உலகின் சக்தி வாய்ந்த பெண் சாபம் போக்கும் கோவில் Pen Sabam Temple Thiruvalampuram Shiva Temple

  Рет қаралды 92,661

Aalayam Selveer

Aalayam Selveer

Күн бұрын

Pen Sabam Temple, Thiruvalampuram Shiva Temple, Pen Sabam Neenga Pariharam, Pen Sabam, பெண் சாபம் நீங்க பரிகாரம், பெண் சாபம் போக்கும் கோவில், பெண் சாபம் ஜாதகம், பெண் சாபம், Pen Sabam in Tamil, Pen Sabam Pariharam in Tamil, Pen Sabam Palikuma, Pen Sabam Neenga, Pen Sabam Effects, Pen Sabam in Horoscope, பெண் சாபம் என்றால் என்ன, பாடல் பெற்ற கோயில், Padal Petra Temple, Padal Petra Sthalams, பாடல் பெற்ற ஸ்தலங்கள், பாடல் பெற்ற சிவாலயங்கள், தேவாரப் பாடல் பெற்ற தலங்கள், Thiruvalampuram Temple.
Arulmigu Valampura Nathar Temple, Melapperumpallam(அருள்மிகு வலம்புரநாதர் திருக்கோயில் மேலப்பெரும்பள்ளம்) - maps.app.goo.g...
இந்த திருக்கோவில் மேலப்பெரும்பள்ளம், (திருவலம்புரம்), தரங்கம்பாடி தாலுகா, நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. சீர்காழியில் இருந்து பூம்புகார் செல்லும் சாலையில் சென்று மேலையூர் அடைந்து, அங்கிருந்து பிரிந்து செல்லும் மயிலாடுதுறை சாலையில் சென்றால் இத்தலத்தை அடையலாம். சீர்காழியில் இருந்து சுமார் 18 கி.மீ. தூரத்தில் இந்த திருத்தலம் அமைந்துள்ளது . மயிலாடுதுறையிலிருந்து பூம்புகார் சாலையில் சென்றும் இத்தலத்தை நாம் அடையலாம். பிரதான சாலையில் இருந்து சற்று உள்ளடங்கி கீழையூர் கிராமத்திற்குள் இந்த ஆலயம் உள்ளது.
Arulmigu Thiruvalampuram Shiva Temple Timings: அருள்மிகு வலம்புரநாதர் திருக்கோயில் தினமும் காலை 09.00 மணி முதல் பகல் 11.30 மணி வரையும், மாலை 05.00 மணி முதல் இரவு 07.30 மணி வரை நடை திறந்திருக்கும்.
Arulmigu Valampura Nathar Temple Phone Number(வலம்புரநாதர் திருக்கோயில் போன் நம்பர்) - அருள்மிகு வலம்புரநாதர் திருக்கோயில், திரு. ஞானஸ்கந்த குருக்கள் அவர்களை தொடர்பு கொள்ள மொபைல் - 81108 05059
whatsapp.com/c... இந்த லிங்கை கிளிக் செய்து ஆலயம் செல்வீர் வாட்ஸ் அப் சேனலில் இணையுங்கள்!!
