தோள்பட்டை வலி பற்றி சொல்லி அதற்கான பயிற்சிகளை செய்து காட்டினது மிகவும் பயனுள்ளது நல்ல வழிகாட்டுதல் பதிவு நன்றி டாக்டர்
@gnanamshakuntala164811 ай бұрын
Intha problem la thaan nan iruken.. Dr...midnight la thaan pain varum..Yaarum ippadi exercise soli tharala... Evening la irunthu exercise start paniten... Thank you so much Dr....
@parthasarathi6393 ай бұрын
மிகவும் அருமையாக சொன்னிர்கள் டாக்டர் நீண்ட நாட்களாக இருந்த வலி குறைந்து விட்டது
@JeyaVenkatesh3 ай бұрын
Thank you
@parthasarathi6392 ай бұрын
Sports la eruken Deltoid muscle pain kuraya yenna seyyalam dr
@ArulRaj-w2d11 ай бұрын
ஊசி மாத்திரையில்லாமல் உடல் பயிற்ச்சி செய்து தோல்பட்டை வலியில்யிருந்து விடுதலை பெறலாம் என வீடியோ மூலமாக செய்து காட்டியதற்கு மிக்க நன்றி டாக்டர்
@ravindrandran57987 ай бұрын
Very nice sir 🎉
@kamalambals786711 ай бұрын
எளிதாக செய்யக்கூடிய பயிற்சிகள் நன்றி டாக்டர்
@JeyaVenkatesh11 ай бұрын
🙏
@gloryshobarani69522 ай бұрын
Very nice explanation you sir.
@subramanianramakrishnan9797 Жыл бұрын
நன்றி
@dr.meenavaasugi510611 ай бұрын
Thank you so much.very useful information
@JeyaVenkatesh11 ай бұрын
Welcome mam✌
@JeyaVenkatesh11 ай бұрын
You are most welcome
@kalaimathi38259 ай бұрын
Thanks a lot sir
@ushadoss28198 ай бұрын
Very useful video for shoulder pain thank you so much. 🙏
@JeyaVenkatesh8 ай бұрын
Welcome 😊
@RenukaDeviVajjravelu10 ай бұрын
Dr. Sir I am following your exercises and practising regularly. It helps a lot. Thank you so much for your clear explanation for each and every step of the exercises. Bless you Sir
@JeyaVenkatesh10 ай бұрын
Glad you found it useful ... You are most welcome
@VimalaVimala-ec1ig22 күн бұрын
Sir enakku romba naal Vali irukku na try panren useful tips thanks sir
@JeyaVenkatesh6 күн бұрын
Welcome
@lakshanlakshan882010 ай бұрын
Now painfull, sir. Very use full sir thank you sir
@kanagarajr56668 ай бұрын
மிக்க நன்றி சகோதரரே😊
@JeyaVenkatesh8 ай бұрын
🙏
@brammamurthisubramani8049 ай бұрын
சார் உங்களுக்கு என்னுடைய மனம் நிறைந்த பாராட்டுக்கள் நானும் இந்த தோள்பட்டை வலியில் அவஸ்தைப்பட்டு கொண்டுதான் இருக்கிறேன் உங்களுடைய எக்சர்சைஸ் எனக்கு கொஞ்சம் நிவாரணம் கொடுத்திருக்கிறது மிகவும் நன்றி
@JeyaVenkatesh7 ай бұрын
நீங்கள் விரைவில் குணமடைய பிராத்தனைகள்.
@thangamarumugam409510 ай бұрын
supper sri
@mh4284 ай бұрын
எனக்கு ஆரம்ப கட்ட வலது தோள்பட்டை வலியால் அவதி படுகிறேன் Sir, physiotherapy video எல்லாம் பாத்தா ரொம்ப பயமா இருக்கு. Excercise மற்றும் உணவு வகைகளை கொண்டு சரி செய்து கொள்ளலாம் என்றும் இருக்கிறது. உங்களின் excercise எனக்கு மிகவும் பிரயோஜனமாக இருக்கிறது. 3rd phase excercise வலி குறைந்த பிறகு தான் செய்ய வேண்டுமா? Please reply me Dr. Sir.
@JeyaVenkatesh4 ай бұрын
yes first pain relief then regaining movements last strength training
@mh4284 ай бұрын
@@JeyaVenkatesh Thank you Dr Sir
@dorinangel933311 ай бұрын
Very very clearly explained Dr. Thnk you.
@JeyaVenkatesh11 ай бұрын
Glad it was helpful!
