙏
@thirunavukkarasan4707
@thirunavukkarasan4707 Жыл бұрын
Arumai ayya 👌
@vmdchannel3414
@vmdchannel3414 Жыл бұрын
அவர் அற்புதத்தை மட்டும் பட விளக்கத்துடன் ஒரு வீடியோ போட வேண்டுகிறேன்
@sabarigiri001
@sabarigiri001 Жыл бұрын
அவரு சிவன கும்பிட்டாலும் பட்டை போட மாட்டாரா
@kathir_9532
@kathir_9532 Жыл бұрын
அண்ணா வள்ளல் பெருமான் வழங்கிய பேருபதேசம் நித்திய கரும விதியில் காலை எழுந்து விபூதி பூசி இறை சிந்தனையில் சிறிது நேரம் இருக்க.... மேலும் பல கூறியுள்ளார். அவர் எப்போதும் திருநீறோடு தான் இருப்பார் , அவர் நடந்து வருவதற்கு முன்பே அவர் தேகத்திலிருந்து கற்பூரம் மணம் வீசும், (-திருவருட்பா) . பெருமான் விபூதியை பிரசாதமாக தருவார் , அப்படி இருக்கையில் எப்படி விபூதி இல்லாமல் இருப்பார் , அவர் புகைப்படம் நமக்கு கிடைக்கவில்லை, பிற்காலத்தில் வரையப்பட்ட ஓவியங்கள் தான் இன்றுள்ளவை, இப்போது அவர் பட்டை அடித்தாலும் அடிக்காமல் இருந்தாலும் பெருமான் கூறிய பரோபகாரம்,சத்விசாரம் பின்பற்றி எல்லாமுடைய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருள் பெறுவோம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும்கருணை அருட்பெருஞ்ஜோதி கொல்லா விரதம் குவலையமெல்லாம் ஓங்குக 💛🤍🔥🌈🙏🏻 நான் சொன்ன முறை உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் சத்தியதீபம் சிவகுரு ஐயா காணொளி பின்பற்றி மேலும் பல தகவல்கள் அறியலாம் நன்றி 🙏🏻
@saranya1111_
@saranya1111_ Жыл бұрын
He started by worshiping lord Shiva . He moved to formless worship which is arutperunjothi.
@balachandar.m2206
@balachandar.m2206 Жыл бұрын
Very nice 👍 congratulations 🎉
@ramachandran-ql2lo
@ramachandran-ql2lo Жыл бұрын
ஐயா ஆத்ம வணக்கம் ஆண்கள் இடது பக்கம் படுத்தால் சூரிய கலை பெண் சூரிய கலையில் இருக்க எந்த பக்கம் படுத்தால் சூரிய கலை நடக்கும்
@Tinku-t5t
@Tinku-t5t Жыл бұрын
🤍
@inoino1976
@inoino1976 Жыл бұрын
❤🙏
@rajkumaramirthalingam2482
@rajkumaramirthalingam2482 Жыл бұрын
Anna. Vini. Ungal. Tankiyku. Vallal. Appavedm. Veandekolungal. Anna.
@uyirulagam.9827
@uyirulagam.9827 Жыл бұрын
நல்லது ஐயா நன்றி
@ElaAshok-zv9vi
@ElaAshok-zv9vi Жыл бұрын
Negizhndhadhu nenjam
@Sathiyadeepam
@Sathiyadeepam Жыл бұрын
திருவருள் துணை 🙏 அருட்பெருஞ்ஜோதி
@krishanmoorthy3766
@krishanmoorthy3766 Жыл бұрын
ஆத்ம வண௧்௧ம் சுவாமி.
@priyam2799
@priyam2799 Жыл бұрын
Tq guru . Guru say about ghost and black magic
@thirumoorthy7208
@thirumoorthy7208 Жыл бұрын
வணக்கம் சகோதரரே
@manokarant3832
@manokarant3832 Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும்ஜோதி
@indhuvibes7396
@indhuvibes7396 7 ай бұрын
Vallalaar piranda nachathiram sollunga saami please 🙏🏻
@kumareshindhumathi4643
@kumareshindhumathi4643 Жыл бұрын
அருட்பெருஞ்சோதி என் அரசே
@bharat4282
@bharat4282 Жыл бұрын
What a knowledge you have sir, I am eating non veg, but I like vallar.
@sudalaimuthukumaravel
@sudalaimuthukumaravel Жыл бұрын
நான், வெஜிடேரியன் உணவு தான் சாப்பிடுகிறேன்
@தனசேகரன்தனசுஜெ
@தனசேகரன்தனசுஜெ Жыл бұрын
நன்றி அய்யா
@anandarengan4866
@anandarengan4866 Жыл бұрын
அருட்பெரும்ஜோதி தனி பெருங்கருணை
@maheshkanna7038
@maheshkanna7038 Жыл бұрын
வள்ளலார் வேற்று உலகங்கள் அங்கு வாழும் வேற்று கிரக வாசிகள் பற்றி சொல்லி இருக்கிறாரா?
@saraladarani356
@saraladarani356 Жыл бұрын
❤❤😍😍🥰🙏🙏
@ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம்
@ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம் Жыл бұрын
மிக அற்புதமான அருமையான பதிவுகள் மிக்க நன்றி குருவே சரணம் அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிப்பெரும்கருணை அருட்பெரும்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க அருட்பிரகாச *வள்ளலார்* சுவாமிகளின் திருவடிகள் வாழ்க வாழ்க 🙏🧘
@arulnerytvgowrivallalar
@arulnerytvgowrivallalar Жыл бұрын
நற்பதிவிற்க்கு தயவான நன்றிகள் ஐயா 🙏💐
@ArunKumar-xv3td
@ArunKumar-xv3td Жыл бұрын
Valga valmudan
@subashprabhu7386
@subashprabhu7386 Жыл бұрын
வணக்கம் ஐயா
@selvapandi1911
@selvapandi1911 Жыл бұрын
தனிப்பெரும்கருணை
@Dr.villu_music
@Dr.villu_music Жыл бұрын
அருமை💥
@bhagavathisundaram7361
@bhagavathisundaram7361 Жыл бұрын
🙏
பலரும் அறிந்திடாத வடலூர் இரகசியம்  | vallalar | sivaguru |  tamil | Vadalur Ragasiyam | tamil Speech
22:48
100 Identical Twins Fight For $250,000
35:40
MrBeast
Рет қаралды 47 МЛН
Please Help This Poor Boy 🙏
00:40
Alan Chikin Chow
Рет қаралды 20 МЛН
The last journey of the soul | ஆன்மாவின் கடைசிப் பயணம் | Vallalar | Sathiyadeepam Sivaguru | vadalur
15:32
Sathiyadeepam tv I வள்ளலார் உபதேசங்கள்
Рет қаралды 8 М.
சிவசக்தியின் உண்மை இரகசியம் | Vallalar | Sathiyadeepam Sivaguru | Vadalur | 36 thathuvangal
19:32
Sathiyadeepam tv I வள்ளலார் உபதேசங்கள்
Рет қаралды 27 М.