#aalayamselveer #valampuranathar #thiruvalampuram #melapperumpallam #shivantemple #ancienttemples #sivan #siva #tamiltemples #tamiltemple #tamilnadutemple #tamilnadutemples #nagai360 #nagai_360 #nagapattinam #nagapattinamdistrictnews #cholan #cholakingdom #parigarangal #pariharamtamil #pariharamintamil #parigaram #bharani #bharaninakshatram #pariharam #padalpetratemple #padalpetrasthalam

Пікірлер: 125
@AalayamSelveer
@AalayamSelveer 10 ай бұрын
அருள்மிகு வலம்புரநாதர் திருக்கோயில், திரு. ஞானஸ்கந்த குருக்கள் அவர்களை தொடர்பு கொள்ள மொபைல் - 81108 05059 இந்த திருக்கோவில் மேலப்பெரும்பள்ளம், (திருவலம்புரம்), தரங்கம்பாடி தாலுகா, நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. சீர்காழியில் இருந்து பூம்புகார் செல்லும் சாலையில் சென்று மேலையூர் அடைந்து, அங்கிருந்து பிரிந்து செல்லும் மயிலாடுதுறை சாலையில் சென்றால் இத்தலத்தை அடையலாம். சீர்காழியில் இருந்து சுமார் 18 கி.மீ. தூரத்தில் இந்த திருத்தலம் அமைந்துள்ளது . மயிலாடுதுறையிலிருந்து பூம்புகார் சாலையில் சென்றும் இத்தலத்தை நாம் அடையலாம். பிரதான சாலையில் இருந்து சற்று உள்ளடங்கி கீழையூர் கிராமத்திற்குள் இந்த ஆலயம் உள்ளது - maps.app.goo.gl/UYLZg8rTssYmJjz3A அருள்மிகு வலம்புரநாதர் திருக்கோயில் தினமும் காலை 09.00 மணி முதல் பகல் 11.30 மணி வரையும், மாலை 05.00 மணி முதல் இரவு 07.30 மணி வரை நடை திறந்திருக்கும். மிகப்பழமையான சக்தி வாய்ந்த பாடல் பெற்ற சிவாலயங்கள் /பரிகார தலங்களின் மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் kzbin.info/www/bejne/gJ-VpYBsr6yLm5I
@ValliNagarajan-gb7pd
@ValliNagarajan-gb7pd 10 ай бұрын
Y
@swaminathanchokkalingam948
@swaminathanchokkalingam948 9 ай бұрын
Arumai
@p.baskarbaskar7136
@p.baskarbaskar7136 9 ай бұрын
Super
@ramanathankmu3012
@ramanathankmu3012 9 ай бұрын
ஓம் நமசிவாய
@govindarajthulasi9073
@govindarajthulasi9073 8 ай бұрын
ௐநமசிவாயசிவசிவசிவசிவசிவாயநமௐநம
@AnbarasanM-f8t
@AnbarasanM-f8t 8 сағат бұрын
குருக்கள் நல்ல விளக்கம் கொடுத்தது சிறப்பு நன்றி நன்றி வணக்கம் 🙏🙏🙏
@ValarmathiElavarasan
@ValarmathiElavarasan 9 ай бұрын
அருமையான விளக்கம் கூறிய குருக்களுக்கு நன்றிகள், வாழ்த்துக்கள்
@AalayamSelveer
@AalayamSelveer 9 ай бұрын
🙏🙏🙏
@muralidaranbala
@muralidaranbala 9 ай бұрын
அருமை குருக்களுக்கு நமஸ்காரம் அருமையாக கூறுகிறார் ரொம்ப நன்றி தெளிவான விளக்கம் excellent ரொம்ப பிடித்த பதிவு ,
@AalayamSelveer
@AalayamSelveer 9 ай бұрын
🙏🙏🙏
@chithraa4445
@chithraa4445 9 ай бұрын
வீடியோ முழுவதும் குருக்கள் அருமையாக இக்கோயிலைப்பற்றிய அனைத்து விபரங்களையும் தெளிவாக கூறினார்கள். உடனே தரிசிக்க ஆசை வருகிறது. ஐயனும்,அன்னையும் அருளவேண்டும்.ஓம் நமசிவாய!பத்மநாயகி அன்னையே போற்றி! போற்றி!
