ஜீவன் தரும் வார்த்தை | இந்த பாடல கேளுங்கள் |JEEVAN THARUM VARTHAI | NEW SONG | 2021 GP 8870800833

  Рет қаралды 242,753

AARON BALA  [ OFFICIAL ]

AARON BALA [ OFFICIAL ]

Күн бұрын

MY TESTIMONY PLZ WATCH
• எல்லாம் தலைகீழாக மாறிட... https .OMEGA 1
LYRIC TUNE & SONG AARONBALA
MUSIC.BPM
OMEGA MINISTRY
இந்த ஊழியத்தை தாங்க விரும்பினால்
801410110018050
IFSC.BKID0008014
BALASUNDARAM
BANK OF INDIA
GOOGLE PAY & PHONE PAY
8870800833
GOD BLESS YOU
LYRIC
ஜீவன் தரும் வார்த்தை அது உன்னிடம் உள்ளது
என்னை ஆசீர்வதிக்கும் கரமும் அது உம்மிடம் உள்ளது(2)
உம்மை விட்டால் எங்கே போவேன் ஏசப்பா உந்தன் பாதம் விட்டா எனக்கு எதுவும் இல்ல பா ( 2 )
1 அனாதை போல நானும் அடைக்கலம் இல்லாமல் அலைந்தேன் போகும் பாதை தெரியாமல் வழியிலே கலங்கி நின்றேன் (2)
வந்தீரே உந்தன் பிள்ளை என்று மீட்டிரே உந்தன் ஜீவன் தந்து
உம்மை விட்டால் எங்கே போவேன் ஏசப்பா உங்க பாதம் விட்டா எனக்கு யாரும் இல்ல பா ( 2 )
2 தோல்விகள் சூழும் நேரம் என் சொந்தமே எதிராய் மாறும் நொந்து போனது எந்தன் மனது என் கண்ணீரே தினம் உணவு(2)
கண்ணீரை கரத்தால் துடைத்துவிட்டீர் உந்தன் மார்பினில் என்னை சாய்த்து கொண்டீர்
உம்மை விட்டால் எங்கே போவேன் ஏசப்பா உங்க பாதம் விட்டா எனக்கு எதுவும் இல்ல பா(2)
3 முடிந்து போனது வாழ்க்கை என்ற சூழ்நிலை தினம் தினம் கூறும் இனியும் எழும்ப வழியில்லை என்று நினைவினில் அடிக்கடி தோன்றும்(2)
முடிந்து போனதை தொடங்கி வைத்து இதுவரைக்கும் என்னை நடத்தி வந்தீர்
உம்மை விட்டால் எங்கே போவேன் ஏசப்பா உங்க பாதம் விட்டா எனக்கு எதுவும் இல்ல பா(2)

Пікірлер: 303
@nithyajoy8104
@nithyajoy8104 5 ай бұрын
ஜீவன் தரும் வார்த்தை அது உம்மிடம் உள்ளது என்னை ஆசீர்வதிக்கும் கரமும் அது உம்மிடம் உள்ளது உம்மை விட்டால் எங்கே போவேன் இயேசப்பா உங்க பாதம் விட்டால் எதுவும் எனக்கு இல்லப்பா 1.அநாதை போல நானும் அடைக்கலமில்லாமல் அலைந்தேன் போகும் பாதை தெரியாமல்வழியிலே கலங்கி நின்றேன் வந்தீரே உந்தன் பிள்ளையென்று மீட்டீரே உந்தன் ஜீவன் தந்து உம்மை விட்டால் 2. தோல்விகள் சூழும் நேரம் என் சொந்தமே எதிராய் மாறும் நொந்துபோனதெந்தன் மனது தினம் கண்ணீரே என் உணவு கண்ணீரை கரத்தால் துடைத்து விட்டீர் உந்தன் மார்பினிலே என்னை சாய்த்துக் கொண்டார் உம்மை விட்டால் 3.முடிந்து போனது வாழ்க்கை என்று சிந்தையில் தினம் தினம் கூறும் இனியும் எழும்ப வழி இல்லை என்று நினைவினில் அடிக்கடி தோற்றும் மடிந்து போனதை தொடங்கி வைத்தீர் இது வரைக்கும் என்னை நடத்திவந்தீர் உம்மை விட்டால் ஜீவன் தரும் வார்த்தை அது உம்மிடம் உள்ளது என்னை ஆசீர்வதிக்கும் கரமும் அது உம்மிடம் உள்ளது உம்மை விட்டால் எங்கே போவேன் இயேசப்பா உங்க பாதம் விட்டால் எனக்கு எதுவும் இல்லப்பா -2
