90 வயது மூதாட்டியை மழையில் வீட்டை விட்டு விரட்டிய மருமகள்.. மகன்களால் கலங்கி நிற்கும் மூதாட்டி.!

  Рет қаралды 1,173,609

Polimer News

Polimer News

Күн бұрын

Пікірлер: 3 500
@rameshm2248
@rameshm2248 2 жыл бұрын
இரக்கமற்ற ஜென்மங்கள் , உங்களுக்கும் வெகு விரைவில் இந்த நிலை வரும்,.😥😥😥
@kbthendralkbthendral8488
@kbthendralkbthendral8488 2 жыл бұрын
😭😭😭
@abdulganigani5862
@abdulganigani5862 2 жыл бұрын
Kandipa varum
@psmcovai4169
@psmcovai4169 2 жыл бұрын
Iyo rompa pavam patty
@varshanskitchen269
@varshanskitchen269 2 жыл бұрын
எங்க ப்ரோ இந்த மாதிரிலாம் வருது கெட்டது பண்றவங்க நல்லாதான் இருக்கும் இடம் நல்லது பண்றவங்க தான் கெட்டுப்போய் நடுத்தெருவில் நிற்கிறோம்
@varshanskitchen269
@varshanskitchen269 2 жыл бұрын
எங்க வீட்டில மருமகன் ஒருத்தி வந்து எங்க அம்மா உசுரையே வாங்கிட்டா எங்க அம்மா செத்து போய்ட்டாங்க அவ பன்ற தொல்லை தாங்காம தாங்காமல் அதுவும் கல்யாணமாகி வந்த மூணு மாசத்துல நாங்க எங்க சொல்றது இது
@kavithaappu5624
@kavithaappu5624 2 жыл бұрын
இந்த தாய்க்கு வந்த நிலைமை வேற எந்த தாய்க்கும் வரக்கூடாது இறைவா 😢🙏
@tnplgamingff7534
@tnplgamingff7534 2 жыл бұрын
@FREEFIRE WORLD 😂
@tnplgamingff7534
@tnplgamingff7534 2 жыл бұрын
Kavitha noob
@jkgamingyt5296
@jkgamingyt5296 2 жыл бұрын
Ellarukkum intha mari nelama varum 😔
@honeymoonkitchen744
@honeymoonkitchen744 2 жыл бұрын
இதே மாறி தான் என் அம்மா அப்பா நிலை நான் மட்டும் அவங்களுக்கு பெண்ணாக பிறக்கவில்லை என்றால் என் பெற்றோரின் நிலையும் இது தான் பார்க்கவே கஷ்டமா இருக்கு பொண்டாட்டி பேச்சை கேட்டு பெற்றோர்களை அவ மதிக்கதிர்கள்... பெற்றோர்களின் பாவம் உங்களை சும்மா விடாது...
@kbthendralkbthendral8488
@kbthendralkbthendral8488 2 жыл бұрын
😭
@premalatha.m9222
@premalatha.m9222 2 жыл бұрын
கருவறையில் இடம் தந்த தாய்க்கு இன்று வீட்டில் இடம் இல்லை .மன்னிக்க முடியாத செயலை செய்த மகன்கள் 😡🔥😡
@s.r.gopikannan1715
@s.r.gopikannan1715 2 жыл бұрын
உண்மை
@theknowledgeispower5363
@theknowledgeispower5363 2 жыл бұрын
என்ன ஒரு வார்த்தை சொனிங்க. என் மனம் கனத்து விட்டது. மிக வேதனை யா இரிக்கி. மிக நன்றி சகோ
@yasotharamesh8865
@yasotharamesh8865 2 жыл бұрын
Yes true
@smuthiah7117
@smuthiah7117 2 жыл бұрын
முக்கிய குற்றவாளியே மருமகள் தானே..? அந்த மருமகளுக்கு அம்மா,அப்பா இல்லையா..? இல்லை நிலத்தில் இருந்து தானாக முளைத்து வந்தவளா..?அது என்னமோ தெரியவில்லை..தன் பெற்றோரை மட்டும் பார்க்க தெரிந்த பெண்களுக்கு,கணவனின் பெற்றோர் மட்டும் எதிரியாக தெரிவார்கள்... ஒரு பெண்ணாக இருந்து கொண்டு,இன்னொரு பெண்ணை துரத்தும் மருமகளை சொல்ல உங்களுக்கு மனசு இல்லை..எதற்கு எடுத்தாலும் ஆண்களை மட்டும் குறை சொல்வது தானே இன்றைய பெண்களின் பேஷன்...?
@s.r.gopikannan1715
@s.r.gopikannan1715 2 жыл бұрын
@@smuthiah7117 கரெக்ட் நண்பா
@UmarFarooq-ez5wh
@UmarFarooq-ez5wh 2 жыл бұрын
இறைவனை பயந்துகொள்ளுங்கள்.மறுமையில் இதற்கான தண்டனை கடுமையானதாக இருக்கும்
@sennal999
@sennal999 2 жыл бұрын
அட போங்க சார், கெட்டவன் தான் இந்த உலகத்தில் நல்லா இருக்கான். காசு இல்லனா பெண்டாட்டியும் மதிக்க மாட்டா, பெத்த புள்ளைகளும் மதிக்காது. இறைவன் ஏன் இந்த அம்மாவுக்கு இந்த சோதனை கொடுத்தான்?
@nicorobinrevo
@nicorobinrevo 2 жыл бұрын
@@sennal999 newsla evan peru naara.
@vetrivelkuppusamy9066
@vetrivelkuppusamy9066 2 жыл бұрын
😂👎
@adhithyannarasimma7713
@adhithyannarasimma7713 2 жыл бұрын
ஓ சிறுபான்மை அம்மா வா.... அய்யோ பாசிச மோடியே ஒழிக
@shri2947
@shri2947 2 жыл бұрын
Valum pothu kapathatha kadavul, irunthalenna ilati Enna.
@PrinceSSJ638
@PrinceSSJ638 2 жыл бұрын
இதை பார்க்கும் போது மனசு ரொம்ப வலிக்குது அதனால் தான் புனீத் சார் முதியோர் இல்லங்கள் செயல் படுத்தினார்😭😭😭😭😭
@harisundarpillai7347
@harisundarpillai7347 2 жыл бұрын
Really punth very great man rip punith bro😭💐
@MSDprasanth07
@MSDprasanth07 2 жыл бұрын
விதை விதைத்து விட்டீர்கள்..அது நிச்சயம் முளைத்தே தீரும் ... அந்த கடவுள் காப்பார் 😪😪😪🙏
@venkattankannaiyan223
@venkattankannaiyan223 2 жыл бұрын
அஸ்ரப் அலி, உனக்கும் இந்த நிலைமை வரும்யா. இப்ப திருந்த வில்லை என்றால், உன் தாய்க்கு வந்ததை விட. இப்பவே உன் தாயை காப்பாத்த நினை.
@chattambisvlog6199
@chattambisvlog6199 2 жыл бұрын
True
@rkaliraj4599
@rkaliraj4599 2 жыл бұрын
அம்மாவின் அருமை இப்போது புரியாது அவர்களுக்கு 🥺🥺🥺🥺🥺😭😭😭😭😭😭😭😭
@unique8343
@unique8343 2 жыл бұрын
😊mm
@rajiirajii2654
@rajiirajii2654 2 жыл бұрын
Enga veetla ithukku opposite.en mamiyar en veedu en veedu solli enna veliya poga solranga.
