அற்புதம் அடையாளங்களின் நோக்கம் என்ன? / What is the purpose of Gifts? / Salaman Tirupur

  Рет қаралды 10,345

Theos Gospel Hall

Theos Gospel Hall

3 жыл бұрын

Theos Gospel Hall Ministry
இத்தளத்தில் வெளியிடப்டும் செய்திகளின் நோக்கம்
1] முழுமையான பக்திவிருத்திக்காக
2] கிறிஸ்தவம் எதை போதிக்கிறது என்பதை விளக்க
3] வேதம் தேவனுடைய வார்த்தை என்பதை நிரூபிக்க
4] தேவனுடைய வார்த்தையை பேசுகிறவர்கள் எல்லோரும் சரியானவர்கள் என சொல்லிவிடமுடியாது, ஆகவே எல்லாவற்றையும் சோதித்து நலமானதை பிடித்துக்கொள்ளுங்கள் என எச்சரிக்க
5] எவ்வளவு பெரிய பிரசங்கியாக இருந்தாலும் தவறாக பிரசங்கிக்க வாய்ப்புண்டு, அப்படி தவறாக பிரசங்கிக்கப்பட்ட செய்தியால், மற்ற மார்க்க, மதம் சார்ந்த மக்கள் கிறிஸ்தவத்தையும், வேதாகமத்தையும் தவறாக எண்ணிவிடக்கூடாது என்பதற்காக சிலருடைய தவறான போதனைகளும் இதில் சில நேரங்களில் எடுத்துக்காண்பிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் பிரசங்கியாரை குற்றப்படுத்துவது அல்ல பிரசங்கிக்கப்பட்ட வார்த்தையையே!
எங்கள் நம்பிக்கை
1] வேதம் முழுமையானதும் பிழையற்றதுமாக இருக்கிறது
2] இயேசு பிதாவுக்கு சமமானவர், இந்த பூமிக்கு அடிமையின் ரூபமெடுத்து மனுஷ சாயலாக மாறி மனிதர்கள் எல்லோருடைய பாவத்திற்காகவும் மரித்து உயிர்த்தெழுந்து பிதாவின் வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறார்.
3] ஆவியானவர் ஆள்துவமுள்ள திரியேகத்தில் மூன்றாம் நபராக அறியப்படுகிறார்.
4] விசுவாசத்தினால் மாத்திரமே இரட்சிப்பு, இயேசுவே பரலோகம் செல்ல ஒரே வழி. விசுவாசியாதவர்களுக்கு ஆக்கினை தீர்ப்பு உண்டு.
5] இரட்சிக்கப்பட்டவர்கள் ஞானஸ்னானம் எடுக்க வேண்டும், இரட்சிப்பிற்காக ஞானஸ்நானம் இல்லை.
6] சபையானது பாஸ்டர் அல்லது மூப்பரகளால் நடத்தப்பட வேண்டும். ஒரு சபையில் ஒன்றுக்கு மேற்பட்ட பாஸ்டரகள் இருக்கலாம்.
7] இயேசுவின் வருகை, இரகசிய வருகை பகிரங்கவருகை என இருவகையில் இருக்கவே அதிக வாய்ப்புண்டு.
8] அந்தி கிறிஸ்துவின் 7 வருட ஆட்சி, உபத்திரவம், அர்மெகெதான் யுத்தம், அதன் பின் ஆயிரம்வருட அரசாட்சி நடக்கும் என நம்புகிறோம்
9] வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு முழுவதும் அவிசுவாசிகளுக்கானது.
10] வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பிற்கு பிறகு புதிய வானம் புதிய பூமி படைக்கப்படும்