@AalayamSelveer
@AalayamSelveer 9 ай бұрын
🙏🙏🙏
@SaravanaKumar-ii6eg
@SaravanaKumar-ii6eg 10 ай бұрын
கோவிலின் பற்றிய முழுமையான விளக்கம் தந்த குருக்களுக்கு நன்றி அருமை.ஶ்ரீ வலம் புர🎉 நாதர்,ஶ்ரீஶ்ரீ பத்ம நாயகி தாயார் அருள் அனைவர்க்கும் கிடைக்கட்டும்.ஓம் நமசிவய
@AalayamSelveer
@AalayamSelveer 10 ай бұрын
🙏🙏🙏
@lalitham5847
@lalitham5847 7 ай бұрын
மிக்க நன்றி பொறுமையாக எல்லா விளக்கமும் தந்தமைக்கு நன்றிகள் பல
@AalayamSelveer
@AalayamSelveer 7 ай бұрын
🙏🙏🙏
@arunachalamsomasundaram9468
@arunachalamsomasundaram9468 9 ай бұрын
சிறப்பு.. ..❤ நன்றி.....🎉...🎉🎉...🎉🎉..🎉
@AalayamSelveer
@AalayamSelveer 9 ай бұрын
🙏🙏🙏
@sivachandran89
@sivachandran89 10 ай бұрын
மிகவும் பொறுமையான தல விளக்கம். அருமை. நமசிவாய
@AalayamSelveer
@AalayamSelveer 10 ай бұрын
🙏🙏🙏
@kumarn4659
@kumarn4659 7 ай бұрын
Om Namashivaya, Gurukkal clearly explained the temple History, thanks. Om shivayanamaga
@AalayamSelveer
@AalayamSelveer 7 ай бұрын
🙏🙏🙏
@abudhabidinesh286
@abudhabidinesh286 10 ай бұрын
Arumai Ayya, romba Nandri ❤❤❤❤
@AalayamSelveer
@AalayamSelveer 10 ай бұрын
🙏🙏🙏
@geethasarathi7004
@geethasarathi7004 9 ай бұрын
அருமை நன்றி ❤
@AalayamSelveer
@AalayamSelveer 9 ай бұрын
🙏🙏🙏
@velumananivelu1554
@velumananivelu1554 9 ай бұрын
migavum porumaiyaga kovil thala varalaru sonnenga samy. arumai.
@AalayamSelveer
@AalayamSelveer 9 ай бұрын
🙏🙏
@asho.123kum
@asho.123kum 9 ай бұрын
இது ஒரு மாடக்கோவில்...சக்தி வாய்ந்த கோவில்... செம்ம அமைதியா இருக்கும்.
@AalayamSelveer
@AalayamSelveer 9 ай бұрын
🙏🙏🙏
@muralidaranbala
@muralidaranbala 9 ай бұрын
பதிவு இட்ட வருக்கு நன்றிகள் பல பல
@AalayamSelveer
@AalayamSelveer 9 ай бұрын
🙏🙏🙏
@PowerRangerIND
@PowerRangerIND 10 ай бұрын
Om valampurinathar potri om , om padmnayagi potri om ,om nandieashya potri om💮💮💮🙏☺️🌹
@AalayamSelveer
@AalayamSelveer 10 ай бұрын
🙏🙏🙏
@kannanvn2624
@kannanvn2624 10 ай бұрын
Om Nama Shivaya 🙏
@AalayamSelveer
@AalayamSelveer 10 ай бұрын
🙏🙏🙏
@karthikeyan_rj
@karthikeyan_rj 9 ай бұрын
My Favorite temple in Kumbakonam 🙏
@AalayamSelveer
@AalayamSelveer 9 ай бұрын
🙏🙏🙏
@Saii......567
@Saii......567 2 ай бұрын
எங்க ஊரு கோவில் 🎉🎉🎉🎉🥰
@AalayamSelveer
@AalayamSelveer 2 ай бұрын
🙏🙏🙏
@DhineshKumar-yx4nf
@DhineshKumar-yx4nf 8 ай бұрын
நன்றி ஐயா"🙏🙏🙏🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer 8 ай бұрын
🙏🙏🙏
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 10 ай бұрын
🙏🔱🌹சிவாய நம🐚📿🔱🙏🙏🙏🙏🙏🙏🙏🔱
@AalayamSelveer
@AalayamSelveer 10 ай бұрын
🙏🙏🙏
@sucelakala3090
@sucelakala3090 8 ай бұрын
நமச்சிவாய் ஓம் நமச்சிவாய்🙏🙏🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer 8 ай бұрын
🙏🙏🙏
@yezdibeatle
@yezdibeatle 10 ай бұрын
Thanks ...🙏🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer 10 ай бұрын
🙏🙏🙏
@marasahgayam
@marasahgayam 10 ай бұрын
நன்றிஐயா
@AalayamSelveer
@AalayamSelveer 10 ай бұрын
🙏🙏🙏
@selvis972
@selvis972 4 ай бұрын
ஓம் நமசிவாய ❤ ஓம் நமசிவாய ❤ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer 4 ай бұрын
🙏🙏🙏
@ThalavaiMurugan
@ThalavaiMurugan 6 ай бұрын
நன்றி நன்றி நன்றி ஓம் நமசிவாய
@AalayamSelveer
@AalayamSelveer 6 ай бұрын
🙏🙏🙏
@GaneshJayaraman
@GaneshJayaraman 8 ай бұрын
Om Sivaya Namaha 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer 8 ай бұрын
🙏🙏🙏
@rajeshwarip356
@rajeshwarip356 10 ай бұрын
மிகவும் நன்றிகள் ஐயா வணக்கம்
@AalayamSelveer
@AalayamSelveer 10 ай бұрын
🙏🙏🙏
@natraj140
@natraj140 9 ай бұрын
ஓம்நமசிவாய❤
@parryponnambalam9965
@parryponnambalam9965 10 ай бұрын
ஓம் நமசிவாய வாழ்க
@AalayamSelveer
@AalayamSelveer 10 ай бұрын
🙏🙏🙏
@gowrishankar9065
@gowrishankar9065 10 ай бұрын
Very neat and clear Explanation ❤
@AalayamSelveer
@AalayamSelveer 10 ай бұрын
🙏🙏🙏
@rajagopalanrangarajan5624
@rajagopalanrangarajan5624 9 ай бұрын
Clearly explained .
