ஒரு கதையை போல என் நாட்கள் முடிந்தது | CORONA VIRUS IMPACTS | NEW CHRISTIAN SONG AARONBALA 8870800833

  Рет қаралды 75,429

AARON BALA  [ OFFICIAL ]

AARON BALA [ OFFICIAL ]

3 жыл бұрын

ALBUM.OMEGA 2
ஒரு கதையை போல
SONG TONE & LYRIC
AARONBALA
MUSIC. BPM
LYRIC VIDEO .BPM
SONG LYRICS
ஓரு கதையை போல என் நாட்கள் முடிந்தது
நான் நடந்த பாதைகள் எல்லாம் மறைந்து போனது - 2
மாயை மாயை எல்லாம் மாயை காணும் உலகில் எல்லாம் மாயை - 2
காண்பதெல்லாம் மாயை இந்த உலகிலே நீ திரும்பி போக போகிறாய் வந்த நிலையிலே - 2
- ஓரு கதையை
எனது நாட்கள் எழுபது வருடம்
பெலத்தின் மிகுதியால் எண்பது வருடம்
வருத்தமும் சஞ்சலமும் வாழ்க்கையின் அங்கம்
நிலையானதொன்றும் இல்லை பூமியிலெங்கும் - 2
சீக்கிரமாய் என் நாட்கள் கடந்து போகுதே
என் ஆவிக்கூட என்னை விட்டு பிரிந்து போகுதே - 2
- காண்பதெல்லாம் மாயை
வேஷமாகவே மனுஷன் திரிக்கிறான் விருதாவாகவே சஞ்சலப்படுகிறான்
ஆஸ்தியை மிகுதியாய் சேர்த்து வைக்கிறான்
எதுவுமே சொந்தமில்லை ஏற்க மறுக்கிறான் - 2
நொடி பொழுதில் உன் வாழ்க்கை முடிந்து போகுது
இமை பொழுதில் நம் கனவும் களைந்து போகுது - 2
- காண்பதெல்லாம் மாயை
பூமி வாழ்க்கை நிரந்தரம் இல்லை
ஒன்றும் நமக்கு சொந்தமில்லை
ஓரு நாள் வாழ்வை இன்பமாக எண்ணி
போகாதே என் இயேசுவையும் தள்ளி-2
இயேசுவிடம் உள்ளது உண்மை சத்தியம்
இயேசுவை விசுவாசித்தால் பரலோகம் நிச்சயம் - 2
- காண்பதெல்லாம் மாயை

Пікірлер: 142
@pandimynaapandimynaa2662
@pandimynaapandimynaa2662 4 ай бұрын
Brother உங்க நாவை தேவன் ஆசீர்வதித்து இருக்கிறார் இந்த உலகில் தேவையில்லாத வார்த்தைகளை பேசி பிறகு வேதனை படுகிறார்கள் ஆனால் தேவனுடைய ஊழியர்கள் ஆகிய நீங்களோ வார்த்தைகளையும் நாவையும் அவருக்கு என்று பயன்படுத்துவது எவ்வளவு பாக்கியம் அந்த பாக்கியம் அனைவரும் கிடைக்க வேண்டும் ஆமென்
@beenabeuhla3919
@beenabeuhla3919 4 ай бұрын
Amen 👍
@user-wu3pt6cc6g
@user-wu3pt6cc6g 3 ай бұрын
🎉🎉🎉
@indumathim1628
@indumathim1628 3 жыл бұрын
தேவனுக்கே மகிமை 🙏.. இந்த நாட்களுக்கு ஏற்ற பாடல்.. இன்னும் அநேக பாடல்களை தேவன் தரும் படி வாழ்த்துகிறேன்... 🙏🙏
@sheelaebi8811
@sheelaebi8811 2 жыл бұрын
காண்பதெல்லாம் மாயையே இந்த உலகிலே ..... நீ திரும்பி போக போகிறாய் வந்த நிலையிலே..... Very nice song....
