80 வருஷம் சொந்த வீட்டில் மின்சாரத்தை பார்க்காத சிப்பி பாட்டி

  Рет қаралды 355,079

தூத்துக்குடி மீனவன்

தூத்துக்குடி மீனவன்

3 жыл бұрын

Пікірлер: 1 000
@upsctnpsc
@upsctnpsc 3 жыл бұрын
இப்படி இன்னும் இருட்டில் இருக்கும் பலரின் வாழ்க்கையை மீட்க நானும் ஆசைப்படுகிறேன் அண்ணா. நான் IAS ஆகவேண்டும் என்று கடினமாக உழைக்கிறேன். மிக விரைவில் IAS ஆகிவிட்டு உங்கள் ஊரை சந்திக்கிறேன்.நெய்தல் நில வாழ்க்கையை மிக அழகான முறையில் பதி விடுவதற்கு நன்றி🙏.
@babumohan7405
@babumohan7405 3 жыл бұрын
சகோதர நீ நூறு ஆண்டு வாழ வாழ்த்துகின்றேன்
@rajajilakshmi2427
@rajajilakshmi2427 3 жыл бұрын
ஒளி மயமாக்கிய உங்களுக்கு தான் மிக பெரிய நன்றி தம்பி. வாழ்க வளமுடன் என்று வாழ்த்துகிறேன்.
@umatransport5291
@umatransport5291 3 жыл бұрын
ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்.....
@mdineshdharsinimdineshdhar9922
@mdineshdharsinimdineshdhar9922 3 жыл бұрын
அண்ணா உங்களை அந்த கடவுள் ரூபத்தில் நாங்க பார்க்கிறோம். நீங்களும் உங்களுக்கு உதவி செய்த நம் மக்களும் நூறு வருஷம் சந்தோசமா வாழனும். வாழ்க பல்லாண்டு
@saranmaha007
@saranmaha007 3 жыл бұрын
Hai அன்னா இந்த வெளிச்சம் கொடுத்த உங்களுக்கும் இந்த உதவி செய்த அனைத்து உள்ளங்களும் மிக மிக நன்றி நன்றி வெளிச்சம் ஒரு விளக்கு ஏற்றி உள்லிர் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு
@Keerthana-999
@Keerthana-999 3 жыл бұрын
அடுத்தவர்களை பார்க்கும் போது தான் தெரிகிறது. நம்மிடம் எவ்வளவு அதிகமாக இருக்கிறது என்று
@rajrajkuttykutty9489
@rajrajkuttykutty9489 3 жыл бұрын
தற்பொழுது உள்ள வாழ்க்கை முறையை ஏதோ ஒரு காரணத்திற்காக வெறுத்து மன உளைச்சலுக்கு உள்ளானவர்கள் இது போன்ற நல்ல வீடியோக்களை பார்க்கும் போதுதான் கவலைகளை மறந்து வாழ்க்கை சுமைகளை எதிர்த்து போராடவேண்டும் என்று ஒரு தன்னம்பிக்கையே எழுகிறது.வாழ்க நலமுடன்.வளர்க தூத்துக்குடி மீனவன் சேனல்!! ❤️❤️
@vansanthivasantha8866
@vansanthivasantha8866 3 жыл бұрын
அவர்களை முன்பு பார்த்தது மிகவும் வேதனையாக இருந்தது இப்போது பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது இதற்கு காரணமாக இருந்த நீங்களும் அவர்களுக்கு உதவி செய்தவர்கள் அனைவரும் நீடூழி வாழ இறைவனை வேண்டுகிறேன்
@AmarNath-eh5yq
@AmarNath-eh5yq 3 жыл бұрын
இந்த யூடியூப் எல்லாம் முப்பது வருஷத்துக்கு முன்னாடி வந்தது சுனா அவங்க வயசுலயே இதுமாதிரி கரண்ட பார்த்திருப்பான் பரவால்ல கடைசி காலத்திலே ஒளி ஏற்றிய உங்களுக்கு மிக்க நன்றி ப்ரோ என்னால ஒரு உதவி செய்ய முடியவில்லையே என்று வருத்தமா இருக்கு....
@ranjitharajendran1101
@ranjitharajendran1101 3 жыл бұрын
தாத்தா பாட்டி நிலைமை வெளியே தெரிய வைத்த நீங்களும் உதவி புரிந்த அனைத்து நல்உள்ளங்களும் நீண்ட நாள் வாழ வேண்டும் அண்ணா...
@user-tp7iz7ef8d
@user-tp7iz7ef8d 3 жыл бұрын
உங்களை போன்ற நல்லவர்களை பார்க்கும் போது நெஞ்சம் சிலிர்க்கிறது...
@vanajamurugesan5736
@vanajamurugesan5736 3 жыл бұрын
கரண்ட் இல்லாம நாங்க கொஞ்ச நேரம் இருக்க முடியல.... வாழும் தெய்வங்கள்...👏👏
@kothandaraman8357
@kothandaraman8357 3 жыл бұрын
அருமையான பதிவு 👍.
@venkatraghavan_varadarajan
@venkatraghavan_varadarajan 3 жыл бұрын
சிப்பிப் பாட்டியம்மாவின்
@selvimaha7505
@selvimaha7505 Жыл бұрын
Bro உங்களுக்கு அந்த ஆண்டவன் துணை இருப்பான் நீங்க பாட்டி தாத்தாவும் செய்த உதவி பெரிது
@Rithucreation
@Rithucreation 3 жыл бұрын
நீங்களும் இந்த பணியை செய்யும் அனைவரும் நீண்ட ஆயுள் பெற்று எல்லா வளமும் பெற்று வாழ எல்லாம் வல்ல இறை அருளை வேண்டுகிறேன்... வாழ்த்துக்கள் சகோதரரே.. வாழ்க வளமுடன்
@senthilmurugan1719
@senthilmurugan1719 3 жыл бұрын
பாட்டி தாத்தா வாழ்வில் ஒளியேற்றிய நீங்களும் கடவுள்தான் சகோ நீங்கள் செய்த உதவி உங்க பொண்ணுநிதிக்குட்டி சேரட்டும்கடவுள் உங்க குடும்பத்தை ஆசீர்வதிப்பார்
@arunkknvlogs1101
@arunkknvlogs1101 3 жыл бұрын
ஆண்டவா இந்த உலகத்துல அடுத்த வேலை சாப்பாடு இருக்குற இடமும் நிம்மதியான இடமாகவும் இருக்கு வேண்டும் ஆண்டவா 😢😢😢😢😢😢😢😢😢😢
@JayachitraNallusamy
@JayachitraNallusamy 3 жыл бұрын
சிப்பி பாட்டிக்கு வாழ்த்துக்கள்...
🌊Насколько Глубокий Океан ? #shorts
00:42
I wish I could change THIS fast! 🤣
00:33
America's Got Talent
Рет қаралды 119 МЛН
Khó thế mà cũng làm được || How did the police do that? #shorts
01:00
Final muy increíble 😱
00:46
Juan De Dios Pantoja 2
Рет қаралды 51 МЛН
🌊Насколько Глубокий Океан ? #shorts
00:42