@AalayamSelveer
@AalayamSelveer 9 ай бұрын
🙏🙏🙏
@madhanannadurai219
@madhanannadurai219 10 ай бұрын
🙏🏻☘️ஓம் சிவாய நம🌙📿☘️
@AalayamSelveer
@AalayamSelveer 10 ай бұрын
🙏🙏🙏
@santhanammoorthy1102
@santhanammoorthy1102 10 ай бұрын
Nalla thagavalgal
@AalayamSelveer
@AalayamSelveer 10 ай бұрын
🙏🙏🙏
@Nagarajan-r2b
@Nagarajan-r2b 2 ай бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
@AalayamSelveer
@AalayamSelveer 2 ай бұрын
🙏🙏🙏
@GnanavalliS-el4gx
@GnanavalliS-el4gx 10 ай бұрын
Om,namashivaya,om,om,namashivaya,om,namashi,vaya,om,namashivaya
@AalayamSelveer
@AalayamSelveer 10 ай бұрын
🙏🙏🙏
@priyadarshinin8777
@priyadarshinin8777 10 ай бұрын
Thalayil kalugu adithal nanmaiya theemai ah nu sollunga bro
@sumathyn9838
@sumathyn9838 9 ай бұрын
Om namashivaya
@AalayamSelveer
@AalayamSelveer 9 ай бұрын
🙏🙏🙏
@natraj140
@natraj140 9 ай бұрын
ஓம்நமசிவாய❤ஈசனடிபோற்றிஃஹி
@r.govindraj2318
@r.govindraj2318 8 ай бұрын
Yhanks
@AalayamSelveer
@AalayamSelveer 8 ай бұрын
🙏🙏🙏
@balasankar3876
@balasankar3876 5 ай бұрын
Super
@AalayamSelveer
@AalayamSelveer 5 ай бұрын
🙏🙏🙏
@bhuvanavicky6615
@bhuvanavicky6615 4 ай бұрын
ஐய்யா எங்க குடும்பத்திற்கு பெண் சாபம் இருக்குனு சொன்னாங்க ...என்ன செய்யனும் ...நிம்மதி இல்ல பண கஷ்டம் அதிகம் ...வீடு இல்ல வழி சொல்லுங்க ஐய்யா
@subbaramanchandramouli3815
@subbaramanchandramouli3815 10 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer 10 ай бұрын
🙏🙏🙏
@mohanashanmugam7185
@mohanashanmugam7185 9 ай бұрын
ஆண் சாபக்கேடு தீரும் ஸ்தலங்கள் பரிகாரம் சொல்லுங்கள் ஐயா எத்தனையோ பெண்கள் திருமணத்திற்கு பின் நிம்மதி இல்லாமல் இருக்கிறார்கள்
@AalayamSelveer
@AalayamSelveer 9 ай бұрын
சகோதரி இந்த பதிவை பாருங்கள் kzbin.info/www/bejne/iJbdcn6tnsuSiJY
@rangarajangopalakrishnan1315
@rangarajangopalakrishnan1315 9 ай бұрын
Male sabam bathikkathu. Pariharam thevayuillai.