@user-eh7tu1xe7y
@user-eh7tu1xe7y 6 ай бұрын
,🎉🎉🎉🎉🎉🎉😊😊😊😊😊😊
@kayathaiaatrinavarae235
@kayathaiaatrinavarae235 3 жыл бұрын
கிறிஸ்துவின் வருகை மிக சமீபம் மனந்திரும்புங்கள்
@ddteach2879
@ddteach2879 3 жыл бұрын
😍wow.. nice brother👍
@RosyRosy-zh5it
@RosyRosy-zh5it 2 күн бұрын
Super brother God bless you🙏 😢😢
@jackulinjaya7476
@jackulinjaya7476 3 жыл бұрын
Nice song...... Super brother
@YesuvinSesor
@YesuvinSesor 27 күн бұрын
இயேசு கிறிஸ்து வின் நாமத்திற்கே மகிமை உண்டாவதாக
@sundarijagansundarijagan4021
@sundarijagansundarijagan4021 3 жыл бұрын
God bless you brother. கர்த்தர் இன்னும் உங்களை ஆசீர்வதித்து உயர்த்தும் படி ஜெபிக்கிறேன்.
@ranidonranidon1239
@ranidonranidon1239 4 ай бұрын
மாயை மாயை எல்லாம் மாயை உண்மையான வரிகள் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக👏🏻👏🏻👏🏻
@yesudhasofficial421
@yesudhasofficial421 3 жыл бұрын
அருமையான பாடல் பாஸ்டர் ஒவ்வொரு வரிகளும் ரொம்ப சூப்பர் God bless you pastor
@aaronbalaofficial7242
@aaronbalaofficial7242 3 жыл бұрын
Praise God pastor
@princep7652
@princep7652 4 ай бұрын
உங்கள் பாடலில் தாழ்மை யை பார்க்க முடியுது
@anilkumarshindhe6144
@anilkumarshindhe6144 3 жыл бұрын
✝️🙏💞Good one
@SumaKhan-mp6yw
@SumaKhan-mp6yw 8 күн бұрын
praise the Lord brother. yesappa innum ungalai asirvathippar God bless you brother
@Vinnisai
@Vinnisai 3 жыл бұрын
அருமை சகோ
@sanjaidavidministry6012
@sanjaidavidministry6012 3 жыл бұрын
Supar bro
@kalaiisaiahkalaiisaiah
@kalaiisaiahkalaiisaiah 2 жыл бұрын
வரப்போகும் நேசர். நம்மை அழைத்துச் செல்வார். காண்பதெல்லாம் மாயையே காணாதபரலோகம் நம்மெல்லாருக்கும் உண்டு ஆமென் அல்லேலூயா. 2 கொரிந்தியர் :4;17.18
@sulochanasubramani-eq3mm
@sulochanasubramani-eq3mm 29 күн бұрын
Jesus always with u brother i like u your songs
@muralipappu1277
@muralipappu1277 3 жыл бұрын
super songs bro karthar ungalay asirvathipar
@samathanaprabhu.cprabhu5532
@samathanaprabhu.cprabhu5532 3 жыл бұрын
தேவ பிரசன்னத்தை உனர‌ முடிகிறது அன்னா 😊 God bless you na God bless you your ministry Anna
@jayanthinijayanthini5717
@jayanthinijayanthini5717 3 жыл бұрын
Superb pastor Keep going on May god blz u ever
@ambigaanbu529
@ambigaanbu529 3 жыл бұрын
Super brother romba nalla lirics God bless you
@jnanajeevank8037
@jnanajeevank8037 3 жыл бұрын
Super brother God bless you
@solomonchelladurai4318
@solomonchelladurai4318 3 жыл бұрын
தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்.
@simsonedwardofficialjesusg7630
@simsonedwardofficialjesusg7630 3 жыл бұрын
Amen
@jamesjohnsaravanan410
@jamesjohnsaravanan410 3 жыл бұрын
மாயை மாயை எல்லாம் மாயை காண்பதெல்லாம் மாயை
@JPrakashrocker
@JPrakashrocker 3 жыл бұрын
Super na.... 💖😌
@salvationtabernacleministr9554
@salvationtabernacleministr9554 3 жыл бұрын
நல்ல பாடல்
@rajeshr2473
@rajeshr2473 3 жыл бұрын
அருமையான பாடல் வரிகள் கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பார் 👍
@jancyselvam1186
@jancyselvam1186 Ай бұрын
Anna unga song romba nalla eruku
@angelinerajan5230
@angelinerajan5230 3 жыл бұрын
Yes yes absolutely right😢 God bless you Pastor...