@girijajancydavid1526
@girijajancydavid1526 4 жыл бұрын
ஆம் தகப்பனே உம்மைவிட்டா இந்த உலகில் யார் உண்டு நீர் ஒருவரே உண்மையான அன்பு உள்ள தேவன்
@aaronbalaofficial7242
@aaronbalaofficial7242 Жыл бұрын
Praise God
@ManikandanManisiva
@ManikandanManisiva Жыл бұрын
❤❤❤❤❤❤❤ ஐ லவ் யூ இயேசு அப்பா
@muniyammalk1747
@muniyammalk1747 6 ай бұрын
…🥰​@@aaronbalaofficial7242
@suganyaduraisamy4353
@suganyaduraisamy4353 4 жыл бұрын
இயேசப்பா பாதம் பிடிச்சா போதும், எல்லாம் மாறுது அண்ணா
@aaronbalaofficial7242
@aaronbalaofficial7242 Жыл бұрын
Praise God
@premaprema4833
@premaprema4833 6 ай бұрын
Amen. Yes Really.
@sixfasesix4310
@sixfasesix4310 3 ай бұрын
வந்தீரே உந்தன் பிள்ளையென்று மீட்டீரே உந்தன் ஜீவன் தந்து❤❤❤❤❤❤❤
@YesuvinSesor
@YesuvinSesor 3 ай бұрын
இயேசுவே நாங்கள் யாரிடம் போவோம் நித்திய ஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உள்ளதே ஆமென்.
@karaibalan6115
@karaibalan6115 3 жыл бұрын
GOD BLESS YOU பிரதர்.. இன்னும் பாட கர்த்தர் உயர்த்துவார்.
@Kumari-i7f
@Kumari-i7f 2 ай бұрын
இந்தப் பாடலைக் கேட்கும்போது என் கண்ணையே கலங்கு❤
@arulselva2907
@arulselva2907 4 жыл бұрын
நான் வாடி நின்ற போது என்னை தேடி வந்த சாங் சகோதரரே அருமையா இருக்கு நீங்கள் மேலும் மேலும் வாழனும் என் தேவன் அதற்கு அருள் புரிவாராக ஆமென் அல்லேலூயா
@aaronbalaofficial7242
@aaronbalaofficial7242 Жыл бұрын
Praise God
@NasemNarsery
@NasemNarsery 9 ай бұрын
இந்த பாடலை கேட்டாலே எனக்கு அழுகை வந்துரும் நன்றி பாலா.கர்தருக்கு மகிமை உன்டாவதாக
@premaprema4833
@premaprema4833 6 ай бұрын
Yes . Me also
@prabadigital6165
@prabadigital6165 4 жыл бұрын
அருமையான தேவ பிரசன்னம் நிறைந்த பாடல். மேலும் அருமையான குரல் வளம் ( வேத பொக்கிஷம்)
@aaronbalaofficial7242
@aaronbalaofficial7242 Жыл бұрын
Praise God
@jesusnareshsuresh
@jesusnareshsuresh 2 жыл бұрын
வாழ்த்துக்கள் பிரதர் இன்னும் அநேக பாடல்களை தேவ ஆவியானவர் ஓடு நீர் செயல்பட எழுத வேண்டும் என்று வாழ்த்துகிறேன்
@DhanaLakshmi-mm7bg
@DhanaLakshmi-mm7bg 4 жыл бұрын
Amam yesappa ungala vitta yengaluku yarum illa yesappa
@pragasamv1523
@pragasamv1523 2 жыл бұрын
இன்று தான் 2 பாடல் கேட்டேன்..அருமை பாடல் வரிகள் & nicetune. God bless u
@ashaasha273
@ashaasha273 4 жыл бұрын
Yes daddy...🙏... Glory to Jesus...😇
@angelinpaul4449
@angelinpaul4449 4 жыл бұрын
சூப்பர் பாடல் வரிகள் பாலா தம்பி. அருமையான இசை. எல்லாம் கர்த்தருக்கே மகிமை. God bless you pa.