@crazyqueen2555
@crazyqueen2555 2 жыл бұрын
அந்த பாட்டியோட மருமகள் மற்றும் மகனுக்கு இதே நிலமை தான் வரும் கூடிய விரைவில்
@madhanpandian8916
@madhanpandian8916 2 жыл бұрын
Unmai 💪🏻avangalkum ithan varum
@athaniganesh7799
@athaniganesh7799 2 жыл бұрын
அப்ப இந்த பாட்டியும் ஒருக்காலத்தில், யாரையாவது விரட்டி விட்டுருக்குமோ, அதனால தான் இப்ப இந்த நிலைமையா? நீங்க சொன்னதை வைத்து சொன்னேன் 🤝
@kabiwilliamson2682
@kabiwilliamson2682 2 жыл бұрын
Yes
@dhandapaniking3704
@dhandapaniking3704 2 жыл бұрын
Yes definitely
@Koottanjoruminicooking
@Koottanjoruminicooking 2 жыл бұрын
Pudichu jail la podunga sir........
@mansooralia5370
@mansooralia5370 2 жыл бұрын
நம் தாயின் காலடியில் தான் நமது சொர்க்கம் இருக்கிறது என்பதை மறந்துவிட்டாயே மனிதா
@teachtoislam8535
@teachtoislam8535 2 жыл бұрын
💯😒
@purplegaming3603
@purplegaming3603 2 жыл бұрын
100 unmai
@dharanganga8019
@dharanganga8019 2 жыл бұрын
Sathiyam .ammavai thavira theivam illai.
@dineshmurali7364
@dineshmurali7364 2 жыл бұрын
உண்மையாகவே அழுதுவிட்டேன்.. யாருக்கும் இந்த நிலை வர கூடாது..அவங்களுக்கு கடைசி காலத்துல 3 வேளையும் கொஞ்சம் சாப்பாடும் போட்டுக்க துணியும் தானே தேவைப்படும்..நகை பணமா கேக்க போறாங்க..😭😭😭😭
@ACTRESSOFFICIALCHANNEL778
@ACTRESSOFFICIALCHANNEL778 2 жыл бұрын
😭😭😭😭😭
@Crazy420gaming2
@Crazy420gaming2 2 жыл бұрын
💯😰
@dineshmurali7364
@dineshmurali7364 2 жыл бұрын
@@Crazy420gaming2 😭😭😭
@honeymoonkitchen744
@honeymoonkitchen744 2 жыл бұрын
இதே மாறி தான் என் அம்மா அப்பா நிலை நான் மட்டும் அவங்களுக்கு பெண்ணாக பிறக்கவில்லை என்றால் என் பெற்றோரின் நிலையும் இது தான் பார்க்கவே கஷ்டமா இருக்கு பொண்டாட்டி பேச்சை கேட்டு பெற்றோர்களை அவ மதிக்கதிர்கள்... பெற்றோர்களின் பாவம் உங்களை சும்மா விடாது...
@julieevangalin3860
@julieevangalin3860 2 жыл бұрын
@@honeymoonkitchen744 கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பார்
@pasupathipanchamoorthioffi1989
@pasupathipanchamoorthioffi1989 2 жыл бұрын
நான் வேலைக்கு செல்லும் வழியில் ஒரு தாத்தா இது போன்று தான் மிகவும் துன்ப படுகிறார் . அவருக்கு என்னால் முடிந்த உதவிகளை செய்கிறேன்....
@seenucheenu1305
@seenucheenu1305 2 жыл бұрын
🙏🙏
@Kayn640
@Kayn640 2 жыл бұрын
Kadavul ungalai asirvathipar, nigalum ungal santhathium thunbamila valkai vaalvir..❤🙏
@indianguy3129
@indianguy3129 2 жыл бұрын
Good..
@manikandanayyanapillai7336
@manikandanayyanapillai7336 2 жыл бұрын
🙏🙏🙏
@HariHaran-yg4tc
@HariHaran-yg4tc 2 жыл бұрын
Super bro
@suryadevi_kalimuthu
@suryadevi_kalimuthu 2 жыл бұрын
இரக்கம் இல்லாத ஜென்மங்கள்...பாட்டி கலங்குவதை பார்க்க கண்ணில் கண்ணீர் வருகிறது...அந்த வீட்டை அவர்களிடம் இருந்து மீட்டு பாட்டிக்கு தர வேண்டும்...பாட்டியின் நிம்மதியான வாழ்வை உறுதிசெய்ய வேண்டும்
@abdulareef7253
@abdulareef7253 2 жыл бұрын
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.. இவர்களுக்கு மன்னிப்பே கிடையாது...
@psmcovai4169
@psmcovai4169 2 жыл бұрын
Nallave iruka maddarka
@fathimasherin1170
@fathimasherin1170 2 жыл бұрын
Yes! நல்ல மாமியாருக்கு நல்ல மருமகள் கிடைப்பதில்லை..நல்ல மருமகளுக்கு நல்ல மாமியார் அமைவதில்லை...
@ungalmeenavanthoothukudi3107
@ungalmeenavanthoothukudi3107 2 жыл бұрын
In sha Allah..... Ameen ya rabil alameen...
@tamilreena2071
@tamilreena2071 2 жыл бұрын
பாவம். முதியோர்களுக்கு தனி சட்டம் கொண்டு வர வேண்டும். வயதான பெற்றோர்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும்
@sivakumarsugitha494
@sivakumarsugitha494 2 жыл бұрын
இவரை போன்ற வயது முதிர்ந்த பெற்றோர்களை கைவிடும் வாரிசுகள் மேல் சட்டபடி நடவடிக்கை எடுக்கலாம் . பெற்றோரிடமிருந்து வந்த சொத்துகளை பறிமுதல் செய்யலாம்
@PRASAD_POLITICS
@PRASAD_POLITICS 2 жыл бұрын
@அச்சம் தவிர்:பாரதி என்ன act
@dhenurajmullai
@dhenurajmullai 2 жыл бұрын
Yes
@PRASAD_POLITICS
@PRASAD_POLITICS 2 жыл бұрын
@அச்சம் தவிர்:பாரதி 👍
@murugesanthangaraj79
@murugesanthangaraj79 2 жыл бұрын
சரியanabaathil
@bharathiips4191
@bharathiips4191 2 жыл бұрын
கேட்கும் போதே உயிர் வலிக்கிறது ....💔💔💔💔💔💔💔💔
@Ahamed_editZ
@Ahamed_editZ 2 жыл бұрын
அவர்களுக்கும் ஒரு நாள் அந்த நிலமை வரும் 😢
@manibharathi1540
@manibharathi1540 2 жыл бұрын
Yes Right I like this your comment But so sad
@arumugamarumugam3445
@arumugamarumugam3445 2 жыл бұрын
kandipa varanum
@priyakumar8475
@priyakumar8475 2 жыл бұрын
Basheer bro ungal samoohathil periyavargal pesi Intha paatiku nyayam vangitharamudiyatha
@salamathsalamjaffer603
@salamathsalamjaffer603 2 жыл бұрын
Sir na pathukkuren enaku amma venum sir please
@sivakumarsugitha494
@sivakumarsugitha494 2 жыл бұрын
@@salamathsalamjaffer603 நண்பா தயவு செய்து இந்த தாயை பாதுகாப்பாக அலைந்து செல்லுங்கள் மீதி நாட்களை நிம்மதியாக கழிக்கட்டும் வாழ்க வளமுடன் 🙏
@RameshRamesh-ww1xo
@RameshRamesh-ww1xo 2 жыл бұрын
அந்தப் பாட்டி அந்த பூட்டை இழுத்து பார்க்கிற பொழுது மனது வலிக்கிறது
@jessynalani3574
@jessynalani3574 2 жыл бұрын
Honour Thy father and Mother Bible says .This type of children will reap their consequences.