@jamesjohnsaravanan410
@jamesjohnsaravanan410 3 жыл бұрын
Great ayya,,, GOD BLESS YOU
@joychiristianmessage7154
@joychiristianmessage7154 Жыл бұрын
ஆமேன் ஸ்தோத்திரம் நன்றி
@muralipappujesus9555
@muralipappujesus9555 3 жыл бұрын
Jesus only real life only by.murali
@user-lp3ih9uj8b
@user-lp3ih9uj8b 4 ай бұрын
.,Amen amen 🙏🙏🙏🙏🙏
@devikumaresan4106
@devikumaresan4106 2 жыл бұрын
Nijamavae ellam mayai thn pa. Neenga matum pothum paaa. Mattamilathavaraeee nenga pothum.
@user-vb5cz9lc5e
@user-vb5cz9lc5e 2 ай бұрын
Amne🙏🙏🙏❤️❤️❤️
@j.s.ravikumar4567
@j.s.ravikumar4567 2 жыл бұрын
Pastor good song good bless you
@steminstemin
@steminstemin 4 ай бұрын
SSuper bless song
@rubanj-rockministryofficia2676
@rubanj-rockministryofficia2676 3 жыл бұрын
Situation song bro, Glory to God
@philadelphiaministriesoffi1917
@philadelphiaministriesoffi1917 3 жыл бұрын
Very nice song Brother Thank you
@jenifern2936
@jenifern2936 6 ай бұрын
Nice song❤ god bless you anna❤❤❤
@thenmozhit1890
@thenmozhit1890 6 ай бұрын
Praise the lord.ulagathai kurithum,vazhkaiya kurithum eduthu solluthu unga padal varigal.yesu mattum nilaiyanavar,manam thirumpa vaikirathu intha padalai ketkum pothu.God bless you anna
@MsAngelruby
@MsAngelruby 3 жыл бұрын
Praise the lord my dear son really it's a mind touching song. Intha nerathile intha song neraiya perai touch pannum it's sure 👍👍👍 Amazing lyrics, you are singing from your heart that we feel from hearing the song 👍👍👍🙏🙏🙏 May God Bless you and your ministry pa. Inum neraiya ippadi paadalgal eluthanum endru vaazthukuren👏👏👏👏🙌🙌🙌
@gomathisamuel539
@gomathisamuel539 2 күн бұрын
Super pr❤❤🎉🎉
@dharmadurai8106
@dharmadurai8106 3 жыл бұрын
Amen jesus
@user-sh7yh6uf6g
@user-sh7yh6uf6g Ай бұрын
Song super bro very nice
@mathewravi1263
@mathewravi1263 3 жыл бұрын
God bless you thambi
@angelinerajan5230
@angelinerajan5230 3 жыл бұрын
Apostle Matthew how are You... my dear brother...
@mathewravi1263
@mathewravi1263 3 жыл бұрын
Fine dear how about you
@gnanavathiganavathi8508
@gnanavathiganavathi8508 2 жыл бұрын
God bless brother
@paulcharles6352
@paulcharles6352 Жыл бұрын
Hallelujah
@malamala4863
@malamala4863 3 жыл бұрын
Nice song
@murugantopla9696
@murugantopla9696 2 жыл бұрын
ஆமென் ஆமென்
@NishaElsha
@NishaElsha 3 жыл бұрын
Praise the Lord... very nice situation song.... glory to jesus... god bless you...