@aaronbalaofficial7242
@aaronbalaofficial7242 Жыл бұрын
Praise God
@delsisamkeyan4451
@delsisamkeyan4451 3 жыл бұрын
Vazhiyum sathyamum jeevanumaanavare unmai vitta enge poovom neenga podhum esappaaaaa....🙌🙌🙌🙌👃👃👃
@sakadevansakadevan4671
@sakadevansakadevan4671 2 жыл бұрын
அண்ணா கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் இன்னும் பாடல் விடுங்க ஆமென்
@JesusJeni-ur5jo
@JesusJeni-ur5jo 2 ай бұрын
யேசப்பா நீங்கள் தான் எனக்கு எல்லாமே 🙏🙏🙏 உம்மை தவிர வேறு எதுவும் இல்லை எனக்கு💞💞🙏🙏💞💞
@SamInstien
@SamInstien 5 ай бұрын
ஆம் தகப்பனே உம்மை விட்டா இந்த உலகில் யார் உண்டு நீர் ஒருவரேi love you Jesus ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@jayajekala2765
@jayajekala2765 3 жыл бұрын
மனதுக்கு ஆறுதலான பாடல்
@aaronbalaofficial7242
@aaronbalaofficial7242 Жыл бұрын
Praise God
@MohanRaj-lj2wc
@MohanRaj-lj2wc 2 жыл бұрын
Amen appa today nice song today amen ❤️❤️❤️❤️❤️❤️❤️
@aaronbalaofficial7242
@aaronbalaofficial7242 2 жыл бұрын
Praise God
@salemmessiatimes4838
@salemmessiatimes4838 5 ай бұрын
அநேக ஆத்துமாக்களை தேவனோடு இணைக்கும் பாடல். கர்த்தர் உங்களை மேன்மேலும் ஆசீர்வதித்து, காத்து நடத்துவாராக. ஆமென். அல்லேலூயா.
@PaulPriya-dd2fe
@PaulPriya-dd2fe 5 ай бұрын
Manthirkku aaruthal tharum song... Praise the Lord
@AmuthaAmutha-tu7qx
@AmuthaAmutha-tu7qx Ай бұрын
நன்றி தகப்பனே ❤❤❤❤❤❤❤
@DilsanN-oh4zp
@DilsanN-oh4zp 5 ай бұрын
ஆமேன் இயேசுப்பா❤❤
@sasikala1629
@sasikala1629 3 жыл бұрын
Amen 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 amen 🙏🏼 amen 🌹🌹👌🌹👌🌹
@jebajubel7171
@jebajubel7171 6 ай бұрын
Entha song Jesus enake thantha mathi iruku amen
@estherbaby8759
@estherbaby8759 4 жыл бұрын
பாடல் வரிகள் மிக அருமை.🌹
@nithyapaulraj715
@nithyapaulraj715 4 жыл бұрын
Super voice and super line bro .god bless u. Jeevan tharum vaarthai athu ummil ullathu .s
@vinithavinitha2488
@vinithavinitha2488 3 жыл бұрын
Amen Amen praise god 🙏🙏🙏🙏🙏🙏🙏
@jselvakumarjselvakumar3350
@jselvakumarjselvakumar3350 10 күн бұрын
🛐🛐🛐 அருமையான பாடல் 🛐🛐🛐🛐👏👏👏👏👏👏
@arunbeula9406
@arunbeula9406 6 ай бұрын
It's true Bro entha patdai ethanai murai ketdalum salikgave salikgathu thirumba thirumba ketganum polatha erukgum enga manathikgu romba aruthala eruku Bro
@joshgaming9027
@joshgaming9027 4 жыл бұрын
ஆமென்
@Bhuvana-wi2tg
@Bhuvana-wi2tg 5 ай бұрын
0:25 Nan oru inthu...na paditha school Christian school...andavar kita ponathuku aprm en life totala maritichi ..nandri appa
@lazerisaac7649
@lazerisaac7649 3 жыл бұрын
God bless you brother
@salvationtabernacleministr9554
@salvationtabernacleministr9554 4 жыл бұрын
Wonderful lyrics and music voice God bless your ministry
@revcjdevaacharyah5798
@revcjdevaacharyah5798 4 жыл бұрын
மிகவும் அருமையாக உள்ளது
@Bhuvana-wi2tg
@Bhuvana-wi2tg 5 ай бұрын
1:49 Nan oru inthu ...Nan paditha school Christian school.....andavar kirubaiyal en vazhkai matram adaiyum endru kathirukiren
@subhamathi7969
@subhamathi7969 4 жыл бұрын
Super brother varigal. nice song God bless you brother
@jackulinjeya3511
@jackulinjeya3511 4 жыл бұрын
Ummai vittal enge poven esappa.... Unga patham vitta enakku ethun illapa...... innum karthar ungaluku niraiya padalgalai tharuvar......all the best brother...
