தனிமையில் ஆறுதலான பாடல் | NEW CHRISTIANS SONG 2020 | AARONBALA | GP 8870800833

  Рет қаралды 182,478

AARON BALA  [ OFFICIAL ]

AARON BALA [ OFFICIAL ]

3 жыл бұрын

ALBUM .OMEGA 1
LYRICS TUNE & SONG
AARONBALA
OMEGA MINISTRY
OMEGA MINISTRY
இந்த ஊழியத்தை தாங்க விரும்பினால்
801410110018050
IFSC.BKID0008014
BALASUNDARAM
BANK OF INDIA
GOOGLE PAY & PHONE PAY
8870800833
GOD BLESS YOU

Пікірлер: 232
@yamunasri2784
@yamunasri2784 3 жыл бұрын
உறவே நீங்கள் தான் அப்பா எங்களுக்கு உம்மை தவிர வாழ்க்கையில் யாரும் எங்களை விசாரிக்க 😭😭😭😭😭
@kalaiisaiahkalaiisaiah
@kalaiisaiahkalaiisaiah 3 жыл бұрын
ஸ்தோத்திரம். சகோதரரே. இந்த பாடல்கள் மூலம் தேவனுக்கே மகிமையுண்டாவதாக. ஆமென். அல்லெலுயா
@saravanankuppusamy5488
@saravanankuppusamy5488
என் கணவர் இறந்தபிறகு எங்களை விசாரிக்க யாரும் இல்லை கர்த்தர் ஒருவர் தான் எங்களை நடத்துகிறார். இந்த பாடல் ஒவ்வொரு வரிகளும் என்னை உயிர்பித்தது 😭😭😭நன்றி இயேசப்பா.
@mahalakshmi7413
@mahalakshmi7413
இந்த பாடல் மிகவும் ஆறுதலா இருக்கு கேட்கும் போது ஆண்டவர் மீது இன்னும் அன்பு அதிகமாக்குது இயேசுவை தவிர நம்மை நேசிக்க ஒருவரும் இல்லை ஆமென் God bless you brother
@michealrajrajrajraj1944
@michealrajrajrajraj1944 Жыл бұрын
எனக்கு அழுகையே வந்துட்டு ஏன்னா இயேசப்பா எங்க கூட தான் இருக்காங்க நம்மளோட தான் இருக்காங்க வேற எங்கேயுமே ஒரு தேடக்கூடாது என நமக்குள்ள தான் இருக்காரு நம்ம தான் அவரை கண்டுக்காம இருக்கோம்
@devadarthi482
@devadarthi482
Unga kirubai mattum pothum appa
@yamunasri2784
@yamunasri2784 3 жыл бұрын
நீர் எங்களுக்கு போதும் இயேசு அப்பா
@jesuschristhopechurchchand1718
@jesuschristhopechurchchand1718 3 жыл бұрын
சகோதரர் ஆரோன் அவர்கள் கர்த்தருடைய ஆசீர்வாதம் உங்களோடு இருப்பதாக
@Vinnisai
@Vinnisai 3 жыл бұрын
நல்லா இருக்கு சகோ. ஆறுதலான பாடல்
@KousalyaKowsalya-kj7xx
@KousalyaKowsalya-kj7xx 21 күн бұрын
உங்க பாடல்கள் அனைத்தும் சூப்பர்
@deepikasahidp130
@deepikasahidp130 2 жыл бұрын
கர்த்தர் உங்களை 💙...
@ramrajv9391
@ramrajv9391
Brother எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் இது மட்டும் தான் 🥺🥺🥺🥺🥺😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@Radhasurya9524
@Radhasurya9524
என் வாழ்வில் உண்மை உள்ள அன்பான இயேசுவே ஓருவர் போது அப்பா ஆமென் நன்றி 🙏🏻🙇🏻‍♀️😭😭😭😔
@user-hw3en2fi1c
@user-hw3en2fi1c
Really yesappa ungala vida engaluku yarumey illa pahh😭😭😭😭😭😭😭😭😭
@devaraj6078
@devaraj6078 3 жыл бұрын
Aarudhalaa endha ulagil engalukku esuvida yaarumilla thanks Jesus
@veeranebi542
@veeranebi542 3 жыл бұрын
Amen hallelujah Amen
@user-jl3de2jb1g
@user-jl3de2jb1g
நான் ஒவ்வொருநாளும் தடுமருகிரேன் என் வாழ்கையில் ஒரு நாளும் நிம்மதி இல்லை என் தேவனே பஸ்டர் என்னை சுகம் தரும் என் பிதாவே நிங்க இல்லாட்டி வாழ முடியாது இயேசுவே நன்றி ஐய்யா ஆமேன்
@michealrajrajrajraj1944
@michealrajrajrajraj1944 Жыл бұрын
இதே மாதிரி நிறைய பாட்டு எழுதுங்க ஏன்னா கடவுள் கண்டிப்பா உங்களை ஆசீர்வதிப்பார் அடுத்தவங்க கண்ணீரை துடைக்கிற அளவுக்கு இந்த பாட்டு இருக்கு ரொம்ப நல்லா இருக்கு
@jesusthelightjesusthelight9170
@jesusthelightjesusthelight9170 2 жыл бұрын
Jesus is the king of kings 3
@SubinViji-nu4wu
@SubinViji-nu4wu
ennakaka jabam panuga ennaku yarume illa appa ennaku aruthala tharuga appa na nampunavaga ippa enna mathikala ennaka pecha kathu kudutay kekala appa 😭😭😭😭😭😭 manasu kastama iruku pa valkaiye verukuthupa enna yarume purichikala esappa nega enna en kuda iruthu nadathuga apps😭😭😭😭😭
He sees meat everywhere 😄🥩
00:11
AngLova
Рет қаралды 11 МЛН
Incredible magic 🤯✨
00:53
America's Got Talent
Рет қаралды 55 МЛН
DO YOU HAVE FRIENDS LIKE THIS?
00:17
dednahype
Рет қаралды 82 МЛН
When You Get Ran Over By A Car...
00:15
Jojo Sim
Рет қаралды 20 МЛН
THAYIN KARUVILE | TAMIL NEW CHRISTIANS SONG 2020| AARONBALA  | GP 8870800833
5:51
AARON BALA [ OFFICIAL ]
Рет қаралды 115 М.
Ebenesarae | John Jebaraj | Tamil Christian song #johnjebaraj  #tamilchristiansongs
7:53
John Jebaraj - Levi Ministries - Official Channel
Рет қаралды 29 МЛН
OMEGA ALBUM FULL SONG MP3 | AARONBALA | NEW JESUS SONG 2021| GP 8870800833
40:19
AARON BALA [ OFFICIAL ]
Рет қаралды 116 М.
He sees meat everywhere 😄🥩
00:11
AngLova
Рет қаралды 11 МЛН