@AdtheLakshmi
@AdtheLakshmi 2 ай бұрын
Super song
@AshaAsha-qp8qr
@AshaAsha-qp8qr 3 жыл бұрын
True lyrics 💯..... Praise God ❤️
@arputhaarputha2432
@arputhaarputha2432 3 жыл бұрын
Glory to God 🙌
@karalya6782
@karalya6782 2 жыл бұрын
Amen anna
@janam0101
@janam0101 2 ай бұрын
Bro praise the lord nice song 😊
@babuofficial8816
@babuofficial8816 3 жыл бұрын
Praise to God 🙏
@Subadhurusilla.issacnewton
@Subadhurusilla.issacnewton 4 ай бұрын
Great word thank God and brother blessed word nandri yesappa 🙏
@RajeshS-hl7km
@RajeshS-hl7km 4 ай бұрын
உங்க பாடலை சொல்ல வார்த்தைகள் இல்ல super...❤❤❤
@SathishKumar-sy7mw
@SathishKumar-sy7mw 2 жыл бұрын
Praise the Lord 🙏
@vimalviews2009
@vimalviews2009 2 жыл бұрын
அன்பனவா்க்கு நன்றி
@RajeshS-hl7km
@RajeshS-hl7km 4 ай бұрын
தாழ்மையுள்ள மனிதர்கள் தேவன் கிருபை அளிக்கிறார் அது உங்களிடமிருக்கிறது
@johnxavier4869
@johnxavier4869 3 жыл бұрын
Nice 👌God Bless You🙏
@RathiSuthahar
@RathiSuthahar 3 жыл бұрын
Exact lyrics .. bala bro .. very nice ..
@KavithaB-ub4ep
@KavithaB-ub4ep 21 күн бұрын
அருமை அண்ணா
@dorathymercelin1751
@dorathymercelin1751 4 ай бұрын
Really really super ....
@rishanirishani6923
@rishanirishani6923 2 ай бұрын
பூமி வாழ்க்கைநிரந்தரமம் இல்லை எதுவும் நமக்கு சொந்தம் இல்லை 😍😍😍😍😍😍😍😍😍😍
@ezeram9632
@ezeram9632 3 жыл бұрын
Super 👍👏
@gudalooragchurch2125
@gudalooragchurch2125 7 ай бұрын
Praise the Lord pastor.amazing songs.God bless you pastor..
@jancyjohnson208
@jancyjohnson208 3 жыл бұрын
We can feel the presence of God while hearing this song 😎God bless the team for the upcoming songs 🌷🌷Music 🎶 ,lyrics and the way the song sung is totally ultimate 🌻🌻good keep going... 👍
@saralnavaroj2093
@saralnavaroj2093 5 ай бұрын
Good song Unga song ellam enakku romba pudikkum
@kokila3253
@kokila3253 3 ай бұрын
Yessappavin anbu matum niradharam 🙏🙏
@pastork.jonathannelson2274
@pastork.jonathannelson2274 3 жыл бұрын
உண்மையான வரிகள் நன்றாக உள்ளது பாடல்
@allagujothimurugan5005
@allagujothimurugan5005 6 ай бұрын
Amen❤
@ashaammu6790
@ashaammu6790 3 жыл бұрын
Very nice bro. Glory to God
@user-pq6tl3fo1i
@user-pq6tl3fo1i 6 ай бұрын
Entha song kekum pothu ala varuthu .❤ tq jesus eangala 2024 kana seithathuku 😊
@user-sh7yh6uf6g
@user-sh7yh6uf6g Ай бұрын
God bless you
@wayofgod5750
@wayofgod5750 3 жыл бұрын
Fantastic singing God bless you
@kalaiarasan1961
@kalaiarasan1961 3 ай бұрын
Brother God Bless You
@dorathymercelin1751
@dorathymercelin1751 4 ай бұрын
Nice song...