@shilpavaratharajulu7879
@shilpavaratharajulu7879 2 жыл бұрын
கண் கலங்கி விட்டது
@harisundarpillai7347
@harisundarpillai7347 2 жыл бұрын
Amam vayathanavarkalin neelamay maga kodumay sir
@sweetponnuilovemyfamily436
@sweetponnuilovemyfamily436 2 жыл бұрын
Ama anna 😭😭😭
@வேந்தன்-த9ன
@வேந்தன்-த9ன 2 жыл бұрын
தாயே...உனக்கு அல்லாஹ் மறுமையில் துணை நிற்பான் ❤️❤️
@abassalqattan3329
@abassalqattan3329 2 жыл бұрын
ஆமீன் 😭😭😭😭
@sweetponnuilovemyfamily436
@sweetponnuilovemyfamily436 2 жыл бұрын
Ameen
@thamimunansari5816
@thamimunansari5816 2 жыл бұрын
நான் பொதுநல வழக்கு தொடுக்குறேன் இவர்களை போன்றோருக்கு ஒரு பாடம் கற்றுகொடுக்குறேன்,
@thayalan6688
@thayalan6688 2 жыл бұрын
❤️
@karthikachellapulla876
@karthikachellapulla876 2 жыл бұрын
Neenga Nalla irunga sir🙏🙏
@echarripinsattham1344
@echarripinsattham1344 2 жыл бұрын
Nunri
@emperorenterprises6820
@emperorenterprises6820 2 жыл бұрын
Please do it first
@hafizabdurrasheedbanuma7959
@hafizabdurrasheedbanuma7959 2 жыл бұрын
தயவு செய்து தாங்கள் கூறியது போல் நிச்சயமாக இந்த பாட்டிமாக்கு உதவி செய்யுங்கள், முடித்தால் தமிழக முதல்வருக்கும் இந்த செய்தியை எத்தி வெய்யுங்கள்
@kkn8528
@kkn8528 2 жыл бұрын
பார்க்கவே வேதனையாக இருக்கிறது ...ஆண்டவன் இவர்களுக்கு தண்டனை கொடுப்பார்
@kurumbucats
@kurumbucats 2 жыл бұрын
யாரும் சொத்தை எழுதிதரகூடாது இது ஒரு பாடம்
@محمد-ط5خ9ث
@محمد-ط5خ9ث 2 жыл бұрын
Al-Isra' 17:24 இன்னும், இரக்கம் கொண்டு பணிவு என்னும் இறக்கையை அவ்விருவருக்காகவும் நீர் தாழ்த்துவீராக; மேலும், “என் இறைவனே! நான் சிறு பிள்ளையாக இருந்த போது, என்னை(ப்பரிவோடு) அவ்விருவரும் வளர்த்தது போல், நீயும் அவர்களிருவருக்கும் கிருபை செய்வாயாக!” என்று கூறிப் பிரார்த்திப்பீராக! Isra :25 (பெற்றோரை நடத்துவது பற்றி) உங்களுடைய உள்ளங்களிலிருப்பதை உங்களுடைய இறைவனே நன்கு அறிவான்; நீங்கள் ஸாலிஹானவர்களாக (இறைவன் ஏவலுக்கு இசைந்து நடப்பவர்களாக) இருந்தால்; (உள்ளந்திருந்தி உங்களில் எவர் மன்னிப்பு கோருகிறாரோ அத்தகைய) மன்னிப்புக் கோருபவர்களுக்கு (அல்லாஹ்) மிக மன்னிப்பவனாக இருக்கின்றான்.
@muthukumari525
@muthukumari525 2 жыл бұрын
இந்த பாட்டியின் நிலைமை அவரது மகன் மற்றும் மருமகளுக்கும் நேரிடும் 😭😭
@hmtreviewthameem3611
@hmtreviewthameem3611 2 жыл бұрын
Ameen
@mohamedfayas3698
@mohamedfayas3698 2 жыл бұрын
ameen
@atco1490
@atco1490 2 жыл бұрын
Ameen
@muthuselvan.v9944
@muthuselvan.v9944 2 жыл бұрын
Kandippa
@muthukumari525
@muthukumari525 2 жыл бұрын
@@muthuselvan.v9944 🥰🥰🥰
@kamalikamali4744
@kamalikamali4744 2 жыл бұрын
இதற்கு தான் பெண் குழந்தைகள் வேண்டும் 🥺❤️
@ghee7966
@ghee7966 2 жыл бұрын
Super
@pkrvfamily9593
@pkrvfamily9593 2 жыл бұрын
Intha அம்மாவை விரட்டியதும் ஒரு பெண் தான்
@sidhumedia..6547
@sidhumedia..6547 2 жыл бұрын
@@pkrvfamily9593 Ava Amma VA viratala
@pkrvfamily9593
@pkrvfamily9593 2 жыл бұрын
@@sidhumedia..6547 தன்னோட கணவர் அம்மா தன்னோட அம்மா மாதிரிதான் , சில ஆண்கள் செய்யும் தவறு ஒட்டுமொத்த ஆண்வர்க்கத்தையே குறைசொல்வது தவறு ,
@alihaneef3689
@alihaneef3689 2 жыл бұрын
இதில் ஆண் பெண் என்ற வித்தியாசம் இல்லை நல்ல மனிதனாக தாய் தந்தையர் மீது இறக்கம் உள்ளவராக இருந்தால் போதும்
@nz1798
@nz1798 2 жыл бұрын
யா அல்லாஹ் இதற்குள் இருக்கும் உள்ளரங்கமான உண்மையை நீயே அறிந்தவன் எனினும் மனசு தாங்கல்ல இறைவா இந்த நன்றி கெட்ட மனித ஜென்மங்களை நினைத்து வயது முதிர்ந்த இந்த தாயின் பாவங்களை மன்னித்து உன் புறத்திலிருந்து ஒரு பாதுகாப்பைபும் பராமரிப்பையும் வழங்குவாயாக பராமரித்து பாதுகாப்பவர்களில் நீயே மிக சிறந்தவன்
@Priyankadevaraj513
@Priyankadevaraj513 2 жыл бұрын
பார்க்கும் போது மனம் பதை பதைக்கிறது... இறைவா இவரை போன்ற நிலைமை யாருக்கும் வர கூடாது... 😥😥😥😥
@najimutheen6261
@najimutheen6261 2 жыл бұрын
Kantipa
@gmathi2097
@gmathi2097 2 жыл бұрын
Neeyum ithupolthana
@sivasiva-ul8dq
@sivasiva-ul8dq 2 жыл бұрын
Feelinga irku ...sela Peru ipdai than irkugal.... 😭😭
@Kathiravan-1
@Kathiravan-1 2 жыл бұрын
பதைபதைற்க்கு அது cctv காட்சி அல்ல. பதிவு செய்யப்பட்ட காணொளி
@psmcovai4169
@psmcovai4169 2 жыл бұрын
Rompa feels irukku
@kvictoria7021
@kvictoria7021 2 жыл бұрын
கேட்க்கும்போதே கண்ணீர் வருது மிகவும் வேதனை எல்லாம் இருந்தும் எல்லாம் கொடுத்து விட்டு நடு தெரிவில் நிற்க்கும் நிலை அவர்களுக்கு வரும்
@abinayamurugan2024
@abinayamurugan2024 2 жыл бұрын
ungala Ellam Nadu roadla nikka vachu sudanum
@moshikarthi5349
@moshikarthi5349 2 жыл бұрын
Amma ungalukku soorgam
@thefreebirds2583
@thefreebirds2583 2 жыл бұрын
அந்த பிள்ளைகள் , மருமகள் புகைப்படம் வெளியிட வேண்டும் 🙏
@vikeeslifestyle5685
@vikeeslifestyle5685 2 жыл бұрын
Ama apppa than athukagala kaari thuppa mudiyum
@chennappan_perumal
@chennappan_perumal 2 жыл бұрын
அந்த நாய்களுக்கு பசங்க இருக்கா... BCAZZ KARMA IS BOOMERANG..😡😡😡
@thefreebirds2583
@thefreebirds2583 2 жыл бұрын
பசங்க இல்லனாலும் செய்த வினை வந்தே தீரும் 🙏
@kavin546
@kavin546 2 жыл бұрын
@@thefreebirds2583 இவரை கைவிடும் அளவிற்கு அவர்கள் என்ன செய்தனரோ..