@SarahAnnadurai-qr4vo
@SarahAnnadurai-qr4vo 5 ай бұрын
No word's only tears😭 Praise God your testimony also glory Hallelujah
@kalaiselvikannanSelvi-gn3yk
@kalaiselvikannanSelvi-gn3yk 6 ай бұрын
உம்மை தவிர வேறு யாரும் இல்லை யப்பா.எங்களுக்கு எல்லாமே நீங்க தாம்பா.
@jabastinjansi8863
@jabastinjansi8863 11 ай бұрын
உங்களுடைய பாடல் வரிகள் ஒவ்வொன்றும் அருமையான வரிகள் கர்த்தர் உங்களை சீயோனிலிருந்து
@aaronbalaofficial7242
@aaronbalaofficial7242 10 ай бұрын
Amen
@aaronbalaofficial7242
@aaronbalaofficial7242 10 ай бұрын
Praise God
@anbintamil454
@anbintamil454 4 жыл бұрын
Nice song bro🔥🔥...God bless u🙏🙏🙏Amen appa 🙏🙏🙏😍🤩
@jeyakumar2702
@jeyakumar2702 10 ай бұрын
அருமையான பாடல் !! இன்னும் அநேக பாடல்கள் எழுத கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக . ✨✨
@aaronbalaofficial7242
@aaronbalaofficial7242 10 ай бұрын
Amen
@andalmurugan5457
@andalmurugan5457 6 ай бұрын
Super song brother..my favourite song lyrics
@sowndhariyajesuschrist9108
@sowndhariyajesuschrist9108 4 жыл бұрын
Wow wonderful beautiful song God grace 🌹🌹 Jesus is always with you
@bercy1530
@bercy1530 4 жыл бұрын
Amen very nice song
@malu5074
@malu5074 8 ай бұрын
Ethana murai ketalum thirumba keka thonum song nice voice brother thanks yesappa
@pr.jayarajrajan1541
@pr.jayarajrajan1541 2 жыл бұрын
Amen Praise The Lord...
@kathijakathija8401
@kathijakathija8401 2 жыл бұрын
En maanathai thotta patal Jesus ashervathibar
@chithra9128
@chithra9128 3 жыл бұрын
God bless you
@Way-god
@Way-god 4 жыл бұрын
Amen hallelujah glory to god
@SudhasureshSudhasuresh-lz2nt
@SudhasureshSudhasuresh-lz2nt 3 ай бұрын
Anna jesus ungala aasirvathipar nenga innumerable Naraya songs Paramus 😂🎉😢😅
@alazhurani6382
@alazhurani6382 5 ай бұрын
I love you Jesus ❤❤❤❤❤❤
@MsAngelruby
@MsAngelruby 4 жыл бұрын
Awesome singing pa. Keep rocking pa. God has gifted you with beautiful voice pa. Very touching lyrics. May God Bless you pa.
@uvjmsamuel8624
@uvjmsamuel8624 4 жыл бұрын
Yes dad
@manjum3038
@manjum3038 3 жыл бұрын
Amen💖😭I love you appa
@Way-god
@Way-god 4 жыл бұрын
Amazing singing 🎤 God bless
@simsonedwardofficialjesusg7630
@simsonedwardofficialjesusg7630 4 жыл бұрын
Amen
@laxsmi
@laxsmi 2 жыл бұрын
Praise the Lord very nice song thank you pastor God bless u amen amen amen hallelujah.