@rangarajangopalakrishnan1315
@rangarajangopalakrishnan1315 9 ай бұрын
If we dont take iti into mind it will not work. No one is a monk or saint with pure soul to curse. Take life easily.
@chithraa4445
@chithraa4445 9 ай бұрын
@@rangarajangopalakrishnan1315 இல்லை பெண்சாபம் உள்ள குடும்பத்தில் பிறந்த பெண்பிள்ளைகளுக்கு நிம்மதியான மணவாழ்க்கை அமைவதில்லை. மனைவி உயிருடன் இருக்கும்போதே இன்னொரு பெண்ணைத்திருமணம் செய்து கொண்டு வாழ்வது,நம்பிக்கை வார்த்தை கூறி பெண்ணை ஏமாற்றுவது,கட்டிய மனைவியையும் பிள்ளைகளையும் பாதுகாக்காமல் அழவிடுவது இதெல்லாம் அவர்கள் வயிறு எரிந்தால் போதாதா?இந்த பிரபஞ்ச சக்தி எதையும் தவறாக அளப்பதில்லை. ஒரு அணு அளவு கூட குறையாமல் தண்டிக்கும். இது என் 60 வருட வாழ்வில் பார்த்து அனுபவித்த உண்மை.
@AalayamSelveer
@AalayamSelveer 9 ай бұрын
உண்மை🙏🙏
@User-beta8347
@User-beta8347 10 ай бұрын
🙏🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer 10 ай бұрын
🙏🙏🙏
@kannan.s205
@kannan.s205 8 ай бұрын
🎉🎉🎉
@AalayamSelveer
@AalayamSelveer 8 ай бұрын
🙏🙏🙏
@ravisankargurusamy4783
@ravisankargurusamy4783 10 ай бұрын
அருகெலாம் குவளை செந்நெல் அகவிலை ஆம்பல் நெய்தல் தெருவெலாம் தெங்குமாவும் பழம்விழும் படப்பையெல்லாம் குருகினங் கூடியாங்கே கும்மலித் திறகுலர்த்தி மருவெலாம் இடங்கள் காட்டும் வலம்புரத் தடிகளாரே. தலத்தின் பெயர் வலம்புரம். ஊர்பெயர் மேல்பெரும்பள்ளம். கீழ்ப்பெரும்பள்ளத்தில் பரிகாரம் செய்யும் அன்பர்கள் இத்தலத்து இறைவனையும் வழிபட்டால் பலன் இரட்டிப்பாகும்.
@AalayamSelveer
@AalayamSelveer 10 ай бұрын
🙏🙏🙏
@afathimarthi
@afathimarthi 10 ай бұрын
Iyya na bramha muhurtha Pooja 13 days panen ipo 3 days ah panala sick so pana mudila ana today early morning 5 maniku enaku oru kanavu vanthathu oru yanai oru oorla iruka ellaraium virattuthu yenanu reason trla ana Nala black clr elephant ellaraium enga poi olinchalum thedi thedi vanthu virattuthu kadaisiya ellarum oru Kovil Mari iruka antha padikattu pathaikula poi gate close panitom romba neram Vara mudiyama iruntha yanai antha gate ah thiranthu ulla vanthuruchu romba payama irunthathu na en. Kulanthaiyoda iruken enkitta vanthuchu na iniku saga porenu ninaikum podhu adhu na kulanthai vachurunthanala en husband um en inoru baby ah vachirunthanga adhunala engala vittutu poiruchu ana antha oru nodi marana payathai unarthen idhu yean iyya ipdi kanavu vanthathu kanavula enaku ena Sola varanganu purila
@chithraa4445
@chithraa4445 9 ай бұрын
யானை கனவில் வந்தால் துன்பம் துரத்தும் என்று சொல்வார்கள். கேள்விப்பட்டதை சொல்கிறேன். ஆனால் உங்களை ஒன்றும் செய்யாமல் சென்றுவிட்டதால் கடவுள் துணையிருக்கிறார். கடவுளை தொடர்ந்து வணங்குங்கள்.
