அன்பே அழகே ஆராதனை | BRO.AARONBALA | DINESH DANIEL | NEW WORSHIP SONG

  Рет қаралды 88,832

AARON BALA  [ OFFICIAL ]

AARON BALA [ OFFICIAL ]

Күн бұрын

lyrics & tune
Aaron Bala
omega ministry
8870800833
Featuring
Dinesh Daniel
programming
S cube studio
Senthamizh
Camera & Editing
Sathish
SONG lyrics
என் மீது ஏனோ இத்தனை பாசம்
என் மீது ஏனோ அளவற்ற நேசம் (2).
தவறு செய்யும் போது கூட காட்டி கொடுக்காதவர் உம்மை மறந்து வாழ்ந்த போது கூட விட்டு விலகாதவர் (2)
அன்பே அழகே ஆராதனை ஆயுல் முழுதும் ஆராதனை ( 2)
உம்மை நானும் பாடிடுவேன்
உயிர் வாழும் நாளேல்லாம் உயர்த்தி டுவேன் (2)
கால்கள் சறுக்கும் நேரமெல்லாம் கிருபையாக வந்தவர்
சோர்ந்து போன நேரமெல்லாம் புது பெலனை தந்தவர் (2)
கிருபையானவரே ஆராதனை
மகிமையானவரே
ஆராதனை ( 2)
துன்பத்தின் நேரத்தில் உடன் இருந்தீர்
கண்ணீரீன் பாதையில்
கரம் பிடித்தீர் ( 2 )
கலங்கி நின்ற நேரங்களில் கண்ணீரை துடைத்தவர்
உடைக்கப்பட்ட நேரங்களில் உறுதுணையாய் நின்றவர் ( 2 )
உதவி செய்தவரே ஆராதனை
உயர்த்தி வைத்தவரே ஆராதனை ( 2 )

Пікірлер: 120
@Reegan0726
@Reegan0726 8 күн бұрын
கர்த்தர் க்கு மகிமை உண்டாவதாக
@UiHh-oo8gs
@UiHh-oo8gs 2 ай бұрын
Amen 🙏 🙏 🙏
@Reegan0726
@Reegan0726 8 күн бұрын
Super song
@natarajansaravanan1884
@natarajansaravanan1884 Ай бұрын
I like this song ❤❤🎉🎉 nice song🎉🎉❤😊😊😁
@andalalphonsa1903
@andalalphonsa1903 3 ай бұрын
Glory to Jesus 🙏
@Joyal123Joyal12
@Joyal123Joyal12 17 күн бұрын
Suber
@AdenRiyo
@AdenRiyo 3 ай бұрын
Thanks appa
@kalaiisaiahkalaiisaiah
@kalaiisaiahkalaiisaiah 3 жыл бұрын
சகோதரரே. என்மீது ஏனோ இத்தனை பாசம் அருமையான வரிகள். தேவன் நம்மெல்லோருக்கும் தந்த கிருபை. ஆமென் அல்லேலூயா
@francisfrancis9659
@francisfrancis9659 3 жыл бұрын
அருமையான வரிகள் கர்த்தர் உங்கள் பாடல் ஊழியத்தை வர்த்திக்கப்பண்ணுவார்
@mahamercy8499
@mahamercy8499 3 жыл бұрын
என் மீது ஏனோ இத்தனை பாசம் நன்றி இயேசப்பா❤️❤️🙏🙏🙏😭😭
@enjoywithnature123
@enjoywithnature123 3 жыл бұрын
Most meaningful lyrics ..... praise to our holy lord jesus christ 😘😘😘
@ranidonranidon1239
@ranidonranidon1239 9 ай бұрын
கர்த்தர் இந்த ஊழியத்தை மென்மேலும் ஆசீர்வதிப்பாராக 🙏
@estherbaby8759
@estherbaby8759 Жыл бұрын
praise the lord🙏 அவர் என்மீது வைத்த பாசத்திற்கும், எனக்கு அவர் தந்த அளவில்லா கிருபைக்கும் உயிரோடு இருக்கும் நாளென் லாம் நான் அவரை உயர்த்திடுவேன் ஆமென் அல்லேலூயா தேவனுக்கே மகிமை உண்டாவதாக🙏💅💫✨🔥⭐✴️🎄🎗️🎖️🏅🏆
@hartickathendral8822