@swethajayaraman1507
@swethajayaraman1507 2 жыл бұрын
Naai nu solladhinga bro . Naaikaachi nandri irukum . Nandri ketta Ivanuingalam echakalainga. 🤦🤦🤦
@schoolkid1809
@schoolkid1809 2 жыл бұрын
உண்மை‌.... ஆனால் அம்மா அப்பா சாபம்🧒🧕 மகள் பையன்-னுக்குதா வரும்
@r.d.sankar2822
@r.d.sankar2822 2 жыл бұрын
@@swethajayaraman1507 💯
@wfhearnmoney1919
@wfhearnmoney1919 2 жыл бұрын
Allahu akbar💔 தாயின் பாதங்களுக்கு கீழ் தான் சொர்கம் உள்ளது
@ungalmeenavanthoothukudi3107
@ungalmeenavanthoothukudi3107 2 жыл бұрын
In sha Allah..... Ameen ya rabil alameen...
@NonTraditionalLife
@NonTraditionalLife 2 жыл бұрын
நான் மதம் மறுப்பவன். இருப்பினும் ஒரு இஸ்லாமிய மதத்தை சார்ந்த தாய்க்கு இவ்வாறு நடப்பதை முதல் முறை பார்க்கிறேன். தாயின்றி வேறதுவும் கடவுள் இல்லை ❤
@namem.ravikumarnamem.r.k3643
@namem.ravikumarnamem.r.k3643 2 жыл бұрын
allaha mannikkamattar
@abdulareef7253
@abdulareef7253 2 жыл бұрын
இஸ்லாமியத்திலும் இப்படி ஒரு நிகழ்வு வெட்கம். வேதனைப்படுகிறேன்
@dolphin3811
@dolphin3811 2 жыл бұрын
@T.Paramasivan siva , Appadi illy sir muslim madhathula amma wa pagaichukitta Allah mannikkamattar Amma mannikkadha warai. Indha naaee ippadi panrangalenu Acharya paduraru
@mohamedsiraj9611
@mohamedsiraj9611 2 жыл бұрын
@@dolphin3811 நன்றி Bro ஒருவன் செய்கின்ற தவறை வைத்து அந்த மதத்தை தவரு என்று சொல்ல கூடாது அந்த மதம் என்ன சொல்கிறது என்று பார்க்க வேண்டும் நீங்கள் அதை செய்தமைக்கு நன்றி
@shiyamalivictoria4737
@shiyamalivictoria4737 2 жыл бұрын
Muslims orunaalum ammaku ippudi pannamatanga anal yen ippudi seiranga
@dineshp9025
@dineshp9025 2 жыл бұрын
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்...நாளை இதே நிலமைதான் அந்த மகன் மற்றும் மருமகளுக்கும்...😢😢
@The_black_adam_11
@The_black_adam_11 2 жыл бұрын
Mm
@palanisamyv2794
@palanisamyv2794 2 жыл бұрын
@@The_black_adam_11 ..
@sparvatham7654
@sparvatham7654 2 жыл бұрын
கமெண்ட் செய்த நல்ல உள்ளங்களை நினைத்து மகிழ்கிறேன் எந்த சூழ்நிலையிலும் தாய் தந்தையரை நிச்சயம் காப்பாற்றுவார்கள்
@BalaBala-kl9zu
@BalaBala-kl9zu 2 жыл бұрын
நீ எதை விதைத்தாயோ அதை அறுவடை செய்தே ஆக வேண்டும் மறந்து விடாதே... 🤬😠
@Kathiravan-1
@Kathiravan-1 2 жыл бұрын
நீ பற்றவைத்த 🔥 நெருப்பொன்று பற்றி எரிய உனைக் கேட்கும்! நீ விதைத்த வினையெல்லாம் .. .. உனையருக்கக் காத்திருக்கும்!
@music-js3sz
@music-js3sz 2 жыл бұрын
neenga soldrathu intha paatiya soldra mathri irukku...
@Kowsisamayalandfarming
@Kowsisamayalandfarming 2 жыл бұрын
@@music-js3sz ama.
@Kowsisamayalandfarming
@Kowsisamayalandfarming 2 жыл бұрын
@@music-js3sz paatiya solra ma3 than iruku
@ungaveetu_pillai
@ungaveetu_pillai 2 жыл бұрын
சொத்து,வீடு உள்ளவருக்கே இந்த நிலை எதுவுமே இல்லாதவர்களை நினைத்தால்😭😭😭
@sukumarchandrasekar2535
@sukumarchandrasekar2535 2 жыл бұрын
Yedhuvum illathavargal nalla than pathukkaranga
@sushmasrangoli6701
@sushmasrangoli6701 2 жыл бұрын
Ethuvum illathavanga Enga mamanar mamiyar.....avangala enga sumaiya pathruvomo nu bayathula engala vazha vidrathey illa...nanga onna veliya poma kuda romba insecured ah feel panravanga.. nanga tha vazhrathu illa..avanga nallave vazharanga...
@nishanthinir7737
@nishanthinir7737 2 жыл бұрын
@@sukumarchandrasekar2535 true..
@s.r.gopikannan1715
@s.r.gopikannan1715 2 жыл бұрын
கண்கள் குளமானது நண்பா
@m.bharathi4369
@m.bharathi4369 2 жыл бұрын
திக்கற்றவருக்கு தெய்வமே துணை 💯
@ungalmeenavanthoothukudi3107
@ungalmeenavanthoothukudi3107 2 жыл бұрын
In sha Allah..... Ameen ya rabil alameen...
@thefreebirds2583
@thefreebirds2583 2 жыл бұрын
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் 🙏🙏
@thefreebirds2583
@thefreebirds2583 2 жыл бұрын
இது போன்ற செயல்களில் ஈடுபடும் பிள்ளைகள் , பெற்றோர்களின் புகைப்படம் வெளியிட பட வேண்டும் 🙏
@lowvoltage994
@lowvoltage994 2 жыл бұрын
Yes
@thefreebirds2583
@thefreebirds2583 2 жыл бұрын
@@lowvoltage994 🙏
@nivethaj4652
@nivethaj4652 2 жыл бұрын
Xactly
@thefreebirds2583
@thefreebirds2583 2 жыл бұрын
@@nivethaj4652 🙏
@naziya7863
@naziya7863 2 жыл бұрын
Correct
@ramanik1816
@ramanik1816 6 ай бұрын
அந்த தாயின் மனம் வருந்தினால் அந்த பிள்ளைகள் நல்லாயிருக்க மாட்டார்கள் அரசாங்கம் தண்டிக்கப்படனும் இதுபோன்ற பிள்ளைகளை
@preethiprathi1525
@preethiprathi1525 2 жыл бұрын
அந்த அம்மாவின் சொத்துக்களை அவரிடம் ஒப்படைத்து அவருக்கு பின் அனாதை ஆசிரமத்திற்கு வழங்கி மனிதநேயத்தை காக்கவேண்டும்.