@mageshwari5119
@mageshwari5119 4 ай бұрын
Amen😭😭😭😭😭💪💪🙇‍♂️👍
@jancyjohnson208
@jancyjohnson208 3 жыл бұрын
Let the song hits all the soul 💐💐
@user-qq7ju9od7d
@user-qq7ju9od7d 5 ай бұрын
❤️🌹jesus love amen
@tamilmovies3170
@tamilmovies3170 3 жыл бұрын
சூப்பர் song
@violetshankar2104
@violetshankar2104 5 ай бұрын
இந்த பாடல் வரிகள் சூப்பர்
@k.samuvelk.samuvel5352
@k.samuvelk.samuvel5352 4 ай бұрын
ஆமென்
@obreyjoseph8518
@obreyjoseph8518 5 ай бұрын
Wonderful and Beautiful with Meaningful words ❤
@SenthilKumar-fi3gx
@SenthilKumar-fi3gx 6 ай бұрын
😭😭😭😭😭😭😭 இந்த பாடல் என் இருதயத்தை உடைத்து விட்டது
@vimalviews2009
@vimalviews2009 2 жыл бұрын
உங்க குரல் அற்புதம் ஏசு வோ நன்றி
@user-mq2yk7fu3p
@user-mq2yk7fu3p 8 ай бұрын
ப்ரைஸ் த லார்ட் பாஸ்டர், உங்க பாட்டு எல்லாம் மிகவும் அருமை யாகவும், யேசப்பா கிட்ட இன்னும் கிட்ட சேர்க்குறீங்க 🙏🙏🙏🙏
@aaronbalaofficial7242
@aaronbalaofficial7242 8 ай бұрын
Amen praise God
@suthap5858
@suthap5858 5 ай бұрын
Super anna
@jesuslovesme3536
@jesuslovesme3536 5 ай бұрын
Amen 😢😢😢💯🙏💯🙏🙏💯💯💯💯💯💯
@user-ik7ss7cl6g
@user-ik7ss7cl6g 6 ай бұрын
Very nice song GOD bless u and love u 💕
@user-qn7tr9nt3k
@user-qn7tr9nt3k 4 ай бұрын
My life changing song
@user-tc7vs3ci7f
@user-tc7vs3ci7f 5 ай бұрын
Bor unga song ellam me super na epom KZbin la open pannalam unga songtha kepen 👍👍👍👍
@gayathribeautyparlour6737
@gayathribeautyparlour6737 5 ай бұрын
Praise the Lord
@punithasubramaniyan5884
@punithasubramaniyan5884 3 жыл бұрын
True lyrics.. Nice song.. God bless you brother 👍
@pr.abrahamjebakumar3186
@pr.abrahamjebakumar3186 2 жыл бұрын
Super aaron bala....By pr Abraham
@aaronbalaofficial7242
@aaronbalaofficial7242 2 жыл бұрын
Praise the lord pastor unga number sent pannunga
@user-vo1of8vj4b
@user-vo1of8vj4b 4 ай бұрын
Super sang ,👌👌👌👌👌
@selvathurai3742
@selvathurai3742 2 жыл бұрын
😭💔👌👍🤝👏👏👏
Ebenesarae | John Jebaraj | Tamil Christian song #johnjebaraj  #tamilchristiansongs
7:53
John Jebaraj - Levi Ministries - Official Channel
Рет қаралды 30 МЛН
39kgのガリガリが踊る絵文字ダンス/39kg boney emoji dance#dance #ダンス #にんげんっていいな
00:16
💀Skeleton Ninja🥷【にんげんっていいなチャンネル】
Рет қаралды 8 МЛН
아이스크림으로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 61 МЛН
A clash of kindness and indifference #shorts
00:17
Fabiosa Best Lifehacks
Рет қаралды 119 МЛН
En Nerukathile -  Jesus Redeems | Tamil Christian Official Song | 4k
6:05
Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்
Рет қаралды 11 МЛН
Udaintha Paathiram (Official)  - New Tamil Christian Songs I Mohan Chinnasamy I David selvam
5:49
Thakappanae Thanthaiyae :: JJ Vol.35 :: Fr.S.J.Berchmans :: Lyric video
7:40
Fr.S.J.Berchmans Songs - Official
Рет қаралды 894 М.
NAAN ENNA SOLLUVEN | DAVIDSAM JOYSON | DAVID SELVAM #tamilchristiansongs
5:08
39kgのガリガリが踊る絵文字ダンス/39kg boney emoji dance#dance #ダンス #にんげんっていいな
00:16
💀Skeleton Ninja🥷【にんげんっていいなチャンネル】
Рет қаралды 8 МЛН