@hartickathendral8822 3 жыл бұрын
கர்த்தருடைய பரிசுத்த நாமம் போற்று படுவதாக ஐயா இந்தப் பாடல் மிகவும் ஆழமாகவும் ஆண்டவர் என்னை எவ்வளவாய் நேசிக்கிறார் என்பதையும் அறிந்துக்கொள்ள ஒரு வாய்ப்பாய் இந்தப்பாடல் வரிகள் அமைந்துள்ளது என் வாழ்க்கையில் முக்கிய இடம் பிடித்துள்ளது ஒரு தடவை தான் கேட்டேன் என் இதயம் ஆண்டவருக்கு உள்ளாய் அகழ் மகிழ்கின்றது ஆமென்
@yamunasri2784
@yamunasri2784 3 жыл бұрын
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் இன்னும் அதிகமாக உங்களை பயன்படுத்துவாராக
@kayathaiaatrinavarae235
@kayathaiaatrinavarae235 3 жыл бұрын
அன்புக்கும் ஆராதனைக்கும் உரியவர் ஆமென் அல்லேலூயா
@michealvoiletmary4004
@michealvoiletmary4004 6 ай бұрын
கடந்த காலங்களின் நினைவுகள்பாடல்களில் வரிகளில்உள்ளன
@indumathim1628
@indumathim1628 3 жыл бұрын
God bless you Brother.. Praise the Lord.. 💐💐💐
@ShaliniShalini-gl1ph
@ShaliniShalini-gl1ph 3 жыл бұрын
Very nice song pastor 💐
@amalavoyalkrishnamachari9955
@amalavoyalkrishnamachari9955 3 жыл бұрын
This song is well presented by Pastor Bala & Dinesh Daniel & the orchestration is a good support. It poignatingly makes one to praise the greatness of the Lord. Amalavoyal Krishnama Chari
@vino3342
@vino3342 7 ай бұрын
Epolam songs cinematic, rap song, aadambaram eruku .. ana ugga songs avikuriya tha eruku. amen praise the lord
@MsAngelruby
@MsAngelruby 3 жыл бұрын
Awesome singing my dear son pastor Aaron Bala avargal, beautiful lyrics wonderful music. Both of you are singing beautifully 💖💖💖💖🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍😊😊😊😊
@yamunasri2784
@yamunasri2784 3 жыл бұрын
God bless you bro Dinesh
@malamala4863
@malamala4863 3 жыл бұрын
Nice meaningfull song. God bless your team members
@yamunasri2784
@yamunasri2784 3 жыл бұрын
நன்றி ஆண்டவரே
@user-st4sk7hf7m
@user-st4sk7hf7m 4 ай бұрын
❤❤❤❤🎉🎉🎉🎉
@salvationtabernacleministr9554
@salvationtabernacleministr9554 3 жыл бұрын
நல்ல பாடல் வரிகள் நல்ல ராகம் .இதிலும் பெரிதானவை களை காண்பாய்
@தேவகிருபை-வ1ச
@தேவகிருபை-வ1ச 3 жыл бұрын
அற்புதமான பாடல் வரிகள்......
@sarogeorge
@sarogeorge 3 жыл бұрын
Uyirulla vaarthaiyal ullam nirainthu karuththaai aaraathikkum ungalukku Kartharin naamathil vaazhthukkal.
@ambigaanbu529
@ambigaanbu529 3 жыл бұрын
அன்பே அழகே ஆராதனை 😍😍🙏🙏🙏🙏அற்புதமான வரிகள் gad blesse you both...