@ThamizhVananGK
@ThamizhVananGK 2 жыл бұрын
Well said
@mohanraj2357
@mohanraj2357 2 жыл бұрын
நான் நினைச்சதை நீங்க சொல்றீங்க
@mugunthandhanavan7122
@mugunthandhanavan7122 2 жыл бұрын
Yas
@mohamedrafeek7998
@mohamedrafeek7998 2 жыл бұрын
I appreciate your comments
@BALAMURUGAN-cp3sp
@BALAMURUGAN-cp3sp 2 жыл бұрын
Sariyana mudivu...
@மஹாபாரதம்-ப2ய
@மஹாபாரதம்-ப2ய 2 жыл бұрын
எந்தெந்த கேஸையோ தானா முன்வந்து எடுக்குற உயர் நீதி மன்றம், இந்த அவல தாயின் கேஸை முன் வந்து எடுக்கக்கூடாதா?
@Murugan-z6t
@Murugan-z6t 9 ай бұрын
நீ வெள்ளி அன்று பள்ளி சென்று என்னத்த கிழிச்சே உன் தாயே தெய்வம் ❤
@Jayan.
@Jayan. 2 жыл бұрын
காலங்கள் மாறும் .இளமையாய் இருப்பவர்கள் என்றும் இளமையாக இருக்க முடியாது.
@rajarathinam7652
@rajarathinam7652 2 жыл бұрын
Mother is the first God Oh Allah punished them immediately
@abduls1675
@abduls1675 2 жыл бұрын
Correct 💯
@kvictoria7021
@kvictoria7021 2 жыл бұрын
முதியவர் இல்லம் இல்லை என்றால் எல்லாரும் வெளியில் தான் இருந்து இருப்பார்கள் முதியவர் இல்லம் நடத்துபவர்களுக்கு நன்றி
@mercyjohn5567
@mercyjohn5567 2 жыл бұрын
கண் கலங்கி விட்டது 😭😭😭நெஞ்சு பொறுக்குதில்லையே இறைவா😭😭🙏🙏🙏
@p.m5364
@p.m5364 2 жыл бұрын
முதுமை 😥 அனைவருக்கும் வர கூடியதே... 😥இன்று இந்த அம்மாவுக்கு நீங்கள் செய்வது தான் நாளை உங்களுக்கும்... 😥😥😥
@Akbarakbu
@Akbarakbu 2 жыл бұрын
அந்த இரு மகன்கள் வீடுகளையும் பறிமுதல் செய்து அவர்களை நடுத்தெருவில் விடுமாறு அந்த நகர தலைவர் அவர்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்...
@aljesira9432
@aljesira9432 2 жыл бұрын
Sir atha mothalle pannunge
@KkKk-ik4dl
@KkKk-ik4dl 2 жыл бұрын
ஆமாங்க அப்படியே தான்,செய்யனும் நல்லா இருக்க மாட்டாங்க
@smuthiah7117
@smuthiah7117 2 жыл бұрын
மருமகள் ஒன்னும் தெரியாத உத்தமி.. அப்படிதானே நண்பா..??
@jenijenika6211
@jenijenika6211 2 жыл бұрын
அது வரைக்கும் யாராச்சும் போய் பார்த்து கொள்ளுங்கள்
@fathimashamha9093
@fathimashamha9093 2 жыл бұрын
Yes .. irandu mahangalukum.. Irandu marumahalhalukum Nichchayamaha intha dhandanai valanga pada vendum..
@angelsfromsk6920
@angelsfromsk6920 2 жыл бұрын
Thank u all news channels
@kavisureshkavisuresh7607
@kavisureshkavisuresh7607 2 жыл бұрын
நமக்கு துரோகம் நினைக்காதவங்க தாய் தந்தை மட்டும் தான் நல்லா பாத்துக்குங்க
@jesusisthewayoflife4212
@jesusisthewayoflife4212 2 жыл бұрын
Golden words
@shamsafiya_ynhf9162
@shamsafiya_ynhf9162 2 жыл бұрын
S correct well said
@shamsulameen664
@shamsulameen664 2 жыл бұрын
யா அல்லாஹ்!! அந்த கயவர்களுக்கு தக்க தண்டனையை தருவாயாக!!
@balasubramanianarumugam2654
@balasubramanianarumugam2654 2 жыл бұрын
இறைவா இந்ததாய்க்கு கருணை புரிய வேண்டும் தாய்யின் மகன்களுக்கு நல்ல புத்தியை புகட்டி தாயுடன் சேர்ந்து வாழ அருள் புரியா வேண்டும் இறைவா 😭🙏🙏🙏
@pkneditz
@pkneditz 2 жыл бұрын
பாட்டியின் நிலையைப் பார்த்து அழுகை தான் வருது.. பெற்ற தாயை விரட்டி விட்டு எத்தனை முறை நீங்கள் இறைவனை தொழுதாலும் உங்களுக்கு மன்னிப்பு என்பது கிடையாது...
@tsf-tamilshortfilms6883
@tsf-tamilshortfilms6883 2 жыл бұрын
👍
@salimabeevi9579
@salimabeevi9579 2 жыл бұрын
Ladkiyon ko Hindi mein😭😭😭😭😭
@Kathiravan-1
@Kathiravan-1 2 жыл бұрын
Cone ice uh ma, அது பண்டிகை காலத்துல கோயிலுக்கு வெளில விப்பாங்க
@vanmathis2545
@vanmathis2545 2 жыл бұрын
@@Kathiravan-1 🤣🤣🤣
@sharondelsyaj2820
@sharondelsyaj2820 2 жыл бұрын
பெற்ற தாயை கையேந்த விட்ட நீங்கள் இருந்து என்ன பயன்....இந்த பாடல் தான் என் நினைவுக்கு வந்தது...இறைவனிடம் கையேந்துங்கள் அவர் இல்லை என்று சொல்லுவதில்லை ....😭
@mogammedmohammed8877
@mogammedmohammed8877 Жыл бұрын
இதேபோல் தான் என் தாயையும் மூன்று அண்ணன்களும் வீட்டை விட்டு விரட்டிவிட்டுடாங்க அந்த வேதனையை சொல்ல வார்த்தைகளே இல்லை நான் அவர்களுக்கு ஒரே பெண் இப்போது என் தாய் என்னுடன் தான் வசிக்கிறார்கள் தாய்க்கு பணிவிடை செய்வது பெரிய பாக்கியம் இது பலபேருக்கு தெரியவில்லை.தெரிந்தாலும் செய்வதில்லை.
@kavithakavi7099
@kavithakavi7099 2 жыл бұрын
சுயநலமாய் வாழும் இந்த உலகினை அழித்து விடு இறைவா🙏🙏🙏
@anuradharavi9400
@anuradharavi9400 2 жыл бұрын
Rightly said.
@saaralsaaral7542
@saaralsaaral7542 2 жыл бұрын
Yes bro
@periyakaruppan6433
@periyakaruppan6433 2 жыл бұрын
Ama
@sivasankarsivasankar2824
@sivasankarsivasankar2824 2 жыл бұрын
Kandippa
@vijayamohan7176
@vijayamohan7176 2 жыл бұрын
Perfect correct.