@aaronbalaofficial7242
@aaronbalaofficial7242 2 жыл бұрын
Praise God
@everydaysolicitude6611
@everydaysolicitude6611 4 жыл бұрын
Nice song very touching words brother awesome voice brother may God bless you abundantly
@vinithavinitha2488
@vinithavinitha2488 3 жыл бұрын
Amen praise the lord 🙏
@sakadevansakadevan4671
@sakadevansakadevan4671 2 жыл бұрын
சூப்பர் பாடல் வரி எனக்கு இந்த பாடல் எனக்கு பிடிக்கும்
@angelinejohnson5975
@angelinejohnson5975 2 жыл бұрын
Amen..... praise the lord....
@aaronbalaofficial7242
@aaronbalaofficial7242 2 жыл бұрын
Praise the lord plz Shere pannunga
@mercyysml8408
@mercyysml8408 4 жыл бұрын
Praise the Lord God gifted this song Good visual good lyrics God bless you and your ministry and your music Team 👌👌👍👍
@aaronbalaofficial7242
@aaronbalaofficial7242 Жыл бұрын
Praise God
@rebeccadavidsam
@rebeccadavidsam 3 жыл бұрын
Pastor song was so touching Amen🙌🏻
@winstoleo1374
@winstoleo1374 4 жыл бұрын
Amen. Thank you Jesus.
@samathanaprabhu.cprabhu5532
@samathanaprabhu.cprabhu5532 3 жыл бұрын
Heart teaching song na God bless you
@j.a.hudsonmark7331
@j.a.hudsonmark7331 5 ай бұрын
Praise the Lord Jesus Christ
@MrSeamuthu
@MrSeamuthu 4 жыл бұрын
Nice song Glory to Jesus Amen God bless u
@selvarajmohanraj9381
@selvarajmohanraj9381 4 жыл бұрын
Tnx Lord.Real situation.
@amudhakumarirheemajohn8113
@amudhakumarirheemajohn8113 3 жыл бұрын
Bro your voice is amazing God will bless u and your family
@aaronbalaofficial7242
@aaronbalaofficial7242 3 жыл бұрын
Praise god
@pushpasweetlin5192
@pushpasweetlin5192 4 жыл бұрын
Super song.....semma words....
@babyshanthi.sgethzs9598
@babyshanthi.sgethzs9598 3 жыл бұрын
Super song. God bless you
@jmptv2590
@jmptv2590 Жыл бұрын
Praise the Lord
@aaronbalaofficial7242
@aaronbalaofficial7242 Жыл бұрын
Praise the lord
@AruldevarajA
@AruldevarajA 7 ай бұрын
Very beautiful song
@lukesridharan8508
@lukesridharan8508 3 жыл бұрын
Amenjesus
@Ravikumar-bg4fw
@Ravikumar-bg4fw 2 жыл бұрын
God Bless you
@DhivyaAbighayil
@DhivyaAbighayil 7 ай бұрын
கர்த்தர் உங்களை 1000 மடங்கு ஆசீர்வதிப்பார்
@aaronbalaofficial7242
@aaronbalaofficial7242 7 ай бұрын
Praise the lord
@dheivanais3098
@dheivanais3098 2 жыл бұрын
Super poster ☦✝🛐🙇‍♀️🙇‍♀️
@daisyranisolomon9198
@daisyranisolomon9198 3 жыл бұрын
Heart touching anna this song
@salvationtabernacleministr9554
@salvationtabernacleministr9554 4 жыл бұрын
God bless your ministry pastor
@parthasarathy659
@parthasarathy659 4 жыл бұрын
Nice lyrics Bro God bless you
@jayajekala2765
@jayajekala2765 3 жыл бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர் ப்ரதர் உங்களை இயேசப்பா இன்னும் அதிக அதிகமாக ஆசீர்வதிப்பாராக ஆமென்
@aaronbalaofficial7242
@aaronbalaofficial7242 3 жыл бұрын
Praise the lord unga name nenga ena pantringa
@AMSAVALLI-x2e
@AMSAVALLI-x2e 11 ай бұрын
Intru varaiyilum you only daddy ....tq praise to Jesus Grace lines
@aaronbalaofficial7242
@aaronbalaofficial7242 11 ай бұрын
Praise God
@solomonchelladurai4318
@solomonchelladurai4318 4 жыл бұрын
Good tune, very nice voice, every thing ok. Keep all the perform with God.