@JafferHussain-p3s11 ай бұрын
Arumaiyanapathivoo Vaalthukal
@JeyaVenkatesh11 ай бұрын
🙏
@thilagavathithilaga7197 Жыл бұрын
Thanks very very important program sir
@JeyaVenkatesh Жыл бұрын
So nice of you
@maryroy90437 ай бұрын
Thank you doctor for yr advice n simple but effective execises.
@JeyaVenkatesh7 ай бұрын
Your Welcome Get Well Soon.
@RenukaDeviVajjravelu Жыл бұрын
Wall climbing exercises explained very clearly . Thank you Dr.
@JeyaVenkatesh Жыл бұрын
welcome 🙏
@elangoelo987610 ай бұрын
Super sir ❤❤❤❤
@JeyaVenkatesh10 ай бұрын
🙏
@KovalanKovalan-k9i3 ай бұрын
நன்றி டாக்டர் மிக்க மகிழ்ச்சி நன்றி
@JeyaVenkatesh3 ай бұрын
😊
@User-fn5dr11 ай бұрын
Thank you Doctor.
@JeyaVenkatesh11 ай бұрын
Most welcome!
@AbdulM.RiswanАй бұрын
Dr. What's reason for two hands pain?
@jayabhavani8483 Жыл бұрын
Thank you sir for information and useful exercise video 👍👏 thank you so much sir 🙏🙏😊
@JeyaVenkatesh Жыл бұрын
Always welcome
@balasundaram.m163510 ай бұрын
நன்றி சார்
@JeyaVenkatesh10 ай бұрын
🙏
@Kandasamy-x1t6 ай бұрын
உங்களுக்கு நன்றி தெரிவித்து டாக்டர் சூப்பர் வீடியோ பதிவு🍰🍰🍰🍰🍰🍰🍰 👏👏👏👏👏👏🍰🍰🍰🍰🍰🤝🤝🤝🤝🤝🤝🤝🍰🍰🍰🍰🍰⭐⭐⭐⭐⭐⭐
@JeyaVenkatesh6 ай бұрын
Welcome
@srisakthimani87627 ай бұрын
Thank you so much 👍
@JeyaVenkatesh7 ай бұрын
Welcome
@srisakthimani87627 ай бұрын
Contact number sir
@JeyaVenkatesh7 ай бұрын
WhatsApp 9444342000
@elayaraja14234 ай бұрын
நன்றி ஐயா வாழ்த்துக்கள்
@JeyaVenkatesh4 ай бұрын
😊
@SATHISHKUMAR-cf4do9 ай бұрын
super sir. Thanks a lot
@JeyaVenkatesh9 ай бұрын
So nice of you
@eswarana45468 ай бұрын
Very useful information sir
@JeyaVenkatesh8 ай бұрын
Thanks and welcome
@chockalingamnachiappan205010 ай бұрын
03.mar.24....seems to be simple and useful.....will try, sir. Thanks
@JeyaVenkatesh10 ай бұрын
most welcome🤝
@jayapal8163 Жыл бұрын
நன்றி டாக்டர்
@JeyaVenkatesh Жыл бұрын
🙏
@SureshKumar-xx2qx8 ай бұрын
சூப்பர் கடவுளே
@JeyaVenkatesh8 ай бұрын
🙏
@spcodpi3232 ай бұрын
Good information thankyou
@JeyaVenkatesh2 ай бұрын
Welcome
@arokiadosscruz37369 ай бұрын
Thank you sir
@JeyaVenkatesh9 ай бұрын
Welcome. get well soon
@SrinivasanSrinivasan-w6p10 ай бұрын
அருமை அருமை அருமையான பதிவு வாழ்த்துக்கள் தோழர்
@JeyaVenkatesh9 ай бұрын
🙏
@dosspavithra3012 Жыл бұрын
Sir super
@JeyaVenkatesh Жыл бұрын
welcome
@mahamoodabanuy85363 ай бұрын
I am having Back pain and side pain sir past 20 days. Pls tell me any remidy.
@manjuladevik93735 ай бұрын
God bless you
@JeyaVenkatesh5 ай бұрын
Thank you
@saradharm70457 ай бұрын
Tku so much Dr vazgha vallamudan
@JeyaVenkatesh7 ай бұрын
Thank you
@lakshmananlekshmanan1345 ай бұрын
Thank you so much sir.
@JeyaVenkatesh5 ай бұрын
Welcome
@home-i5z9 ай бұрын
super
@rajumanickam65346 ай бұрын
Hello Doctor can I do this excercise for frozen shoulder.