Пікірлер: 56
@arulmozhi6955
@arulmozhi6955 3 жыл бұрын
Amen hallelujah
@sujatharavi6972
@sujatharavi6972 3 жыл бұрын
Yesuvay parisuthamaai erukka kirubai thaarum engal meethum engal pillaigal meethum erakkamaaerum dhayavaairum Amen 🙏🙏🙏
@hefsibakutty2246
@hefsibakutty2246 3 жыл бұрын
Spr anna செம்ம anna உங்களை devan than எங்களிடம் anupi ருக்கிறார் நான் நம்புகிறேன்
@jayakumarn4365
@jayakumarn4365 3 жыл бұрын
Very Clear Explaination Brother. Glory to GOD Jesus!
@SureshKumar-pu1zk
@SureshKumar-pu1zk 3 жыл бұрын
நன்றி பிதாவே நன்றி சகோதரர்
@sharvalosanan
@sharvalosanan 3 жыл бұрын
Thank you for this video. Praise the Lord jesus ❤️❤️
@christopherjp4765
@christopherjp4765 3 жыл бұрын
Thank you Pastor ✍️
@truegospelofchrist
@truegospelofchrist 3 жыл бұрын
Excellent scripture points. It is truth. God bless you brother Solomon.
@wisemansamariyan4620
@wisemansamariyan4620 3 жыл бұрын
good
@kuthukalajeyaraj9941
@kuthukalajeyaraj9941 3 жыл бұрын
அவர்கள் (இயேசு கிறிஸ்துவின் சீஷர்கள்) புறப்பட்டுப்போய் ,எங்கும் பிரசங்கம் பண்ணினார்கள். கர்த்தர் அவர்களுடனேகூடக் கிரியையை நடப்பித்து அவர்களால் நடந்த அடையாளங்களினாலே வசனத்தை உறுதிப்படுத்தினார். மாற்கு 16:20.
@directoryowan4915
@directoryowan4915 3 жыл бұрын
Praise the Lord pastor
@selvarajsuresh
@selvarajsuresh 3 жыл бұрын
Praise the Lord brother அப்போஸ்தலர் 14:3
@maniraj3459
@maniraj3459 3 жыл бұрын
Praise be to God brother
@charlesreena6176
@charlesreena6176 3 жыл бұрын
Correct
@jabaseelan2863
@jabaseelan2863 3 жыл бұрын
I wasTwo days confuse this matter but know I cleared thank you
@Titus_675r
@Titus_675r 3 жыл бұрын
🤝 praise the lord 👍
@dineshpaul361
@dineshpaul361 3 жыл бұрын
Wonderful explanation praise god
@rvineetdavid350
@rvineetdavid350 3 жыл бұрын
A True Christian is always supernatural....live & taste it God is Good...put your sincere Questions and everything is answered. So you keep going... either God answer or his people will have answer for that...only those who search will find it...but one should always have ample time to keep their thoughts very clear. Remember we are not lossers but winners. Feeling Blessed...we still have his people to guide us... happy to be here all as a family Theos...>God Given...>Gift of God💫
@reaganchristy6340
@reaganchristy6340 3 жыл бұрын
God bless you brother
@janakifelciatheresa7098
@janakifelciatheresa7098 3 жыл бұрын
You are a good preacher
@benjaminjayaraj1912
@benjaminjayaraj1912 3 жыл бұрын
Praise be to God
@zebiahthomas2213
@zebiahthomas2213 3 жыл бұрын
Amen
@aaronabishekecs3056
@aaronabishekecs3056 3 жыл бұрын
Uncle please talk about the unforgivable sin in a video
@TheosGospelHall
@TheosGospelHall 3 жыл бұрын
Yes of course I will
@jabaseelan2863
@jabaseelan2863 3 жыл бұрын
Very good preacher
@johnsonyj5626
@johnsonyj5626 3 жыл бұрын
Anna nalla message nanri anna👏
@hsearthmoversi3344
@hsearthmoversi3344 3 жыл бұрын
Suppar bro👍👍👍🔥
@ponselvis6271
@ponselvis6271 3 жыл бұрын
Hallelujah
@jino3902
@jino3902 3 жыл бұрын
உங்களின் விளக்கம் உண்மையாக உள்ளது. நான் போகும் சபையின் உபதேசம் உங்களின் கருத்தை சார்ந்துதான் உள்ளது. பாதம் கழுவி இரவில் இராபோஜனம் எடுக்க வேண்டும் என்பதில் உங்களின் விளக்கம் என்ன.
@veera2712
@veera2712 3 жыл бұрын
NICE... Since Noah era or even before in Paghan's time God himself performed many miracles , why ? To bring us righteousness in our conscience inorder to live in an obedient way to lead a Happy life. Till Jesus resurrection and even now, one way or other way he is performing his wonders being the bearer of the name as "WONDERFUL" Indeed If Jesus have not rose again I would have not impressed upon the existence of God and would have concluded it as mere fiction. AMEN
@manamohans3211
@manamohans3211 3 жыл бұрын
Uncle please talk about End time message and 1000years reigns
