100% சதவீதம் உண்மை. தந்தை பெரியார் அவர்களையும் அண்ணல் அம்பெத்கர் அவர்களையும் எங்கள் தலைமுறையை அடைய செய்தவர்களில் மிக முக்கியமானவர் மரியாதைக்குரிய தலைவர் ஐயா சுபவீ அவர்கள். நன்றி🙏.
@abrahamalfones49225 жыл бұрын
saamurai blood பெறுமை
@poorasamyanna46975 жыл бұрын
உண்மையை உறக்க சொல்லும் அய்யா சுபவி அவர்களின் பேச்சு மாணவர் கலை கவர்ந்த தலைவர்
@ramkanramkan74565 жыл бұрын
Poorasamy Anna ஓஹோ
@பாளையம்கருப்பண்ணன்5 жыл бұрын
100% உண்மை நானும் உங்கள் பேச்சு மூலமே பெரியார் தொண்டன் ஆனேன்
@ramkanramkan74565 жыл бұрын
பாளையம் கருப்பண்ணன் ஓஹோ ஓஹோ அடடா
@rajantirumalainambi57965 жыл бұрын
நானும்
@halloweenpumpkin35155 жыл бұрын
அருமை ஐயா. வாழ்க வளமுடன். தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.
@poorasamyanna46975 жыл бұрын
சுபவிஅய்யா அவர்களுக்கு வாழ்த்துக்கள் மிகவும் சிறப்பான பேச்சு உண்மையான பேச்சு
@ramkanramkan74565 жыл бұрын
Poorasamy Anna அடடா
@shanthinibackiyanathan88225 жыл бұрын
உண்மை உண்மை அய்யா உங்களால் நாங்கள் எவ்வளவு மேம் பட்டிருக்கிறேன் நன்றி நன்றி அய்யா!!
@ramkanramkan74565 жыл бұрын
Jenny Shanthi Jenny Shanthi ஓ
@poorasamyanna46975 жыл бұрын
வாழ்க திராவிடம் வளர்க பெரியாரின் கொள்கை ஓங்குக பெரியாரின் புகழ்
@pursothpursoth28965 жыл бұрын
அடேங்கப்பா நீ பேசுறத பாத்தா தைப்பூசத்திற்கு நாக்கில் அலகு குத்தி கிடாவெட்டி பொங்கல் வெப்ப போல இருக்கு பெரியாருக்கு மூடர் கூடம்
@ramgunal35255 жыл бұрын
@@pursothpursoth2896 lol
@tamilan17795 жыл бұрын
டேய் நீயும் அந்த ஈ வே ரா மாதிரி மகளுடனும் ,சகோதரியுடனும் இல்லற வாழ்க்கை வாழ்கிறாயா?
@ramkanramkan74565 жыл бұрын
Poorasamy Anna yes
@sivapriyatextiles54685 жыл бұрын
அருமை சுபவீ ஐயா. உங்கள் சேவை எங்கள் நல் அறிவு வளர்ச்சிக்கு மிகவும் தேவை. வாழ்க நீர்.
@poorasamyanna46975 жыл бұрын
மானமிகு அய்யா சுபவி அவர்களுக்கு வணக்கமும் வாழ்த்துக்களும் மகிழ்ச்சி அய்யா
@ramgunal35255 жыл бұрын
''மாண்புமிகு' or 'மானமிகு'??
@thannasimuthumuthu5 жыл бұрын
அய்யா, நீங்கள் கூறியது உண்மை, உஙகளால் திராவிடம் அறிந்தோம், .
@ramkanramkan74565 жыл бұрын
thannasimuthu1981 muthu ஓ ஐ சீ
@rajanprabhudoss43705 жыл бұрын
,வாழ்த்து கள்ஐயா
@rohan7ben6555 жыл бұрын
Subave sir super
@muralidharr58865 жыл бұрын
Congratulations. 🙏
@geethasall20195 жыл бұрын
ஐயா தங்களைப் போன்ற மனிதர்கள் திராவிட கழகத்தின் தேவை
@ramkanramkan74565 жыл бұрын
சேகர் மாரிஸ்பாபு ஓஹோ ஆமாம் ஆமாம்
@murugesann52115 жыл бұрын
தமிழ் தமிழ் ஜனநாயகம் சமத்துவம்
@tamilchelvanramasamy87335 жыл бұрын
Thanks Sir for your elucidating lecture and scintillating discourse on dravidian politics and their stalwarts. We hail from your place sir and it's a great pride that from Rama Subbiah family had its posterity to take the torch continually and pls pass the baton to next Gen with all your thoughts, anecdotes, tidbits and ideological premises.