@rajigrace2801
@rajigrace2801 3 жыл бұрын
💗"அன்பே 💗அழகே 💗ஆராதனை"💗👏👏👏👑👑👑
@sowndhariyajesuschrist9108
@sowndhariyajesuschrist9108 3 жыл бұрын
Very very wonderful song super heart touching this song lines semma amazing super glory to Jesus Christ God bless you
@AshaAsha-qp8qr
@AshaAsha-qp8qr 3 жыл бұрын
Super...😇Glory to Jesus ❣️
@pr.abrahamjebakumar3186
@pr.abrahamjebakumar3186 3 жыл бұрын
Unlimited love...Only from jesus.....Super son g bala
@sarasudaisy7951
@sarasudaisy7951 2 жыл бұрын
Very nice song very good music thank you brother praise the Lord God bless you
@justinj1410
@justinj1410 3 жыл бұрын
Happy to see u Dinesh brother. Meaningful song. Nice location. I pray & wish let this song reach many.
@simsonedwardofficialjesusg7630
@simsonedwardofficialjesusg7630 3 жыл бұрын
Glory to God
@jamesjohnsaravanan410
@jamesjohnsaravanan410 3 жыл бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்,, பாடல் மிகவும் அருமையாக இருக்கிறது,, குறிப்பாக இந்த வரிகள் அருமையாக உள்ளது,, தவறு செய்தபோதும் காட்டிக் கொடுக்காதவர், உம்மை மறந்து வாழ்ந்தபோதும் விட்டு விலகாதவர்,, விசேஷமாக தினேஷ் டேனியல் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் உங்களுடைய எக்ஸ்பிரஷன் நன்றாக இருக்கிறது, நீங்கள் கையில் பைபிள் வைத்துக்கொண்டு பாடியிருப்பது அருமையான விஷயம்,,, உங்கள் இருவரையும் கர்த்தர் மென்மேலும் ஆசீர்வதிப்பாராக,,, God bless you
@iamnothingjesusiseverythin3230
@iamnothingjesusiseverythin3230 3 жыл бұрын
🤦🤦🤦🤦😒
@jesinthamary9533
@jesinthamary9533 2 жыл бұрын
Anna praise the lord unga songs jeevan ulla varthai anna I like very much unga songa God bless you Anna nandri yeasppa amen
@aaronbalaofficial7242
@aaronbalaofficial7242 2 жыл бұрын
Amen nenga yaru ma
@rajeshr2473
@rajeshr2473 3 жыл бұрын
அருமையான பாடல் வரிகள் கர்த்தர் உங்களை உயர்த்தி ஆசீர்வதிப்பாராக 👍
@jancyjohnson208
@jancyjohnson208 3 жыл бұрын
Song was melting 😍God bless the team 👍God bless you Aaron bro keep going 🙂
@sharlykrena5111
@sharlykrena5111 15 күн бұрын
உண்மை
@nishithadhanasekaran4626
@nishithadhanasekaran4626 3 жыл бұрын
Congrats dinesh uncle God bless you👏👏
@veeranebi542
@veeranebi542 3 жыл бұрын
Amen appa amen hallelujah Amen Jesus's
@gayathri.a5098
@gayathri.a5098 3 жыл бұрын
Super song brother God bless you both
@dharmadurai8106
@dharmadurai8106 3 жыл бұрын
Super songs Bro
@rajeshwaris5420
@rajeshwaris5420 3 жыл бұрын
👌🎶👌
@glike9675
@glike9675 3 жыл бұрын
Super bro..❣️
@VijayYadav-hz6hg
@VijayYadav-hz6hg 3 жыл бұрын
Super
@sunilamalan505
@sunilamalan505 3 жыл бұрын
Nice song 👏👏👍
@bharathraj1896
@bharathraj1896 3 жыл бұрын
Nice lyrics 👌👌👌Superb Dinesh 👏👏👏 Congrats Team💐💐💐
@Cynthia_Ebenezer
@Cynthia_Ebenezer 3 жыл бұрын
Wonderful Song!! God bless you all😇😇
@manilic1180
@manilic1180 3 жыл бұрын
Super nice song 💐 congrats தினேஷ்
@SwapnaJesus
@SwapnaJesus 3 жыл бұрын
Super brother 's nice Jesus bless you
@jehovahjirehministriesgerm4851
@jehovahjirehministriesgerm4851 3 жыл бұрын
அழகான பாடல் god bless you
@Raja-gv2jj
@Raja-gv2jj 3 жыл бұрын
Meaningful Song. God bless you Pastor!
