நீண்டகால இடைவெளிக்கு பின் தீர்ப்பு குறித்த விழிப்புணர்வை பதிவு சிறப்பு
@sattasevagan3 ай бұрын
விரைவில் தினம் ஒரு சட்டம் விழிப்புணர்வு வீடியோ பதிவேற்றம் செய்ய முயற்சி செய்கிறேன்
@PalanisamyS-j5e3 ай бұрын
இந்திய தண்டனைச் சட்டம் பற்றிய பதிவு போடப்படுமா@@sattasevagan
@palaniveluchinnathambi85043 ай бұрын
நான் தொடர்ந்து தங்களது பதிவுகளை படித்து வருகிறேன். மிகவும் பொறுப்புடனும் தெளிவாகவும் விளக்கம் அளிக்கிரீர்கள்!
@sattasevagan3 ай бұрын
மிக்க நன்றி
@jamaluddinn98583 ай бұрын
VERY EXCELLENT
@sattasevagan3 ай бұрын
Many many thanks
@rganesan80873 ай бұрын
நீங்க தீர்ப்பு சொள்ளுவதுக்குள் நிறைய பாமர மக்கள் அவர்களுக்குள்ளே வெட்டிக்கிட்டு செத்துறுவாங்க . மக்களை கிரிமினல்கலா உருவாக்குவதே இந்த நீதி மன்றம் தான். நாடும் நாட்டு மக்களும் நாசமா போக.
@sathyasathya68263 ай бұрын
சரி .ஆள்மாறாட்டம் செய்து .. போலியாக பதிவு செய்த பத்திரம் .. அதை தொடர்ந்து DRO விடம் புகார் அளித்து 5 முறைக்கு மேல் விராரணைக்கு அழைத்து .ஆவணங்களை சரி பார்த்து . நில மோசடி பிரிவில் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை கண்டுபிடித்து சிறையில் அடைக்கப்பட்டனர் ..... இதற்கு மேல் என்ன செய்ய வேண்டும்.. தயவு செய்து சொல்லுங்க.
@sattasevagan3 ай бұрын
நீதிமன்றம் அந்த தீர்ப்பில் அதற்கு பதில் சொல்லவில்லை .அதே நீதிமன்றத்தில் நீங்களும் ரிட் வழக்காக தாக்கல் செய்து அதே கேள்வியை மாண்புமிகு நீதியரசர் அவர்களிடம் கேட்கவும்
@sathyasathya68263 ай бұрын
@@sattasevagan மிக்க நன்றி ஐயா...
@s.e.cs.e.c22403 ай бұрын
தீா்ப்பு எப்பொழுது வரும் என்று காத்திருக்கிறோம்.
@sattasevagan3 ай бұрын
கூடிய விரைவில் வரும்
@simpsonmathew54383 ай бұрын
G.o has been cancelled today by Madras highcourt on 02.08.2024
@consciencefellow8083 ай бұрын
Thank you sir
@sattasevagan3 ай бұрын
Welcome
@hkk82403 ай бұрын
Hope this case will be dragged for more than 60 yrs in tamilnadu for sure...
@VishnuKumar-wu1fn3 ай бұрын
Dear sir, Kindly update regarding this subject waiting to meet you soon.
@RaniRani-hl7tk3 ай бұрын
1996 ill ollar poly patheram cancel aganuma sir
@selvarajsubbrayan57233 ай бұрын
ஐயா அய்யூர்அகரத்தில் உள்ள திருவாமாத்தூர் கோவில் நிலம் தனியார் ஒருவர்ரூ. 5 கோடி சொத்தை வெறும் ரூ.20 லட்சத்துக்கு 2021 இல்பத்திரபதிவு செய்து நிலத்தை கைபற்றி பயிர் செய்து வருகிறார் இதை ரத்து செய்ய மாவட்டபதிவாளர் விசாரனை செய்தும் இதுநாள்வரை ரத்து செய்ய செய்யவில்லை உடன் ரத்து செய்ய உத்திரவு பிறப்பிக்க தாங்கள் ஏற்பாடு செய்ய வேண்டும் நன்றி
@rosanlal49623 ай бұрын
வாய்தா வாய்தா 😢😢😢
@thangapandian88713 ай бұрын
😂
@kannirajan50983 ай бұрын
தீர்ப்பு இன்று வந்துள்ளது, 77A n 77B சட்ட திருத்தம் செல்லாது என்று!
@kannirajan50983 ай бұрын
As the present larger bench is involved in Thoottukudy shooting cases and the recent amended central acts cases it seems our case verdict is further delayed. GOK when the judgement will be pronounced
@balu70983 ай бұрын
அண்ணா தீர்ப்பு வழங்கப்பட்டது போல் தெரிகிறது
@sattasevagan3 ай бұрын
Yes I will upload today
@kumaresann69013 ай бұрын
Final order வந்திருச்சு... கொஞ்சம் order படிச்சு தெளிவா வீடியோ பொட்டிங்கன்னா ரொம்ப useful ah இருக்கும்... அண்ணா please
@sattasevagan3 ай бұрын
I will upload
@balu70983 ай бұрын
Section 77a &77b cancelled by judges இதை பத்தி தெளிவான வீடியோ பதிவிடுங்கள் அண்ணா
@sattasevagan3 ай бұрын
தீர்ப்பு வந்து விட்டது மொத்தம் 400 கும் அதிகமான பக்கங்கள் உள்ளன படித்து விட்டு நாளை வீடியோ பதிவேற்றம் செய்கிறேன்
@balu70983 ай бұрын
@@sattasevagan நான் படித்தவரை சாதகம் இல்லாதது போல் தெரிகிறது...