@kavithaappu5624
@kavithaappu5624 2 жыл бұрын
இதே நிலைமை நாளைக்கு உனக்கும் வரும் டி 😡
@tnplgamingff7534
@tnplgamingff7534 2 жыл бұрын
Oi fake id😡 moodu🖕
@balajiravi9259
@balajiravi9259 2 жыл бұрын
Unna meri alunga erukura variakum appari dhan nadakum 🔥
@prema920
@prema920 2 жыл бұрын
இது மாதிரி யாருக்கும் நடக்கக்கூடாது பாவம் அந்த பாட்டி நீங்க சென்னைக்கு நான் உங்களை பார்த்து கொள்கிறேன் 😭😭😭😭😭😭😭😭😭😭😭 அவங்க நல்லா இருக்கட்டும் அவங்கள சாமி பார்த்துக்கும்
@crazyqueen2555
@crazyqueen2555 2 жыл бұрын
அவங்க எவ்ளோ கஷ்டபட்டு இருந்தா இந்த வார்த்தைய சொல்லிருப்பாங்க
@Vasanthaparavai
@Vasanthaparavai 2 жыл бұрын
பாவம் la
@creativei3394
@creativei3394 2 жыл бұрын
தென்னையை பெத்தா இளநீர் பிள்ளையை பெற்றால் கண்ணிரு ... அவன் பிள்ளையும் நாளை அதே தான் இவனுக்கு செய்வான் ..
@mohamedsiraj9611
@mohamedsiraj9611 2 жыл бұрын
தன் இரத்தத்தை உணவாக கொடுத்தவளுக்கு இன்று அவளுக்கு ஒரு பிடி சோறு கொடுக்க யாரும் இல்லை. நீங்கள் அவர்கள் ஆகும் காலம் வரும் அப்போது அந்த தாயின் வலி புரியும்.
@ungalmeenavanthoothukudi3107
@ungalmeenavanthoothukudi3107 2 жыл бұрын
In sha Allah..... Ameen ya rabil alameen...
@jesuschristfinaldaysminist337
@jesuschristfinaldaysminist337 2 жыл бұрын
நீ யாராக இருந்தாலும் சரி. இன்று நீ எதை விதைக்கிறாயோ ஒருநாள் அதையே அருப்பாய்.
@alagumurugesh3513
@alagumurugesh3513 2 жыл бұрын
💯💯💯💯💯💯💯💯💯💯💯 Unmai Bro
@mayilai.2022channel
@mayilai.2022channel 2 жыл бұрын
இந்த முதாட்டியே அவர் பையன்களிடம் ஒப்படக்கபட்டார். அவர் பையன்கள் ஊர். தலைவகளிடம் பையன் லட்டர் எழுதி கெடுத்துடன் முதாட்டி பையன்களிடம், ஒப்படைக்கப்பட்டார்.
@RaviChandran-ij1gl
@RaviChandran-ij1gl 2 жыл бұрын
வயது முதிர்ந்த வரை தெருவில் விடும் நபர்கள் நாமும் பிற்காலத்தில் இது போல் வயதாகி விடும் என்ற எண்ணம் இல்லை என்பது மிகவும் வருத்தத்துக்குரியது
@anithamasanamuthu9498
@anithamasanamuthu9498 2 жыл бұрын
பெற்றோர் இல்லாதவர்கே வலி தெரியும்😭😭😭😭😭
@kavithaappu5624
@kavithaappu5624 2 жыл бұрын
இந்த வயசான காலத்தில் கொஞ்சம் அன்பும் ஒருபிடி சாப்பாடும் தான் அவர்கள் எதிர்ப்பார்ப்பார்கள் 😢 இதுவே உங்களால் கொடுக்க முடியவில்லை என்றால் நீங்கள் மனிதர்களே அல்ல 😡💦
@krishnanvgood9526
@krishnanvgood9526 2 жыл бұрын
இன்ஷா அல்லா.........
@julieevangalin3860
@julieevangalin3860 2 жыл бұрын
இவர்கள் எப்படி மறுமைக்கு போக முடியும்
@karthika67
@karthika67 2 жыл бұрын
நல்ல மருமகளுக்கு நல்ல மாமியார் அமைவது இல்லை நல்ல மாமியாருக்கு நல்ல மருமகள் அமைவது இல்லை 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
@closetomyheart6147
@closetomyheart6147 2 жыл бұрын
Correct
@senthiljp8348
@senthiljp8348 2 жыл бұрын
100% true ma Engaveetla ellam saptu manna vari thuthottu podhumma idhungala enna pandradhu amma madhiri ninachi seidhakuda appididhan seithumma Vazga valamudan
@anthuvanmary3288
@anthuvanmary3288 2 жыл бұрын
Verysadnews
@marichamysangili6197
@marichamysangili6197 2 жыл бұрын
உண்மைதான்
@செந்தமிழ்-ப5ப
@செந்தமிழ்-ப5ப 2 жыл бұрын
உண்மை 💯
@aqaq8573
@aqaq8573 2 жыл бұрын
அல்லாஹூ காப்பாற்றுவாயாக
@தனசேகர்
@தனசேகர் 2 жыл бұрын
இந்த நிலைமை நாளை அவர்களுக்கும் வரும்
@ammusuresh9485
@ammusuresh9485 2 жыл бұрын
Crt
@sharpsword5019
@sharpsword5019 2 жыл бұрын
Ama bastards
@gayathritipsandtricks2999
@gayathritipsandtricks2999 2 жыл бұрын
True pa
@shaliniraman1675
@shaliniraman1675 2 жыл бұрын
Kandipa varum
@தமிழரசன்K-i7f
@தமிழரசன்K-i7f 2 жыл бұрын
இறைவா இது போன்ற ஒரு நிலமை வேரு யாருக்கும் வரகூடாது . அந்த தாயின் நிலமையை கானும் போது என்னை அறியாமல் கண்களில் நீர் வழிகிறது 🥺🥺🥺🙏
@Thinkpinkwithfarishta
@Thinkpinkwithfarishta 2 жыл бұрын
Praying to Allah that her son and daughter in law will get severe punishment from Allah..ameen
@MohamedHassan-vr9vm
@MohamedHassan-vr9vm 2 жыл бұрын
Ameen
@shahulhameed-wu6sg
@shahulhameed-wu6sg 2 жыл бұрын
தாயின் காலடியில் சொர்க்கம் இருக்கிறது என்கிறது இஸ்லாம் ஆனால் இதுபோன்ற பாவிகளுக்கு இறைவன் நேர்வழி காட்ட வேண்டும் இது போன்ற நிலமை யாருக்கும் வர வேண்டாம்...😭
@seemamahizhnankitchen1973
@seemamahizhnankitchen1973 2 жыл бұрын
என்ன கொடுமை பாட்டி பாவம் மாவட்ட ஆட்சியர் ஒரு நல்ல வழி காட்ட வேண்டும்🙏
@mohamedzafrulla7903
@mohamedzafrulla7903 2 жыл бұрын
இந்த கொடிய ஈவு இரக்கம் அற்ற இந்த மாபாவிகளின் மீது எல்லாம் வல்ல இறைவனை சாபம் உண்டாகட்டுமாக
@sathekuljannabintiosansa6102
@sathekuljannabintiosansa6102 2 жыл бұрын
In sha Allah.... Ameen ya rabil alameen...
@ungalmeenavanthoothukudi3107
@ungalmeenavanthoothukudi3107 2 жыл бұрын
In sha Allah..... Ameen ya rabil alameen...
@mhdbanu1280
@mhdbanu1280 2 жыл бұрын
Ameen🤲
@senthamizhchannel2165
@senthamizhchannel2165 2 жыл бұрын
இந்த பாட்டி விடும் ஒவ்வொரு சொட்டு கண்ணீருக்கும் கண்டு கொள்ளாத மகன்கள் இருவரையும் பாதிக்கும். முதல்வர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்.