@hannahmathew6109
@hannahmathew6109 3 жыл бұрын
touching lines..
@rabhiministries5886
@rabhiministries5886 3 жыл бұрын
Glory to God, pastor worship melody song,happy to this worship journey pastor, your songs totally God's presence really sure
@Sakthivel-qg4yr
@Sakthivel-qg4yr 3 жыл бұрын
Glory to jesus.
@margueriteashok4050
@margueriteashok4050 3 жыл бұрын
Amen hallelujah 🙏
@thallamlavanya637
@thallamlavanya637 3 жыл бұрын
Excellent song by pastor bala and dinesh daniel hats off
@aaronbalaofficial7242
@aaronbalaofficial7242 3 жыл бұрын
Thanks unga name
@mahamercy8499
@mahamercy8499 3 жыл бұрын
அருமையான வரிகள்
@devaraj6078
@devaraj6078 3 жыл бұрын
Verry nice songs mama GOD + you
@dineshk5278
@dineshk5278 10 ай бұрын
*✨🙇🏻‍♂️✝️🙏🏻YES AMEN THANK YOU JESUS✨🙇🏻‍♂️✝️🙏🏻*
@marymaglineanushka1115
@marymaglineanushka1115 3 жыл бұрын
Praise the lord
@varsanvarsan28
@varsanvarsan28 2 жыл бұрын
Super song,
@RaviRavi-ic8mi
@RaviRavi-ic8mi 4 ай бұрын
ஆமென் 🙏🙏🙏🙏🙏
@vinithavinitha2488
@vinithavinitha2488 3 жыл бұрын
Praise god 🙏
@jeevajeeva1041
@jeevajeeva1041 7 ай бұрын
Nandri appa immaddum pathukathire enimelum pathukapire 🙏♥️
@neereyellam3714
@neereyellam3714 3 жыл бұрын
Bala nice song
@meerameera9020
@meerameera9020 10 ай бұрын
ஆமென்.ஆமென்
@Rathi-Rachel
@Rathi-Rachel 3 жыл бұрын
Nice song.... 👍
@johnxavier4869
@johnxavier4869 3 жыл бұрын
Nice.., God Bless You
@sheelaebi8811
@sheelaebi8811 3 жыл бұрын
Super song.....
@ddteach2879
@ddteach2879 3 жыл бұрын
Really very nice Anna🎉... Glory to God 🙏
@jjofficial2966
@jjofficial2966 3 жыл бұрын
Keep singing bro
@jk3894-g3q
@jk3894-g3q 3 жыл бұрын
Glory to Jesus 🙏👍💐
@robinrobinbai1958
@robinrobinbai1958 3 жыл бұрын
அருமையான பாடல் வாழ்த்துக்கள் சகோ.தேவன் உங்களோடிருப்பார்
@veeranebi542
@veeranebi542 3 жыл бұрын
Praise the Lord Bro
@angelinshalu7553
@angelinshalu7553 2 жыл бұрын
God bless you bro
@Kriss8418
@Kriss8418 5 ай бұрын
❤,ஆமென்
@kalaivanan2434
@kalaivanan2434 10 ай бұрын
Ungal varigal migavum arumaiya irukku iya
@anandananandan3506
@anandananandan3506 2 жыл бұрын
Praise the Lord 🙏 Bethastha Evangelical Prayer House Thiruvottiyur Chennai 19
@mekalathiru3668
@mekalathiru3668 10 ай бұрын
Yes Amen Amen Amen hallelujah 🌹🌷👍🔥🙏👏💪🙌Thank you Jesus Appa
@mekalathiru3668
@mekalathiru3668 10 ай бұрын
ஆண்டவரே என்னை நடத்திரிங்க ஆமென் அல்லோலுயா
@aaronbalaofficial7242
@aaronbalaofficial7242 10 ай бұрын
👐
@GeethaMohanmurali
@GeethaMohanmurali 8 ай бұрын
God 🙏 bless you and your family brother.