@mayilsamysmayilsamy64363 ай бұрын
நன்றி அண்ணா நான் சொத்து வழக்கில் முதல் நிலை தீர்ப்பு வழங்கப்பட்டது இறுதி தீர்ப்பு பெற நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்து உள்ளேன் அதை online எப்படி பார்ப்பது...
@sattasevagan3 ай бұрын
Ecourt app or online website case number pottu check pannavum
@shashikanthreddy85643 ай бұрын
Judicial activism is the need of the hour . Enough and enough of the powers given to govt SRO wherein his motive is well known and the Honble courts know the way govt offices work . . His action is having an implication on the original hapless uneducated land owner, the illegal executor / executant , revenue authorities , and the Honble courts .pls Put an end to this kind of land shark mafia by giving the DRO / IGR or any senior govt official the powers to review. The burden will be lessened in the civil courts .
@ganeshkarthick92343 ай бұрын
Sir My documents registration on 12.08.2020 suddenly town munchiplity road I have enjoyed 38years no intimations suddenly building demolish tslr my name pl SOLUTIONS
@sattasevagan3 ай бұрын
Before demolish they should issue notice to the concern party . U have to workout the remedy from High court . More details contact sattasevagan@gmail.com
@iam_dee.a3 ай бұрын
தீர்ப்பு வந்துவிட்டது. 😵💫😵💫😢😢
@sattasevagan3 ай бұрын
Yes I will upload order copy today night
@thangapandian88713 ай бұрын
இன்று 2.8.2024. 3 முதல் வழக்காக இன்று காலை 10.30 க்கு வருகிறது . இதன் விவரத்தை சொல்லுங்களேன்.
@muthukrishnan7143 ай бұрын
Yes.How to get details of verdict?
@sattasevagan3 ай бұрын
I will upload videos soon
@kamalakannan79763 ай бұрын
77A பதிவு சட்டம் ரத்து செய்யப்பட்டாலும். 77A க்கு முன்பு இருந்த பிரிவு 68(2)ன் படி தற்போது நடவடிக்கை தொடரமுடியுமா
@logeshbaby34683 ай бұрын
ஐயா, என் தாந்தை 2005-ல பவர் கொடுத்தார் அதுக்கு அப்புறம் வாங்கும் நபர் வேற ஒரு பொண்ணுக்கு 2010ல தானம் பண்ணுகிறார் . இந்த தானம் செல்லுமா செல்லாதா. பூர்வீக சொத்து வாரிசுகள் நாலு பேரு. ஒரு நபர்கள் பவர் கொடுக்குறாங்க. மூத்தவங்க பவர்ல கையெழுத்து போடல 2010 ல கொடுத்த அந்த பொண்ணு அவருக்கு அந்த பொண்ணு அல்ல . பொண்ணு அல்ல இது செல்லுமா செல்லாதா 2010
@thirukumaran30883 ай бұрын
சார் 1975-ல் தான் செட்டில்மென்ட் சொத்தை ஒரு3 வது நபர் விற்கலமா? அந்த வாங்கிய நபர்களுக்கு செல்லுமா? அல்லது தானசெட்டில்மென்ட் நபருக்கு செல்லுமா?
@sattasevagan3 ай бұрын
Contact sattasevagan@gmail.com
@ArokyTech3 ай бұрын
Pls Date Update
@anandakrishnan61633 ай бұрын
Tomorrow
@ArokyTech3 ай бұрын
@@anandakrishnan6163Unga Number Send Panuga Bro
@ArokyTech3 ай бұрын
@@anandakrishnan6163 bro
@anandakrishnan61633 ай бұрын
நாளை தீர்ப்பு வழங்கப்பட உள்ளது
@sattasevagan3 ай бұрын
Yes case for listing
@dhansekar44583 ай бұрын
எதிர் தரப்பு வழக்கறிஞருக்கு ஆதரவாக தான் தீர்ப்பு வரும்
@Gukanammu3 ай бұрын
77A not valid
@dhansekar44583 ай бұрын
@@Gukanammu ஏற்கனவே தெரிந்த விஷயம் தான் இது
@vinothkmm13 ай бұрын
2 - 8 - 2024
@sattasevagan3 ай бұрын
Yes case for listing
@vinothkmm13 ай бұрын
@@sattasevagan தீர்ப்பின் சுருக்கம் சொன்னால் நன்றாக இருக்கும்
@sifaszil37263 ай бұрын
பதிவுச்சட்டம் "77"A தொடர்பான தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பு
@sattasevagan3 ай бұрын
Yes
@dhansekar44583 ай бұрын
சட்டத்தை முன் தேதி இட்டு அனுமதி வழங்கப்படாது என்று தீர்ப்பு வரும் நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுள்ள முன் தேதியிட்டு ரத்து செய்யப்பட்டுள்ள ஆவணங்கள் மீண்டும் நடைமுறைக்கு வரும் ரத்து செய்யப்பட்டுள்ள ஆவணங்கள் மீண்டும் உயிர்பெறும்