@helloappsomukutty9185
@helloappsomukutty9185 2 жыл бұрын
நமது இஸ்லாமிய சகோதரர்கள் இறைவனுக்கு மிகவும் கட்டுப்பட்டவர்கள் அவர்கள் இந்த மாதிரி பாவங்களை செய்ய மாட்டார்களே...பாவம்
@mohamedalsaqaf2434
@mohamedalsaqaf2434 2 жыл бұрын
தவறுசெய்பவர்கள் அதிகமா ஆவார்கள். இது இறுதிநாளின் அடையாளங்களுள் ஒன்று.
@thisthatwhat
@thisthatwhat 2 жыл бұрын
Allahvey manasula vachi iruntha nalathu than nadakum. Intha paavikal manasula udampula shaitan than erukan. Athan epdi. Intha kedukettavanga vaalum pothey naragatha pakanum
@jeyachandran6737
@jeyachandran6737 2 жыл бұрын
Polimer chennal ku romba nantrii
@pspa21
@pspa21 2 жыл бұрын
மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர் பலர் கோரிக்கை வைக்கின்றனர்
@boomeruncle.....8853
@boomeruncle.....8853 2 жыл бұрын
It's new district 😌
@rajvel4078
@rajvel4078 2 жыл бұрын
அன்றாட உணவுக்கு அல்லாடும் ஏழை வீட்டில் இப்படி நடப்பதில்லை
@lathaj1014
@lathaj1014 2 жыл бұрын
Idhu unmai
@Paulmugan
@Paulmugan 7 ай бұрын
❤️என் பெயர் பாலமுருகன் நான் ஒரு இந்து கடந்த 2018 / 2020 முதல் நான் படித்து கொண்டே ஒரு சாராய வியாபாரியாக இருந்து அநேக பாவங்களை செய்து கொண்டு வந்தேன் பாவம் என்று தெரியாமல் எல்லோரும் செய்கிறார்கள் நாமும் செய்வோம் என்ன தவறு என்று அதிக வருமானம் வந்தபோதில் நல்லா சுகபோகமாக வாழ்ந்து கொண்டு இருந்தேன் லைப் ஜாலியாக போய்க்கொண்டிருந்தது திடீரென்று ஒரு நாள் பாவத்தின் விளைவாக மரத்திலிருந்து விழுந்து முதுகு தண்டுவட பிரச்சனை நடக்க முடியவில்லை படுத்த படுக்கையாக கிடந்தேன் டாக்டர்கள் கைவிட்டு விட்டார்கள் பல சாமிகள் கும்பிட்டும் அனைத்தும் கை விட்டன 20 வயதில் இப்படி ஒரு வேதனை வந்த போதில் ரொம்ப மன உளைச்சலால் ஆலானேன் இப்படி இருக்கையில் மனிதர்கள் மூலமாக இயேசு சாமி பேசினார் என்னோட இந்து பக்தி வைறாக்கியம் என்ன தடுத்தது நான் விடாமல் டாக்டர் குலசாமிகலை தேடிகொன்டே இருந்தேன் எங்கும் அலைந்தும் விடுதலை கிடைக்கவில்லை வெதனைஅதிகமாகபோய்கொன்டே இருந்தது ஒருவருடம் கலிந்தது இயேசுவை பற்றி சொன்ன ஞாபகம் வந்தது சரி எங்கெங்கே போய் வந்தோம் எதுவும் சரியாகவில்லை இயேசு சுகம் தருவார் என்று சொல்கிறார்களே கடைசியா இவரையும் கும்பிட்டு பார்ப்போமே இயேசுவை தேட ஆரம்பித்தேன் வியாதியில் இருந்து சுகம் பெற்றவர்கள் உயிருள்ள சாட்சிகளைக் கேட்டேன் கண்ணாரப் பார்த்தேன் நம்ப தக்கதாக இருந்தது ஆச்சரியமாக இருந்தது இப்படி ஒரு தெய்வத்தை விட்டுட்டோம் என்று விசுவாசிக்க ஆரம்பித்தேன் தேவ மனிதர்கள் கிட்ட ஜெபிக்க கேட்டுக் கொண்டேன் எனக்காக தொடர்ந்து ஆலோசனை சொல்லி பாவத்தை விட்டு மனம் திரும்புங்கள் அப்போதான் இயேசு உங்களுக்கு சுகம் தருவார் பாவம் விடுதலைக்குத் தடையாய் இருக்கும் என்று சொல்லி ஜெபித்தார்கள் நான் சிறு வயது முதல் செய்த பாவங்களை நினைவுகூர்ந்து இயேசப்பா கிட்ட பாவங்களை கண்ணீரோடு அறிக்கையிட்டேன் பாவ மன்னிப்பு சமாதானம் கிடைத்தன அதன் பிறகு அனேக மாற்றங்கள் வந்தன என்னோட பாவங்களையும் சாபங்களையும் மன்னித்து விடுதலை சமாதானம் சந்தோஷம் கொடுத்து ஆசிர்வாதம் ஆக வைத்து இருக்கிறார் இப்போ நல்லா நடக்கிறேன் நான் இயேசுவை முழு இரட்சகராக ஏற்றுக் கொண்டேன் அவர் ஏசு பாவம் செய்யாமல் நம் பாவங்களுக்காக அடடிக்கப்பட்டு சிலுவையில் மரித்து மூன்றாம் நாள் உயிரோடு எழுந்து இன்றும் ஜீவிக்கிறார் தீர்க்க முடியாத பல பிரச்சினைகளை தீர்த்து வருகிறார் அவர் நம் இருதயத்தின் வேண்டுதல்களை அருள் செய்வார் விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும் அவரால செய்ய முடியாத காரியம் ஒன்றுமே இல்லை பாவத்தில் மரித்தால் நரகஅக்கினி கடல்தான் பூமியில் தான் நம் பாவங்கள் மன்னிக்கப்படும் இறந்தான் மன்னிப்பே கிடையாது யாரும் தப்பாக எடுத்துக் கொள்ள வேண்டாம் இது மதமாற்றம் இல்லை மனம் மாற்றம் பாவத்தை இயேசுஅப்பாகிட்ட அறிக்கை செய்து 🙏மனம் திரும்புங்கள் (1விபச்சாரம் 2அசுத்தம் 3பில்லிசூனியம் 4காமவிகாரம் 5வேசித்தனம் 6விக்கிரகஆராதனை 7பகைகள் 8விரோதங்கள்9வைராக்கியங்கள்10கோபங்கள் சண்டைகள்11மார்க்கபேதங்கள்12பிரிவினைகள்13பொறாமைகள்14கொலைகள்)இவைகள் மாம்சத்தின் கிரியைகள் இவைகள் மனிதர்களை தீட்டுப்படுத்தும் பரலோக ராஜ்யம் செல்ல முடியாது நீங்களும் இது போல இயேசப்பாவை விசுவாசித்து அவருடைய பிள்ளையாக மாரி விடுதலையை ஆசீர்வாதங்களையும் பெற்றுக் கொள்ளுங்கள் (ஜெப உதவிக்கு+914639353535) நீங்கள் நல்லா இருப்பீர்கள் ஆமென்🙏
@kingspookyyt05799
@kingspookyyt05799 2 жыл бұрын
இவளவு கேவலமா செயலய் செய்த அவர்கள் இருவரையும் கைது செய்யுங்கள்
@எண்ணித்துணிகதுணிந்தபின்
@எண்ணித்துணிகதுணிந்தபின் 2 жыл бұрын
தாயிற் சிறந்த கோவிலும் இல்லை தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை ஆயிரம் உறவில் பெருமைகள் இல்லை அன்னை தந்தையே அன்பின் எல்லை - இதெல்லாம் பாட புத்தகங்களில் இருந்து நீக்கி விட்டார்கள்
@Kathiravan-1
@Kathiravan-1 2 жыл бұрын
நீக்கியவர்கள் கல்நெஞ்சக் காரர்கள்
@suganyaselvi5351
@suganyaselvi5351 2 жыл бұрын
எல்லாருக்கும் ஒரு நாள் முதுமை வரும் மறது விடதிரிகள்😡 😥
@santhanalakshmi3306
@santhanalakshmi3306 2 жыл бұрын
பாட்டி பார்த்தால் மிகவும் மனம் கணக்கிறது😌😢😭 மகன்களுக்கு தக்க பாடம் கற்பிக்க வேண்டும்
@abdulwahaba4296
@abdulwahaba4296 2 жыл бұрын
இதே நிலை மிக விரைவில் உங்களுக்கும் இது என் சாபம் பார்க்க என் அம்மாவின் சாயல் உள்ளது அந்த பாட்டியிடம் என் அம்மா இறந்து ஒரு வருடம் ஆகிவிட்டது அல்லாவே இவர்களுக்கு தக்க தண்டனை வழங்கு 😭😭😭
@asrinn322
@asrinn322 2 жыл бұрын
அல்லாஹ் இருக்கின்றான் கவலை வேண்டாம் உங்களுக்கு நான் உங்களுக்காக துஆ செய்கிறேன்
@akkimibrahim2257
@akkimibrahim2257 2 жыл бұрын
இறைவனின் சாபம் இறங்கட்டும் 😭 பாவம் அந்த பாட்டி 😭
@marisamy1900
@marisamy1900 2 жыл бұрын
இதற்குத்தான் பெண் பிள்ளைகள் வேண்டும்... எனக்கு இரண்டு பெண் குழந்தைகள்
@ragnarjc7512
@ragnarjc7512 2 жыл бұрын
Lol sanda varathukku main reason he pengal thaan .. especially marumagal naaynga
@gowsan658
@gowsan658 2 жыл бұрын
Antha pen kulanthai um oru vetu marumagal.