@josephinealex5940
@josephinealex5940 3 жыл бұрын
அவருடைய சுவிசேஷத்தை கொண்டு செல்வதற்கான நமக்கு கொடுக்கப்பட்டுள்ள அடையாளங்கள் தான் விவரங்கள்
@josephinealex5940
@josephinealex5940 3 жыл бұрын
விபரங்கள் அல்ல வரங்கள்
@soosaikumar9341
@soosaikumar9341 3 жыл бұрын
Brother enakku oru doubt sila punithargalin udal alugama irupatharku karanam enna please enakku reply pannunga brother pls pls......
@marymary-hv2ou
@marymary-hv2ou 3 жыл бұрын
Praise the lord brother. எனக்கு மிகப்பெரிய கடன் பிரச்சனை இருக்கிறது. ஒருவரை நம்பி நானும் என் மனைவியும் ஏமாற்றப்பட்டோம். மீளமுடியா கடனில் மாட்டி கொண்டிருக்கிறோம். உதவி செய்றவங்க யாரும் இல்லை. எனக்கு 6 மற்றும் 4 வயசுல இரண்டு பிள்ளைகள் இருக்காங்க. வாழவும் முடியாம சாகவும் முடியாம கஷ்டபடறோம். நீங்க உதவி செய்வீங்கனு உங்க கிட்ட சொல்லல. யார் கிட்டயாவது சொல்லனும்னு தோனிச்சு. அவ்வளவு தான்.
@arockiamsamy8458
@arockiamsamy8458 3 жыл бұрын
கவலலை படாதிங்க இயேசு அப்பா கிட்ட ஜெபம் பனுங்க அவுங்க பாதுபாங்க ..
@hefsibakutty2246
@hefsibakutty2246 3 жыл бұрын
அது தேவ சித்தம் ஒருவேளை அற்புதம் நடக்கும் nadakamalum pogalam அனால், devan மீது நம்பிக்கையாய் இருங்கள்
@ahilaleela3889
@ahilaleela3889 3 жыл бұрын
Bros in Christ Thirst for learning about love of God and love of ur neighbours .All the other things will be added to you .
@crazyrock04
@crazyrock04 3 жыл бұрын
Please explain trinity, I can't understand that concept.
@yagavdany1021
@yagavdany1021 3 жыл бұрын
Please share about covering head in church
@jonathanisaacrajr9139
@jonathanisaacrajr9139 3 жыл бұрын
Bro Talk about cessationism and continuationism and where you stand on the topic
@TheosGospelHall
@TheosGospelHall 3 жыл бұрын
I will
@jonathanreger5311
@jonathanreger5311 3 жыл бұрын
Pls talk about this , even I want to know where you stand with regard to the gifts so that I could show my fellow believers in Church that the gifts don't any longer exist in this age of the word of God.
@harishsree2901
@harishsree2901 3 жыл бұрын
அண்ணா, நான் ஒரு கிறிஸ்துவ பள்ளியில் வேலை செய்து வருகிரேன். இங்கு உள்ள chapel ல் ஒரு மாதா சிலையும் ஒரு இயேசு நாதரின் ஃபோட்டோ என்று சொல்லி ஒரு ஃபோட்டோ வும் வைத்திருந்தார்கள். இன்று அதிகாையில் நான் அங்கு ஜெபிக்க சென்ற போது, நான் அதை கண்டு எடுத்து வெளியே குப்பயில் எரிந்து விட்டேன். நான் செய்தது சரியா அண்ணா.
@josephkennedyd8463
@josephkennedyd8463 3 жыл бұрын
@@k.saravanaraj3270 இயேசு கிறிஸ்து திவ்ய சுபாபத்தில் உள்ளார். யோவான் 5:26. மரியாள் கல்லரையில் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் இருப்பார் மண்ணில் இருந்து எடுக்கப்பட்டதால் மண்ணுக்குள் இருப்பார். ஆதி3:19. இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையில் உயிரோடு எழுந்து வெளி20:6. திவ்ய சுபாவத்தை மரியாள் பெறுவார்கள். யோவான் 14:3. இப்போது இயேசுவாக photo வில் உள்ளது சினிமா நடிகர் படம். இது தாங்கள் தெரியாது அல்ல.
@hefsibakutty2246
@hefsibakutty2246 3 жыл бұрын
சரிதான். நம்முடைய ஆண்டவர் namakaga ரத்தம் வழிந்தது yesuvin மார்பில். Devan ஒருவரே அவர் jesus ஒருவர் மட்டுமெ அதில் mattrame இல்லை brother God bless you
@melvinjoseva9406
@melvinjoseva9406 3 жыл бұрын
H
@MuruganP-gu1si
@MuruganP-gu1si 3 жыл бұрын
மெல்கிசேதேக்கின் முறைமையை பற்றி கொஞ்சம் கத்துகொடுங்க
@janakifelciatheresa7098
@janakifelciatheresa7098 3 жыл бұрын
மெல்கிசேதேக் என்பவர் பரிசுத்த ஆவியானவர்
@josephkennedyd8463
@josephkennedyd8463 3 жыл бұрын
@@janakifelciatheresa7098 இயேசு கிறிஸ்து பரிசுத்த ஆவியின் வல்லமையால் பிறந்தார் என்று உள்ளது. இனி மெல்க்கிசதேக்கு பிறந்தார் என்று சொல்ல முடியுமா. எனவே மெல்கிசதேக் என்பவர் பரிசுத்த ஆவி இல்லை.
Beautiful gymnastics 😍☺️
00:15
Lexa_Merin
Рет қаралды 13 МЛН
39kgのガリガリが踊る絵文字ダンス/39kg boney emoji dance#dance #ダンス #にんげんっていいな
00:16
💀Skeleton Ninja🥷【にんげんっていいなチャンネル】
Рет қаралды 7 МЛН
孩子多的烦恼?#火影忍者 #家庭 #佐助
00:31
火影忍者一家
Рет қаралды 52 МЛН
Beautiful gymnastics 😍☺️
00:15
Lexa_Merin
Рет қаралды 13 МЛН