@srijeganSJ5 жыл бұрын
Super speech sir ❤️✌️
@arthisheela37635 жыл бұрын
சுப.வீ அய்யா - திராவிடத்தின் அறிவு ஆசான் 😍
@ramkanramkan74565 жыл бұрын
ARTHI SHEELA கிரேட் அறிவு... அறிவே அறிவு....
@radhakrishnan30685 жыл бұрын
நெகிழ்வான தங்கள் பேச்சு கேட்டோரைப் பிணிக்கும் தகையது. கொள்கைத் தெளிவு பெற்றோர் தொடர்ந்து பற்றிக் கொண்டிருக்கச் செய்ய வல்லது சுப.வீ. பேச்சு !
@SalimasadiqSalimasadiq5 жыл бұрын
Super
@jagadeshsasi84535 жыл бұрын
ஐயா நீங்கள் சொன்னது போலவே நானும் ஆரம்பத்தில் திமுக வெறுப்பாளன்தான்.ஆனால் உங்களின் பேச்சுககளைக் கேட்டதால மட்டுமே இன்று திமுகவை ஆதரிக்கிறேன்.
@murugesann52115 жыл бұрын
பெரியார் வாழ்க
@ramkanramkan74565 жыл бұрын
Murugesan N கும்மிடிப்பூண்டியில் வாழ்கிறார்.... no 23 முனீஸ்வரன் தெரு, கும்மிடிப்பூண்டி, வட தமிழ் நாடு.. சிலிண்டர் சப்ளை செய்கிறார்... ரெண்டு மனைவி... நாலு பிள்ளளைகள்... வாழ்கிறார்
@rajantirumalainambi57965 жыл бұрын
உண்மை உண்மை உண்மை ஐயா தங்களை வணங்குகிறேன் நன்றி
@dinakaran48635 жыл бұрын
Suba vee the mass, I learnt Periyar throu Uuuuuuu. ❤❤❤❤
@ayyasamy47885 жыл бұрын
நன்றி அய்யா🙏🙏
@SenthilKumar-sx9xv5 жыл бұрын
பெண்கள் முன்னேற்றத்தில் பெரியாரின் பங்கு என்ற தலைப்பில் பெண்கள் மட்டுமே பங்குபெறும் ஒரு மாநாடு ஒன்று நடத்தப்படவேண்டும்
@tamilan17795 жыл бұрын
டேய் பெண்கள் முன்னேற்றத்தில் பெரியாருக்கு பங்கு எது? நெறைய பெண்கள் எயிட்ஸ் நோயால் இறந்ததற்கு காரணமே அவர் தானே.
@rajantirumalainambi57965 жыл бұрын
@@tamilan1779 இப்படி கூடவா யோசிப்பிங்க சார் பெண்களை பற்றி ஒரு நாளும் பெரியார் பேசியதில்லையே மேலும் எய்ட்ஸ் அவரவர் தனிபட்ட ஒழுக்கம் சார்ந்தது மேலும் தங்களுக்கு ஒரு வேண்டுகோள் பெண்கள் ஆணுக்கு இணையாக போற்ற படவேண்டும் என்று கூறியது தவறா மேலும் தங்களுக்கு ஒரு கேள்வி பெரியார் அவர்கள் பெண்களை எந்த இடத்தில் கொச்சை படுத்தினார் பதிவிடுங்கள பார்ப்போம்
@karigalvalavan76865 жыл бұрын
Respected ayya subavee. ! live long with healthy !
@muthuraj49005 жыл бұрын
Super speech iya
@ramyajram22075 жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா,வாழ்க பல்லாண்டு நலமுடன்.
@bobaprakash89055 жыл бұрын
Great sir.
@mohamedhashim1275 жыл бұрын
SUBA VEE Man of extra memory power and nice behaving good human He deserves the praise
@abrahamalfones49225 жыл бұрын
தலைவரின்தம்பி காரைக்குடிக்கு பெறுமை
@பெரியார்பாதை5 жыл бұрын
உங்கள் பேச்சும் செயலும் கருத்தும் என்னை ஈர்த்தது. மேலும் கீரல் என்ற தலைப்பில் எமது கவிதைகள் முகநூல் மற்றும் you tube ல் பதிலாய் எழுதி வருகிறேன். ஒரு நாள் உங்களை சந்திக்க வேண்டும். உங்கள் மூலம் என் கவிதை தொகுப்பு புத்தகமாக வெளியிட ஆவல்.