@jeyarajahvictor3868
@jeyarajahvictor3868 4 жыл бұрын
Amen 💐
@sheelavictor629
@sheelavictor629 4 жыл бұрын
Glory to jesus God bless you Anna
@nilanila7002
@nilanila7002 5 ай бұрын
Very nice song prise the lord ❤❤❤
@angelinerajan5230
@angelinerajan5230 3 жыл бұрын
Amen... it's really amazing and each every word is from heart brother God bless You... it's blessing for us... Thank You brother...
@aaronbalaofficial7242
@aaronbalaofficial7242 Жыл бұрын
Praise God
@kayathaiaatrinavarae235
@kayathaiaatrinavarae235 4 жыл бұрын
Arumai good song Brother.........
@icjcchennai7950
@icjcchennai7950 4 жыл бұрын
Wow your rocking go on God will multiply you pastor don't worry about anything.
@jancyjohnson208
@jancyjohnson208 4 жыл бұрын
Lyrics awesome... Music is too good... God bless the team 💐🎊
@Jazzvincy
@Jazzvincy 4 жыл бұрын
Nice and true lines...Very nice song.God bless you and your ministry
@aaronbalaofficial7242
@aaronbalaofficial7242 Жыл бұрын
Praise God
@delsisamkeyan4451
@delsisamkeyan4451 4 жыл бұрын
Amen appa
@kumarunworthy198
@kumarunworthy198 4 жыл бұрын
Thank GOD JESUS CHRIST! you will be blessing to many souls Brother. GOD Gave you GRACIOUS HEART Brother to console Many songs by your Song and voice brother ,More Importantly GOD gave you Gracious words for your songs ( 01:29 Heart Touching Song ) ( 02:48 Soul touching Song) ( 04:07 New Begining ) GOD'S word (Song) through you is like the precious ointment for the wounded peoples. Psalms 133 : 2 It is like the precious ointment upon the head, that ran down upon the beard, even Aaron's beard: that went down to the skirts of his garments; Psalsm 133: 2- அது ஆரோனுடைய சிரசின்மேல் ஊற்றப்பட்டு, அவனுடைய தாடியிலே வடிகிறதும், அவனுடைய அங்கிகளின்மேல் இறங்குகிறதுமான நல்ல தைலத்துக்கும், 3 - எர்மோன்மேலும், சீயோன் பர்வதங்கள்மேலும் இறங்கும் பனிக்கும் ஒப்பாயிருக்கிறது; அங்கே கர்த்தர் என்றென்றைக்கும் ஆசீர்வாதத்தையும் ஜீவனையும் கட்டளையிடுகிறார்.---- AMEN
@abrahamperumal7068
@abrahamperumal7068 4 жыл бұрын
Praise the Lord 🙏
@Way-god
@Way-god 3 жыл бұрын
Soulful singing
@UiHh-oo8gs
@UiHh-oo8gs 4 ай бұрын
Amen appa thank
@akshalvijay8567
@akshalvijay8567 4 жыл бұрын
Very wonderful song Bala... Lyrics speaks... God bless you
AARUTHALA  YARUM ILA | Tamil Christians new song  | AARONBALA | 8870800833
7:16
AARON BALA [ OFFICIAL ]
Рет қаралды 141 М.
Стойкость Фёдора поразила всех!
00:58
МИНУС БАЛЛ
Рет қаралды 6 МЛН
Ebenesarae | John Jebaraj | Tamil Christian song #johnjebaraj  #tamilchristiansongs
7:53
John Jebaraj - Levi Ministries - Official Channel
Рет қаралды 34 МЛН
OMEGA ALBUM FULL SONG MP3 | AARONBALA | NEW JESUS SONG 2021| GP 8870800833
40:19
AARON BALA [ OFFICIAL ]
Рет қаралды 126 М.