@மண்ணின்மைந்தன்-ள1ம
@மண்ணின்மைந்தன்-ள1ம 2 жыл бұрын
@@ragnarjc7512 ஆனால் பெண் பிள்ளைகள் பெற்றோர்களை ஒருபோதும் கைவிட மாட்டார்கள்
@ragnarjc7512
@ragnarjc7512 2 жыл бұрын
@@மண்ணின்மைந்தன்-ள1ம penpillaiayoda pettraogalayum sethu paathukura aana pillaigala naan kaamicha thooku maatumkriya???
@மண்ணின்மைந்தன்-ள1ம
@மண்ணின்மைந்தன்-ள1ம 2 жыл бұрын
@@ragnarjc7512 தங்கலீஷ் தெரியாது நண்பா
@mohammadhnawshadmohammadhn3127
@mohammadhnawshadmohammadhn3127 2 жыл бұрын
இதற்கான கூலி மிக விரைவில் கிடைக்கும் இன்ஷா அல்லாஹ்
@sathamhussain8506
@sathamhussain8506 2 жыл бұрын
இதற்கான பலன் அவர்களுக்கு விரைவில் கிடைக்கும்
@farveesfarveen5538
@farveesfarveen5538 2 жыл бұрын
இன்ஷா அல்லா
@tamilan1779
@tamilan1779 2 жыл бұрын
முஸ்லீம் இளைஞர்களே மோடி எதிர்ப்பை தூக்கி கொஞ்சம் ஓரமாக வைத்துவிட்டு இந்த மாதிரி பாவப்பட்ட ஜீவன்களை காப்பாற்றுங்கள்.
@nagercoilkaran
@nagercoilkaran 2 жыл бұрын
முடிந்தால் நீங்களும் செய்யலாமே
@girijadevi2146
@girijadevi2146 Жыл бұрын
இந்த அம்மாபாவம், இதேபோல் மகன்பாவத்தைகடவுள்கொடுப்பார்
@nisharabikrabiknisha1406
@nisharabikrabiknisha1406 2 жыл бұрын
பாக்க ரொம்ப ரொம்ப ரொம்ப கஷ்டமாக இருக்கிறது அந்த ஊர் ஜமாஅத் தகுந்த முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்
@RajaRaja-ct5xc
@RajaRaja-ct5xc 2 жыл бұрын
Please save grandma . Request to Tamilnadu Government.
@papayafruit5703
@papayafruit5703 2 жыл бұрын
Omg! I just saw this video. How is she now? Where is she now ?
@ganeshsasi5617
@ganeshsasi5617 2 жыл бұрын
மிகவும் வருத்தமான பதிவு இந்த நிலைமை அவர்களுக்கும் ஒரு நாள் வரும்😢😢😢
@soundrapandiyan8577
@soundrapandiyan8577 2 жыл бұрын
Kudiya sigarama avagalukum inthay nala may varum
@ungalmeenavanthoothukudi3107
@ungalmeenavanthoothukudi3107 2 жыл бұрын
In sha Allah..... Ameen ya rabil alameen...
@realjoyofmusic7653
@realjoyofmusic7653 2 жыл бұрын
If you're settled don't leave your parents in the road... Don't forget that because of them you're alive now 😢
@Kathiravan-1
@Kathiravan-1 2 жыл бұрын
Not alive, they born because of tat pattima
@ArunKumar-fw4ui
@ArunKumar-fw4ui 2 жыл бұрын
💯
@dscreation8536
@dscreation8536 2 жыл бұрын
இந்த நிலை அவர்களுக்கு வெகுவிரைவில் வர இறைவனை பிரார்த்திக்கிறேன்
@ajcuteideasfan2585
@ajcuteideasfan2585 2 жыл бұрын
பயந்து கொள்ளுங்கள் அல்லாஹ்வுக்கு இதுபோல் நாம் வீட்டுல இல்லயா என்று வருந்துறோம் வயதானவரகள் நாம் வீட்டில் இருந்த எவ்ளோ ஒரு பரக்த் 😭
@ungalmeenavanthoothukudi3107
@ungalmeenavanthoothukudi3107 2 жыл бұрын
In sha Allah..... Ameen ya rabil alameen...
@abdullahsheriff5858
@abdullahsheriff5858 2 жыл бұрын
இந்த மனித நேயமற்ற விலங்குகளுக்கு நூறு கசையடீ வழங்க வேண்டும்
@singsongc4016
@singsongc4016 2 жыл бұрын
Apdi pannanum
@afsalrashith1983
@afsalrashith1983 2 жыл бұрын
சொத்த வீட்டில் இந்த அம்மாவுக்கு தங்க இடமில்லையென்றாலும் மறுமை வாழ்க்கை சிறப்பான மாளிகை அல்லாஹ் ஏற்படுத்தி தருவான். இன்று மாடி வீட்டில் வசித்து வரும் அன்பு மகன்,மருமகள் நாளை நரகத்தில் வாழ்வார்.
@balasentertainment4969
@balasentertainment4969 2 жыл бұрын
என்னை அறியாமல் கண்ணீர் வந்து விட்டது பாட்டிமா பாவம்😭😭
哈哈大家为了进去也是想尽办法!#火影忍者 #佐助 #家庭
00:33
火影忍者一家
Рет қаралды 130 МЛН
She's very CREATIVE💡💦 #camping #survival #bushcraft #outdoors #lifehack
00:26