@dossam42775 жыл бұрын
அய்யவின் பேச்சு எப்போதும் அருமை
@georgegeorge15165 жыл бұрын
உங்களால் தான் பெரியார் பற்றி அறிந்து கொண்டேன்.
@chezhiyan77195 жыл бұрын
உங்கள் பேச்சிக்களின் பலவற்றை என் கைபேசியில் வைத்து உள்ளேன், நேரம் கிடைக்கும் போது எல்லாம் கேட்பேன்... இருந்தாலும் நான் ஒரு தமிழ் தேசியன்..
@tamilan17795 жыл бұрын
நீ செழியன் இல்லை சளியன்.
@chezhiyan77195 жыл бұрын
@@tamilan1779 சரிங்க தல...
@Nathan-ug5vy5 жыл бұрын
Thank u Prof. SIR, 4t wonderful msg. of THE (our) Great Leader (தந்தை பெரியார்) of Tamil Nadu & also 4t (அஞ்ஜடிக்காரன் தெருபொறிக்கி நாய் - pjp agent or t real கழுதை of Kannada) Thank u Thank u SIR!!! 🙏All The Best.
@அறம்செய்-ப9ங4 жыл бұрын
நான் சிறு பையன் தந்தை பெரியார் பேச்சுக்கேட்கமுடியவில்லை அதற்கு பதில் உங்களிடம் பெற்றேன்
@Cacofonixravi5 жыл бұрын
Pearaatral gives paaratu, yes we have to be careful with full of awareness and patience till we reach the power.
@amudhansantanu14275 жыл бұрын
இன்று நீதிபதி ,பெரியார் இந்த சமூகத்திற்கு வேண்டியவர் ஏன்று கூரினார்.
@பாளையம்கருப்பண்ணன்5 жыл бұрын
கூறினார்
@youayes5 жыл бұрын
உங்களை சந்திக்காத இளைஞன், ஆம் உம் பேச்சை கேட்டே பெரியார் மீதும், திராவிடம் மீதும் பற்று கொண்டேன், சாகும் வரை பெரியாரும், கலைஞரும் பார்பனீயத்திடமிருந்து அடித்தட்டு மக்கள் மீளவேண்டுமென எந்த அளவக்கு கஷ்டப்பட்டார்கள் என அறிந்துகொண்டேன் நான் திராவிடன்
Mani Kandan சரி சரி... நீ சொன்னால் உண்மையாத்தான் இருக்கும்
@Stephenkdaniel-lg9bc4 жыл бұрын
Good video, keep on going,Sir. Long live DRAVIDAM! 🌏🌋🌋🤣🍓
@RKVISIONSThanjavur5 жыл бұрын
Yes there are many who worked for the eradication of caste system, when Periyar is praised , we do not deny others. In Logic there us a maxim, "affirmation is no negation." Thank u , rk
அண்ணாவை மறந்தவர்களே!!! அவர் இல்லாமல் பெரியாரும் இல்லை கலைஞரும் இல்லை... நன்றி கெட்டவர்களே!!!
@ramgunal35255 жыл бұрын
நன்றி கெட்ட முல்லா-பாவாடை திருட்டுத் துணுக்குக் கூட்டம்.. சரியாகச் சொன்னீர்கள் மணிகண்டன் அவர்களே. நீர் வாழ்க! அண்ணா நாமம் வாழ்க! புரட்சி தலைவர் எம்.ஜீ.ஆர் தானப்பிரபுவின் புகழ் ஓங்குக!