@sharmilakulaparan348
@sharmilakulaparan348 7 ай бұрын
Amen
@manjulamanjula7385
@manjulamanjula7385 3 жыл бұрын
super song anna...👌
@Nagomidavid-fm3mb
@Nagomidavid-fm3mb 9 ай бұрын
ஆமேன் 🎉🎉
@ManikandanManisiva
@ManikandanManisiva Жыл бұрын
Amen❤❤❤
@sneharaj8622
@sneharaj8622 2 жыл бұрын
Nice song brother god bless you 👌👌
@Revivaljesus_23
@Revivaljesus_23 2 жыл бұрын
Glory to Jesus.
@LavanyaLavanya-le2nc
@LavanyaLavanya-le2nc 9 ай бұрын
AmenAmenAmen CharlesLavanya
@SivamanjuDharshini
@SivamanjuDharshini 10 ай бұрын
Ameen appa
@jamesjohnsaravanan410
@jamesjohnsaravanan410 3 жыл бұрын
Super excellent bro,,, specially Dinesh performance excellent keep it up bro,,,God bless you are ministry,,,
@iamnothingjesusiseverythin3230
@iamnothingjesusiseverythin3230 3 жыл бұрын
😬😒🤦🤦🤦🤦🤦
@iamnothingjesusiseverythin3230
@iamnothingjesusiseverythin3230 3 жыл бұрын
Performance mukkiyam ella na....🤦🤦🤦🤦🤦🤦😒
@DhananSiva
@DhananSiva 6 ай бұрын
❤❤❤
@AmalAmal-pm7ht
@AmalAmal-pm7ht 10 ай бұрын
❤❤❤❤❤❤❤
@amalanadar658
@amalanadar658 3 жыл бұрын
Im In Stephanie Stephinaa sister my nem is Amala palraj very nice sang
@aaronbalaofficial7242
@aaronbalaofficial7242 3 жыл бұрын
Praise God plz Shere pannunga
@SoundariS-zy2ex
@SoundariS-zy2ex 11 ай бұрын
Super na God bless you na
@aaronbalaofficial7242
@aaronbalaofficial7242 11 ай бұрын
❤️
@a.sureshthomas1453
@a.sureshthomas1453 2 жыл бұрын
Keep going bro.
@iamnothingjesusiseverythin3230
@iamnothingjesusiseverythin3230 3 жыл бұрын
*#தேவனுக்கே** மகிமை!* *#மிகவும்** அழகான பாடல்! அருமையான பாடல் வரிகள்!!* *#தேவ** அன்பை உணரசெய்யும்படி இந்த பாடல் அமைந்துள்ளது!* *#GOD** BLESS YOU! MY ANNA♥️!*
@veeranebi542
@veeranebi542 3 жыл бұрын
Glory to God
Je peux le faire
00:13
Daniil le Russe
Рет қаралды 19 МЛН
Girl, dig gently, or it will leak out soon.#funny #cute #comedy
00:17
Funny daughter's daily life
Рет қаралды 10 МЛН
அன்பே அழகே ஆராதனை | NEW SONG
4:57
AARON BALA [ OFFICIAL ]
Рет қаралды 45 М.
THAYIN KARUVILE | TAMIL NEW CHRISTIANS SONG 2020| AARONBALA  | GP 8870800833
5:51
AARON BALA [ OFFICIAL ]
Рет қаралды 125 М.