@JeyaVenkatesh5 ай бұрын
Yes sir
@petermasilamani12249 ай бұрын
இரு டாக்டர்களுக்கும் நன்றி
@natarajanmaniiyer742311 ай бұрын
TKS sir
@JeyaVenkatesh11 ай бұрын
🙏
@winnifredvasanth4024Ай бұрын
What foods can we take and what foods to aviod
@JeyaVenkatesh5 күн бұрын
kzbin.infoceiktYZxgOI... pls have a look into this.. .
@natrajank98698 ай бұрын
Sir back pain reliever exercise
@JeyaVenkatesh8 ай бұрын
ok will try
@vazhvarasirajendran49969 ай бұрын
Sir naan nadantgal edathu kai shoulder and chest valikkerathu. Angel normal sir. Ethanal valikkerathu sollungal. Pls sir
@JeyaVenkatesh7 ай бұрын
கழுத்திலிருந்து நரம்புகள் மற்றும் தசைகள் பலவீனம் அடைந்தால் இது போன்ற வலிகள் வரலாம்.
@sumathikumar2067 ай бұрын
Thankyousir
@JeyaVenkatesh7 ай бұрын
Welcome
@sarankavish316010 ай бұрын
எனக்கு தோல்பட்டை சவ்வு விட்டு rest la erunthen dr one month rest la eruka sonnanga after tat ennala hand thooka mudiyala enna seyilam simple exercise senchs sari agiduma back to normal varuma how many days agum
@JeyaVenkatesh9 ай бұрын
வலி தொடர்ந்தால் எம்ஆர்ஐ ஸ்கேன் எடுப்பது நல்லது
@svenkatesh77057 ай бұрын
Soldier dislocated ku workout sluga doctor
@JeyaVenkatesh6 ай бұрын
இந்த websiteல் உள்ளபடி பயிற்சிகள் செய்யலாம். www.resilienceorthopedics.com/shoulder/dislocation-exercises/
@Shortvideo-ty3msАй бұрын
doctor Normal ah irukkum pothu onnum thasai pidippu varala doctor anal ethavathu sandai varumpothu kaiya thukki adikkum pothu thasai pidippu varathu doctor methi Neram normal ah irukku doctor ana na porukkila illa doctor self defencekkaga thadukkumpothu thirumba avangala adikkum pothu shoulder la thasai pidippu varuthu doctor varamal thadukka enna doctor Pannalal am please help me doctor
@karuppasamyrmk93099 ай бұрын
❤❤❤
@JeyaVenkatesh9 ай бұрын
🙏
@karmegamshanmugam610110 ай бұрын
தமிழ் மொழியாம் தாய்மொழியில் விளக்கும் அப்போது தான் எல்லோரையும் சென்று பயனடையும்
@JeyaVenkatesh10 ай бұрын
🙏
@sundaresanprc68722 ай бұрын
Doctor,I see the Almighty in your figure.
@JeyaVenkatesh2 ай бұрын
I’m truly grateful to the Almighty for the opportunity to help people heal and recover, and I see it as my duty to give my best to every patient. Your support and encouragement mean a lot to me.🙏
@aninavincent45509 ай бұрын
Thankyou dr .enaku entha problem eruku dress poda vali eruku .ur vedio very to me .but eppa dr ethu sari agum please reply me dr
@JeyaVenkatesh7 ай бұрын
usually Age related shoulder stiffness and pain takes 4 to 6 months to settled completly.
@PalanichamyChamy-ol5gl9 ай бұрын
🎉❤
@JeyaVenkatesh9 ай бұрын
🎉🙏
@vigneshsvm1484 Жыл бұрын
சார் வணக்கம் கால் முட்டு ( joint ) பகுதியில் அறுவை சிகிச்சை செய்துள்ளார்கள் பிளேட் பொருத்தி இருக்கிறார்கள் அந்த பகுதியில் நீர் போடுகிறது இது சாதரனமா இல்லை நீர் போடாமல் இருக்க எதாவது உனவு கட்டுப்பாடு உள்ளதா ?
@JeyaVenkatesh Жыл бұрын
அறுவை சிகிச்சைக்கு பிறகு காலில் வீக்கம்,நீர் கோர்ப்பது இயல்பு, கொஞ்சம் கொஞ்சமாக சில மாதங்களில் அது சரியாகி விடும்.
@kamaleswaran.r3162Ай бұрын
Sir ennoda husband ku 3 month munnadi stent vaichu இருக்கு. Stent vaicha piraku left side shoulder and hand la வலி கடுக்குது nu solluraar.tablet kooda homeopathy medichine eduththuoom but pain irukku.ethukku enna thaan பண்ணனும் தெரியல