@mohamedishak40935 жыл бұрын
@@ramgunal3525 மத வக்கிரம் புடிச்ச மிருகமே ஐயம்பேட்டை அஜீஸ்சை குடவாசல் மஜீத் தெரியுமாடா இப்படி எத்தனையோ முஸ்லிம்கள் அடிபட்டு உதைபட்டு வளர்த்த கட்சி அ தி மு க இப்ப காசுக்கு பீ தின்கிறவனுவ கையில் சிக்கி கடைசில கட்சிக்கு சம்பந்தம் இல்லாத நீயெல்லாம் எம் ஜி ஆர் வாழ்க கோசம் போடுறே
@ramgunal35255 жыл бұрын
@@mohamedishak4093 தோழரே, நான் எழுதியதை மதவெறியுடைய பதிவு என்று தாங்கள் புரிந்து கொண்டிருந்தால், அது தவறு. சில திருட்டு அரசியல் சந்தர்ப்பவாதிகள், இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும், இந்துக்களின் எதிரிபோல் சித்தரிக்கிறார்கள். தற்பொழுது இந்துக்களையுமே தரக்குறைவாக பேசி அவர்களுல்லேயே பிளவை மேலும் அதிகரிக்கரிக்கிறார்கள். நான் எம்மதத்தையும் புண்படுத்தும் எண்ணத்தில் பதிவேற்றவில்லை என்பதை நான் தங்களுக்குத் தெளிவுபடுத்த விழைகிறேன். நிங்களின் சிரமத்திற்கு மிகவும் வருந்துகிறேன். இறுதியாக, நான் அண்ணா, எம்.ஜீ.ஆர் அவர்களைப் போற்றுவதற்கு யாருடைய அனுமதியும் பெற அவசியமில்லை. வாழ்க தமிழ்நாடு!! வளர்க இந்தியா!!
@srikanthsrikanth76285 жыл бұрын
மணியம்மையுடன் busyaga இருந்ததால் ஒய்விருக்க வாய்ப்பில்லை.......
@rajantirumalainambi57965 жыл бұрын
சார் நீங்களே மணியம்மை (அம்மா) என்று உங்களை அறியாமலே போட்டு விட்டீர்கள் அம்மாவை இப்படியா கொச்சை படுத்துவது மேலும் அது அவரின் அந்தரங்கம் அதில தலையிட நாம் யார் இன்னொன்று கெட்டுலும் மேன் மக்கள் மேன் மக்களே..... நன்றி தோழர்
@pursothpursoth28965 жыл бұрын
திமுக தூக்கிப் போடும் எலும்புத் துண்டுக்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணம் செய்த சுபவீ அய்யா அவர்களே
@friendpatriot15545 жыл бұрын
Ee ve ravai ethuvum vimarsikkalaam
@amudhansantanu14275 жыл бұрын
காஞ்சி சங்கரன்.
@friendpatriot15545 жыл бұрын
Intha keys ketta ee be raa hindu rathathai palikkalaam.Athai oru Hindu mathathinan kandippathu katayama.intha arivilikku athu kooda theriyavillai.
@Abdullahkhan-nw8us5 жыл бұрын
ஐயா நீதிமன்றம் ஏன் ரஜினிமீதான வழக்கை தள்ளுபடி செய்தது..விளக்கமாக சொல்வீர்கள் என்பது என் நம்பிக்கை
To understand his wisdom you must need atleast minimum mind........
@Savioami5 жыл бұрын
உனக்கு புரியுற அளவு திறன் இல்லையேப்பா.... உனக்கும் எனக்கும் தானே உழைக்கிறார்கள். இவர்கள் பேசலேன்னா இடுப்புல துண்டு கட்டி சாமி சொல்லுங்கன்னு பாப்பானுக்கு அடிமையா தான் இருக்க வேண்டி வரும்.
@kannanmeenaksisundaram67765 жыл бұрын
@@Savioami 'Vanakkam' is equality; but 'kumbudren sami' is slavery word. Parppan cheat Indians on the name God, Periyar who exposed parppans to society. God denial is ultimate expression of people's superstitions belief. During MGR tenure DK's such activities were astringent. Otherwise parppan would speak now. In 70's temples looked emptier. MGR's moogambika trip & Jayalalitha rules parppana groups slowly allowed to grow. After 2014, even BJP afraid of Jayalalitha but kept her under control otherwise they couldn't have occupied the TN govt on their custody when she was in Apollo. Anyhow all harmful and disaster is due to this govt. Political vendetta is started between hindutuva and Periyar since 2019 election. They didn't expect Periyarism is strong this much in parliament. These 39 is nothing but same previous 37 in 2014 but they realized seriousness. Periyar is great ever...
@Savioami5 жыл бұрын
@@kannanmeenaksisundaram6776 yes . Periyar is great , is needed ever
@ramgunal35255 жыл бұрын
@@kannanmeenaksisundaram6776 to understand his speech, even using sparrow's brains is too much.