@சிவமேதவம்
@சிவமேதவம் 9 ай бұрын
மதுரை திருப்பூவணம் இந்த கதை உண்டு
@AalayamSelveer
@AalayamSelveer 9 ай бұрын
🙏🙏🙏
@dineshkumarj3698
@dineshkumarj3698 2 ай бұрын
பெண் தோஷம் நீங்க பரிகாரம்
@-samy-74
@-samy-74 10 ай бұрын
பத்து வருஷ பலன் என்ன ஆகுமோ? வட இந்தியா தான் சிந்திக்க வேண்டும்
@AalayamSelveer
@AalayamSelveer 10 ай бұрын
🙏🙏🙏
@govindarajthulasi9073
@govindarajthulasi9073 8 ай бұрын
ௐநமசிவாயசிவசிவசிவசிவசிவாயநமௐநம
@AalayamSelveer
@AalayamSelveer 8 ай бұрын
🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer 10 ай бұрын
அருள்மிகு வலம்புரநாதர் திருக்கோயில், திரு. ஞானஸ்கந்த குருக்கள் அவர்களை தொடர்பு கொள்ள மொபைல் - 81108 05059 இந்த திருக்கோவில் மேலப்பெரும்பள்ளம், (திருவலம்புரம்), தரங்கம்பாடி தாலுகா, நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. சீர்காழியில் இருந்து பூம்புகார் செல்லும் சாலையில் சென்று மேலையூர் அடைந்து, அங்கிருந்து பிரிந்து செல்லும் மயிலாடுதுறை சாலையில் சென்றால் இத்தலத்தை அடையலாம். சீர்காழியில் இருந்து சுமார் 18 கி.மீ. தூரத்தில் இந்த திருத்தலம் அமைந்துள்ளது . மயிலாடுதுறையிலிருந்து பூம்புகார் சாலையில் சென்றும் இத்தலத்தை நாம் அடையலாம். பிரதான சாலையில் இருந்து சற்று உள்ளடங்கி கீழையூர் கிராமத்திற்குள் இந்த ஆலயம் உள்ளது - maps.app.goo.gl/UYLZg8rTssYmJjz3A அருள்மிகு வலம்புரநாதர் திருக்கோயில் தினமும் காலை 09.00 மணி முதல் பகல் 11.30 மணி வரையும், மாலை 05.00 மணி முதல் இரவு 07.30 மணி வரை நடை திறந்திருக்கும். மிகப்பழமையான சக்தி வாய்ந்த பாடல் பெற்ற சிவாலயங்கள் /பரிகார தலங்களின் மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் kzbin.info/www/bejne/gJ-VpYBsr6yLm5I
@sathiamurthir3271
@sathiamurthir3271 9 ай бұрын
Address
@SelviKrishnakanth
@SelviKrishnakanth 10 ай бұрын
🙏🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer 10 ай бұрын
🙏🙏🙏
@K_Shanmuga_Sundaram
@K_Shanmuga_Sundaram 9 ай бұрын
Om namasivaya
@AalayamSelveer
@AalayamSelveer 9 ай бұрын
🙏🙏🙏
@govindarajthulasi9073
@govindarajthulasi9073 8 ай бұрын
ௐநமசிவாயசிவசிவசிவசிவசிவாயநமௐநம
@AalayamSelveer
@AalayamSelveer 8 ай бұрын
🙏🙏
@venivelu4547
@venivelu4547 10 ай бұрын
🙏🙏🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer 10 ай бұрын
🙏🙏🙏
@K_Shanmuga_Sundaram
@K_Shanmuga_Sundaram 6 ай бұрын
Om namasivaya
@AalayamSelveer
@AalayamSelveer 6 ай бұрын
🙏🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer 6 ай бұрын
🙏🙏🙏
@kalaiarasan4616
@kalaiarasan4616 10 ай бұрын
🙏🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer 10 ай бұрын
🙏🙏🙏
@kavithag257
@kavithag257 5 ай бұрын
🙏🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer 5 ай бұрын
🙏🙏🙏
Мясо вегана? 🧐 @Whatthefshow
01:01
История одного вокалиста
Рет қаралды 7 МЛН
小丑女COCO的审判。#天使 #小丑 #超人不会飞
00:53
超人不会飞
Рет қаралды 16 МЛН